ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி சிவசக்தியை போற்றி போற்றி போற்றி பழையறை என்றாலே ராஜராஜசோழன் வரலாற்றில் குந்தவை தேவி அவர்களின் வரலாறுதான் நினைவு கூறுகிறது வாழ்க அவர்களின் புகழ் வளர்க அவர்கள் அவர்களின்புகழ் நம் தலைமுறை மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கும் வாழையடி வாழையாக இந்த வரலாற்றை நாம் எடுத்து செல்வோம் வரலாறு
சோழன் மாளிகை ஊரில் ஒரு தென்னந்தோப்பு இருக்கிறது, அங்கு தான் மாளிகை இருந்தது. அங்கு பழங்கால செங்கற்கள் அதிகமாக உடைந்து கிடைக்கும்... பாண்டிய படையெடுப்பின் போது சோழ அரண்மனைகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தலைமுறைகளாக நாங்கள் இந்த சோழ மண்ணில் தான் வாழ்கிறோம்..
பாண்டியர்கள் அடித்து நொறுக்கி விரட்டிய போது மக்கள் பயந்து சோழ தேசத்தை விட்டு ஓடியிருப்பார்கள். ஏனெனில் இப்போதும் பாண்டியர்களின் முரட்டுத்தனமான செயல்கள் எப்படி இருக்கும் என்று தமிழ் சினிமா தெளிவாக காட்டுகிறது. எனவே பழையாறை மற்றும் மைய சோழ நாட்டில் இப்போது இருப்பவர் கள் குடியேறிய மக்களாக த்தான் இருக்க வேண்டும்
தெய்வீகமும் வீரம் நிறைந்த மண் ஐயா உங்கள் ஊர்.......... சோழ சாம்ராஜ்யத்தின் ஆணி வேரே குந்தவை பிராட்டியார் தான்............. அவரின் காலடி பட்ட பூமி ....... உங்கள் ஊர்....... அழிய இருந்த தேவாரங்களை நமக்கு பன்னிரு திருமுறை களாக சோழ அரசவையில் தொகுத்து தர ராஜ ராஜனுக்கு கட்டளை இட்ட அன்னை பராசக்தி யின் வடிவமே குந்தவை பிராட்டி.....
நான் 2017இல் வந்திருந்தேன், குடைமுழுக்கு செய்ய சுற்றுச்சுவர் மற்றும் சில பணிகள் நடைபெற்றிருந்தது. உங்கள் ஊரை சேர்ந்த சிலருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது, மீண்டும் வருவதாக கூறினேன் 🙏🏽
பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக தமிழக மக்களுக்கும் மற்றும் தமிழனின் பெருமை அடையாளங்களை உலக அளவில் எடுத்து சென்று காட்டிய மணிரத்னம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் படம் வெற்றி பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இது தமிழனின் வெற்றி நானும் இப்படத்தை இன்று பார்த்தேன்
Ponniyin Selvan movie has created a spark to know the history .. The dynasties of South Indian Kings... Stunned by their architecture marvel Tanjore temple & Kallenai dam... People should visit these historic places..
@Chris Your words are meaningful. But only such film crew & novel based attempts, they reminded history for us today, that's how we got video from BBC & texting here.. They deserve more respect.
what is the use ? none of them are maintained .. next 2 generation nothing will be there to see.. nowadays govenment are looting for their family not for History .. waste totally waste fools in india
நீண்ட வரலாற்று நிகழ்வுகளை ஊர் பெயர்களோடு பதிவு செய்த BBC க்கு நன்றி.எங்கள் ஊர் புதுப்படையூர்.இங்கு வரலாற்று நிகழ்வுகளை சேமித்து சுமந்து கொண்டிருக்கும் பல ஊர்கள் உள்ளது.குறிப்பாக மணப்படையூர்,புதுப்படையூர்,ஆரியப்படையூர்,பம்பப்படையூர்,சோழன் மாளிகை,உடையாளூர் போன்ற வரலாற்று புகழ் சூழ பலர் வாழ்ந்த ஊர்கள் இவை.நேற்றைய வரலாறும்,இன்றைய வரலாறும் தான் நாளை தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும்.
What a movie..what an effort....what an classy selection of actors....the original story is live in front of our eyes...hats off Mr manirathnam. A tribute to our Tamil lanquage and litreature
சோழர்களின் இன்றைய அடையாளம் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் தான்.தமிழக அரசு கீழடியை ஆய்வு செய்தது போல் பழையாறை பகுதியை அகழ்வாராய்ச்சி செய்யலாம்.மணிரத்தினம் போன்ற நபர்கள் இந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்யலாம்.லைகா நிறுவனங்களுக்கு பாராட்டுக்கள்.
சிலப்பதிகாரம் இருமுறை படமாக்கப்பட்டது.பூம்புகார் இராஜேந்திரன், சுந்தராம்பாள் விஜயகுமாரி நடித்தது.பிறகாப்பியங்களும் 60 களுக்கு முன் பழைய படங்கள் ஆக உள்ளன.
நம் தமிழ் பொக்கிஷங்கள் பாழடைந்து போய்க் கிடப்பது நமக்கு எவ்வளவு பெரிய கேவலம் அவமானம் .?? படிப்பு அறிவு இல்லாத அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதில் அதிக கவனம் செலுத்துவதால். இந்த பொக்கிஷங்களை கண்டுகொள்ளவே இல்லை ..
கோவில்கள் சிதிலமடைந்து கிடப்பதைப் பார்க்க மனம் வேதனை அடைகிறது. தமிழர்களின் பெருமை கூறும் இந்த இடங்களைப் பாதுக்காக்க வேண்டியது தமிழக அரசு முன்னுரிமை கொடுத்துச் செய்யவேண்டிய கடமையாகும்.
வலங்கைமான் அருகே பூண்டி என்ற ஊரில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஒன்று ஆற்றங்கரை ஓரத்தில் மிகவும் சிதிலமடைந்து இருக்கிறது..ஒருவேளை இந்த கோவிலும் சோழர் கால கோவிலாக இருக்கலாம்..நன்றி...நமசிவாய...
சோழர்களை மட்டுமல்லே பாண்டிய சேர மன்னர்களின் ஆட்சி முறை நீதி வழுவா ஆட்சி ஒழுக்கம் ,வீரம்,தெய்வ பக்தி, வாக்கு தவறாமை, மக்களின் வாழ்க்கை முறை இவற்றை கற்று கொடுக்க வேண்டும்.
Manuneethi cholan ....theriyuma... sontha paiyan nu kooda paakama thappu pannaan nu therinja udaney marana thandanai koduthavan.... madras high court la irukku avaroda statue..
தெய்வீகமும் வீரம் நிறைந்த மண் ஐயா இந்த ஊர்.......... சோழ சாம்ராஜ்யத்தின் ஆணி வேரே குந்தவை பிராட்டியார் தான்............. அவரின் காலடி பட்ட பூமி ....... பழையாறை ஊர்....... கிருத்துவமும் , இஸ்லாமும் உருவாகுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிய இருந்த தேவாரங்களை நமக்கு பன்னிரு திருமுறை களாக சோழ அரசவையில் தொகுத்து தர ராஜ ராஜசோழனுக்கு கட்டளை இட்ட அன்னை பராசக்தி யின் வடிவமே குந்தவை பிராட்டி.....
பொன்னியின் செல்வன் படத்தில் ஜோதிடர் வீட்டில் குந்தவையை வந்தியத்தேவன் சந்திப்பையும் பூங்குழலி வந்தியத்தேவன் சந்திப்பின் ஆரம்ப நிகழ்வுகளை கதைப்படி சேர்த்திருந்தால் படத்தின் சிறப்பு கூடியிருக்கும்.
நானும் சோழன் மளிகை அங்க நான் மஞ்சள் காட்டுக்கு களைவெட்ட போகும் போது நெறய உடைந்த மண்பாண்டங்கள் இருக்கும் நான் எங்க பெரியப்பவ கேட்பேன் அதற்கு அவர் சொல்லி இருக்கர் இங்க ராஜாக்கள் அரண்மனை இருந்துதுண்ணு
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் ,கோவில்களும் செடி கொடிகள் படர்ந்து இருப்பதை பார்த்தால் வேதனையாக உள்ளது ,அரசாங்கம் இவற்றை எல்லாம் சரியாக பராமரிக்க வேண்டும், இல்லையென்றால் பொது மக்களே சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.
பொன்னியின் செல்வன் பாகம் 2 வருவதற்குள் இன்னும் பல அறியப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கும்... இது போல் தமிழக மன்னர்கள் அனைவரையும் முழுமையாக வெளிக்கொண்டு வந்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.. 🙏
5 🦓குதிரை , 1 🐘யானை, 20 நடிகர்கள், 50 துணைநடிகர்கள் வைத்து இந்தியா சினிமாவை "பொன்னியின் செல்வனால்" பிரமிக்க வைத்த இயக்குனர் மணிரத்னத்திற்கு வாழ்த்துக்கள்...
A conducted short tour can be started for history enthusiasts covering the places and events covered by ponniyin sylvan as chola kingdom trail.showcasing our grand legacy.of tamil. I am sure the mega film initiative will spur interest on tamil historic dynastic events and books for future generations.
Hello.. 😃 அரிஞ்சய சோழனின் மனைவி பெயர் வீமன் குந்தவை, (கல்யாண் (மராட்டியம்) தேசத்து இளவரசி) அவர்களின் மகன்தான் சுந்தர சோழன் (இரண்டாம் பராந்தக சோழன்).. பாட்டியின் பெயர் பழையாறை இளைய பிராட்டியாருக்கு வைக்கப்பட்டது 🙂
தமிழ் நாட்டில் சில மனிதர்களுக்கு நம் அரசர்கள் எப்படி ஆட்சி செய்தார்கள் வரலாறைய் கல்வி பாடத்திட்டத்தில் கொண்டு வராமல் இருந்ததற்க்கு யார் காரணம் நம் கல்வி முறை
மிகப்பெரும் பாரம்பரியத்தில் மிக்க வரலாற்றை தொலைத்து விட்டு நிற்கிறோம் நாம். இதற்காக வெட்கப்பட வேண்டும். தொலைத்ததை பெற சோழபேரரசரிடமும் அந்த சிவத்திடமும் மனம் கனிந்து வேண்டிக் கொள்ள வேண்டும் தமிழர்கள். மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும்
She was more than Princess for Chola Kingdom...... She had been assisting the Army and helped the wounded soldiers..... She was a "Lady with the Lamb" of the 10th Century like the Florence Nightingale of the World War...... She & Sembiyan Maadevi were the "Super Brains" behind the victory of the Chola Kingdom......
You can temples built on her behalf in Kollimalai & Karnataka giving equal importance as to that of an emporar..... On temple is near Dharmapuri in Kaveri Poompattinam village..... Plenty of evidence's about her in the Chola history.......
Raja Raja Solan samadhi is also there which was shown in one of the videos. It needs lot of planning and dedicated efforts from the government to bring out to the people .
இன்று சோழர்கள் பற்றி உலகமே பேச வைத்த மணிரத்னம்!!
😂😂edula ena na mani rathinam Madurai
கண்டிப்பாக சோழர் கால பெருமைகளை உலகம் அறிய செய்த மணி சார் கோடி நன்றி 👌👌👌👏👏👏👍👍👍
உண்மை
உண்மையான கருத்து ,,நம் தமிழரின் வரலாற்றை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் மணிரத்னம் அவர்களே நன்றி சார்
தமிழர்களை கேவலப்படுத்தி எடுத்த இந்த கற்பனை படத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி சிவசக்தியை போற்றி போற்றி போற்றி பழையறை என்றாலே ராஜராஜசோழன் வரலாற்றில் குந்தவை தேவி அவர்களின் வரலாறுதான் நினைவு கூறுகிறது வாழ்க அவர்களின் புகழ் வளர்க அவர்கள் அவர்களின்புகழ் நம் தலைமுறை மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கும் வாழையடி வாழையாக இந்த வரலாற்றை நாம் எடுத்து செல்வோம் வரலாறு
சோழன் மாளிகை ஊரில் ஒரு தென்னந்தோப்பு இருக்கிறது, அங்கு தான் மாளிகை இருந்தது. அங்கு பழங்கால செங்கற்கள் அதிகமாக உடைந்து கிடைக்கும்...
பாண்டிய படையெடுப்பின் போது சோழ அரண்மனைகள் உடைத்து நொறுக்கப்பட்டன.
தலைமுறைகளாக நாங்கள் இந்த சோழ மண்ணில் தான் வாழ்கிறோம்..
பாண்டியர்கள் அடித்து நொறுக்கி விரட்டிய போது மக்கள் பயந்து சோழ தேசத்தை விட்டு ஓடியிருப்பார்கள். ஏனெனில் இப்போதும் பாண்டியர்களின் முரட்டுத்தனமான செயல்கள் எப்படி இருக்கும் என்று தமிழ் சினிமா தெளிவாக காட்டுகிறது. எனவே பழையாறை மற்றும் மைய சோழ நாட்டில் இப்போது இருப்பவர் கள் குடியேறிய மக்களாக த்தான் இருக்க வேண்டும்
Endha place bro
பாண்டியன் பனவெடுத்து சோழன் மன்னன் அரண்மனை இடித்த நாள் அவர்கள் ஏதாவது கிடைத்ததா குரு
Ippo pazhaiyar nu sirkali taluk la irukkura idama?
@@anbubala3237 no
அறநிலையத்துறை இது போன்ற பழைய கோயில்களை புனரமைத்தாழ் தமிழனின் பெருமை ஓங்கி நிற்கும் வாழ்க தமிழ்
மணிச்சித்திரத்தாழ் கூட...
Y a roo. Endowments hahahah
புனரமைத்தால் தமிழனின் பெருமை
Hahaha
சோழர்கள் தலைநகரில் தான் நான் வாழ்கிறேன். பழையறை தான்.. எங்கள் ஊருக்கு வந்து வீடியோ எடுத்தமைக்கு நன்றி
Unga number anupunga plz
தெய்வீகமும் வீரம் நிறைந்த மண் ஐயா உங்கள் ஊர்..........
சோழ சாம்ராஜ்யத்தின் ஆணி வேரே குந்தவை பிராட்டியார் தான்.............
அவரின் காலடி பட்ட பூமி .......
உங்கள் ஊர்.......
அழிய இருந்த தேவாரங்களை
நமக்கு பன்னிரு திருமுறை களாக சோழ அரசவையில் தொகுத்து தர ராஜ ராஜனுக்கு கட்டளை இட்ட அன்னை பராசக்தி யின் வடிவமே குந்தவை பிராட்டி.....
நான் 2017இல் வந்திருந்தேன், குடைமுழுக்கு செய்ய சுற்றுச்சுவர் மற்றும் சில பணிகள் நடைபெற்றிருந்தது. உங்கள் ஊரை சேர்ந்த சிலருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது, மீண்டும் வருவதாக கூறினேன் 🙏🏽
@@AruRajan k
பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக தமிழக மக்களுக்கும் மற்றும் தமிழனின் பெருமை அடையாளங்களை உலக அளவில் எடுத்து சென்று காட்டிய மணிரத்னம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் படம் வெற்றி பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இது தமிழனின் வெற்றி நானும் இப்படத்தை இன்று பார்த்தேன்
ஐஸ்வர்யா ராய் 20 நாள் ஷூட்டிங்கு 21 கோடியா ???திரிஷா க்கு மண்ட மேல வைக்கிற வைரக்கல் விலையே 25 லட்சமா ??pபொன்னியின் செல்வன் நடிகைகளின் சொத்து மதிப்ப👇🏻ruclips.net/video/0XR6Tr_acG4h/видео.htmlttps://ruclips.net/user/sgaming/emoji/7ff574f2/emoji_u1f447_1f3fb.png
உண்மை..சில காட்சிகள் மட்டும் முரண்பாடாக உள்ளது...பொன்னியின் செல்வன் நாவல் முழுதாக படித்தவர்களுக்கு....
மணிரத்தினம ஐயா அவர்களின் பரிசுக்கு கோடி கோடி நன்றிகள்
உண்மையில் நல்ல விஷயம், பொன்னியின் செல்வம் மூலம் தமிழர்கள் தங்களின் மூதாதையர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்ல படமாக அமைந்துள்ளது...
Ponniyin Selvan movie has created a spark to know the history .. The dynasties of South Indian Kings... Stunned by their architecture marvel Tanjore temple & Kallenai dam... People should visit these historic places..
@Chris Your words are meaningful. But only such film crew & novel based attempts, they reminded history for us today, that's how we got video from BBC & texting here.. They deserve more respect.
what is the use ? none of them are maintained .. next 2 generation nothing will be there to see.. nowadays govenment are looting for their family not for History .. waste totally waste fools in india
பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக அருமை. 🎉❤
நீண்ட வரலாற்று நிகழ்வுகளை ஊர் பெயர்களோடு பதிவு செய்த BBC க்கு நன்றி.எங்கள் ஊர் புதுப்படையூர்.இங்கு வரலாற்று நிகழ்வுகளை சேமித்து சுமந்து கொண்டிருக்கும் பல ஊர்கள் உள்ளது.குறிப்பாக மணப்படையூர்,புதுப்படையூர்,ஆரியப்படையூர்,பம்பப்படையூர்,சோழன் மாளிகை,உடையாளூர் போன்ற வரலாற்று புகழ் சூழ பலர் வாழ்ந்த ஊர்கள் இவை.நேற்றைய வரலாறும்,இன்றைய வரலாறும் தான் நாளை தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும்.
Great
Wow. So happy to hear these place names which I read in that book. Yet to watch the movie. Eagerly waiting.
Gracy Franklin.
@@franklinarulanandasamy6378 என்ன
ச்சோ வெண்ண காப்பி...?
தமிழ்ல எழுது ....முடியலையா..?
நாலு முழம் கயித்துல நாண்டுகிட்டு சாவு...
தமிழனா நீ...?
அருமை 👌
Mani rathinam avarkaluku .nanri ,vaalthukal
தமிழர்களே இப்போது தான் சோழர்களை பற்றி பேசுகிறார்கள். கல்கி அவர்கள் புகழ் நிலைக்கட்டும்.
Kali avargal poy pesinaargal
மிகவும் பெருமைய இருக்கு, மணிரத்தினம் அவர்களுக்கு நன்றி
The power of cinema that took ponniyin selvan world wide...thank you mani sir.
Every stone of this 1000 years old temple is a treasure.
இந்த காணொளியை காணும் போது சோழர் காலத்துக்கே போன உணர்வு இருக்கிறது வரலாற்று படங்களை நிறைய எடுங்கள் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்
திரைக்கதை நல்லா இருந்தா தான்
Unooruennadaathaisollumuthalilathaiisonnasethiyilyillunmayanangalmudivuseivom
What a movie..what an effort....what an classy selection of actors....the original story is live in front of our eyes...hats off Mr manirathnam. A tribute to our Tamil lanquage and litreature
DAM FOOL DO IT IN REAL - WTF YOU TALK ABOUT MOVIE, MOVIE, MOVIE ALL YOUR LIFE - AND YOUR LIFE LIKE OF A CHEAP BEGGAR
mayiru
@@yokeshd6011 பைத்தியம்...
@@yokeshd6011 This a proof of your language in a public platform of your UNCIVILISED & MOST LOWEST STANDARDS IN THE WORLD.
Loosu
யதார்த்தமான காட்சிகளுக்கு பாராட்டுக்கள். நம்ப முடியாத கிராபிக்ஸ் காட்சிகளை ௭டுக்காததற்கு மணிரத்னம் ௮வர்களுக்கு நன்றி.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழையாறை கும்பகோணம் அருகே உள்ளது. அதனால் அங்கே வசிப்பதால் நான் மிகவும் பெருமை படுகிறேன்.
இந்த படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் திரு. ராஜராஜ சோழனுக்கு மணிமன்மனடபம்
கட்டினால்
நல்லா இருக்கும்
ONNUME PANNADHAVANGKALAIYELLAAM THALAMELA VACHCHUNNU AADURAANUKALE IVAALUKKELLAAM PURIYUMAA AIYAA
சோழர்களின் இன்றைய அடையாளம் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் தான்.தமிழக அரசு கீழடியை ஆய்வு செய்தது போல் பழையாறை பகுதியை அகழ்வாராய்ச்சி செய்யலாம்.மணிரத்தினம் போன்ற நபர்கள் இந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்யலாம்.லைகா நிறுவனங்களுக்கு பாராட்டுக்கள்.
Pride of Tamilnadu..... ☺☺☺😍😍😍😍
5000 வருட எகிப்து பிரமிடு இன்றும் இருக்கிறது.. 1000 வருடம் முன் உள்ள நகரமும் கட்டிடமும் எங்கே சென்றது..
பாண்டியர்கள் அழித்து போனது போக மக்களும் அழித்து விட்டனர்
இவற்றை பாதுகாக்கவும் 🙏
சோழர்கள் பற்றிய தகவலுக்கு நன்றி
சிலபதிகாரம் போன்ற படைபுகலையும் திரைபடமாக எடுக்கவேண்டும்….
சிலப்பதிகாரம் இருமுறை படமாக்கப்பட்டது.பூம்புகார் இராஜேந்திரன், சுந்தராம்பாள் விஜயகுமாரி நடித்தது.பிறகாப்பியங்களும் 60 களுக்கு முன் பழைய படங்கள் ஆக உள்ளன.
இதை பாதுகாத்து வைப்பது நல்லது
இந்த படத்தில் வரும் வருமானத்தில் ஒரு பங்கையாவது இதை மேம்படுத்த கொடுத்து உதவ வேண்டும். ஆனால் எல்லாம் சுயநலம் புடிச்சவங்களா இருக்காங்க
Lisa
நாம வரிகட்டுற கவர்மென்ட் கிட்ட செருப்பால அடிச்சு கேட்கவேண்டும்
சினிமாதுறையை அல்ல.. அவன் 500கோடி போட்டு படம் எடுக்கிறான்
@@Naveenkumar-qd5tg உன்மை
@@Naveenkumar-qd5tg நீங்கள் சொல்வது 💯 உண்மை அரசு செய்ய வேண்டும் திராவிடம் செய்யாது
@@ravis4136 நண்பா திருட்டு திராவிடம் 100 கோடியில் பேனா சிலை வைக்கும் .
நம் தமிழ் பொக்கிஷங்கள் பாழடைந்து போய்க் கிடப்பது நமக்கு எவ்வளவு பெரிய கேவலம் அவமானம் .??
படிப்பு அறிவு இல்லாத அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதில் அதிக கவனம் செலுத்துவதால். இந்த பொக்கிஷங்களை கண்டுகொள்ளவே இல்லை ..
அதான் கட்டுமரத்துக்கு கடலில் பேனா வைக்குறாங்க அப்புறம் என்னா...
ஏன் மணி ரத்னம் படத்தின் சில பகுதிகளை இங்கு எடுத்து அதன் மூலம் சில இடங்களையாவது புதுபித்திருக்கலாமே...
@@sayafge4209 from Uk great true
சோழர்கள் = பூம்புகார், திருச்சி, பழையார், தஞ்சை, அரியலூர், வீரணம், மதுராந்தகம்.👍.. சோழ தேசம்... ❤️
Nagapattinam
Kanchipuram
Thiruvarur
பழையாரை என்பது கும்பகோணத்தில் உள்ளதா
இந்த பகுதிகளை பாரம்பரிய சின்னமாக அரசாங்கம் அறிவித்தல் இவை மீண்டும் பொலிவு பெரும்.
சிறப்பான காணொளி❤
இங்கே தான் ராஜராஜனின் இறுதி காலமும் இங்கு தான் நிகழ்ந்ததாக சொல்கிறார்கள்
கோவில்கள் சிதிலமடைந்து கிடப்பதைப் பார்க்க மனம் வேதனை அடைகிறது. தமிழர்களின் பெருமை கூறும் இந்த இடங்களைப் பாதுக்காக்க வேண்டியது தமிழக அரசு முன்னுரிமை கொடுத்துச் செய்யவேண்டிய கடமையாகும்.
நன்றி சகோதரா
This film has excited my interest in the history of the South Indian dynasties who ruled there.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் காணொளி யாக அமையட்டும் வாழ்த்துக்கள்......
மிகவும் நன்றி சார்
வலங்கைமான் அருகே பூண்டி என்ற ஊரில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஒன்று ஆற்றங்கரை ஓரத்தில் மிகவும் சிதிலமடைந்து இருக்கிறது..ஒருவேளை இந்த கோவிலும் சோழர் கால கோவிலாக இருக்கலாம்..நன்றி...நமசிவாய...
சோழர்களை மட்டுமல்லே பாண்டிய சேர மன்னர்களின் ஆட்சி முறை நீதி வழுவா ஆட்சி ஒழுக்கம் ,வீரம்,தெய்வ பக்தி, வாக்கு தவறாமை, மக்களின் வாழ்க்கை முறை இவற்றை கற்று கொடுக்க வேண்டும்.
Kannagi : Neethi vazhuvaaa athchi ah ...enna da colour colour ah reel vidra
Manuneethi cholan ....theriyuma... sontha paiyan nu kooda paakama thappu pannaan nu therinja udaney marana thandanai koduthavan.... madras high court la irukku avaroda statue..
நல்ல காலம். புத்த கோயில் இங்கு இல்லை இருந்திருந்தால் இப்ப சிங்களவன் வந்திருப்பான் அங்கே.
Kindly Tamil Nadu Government must take steps to renovate Raja Raja cholan tomb in உடயலூர்
joke of the year and decades
தெய்வீகமும் வீரம் நிறைந்த மண் ஐயா இந்த ஊர்..........
சோழ சாம்ராஜ்யத்தின் ஆணி வேரே குந்தவை பிராட்டியார் தான்.............
அவரின் காலடி பட்ட பூமி .......
பழையாறை ஊர்.......
கிருத்துவமும் , இஸ்லாமும் உருவாகுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
அழிய இருந்த தேவாரங்களை
நமக்கு பன்னிரு திருமுறை களாக சோழ அரசவையில் தொகுத்து தர ராஜ ராஜசோழனுக்கு கட்டளை இட்ட அன்னை பராசக்தி யின் வடிவமே குந்தவை பிராட்டி.....
சரியான விளக்கம்
These places need renovations and has to be preserved. Maybe public funding can help. I’m ready to donate to preserve our treasures.
கோவில்கள் இல்லையென்றால் என் சோழர்கள் ஒன்றே இல்லை......
இன்னும் எத்தனை கோவில்கள்
துரோகிகள் அழிதார்களோ......
agreed
Mugalayargalmattumaekovilgalaialithavargalmathaverikondavargal
சங்கி தாயோளி
Mugals
துரோகி இல்லை முகலாயர்கள்........வந்தார்கள் வென்றார்கள் படித்தால் போதும் அவனங்க லட்சணம் என்னவென்று புரியும் தெரியும் 😡😡😡
பொன்னியின் செல்வன் படத்தில் ஜோதிடர் வீட்டில் குந்தவையை வந்தியத்தேவன் சந்திப்பையும் பூங்குழலி வந்தியத்தேவன் சந்திப்பின் ஆரம்ப நிகழ்வுகளை கதைப்படி சேர்த்திருந்தால் படத்தின் சிறப்பு கூடியிருக்கும்.
☀️😍Wow Mega Sirappu 🤴Arrumi
Super sir News ponniyan selvan
பழைய காலங்களின் அரசர்களின் ஆட்சி கோயில்களின் அடையாளங்களை இப்போது உள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்கு எடுத்த முயற்சிக்கு பாராட்டுக்கள். 👌
நானும் சோழன் மளிகை அங்க நான் மஞ்சள் காட்டுக்கு களைவெட்ட போகும் போது நெறய உடைந்த மண்பாண்டங்கள் இருக்கும் நான் எங்க பெரியப்பவ கேட்பேன் அதற்கு அவர் சொல்லி இருக்கர் இங்க ராஜாக்கள் அரண்மனை இருந்துதுண்ணு
Our village too has the Turmeric fields.....😂😂💐💐🙏🙏👍👍❤❤
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் ,கோவில்களும் செடி கொடிகள் படர்ந்து இருப்பதை பார்த்தால் வேதனையாக உள்ளது ,அரசாங்கம் இவற்றை எல்லாம் சரியாக பராமரிக்க வேண்டும், இல்லையென்றால் பொது மக்களே சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.
History books in schools shd have chapters on Rajarajachozhan
நல்ல தகவல்கள். நன்றி
மணி ரத்னம் தமிழ் இலக்கியத்தின் மணி மகுடம் நாம் மை யார் என நினைவு கூறும் வகையில் இருந்தது🙏👑👍🤔
அகழாய்வு அவசியம் செய்யப்படவேண்டிய இடம்!இந்த ஊர் தமிழர்கள்தான் உலகெங்கும் போராடி மாவீரர் ஆனவர்களில் முக்கியப்பங்குவகுத்தவர்கள்!
Than maligaigal alindalum kovilgal azhiyakudadu endra Peru patru konda kattiya chozha vamsame... Eesane ungalukku adimai 😊 🙏
Yes very true
இக்கோயில் பராமரிப்பின்றி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
லைக்கா நிறுவனத்திற்கு நன்றி.
பொன்னியின் செல்வன் பாகம் 2 வருவதற்குள் இன்னும் பல அறியப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கும்...
இது போல் தமிழக மன்னர்கள் அனைவரையும் முழுமையாக வெளிக்கொண்டு வந்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.. 🙏
Very good thought👍👍👍
புதுப்பிக்கப் படவேண்டிய இடம்
நான் பொன்னியின் செல்வன் படம் பார்க்க வில்லை ஆனால் பொன்னியின் செல்வன் வாழ்ந்த பழையாறைக் க்கு பயணம் செய்திருக்கின்றேன்.
நல்ல பதிவு
தென்கட்சி கோ.சுவாமிநாதன் ஐய்யா அவர்களின் கதைகள் நமது பக்கத்தில் பதிவிடபட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கேட்டு மகிழலாம். நன்றி.
5 🦓குதிரை , 1 🐘யானை, 20 நடிகர்கள், 50 துணைநடிகர்கள் வைத்து இந்தியா சினிமாவை "பொன்னியின் செல்வனால்" பிரமிக்க வைத்த இயக்குனர் மணிரத்னத்திற்கு வாழ்த்துக்கள்...
These historical treasures need to be renovated and maintained
எங்க ஊர் பம்பப்படையூர்
Thank you for your efforts
Super thanking you
A conducted short tour can be started for history enthusiasts covering the places and events covered by ponniyin sylvan as chola kingdom trail.showcasing our grand legacy.of tamil.
I am sure the mega film initiative will spur interest on tamil historic dynastic events and books for future generations.
There is an irctc travel package of 3 days called ponniyin selvan trail. Please check it out
குந்தவை = குன்றவை = குன்று + அவ்வை
குன்று = hill
அவ்வை = Amman
குன்றவை = Hill Amman i.e., மலையை சேர்ந்த அம்மன்.
Hello.. 😃 அரிஞ்சய சோழனின் மனைவி பெயர் வீமன் குந்தவை, (கல்யாண் (மராட்டியம்) தேசத்து இளவரசி) அவர்களின் மகன்தான் சுந்தர சோழன் (இரண்டாம் பராந்தக சோழன்).. பாட்டியின் பெயர் பழையாறை இளைய பிராட்டியாருக்கு வைக்கப்பட்டது 🙂
@@Bagava2010
Arumi nanri 🎉🎉🎉🎉🎉🎉
தமிழ் நாட்டில் சில மனிதர்களுக்கு நம் அரசர்கள் எப்படி ஆட்சி செய்தார்கள் வரலாறைய் கல்வி பாடத்திட்டத்தில் கொண்டு வராமல் இருந்ததற்க்கு யார் காரணம் நம் கல்வி முறை
இதை பாண்டிய அரசுகளை பற்றியும் சொல்லவேண்டும்
Hope TN govt takes care of all the old temples and palaces
என் சொந்த ஊர்.....
Entha oru
@@vinayagampckaruppu4045தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுந்தர பெருமாள் கோயில்(மூப்பனார் ஊர்) ,பழையார்
U all lucky and ur name super 👌👌 from Kuwait
@@சிலம்புதமிழன் நானும் கும்பகோணம் தான், சுவாமி மலை.
@@geethasuganthi8877 Me too now from Kuwait
Nandri
மிகப்பெரும் பாரம்பரியத்தில் மிக்க வரலாற்றை தொலைத்து விட்டு நிற்கிறோம் நாம். இதற்காக வெட்கப்பட வேண்டும். தொலைத்ததை பெற சோழபேரரசரிடமும் அந்த சிவத்திடமும் மனம் கனிந்து வேண்டிக் கொள்ள வேண்டும் தமிழர்கள். மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும்
எல்லா பேரரசுக்கும் முடிவு உண்டு. All empires fall from within.
தொலைத்து அழித்ததே ஜங்கம் வைத்து டமிழ் வழர்த்ததாக கூறிய பேண்டியர்கள் தானே... என்னே தமிழர்கள் ஒற்றுமை
இதனை தொடர்ந்து பல்லவர்கள்,பாண்டியர்கள்.மற்றும்சேரர்கள் வரலாற்றையும் படமாக்க வேண்டும்
This is not full history of cholas...ps 1 is 60 % imagine
Thanks to Manirathnam Sir 🔥🔥
Renovate this temple.i request the local residents
சீர்காழி பழையாறை பட்டிணம் சோழர் காலத்தில் மிகவும் முக்கியமான ஏன் கருதப்பட்டது
அதியமான் கோட்டை யில் செங்கற்களால் கட்டப்பட்ட மேற்கு நோக்கிய சிவன் கோயில் உள்ளது
எத்தனை அரசர்கள் வழ்ந்திருந்தாலும் ராசராசன் இன்றும் பேசப்படுகிறான் என்றால் ஏனென்று அனைவரும் உணர வேண்டும்
Why can’t the administrators of those buildings remove those plantation growth on the buildings and preserve those historical monuments !
Wow 🔥🔥🔥
Very good information
great movie to watch, hatsoff to mani sir
இந்த கோவில் மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
My own birth village
Very beautiful place super super
என் தலைவியின் (குந்தவையின்) தலைநகர்.
She was more than Princess for Chola Kingdom...... She had been assisting the Army and helped the wounded soldiers..... She was a "Lady with the Lamb" of the 10th Century like the Florence Nightingale of the World War...... She & Sembiyan Maadevi were the "Super Brains" behind the victory of the Chola Kingdom......
You can temples built on her behalf in Kollimalai & Karnataka giving equal importance as to that of an emporar..... On temple is near Dharmapuri in Kaveri Poompattinam village..... Plenty of evidence's about her in the Chola history.......
Raja Raja Solan samadhi is also there which was shown in one of the videos. It needs lot of planning and dedicated efforts from the government to bring out to the people .
It's nice that poniyen selvam movie though not a real story is making us look back at history
Amma Appa.......🙏
lord siva
our pride
Thanks for you
Anyone send the link to the piano score of the video🙏