🔴கடம்பூர் மாளிகையில் துரோகிகளின் சூழ்ச்சி : சோழதேசம் நோக்கி ஓர் பயணம் | EP 4 | Karthi | PS 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 495

  • @IGtamil
    @IGtamil  2 года назад +62

    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 1 : ruclips.net/video/VEfu_rh4CNE/видео.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 2 : ruclips.net/video/cftOUSBAvFA/видео.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 3 : ruclips.net/video/pKvoj1YHqIw/видео.html
    சோழதேசம் நோக்கி ஓர் பயணம் - EP 4 : ruclips.net/video/yMwhpCVucYo/видео.html

    • @yourdailydose6990
      @yourdailydose6990 2 года назад

      9

    • @devi12_wa99
      @devi12_wa99 2 года назад +2

      ​@@yourdailydose6990 ll

    • @arunaa7935
      @arunaa7935 2 года назад

      @@yourdailydose6990 Łõüýò9i8iiu87u57rè ? V@= f

    • @thirunakuppan8672
      @thirunakuppan8672 Год назад

      True

    • @thirunakuppan8672
      @thirunakuppan8672 Год назад +1

      தமிழர்களின் பாரம்பரிய சொத்துக்களை (பழைய சரித்திர இடங்களை ) ,பாதுகாக்க புதிய ஆட்சியில் ( நாம் தமிழர்) ஆவன செய்ய வேண்டும் .

  • @prabhasiva7861
    @prabhasiva7861 2 года назад +282

    கடலுக்கு நடுவுல பேனா வைப்பதை தவிர்த்து விட்டு இந்த வரலாற்று சுவடுகளை பாதுகாக்கலாம்.....தமிழக அரசே......

  • @rathinamrathinam6958
    @rathinamrathinam6958 2 года назад +392

    இம் மாதிரி தமிழ் நாட்டின் மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைத்த பெறியவருக்கும் அதை வெளி‌ கொண்டு வந்த சகோதரிக்கும் நன்றி..

    • @sagayarajh5420
      @sagayarajh5420 2 года назад +5

      Nandri iya 👍

    • @neerajaram8198
      @neerajaram8198 2 года назад +6

      ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் பிராமனர்கள் ( பாண்டியர்கள் அல்ல!) சோழர்கள் கல்வெட்டில் எழுதி உள்ளது.கல்கி பிராமனர்கள் சமூகம் ( இப்ப புரியுதா!!)

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад +10

      பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு,
      ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு)
      985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை.
      பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள்.
      ( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)

    • @ezhilangokulkannan1603
      @ezhilangokulkannan1603 2 года назад

      Ponnian Selvan fake manipulating our Tamil Culture all please checkout Sandilans books about cholas kalki utterwaste immediately Stop 🛑 freeberies

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 2 года назад +194

    இவ்வளவு பொக்கிஷத்தை நமக்கு முன்னோர்கள் விட்டுச்சென்றிருக்கிறார்கள் . அதனை பாதுகாத்து, நம் இளைய தலைமுறைக்கு சேர்க்க வேண்டிய மிக பெரிய கடமை நமக்கு இருக்கிறது..

    • @anianto20
      @anianto20 2 года назад +9

      மாமன்னர்களின் கலைப்பொக்கிஷங்களோடு.. இயற்கை வளங்களையும் அவ்வண்ணமே பாதுகாத்து..அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டும்...நம்மால் ஆகுமா ?

  • @prabuk8247
    @prabuk8247 Год назад +13

    எவ்வளவு அருமையாக விளக்குகிறார் பெரியவர்.. நன்றி ஐயா.. இந்த சேனலுக்கும் பேட்டி எடுத்த சகோதரிக்கும் நன்றி..

  • @cilantrocila5657
    @cilantrocila5657 2 года назад +92

    சோழனோ பாண்டியனோ சேரனோ..யாரா இருந்தா என்ன, எல்லாரும் த‌மி‌ழ் மன்னர்கள்... எல்லாரும் போற்றப்பட வேண்டியவர்கள்.. இவ‌ர்க‌ள் தான் த‌மி‌ழ் இனத்தின் பெருமை.. பெரியவருக்கு நன்றி..🙏

  • @mortalgaming4775
    @mortalgaming4775 2 года назад +34

    1500 ஆண்டு களுக்கு முன்பு தமிழ் மன்னர்களின் வரலாறு பதிவு ஐயாவுக்கும் அருமை சகோதரி க்கும் மிக்க நன்றி.....

  • @chandran979
    @chandran979 2 года назад +27

    வரலாறு படிக்கும்
    மாணவர் களுக்கு
    இதுபோன்ற பதிவுகள்
    பெரிதும்
    உதவியாக
    இருக்கும் நன்றி சகோதரி! 🙏

  • @rathinamr2852
    @rathinamr2852 5 дней назад

    இந்த சகோதரிக்கு நன்றிகள்.ஐயா வின் விளக்கம் அருமை.தமிழர் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் இம்மாதரி பொக்கிசங்கள் பாதுகாத்து சந்ததிகள் பயனடைவார்கள்.வாழ்க பாரதம் வளர்க தமிழகம்..

  • @mksshankar8879
    @mksshankar8879 2 года назад +23

    தமிழர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் முக்கியமான சந்திப்பு வாழ்த்துக்கள் 💐

  • @selvan1304
    @selvan1304 2 года назад +28

    நல்லவன் கெட்டவன் என்ற பேச்சுக்கு இடமில்லை. இது நமது வரலாறு, இதை போற்றி பாதுகாக்க பட வேண்டும்.....

    • @manikandan-se8yi
      @manikandan-se8yi 2 года назад

      சேரன பத்தி எந்த கதையுமே வரவே இல்லையே பொன்னியின் செல்வன் படத்தில்

    • @parthipanparthi4088
      @parthipanparthi4088 2 года назад

      நீ என்ன செய்யபோகிறாய்..

  • @nadarajahsuppiah4594
    @nadarajahsuppiah4594 Год назад +3

    இந்தப் பதிவின் மூலம் அரிய சிற்பங்கள் களவு போகும் அபாயம் உண்டு.

  • @stellapaulraj7818
    @stellapaulraj7818 2 года назад +16

    நன்றி ஐயா மிகவும் அருமையாக சிற்பங்களை பற்றி விளக்கினீர்கள் 💐

  • @Vaitheesview
    @Vaitheesview 2 года назад +3

    நல்ல முயற்சி பாராட்டுக்குரிய பயணம்....India glitz இந்த பயணங்களின் போது நீங்கள் பயணிக்கும் சோழர் இடங்களை விவரிக்கும்போது தெளிவாக குறிப்பிடுங்கள்..உதாரணமாக கடம்பூர் உள்ள மாவட்டம், அது தஞ்சாவூரிலிருந்து எவ்வளவு தூரம் என்பன போன்ற மற்ற விரவங்கள்..

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 2 года назад +75

    I am telugu, but I like all over Indian history. so all directors will do history movies , then only we people are know the how the ancient people's lived in our country. 🙏🙏thank you for manirathinam sir.

    • @RB-hh5jt
      @RB-hh5jt 2 года назад +6

      I like ur statement.. See India as overall..If im a Tamil, i shall also be proud of Telegu, Kerala, Punjab and all Indian history and appreciate it. Not only proud of Tamil history.only and talk little about others... Same goes to other states also...see it as Indian history.

    • @nirmalat.s.7566
      @nirmalat.s.7566 2 года назад

      @ சுப்பையா ,,sir,

    • @nirmalat.s.7566
      @nirmalat.s.7566 2 года назад +2

      Sir,,but the original novel only shown the life style of that ancient people.. Film is said not enough
      Intended only commercial...(or some hidden agenda of anti Hinduism....they have their right but using Kalkis novel name as பொன்னியின் செல்வன் is not correct...being a great director it is disappointing..particularly cholas bhakthi is not highlighted....the temples witness but film hides their bhakthi marga of life.

  • @bala4379
    @bala4379 2 года назад +55

    2 நாள் தான் இருக்கிறது பொன்னியின் செல்வன் படத்துக்கு 🥳🥳🥳🥳🔥🔥🔥🔥

  • @rajeshwariraje1948
    @rajeshwariraje1948 2 года назад +11

    Theliva eduthu kuriya antha periyavaruku mikka nandri 🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 2 года назад +13

    Respected ayya very patiently and interesting and devotionly explained with our history of Aditya karikalan sir vazhavalamudhan sir

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 года назад +4

    Tamilnadu... The Land of Mysteries and Marvels.. .. தமிழ் எங்கள் உயிர்...

  • @cafinalhemanth710
    @cafinalhemanth710 2 года назад +16

    Such an amazing information it is!!
    Government should also see this and take steps to preserve these precious sites!!

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 года назад +1

    இப்படிப்பட்ட க௱ணொளிகலைப்ப௱ர்க்கும் பொழுது அந்தக்க௱ல சோழ அரசர்களின் அருமை பெருமைகளை ப௱ர்க்க முடிகிறது.இதனை உங்கள் க௱ணொளியில் ப௱ர்க்க முடிகிறது.வ௱ழ்த்துக்கள்.

  • @parthasarathig6680
    @parthasarathig6680 2 года назад +7

    💞ஐயா மற்றும் உங்கள் குழுவுக்கு மிக்க நன்றி சகோதரி......💞

    • @balasubramanianbala9847
      @balasubramanianbala9847 2 года назад

      It is very important to know our tamilnadu ,s rich tradotions only from our loc al people

  • @Yennamoyedhoda
    @Yennamoyedhoda 2 года назад +58

    பேட்டி கொடுத்த ஐயாவிற்கு இருந்த ஆர்வம் பேட்டி எடுத்த அம்மையாருக்கு இல்லை என்று நினைக்கிறேன் அம்மையார் குறைவாக பேசி ஐயாவை அதிகம் பேச வைத்திருந்தால் இன்னும் பல தகவல்கள் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்

    • @mithusdairy6198
      @mithusdairy6198 2 года назад +5

      நானும் அதான் நினைத்தேன்

    • @senthilbalaji5640
      @senthilbalaji5640 2 года назад +3

      Yes she doesn't allow him to talk continously she is distracting him he is forgot that topic and then he started next topic paavam avara nadaka vachi pesaradhu kooda avarala mudiyala moochi vaangudhu avaruku paavam irritating lady 😈

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 2 года назад +7

      அலட்டல் அதிகம் அடக்கம் 0
      கேள்வி கேட்பவர்களுக்கு மென்மை
      தேவை ,"எனக்கு எல்லாம் தெரியும் "
      என்ற ஆட்டிடயூட் களையப்பட
      வேண்டும்

    • @ManiKandan07
      @ManiKandan07 Год назад +1

      Makeup பைத்தியம்

    • @parvathypaaru6303
      @parvathypaaru6303 Год назад +1

      Ama knj appaditha thonuthu avara saria pesa vidamattenranga

  • @user-ph5ob3be5e
    @user-ph5ob3be5e 2 года назад +50

    `பொன்னியின் செல்வன் ´ படம் தமிழ் திரையுலகு காணாத மாபெரும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் ...💥

    • @sul1980
      @sul1980 2 года назад +2

      பொய் வெற்றியடைய ஆசைப்படுகிறீர்களா

  • @babuganesh5653
    @babuganesh5653 2 года назад +2

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏

  • @srirajeshwaribookstore5268
    @srirajeshwaribookstore5268 2 года назад +32

    பழைய தமிழ் எழுத்துகளை கற்று கொடுத்தால் , நாம் நம் வரலாற்றை முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

    • @sasa-ir2oo
      @sasa-ir2oo 2 года назад

      இதுபோன்ற பண்டைய தமிழ் நாகரீகம் வெளியுலகத்திற்கு தெரிய வராமல் பார்த்துக் கொள்வார்கள் போலியாக தமிழ் வளர்ப்பவர்கள். உண்மையான தமிழ் மீது பற்று கொண்டவர்கள் மட்டுமே உங்களைப் போன்ற சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.

    • @mohanmohanraj7729
      @mohanmohanraj7729 2 года назад

      ஆம்

  • @munusamyurangani25
    @munusamyurangani25 2 года назад +1

    ஜயாவுக்கு நன்றி அக்கா உங்களுக்கு நன்றி எனக்கு ரொம்ப சந்தோஷம்

  • @navajokanathangajathire874
    @navajokanathangajathire874 2 года назад +5

    அருமை சகோதரி விளக்கமாக கூறிய ஐயாவும் நன்றி

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 2 года назад +1

    மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு.

  • @prabhuponnai309
    @prabhuponnai309 2 года назад +5

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 2 года назад +7

    Oh God! The more we get to see such places, we also get to know the reason behind building such huge temples. Some temples are built upon Jeeva Samadhis, right? These kind of information give us a kind of grip upon where we actually come from. It is very much like a long awaited home coming, in the true sense.
    Thank you very much for showing us this place. We feel like looking at ourselves, in a mirror.

  • @garjunan
    @garjunan 2 года назад +18

    Such precious information. I hope sir passes this information to the next generation, or this gets documented in a way that can be passed down.

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR 2 года назад +17

    கேமரா இயக்குபவர் இன்னும் சற்று கவனமுடன் செயல்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +20

    Ponniyin Selvan Movie Cast: [35 Actors and their Characters]
    Vikram ... Aditha Karikalan
    Karthi ... Vallavaraiyan Vandiyadevan
    Jayam Ravi ... Arulmozhi Varman
    Aishwarya Rai Bachchan ... Nandini / Mandakini
    Trisha Krishnan ... Kundavai
    Sobhita Dhulipala ... Vaanathi
    Aishwarya Lekshmi ... Poonguzhali
    Jayaram ... Azhwarkadiyan Nambi
    Vikram Prabhu ... Parthibendra Pallavan
    Ashwin Kakumanu ... Senthan Amuthan
    Sarath Kumar ... Periya Pazhuvettaraiyar
    Parthiban Radhakrishnan ... Chinna Pazhuvettaraiyar
    Prabhu ... Periya Vellar Boothi Vikramakesari
    Prakash Raj ... Sundara Chola
    Lal ... Malayamaan
    Aswin Rao ... Kandanmaaran
    Nizhalgal Ravi ... Sambuvuraiyar
    Nassar ... Veerapandiyan
    Mohan Raman ... Aniruddha Brahmarayar
    Rahman ... Madurantakar
    Master Raghavan ... Pandya Prince
    Riyaz Khan ... Soman Sambavaan
    Sara Arjun ... Child Nandini
    Jayachitra ... Sembiyan Mahadevi
    Aditi Rao Hydari. ... ? [May be she will be playing the character 'Manimegalai']
    Vidhya Subramanian ... Vanavan madevi [Wife of Sundara Cholan]
    Vinay Kumar ... Devaralan
    Vijay Kumar ... Vijayalaya Chola
    Arjun Chidambaram ... Varagunan
    Kishore Kumar G. ... Ravi Dasan
    Nimmy Raphel ... Rakkamaal
    Vinodhini Vaidyanathan ... Vasuki, maid of Nandini
    Babu Antony ... Rashtrakuta king
    Makarand Deshpande ... Chief Kaalamugar
    Amzath Khan ... ? [ ]
    ⚔🏹🛡🗡🏹🤴👸☀🐠🐯⛵⚓

  • @premelachristopher2859
    @premelachristopher2859 2 года назад +8

    Such historical events should be given in Tamil history text book.

  • @vishnuthabu4385
    @vishnuthabu4385 Год назад

    🙏🙏🙏🙏 Super ushe full video thank you for all friends

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 2 года назад

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 2 года назад +2

    Historically amazing cholas research. Thanks for sharing and showing these places. That Native gentleman explained very well and showed the ancient statues. Great video.

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 2 года назад +26

    Thanks for the educational videos. Appreciate it. Do more of it but not just because the movie is releasing. -Singapore

  • @muralirajagopalan9439
    @muralirajagopalan9439 2 года назад +1

    நல்ல ஒரு cotton silk கட்டிக்கிட்டு போனா சூப்பரா இருந்திருக்கும்.........ஸ்மால் வியூ

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +4

    History is very interesting. Thanks IndiaGlitz.

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Год назад

    Super comment on the first time ever you have a great day and again🌃👍

  • @moorthypalaniappan9008
    @moorthypalaniappan9008 2 года назад +20

    ஆதித்திய கரிகாலனும் ,ராஜராஜ சோழனும் ஒருமுறை கூட நேருக்கு நேர் சந்தித்து கொண்டது இல்லையே .ஏன் யாராவது விளக்கம் சொல்ல முடியுமா.

  • @Sastha
    @Sastha 2 года назад +1

    இவர் நேர்ல பார்த்த மாதிரி சொல்றத பார்த்தா முன் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

  • @dinu6975
    @dinu6975 2 года назад

    nanri ayya.. nieggalum paadhukakkappadavendiyavere. nieggalum oru pokkisham.

  • @dontknow5155
    @dontknow5155 2 года назад +11

    That thatha👑🔥🔥🔥🔥

  • @RajRaj-ps4mv
    @RajRaj-ps4mv Год назад

    Migavam paynulla padhivu... Viyakavaikum nam Thai Thamilarin varalaru .. Thanku...

  • @nandhiniraj7752
    @nandhiniraj7752 2 года назад

    Migavum arumai

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 2 года назад +3

    மிக்க மகிழ்ச்சி சகொதரி

  • @stard6606
    @stard6606 2 года назад +3

    இனியாவது இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை செப்பனிட்டு பாதுகாப்பார்களா? இந்த படக்குழு ஒரு முயற்சி எடுத்தால் அர்த்தமுள்ளதாக இருக்கும்

  • @MrVimal5
    @MrVimal5 2 года назад +27

    PONNIYIN SELVAN IN MY BLOOD ❤️❤️❤️

    • @karthikenny650
      @karthikenny650 2 года назад +1

      PONNIYIN SELVAN frictional story try reed real book and kings

    • @MrVimal5
      @MrVimal5 2 года назад

      @@karthikenny650 i've heard PONNIYIN SELVAN story... repeatedly many times....till now...i always... PONNIYIN SELVAN is an emotion 🙏🏻❤️🌍

  • @aruntamilarasan7807
    @aruntamilarasan7807 2 года назад +8

    Ps series ah edutha nala irukum . like ( GOT or Mahabharatam) madhiri episodes and seasons ah edukalam.

  • @arulmozhi777
    @arulmozhi777 Год назад

    Thatha vera level ❤❤❤❤

  • @anandram4422
    @anandram4422 2 года назад +21

    தமிழ் நாட்டில் சோழ சாம்ராஜ்யத்திலும் பண்டைய காலத்திலும் உருவான பல ஆயிரக்கனக்கான கோயில்கள் காக்கப்படாமல் அழிந்து வருகின்றன.பதவியில் உள்ள அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு இந்த பொக்கிஷங்களை சீரமைத்து காப்பாற்ற வேண்டும். ஆனால்....

  • @paathuuruttutroll3477
    @paathuuruttutroll3477 2 года назад +5

    1500 வருசமா இருந்தது வரலாறு படிச்சு வராம, கல்கி கதையை படிச்சு வராம இப்போ படம் வந்ததும் வரீங்க.

  • @helen.p1869
    @helen.p1869 2 года назад +7

    You should interview, Dancer and Actress Swarnamalya. She knows so much about this topic. And she is amazing.

  • @senthilr2628
    @senthilr2628 2 года назад +5

    Super sister.. Next travel.. Waiting.. 🙏🙏🙏

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад

    நீங்கள் எல்லோரும் நல்லவர்கள் நல்லா படிக்கனும் சார்

  • @senkumadvocate
    @senkumadvocate 2 года назад

    Really he is ploughing the history

  • @shajishakeeb2036
    @shajishakeeb2036 Год назад

    Adithya karikalan kolaiseyyappettar enru kekkumpothe romba vedanaya irukku.

  • @Rameshhandloom
    @Rameshhandloom 2 года назад

    அருமை 👍

  • @nanthininanthini8636
    @nanthininanthini8636 Год назад

    Very interesting

  • @vijis4585
    @vijis4585 2 года назад

    Great information

  • @kavitharanganatha8577
    @kavitharanganatha8577 2 года назад +8

    The status which are in the open place can be kept in the museum right, they belong to our ancestors which should be protected and kept safely for the future generations to know our great history.

  • @thamizhnaaduchannel8837
    @thamizhnaaduchannel8837 2 года назад +1

    ஐயா விவரித்த விதம் அருமை... நன்றி

    • @periyannanperiyannan7462
      @periyannanperiyannan7462 2 года назад

      ஐயா பெயர் ராஜேந்திரன் அதை கவனித்திர்களா

  • @elavarasiiarts1527
    @elavarasiiarts1527 2 года назад +1

    நன்றி சகோதரி🙏🙏🙏

  • @kannaniyer4784
    @kannaniyer4784 2 года назад

    Superb

  • @vigneshvicky-rs4ii
    @vigneshvicky-rs4ii 2 года назад +85

    சோழன் மட்டுமே நல்லவன் இல்லை
    பாண்டியன் கெட்டவனும் இல்லை

    • @chitrachinnadurai4123
      @chitrachinnadurai4123 2 года назад

      💯

    • @mareeswarikaruppasamy6390
      @mareeswarikaruppasamy6390 2 года назад +2

      All are our kings who ruled us and saved people and we all Indians are coming from anyone... that means sera chola pandi vamsam... So all were our forefathers 👍👍🙏🙏🙏

    • @prasantharumugam4017
      @prasantharumugam4017 2 года назад +1

      Pandian ah yaaru pa kettavan nu sonnadhu...

  • @nagaroja1064
    @nagaroja1064 2 года назад

    Antha thatha vera level

  • @vijiarts......sivakasi....8236
    @vijiarts......sivakasi....8236 2 года назад +1

    Arumaiya irukkuu

  • @shangos5810
    @shangos5810 2 года назад +2

    உனது உயர்ந்த வாழ்கை புரியாமல்
    என்று மீழ்வாய் தமிழா.

    • @mageshg2058
      @mageshg2058 2 года назад

      மீள்வாய் ( மீண்டு வருவாய் ).

  • @anthonyrajvlogs
    @anthonyrajvlogs 2 года назад +1

    Daring King Ponniyan superb

  • @DeepakDeepak-ye3ve
    @DeepakDeepak-ye3ve 2 года назад

    Akka voice super ❤️🌈💫🌍🦋

  • @Nivedhajain
    @Nivedhajain 2 года назад +14

    These are precious monuments to be preserved...they are just left in the back yard 😐
    By the way about PS:
    Adithya karikalan, Vanndhiya thevan are real they are not fictional, author kalki added some fictional characters like nandini, poonkozhali and pazhavetriyar...everything else is damn true ! About the chozhas

  • @mortalgaming4775
    @mortalgaming4775 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @mr.bhuvi__8593
    @mr.bhuvi__8593 2 года назад +1

    Munnadi THIRUKADAMBOOR ippotha keezhakadamboor,melakadamboor 👍

  • @trends2439
    @trends2439 2 года назад +3

    TamilNadu mass , world is watching now.

  • @selvababupandi7155
    @selvababupandi7155 2 года назад

    Indha madhiri history therinjavanga irukumbodhe namma pokkishangala paadhukaaka yaerpadu seinga

  • @guruBM2611
    @guruBM2611 2 года назад

    Antha ayyaaa ..oru Cinema actor

  • @mastervinoba9543
    @mastervinoba9543 2 года назад +14

    இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை புதுப்பிக்க தமது தமிழ்நாடு அரசு முன் வந்தால் நல்லது.நம்ம சி. எம் கிட்ட சொல்லு ங்க

    • @subburajc9563
      @subburajc9563 2 года назад

      சிலைகளை விற்று விடுவார்கள்

  • @kirohiro7333
    @kirohiro7333 2 года назад

    Nandri

  • @MayalaguMayalagu-gv3qk
    @MayalaguMayalagu-gv3qk 7 месяцев назад

    அமைந்திருக்கும் ஸ்ரீ அறமலதால் நாயகி அம்மன் கோவில் இந்தக் கோவிலும் ஆராய்ச்சி பண்ணலாமே

  • @APKk4587
    @APKk4587 2 года назад

    அப்பாடா - இப்பவாவது புத்தி வந்ததே - இந்த இளைஞர்கள் நம் முன்னோர்கள் கதையை ஏளனமாக பார்த்தார்கள் - அப்படி இருந்தது மேலை நாட்டு மோகம் - இப்பவாவது நம் பொன்னான சரித்திரத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியதே -
    வாழ்க மணிரத்தினம் குழு -

  • @karthik18495
    @karthik18495 2 года назад +12

    Ponniyan selvan is a novel which has few inspirations that are historical. Please do not spread speculations portraying as history.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 года назад

    அருமை பதிவு சகோதரி.

  • @madheshjeyan9333
    @madheshjeyan9333 2 года назад +5

    Chiyaan❤

  • @deepakraja7343
    @deepakraja7343 2 года назад +34

    The female in the video is not able to handle such a big history. Her behaviour is like acting in a TV series

  • @lavanyamanoj7967
    @lavanyamanoj7967 2 года назад

    Thatha romba azhaga soldraru

  • @SathiyamoothyJ
    @SathiyamoothyJ 10 месяцев назад

    Kadambur koil kattumannarkoil taluk 25 k.m distance in south west from chidambaram cuddalore Dt

  • @sbjfitness9840
    @sbjfitness9840 Год назад

    Yenga ooru🔥🔥❤️

  • @s.devikapennadam7908
    @s.devikapennadam7908 2 года назад +2

    Wooww💓

  • @sasidharans8431
    @sasidharans8431 2 года назад +7

    Chiyaan 🔥🔥🔥

  • @reenadoris1
    @reenadoris1 2 года назад

    Nalla kadhai vidunga yevanum ippo uyiroda illa yedha sonnalum ketuthane aganum

  • @srivarshini2144
    @srivarshini2144 2 года назад

    இது நான் பிறந்த ஊர் மகிழ்ச்சியாக இருக்கு

  • @flavourmore7226
    @flavourmore7226 Год назад +3

    தமிழகத்துக்கு தமிழர்கள் தலைவர்கலாக இருந்தால் தமிழையும் தமிழர்களையும் தமிழர்கள் வரலாறுகளையும் பாதுகாப்பார்கள்.

  • @pavithrathiruvasagam7555
    @pavithrathiruvasagam7555 2 года назад +1

    Ivai anaithaiyum paramarika veandum 🙏❤️

  • @saipraba5904
    @saipraba5904 Год назад

    Kalyanam aagathavanga entha koil prathosam la kalanthupanga..

  • @BalajiBalaji-fx7gp
    @BalajiBalaji-fx7gp 2 года назад

    Enga ur kadampur tha 🔥🔥🔥

  • @HighwayNation
    @HighwayNation 6 месяцев назад

    Let us plant trees and create water reservoirs, Love one another, don't make excess wealth.

  • @dhandabanit8952
    @dhandabanit8952 Год назад +2

    வரலாற்றை திரித்து உண்மையாக்காதீர்கள். சோழர்களின் வரலாறு தமிழை சார்ந்த உண்மை தான். பொன்னியின் செல்வன் முழுக்க முழுக்க கற்பனை கதையே