வணக்கம் தம்பி 🙏 நீங்க வெளிநாட்டில் வசித்து வந்தாலும் கூட தாய் நாட்டின் பண்டைய வரலாறு கலைப் பொக்கிஷங்கள் உண்மை வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றை இங்கு உள்ளவர்களே மறந்து வரும் வேலையில் அதை ஒளியும் ஒளியும் என காட்சிப்படுத்தி... ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை தாங்கள் செய்து வருகிறீர்கள்... நீங்க நல்லா இருக்கணும் தம்பி
அருமை தம்பி எனக்கு மிக மிகப் பிடித்தது இந்த மாதிரி வரலாற்று அனுபவம் எங்களுக்கு நீங்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி வரலாற்று செய்திகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நாங்கள் போன வாரம் தஞ்சாவூர் போனதில் இருந்து இதை பற்றி நான் கூகுள்ல ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தேன் அப்பொழுதுதான் உங்கள் வீடியோ எனக்கு வந்தது இனிமேல் உங்கள் வீடியோ ஒன்று கூட விடமாட்டேன். மிகவும் பெருமையாக இருக்கிறது எனக்கு அந்த மாதிரி எழுதறவங்களை நான் மட்டும் நேர்ல பார்த்தேன் அடுத்த இத்த தடவ எந்த கோயிலில் கைவைத்து எழுதாத மாதிரி கடுமையாக பேசி விடுவேன் தம்பி உண்மையாக இது வருத்தத்துக்குரியது அவர்களுக்கெல்லாம் அந்த காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு ராஜ்யத்தை ஆண்டு இருக்கிறார்கள் எவ்வளவு மக்களுக்காக பாடுபட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டும் இவர்கள் பெயரைக் கொண்டு அதில் எழுதுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது முட்டாள்கள் மிகவும் சூப்பர் நன்றி தம்பி நாங்கள் போன வாரம் தஞ்சை போயிருந்தும் ஆனால் இந்தப் பேலசை பார்க்க எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. உங்கள் மூலம் நான் அணுவனுமாக ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தேன் கோடான கோடி நன்றி தம்பி உங்களுக்கு
வணக்கம். நான் வேலூரில் வசிக்கின்றேன். உங்கள் பதிவில் இருக்கும் கல்வெட்டு படிக்க உதவும் கானொலியை வைத்து எங்கள் ஊர் அருகாமையில் உள்ள மேல்பாடி கோவிலில் கல்வெட்டுகளை படிக்க முயற்சி செய்தேன்.. மிகவும் மகிழ்ச்சியாக பயனுள்ளதாகவும் இருந்தது.. நன்றி.
உங்கள் தளம் மிக பிடித்த வரலாற்று களம். உங்கள் பதிவுகள் பல நேரம் சிலிர்க்க வைக்கின்றது.சில நேரம் சிந்திக்கவும் வைக்கின்றது.மேலும் கற்றும் தருகின்றது. உங்களை பின் தொடர்வதில் மகிழ்ச்சியே.... ஹேமந்த் அண்ணா. அபிமன்யா( Sl)
தம்பிக்கு ஒரு வணக்கம் தங்களுடைய உன்னதமான சேவை தொடரட்டும் அந்தக் காலத்தில் வாழ்ந்த உண்மையான நேர்மையான மன்னர்களுடைய ஆசி உங்களுக்கு என்றென்றும் உண்டு ஓம் நமசிவாய
@UngalAnban அண்ணா நான் இந்த காணொலி முன்பே பார்த்துஇருக்கிறேன்🔄 ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் உங்கள் அனைத்து வீடியோ பதிவுகளும் நீங்கள் கூறும் வார்த்தைகளும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது மேலும் உங்கள் பயணம் சிறக்க எங்களது வாழ்த்துக்கள் அண்ணா😊👑 வரலாற்றைப் பேணிக்காப்பது நம் கடமை🤝
மிகவும் அருமை, ஒரு முழுமையான விளக்கம், நம் வரலாற்றை தெரிந்தவர்கள், மற்றவர்களுக்கு இதைவிட தெளிவாக புரிய வைக்க முடியாது.. மிகவும் நன்று.. தமிழகம் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து வரலாற்று சின்னங்களையும் இதேபோல் முழுமையாக விளக்க வேண்டுகிறேன் நன்றி.. 🙏
Thank you! Please share it around and help this video reach many people! ❤️ _____________________________________________ Chola series 👉bit.ly/Tamil_HistoryTours Pandya Series 👉bit.ly/PandyaSeries Forts & Palaces 👉bit.ly/FortsPalaces Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures JOIN our channel to get access to perks! 👉 🔸 www.youtube.com/@UngalAnban/join
The best ever narration. The voice, tone , details, pride, concern are genuine and awesome. Camera, editing and the methodology are matchless. Best wishes for the future endeavours. BTW, WHO SRE YOU
மிக மிக அருமையான பதிவு, மதுரையை ஒட்டிய பகுதியை சேர்ந்த தமிழ், தமிழ் சார்ந்த வரலாற்றை தேடி ஓடி கொண்டு இருப்பவன், வேலு நாச்சியார் ஊரை சேர்ந்தவன், நான் என்னுடைய நண்பர்களின் குழந்தைகளுக்கு திருக்குறள், தமிழ் மன்னர்கள் வரலாறு பற்றி வாரா வாரம் வகுப்பு எடுக்கிறேன் அதில் சோழர்கள் பற்றி அதிகமாக பேசினாலும், பாண்டியர்கள் பற்றி மிக குறைவாக பேசி இருக்கிறேன். இப்போது உங்கள் பதிவு என்னை இன்னொரு உலகத்துக்கு கூட்டி சென்றது. அருமை தம்பி, இதை நானும் கொண்டு செல்வேன், நான் இங்கிலாந்தில் வசிக்கிறேன். Hats off to you ❤❤
Actually I am a Marathi person, watching this video makes me goosebumps. Mainly that tunnel experience in small animation. Hats off to your vlog bro.. continue your vlogs on our ancestral history.
வரலாற்றை தெரிந்துகொள்ளும்போதெல்லாம் எனக்குத் தோன்றும் ஒரே விஷயம், வந்தோரை நம்மையே ஆள வச்சுப் பார்க்க நம்ம மிஞ்ச ஆளே இல்லை. மற்ற ஊர்களுக்கு நாம் சென்ற போதெல்லம், பெரும்பாலும் வேலையாட்களாய் மட்டுமே இருந்துள்ளோம். இது கிட்டத்தட்ட இன்று வரை தொடர்கிறது.
மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு உருப்பெற்ற நாள். 1956-ம் ஆண்டு, ஒன்றுபட்டிருந்த மதராஸ் மாகாணம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் என மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்தந்த மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகள் அந்தந்த மாநிலங்களோடு இணைக்கப்பட்டன. ஆனால், தமிழகம் மட்டும் தனக்கு தார்மிக உரிமையுடன் பெறவேண்டிய பல்வேறு பகுதிகளை மற்ற மாநிலங்களிடம் இழந்து நின்றது. அதாவது, சுமார் 70,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதிகளை ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிடம் இழந்தது. அந்தப் பகுதிகளையும், அதனால் தமிழகம் இன்று சந்தித்துவரும் பிரச்னைகளை பற்றி பேசுங்கள்
மானங்கெட்ட தமிழினம், மற்றவன் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டதை பெருமையாக சிலாகித்து காணொளி போடுவதும் கமெண்ட் போடுவதுமாக இருந்தால், நாம் இழந்த பகுதிகளை மீட்பது எப்படி
More videos podunga anna unga voice oru vitha vibration ella kanolium vera level eruku enaku history rompa favorite anna keep rocking anna unga kuda senrhu history la nangalum payanipom🎉🎉🎉
If you are an tamilan please give him a like because for his efforts an giving the knowledge of the past. 🙏 anyway my brother thanks for the video🙏. An Sorry I don't know to type in tamil because am from Bangalore. Love from Bangalore❤️.
A big salute to you brother🙏🏻... Oru history ah story ah narrate panama... Angave irundha oru feel kudukureenga... Ungaloda indha varalaatru payanam melum thodara valthukal bro🤝....
Fantastic job. Great. Complete. Will go again to the palace and watch what all you told about. Great guide. And sure if someone takes up the job of making our history as an adventure trip on these underground tunnels . Clever idea 👏👏👏👏💐💐💐💐. Why cant you move this issue to Sastra university plz
🎉🎉🎉Anna really suprb, epo kattuningala athu pinnadi thn marathiya varisukal oda aranmanai ya otti half back side government teacher training institute, and upside government school running la eruku , tamil opn university eruku, ethu yellamae aranmanaiyoda seinthathu thn enga sir soliruknga nan antha thn padijein before10 yrs ,aranmanai enterance gate rmpo perusa erukum horse, elephant katti potta place eruku nanga paththurukom then , princess 🤴 ,queen lam kulikira place therium school la paathi paathi adaiji vaijirupangaa, nera buildings lam rmpo odaira mathiri erukum,may be anga poi paruinga athuvum oru aranmanai thannu soluvangaa. Angaium painting s erukum 1or 2
Hi anna i completely learn தமிழி, வட்டெழுத்து anna thank you so much you are my inspiration anna your one word in my heart that make me write ✍️ a book of ancient tamil letters thank you so much anna thank you, thank you, thank you so much anna❤❤❤
Hi bro i have been waiting for your next video but finally it came and thank you so much for educating lot many thing ,we to don’t know about our history but you have done lot many research and giving the inputs to us . i am so happy to see all this important tings but we need more video to know about our history,culture and more details waiting for your next video 🫡🔥🤗
Welcome sir, I was working in Tanjore.. but I can't see this area.. thanks for your information... but I'm Sivaganga..if you please update regarding our Sivaganga related history... I'm waiting bro
Super sir உங்களுடைய வீடியோக்கள் முழுமையாக பார்த்த பார்த்தேன் அப்படியே அந்தக் காலத்திற்கு என்னை அழைத்துச் சென்றது போல் இருந்தது உங்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கம் உங்களை நான் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன் உங்களுக்கு நேரில் நன்றியை தெரிவிக்கிறேன்.
Sir great Work. Good historical video Before video tell about muthuraiyar in Thanjavur place video. Please make some history about muthuraiyar. Because you only told about muthuraiyar only 1st rule tha Thanjavur city. Till now I searched lot about muthuraiyar but till now know clearly said about muthuraiyar. My humble request please make some history video about muthuraiyar. I will wait for your video you do it I know. 🙏
நான் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் படித்தேன். சரஸ்வதி மகால், அரண்மனைக்கு பலமுறை சென்று பார்த்திருக்கிறேன். இந்த கதைகள் தெரியாது. உங்களுக்கு நன்றி. செல்லம்.
வரலாற்றின் மீதான தங்களது தேடல் என்னை பிரமிக்கச் செய்கிறது!!! ❤
அனைத்தையும் ஆவணப் படுத்தும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்!!!
வணக்கம் தம்பி 🙏 நீங்க வெளிநாட்டில் வசித்து வந்தாலும் கூட தாய் நாட்டின் பண்டைய வரலாறு கலைப் பொக்கிஷங்கள் உண்மை வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றை இங்கு உள்ளவர்களே மறந்து வரும் வேலையில் அதை ஒளியும் ஒளியும் என காட்சிப்படுத்தி... ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை தாங்கள் செய்து வருகிறீர்கள்... நீங்க நல்லா இருக்கணும் தம்பி
@@marimuthusenthilnathan4482 நன்றி அண்ணா! 😊🙏🙏
🎉❤🎉❤🎉
தஞ்சாவூர் மராட்டிய வம்சம் சார்ந்த எனக்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
@maheshrao8661 அருமை! உங்களுக்கு Pratap Singh Raja தெரியுமா?
@@UngalAnbanசோழ இளவரசன் நாயக்க ராஜ்யத்தை உருவாக்கியது ஏன்...?
ஹேமந்த் உங்க குரல் சூப்பர் மற்றும் உங்கள் பணி மிகவும் ரிஸ்க் மற்றும் அழகு
அருமை தம்பி எனக்கு மிக மிகப் பிடித்தது இந்த மாதிரி வரலாற்று அனுபவம் எங்களுக்கு நீங்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி வரலாற்று செய்திகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நாங்கள் போன வாரம் தஞ்சாவூர் போனதில் இருந்து இதை பற்றி நான் கூகுள்ல ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தேன் அப்பொழுதுதான் உங்கள் வீடியோ எனக்கு வந்தது இனிமேல் உங்கள் வீடியோ ஒன்று கூட விடமாட்டேன். மிகவும் பெருமையாக இருக்கிறது எனக்கு அந்த மாதிரி எழுதறவங்களை நான் மட்டும் நேர்ல பார்த்தேன் அடுத்த இத்த தடவ எந்த கோயிலில் கைவைத்து எழுதாத மாதிரி கடுமையாக பேசி விடுவேன் தம்பி உண்மையாக இது வருத்தத்துக்குரியது அவர்களுக்கெல்லாம் அந்த காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு ராஜ்யத்தை ஆண்டு இருக்கிறார்கள் எவ்வளவு மக்களுக்காக பாடுபட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டும் இவர்கள் பெயரைக் கொண்டு அதில் எழுதுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது முட்டாள்கள் மிகவும் சூப்பர் நன்றி தம்பி நாங்கள் போன வாரம் தஞ்சை போயிருந்தும் ஆனால் இந்தப் பேலசை பார்க்க எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. உங்கள் மூலம் நான் அணுவனுமாக ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தேன் கோடான கோடி நன்றி தம்பி உங்களுக்கு
Unga payanam thodara enathu vaazhthikkal🎉
வணக்கம். நான் வேலூரில் வசிக்கின்றேன். உங்கள் பதிவில் இருக்கும் கல்வெட்டு படிக்க உதவும் கானொலியை வைத்து எங்கள் ஊர் அருகாமையில் உள்ள மேல்பாடி கோவிலில் கல்வெட்டுகளை படிக்க முயற்சி செய்தேன்.. மிகவும் மகிழ்ச்சியாக பயனுள்ளதாகவும் இருந்தது.. நன்றி.
மிக அருமை. வாழ்த்துகள்!
மேல்பாடி அரிஞ்சய சோழ ஈஸ்வரம் கோவிலா?
ஆமாம்
தம்பி நீங்களும், மன்னர் மன்னனும், தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் "வாழ்க நீங்கள் ,"தொடரட்டும் உங்கள் பணி
உங்கள் தளம் மிக பிடித்த வரலாற்று களம்.
உங்கள் பதிவுகள் பல நேரம் சிலிர்க்க வைக்கின்றது.சில நேரம் சிந்திக்கவும் வைக்கின்றது.மேலும் கற்றும் தருகின்றது. உங்களை பின் தொடர்வதில் மகிழ்ச்சியே.... ஹேமந்த் அண்ணா. அபிமன்யா( Sl)
@@AbimanyaAbi-rj2fl நன்றி அபி!
தம்பிக்கு ஒரு வணக்கம் தங்களுடைய உன்னதமான சேவை தொடரட்டும் அந்தக் காலத்தில் வாழ்ந்த உண்மையான நேர்மையான மன்னர்களுடைய ஆசி உங்களுக்கு என்றென்றும் உண்டு ஓம் நமசிவாய
37.03 Time Line
Clearly Explanation
Eanaku Romba Romba pedicheruku Brother ..
3.56
24000 Ooliiisuvadigala 😮
Its Amezing ❤
I am Your big Fan Brother
Ungaludiya Ponniyen Selvan Story Narration Is Ultimate Explanation 😮🎉😮
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@UngalAnban
அண்ணா நான் இந்த காணொலி முன்பே பார்த்துஇருக்கிறேன்🔄
ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் உங்கள் அனைத்து வீடியோ பதிவுகளும் நீங்கள் கூறும் வார்த்தைகளும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது மேலும் உங்கள் பயணம் சிறக்க எங்களது வாழ்த்துக்கள் அண்ணா😊👑
வரலாற்றைப் பேணிக்காப்பது நம் கடமை🤝
ஒரு நேர்த்தியான திரைப்படம் பார்த்த மாதிரி உள்ளது. உங்களது சொலல் வல்லமை. வாழ்த்துகள் தம்பி.
@@uthirasamyp நன்றி சகோ!
மிகவும் அருமை, ஒரு முழுமையான விளக்கம், நம் வரலாற்றை தெரிந்தவர்கள், மற்றவர்களுக்கு இதைவிட தெளிவாக புரிய வைக்க முடியாது.. மிகவும் நன்று.. தமிழகம் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து வரலாற்று சின்னங்களையும் இதேபோல் முழுமையாக விளக்க வேண்டுகிறேன் நன்றி.. 🙏
Thank you!
Please share it around and help this video reach many people! ❤️
_____________________________________________
Chola series 👉bit.ly/Tamil_HistoryTours
Pandya Series 👉bit.ly/PandyaSeries
Forts & Palaces 👉bit.ly/FortsPalaces
Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures
JOIN our channel to get access to perks! 👉
🔸 www.youtube.com/@UngalAnban/join
Editing skill😮 and informations 😲💯
சமீபத்தில் புதியதாக பழங்கால குளம் அரண்மனை வளாகத்தில் கண்டறியப்பட்டுள்ளது சகோதர் அவர்களே..
1975 to 1987 வரை நான் தஞ்சாவூர் அரண்மனை ஸ்கூல் செயின்ட் பீட்டர்ஸ் உயர் நிலை பள்ளியில் படித்தேன்,நானும் என் அண்ணனும் பட்டிதோம்
இந்த மாதிரி தகவல் அருமை உங்க குரல் சூப்பர்
The best ever narration. The voice, tone , details, pride, concern are genuine and awesome. Camera, editing and the methodology are matchless.
Best wishes for the future endeavours.
BTW, WHO SRE YOU
மிக மிக அருமையான பதிவு, மதுரையை ஒட்டிய பகுதியை சேர்ந்த தமிழ், தமிழ் சார்ந்த வரலாற்றை தேடி ஓடி கொண்டு இருப்பவன், வேலு நாச்சியார் ஊரை சேர்ந்தவன், நான் என்னுடைய நண்பர்களின் குழந்தைகளுக்கு திருக்குறள், தமிழ் மன்னர்கள் வரலாறு பற்றி வாரா வாரம் வகுப்பு எடுக்கிறேன் அதில் சோழர்கள் பற்றி அதிகமாக பேசினாலும், பாண்டியர்கள் பற்றி மிக குறைவாக பேசி இருக்கிறேன். இப்போது உங்கள் பதிவு என்னை இன்னொரு உலகத்துக்கு கூட்டி சென்றது. அருமை தம்பி, இதை நானும் கொண்டு செல்வேன், நான் இங்கிலாந்தில் வசிக்கிறேன். Hats off to you ❤❤
நன்றி நண்பரே!
Nayakkar tamilnadu fulla kattuna forts and temples pathi video podunga bro❤
வணக்கம் "சார்....உங்களது வரலாற்றுத் தேடல்கள் அனைத்தும் எதிர்கால சமுதாயத்திற்கு பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டியவை...
@@vasugisithar9575 நன்றி சார்
Excellent explanation.
Be blessed always.
இன்னும் நிறைய வரலாறு உங்களால் வெளிவரட்டும் நண்பரே🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽
Actually I am a Marathi person, watching this video makes me goosebumps. Mainly that tunnel experience in small animation. Hats off to your vlog bro.. continue your vlogs on our ancestral history.
வரலாற்றை தெரிந்துகொள்ளும்போதெல்லாம் எனக்குத் தோன்றும் ஒரே விஷயம், வந்தோரை நம்மையே ஆள வச்சுப் பார்க்க நம்ம மிஞ்ச ஆளே இல்லை. மற்ற ஊர்களுக்கு நாம் சென்ற போதெல்லம், பெரும்பாலும் வேலையாட்களாய் மட்டுமே இருந்துள்ளோம். இது கிட்டத்தட்ட இன்று வரை தொடர்கிறது.
Fantastic video... Superb explanation 💯💐👏👌
Thank you so much 🙂
Always pleasure watching your channel sir ❤
மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு உருப்பெற்ற நாள். 1956-ம் ஆண்டு, ஒன்றுபட்டிருந்த மதராஸ் மாகாணம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் என மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்தந்த மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகள் அந்தந்த மாநிலங்களோடு இணைக்கப்பட்டன. ஆனால், தமிழகம் மட்டும் தனக்கு தார்மிக உரிமையுடன் பெறவேண்டிய பல்வேறு பகுதிகளை மற்ற மாநிலங்களிடம் இழந்து நின்றது. அதாவது, சுமார் 70,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதிகளை ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிடம் இழந்தது. அந்தப் பகுதிகளையும், அதனால் தமிழகம் இன்று சந்தித்துவரும் பிரச்னைகளை பற்றி பேசுங்கள்
மானங்கெட்ட தமிழினம், மற்றவன் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டதை பெருமையாக சிலாகித்து காணொளி போடுவதும் கமெண்ட் போடுவதுமாக இருந்தால், நாம் இழந்த பகுதிகளை மீட்பது எப்படி
Awesome work sir...❤🎉
Your way of story telling 👏👏👏so much hardwork and effort 👌👌awesome brother
Gt video. U did a marvelous job.Excellent narration with history.Thank u very much for ur efforts. Love from USA
Very amazing history great 👍 thank you
From kerala❤️❤️❤️
More videos podunga anna unga voice oru vitha vibration ella kanolium vera level eruku enaku history rompa favorite anna keep rocking anna unga kuda senrhu history la nangalum payanipom🎉🎉🎉
Excellent work 👏
Super program ❤
Great and amazing work. 👏
Thank you! :)
After long time🤩❤️✨
Idhuku thaan wait pannitu irundhen bro🤩why bro no videos released for such long time
@@SarveshRam-v3x I''ve been working on a much bigger video that required a lot of research effort. That one will be released next week 😊
@@UngalAnban k bro , keep rocking🥳
@@UngalAnbananna i think its about inscriptions or pandiyas history but waiting.
I thought bro.. vera level virundhu iruku nu@@UngalAnban
@@raghulsurendar 🙏😊 Yes, you all will enjoy watching it. It is about bringing back the glory of Tamil! 🔥
Nice work sir 👏 really appreciate your work 👍 keep continuing this ...
Notify ON ❤❤
அருமை
மிக அருமை 🎉
இதை திரும்ப திரும்ப பார்ப்பது போல் இருக்கிறது தொடர்ந்து வீடியோ பதிவு செய்யுங்கள் உங்கள் வீடியோவை பார்க்க ஆவலாக இருக்கிறேன்
bro velpari story series podunga
நான் கல்லூரி படிக்கும் போது (2009-2012) இங்க ஃபுல்லா சுத்தி பார்த்து இருக்கேன் ஆனா இப்போ ஃபுல்லா புது பிச்சை இருக்காங்க சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉
Super brooooo..🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️
Super brother 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
If you are an tamilan please give him a like because for his efforts an giving the knowledge of the past. 🙏 anyway my brother thanks for the video🙏. An Sorry I don't know to type in tamil because am from Bangalore. Love from Bangalore❤️.
Notify on brother I am supported ❤
A big salute to you brother🙏🏻... Oru history ah story ah narrate panama... Angave irundha oru feel kudukureenga... Ungaloda indha varalaatru payanam melum thodara valthukal bro🤝....
Thank you! 😊🙏♥️
நன்றி சகோ🙏🌏💯
Vanga thala 🎉🎉🎉🎉
Fantastic job. Great. Complete. Will go again to the palace and watch what all you told about. Great guide. And sure if someone takes up the job of making our history as an adventure trip on these underground tunnels . Clever idea 👏👏👏👏💐💐💐💐. Why cant you move this issue to Sastra university plz
என் அப்பா அம்மா நான் என் அண்ணன் நால்வரும் தஞ்சாவூர் அரண்மனை க்கும்ம் அருகில் தான் 1975 to 1987 வரை வாழ்ந்தோம்.
Waiting ❤❤
🎉🎉🎉Anna really suprb, epo kattuningala athu pinnadi thn marathiya varisukal oda aranmanai ya otti half back side government teacher training institute, and upside government school running la eruku , tamil opn university eruku, ethu yellamae aranmanaiyoda seinthathu thn enga sir soliruknga nan antha thn padijein before10 yrs ,aranmanai enterance gate rmpo perusa erukum horse, elephant katti potta place eruku nanga paththurukom then , princess 🤴 ,queen lam kulikira place therium school la paathi paathi adaiji vaijirupangaa, nera buildings lam rmpo odaira mathiri erukum,may be anga poi paruinga athuvum oru aranmanai thannu soluvangaa. Angaium painting s erukum 1or 2
Super na...it's very very valuable video...i am in thanjavur
Ada namma uruu😍😍😍 Thanjai Makkal Assemble🤩
Hi anna i completely learn தமிழி, வட்டெழுத்து anna thank you so much you are my inspiration anna your one word in my heart that make me write ✍️ a book of ancient tamil letters thank you so much anna thank you, thank you, thank you so much anna❤❤❤
Great video. Excellent work.
@@teacherraji Thank you!
Anna back with a bang waiting for ur video for long time ❤❤❤❤
🤗❤️
Nice explanation ji..
Waiting Bro❤❤❤
Waiting bro 🎉🎉🎉
Hi bro i have been waiting for your next video but finally it came and thank you so much for educating lot many thing ,we to don’t know about our history but you have done lot many research and giving the inputs to us . i am so happy to see all this important tings but we need more video to know about our history,culture and more details waiting for your next video 🫡🔥🤗
Please explore tharangampadi danish fort anna
மிக்க நன்றி🎉
கண் கலங்க பார்த்தேன் உங்கள் பதிவை.
@@ganashgivi5016 😊🙏
Expecting videos abt all the civilizations also brother😇🙏🙏🙏
Fantastic presentstion
Weekly one video podunge anna
Super anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Welcome sir, I was working in Tanjore.. but I can't see this area.. thanks for your information... but I'm Sivaganga..if you please update regarding our Sivaganga related history... I'm waiting bro
Long wait is over...❤
This video was already posted and watched. Why reposted ??
Yes, Adhaan Naanum yosichen nama already paathurukoom nu🤔
He is linking keys so that everyone can easily go with the flow
சோழ தேசத்தில் நேரில் சந்திக்க ஆவலாக உள்ளோம் ..உங்களை .....
Definitely will explain that true story
Nice video
@@lcap17374 Thanks
Super sir உங்களுடைய வீடியோக்கள் முழுமையாக பார்த்த பார்த்தேன் அப்படியே அந்தக் காலத்திற்கு என்னை அழைத்துச் சென்றது போல் இருந்தது உங்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கம் உங்களை நான் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன் உங்களுக்கு நேரில் நன்றியை தெரிவிக்கிறேன்.
ஒரு திரில்லர் படம் பாக்குறமாதிரி இருக்கு தலைவா..! உங்கள் தொகுப்புரை..!
நன்றி தலைவா!
தமிழர் நிலம் கண்ட வந்தேரிகளால் அடிமைப்படுத்தப்பட்டு ஆளப்பட்டது ஒரு திரில்லர் படம் போல இருந்ததா?
மானமுள்ள தமிழன் யாரும் இல்லை போலிருக்கிறது.
Thank you hemanth sir
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Tenkasi pandiyarkal video podunga na 😢 we are waiting for padiyargal videos .
மாத கணக்கில் தங்களுக்காக காத்துக்கொண்டு இருந்தேன். ❤
❤❤ இன்னும் மிகப்பெரிதாய் ஒரு காணொளி வரும் ஞாயிறு அன்று வெளிவருகிறது. காத்திருங்கள். 😊
Anna romba arumai anna
Nandri sago!
Sir great Work. Good historical video
Before video tell about muthuraiyar in Thanjavur place video. Please make some history about muthuraiyar.
Because you only told about muthuraiyar only 1st rule tha Thanjavur city. Till now I searched lot about muthuraiyar but till now know clearly said about muthuraiyar.
My humble request please make some history video about muthuraiyar.
I will wait for your video you do it I know. 🙏
👑எமது அழிகிய தஞ்சை. எப்போதும் அந்த அரண்மனை வளாகத்தில் தான் இருப்போம்.👑
Nan already Inga neraiya thadava explore pannan bro
Super sir 🎉🎉🎉🎉
நான் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் படித்தேன். சரஸ்வதி மகால், அரண்மனைக்கு பலமுறை சென்று பார்த்திருக்கிறேன். இந்த கதைகள் தெரியாது. உங்களுக்கு நன்றி. செல்லம்.
Nice to see. May I know what camera you use to capture the palace and others
Tharasuram airavatheswarar shivan temple pathi video try pannunga...just bcs anga naraya nunukamamana sirpangal ellam iruku..atha pathi explain Pana mudiyuma pls..
thanks bro...
❤❤❤
Wonderful
Bro...... Super.........Bro..... Nice.....neartig