சோழர்களின் பழைய தலைநகரமா இது?😲 Ponniyin Selvan Kundavai வாழ்ந்த இடம்!! PALAYARAI Tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 638

  • @UngalAnban
    @UngalAnban  2 года назад +77

    Bibliography/ References:
    1) நந்திபுரம் - Kudavayil Balasubramanian, 1992
    2) பழையாறைக் கோயில் வரலாறு - P. Selvaraj, 1986
    3) பழையாறைத் தலவரலாறு - S. Swarnakaleeswaran, 1957
    ~~~~~~~~~~~~~~~~
    ▶ Ponniyin Selvan Story in 1 hour: ruclips.net/video/gvzFPJx3Cuk/видео.html
    ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? ruclips.net/video/tniqjYDXRXI/видео.html
    ▶ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே?ruclips.net/video/K-nxMc3meN8/видео.html
    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours

  • @ikramsathishikramsathish5547
    @ikramsathishikramsathish5547 2 года назад +180

    ஒரு உண்மை என்னவென்றால் எனக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விட உங்கள் குரலில் கேட்ட பொன்னின் செல்வன் தான் பிடித்தது... ❤️

  • @aatharsdhana2741
    @aatharsdhana2741 Год назад +42

    அன்பரே, இன்று இந்த காணொளியை கண்டேன். இவ்வளவு நாட்களாக நான் எதற்காக காத்துக்கொண்டு இருந்தேனோ அதை கண்டுவிட்டதாக என் மனம் பூறிப்படைந்தது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு தங்களின் அடுத்த காணொளிக்காக காத்துக்கொண்டிருக்கும் நான் 🙏🙏🙏🙏 வரலாற்று தேடல் தொடரட்டும் 👍👍👍

  • @கார்குழலி_குடந்தைகும்பகோணம்

    பழையாறை கிராமம் ஆக இருப்பதால் தான் வரலாறு அழியாமல் இருக்கிறது. அது இன்றைய காலத்து பெரிய நகரமாக இருந்தால் நம்மால் ஒன்றும் தெரிந்திருக்க வாய்பில்லை. வெறும் காகிதத்தில் மட்டுமே வரலாறு படித்து தெரிந்து கொள்ளமுடியும்.குடந்தை ரொம்ப பழமையான ஊர் சோழர்களின் சந்தையாகவும், நாணயங்கள் அச்சடிக்கப்பட்ட இடம்( நாணயக்கார தெரு), சோழர்களின் (கஜானா) கருவூலம் மாகவும் திகழ்ந்தது. சோழர்களின் குடும்ப ஜோதிடர் இருந்த ஊர் குடந்தை அன்றைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை குடந்தை (கும்பகோணம்) வளர்ச்சி பெற்று தான் உள்ளது.

    • @venkivenki5407
      @venkivenki5407 Год назад +1

      பழையாறை அரண்மனை பாட்டா போட்டு வித்துட்டானுக

    • @நற்பவி-ம9ட
      @நற்பவி-ம9ட Год назад

      ​@@venkivenki5407எங்க இருக்கிறது

  • @prasannakaushi5718
    @prasannakaushi5718 Год назад +3

    உங்கள் குரலில் இதை கேட்கும் போது சோழர் காலம் எப்படி இருக்கும் என்பதை மனதார உணர முடிகின்றது அருமை அண்ணா
    வாழ்க

  • @udhayakumar9038
    @udhayakumar9038 2 года назад +28

    நீங்கள் செய்யும் இந்த உதவிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤🙏

  • @movieworld2222
    @movieworld2222 2 года назад +65

    கோவில் சம்பந்தப்பட்ட துறையின் தலைவராக உள்ளவர்கள் இந்த காணொளியை பார்த்து தமிழ் வரலாற்றை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறோம்

    • @muralisurya4683
      @muralisurya4683 2 года назад +1

      யாரும் வரப்போவது இல்லை சகோதரர்

    • @nrgameing5073
      @nrgameing5073 2 года назад

      தோழர் அப்படியே வந்தாலும் இதுல ஏதாவது புதையல் இருக்கான்னு பார்க்க வருவாங்க அதுமட்டுமில்லாம எதையெதையோ ஆட்டை புல்லாங்குழலில் அதான் இன்னைக்கு இருக்கிற அரசியல்வாதிகளும் கவர்மெண்ட் வேலை செய்றவங்க இருக்காங்க அதனால நம்ம கோயில் கோயிலை புதுப்பிக்க என்கிற பெயர் கொள்ளையடிக்கிறது மட்டும் தான் குறிக்கோள் ஆகும் பரவாயில்லையா

  • @dharmutrafficrider2248
    @dharmutrafficrider2248 Год назад

    உண்மையான தகவல் நானும் அதே‌ ஊர் என்பதால் மட்டுமல்ல எனது முன்னாள் உள்ள முதியோர்கள் எனக்கு இந்த கதையை கூறி இருக்கீரார்கள்

  • @mathsters2ksenthur.k.s717
    @mathsters2ksenthur.k.s717 2 года назад +25

    தமிழர் சார்ந்த ஆராய்ச்சி செய்வது பாராட்டு குறியது 👏👏👏

  • @rajc8757
    @rajc8757 11 месяцев назад +1

    உங்கள் குரல் மற்றவர்களுக்கு பிடிக்கும் விதமாக உள்ளது மேலும் சினிமாவில் வருவது போல் உள்ளது

  • @karn_editz0796
    @karn_editz0796 2 года назад +7

    மேலும் வளர்வீர்கள் கடவுளின் துணை உங்களுக்கு உண்டு...

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS 2 года назад +28

    காஞ்சி மாநகரத்திற்கு சென்று வந்தால் என் நெஞ்சில் ஏற்படும் பெருமிதம்... இப்பொழுது பழையாறையும் கண்டு கர்வம் கொள்கிறது... அருமை சகோ. ஹேமந்த் 🙏😍

  • @radhab3957
    @radhab3957 2 года назад +12

    எதை வியந்து போற்றுவது என்றே தெரியவில்லை our Dear Hemanth...
    உனது வரலாற்று ஞானம்.. சமய ஞானம்.. இலக்கிய ஞானம்.. செந்தமிழ் ஞானம்.. இயல் இசை நாடகத் தமிழ் பாவனையில் அற்புதமாய் ரசிக்கும் வகையில் எளிதாய் புரிய வைக்கும் ஞானம்... Amazing amazing pa Hemanth... 🙏🙏🙏
    இதற்குப் ( all your historical ஆராய்ச்சி மற்றும் all your wonderful presentations ) பின்னால் இருக்கும் Your dedicated hard work ன் மதிப்பு புரிகிறது pa Hemanth...
    God bless you pa dear Hemanth... 🙌🙌🙌
    We too are lucky and blessed to have knowledge about our valuable history easily from you pa Hemanth... 🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Aunty! So nice to see your feedback after a long time! 😊 Hope you are doing well!
      Thank you so much for your kind words! 🙏

  • @ikramsathishikramsathish5547
    @ikramsathishikramsathish5547 2 года назад +14

    அண்ணா சோழர் பரம்பரைக்கு கூட இந்த அளவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் நீங்கள் தேடி எங்களை சோழ தேசத்துக்கு கொண்டுசெல்கிறீர்கள் பெருமையாக இருக்கிறது அண்ணா உங்கள் தேடல்களை நினைக்கும் பொழுது

  • @shopanashopana7376
    @shopanashopana7376 2 года назад +14

    உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை போதாது சகோதரரே🙏🙏 மிக்க மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏😥😥😔🙏🙏 தமிழ் வாழ்க❤️தமிழ் வளர்க💖 தமிழை வளர்ப்பவர்கள் வாழ்க🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @ராபின்
      @ராபின் 2 года назад

      இலங்கை தமிழ் தோழர் 🙏

  • @geethakarnan5825
    @geethakarnan5825 2 года назад +2

    எனக்கு எப்போதும் ராஜராஜசோழன் பற்றிய செய்திகள் கேட்க பிடிக்கும்.

  • @ஆரூரன்
    @ஆரூரன் 2 года назад +10

    உங்கள் அடுத்த பதிவிற்காக எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Год назад +1

    அருமையான விளக்கத்திற்கு நன்றி.கண்கள் பணிக்கிறது.ஓம் நம சிவாய 🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @kalyanikannan5781
    @kalyanikannan5781 2 года назад +1

    ரொம்ப அருமையா இருந்தது சொன்ன விதம் குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @kannammalt3021
    @kannammalt3021 2 года назад +73

    Waiting!! ஆனால் இது யார்???குந்தவை அக்காலக் காவியத்தில் வந்த ஓவியப் பெண் அழகு குந்தவை எங்கே????? அன்று படித்துச் சுவைத்த தீஞ்சுவை நிறைந்த நினைவுகள் ......காலத்துக்கும் மனதில் கல்வெட்டாக நிலைத்திருக்கும்......! தங்கள் மேலான முயற்சிக்கு நன்றி....!

  • @sundaramsundaramjulie2879
    @sundaramsundaramjulie2879 2 года назад +4

    உங்கள் புகழ் எட்டு திக்கும் பரவ என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா
    போன் ஜென்மத்தில் ஏதோ ஒரு மன்னராக பிறந்து இருப்பிர்களோ என்று கூட தோனும்

  • @nallanmohan
    @nallanmohan 2 года назад +2

    Hemanth, என்னமா இருக்கு உங்க குரல். அப்புடி ஈர்ப்பு. எங்களை மயங்க வைக்கிறது. நல்ல காந்தக்குரல் சார் உங்களது. உங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். Very good voice modulations. Hats off to you Hemanth.

  • @sudharsunv6444
    @sudharsunv6444 2 года назад +2

    நீவீர் வாழ்க!நீவிர் வாழ்க!மனமுவந்து வாழ்த்துகிறேன்! நெஞ்சம் மகிழ வாழ்த்துகிறேன்! கண்ணீர் மல்க வாழ்த்துகிறேன்! உம் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏❤

  • @padmashreeb3481
    @padmashreeb3481 Год назад +12

    நானும், "பொன்னியின் செல்வன்" படித்த காலத்தில் இருந்து இந்த பழையதை நகரத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். உங்களின் இந்த பதிவை பார்த்த பிறகுதான் பழையாறை நகரமே இப்போது இல்லை என்று புரிந்தது. மனம் ஒப்புக்காக கடினமாக இருந்தாலும், உண்மையை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.

    • @lakshmig352
      @lakshmig352 Год назад

      Who told there is no pazhayarai town?now it is a village. I have visited that temple so many times. It is near 0:54 our native house.

    • @sasikala-6287
      @sasikala-6287 Год назад

      இந்த பதிவு நெஞ்சுருக வைக்கிறது

    • @jananiselladurai857
      @jananiselladurai857 Год назад

      ​​@@lakshmig352which district

    • @jananiselladurai857
      @jananiselladurai857 Год назад +1

      ​@@lakshmig352 pazhayarai yendha districtla irundhudhu

    • @lakshmig352
      @lakshmig352 Год назад

      @@jananiselladurai857 Thanjavur district. Near Kumbakonam pazhayarai oor Ipozhthum irukirathu.

  • @vidyarajagopal115
    @vidyarajagopal115 2 года назад +4

    மனதைத் தொடும் அற்புதமான ஆலயங்கள்! வர்ணனை! காணொளியில் அழிந்து போன கோபுரங்களின் நிலை, பின்னணியில், கிளிக்கூட்டங்களின் த்வனியுடன், தங்கள் வர்ணனை குரலுமாக சேர்ந்து,அமானுஷ்யமான ஒரு மனநிலைக்கு கொண்டு செல்கிறது. ஒரு காலத்தில் இந்த ஆலயங்கள்
    அரசர், அரசி புடை சூழ எத்தனை வளமாக, செல்வ செழிப்புடன், கோலாகலமாக இருந்திருக்கும்? நம் பாரத தேசத்தில், குறிப்பாக, தமிழகத்தில் அனேகமாக அழிந்தவிட்ட அற்புதமான கோவில்கள் நிறைய உள்ளன.
    உன்னதமான நம் கலாச்சாரத்தை, சரித்திரத்தை, அழிந்த நிலையிலும் பறைசாற்றும் நம் பழமையான கோவில்களை வெளிச்சம் போட்டு காட்டும் உங்கள் முயற்சிக்கு, ஆண்டவன்
    அருள் நிச்சயம்! 🙏🙏

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 года назад +2

    உங்கள் பயனம் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் மிகவும் அருமை👍👌 💖🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaramsundaramjulie2879
    @sundaramsundaramjulie2879 2 года назад +2

    உங்கள் வீடியோக்களை இப்போது தான் பார்க்க ஆரம்பித்தேன் நீங்கள் சொல்லும் விதம் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு சின்ன வயதில் இருந்தே மன்னர்கள் பற்றி கதையாக கேட்பது ரொம்ப பிடிக்கும் இப்போது நீங்கள் visual காட்டுவதும் உங்கள் குரலும் ஏற்ற இயக்கத்தோடு சொல்லும் விதம் ரொம்ப அருமை
    நன்றி

  • @ArunKumar-cf8vz
    @ArunKumar-cf8vz 2 года назад +1

    உங்களுடைய தேடல் மிக பிரமாண்டமாக உள்ளது... வாழ்த்துக்கள்

  • @kongudiary
    @kongudiary 2 года назад +2

    மிக அருமையான பதிவு சோழர்கள் வரலாறு போல சேர நாட்டின் வரலாறுகளை வெளியிடுங்கள்.

  • @NTK800
    @NTK800 Год назад

    மிக மிக அருமையான தெளிவான விளக்கம்........ சோழன் வம்சாவளியாக பெருமை கொள்கிறேன் 🔥🔥🔥

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @c08-j.bavesh97
    @c08-j.bavesh97 2 года назад +2

    மிகவும் தெளிவான விளக்கம் கேட்பதற்கு அருமை அடுத்த பதிவிற்கு ஆர்வமாக உள்ளது உங்களின் இந்த பணி தொடர வாழ்த்துக்கள் நீங்கள் செய்யும் பணி சாதாரண விஷயம் அல்ல வரலாறுகளை சொல்லுவது பெரிய விசயம் அல்ல அதை கேட்பவர்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டும். அந்த பணியை நீங்கள் சிறப்பாக செய்துகொண்டு இருக்கீங்க நீங்க தொடர்ந்து செய்யுங்க வாழ்த்துகள்

  • @ஐயாதமிழ்
    @ஐயாதமிழ் 2 года назад +2

    மணம் நெகிழ்கிறது உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்த்து வருகிறேன் மேலும் நான் கும்பகோணத்தில் வாழ்பவர் என்பதில் பெருமையும் கர்வமும் கொள்கிறேன் சோழர்களின் திருவடிகள் பட்ட இடத்தில் நான் வாழ்கிறேன் என்பதை நினைக்கும் போதே மோட்சத்திற்கு செல்வது போல் உணர்கிறேன் 🙏🙏🙏🙇‍♀️

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @kannammalt3021
    @kannammalt3021 2 года назад +1

    அருமையான பதிவு....நன்றி..இன்னும் நிறைய பதிகளை (மூவேந்தர்கள்,இன்னும்,,இன்னும்)எதிர்பார்க்கிறேன்...நம் முன்னோர்கள் எவ்வளவு பெருமைக்குரியவர்கள்??!!நன்றி🙏

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 года назад +5

    உங்கள் வீடியோவை வீயர்ந்து பார்த்தோம் மிகவும் அருமை Vera level💖👍 👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @செந்தமிழன்-ம7ப

    🎤பள்ளிக்கூடம் மற்றும் பல்கலைக்கழகத்தில் பாடம் எடுப்பது போல் மிகவும் சிறப்பாக இருக்கு அண்ணா உங்க காணொளி.உங்கள் உச்சரிப்பு மிக அருமை.எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நீங்கள் ஆரம்பிக்கும் அதிரடியான பேச்சு உங்க காணொளியைப் பின்தொடர வைத்தது.நமது வரலாற்றைத் தொடர்ந்து தேட வைத்துவிட்டது.
    🎤நனி நன்று.. 💐💐
    -(செந்தமிழன்)

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @செந்தமிழன்-ம7ப
      @செந்தமிழன்-ம7ப Год назад

      @@UngalAnban 🎤🎤கண்டிப்பாக அண்ணா. நன்றி அண்ணா.

  • @karn_editz0796
    @karn_editz0796 2 года назад +1

    Arumai... Sila nerangal ungal dhwani azha vaikum... Arumaiyaana vilakkam...
    Evlo stress irunthalum unga videos paatha sari aagidum...

  • @Sparrow830
    @Sparrow830 2 года назад +16

    நீர் சொல்லும் அனைத்து செய்திகளும் காதில் தேன் பாய்ந்து ஓட என் இருதயம் இறுங்க ❤️

  • @drsridharan5228
    @drsridharan5228 2 года назад

    நீங்க ரொம்ப அழகா அற்புதமா கதை சொல்வது மிகுந்த பாராட்டுக்குரியது🤘🤘🙏🏿🙏🏿

  • @Sakthis007
    @Sakthis007 2 года назад +1

    சகோ really great jouner உங்க video நானும் archeologist உங்க வீடியோ romba பயனுள்ள தகவல் பொக்கிசம் சகோ....

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 года назад +1

    அருமையான விளக்கம் அண்ணா இதை இங்கே ராஜராஜன் இந்து என்று ஒரு கூட்டம் கத்திகிட்டே இருக்கு அவர்களுக்கு இந்த வீடியோவை பார்த்தால் பைத்தியம் தெளியும் ஆமாம் தங்களது காணொளிகள் இப்போதெல்லாம் பார்ப்பதே அரிதாகிவிட்டது ஏன் அண்ணா தங்கள் குரல் அழகோ அழகு 🥰🥰🥰😘😘😘😘💕💕💕💕

  • @Rasith005
    @Rasith005 Год назад +1

    Ada kadavul ah Anna romna nandri Anna
    Neega nama munorgal history sonathu ku 😇🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @gokulnathegv3923
    @gokulnathegv3923 2 года назад

    Unga video pakarupa mattum thaan cholar kalathuku poitu vantha mariye oru goosebump feel varuthu

  • @user-ob5wt5js7s
    @user-ob5wt5js7s 2 года назад +4

    அண்ணா மறு படியும் அடுத்த பாகம் எப்போது வரும் அண்ணா🥺❤️🌿

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 Год назад

    அருமை யான வரலாற்று சிறப.புமிக்க
    தமிழர்களின் தொன்மையை அறிய
    நல்வாய்பு உங்கள் பதிவு
    அருமை...!!

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @tamilvananmuniandi5683
    @tamilvananmuniandi5683 Год назад

    வணக்கம். சிறப்பான பதிவு. வாழ்த்துகள். சைவத்தையும் வைணவத்தையும் இந்து மதத்திற்கு தாரைவார்த்து கொடுத்தது எப்போது.? இராசேந்திர சோழன் இதைக் கேட்டிருந்தால் மனம் நொந்து போயிருப்பார். தமிழ்ச்சமயம் என்று அடையாளப்படுத்துவதே சிறப்பு என்று கருதுகிறேன்.

  • @balakala7725
    @balakala7725 2 года назад +2

    Hi, அண்ணா கொஞ்ச மாசத்துக்கு முன்பு தான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிதேன். இப்போது உங்கள் வீடியோக்கு வெயிட் பண்ணி பார்க்கிறேன். நீங்கள் பேசும் தமிழ் உச்சரிப்புகள் மிக அருமை அண்ணா நம் பயணம் தொடரும் சொல்லும் அழகே தனி சூப்பர் அண்ணா 🙏

  • @madhavanchari7552
    @madhavanchari7552 Год назад

    Hemanth engal nanban. Attahaasamaana presentation. Impeccable Thamizh uchcharippu sami. Simply top class. 👌👌👌👌

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you Madhavan! 😊 Make sure to watch our more recent videos.

    • @iniya1187
      @iniya1187 8 месяцев назад

      ஆனால் பெயர் தமிழ் பெயராக இல்லை.

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 2 года назад +1

    உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை👌🙏 எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கேள் வாழ்க வளமுடன் சகோதரா. கடவுள் உங்களுக்கு எல்லா நல்லதும் தர வேண்டி கொள்கிறேன்

  • @timetraveller245
    @timetraveller245 Год назад +2

    Bro I am from Kerala.
    Neenga video oda caption English la kooda podanum nu oru small request. En na enna maathiri marunattu subscribers ku video oda content enna nu puriyaruthuk ath romba helpful ah irukkum

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Video title or video subtitles?

    • @timetraveller245
      @timetraveller245 Год назад

      @@UngalAnban video title

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      @@timetraveller245 I already have the title as "Palayarai Tour" for this video 🤔

  • @km-fl2gb
    @km-fl2gb 2 года назад

    அருமையான விளக்கம் படப்பிடிப்பு பார்க்கவேண்டிய தலைநகரம்... 💐💐வாழ்த்துக்கள்

  • @arunathilak8981
    @arunathilak8981 2 года назад +18

    Presentation super dooper ….expecting more ancient history like this …..உமது பணிகள் தொடர வாழ்த்துக்கள்….💐💐

  • @karn_editz0796
    @karn_editz0796 2 года назад +2

    சரியான உச்சரிப்பு... ❤️

  • @rajanguruji1136
    @rajanguruji1136 2 года назад

    அருமையான பதிவு!ஹேமந்த் எப்போதுமே இனிய பாராட்டுக்கு உரியவர்;நல்ல விஷயங்களை நலமே ஆராய்ச்சியோடு தந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயமே!வாழிய நலம்!

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      மிக்க நன்றி! 😊🙏

  • @gayathrir7771
    @gayathrir7771 2 года назад

    நாங்களே இந்த கோவிலுக்கு சென்ற மாதிரி இருந்தது மிகவும் நன்றி சார் உங்களுக்கு

  • @karkuzhaliponnuswamy6871
    @karkuzhaliponnuswamy6871 10 месяцев назад

    அருமையான காணொளி❤. கீழ்த்தளியை மட்டுமே பார்த்துள்ளேன். மற்ற மூன்று தளிகளைப் பற்றித் தெரிந்து கொண்டது மனநிறைவைத் தருகின்றது. அருள்மொழி தேவேச்சுரம் மற்றும் முடிகொண்ட சோழன் பெயர் பொறித்த கல்வெட்டுகள்/செப்பேடுகள் இருந்தால் அவைகளின் நிழற்படம் பகிரவும், சகோ...🙏🏼

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 2 года назад +1

    அற்புதமான தகவல் நன்றிகள் உறவே 🌟🌟 We are waiting 😎

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 2 года назад

    நல்ல பதிவு பாராட்டுக்குரியது 🙏🏽

  • @Vaaragiponni
    @Vaaragiponni 7 месяцев назад

    விரிவாக்கம் மிக அருமை ❤

  • @Vishnu97678
    @Vishnu97678 2 года назад +5

    Waiting bro.
    Neenga hardwork panni neraiya cholas history veliya sollurathu. Happy ah iruku.
    I'm from chidambaram 👏🙏🔱🐍🌙🌿

  • @sujithaselvam6036
    @sujithaselvam6036 Год назад +1

    So today the week off will be filled with your videos. Now im going to search and watch.

  • @AraaStuff
    @AraaStuff 2 года назад +4

    Our teachers will always play your videos for studies at school.

  • @niroshanstr4308
    @niroshanstr4308 2 года назад +1

    அண்ணா நீங்கள் இதுபோன்று எமது முப்பாட்டன் ராவணனைப் பற்றி இதே போன்று காணொளிகளை போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்

  • @surendhar7240
    @surendhar7240 Год назад

    Bro, unga intha video ah paathutu than naanum en friend um pazhayarai ponom, semma experience. Thank you brother 🙏

  • @bhavaniraman7478
    @bhavaniraman7478 Год назад

    வணக்கம். தெய்வாதீனமாக தங்களுடைய videos பார்க்க நேர்ந்தது,,மிக்க அருமை. சோழர் காலத்திற்கே அழைத்து செல்கிறீர்கள். சிதிலடைந்த, சேதமடைந்த கோவில்களையும், மாளிகைகளையும் அவர்கள் பொற்பாதம் பட்ட இடங்களையும் சோகம் இழைந்த தங்களுடைய குரலில் கணத்த மனத்துடன் விழிகளில் நீருடன் அனுபவிக்கிறோம் ..மிக்க நன்றி. காமாக்ஷி தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரவேண்டும் என எங்களுடைய பிரார்த்தனைகள் ..தங்கள் பயணம் இனிமையாக தொடரட்டும் சகோதரா ..வாழ்க வளமுடன்.

  • @karn_editz0796
    @karn_editz0796 2 года назад +2

    Epavum neenga happy ah iruka, pray panipen...
    Nalla pathivu...

  • @Priya_officiall
    @Priya_officiall Год назад +1

    Enakku mattum time machine kedacha na chozhargal vaalndha kaalakattathuku than povan....😻😁😁chozhargal pathi keta rmbaa interesting ah irukku....Great work broo all the best 🔥🔥🔥😌😌

  • @saranyaelamaran1400
    @saranyaelamaran1400 2 года назад +1

    அருமை அருமை

  • @thirumoorthithirumoorthi5487
    @thirumoorthithirumoorthi5487 Год назад +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சங்க காலத்திற்கு அழைத்துச் செல்கிறது..... மிகவும் பிரம்மிப்பாக உள்ளன... அருமை அன்பரே......

  • @ramavijayaragavan
    @ramavijayaragavan Год назад

    அண்ணா எங்கள் கடலூர் மாவட்டத்தில் திருசோபுரம் என்ற கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் அங்கு 63 நாயன் மார்கள் மற்றும் குகை உள்ளது எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து இருக்கிறது கல்வெட்டு உள்ளது அருகில் ஒரு சிறிய செங்கோட்டை உள்ளது.

  • @bhavanithillai
    @bhavanithillai 2 года назад +11

    Thank You 🎉Sir
    Learnt so much of Indian 🇮🇳 history from You: so Informative; interesting
    Respect and Regards from Malaysia 🇲🇾

  • @shekarsky2019
    @shekarsky2019 2 года назад +1

    என் சோழ தேசத்தின் புகழ் இன்னும் பல்லாயிரான்டுகள் வாழ வேண்டும்🙏🙏

  • @janakiramanjanaki207
    @janakiramanjanaki207 Год назад

    Super bro. Ungaludaya indha varalaru payanam meisilirkka vaikirathu.

  • @priyasenthil3442
    @priyasenthil3442 Год назад

    Ppaaaa Evlo details evlo history hands-off 🤝

  • @baskarvijayaraghavan5533
    @baskarvijayaraghavan5533 7 месяцев назад

    மிகவும் தெளிவாக விளக்கம்....
    கீழபழையறை வடதளி சோமநாதர் கோவில் அர்ச்சகர் தோடர்பு எண் தரவும்.....கடவுளுக்கு அர்ச்சனை செய்ய விபரம் வேண்டும்.....தரவும்......மிக்க நன்றி

  • @ravichanthran7819
    @ravichanthran7819 2 года назад

    தமிழர்கலைகளை பாதுகாக்கும் ஆர்வமுள்ளவர்கள் மூலம் ஒரு கமிட்டி ஏற்பாடு செய்து இந்தப் புராதன சின்னங்களை புனரமைப்பு செய்யலாம்

  • @maisgobs
    @maisgobs 2 года назад

    Bro ponniyan Selvan flim vida i really liked ur ponniyan Selvan 1.20 hrs video really impressed 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 2 года назад +3

    5:08 goosebumps 😍🔥🔥

  • @rnroshanth
    @rnroshanth 2 года назад +1

    அன்பன் என்றும் அன்பன் தான் இலங்கையில் இருந்து உங்கள் அன்பன்❤️❤️❤️❤️

  • @bothisher3814
    @bothisher3814 2 года назад +2

    Bro Chengalpattu district melmaruvathur/acharapaakam/ perumber kandigai oorla naraiya kovil iruku anga iruka Sivan kovil kalvettu yarukum puriyala neenga vanthu research panunga bro

  • @anushyayakshita2465
    @anushyayakshita2465 Год назад +1

    I went to this temple so nice. Statues semaiya irukum.that Sivan temple also super.

  • @sivaramlord9151
    @sivaramlord9151 2 года назад +21

    Excellent video once again. Everyone please share and make it global. So much history from our tamil lands. Please do more videos like this. Although I am 5th Generation Tamil Singaporean, i want to know more about our Tamil history and how the Cholas ruled South East Asia.

  • @charurajah587
    @charurajah587 2 месяца назад

    மிக்க நன்றி

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Год назад

    Yes your study and explanation is far better than the movie. Jayaram Mumbai

  • @Anast-Arun07
    @Anast-Arun07 2 года назад +1

    சிறந்த பதிவுகள்

  • @s.r301
    @s.r301 2 года назад +3

    Hemant you are doing God's work. Thanks for bringing such good content. Thanks a ton 🙏🏼

  • @vijayramar9278
    @vijayramar9278 2 года назад +1

    பாக்க ஆரம்பிச்சாச்சு அண்ணா

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Год назад

    Thank you so much brother for such a lovely works you are doing 🙏❤️💖💝🌸💜💮🌷🌺💯☺️💗🍄👌👌👌👏👏👏👍👍👍😊😊😊

  • @vrkvaithiyanathan2243
    @vrkvaithiyanathan2243 Год назад

    மிக அருமை!!!

  • @Dhiyahari1007
    @Dhiyahari1007 2 года назад +2

    Tiruvannamalai Kovil history podunga sir please......

  • @vijayaraghavan2193
    @vijayaraghavan2193 2 года назад

    Bro i love your narrating the story .. neega soldrathu apadiya katha kula enna kutitu pothu bro super 👍 Tamil valka Tamil namam valka

  • @lachiborara7219
    @lachiborara7219 2 года назад +28

    I really love the way you correctly pronounce the words based on the letters they use. I have never seen even my tamil teacher to use it with such precision and dont even get me started with so called Tamil youtube channels. For example the difference in ல - ள - ழ is pronounced correctly by you. Thank you

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +8

      Thank you so much for your kind words! 😊 "Senthamizhum naappazhakkam" as they say! Everyone can practice proper Tamil pronunciation. All that is needed is making the first step towards it. 😊

    • @unstoppableunit
      @unstoppableunit 2 года назад

  • @srinidu
    @srinidu Год назад

    Great knowledge and hard word. Very nice voice over.. but plz show the images for little longer time.. images are stunning and couldn’t finish amazing at it within few seconds.. however excellent work

  • @elizabethpadma7589
    @elizabethpadma7589 Год назад

    Thank you. You have answered my many years head breaking questions. Thank you very much.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @kalain8970
    @kalain8970 2 года назад +1

    Am a fan of your pronunciation. Especially ழ ள ற

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Год назад +2

    Fantastic explanation. What a great heritage Tamil kings had. But sad the Govt has not taken interest to preserve this great heritage. Jayaram Mumbai

  • @ajith8688
    @ajith8688 2 года назад +2

    'தனஞ்செய வர்மன்' இவரைப் பற்றி ஒரு video podunga bro 🤜 PLEASE 🙏🙏

  • @ajithmakkaliyakkam3642
    @ajithmakkaliyakkam3642 2 года назад +1

    Velpaari story ah episode ah podunga waiting 💥

  • @kalithala4110
    @kalithala4110 2 года назад +2

    கங்கை கொண்ட சோழபுரம் பற்றி ஒரு பதிவு செய்ய வேண்டும் அண்ணா🙏🥰

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      ஒன்றா? பல பதிவுகள் செய்திருக்கிறேனே! 😲
      இதில் பாருங்கள்: 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

    • @kalithala4110
      @kalithala4110 2 года назад

      @@UngalAnban நன்றி அண்ணா

  • @vanithakarthik3604
    @vanithakarthik3604 2 года назад

    Unga voice pesura vitham rempa theliva irukku 👏👍👌

  • @smilekillervicky5704
    @smilekillervicky5704 Год назад +1

    Semma video