@@velmurugankandasamy9656 ஈழத்தை முதலில் சோழன் தான் வைத்திருந்தான் மனுநீதிச்சோழனின் நீதி சோழா்களின் அடையாளம் பாண்டியா்களும் சேரா்களும் செல்வத்திற்காகவே போாிட்டனா் சோழனே உலகமெல்லாம் வணிகம் செய்தான்
@@abishektamilan9733 pandiyaas were advanced in sea trading well before chozhas, chozhas created a new history and created new records in trading and sea trading.
தாங்கள் கூறும் ஒவ்வொரு தகவலுக்கும் நன்றி ஐயா , தாங்கள் வரலாற்று உண்மையை ரசித்து, உணர்ந்து, உச்சரிக்கும் விதம் கேட்கும்போது மனதில் ஒரு புத்துணர்ச்சியும் நம் முன்னோர்களின் அறிவும், திறமையும், பரந்தமணப்பான்மையும் நாட்டை எவ்வளவு நேசித்து மக்களையும் மேம்பட செய்து சிறந்த நல்லாட்சி புரிந்துள்ளனர். அவர்களை பற்றி சொன்னாலே மணம் மகிழ்ச்சி கொள்கிறது, ஆனந்த தாண்டவம் கொண்டது ஐயா . நீங்கள் இது போன்று நிறைய விசயங்களை எங்களுக்கு பகிர்ந்து கொடுங்கள் ஐயா . மாமன்னன் இராஜ இராஜன் சோழன், ராஜேந்திர சோழன் மற்றும் சோழர்களின் புகழ் மென்மேலும் ஓங்குக.........👍👍👍👍👍👌👌👌👌👌👌
ஐயா அவர்கள் உரை எழுச்சியுடன் வரலாற்று உண்மையை உலகுக்கு உணர்த்துகிறது. இந்த வரலாற்று நிகழ்வுகளை இன்றைய இளைய தலைமுறைகு பாடமாக வைக்க வேண்டும். அயல்நாட்டு வரலாற்று சம்பவங்களை நீக்க வேண்டும்.
The Great Tamil KING 👑 The legend great WARRIOR OUR Tamil king we pride & proud fully 👍🙏💐 Naanga TAMILANDAA 👍 NaaM Tamilar 🔥👍💪🙏💐 Om Namah Sivayea 🙏⚜️🔱⚜️🕉️🙏💐
I never ever seen such as deep historical insight even I felt that someone dropping the honey in my both ears by his excellent Tamil accent.whereas kindly keep interviewing him and spread the true past historical events.
@@parthibanv3899 daii Ni ntk dane mental apo rajarajar Mari dan thalapathy rajendra cholan vila Arasu vialava arichichadu amdk deadbody unha chithapan panala ni amdk adimai ila ntk crease dapa dane
மிக அருமையான விளக்கம். நம் தமிழர் பெருமையை நாம் படிக்கின்ற, பேசுகின்ற வேளையில், இவை அனைத்தும் ஏன் இன்றைய அரசியல் வாதிகள் காதில் கேட்பது இல்லை ? ஏன் இவர்கள் தற்பெருமை பேசுவது மட்டுமே அவர்கள் செயலாக வைத்திருக்கிறார்கள்
Sir 🙏you are University for us,please keep fwd such informative information to public,as our future generations should be taught about our real heroes, heroic deeds.
ஐயா திரு தெய்வ நாயகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தாங்கள் வடக்கில் சமணர்கள் சந்திரகுப்தகள் இதற மதம் எப்படி தோன்றின என்ற வரலாற்றை பதிவு செய்து எங்களை போன்றவர்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் நன்றி மேலும் தஞ்சை சரஸ்வதி மஹாலில் சமஸ்கிருத ஓலைச்சுவடிகள் மராடியர்களுடைய ஓலைசுவடிகளும் இருக்க்கின்றன சோழர்களுடைய ஒலைச்சுவடிகள் இல்லை அந்த ஓலைசுவடிகள் எங்கேபோயின ? இருக்கின்றனவா இல்லையா ?தாங்கள் இதற்க்கு ஆராய்ந்து பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் மேலும் தஞ்சை பெரிய கோவில் அகழி மதில்சுவர்கள் சிதிலமடைந்து வருகின்றன இதை மராமத்து பணிகள் செய்ய யாரும் இல்லையா?
Father of Indian Navy என google search செய்தால் சிவாஜி பெயர் வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலை குனிய வேண்டும்..இதை எதிர்த்து வழக்கு கூட போடமல் இருப்பதற்கு..
@@saikodeeswaran6369 உங்கள தான் தேடிட்டு இருந்தேன்..சிவாஜிக்கு'father of guerilla war' போட்டுக்கோங்க..வேற என்ன வேணாலும் போட்டுக்கோங்க..கடல் கடந்து உலகை ஆண்ட முதல் இந்திய மன்னன் ராஜேந்திர சோழனின் பட்டத்தை போயும் போயும் இஸ்லாமியர்களான பீஜப்பூர் சுல்தான்களுடன் சேர்ந்து தஞ்சையை கைப்பற்றிய சிவாஜிக்கு கொடுக்க எவனுக்கும் எந்த தகுதியும் கிடையாது..
@@Amalraj30 வாங்க தமிழா.. வணக்கம்.. சத்பதி சிவாஜி அவர்கள் முஸ்லிம் உடல் பலம் மிக்க மனித மிருகங்களை (beasts) எதிர் கொண்டு வென்றும் தோற்றும் இறுதியில் இந்து சாம்ராஜ்யம் அமைத்து வெற்றி கொண்டார்.. மராட்டியர்கள் அவர்களின் ஆதர்ஷ நாயகராக அவரை கடவுளாக வழிபடுகிறார்கள்.. அவரது பெயரில் எத்தனை எத்தனை இடங்கள்.. ராஜ ராஜ சோழன் முஸ்லிம் மன்னர்களை எதிர்த்து போரிட்டது உண்டா.. சத்ரபதி சிவாஜி போல அவர்கள் என்ன சுதந்திர வீரர்களா.. இந்தியாவின் ஓரு பகுதி யில் உள்ள ஓரு நாட்டை படையெடுத்து தஞ்சையில் ஆட்சி அமைத்ததது தவறு எனில்.. சோழனுக்கு என்ன உரிமை தகுதியுள்ளது வடநாடான கங்கை கடல் கடந்து மலேசியா ண சிங்கப்பூர் கம்போடியா போன்ற அந்நிய நாடுகளை கைப்பற்ற.. உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா.. சரி இவ்வளவு வியாக்கியானம் பேசும் நீங்கள் ஏன் நமது ராஜராஜ சோழனின் கல்லறை எங்கு உள்ளது எவ்வாறு உள்ளது.. பதில் கூறுங்கள் பார்ப்போம்.. நீங்கள் பழந்தமிழர் பெருமைகளை பாதுகாத்த லட்சணத்தை.. அது சரி தமிழ் நாட்டில் தமிழர்களின் பெருமையான கோவில்களை கொள்ளை அடித்து அழித்த திப்பு சுல்தானு விடுதலை போராட்ட வீரனாகவும்.. வாஞ்சி நாதன் கொன்ற ஆஷ் துரையை கௌரவித்து போற்றி புகழும் உங்களுக்கு எப்படி தெரியும் இந்திய மன்னர் வுர சத்ரபதி சிவாஜி மகராஜ் பற்றி... இதுபோதுமா.. இல்லை இன்னும் விவாதம் செய்யலாமா..
@@Amalraj30 நீங்கள் சத்ரபதி சிவாஜி மகராஜ் அவர்களை சிறுமையாக இழிவுபடுத்தி உள்ளீர்கள். ஆனால் நான் இந்திய மாமன்னராக சக்கவர்த்தியாக சேர சோழ பாண்டிய மன்னர்களை பெருமையுடன் பார்க்கிறேன்.. உங்களுக்கும் எங்களுக்கும் இதுதன் விச்தியாசம்.. புத்தி க்கு புரிந்தால் சரி...
@@saikodeeswaran6369 உண்மையாகவே சோழர்களை மதித்தால் கப்பற்படை தந்தை என்ற பட்டத்தை அவர்களுக்கு பெற்றுத் தரவும்..அதன் பின்பு சிவாஜியை நாங்கள் ஏற்கிறோம்..2009 எங்கள் தலைவர் இறப்பில் நாங்கள் விழித்துக் கொண்டோம்...இனியும் எங்களை ஏமாற்ற முடியாது..
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக போற்றும் கோயில் தான் ஐயா. சமீபத்தில் கிருத்துவ மத தலைவர் போப் "பச்சமம்மா" வழிபாடு செய்தாரே, அந்த கடவுள் யார் என்று தெரியுமா ? அந்த கடவுள் வேறு யாருமில்லை நம் மீனாட்சி எனப்படும் பச்சையம்மா தான்.... என்ன நமது வரலாறும் கடவுள்களின் சக்தியும் நம்மை காட்டிலும் ஆரிய வழித்தோன்றல்கள் தான் அறிந்துள்ளனர்..... மேலும் இன்னொரு சேதியையும் தெரிந்து கொள்ளுங்கள்.... பச்சையம்மன் எனப்படும் மீனாட்சி முதற்கொண்டு பெருவுடையார் (பெருவுடை சாம்பான்), தியாகராசர் ஆலயத்தில் உள்ள தியாக சாம்பான் எனப்படும் கடவுள்கள் அனைத்தும் முறையே எல்லாம் பரையின முன்னோரே....
Very happy to listen all hidden history of our ancestors . You are one of the best Historian.👍👍 Youngsters should know all these facts and move forward in the future 👍👍
பொன்னியின் செல்வனின் சதிகார பாண்டியர்கள் தான் ஆதித்யா கரிகாலனை கொன்றார்கள் என்று Storytel app மற்றும் பிராமணர் மனிஇரத்னம் படத்தில் எடுக்கிறார்கள்..வரலாற்று பிழை
உண்மைதான் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சோழர் குடும்பத்தை அழிக்க ஆரிய பிராமினர் பாண்டியர்களை பயன்படுத்தி கொண்டார்கள் சங்கம் அமைத்த பாண்டியர்கள் பரம்பரையை மட்டும் விடுவார்களா என்ன வடுக மன்னர்களை வைத்து பாண்டியர்களும் அழித்தனர்
@@murugu678 அய்யா விஷயம் தெரிந்த நீங்கள் உண்மையை நடுநிலையோடு பேசுங்கள், சார்பு என்பது பொய்யை நோக்கி கொண்டு போகும். பாண்டியர்கள் தான் பார்ப்பனர்களை பயன்படுத்தினார்கள் தங்களின் அரசன் கொலைக்கு பழிக்கு பழி வாங்க, அதன் பரிசு தான் ஶ்ரீ ரங்கத்தில் இருந்து பார்ப்பனர்கள் நாடு கடத்தப்பட்டு திருவனதபுறம், பாலக்காடு போன்ற இடங்களில் குடியேறியது.
புத்தகங்களுக்கான இணைப்பு
www.gdeivanayagam.com/books/
www.commonfolks.in/books/d/thanjai-aadarkalai
www.commonfolks.in/books/d/chozhar-varalaaru
why don't you have English subtitles? May be it will be a key for aadhan to be known across borders...
Plz let me know the book name which Deivanayagam ayya holding on the table??
Must bring this in Tamilnadu history book and make a movie of in Tamil and English
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
🙏🗡️🐅🔥தாம்மைப்போன்று ஒருவர் இருக்கும் வரையில் நமது சோழ தேசம் மற்றும் நமது மாமண்னர்கள் ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் புகழ் என்றும் மறையாது ஜயா 🔥🐅🗡️🙏
👍👍👍👍
அருமையான வரலாற்றை கூறியதற்க்கு ஓராயிரம் நன்றி ஐயா 👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
I Q
50rYqaLoikq
👌👌👌👍👍👍👍
ஐயா, அருமையான முறையில் நிறைய நல்ல கருத்துக்களை சுவைபட, நேர்மையான முறையில் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி ஐயா.
நீங்கள் பேசுவதை கேட்கும் போதே இனிக்கிறது ஐயா... நன்றி
சோழா்கள் போா் தா்மத்தை மதிப்பவா்கள்
என்றும் சோழன் வழியில் செல்வோம் நாம்
பெரும்பாலான தமிழ் மன்னர்கள் என்று சொல் சகோதரரே.வேல்பாரி.வல்வில் ஓரி போன்ற சிற்றரசர்களும் நீதிவழுவாதவர்கள்.ஈழத்தமிழர்.
@@velmurugankandasamy9656 ஈழத்தை முதலில் சோழன் தான் வைத்திருந்தான்
மனுநீதிச்சோழனின் நீதி சோழா்களின் அடையாளம்
பாண்டியா்களும் சேரா்களும் செல்வத்திற்காகவே போாிட்டனா்
சோழனே உலகமெல்லாம் வணிகம் செய்தான்
That’s the problem. We have to decide who you’re dealing and treat them such a way otherwise you end up becoming defeated.
உலகறிய செய்யவேண்டுமென்றால் ஆங்கிலத்தில் புத்தகங்கள், காணொளிகள் வரவேண்டும்.
@@abishektamilan9733 pandiyaas were advanced in sea trading well before chozhas, chozhas created a new history and created new records in trading and sea trading.
தாங்கள் கூறும் ஒவ்வொரு தகவலுக்கும் நன்றி ஐயா , தாங்கள் வரலாற்று உண்மையை ரசித்து, உணர்ந்து, உச்சரிக்கும் விதம் கேட்கும்போது மனதில் ஒரு புத்துணர்ச்சியும் நம் முன்னோர்களின் அறிவும், திறமையும், பரந்தமணப்பான்மையும் நாட்டை எவ்வளவு நேசித்து மக்களையும் மேம்பட செய்து சிறந்த நல்லாட்சி புரிந்துள்ளனர். அவர்களை பற்றி சொன்னாலே மணம் மகிழ்ச்சி கொள்கிறது, ஆனந்த தாண்டவம் கொண்டது ஐயா . நீங்கள் இது போன்று நிறைய விசயங்களை எங்களுக்கு பகிர்ந்து கொடுங்கள் ஐயா . மாமன்னன் இராஜ இராஜன் சோழன், ராஜேந்திர சோழன் மற்றும் சோழர்களின் புகழ் மென்மேலும் ஓங்குக.........👍👍👍👍👍👌👌👌👌👌👌
பெருமை மிகு வரலாறு நன்றிகள் அய்யா
சோழர்கள் வரலாறு பற்றிய உண்மையை ஆராய்ந்து கூறிய தங்களுக்கு நன்றி ஐயா🙏.
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களையும் இனி வருகின்றன பரம்பரையினரையும் பாதுகாக்கும்.
ஐயா இது போன்ற வரலாற்று உண்மைகள் தெரிய வேண்டும்.அதிகம் பேசுங்கள்
ஐயா, நீங்க நல்லாயிருக்கனும். உங்க தமிழின வரலாறு எங்களுக்கு இன்னும் கிடைக்க வேண்டும்.
தெரியாத விடயங்களை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. தமிழரின் உயர்வு, பெருமை வீரம் எல்லாவற்றையும் இளம் வயதினருக்கு எடுத்துரைத்து நல்லது.
இந்த காலத்துக்கும் இந்த வரலாறு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.....
உண்மையை உணர்ந்தோம். நன்றி ஐயா
அருமையான வரலாறு... தெளிவாக புறியம் படி சொன்னீர்கள் ஐயா.. ரொம்ப நன்றி ஐயா
மிக அருமையான விளக்கம் ஐயா...
வரலாறு மிக அருமையான தமிழில்..
👏👏👏
Fantastic manner of explnation on the greet Emperor Raja Raja Chozans victories. Cudos to Sir Theiva nayagam
அருமை அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ❣️🙏🏻💐👍
ஐயா அவர்கள் உரை எழுச்சியுடன் வரலாற்று உண்மையை உலகுக்கு உணர்த்துகிறது. இந்த வரலாற்று
நிகழ்வுகளை இன்றைய இளைய தலைமுறைகு பாடமாக வைக்க வேண்டும். அயல்நாட்டு வரலாற்று சம்பவங்களை நீக்க வேண்டும்.
அருமை!
மிகவும் எளிய முறையில் சொல்லி மனதில் பதிய வைத்தீர்கள்.
அருமையான வரலாற்றை கூறியதற்க்கு நன்றி ஐயா
அய்யாவை தலைவணங்குகிறேன். இவர்களை போல் கல்வெட்டு அறிவு பெற்ற மேதைகள் உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கட்டும் இவரின் குரல்.
The Great Tamil KING 👑 The legend great WARRIOR OUR Tamil king we pride & proud fully 👍🙏💐 Naanga TAMILANDAA 👍 NaaM Tamilar 🔥👍💪🙏💐 Om Namah Sivayea 🙏⚜️🔱⚜️🕉️🙏💐
ஆதித்த கரிகாலன்
🥰🐅🥰
மிக்க மகிழ்ச்சி ஐயா, மிக்க நன்றி அய்யா
மிகவும் அருமையான பதிவு ஐயா
இந்த அரிய மனிதரின் அறிவாற்றலை நூல்கள் வடிவில் கொண்டுவர , தமிழ்வளர்ச்சித்துறை முயற்சிக்க வேண்டும்.
I never ever seen such as deep historical insight even I felt that someone dropping the honey in my both ears by his excellent Tamil accent.whereas kindly keep interviewing him and spread the true past historical events.
ராசராசனின்
சிறப்புக்களை
ஐயா மிகவும்
ஆழமாக
ஆய்ந்து கூறுகிறார்.
Good interview.. It's very useful for people who doesn't know history thank you 🙏
Pl record all his tamil knowledge for the future generations . His tamil is so nice to listen
அருமையான தகவல்கள் கூறி யத ற்கு நன்றி ஐயா தொடர்ந்து தஙகளுக்கு தெரிந்த விசயங்கலை பதிவிடுங்கள் இலையதலைமுறை தெரிந்து கொள்ள ட்டும்
Respected sir, you brought old hidden story into light.thanks.
Super super. People like him are rare. Get more interviews
ராஜேந்திர சோழன் இப்போ இருந்தால்
சங்கிகளின் எல்லா இயக்கங்களையும் நிர்மூலமாக்கி இருப்பார்.
Amaji, DMK irunthirukathu
@@parthibanv3899 daii Ni ntk dane mental apo rajarajar Mari dan thalapathy rajendra cholan vila Arasu vialava arichichadu amdk deadbody unha chithapan panala ni amdk adimai ila ntk crease dapa dane
@@ramsviews5169dai naaye olaratha
இப்போது சங்கிகள் போராட்டம் நடத்தி தான் rajendran cholan பிறந்தநாள் அரசு விழா வாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கி வேறு பார்ப்பனர்கள் வேறு.
ஐயாவும்.இவரின்.தந்தையாரும்.தமிழர்க்கும்.தமிழக்கும்.மேலும்.மேலும்.வலுசேர்த்துஉள்ளனர்.பல்லாண்டு.வாழவாழ்த்தி.வணங்குவோம்
you opened my eyes sir, in this topic. grateful to you.
ஐயா நம் தமிழ் அரசர்களின் வரலாறு நிறைய பகிருங்கள் நன்றி ஐயா
Excellent information about Tamilian's identity and pride Raja Raja chola,
Excellent sir very proud of tamilian by Hindu and hindutva
அருமையான மற்றும் எளிமையான விளக்கம் ஐயா
மிக அருமையான விளக்கம். நம் தமிழர் பெருமையை நாம் படிக்கின்ற,
பேசுகின்ற வேளையில், இவை அனைத்தும் ஏன் இன்றைய அரசியல் வாதிகள் காதில் கேட்பது இல்லை ? ஏன் இவர்கள் தற்பெருமை பேசுவது மட்டுமே அவர்கள் செயலாக வைத்திருக்கிறார்கள்
சினிமா பார்த்து வரலாறு
தெரிந்து கொள்வது உண்மைய்
இல்லை இளைய தலை முறை புரிதல் இல்லாமல் இருக்க வேண்டாம்.
அருமை ஐயா🙏
நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி நன்றி நன்றி ஐயா நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
அற்புதமான தொகுப்பு 🙇♀️
ஐயா மிக அருமை வாழ்க வளமுடன்
Sir 🙏you are University for us,please keep fwd such informative information to public,as our future generations should be taught about our real heroes, heroic deeds.
Very informative video.I thank Professor Deivanaayagam for giving this speech
Kindly do more such programs with him
அருமை..அருமை, தஞ்சை வாசகன்.
goosebumbs god bless you sir
Nandrigal ayya
Superb explanation Sir. 👍👍👍
அருமையான பதிவு நன்றி
நன்றி ஐயா நல்லதெநடக்குட்டும் ❤️👍👍🙏
அய்யா மிக மிக நன்றி ! ராஜராஜனைப் பற்றிய தெளிவான விளக்கத்தால், அவர் அந்த கொலைகார அந்தனர்களை பழிவாங்கி, தண்டனை அளித்த வரலாற்றை புரிய வைத்தது.
ஆரியர்கள் தான் நமது முன்னோரை கொன்றதா ??? உண்மையை சொன்னதற்கு நன்றி ஐயா
எலேய் அவர்கள் சேரர்கள்.
அவர்களும் தமிழர்கள் தான்.
பின்னர் கேரளாவில் ஐக்கியமாகிய மலையாளிகளாக இனம் கண்டவர்கள்.
ஆரியர்கள் என்பவர்கள் மிகவும் பிற்காலத்தில் வந்தவர்கள்.
சுமார் எழுநூறு எண்ணூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலம்தான் அது
who are the aryas
King Veerapandiya was killed by Adithya Karikalan.. so Adithya Karikalan Chola was Arya king, according to your logic.
உண்மை தான் சகோதரா
இது தெரியாமல் அந்த ஆரிய கும்பலின் பின் செல்லும் மக்களை நினைத்தால் தான் கவலை
ஐயா திரு தெய்வ நாயகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தாங்கள் வடக்கில் சமணர்கள் சந்திரகுப்தகள் இதற மதம் எப்படி தோன்றின என்ற வரலாற்றை பதிவு செய்து எங்களை போன்றவர்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் நன்றி மேலும் தஞ்சை சரஸ்வதி மஹாலில் சமஸ்கிருத ஓலைச்சுவடிகள் மராடியர்களுடைய ஓலைசுவடிகளும் இருக்க்கின்றன சோழர்களுடைய ஒலைச்சுவடிகள் இல்லை அந்த ஓலைசுவடிகள் எங்கேபோயின ? இருக்கின்றனவா இல்லையா ?தாங்கள் இதற்க்கு ஆராய்ந்து பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் மேலும் தஞ்சை பெரிய கோவில் அகழி மதில்சுவர்கள் சிதிலமடைந்து வருகின்றன இதை மராமத்து பணிகள் செய்ய யாரும் இல்லையா?
நல்ல பதிவு
Father of Indian Navy என google search செய்தால் சிவாஜி பெயர் வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலை குனிய வேண்டும்..இதை எதிர்த்து வழக்கு கூட போடமல் இருப்பதற்கு..
ஏன் மாமன்னர் சத்ரபதி சிவாஜி என்ன முஸ்லிம் மன்னனா.. இல்லை தேச துரோகியா.. நீங்கள் வழக்கு போட🤔..
@@saikodeeswaran6369 உங்கள தான் தேடிட்டு இருந்தேன்..சிவாஜிக்கு'father of guerilla war' போட்டுக்கோங்க..வேற என்ன வேணாலும் போட்டுக்கோங்க..கடல் கடந்து உலகை ஆண்ட முதல் இந்திய மன்னன் ராஜேந்திர சோழனின் பட்டத்தை போயும் போயும் இஸ்லாமியர்களான பீஜப்பூர் சுல்தான்களுடன் சேர்ந்து தஞ்சையை கைப்பற்றிய சிவாஜிக்கு கொடுக்க எவனுக்கும் எந்த தகுதியும் கிடையாது..
@@Amalraj30 வாங்க தமிழா.. வணக்கம்.. சத்பதி சிவாஜி அவர்கள் முஸ்லிம் உடல் பலம் மிக்க மனித மிருகங்களை (beasts) எதிர் கொண்டு வென்றும் தோற்றும் இறுதியில் இந்து சாம்ராஜ்யம் அமைத்து வெற்றி கொண்டார்.. மராட்டியர்கள் அவர்களின் ஆதர்ஷ நாயகராக அவரை கடவுளாக வழிபடுகிறார்கள்.. அவரது பெயரில் எத்தனை எத்தனை இடங்கள்.. ராஜ ராஜ சோழன் முஸ்லிம் மன்னர்களை எதிர்த்து போரிட்டது உண்டா.. சத்ரபதி சிவாஜி போல அவர்கள் என்ன சுதந்திர வீரர்களா.. இந்தியாவின் ஓரு பகுதி யில் உள்ள ஓரு நாட்டை படையெடுத்து தஞ்சையில் ஆட்சி அமைத்ததது தவறு எனில்.. சோழனுக்கு என்ன உரிமை தகுதியுள்ளது வடநாடான கங்கை கடல் கடந்து மலேசியா ண சிங்கப்பூர் கம்போடியா போன்ற அந்நிய நாடுகளை கைப்பற்ற.. உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா.. சரி இவ்வளவு வியாக்கியானம் பேசும் நீங்கள் ஏன் நமது ராஜராஜ சோழனின் கல்லறை எங்கு உள்ளது எவ்வாறு உள்ளது.. பதில் கூறுங்கள் பார்ப்போம்.. நீங்கள் பழந்தமிழர் பெருமைகளை பாதுகாத்த லட்சணத்தை.. அது சரி தமிழ் நாட்டில் தமிழர்களின் பெருமையான கோவில்களை கொள்ளை அடித்து அழித்த திப்பு சுல்தானு விடுதலை போராட்ட வீரனாகவும்.. வாஞ்சி நாதன் கொன்ற ஆஷ் துரையை கௌரவித்து போற்றி புகழும் உங்களுக்கு எப்படி தெரியும் இந்திய மன்னர் வுர சத்ரபதி சிவாஜி மகராஜ் பற்றி... இதுபோதுமா.. இல்லை இன்னும் விவாதம் செய்யலாமா..
@@Amalraj30 நீங்கள் சத்ரபதி சிவாஜி மகராஜ் அவர்களை சிறுமையாக இழிவுபடுத்தி உள்ளீர்கள். ஆனால் நான் இந்திய மாமன்னராக சக்கவர்த்தியாக சேர சோழ பாண்டிய மன்னர்களை பெருமையுடன் பார்க்கிறேன்.. உங்களுக்கும் எங்களுக்கும் இதுதன் விச்தியாசம்.. புத்தி க்கு புரிந்தால் சரி...
@@saikodeeswaran6369 உண்மையாகவே சோழர்களை மதித்தால் கப்பற்படை தந்தை என்ற பட்டத்தை அவர்களுக்கு பெற்றுத் தரவும்..அதன் பின்பு சிவாஜியை நாங்கள் ஏற்கிறோம்..2009 எங்கள் தலைவர் இறப்பில் நாங்கள் விழித்துக் கொண்டோம்...இனியும் எங்களை ஏமாற்ற முடியாது..
வணக்கம் வாழ்த்துக்கள்...💐👍
அருமை மகிழ்ச்சி நன்றி ஐயா
தமிழ் அழகான முறையில் பேசுவது சிறப்பு
ஐயா, நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து தமிழர்களின் பெருமையினையும் வரலாற்று சான்றுகளையும் பதிவுசெய்யவேண்டும். நன்றி ஐயா.
👍🏿
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Super super super
ஐயா தங்கள் விளக்கம் தெளிவு. ராஜா ரஜாசொழன் எப்படி இறந்தார் என்பதையும் விளக்குங்கள் ஐயா.
அய்யா அருமை நன்றி.
Super unfolding iyaa.namaskaram
Thanks Sir ! TAMIL God Bless You.
Super excellent sir 👌👌👌👌👌
பிற விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
. தஞ்சைப் பெரியகோவில் போற்றப்படும் இக்காலத்தில் மதுரை மீனாட்சியம்மனும் போற்றப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக போற்றும் கோயில் தான் ஐயா. சமீபத்தில் கிருத்துவ மத தலைவர் போப் "பச்சமம்மா" வழிபாடு செய்தாரே, அந்த கடவுள் யார் என்று தெரியுமா ? அந்த கடவுள் வேறு யாருமில்லை நம் மீனாட்சி எனப்படும் பச்சையம்மா தான்.... என்ன நமது வரலாறும் கடவுள்களின் சக்தியும் நம்மை காட்டிலும் ஆரிய வழித்தோன்றல்கள் தான் அறிந்துள்ளனர்..... மேலும் இன்னொரு சேதியையும் தெரிந்து கொள்ளுங்கள்.... பச்சையம்மன் எனப்படும் மீனாட்சி முதற்கொண்டு பெருவுடையார் (பெருவுடை சாம்பான்), தியாகராசர் ஆலயத்தில் உள்ள தியாக சாம்பான் எனப்படும் கடவுள்கள் அனைத்தும் முறையே எல்லாம் பரையின முன்னோரே....
Very happy to listen all hidden history of our ancestors . You are one of the best Historian.👍👍
Youngsters should know all these facts and move forward in the future 👍👍
அந்தணர் என்பது அறவோா். கேடறிவுபடைத்த ஆா்யபாா்ப்பனா் அதை களவாடி உள்ளனா்.
ஆரிய பிராமணர் என்று அழைக்கவும்
ஆரிய பிராமணர் என்று சொல்வதே சரி
@@murugu678 ஆரியன் என்பது இல்லை பார்ப்பனர்கள் என்பது தான் உண்டு.
ஐயா மிக்க நன்றி. த
Mikka Nandri ayyyaa, for your information about our tamil history, pls do more interviews like tis...
Miga armaygha sonnergal aiya🙏🏻
அருமையான விளக்கம்....
Tq Sir
நல்ல தகவல். மகிழ்ச்சி
காந்தளூர் சாலையில் பிராமணர் இருந்ததற்கான சான்று என்ன ஐயா/ மனம் போன போக்கில் சரடு விடுகின்றீர்
Ok Sir, Thanks for your valuable information.👍🤝
Karandai tamil Sangam, Thanjavur
Indha video pathha nambo america vay jayichha maadhiri irukku.nalla irukku
Positive thinking varudhu
Iediat topic
Ayya vaarthaikku vaarthai vandheriyai uyar kulam endru punaivadhu varuththam alikindradhu...
Today school we need teachers with these stories to our kids
Super👍👍
தமிழர்களுக்கு எதிராக அன்று ஆரியம் இன்று ஆரியமும் திராவிடமும்.....
உலகறிய செய்யவேண்டுமென்றால் ஆங்கிலத்தில் புத்தகங்கள், காணொளிகள் வரவேண்டும்.
நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்றுவரை சூழ்ச்சி துரோகத்தால் தான் மறைந்து இருந்து நம்முடனே பயனித்து நம்மை அழிக்க நினைக்கிறார்கள் ஆரியர்கள்
The telugu dhanush in his movie .pattas...kanthalur salai is our pride.. he potrait rajarajan as villan
நன்றி
பொன்னியின் செல்வனின் சதிகார பாண்டியர்கள் தான் ஆதித்யா கரிகாலனை கொன்றார்கள் என்று Storytel app மற்றும் பிராமணர் மனிஇரத்னம் படத்தில் எடுக்கிறார்கள்..வரலாற்று பிழை
Must go to court.
உண்மை வரலாற்றை மாற்றி எழுதுவது, பார்ப்பனர்களின் வழக்கம் தானே. அப்படி திரித்து கூறப்பட்டது தான், களப்பிரர் ஆட்சி காலம், இருண்ட காலம் என்பதும்.
உண்மைதான் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சோழர் குடும்பத்தை அழிக்க ஆரிய பிராமினர் பாண்டியர்களை பயன்படுத்தி கொண்டார்கள்
சங்கம் அமைத்த பாண்டியர்கள் பரம்பரையை மட்டும் விடுவார்களா என்ன
வடுக மன்னர்களை வைத்து
பாண்டியர்களும் அழித்தனர்
@@kannappanganeshsankar9352 pp l0
@@murugu678 அய்யா விஷயம் தெரிந்த நீங்கள் உண்மையை நடுநிலையோடு பேசுங்கள், சார்பு என்பது பொய்யை நோக்கி கொண்டு போகும். பாண்டியர்கள் தான் பார்ப்பனர்களை பயன்படுத்தினார்கள் தங்களின் அரசன் கொலைக்கு பழிக்கு பழி வாங்க, அதன் பரிசு தான் ஶ்ரீ ரங்கத்தில் இருந்து பார்ப்பனர்கள் நாடு கடத்தப்பட்டு திருவனதபுறம், பாலக்காடு போன்ற இடங்களில் குடியேறியது.
யார் கொன்றார் என்பது முக்கியம் அல்ல. ஏன் கொன்றான் எனபதே தெரிய வேண்டியது
Yar konanga mukiyam dan da en konnana elarukum oru niyayam irkum