தமிழ் நாட்டில் எங்கு திரும்பினாலும் அண்ணா, பெரியார், எம் ஜி ஆர், பேருந்து நிலையம்... பூங்கா.... மருத்துவ மனைகள்.... தொழில் பூங்கா.... இன்னும் பல அரசு திட்டங்கள் இவர்கள் பெயரில்.... அப்புறம் எப்படி இவர்கள் வரலாறு எங்களுக்கு தெரியும்.... இன அழிப்பில் வெள்ளையனை மிஞ்சிய ஆள் இல்லை..... அது போல வரலாற்று அழிப்பில் திராவிட கழத்தைவிட அடித்து கொள்ள வேற ஆள் இல்லை....
என்ன செய்ய சனாதனம் ஒழித்து இப்ப நாம்ம பொதுவெளியில் சரிசமமா நடக்க திராவிட கழகம் தான் காரணம்..... இவர்கள் கொள்கை தான் இன்று பேருந்து நிலையங்கள் மருத்துவமனைகள் என்று நாம் சென்று கொண்டு இருக்கிறோம்.... #untouchabilityisasinandcrime
இவர்கள் பாண்டிய வம்சத்தவர்கள்.. சேர, சோழ பாண்டிய பேரரசர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருந்தகைகள்.. அவர்களை போற்றி சிறப்படைய செய்வது தமிழர் நம் கடமை. *மூவேந்தர் காத்த முத்தமிழ் வாழ்க!*
108 வகைப்பள்ளிகளில் ஒருவரே பழுவேட்டரையர் ஆவர்! குறுநில மன்னர்கள்!குலசேகர ஆழ்வாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் இன்றைய கேரளாவாகிய அன்றைய சேரநாட்டின் தமிழர்களே என்பதை மறக்காதீர்!
பிரபல நடிகர்கள் அல்லாது ..... பார்த்த முகம் தவிர்த்து திறமையான புது நடிகர்கள் இடம்பெறும் பட்சத்தில் 'பொன்னியின் செல்வன்' கதை படமாகும் போது சிறப்புற வெற்றிபெறும்....☝️
@We the kingdom was who capture southeast Why do we need to unite as religion, can't we be united as humans. You are trying to spread the agenda of a particular political party, this is venomous...
@@elginjosec 😂 they didn't even know what humanity is.. even I'm a Hindu.. but these people think they are only hindus and representing themselves as representatives of hinduism.. leave them.. they'll not change until an asteroid strikes the Earth
. வரலாற்றை பதிவிடுவோர் கவனத்துடன் மிக கவனத்துடன் பேசுவது நல்லது கேரளத்தில் இருந்து வந்தவர்கள் கேரளப் படையெடுப்பு அதைத் தவிர்த்து அன்றைய காலகட்டத்தில் சேரமண்டலம் சேரப் படை எடுப்பு சொல்லியிருந்தால் நன்று சொல்லுவதே சிறப்பு....
@@thevar639devudiya thiruttu payalae devar na kalla payaluvola kurikkuma udaiyar raja raja chola devar nu irukum devar na cholargal payanpaduthiya sirappu patam udanae unga jadhiyada devudiya thiruttu payaluvola 11th school hisry book padida ...😂😂😂😂
கல்வெட்டு„செப்பேடு இலக்கியம் தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் உருதி செய்தவை மட்டுமே உண்மை....... கல்கி மல்கி கில்கியின் கற்பனை ஒருகாலும் வரலாறு இல்லை இல்லவே இல்லை....
திறமை மிகுந்த நாடக நடிகர்களை உபயோகப் படுத்தியிருக்கலாம்...பார்ப்போம்..மாபெரும் காவியம் இதை மிகுந்த சிரமத்துடன் சிரத்தையுடன் எடுத்துள்ளார்கள்...நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும்
பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு, ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு) 985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை. பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். ( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)
பழுவூர் + வேட்டுவ +அரையர்கள்-சேர (கொங்கு மண்டலம்) சிற்றரசு குடிகள்... 🔥 பழுவூர் -ஊர் பெயர் , வேட்டுவர்- குடி பெயர் , அரையர்- அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம்
@@akilanakilan8518 இப்போ என்ன சொல்ல வாற பனைமரம் னா நாடாரா மீன் இருந்தா பறையரா சோழரின் குறுநில மன்னர்கள் பனைமரம் ஏறுனவங்க இல்ல எல்லோரையும் ஆட்சி செய்தவர்கள்
அரையர் என்றால் இன்று ராணுவத்தில் கமான்டர் இன் சீப் என்பதற்கு இணையான அன்றய கால பதவி. சோழப் பேரரசில் போர்காலங்களில் தங்களுக்கு உதவியாகவும் உற்ற துணையாகவும் இருந்த குறுநில மன்னர்களுக்கு இப்படி அரையர் பட்டத்துடன் பதவி கொடுத்து பெருமைப்படுத்தினர் சோழப் பேரரசர்கள். பழுவேட்டரையர் மழவரயர் சம்பூவரையர்... இப்படி பல.
Let the temple be renovated without affecting it's architecture and it's historical evidences.... I kindly inform that Chola(Sozhargal) kingdom and their history is so great and noble which can't get concise inside "Ponniyin Selvan" novel. Let many brothers of Pazhuvettaraiyar be there.... But only one Pazhuvettaraiyar was the minister or General of Chola's as to historians.
Wow pramyka vaykum em tamil mannarkal kalam tamilanin varallaru ethanay varudankal sentalum adika mudiyatha kalap poggesam I am proud tamilacci thalay nemirnthu prumithap paddukirin i love tamil nadu 😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👌🌹💐🙏
1) பழுவூர் + வேட்டுவ + அரையர் = பழுவேட்டரையர் என்பதாகும்!! 2) முதலாம் ஆதித்த சோழர் காலத்தில் பட்டத்து இளவரசர் "முதலாம் பராந்தகச் சோழருக்கு" 'சேர நாட்டு இளவரசி' "கோக்கிழானடிகளை" மணம் முடித்து வைக்கப்பட்டது.. 3) அப்பொழுது "சேர கொங்கு நாட்டில்" இருந்த "வேட்டுவ சிற்றரசர்கள்" மற்றும் இதர சேரநாட்டு குடிகள் சோழ நாட்டில் குடியமர்த்தப்பட்டனர்.. 4) பழுவேட்டரையர் தங்கள் விசுவாசத்தினனை சோழ மன்னர்களுக்கு ஆற்றி வந்தனர்..
@@mani_bhaitn6189 "வன்னியர்" அங்கு வாழ்ந்தாலும்.. வரலாற்று ஆவணப்படி "பழுவேட்டரையர்" சோழ நாட்டு குடிகள் அல்லர்.. சேர நாட்டிலிருந்து சோழ நாட்டில் "பராந்தக சோழன் I" காலத்தில் "கோக்கிழானடிகளை" மணம் முடித்த பொழுது குடியேறினர்.. அப்பொழுது இருந்து சோழ மன்னனர்களின் நம்பிக்கை பெற்று சோழ அரசர்களின் படைக்கு தலைமையேற்று அவர்களின் ஆட்சிக்கு ஊன்றுகோலாக இருந்தனர்..
@@karthikm2091 எம் வன்னியனுக்கு பெண்(பஞ்சவன் மாதேவி) கொடுத்தவர்கள் முத்திரையர்களா? அருமை என் சொந்தமே!!! இராட்டிடக் கூடர்கள் (முத்தரையர்கள்)அவருக்கும் ஒரு பெண் கொடுத்துள்ளார்கள் .
It is vettuver... Vettuber in Trichy... Karur, namakkal erode.. Coimbatore.. Selam... They are Rajas of chrea nadu... Now Kerala.. Kongi region in Tamil nadu... They now called vettuva gounders..
Sir, good information...... well explained by you..... Why are comparing the "Great Chola Kingdom's history" with the story(Puthinam) of a writer and his imagination? Kandar(Kandan) or Kandar Aadhiththanaar & Sundara Sozhan are emporar's of Chola Kingdom.... Paluvettaraiyar were below them..... So a little confusion from your end..... Good information..... 💐💐🙏🙏🌼🌼❤❤🌺🌺
அன்றைய மன்னர்கள் கட்டிய கோவில்களை பராமரிப்பு பணிகள் செய்ய தவறிய மாநில அரசு கோவிலில் வரும் வருமானத்தை மட்டும் கையகப்படுத்த தவறுவதில்லை வெட்கக்கேடு சிவ சிவ 🕉️🙏
பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு, ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு) 985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை. பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். ( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)
He is villain only to opponents of the Chola Empire, .... He is doing everything for the benefit of Chola Empire in good faith. Sundara Chola doesn't talk one disrespectful word about him despite extreme provocation. No doubt Pazhuvettaraiyar in the novel, has his disagreements with the happenings, especially Kundavai and Anirudha Bhramarayar's counsel to the King, but he is shown as ultimate in terms of loyalty to the empire and his desire for it to be most powerful.
@@mahadevan08 Very True ; I mentioned from Storyline context ; Particularly his amends to his mistakes for falling to Beauty , deviations from duty due to that in Volume V is / was / will be so exciting ;

Thank God, Those Early kings Scripted their activities, along with incidents and other connected particulars on stone which cud not be Erased, resulting in True History today
பழவேட்டையர்கள் என்பவர்கள் தற்போதைய செங்குந்தர் கைகோளர் சமூகத்தினர் தான் இவர்களது கல்வெட்டில் ஆறாவது பெயர் மிகத் தெளிவாக கைக்கோளர் என்று பொறிக்கப்பட்டுள்ளது இவர்கள் சோழர் வம்சத்தில் பெண் கொடுத்து எடுத்தவர்கள் தான் சோழ படையில் தளபதிகளாக விளங்கியவர்கள் அமைச்சர்களாக இருந்தவர்கள் தற்போதைய கருப்பு பூனை படை போல சோழப் பேரரசர்களின் தனிப்பட்ட கமாண்டோக்களாக இருந்துள்ளனர் இதற்கான செப்பு பட்டைய ஆதாரமும் உள்ளது சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் நெசவுத்தொழில் முழுமையாக மாறிவிட்டனர் (பாதுகாப்பும் ஒரு காரணம்) சோழர்கள் ஆண்ட கர்நாடகா ஆந்திரா கேரளா தென்னிந்தியா முழுவதும் இவர்கள் தற்போதும் பரவி வாழ்கிறார்கள் ஆந்திராவில் காளகஸ்தி கோவில் கர்நாடகாவில் சின்னசாமி ஸ்டேடியம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முழுவதும் இவர்கள் வாழ்கிறார்கள்
பழுவேட்டரையர் சேரர்அரசர்கள் வழி வந்தவர்கள். மழவராயர் ஒருவரை தன் மாமடி என்று கூறியுள்ளார். கண்டன் மறவன் என்று கல்வெட்டு கூறுகிறது. பொருள் சிவ மறவன் இவர்கள் வழங்கும் நிலதானம் பெயர் வன்னிசெய்
தம்பி ஒரு ஊர் வரலாறு படிக்கும் போது அங்கு இப்பொழுது எந்த சமுதாயம் அதிகமாக இருக்கிறதோ இதை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும் . பழுவூர் என்பது நகரம் அல்ல மாறுவதற்கு. அது கிராமம் அங்குள்ள மக்களில் அதிகம் பேர் முத்தரையர்கள்
ruclips.net/video/6VHKdQ_Ulzc/видео.html மற்றும் ruclips.net/video/wTlB1Kws2X4/видео.html பொன்னியின் செல்வன் கதை கேட்பதற்கு இனிமையாக இருக்கும் ஆனால் தமிழ் வரலாற்றை கேவலப்படுத்தும் திரைப்படம்... தமிழ் வரலாற்றைப் படி தமிழன் யார் சேரர் சோழர் பாண்டியர் மூவேந்தர்களுமே தமிழர்களே ஆதித்த கரிகாலனை கொன்றவன் பிராமணர்கள் ஆனால் பிராமணர்களை இத்திரைப்படத்தில் காட்சி படுத்தப்படவில்லை.. தமிழ் வரலாற்றை அழிக்கும் நோக்கத்துடன் எடுக்கும் திரைப்படங்களை ஆதரிக்கும் நீங்கள் எப்படி தமிழ் வரலாற்றைப் பாதுகாப்பீர்கள்... எந்த தமிழ் பெண்களையும் கொடியவளாகவும் ஆதித்த கரிகாலன் போதைக்கு அடிமையானவானகவும் பெண்ணால் அழிந்தவனாகவும் பெரிய பழுவேட்டரையர் சோழ தேசத்திற்காகவே வாழ்ந்தவர்களை தேச துரோகியாக தமிழர்கள் வரலாற்றை எழுதப்பட மாட்டார்கள் .. ஆனால் இந்த திரைப்படத்தில் பாண்டியர்களும் தமிழன் என்பதை தெரிந்தும்... அவர்கள் அனைவரும் தங்குவதற்கு இடம் இல்லாதவர்களாக காட்சி சித்தரிக்கின்றன... தமிழனை இழிவாக பேச வேற யாரும் தேவை இல்லை தமிழனே போதும்... ஒரு வரலாற்று திரைப்படம் எடுக்கும் போது உண்மையான வரலாறு மட்டுமே திரைப்படமாக உருவாக்கினால் நன்று .. இத்திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் மன்னனை போதைக்கு அடிமையானவராகவும் பாண்டியர்களை காட்டுவாசிகளாகவும் சித்தரிக்கும் கதை புகழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.... முதலில் வரலாற்றை படியுங்கள்.... சேரர் சோழர் பாண்டியர் மூவேந்தர்களுமே தமிழ் வரலாற்றின் பொக்கிஷம் அவர்களை தயவு செய்து கேவலப்படுத்த வேண்டாம் 🙏
Ada mutta koo .... Ariyalur agamudayanum illa kallanum illa Comedy panna koodadhu Muzhukka muzhukka Vanniyargal dhan then Parayar, mudhaliyar, moopanar 20% people's Idhula enga irukan agamudayan
Dei koomutta chera Nadu la ethu agamudayr muttale avunga chola natin por kudigal chera Nadu ethune theriyam antha mannar agamudyaram ivungale moonu jathi ah sethukitu athuku moonu mannar per kudthukranga deii kallar agamudayar chola natin makkal maravar pandya natin por padaigal un mupataum Avan mupatanum vetitu kadanthinga da aravekkadu
@@gowthamguna2944 gounder kum tamilnattu kum oru sambantham kedaiyathu. They r from Karnataka gowdas who settled in Tn during tipu sultan time even badugas came during that time only. If u r tamil then y u r not spread in whole of tamil nadu like devar, Nadar, devendrar pariyar etc
A historical novel can't be the exact history of any Kingdom..... Chola Kingdom have their inscriptions throughout India, Srilanka and East Asia including China. Ponniyin Selvan Novel never covers all these historical evidences. Anyway Thiru Kalki Avargal could trigger the spark inside the Thamizh Society of the Chola Empire and their Emporars.
உனக்கு வரலாறு தெரியவில்லை என்றால் மற்றவர்களிடம் தெரிந்து கொள் நீ எப்படி பத்திரிக்கையாளன் ஆனாய் பழு வேட்டையர் கேரளாவில் இருந்து வந்ததாக சொல்கிறாரய் அதோட அர்த்தமே மாறிவிடும் சேரநாடு என்றுதானே சொல்லி இருக்கவேண்டும்
🔥🔥🔥🔥பழுவூர் + வேட்டுவ +அரையர்கள்-சேர (கொங்கு மண்டலம்) சிற்றரசு குடிகள்... 🔥 பழுவூர் -ஊர் பெயர் , வேட்டுவர்- குடி பெயர் , அரையர்- அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம்
@@tamilvanan3791 நான் முத்தரையர் இல்லை நண்பா ஆனா பொண்ணியின் செல்வன் நாவல் படிக்கும் போது கோட்டை பாதுகாப்பு முத்தரையர்கள் வசம் இருந்தது அதன் தலைவராக பழுவேட்டரையர் இருந்தார் கைக்கோளர் படை ஒன்று இருந்தது அதாவது செங்குந்த முதலியார் படைபிரிவு
BBC Tamil camera man oru short vecharu parunga... Indha temple la main gate la irukura PS focus pannaru paaru Anga nikraru ba ... Namba camera man... PS (ponniyin Selvan movie promotion ah ... 😂😂)
@ Karthik c ...விழுப்புண் ......64.....போர்களத்தில் காயம் பட்ட வடு...விழுப்புண் ......காயம் பட்டும் மீண்டும் போர் செய்யும் சகிப்புத்தன்மை....வீரம்.....vizhuppungal....ஒருவர் .பெருமை.
எத்தனையோ தலைமுறைகள் சென்று விட்டன. இன்னும் 150 வருடங்களில் இப்போது வாழும் ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.htmlயாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். பூமி ஒன்று தான். படைப்பாளன் ஒருவன் தான்ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.html
தமிழ் நாட்டில் எங்கு திரும்பினாலும் அண்ணா, பெரியார், எம் ஜி ஆர், பேருந்து நிலையம்... பூங்கா.... மருத்துவ மனைகள்.... தொழில் பூங்கா.... இன்னும் பல அரசு திட்டங்கள் இவர்கள் பெயரில்.... அப்புறம் எப்படி இவர்கள் வரலாறு எங்களுக்கு தெரியும்.... இன அழிப்பில் வெள்ளையனை மிஞ்சிய ஆள் இல்லை..... அது போல வரலாற்று அழிப்பில் திராவிட கழத்தைவிட அடித்து கொள்ள வேற ஆள் இல்லை....
👍👍
என்ன செய்ய சனாதனம் ஒழித்து இப்ப நாம்ம பொதுவெளியில் சரிசமமா நடக்க திராவிட கழகம் தான் காரணம்..... இவர்கள் கொள்கை தான் இன்று பேருந்து நிலையங்கள் மருத்துவமனைகள் என்று நாம் சென்று கொண்டு இருக்கிறோம்....
#untouchabilityisasinandcrime
உண்மை.
ஐயா வணக்கம் அடுத்தவனை குறையும் குற்றமும் சொல்லாம நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து பார்ப்போம்.
@@rajvelbharathiv2469
நம்மளை யோசிக்க விடாம வெச்சுகிட்டு இருக்குறது அந்த ஆரியமும் இந்த திராவிடமும்🙏
நான் அரியலூர் மாவட்டம் தான் அண்ணா..❤️ இதை கேட்கும்போது பெருமையாக இருக்கிறது...😍😍😍
Me 2
Yes me 2
அரியலூர் சோழர்களின் சிற்ப நாடு
கோவில் கோபுரங்களில் மரம் செடி முளைத்துள்ளது முடிந்தால் அவற்றை பிடுங்கி சிதிலம் அடையாமல் காப்பாற்றுங்கள் ! நன்றி !
வாழ்க தமிழ்💐💐 வளர்க தமிழ் நாடு
@We the kingdom was who capture southeast seruppu pinjidum nanga yeppovum annan thambiya dhaan irupom da sanghi devidiya paiya
There's no inscription on H I n d u or இ ந் து in Tanjore or any other temples in our Union of India.?🤔
இவர்கள் பாண்டிய வம்சத்தவர்கள்.. சேர, சோழ பாண்டிய பேரரசர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருந்தகைகள்.. அவர்களை போற்றி சிறப்படைய செய்வது தமிழர் நம் கடமை.
*மூவேந்தர் காத்த முத்தமிழ் வாழ்க!*
108 வகைப்பள்ளிகளில் ஒருவரே பழுவேட்டரையர் ஆவர்! குறுநில மன்னர்கள்!குலசேகர ஆழ்வாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் இன்றைய கேரளாவாகிய அன்றைய சேரநாட்டின் தமிழர்களே என்பதை மறக்காதீர்!
Palli mara palliya
@@agamudayar6228 Bro comedy panuvanga kandu kirathinga
@@thevar639 kalvetta padikanda kalla payalukala
@@agamudayar6228 டேய் சைடுல நின்டு விசிறி விடுற வேலைபய மட்டும் பாருங்க டா ... சூத்திர டாக்ஸ்
@@agamudayar6228 நண்பா மரப்பல்லி னு தமிழ எழுது இல்லாட்டி இவனுங்க மற மறவர்னு வந்துருச்சு னு சொல்லி நம்மள சொந்தம் கொண்டாடுவானுங்க மானங் கட்டவனுங்க
பிரபல நடிகர்கள் அல்லாது ..... பார்த்த முகம் தவிர்த்து திறமையான புது நடிகர்கள் இடம்பெறும் பட்சத்தில் 'பொன்னியின் செல்வன்' கதை படமாகும் போது சிறப்புற வெற்றிபெறும்....☝️
No way people recognise panna maatanga so ivlo petiya budget aah tirumba eduka mudiyadu
@We the kingdom was who capture southeast Why do we need to unite as religion, can't we be united as humans. You are trying to spread the agenda of a particular political party, this is venomous...
I agree
@@elginjosec 😂 they didn't even know what humanity is.. even I'm a Hindu.. but these people think they are only hindus and representing themselves as representatives of hinduism.. leave them.. they'll not change until an asteroid strikes the Earth
உண்மைதான் எனினும் இயக்குனர் ரிஸ்க் எடுக்க வேண்டும் அல்லவா? எதுவும் சொல்வது எளிது
. வரலாற்றை பதிவிடுவோர் கவனத்துடன் மிக கவனத்துடன் பேசுவது நல்லது கேரளத்தில் இருந்து வந்தவர்கள் கேரளப் படையெடுப்பு அதைத் தவிர்த்து அன்றைய காலகட்டத்தில் சேரமண்டலம் சேரப் படை எடுப்பு சொல்லியிருந்தால் நன்று சொல்லுவதே சிறப்பு....
😂 பார்டர் பிரச்சினை
தேவர் புகழ் வாழ்க தேவரின புகழ் வெல்க
Thevara poda pulu kalvetta padida loosu..
@@sureshvenugopal6586 engaluku ethukuda punda kalvettu ...
kalvettu kaatamale engala thanda mooventhargal nu intha world eh epovum nampum nee enna tha poi poiyana kalvettu thedi paithiyama suthi kaatunalum yarum namba maatanga
@@sureshvenugopal6586 நீ தஞ்சை பெரிய கோவில போய் படி டா ராஜராஜசோழத்தேவர் னு எங்க அடையாளத்தோட எங்க மன்னர் இருப்பார் அங்கயே உக்காந்து கதறு
@@thevar639 punda tevarnu oru jathiye kedaiyathu athu oru pattam antha pattatha kallar ,agamudaiyar,maravar serthu nengala thevar sonna eppadi,kallara thirudar endru kalvettu solluthu,thevathi thevar pallikku undana pattam ,thanjai periyakovil kalvettu parthu nenga pattatha potukitta thevar agamudiyathu..
@@thevar639devudiya thiruttu payalae devar na kalla payaluvola kurikkuma udaiyar raja raja chola devar nu irukum devar na cholargal payanpaduthiya sirappu patam udanae unga jadhiyada devudiya thiruttu payaluvola 11th school hisry book padida ...😂😂😂😂
பரவாயில்லையே.... பழமையான விஷயங்களை அறிய ஆர்வம் காட்டியுள்ளீர்களே.... ஆச்சரியமாக இருக்கிறது....
பொன்னியின் செல்வன் என்பது கல்கியின் ஒரு கற்பனையே அதற்கும் உன்மையான வரலாற்றுக்கும் தொடர்புகள் குறைவு தான்
@We the kingdom was who capture southeast poda sangi
@@King26787 okay 2.75
@@stranger9790 ok 9
@@King26787 சரிடா தொலைக்கத் தேவடியா மகனே நான் உன் வாப்பா டா
கல்வெட்டு„செப்பேடு இலக்கியம் தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் உருதி செய்தவை மட்டுமே உண்மை.......
கல்கி மல்கி கில்கியின் கற்பனை ஒருகாலும் வரலாறு இல்லை இல்லவே இல்லை....
திறமை மிகுந்த நாடக நடிகர்களை உபயோகப் படுத்தியிருக்கலாம்...பார்ப்போம்..மாபெரும் காவியம் இதை மிகுந்த சிரமத்துடன் சிரத்தையுடன் எடுத்துள்ளார்கள்...நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும்
Vikram aellam. Paatha ...enda naadaka nadigar idaavanga.....Vikram aeh nadagam cinema nadigar dhaaa...
நன்றி. நல்ல வரலாற்று தகவல்
@We the kingdom was who capture southeast dai 2 rupee copy paste thayoli...
பொன்னியின் செல்வன் நாவல் வந்து இத்தனை ஆண்டுகளாக வராத வரலாற்று ஆர்வம் திரைப்படமாக வந்தால்மட்டுமே நம் மக்களுக்கு தெரிகிறது..........
பொன்னியின் செல்வன் கதை புத்தகத்தில் இருப்பது 95 சதவிகிதம் முற்றிலும் கல்கியின் கற்பனையே! இதை வரலாற்றுடன் ஒப்பிடக்கூடாது.
ஆனால் பழுவேட்டரையர்கள் வாழ்ந்தது உண்மை
Unmay varaku matal paddullathu.
சில கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு கல்கி அவரது கற்பனையில் உருவானது தான் பொன்னியின் செல்வன்
@@thiyagarajansrinivasan8376 aanal pazhuvetarayargal vazhndhadharkaana Kalvettu matrum Kovil ulladhu
பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு,
ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு)
985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை.
பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள்.
( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)
Verithanam!
Verithanam!
பழுவூர் + வேட்டுவ +அரையர்கள்-சேர (கொங்கு மண்டலம்) சிற்றரசு குடிகள்... 🔥 பழுவூர் -ஊர் பெயர் , வேட்டுவர்- குடி பெயர் , அரையர்- அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம்
🤣
எதிர்மறை இல்லை சோழர்களுக்கு உதவியவர்களே
Maravar paluvettaraiyargal🔰💫✨🙌👑❤️💥🗡️
வாழ்க தேவர் புகழ் வெல்க தேவரினம்
True
நண்பா அவர்களின் அடையாளம் பணைமரம்
@@akilanakilan8518 sethupathy kings oda symbol anchineyar athunala avagga maravar ellainu arthama
@@akilanakilan8518 இப்போ என்ன சொல்ல வாற பனைமரம் னா நாடாரா மீன் இருந்தா பறையரா சோழரின் குறுநில மன்னர்கள் பனைமரம் ஏறுனவங்க இல்ல எல்லோரையும் ஆட்சி செய்தவர்கள்
தமிழ் வரலாற்றை உயிர்போல் பாதுகாப்போம் தமிழர்களே!!!
அருமை தோழா அருமை வாழ்த்துக்கள்
சரி,சரி தமிழர்,சோழர் பெருமை எல்லாம் போதும்.
பொன்னி நதி எங்க??
@@smileinurhand ஏண்டா லூசு தமிழர் பெருமை பேசாம வேறு எதை பேச
Ponni no vannien selvan
@@smileinurhand Kaveri river is meant as ponni nadhi
இந்த பகுதிகளை பாரம்பரிய சின்னமாக அரசாங்கம் அறிவித்தல் இவை மீண்டும் பொலிவு பெரும்.
அவர்கள் எமக்கு கீழ் சிற்றரசாக இருந்து உண்மை தான்
Lol
Boomer
Kathaapaathiramaavey vaaldriye pa
@@jeyakumar5890 kutty kunjan Always barking " boomer boomer "
Kena koothi cholan unai okum pandiyar
🙏🙏🙏🙏9th century 😱😱😱😱wow history always super
மேல பழுவூர் கீழ பழுவூர் வீர வன்னியர்களின் பூமி பழுவூர் வந்து பார்த்து தெரிந்துக்கொள்ளவும் யார் பழுவேட்டரையர் என்று.
அரையர் என்றால் இன்று ராணுவத்தில்
கமான்டர் இன் சீப் என்பதற்கு இணையான அன்றய கால பதவி.
சோழப் பேரரசில் போர்காலங்களில் தங்களுக்கு உதவியாகவும்
உற்ற துணையாகவும் இருந்த குறுநில மன்னர்களுக்கு இப்படி அரையர் பட்டத்துடன் பதவி கொடுத்து பெருமைப்படுத்தினர் சோழப் பேரரசர்கள்.
பழுவேட்டரையர் மழவரயர் சம்பூவரையர்... இப்படி பல.
Let the temple be renovated without affecting it's architecture and it's historical evidences.... I kindly inform that Chola(Sozhargal) kingdom and their history is so great and noble which can't get concise inside "Ponniyin Selvan" novel. Let many brothers of Pazhuvettaraiyar be there.... But only one Pazhuvettaraiyar was the minister or General of Chola's as to historians.
Enga paathalum ponniyin Selvan 🚩😍
பெரியப்பா
@@வெற்றிவேல்-ற5ர அட..ஆமாம்!!! உங்க பெரியப்பா ஆதித்ய கரிகாலன் 😁😂😂
They were not villains
They faithfully fought for cholas
Great maravar King maha veergal ⚔️⚔️⚔️🎠🎠🎠🗡️🗡️🗡️ paluvettayargal
BBC News TV📺 ponniyan selvan ,,, baluvettarkal good mein 🙏
Newsy BBC TV paluvettarkal varalaru Happy sir
I went to this temple during my childhood.
Like this trope veeragudi vellas in cholas securities
Lot of information. Very fascinating to know our history. Thank you so much for the video
என்இவைகள் பாதுக்கா படமால் இருக்கிறது,where is archaeology department?
Dravida aatchiyila vaipilla sir🙄
It is in the sindu of uchi kudumi parpanars!
ராமசாமிக்கு சிலை வைக்கவே நேரம் சரியா இருக்கு....
Both center congress bjp parpans and Dravida dmk and admk other language gosties looting polticians than karanam
@@drgajenderan3315 dmk 27 varudam atchila tamil tamil nu vittu pichai eduthu thelungu nayinga enna pudungunanga
Wow pramyka vaykum em tamil mannarkal kalam tamilanin varallaru ethanay varudankal sentalum adika mudiyatha kalap poggesam I am proud tamilacci thalay nemirnthu prumithap paddukirin i love tamil nadu 😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👌🌹💐🙏
1) பழுவூர் + வேட்டுவ + அரையர் = பழுவேட்டரையர் என்பதாகும்!!
2) முதலாம் ஆதித்த சோழர் காலத்தில் பட்டத்து இளவரசர் "முதலாம் பராந்தகச் சோழருக்கு" 'சேர நாட்டு இளவரசி' "கோக்கிழானடிகளை" மணம் முடித்து வைக்கப்பட்டது..
3) அப்பொழுது "சேர கொங்கு நாட்டில்" இருந்த "வேட்டுவ சிற்றரசர்கள்" மற்றும் இதர சேரநாட்டு குடிகள் சோழ நாட்டில் குடியமர்த்தப்பட்டனர்..
4) பழுவேட்டரையர் தங்கள் விசுவாசத்தினனை சோழ மன்னர்களுக்கு ஆற்றி வந்தனர்..
அப்படி பார்த்தால் மேலப்பழுவூர் , கீழப்பழுவூரில் அதிகம் வசிப்பவர்கள் வன்னியர்கள் தான்
@@mani_bhaitn6189
"வன்னியர்" அங்கு வாழ்ந்தாலும்..
வரலாற்று ஆவணப்படி "பழுவேட்டரையர்" சோழ நாட்டு குடிகள் அல்லர்..
சேர நாட்டிலிருந்து சோழ நாட்டில் "பராந்தக சோழன் I" காலத்தில் "கோக்கிழானடிகளை" மணம் முடித்த பொழுது குடியேறினர்..
அப்பொழுது இருந்து சோழ மன்னனர்களின் நம்பிக்கை பெற்று
சோழ அரசர்களின் படைக்கு தலைமையேற்று அவர்களின் ஆட்சிக்கு ஊன்றுகோலாக இருந்தனர்..
@@karthikm2091 எம் வன்னியனுக்கு பெண்(பஞ்சவன் மாதேவி) கொடுத்தவர்கள் முத்திரையர்களா? அருமை என் சொந்தமே!!! இராட்டிடக் கூடர்கள் (முத்தரையர்கள்)அவருக்கும் ஒரு பெண் கொடுத்துள்ளார்கள் .
@@mani_bhaitn6189 டேய் பள்ளி கூதிகளா நீங்க வேற காமேடி பன்னிட்டு பாப்பபாட்டிக
It is vettuver...
Vettuber in Trichy... Karur, namakkal erode.. Coimbatore.. Selam...
They are Rajas of chrea nadu...
Now Kerala.. Kongi region in Tamil nadu...
They now called vettuva gounders..
Sir, good information...... well explained by you.....
Why are comparing the "Great Chola Kingdom's history" with the story(Puthinam) of a writer and his imagination?
Kandar(Kandan) or Kandar Aadhiththanaar & Sundara Sozhan are emporar's of Chola Kingdom.... Paluvettaraiyar were below them..... So a little confusion from your end.....
Good information..... 💐💐🙏🙏🌼🌼❤❤🌺🌺
பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோவிலில் இரு பழுவேட்டரையர்கள் சிற்பம் உள்ளது
அன்றைய மன்னர்கள் கட்டிய கோவில்களை பராமரிப்பு பணிகள் செய்ய தவறிய மாநில அரசு
கோவிலில் வரும் வருமானத்தை மட்டும் கையகப்படுத்த தவறுவதில்லை வெட்கக்கேடு
சிவ சிவ 🕉️🙏
உண்மை வேதனைகுறியது
Iththanai natkal paramaritha Kovil nirvahihal panatthai edutharhal ,aen kovilai paramarikka villai?
பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு,
ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு)
985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை.
பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள்.
( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)
near coiambatour vataikaran pudur
பழுவேட்டறைய்ர் ஊருக்கு செல்லனும் T.பழுவூரா அல்லது சீழப்பழூவூர் மேல பழூவூரா என்ற சந்தேகம் நீங்கியது நன்றிகள் அய்யா
Villathi Villian in Ponniyin Selvan is Periya Pazhuvettariyar ; His actions in Volume V is unforgettable;
He is villain only to opponents of the Chola Empire, .... He is doing everything for the benefit of Chola Empire in good faith. Sundara Chola doesn't talk one disrespectful word about him despite extreme provocation. No doubt Pazhuvettaraiyar in the novel, has his disagreements with the happenings, especially Kundavai and Anirudha Bhramarayar's counsel to the King, but he is shown as ultimate in terms of loyalty to the empire and his desire for it to be most powerful.
@@mahadevan08 Very True ; I mentioned from Storyline context ; Particularly his amends to his mistakes for falling to Beauty , deviations from duty due to that in Volume V is / was / will be so exciting ;
மலையமான் ♥️
சிதிலமடைந்த இந்த வரலாற்று சின்னங்களை ஏன் அரசாங்கம் புதுப்பித்து பாதுகாக்கக் கூடாது? பிற்கால தலைமுறைக்கும் நமது வரலாற்றை கொண்டு செல்ல வேண்டாமா?
India ❤🕉🇮🇳❤
மக்கள் அனைவரும் சந்தோசமாக வாழ்ந்தார்களா?!!!!
Reporter anna ... Nice explanation ...
Why Indian government not take care of these ancient architectures
Because ASI is in the sindu of uchi kudumi parpanars.
பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு,
ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு)
985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை.
பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள்.
( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)
Nan melapalur pirathullen perumaiya erugu
Mala paluvur kelapaluvur in ariyalur
Thank God, Those Early kings Scripted their activities, along with incidents and other connected particulars on stone which cud not be Erased, resulting in True History today
சரி,சரி தமிழர்,சோழர் பெருமை எல்லாம் போதும்.
பொன்னி நதி எங்க??
பொன்னி நதி தான் தற்போது உள்ள காவிரி
வாழ்த்துகள் திரு. காசி விஸ்வநாதன் அவர்களே. சோழர்களே சாம்பவர்கள் என ஆய்வுகளும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். சாம்பவர்கள் பற்றி காணொளி பதிவிடுங்கள்.
ஹாஹா. வேறு வேலை இல்லையா.
Poi athanal vera Raja kathaya thirudunga ponga
பரதேசி பயலே எந்த புத்தகத்தில் அப்படி கூறினார் சொல்லு??? அரை வேக்காடு
ஆய்வுகள் கூறுகிறதா இல்ல நீயா கூறுகிறாயா
சாம்பான் என்றால் பறையர்கள் தானே?
இது எம் பழுவூர் 💪💪💪
3:25 ponniyun selvan
பழவேட்டையர்கள் என்பவர்கள் தற்போதைய செங்குந்தர் கைகோளர் சமூகத்தினர் தான் இவர்களது கல்வெட்டில் ஆறாவது பெயர் மிகத் தெளிவாக கைக்கோளர் என்று பொறிக்கப்பட்டுள்ளது இவர்கள் சோழர் வம்சத்தில் பெண் கொடுத்து எடுத்தவர்கள் தான் சோழ படையில் தளபதிகளாக விளங்கியவர்கள் அமைச்சர்களாக இருந்தவர்கள் தற்போதைய கருப்பு பூனை படை போல சோழப் பேரரசர்களின் தனிப்பட்ட கமாண்டோக்களாக இருந்துள்ளனர் இதற்கான செப்பு பட்டைய ஆதாரமும் உள்ளது சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் நெசவுத்தொழில் முழுமையாக மாறிவிட்டனர் (பாதுகாப்பும் ஒரு காரணம்) சோழர்கள் ஆண்ட கர்நாடகா ஆந்திரா கேரளா தென்னிந்தியா முழுவதும் இவர்கள் தற்போதும் பரவி வாழ்கிறார்கள் ஆந்திராவில் காளகஸ்தி கோவில் கர்நாடகாவில் சின்னசாமி ஸ்டேடியம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முழுவதும் இவர்கள் வாழ்கிறார்கள்
fakee
@@surya-ls7ym bbc இதைப் பற்றி ஒரு ஆர்டிகல் எழுதியுள்ளது தயவுசெய்து அதை படிக்கவும்
பழுவேட்டரையர் சேரர்அரசர்கள் வழி வந்தவர்கள். மழவராயர் ஒருவரை தன் மாமடி என்று கூறியுள்ளார். கண்டன் மறவன் என்று கல்வெட்டு கூறுகிறது. பொருள் சிவ மறவன் இவர்கள் வழங்கும் நிலதானம் பெயர் வன்னிசெய்
@@krishnakumar-ji8pr is archeology department told anything
தம்பி ஒரு ஊர் வரலாறு படிக்கும் போது அங்கு இப்பொழுது எந்த சமுதாயம் அதிகமாக இருக்கிறதோ இதை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும் . பழுவூர் என்பது நகரம் அல்ல மாறுவதற்கு. அது கிராமம் அங்குள்ள மக்களில் அதிகம் பேர் முத்தரையர்கள்
யார் இவர் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறார்
என் ஊருலிருந்து 3 km கீழ பழூர்
2 km மேலப்பழுர் என் ஊர் poondi
Keezhapaluvur villages
I wonder! News channels must learn documentry making from BBC!
Yenaku therinchi vellakkaranthaan nammai aatchi seithaan...
Adimai puthi ullavanuku athu than niyapagam varum
ஆமாட நீ பாத்த ! உங்கோத்தாவே பாத்திருக்கமாட்டாள்டா ஓழ்மாடு !
உனக்கு தெரிஞ்சது அவ்வுளவு தான்
@@sivakasi yenaku therinchi vellakkaran vantha piragu thaan Ingu train,bus,car,towwheeler yellaam vanthathu.....
@@mrnothing7865 appo vellakkaaran kandu piditha yethaiyu bayan paduthaama irunthu paarunga oru naalaiku....vellakaran kandupidipuku yellorum adimaigal thozha.
ruclips.net/video/6VHKdQ_Ulzc/видео.html மற்றும் ruclips.net/video/wTlB1Kws2X4/видео.html பொன்னியின் செல்வன் கதை கேட்பதற்கு இனிமையாக இருக்கும் ஆனால் தமிழ் வரலாற்றை கேவலப்படுத்தும் திரைப்படம்... தமிழ் வரலாற்றைப் படி தமிழன் யார் சேரர் சோழர் பாண்டியர் மூவேந்தர்களுமே தமிழர்களே ஆதித்த கரிகாலனை கொன்றவன் பிராமணர்கள் ஆனால் பிராமணர்களை இத்திரைப்படத்தில் காட்சி படுத்தப்படவில்லை.. தமிழ் வரலாற்றை அழிக்கும் நோக்கத்துடன் எடுக்கும் திரைப்படங்களை ஆதரிக்கும் நீங்கள் எப்படி தமிழ் வரலாற்றைப் பாதுகாப்பீர்கள்... எந்த தமிழ் பெண்களையும் கொடியவளாகவும் ஆதித்த கரிகாலன் போதைக்கு அடிமையானவானகவும் பெண்ணால் அழிந்தவனாகவும் பெரிய பழுவேட்டரையர் சோழ தேசத்திற்காகவே வாழ்ந்தவர்களை தேச துரோகியாக தமிழர்கள் வரலாற்றை எழுதப்பட மாட்டார்கள் .. ஆனால் இந்த திரைப்படத்தில் பாண்டியர்களும் தமிழன் என்பதை தெரிந்தும்... அவர்கள் அனைவரும் தங்குவதற்கு இடம் இல்லாதவர்களாக காட்சி சித்தரிக்கின்றன... தமிழனை இழிவாக பேச வேற யாரும் தேவை இல்லை தமிழனே போதும்... ஒரு வரலாற்று திரைப்படம் எடுக்கும் போது உண்மையான வரலாறு மட்டுமே திரைப்படமாக உருவாக்கினால் நன்று .. இத்திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் மன்னனை போதைக்கு அடிமையானவராகவும் பாண்டியர்களை காட்டுவாசிகளாகவும் சித்தரிக்கும் கதை புகழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.... முதலில் வரலாற்றை படியுங்கள்.... சேரர் சோழர் பாண்டியர் மூவேந்தர்களுமே தமிழ் வரலாற்றின் பொக்கிஷம் அவர்களை தயவு செய்து கேவலப்படுத்த வேண்டாம் 🙏
நான் keelappalur
💖💖💖💖
இந்த படத்தினை அரசியல் ஆக்க முயலக்கூடாது
சம்புவராயர்கள் பற்றி பதிவிடுங்கள்
Sambuvaraya kadavaryar are descents of pallava sambuvaraya itself ruled as chola pandya king
Rajathiraja second chola was sambuvaraya king only
சம்புவராயர்,காடவராயர் 😎🔥
Pa media dai ennada Pani vachirikinga firstu olunga MELAPALUR then where is periya paluvatayar Kovil am asking
👍
நாம் தமிழர்
Paluvettaiyarkal cheran nadu vali vanthavarcal agamudayar devar
Athu vettuva gounder Da
Ada mutta koo .... Ariyalur agamudayanum illa kallanum illa Comedy panna koodadhu Muzhukka muzhukka Vanniyargal dhan then Parayar, mudhaliyar, moopanar 20% people's Idhula enga irukan agamudayan
Dei koomutta chera Nadu la ethu agamudayr muttale avunga chola natin por kudigal chera Nadu ethune theriyam antha mannar agamudyaram ivungale moonu jathi ah sethukitu athuku moonu mannar per kudthukranga deii kallar agamudayar chola natin makkal maravar pandya natin por padaigal un mupataum Avan mupatanum vetitu kadanthinga da aravekkadu
@@gowthamguna2944 gounder kum tamilnattu kum oru sambantham kedaiyathu. They r from Karnataka gowdas who settled in Tn during tipu sultan time even badugas came during that time only. If u r tamil then y u r not spread in whole of tamil nadu like devar, Nadar, devendrar pariyar etc
@@gowthamguna2944 dai neenga tamile kedaiyadhu da
kovilai
katta
mudiyuma
irukkirathai
nall
vaikka
arsukku
enna
kedu...
நான் கீழப்பழுவூரை சேர்ந்தவன்
வன்னீய குல ஷத்திரியர்களில் 108 பிரிவு உட்பிரிவு ஜாதிகள் உள்ளன. 108 க்கு மேற்பட்ட உட்பிரிவு ஜாதிகளின் ஒருங்கிணைந்துதான் வன்னீய குல ஷத்திரியர்கள்.
I know ariyalur Jamin is from vanniya kula kshatriyar caste.
Dai comedy
A historical novel can't be the exact history of any Kingdom..... Chola Kingdom have their inscriptions throughout India, Srilanka and East Asia including China. Ponniyin Selvan Novel never covers all these historical evidences. Anyway Thiru Kalki Avargal could trigger the spark inside the Thamizh Society of the Chola Empire and their Emporars.
உனக்கு வரலாறு தெரியவில்லை என்றால் மற்றவர்களிடம் தெரிந்து கொள் நீ எப்படி பத்திரிக்கையாளன் ஆனாய் பழு வேட்டையர் கேரளாவில் இருந்து வந்ததாக சொல்கிறாரய் அதோட அர்த்தமே மாறிவிடும் சேரநாடு என்றுதானே சொல்லி இருக்கவேண்டும்
சத்ருபயங்கரர் 😀😀😀இதுவே தமிழ் பேர் இல்ல சமஸ்கிருதம் தான்
Ara loose athu suthamana tamil word... boomer boomer... sanscrit has lot of Tamil words too..
Paraiar called Pluvetrair
👍👍
Ilango palluvetaraiar ?
மழவராயர்கள்பற்றிகாணொழிஇடுங்கள்
Alandhuraiyar Kovil Kum paluvatayar ku there's no samandhan
மலையமான் ஆண்ட பகுதி
முத்தரையர்கள் பழுவேட்டரையர்கள்
Muttal thanamana poi mutharairgal Thani mannar kuluvinar avargal chola rajiyathilrnthu pirkala cholargalal thanjai lirnthu agatra pattane pinnar avargalku endru varalau illai
Comedy
Neenga Eli vettaraiyagal
🔥🔥🔥🔥பழுவூர் + வேட்டுவ +அரையர்கள்-சேர (கொங்கு மண்டலம்) சிற்றரசு குடிகள்... 🔥 பழுவூர் -ஊர் பெயர் , வேட்டுவர்- குடி பெயர் , அரையர்- அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம்
@@tamilvanan3791
நான் முத்தரையர் இல்லை நண்பா
ஆனா பொண்ணியின் செல்வன் நாவல் படிக்கும் போது கோட்டை பாதுகாப்பு முத்தரையர்கள் வசம் இருந்தது
அதன் தலைவராக பழுவேட்டரையர் இருந்தார்
கைக்கோளர் படை ஒன்று இருந்தது
அதாவது செங்குந்த முதலியார் படைபிரிவு
No clarity on explaining the detaila
🐯🚩🐯🚩🐯🐯🐯
Cholas💪💪🔥🔥🔥
Vetai+ Araiyar=vetairaiyar Ambalathar
BBC Tamil camera man oru short vecharu parunga... Indha temple la main gate la irukura PS focus pannaru paaru Anga nikraru ba ... Namba camera man... PS (ponniyin Selvan movie promotion ah ... 😂😂)
Paluvettararayars were VETTUVARS.ARAYAR was pattam given to them.
பழைய கோவில் பராமரிகமல் புது கோவில் கட்ட ஆரமிதுவிட்டார்கள்
Paluvetaiyargal cholan dynasty ku adharava irunthargal athan unmai
Before 1000 yrs there was nothing called Kerala
64 விழிப்புணர்வு உடையவர் apidina enna bro?
64 vizhupun apdina 64 kayangal
@ Karthik c ...விழுப்புண் ......64.....போர்களத்தில் காயம் பட்ட வடு...விழுப்புண் ......காயம் பட்டும் மீண்டும் போர் செய்யும் சகிப்புத்தன்மை....வீரம்.....vizhuppungal....ஒருவர் .பெருமை.
எத்தனையோ தலைமுறைகள் சென்று விட்டன. இன்னும் 150 வருடங்களில் இப்போது வாழும் ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.htmlயாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். பூமி ஒன்று தான். படைப்பாளன் ஒருவன் தான்ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.html
Dai am from palur da
They are present day Vanniyars.
unnecessary background music distracts
Neengalum ps-1 ku silent ah promotion panringala
திராவிட மண்ணில் தமிழர்களுக்கு என்ன வேலை
Waste video. The person not showing the temple structure n temple. He is saying the same dialogue many times.
What's great about such pain. There are many people suffering at work place. Don't create sympathy..