இராஜராஜ சோழன் மரணத்தில் நீடிக்கும் மர்மங்கள்! | Mannar Mannan Interview | Raja Raja Cholan

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2021
  • இராஜராஜ சோழன் மரணத்தில் நீடிக்கும் மர்மங்கள்! | Mannar Mannan Interview | Raja Raja Cholan
    #MannarMannan #RajaRajaCholan #IBCTamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official WhatsApp: ibctamil.in/whatsapp
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

Комментарии • 360

  • @user-np5oy1hn4m

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayeshtech354

    Valluvan caste endraal antha kaalathile king and brahmana kula makkal, avarode real history nasamaayi pochu

  • @anandhvenkatesh7006

    Raja raja solan elanu romba pesuringa epo erundaru vayilaye kathia vitu suthi eruparu

  • @nadarajanpillai8170

    மதுராந்தக சோழனுக்கு கீழே

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 Год назад

    யோவ் கேள்வியவே வளவளன்னு எவ்வளவு நேரம் கேக்கற? Crisp ஆ கேள்வி கேட்டு பழகு… 🙄

  • @visalakshik.raman.6278
    @visalakshik.raman.6278 Год назад

    Pure nonsense!

  • @MK-xf5gy
    @MK-xf5gy Год назад

    எனவே சோமன் ,ரவிதாஸன் , பரமேஸ்வரன் போன்றோர் சேர நாட்டுக் கூலிப்படையினர் போலும். அவர்களை பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளாக அடையாளம் காண்பித்து பழி வாங்கினர். இதில் சேரநாட்டு பிராமணரும் சோழநாட்டுப் பிராமணரும் சம்பந்தப் பட்டிருக்கலாம் ????

  • @ramarganesan7646
    @ramarganesan7646 Год назад +1

    ஒருவேளை சதி செய்து கொன்றதனால் கல்வெட்டில் பதிக்கவில்லையோ?...பாண்டியர்கள்

  • @selavarani9132
    @selavarani9132 Год назад +2

    முகலாயர்கள் படை இந்து கோவில் உடைத்தவர் காரணம் கோவில் செல்வங்களை கொள்ளை அடிக்க வந்த நாய்கள் . கல்கி எழுதிய கதை பொய் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு படிக்க வேண்டும். அதில் எல்லாம் பதில் உள்ளது.

  • @MK-xf5gy
    @MK-xf5gy Год назад

    சேரநாட்டு பிராமணர்களுக்கும் சோழநாட்டார் ////சோழ குடும்பப் பகையை யாராவது விஸ்தரித்தால் பல தெளிவுகள் கிடைக்கும். அந்த 10ம் நூறாண்டில் சேர நாடு சோழநாட்டின் கீழ் இருந்தது....பின்னர். 11///12 நூற்றாண்டுகளுக்குப் பின் தனி நாடாகப் பிரிந்து போயிற்று.

  • @MK-xf5gy
    @MK-xf5gy Год назад

    5 வருசம் கேரளத்தில் வாழ்ந்தவன் என்ற முறையில் நூற்றுக்கணக்கில் பரமேஸ்வரன் ,சோமன்களை நவீன காலத்திலும் கண்டுள்ளேன். திரு மன்னர் மன்னன் சொன்ன மாதிரி சேர நாட்டு பிராமணருக்கும் ////சோழருக்கும் உள்ள பகையை. திரு மன்னர் மன்னனே. ஆய்வு செய்யலாம். என் சிற்றறிவில் சதிகாரர்கள் சேரநாட்டுக் கூலிப் படைகளை பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகளாகக் காண்பித்திருக்கலாம்

  • @MK-xf5gy
    @MK-xf5gy Год назад

    எனவே பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் ////காந்தளூர் சாலையில் பயிற்சி பெற்ற சேர நாட்டவர்களாய் ஏன் இருக்கக் கூடாது. பாண்டிய நாட்டவரை accent மூலமாக வெகு எளிதில் சோழ மக்கள் கண்டு பிடிப்பார்களே ???

  • @MK-xf5gy
    @MK-xf5gy Год назад +1

    இந்த நிகழ்வை பலரும் பல விதமாகப் புரிந்து கொள்கின்றனர் ;; திரு. மன்னர் மன்னன் தான் ஓரளவுக்கு பிரச்சினையின் மையத்தை கொண்டுள்ளார். இன்று வரை உள்ள ஒரே proof. ஒரே சாட்சி. சோமன் நாயர் , பரமேஸ்வரன் நாயர் , ரவிதாஸன் போன்ற பெயர்கள் இன்றும் நடப்பில் உள்ள பெயர்கள் !!! ஆனால் ஒரு இடத்திலும் ரவிதாஸன் ஐயர் ,சோமன் ஐயர் என்றும் பரமேஸ்வரன் ஐயர் என்று ஒற்றைப் பெயர் கிடையாது

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Год назад +7

    மணிரத்தினை நம்ப வேண்டாம் மன்னர் மன்னனை நம்புங்கள். இவர் தமிழர்களின் சொத்து. மற்றவர் பார்ப்பனர்களின் சொத்து.

  • @ravipv8383
    @ravipv8383 Год назад +1

    மனதில் காழ்ப்புணர்ச்சியுடன் கல்வெட்டு சொல்கிறதென்று புரட்டு கூறுபவர்கள் மத்தியில். நியாமாக பேசும் மன்னர் மன்னன் மரியாதைக்குரியவர்

  • @balasubramanianmuthusamy2258
    @balasubramanianmuthusamy2258 Год назад

    பொன்னியின் செல்வன் பற்றிய தங்களின் கருத்து மிக மிகச் சரியே 👌🙏

  • @naducauverysubramanyamgane2416
    @naducauverysubramanyamgane2416 Год назад +3

    இந்த மாதிரி தலைப்பு வேண்டாம்

  • @indiandhakshna7812
    @indiandhakshna7812 Год назад +2

    Anchor Speaking very low voice

  • @balagurunathangurusamy657
    @balagurunathangurusamy657 Год назад +2

    He is speaking totally wrong.. trying to support white cross

  • @nandhakumarsrirangannandhu8158

    Karikalacholan history…plzzzz