நாம் தமிழர் தம்பி, தங்கைகள் ஒவ் ஒருவரும் இந்தத் தமிழர்கள் வரலாறுகளை எல்லோருக்கும் கடத்த வேண்டும். தமிழர்களின் வீரம் தெரியாமல் தான் இப்போது திருட்டு திராவிடன் போடும் இலவசத்துக்கு கையேந்தி நிற்கிறார்கள். அவமானம்.
இந்த காணொளி வாயிலாக இராஜேந்திர சோழ மன்னர் கட்டிய கோவில், சோழப் படைகளின் போர், மற்றும் வெற்றி ஆகியவை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒடிசாவில் சோழ முத்திரை கல்வெட்டு பார்ப்பதற்கு மிகவும் பெருமையாக இருந்தது. உங்களின் வரலாற்று பயணம் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள். தமிழ் கல்வெட்டு ஆய்வாளராகிய உங்களின் தமிழ் உச்சரிப்பை ( தமில் இல்லை தமிழ் ) சரியாய் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
❤❤ உங்கள் ஆர்வம் உற்சாகம் தரும் வகையில் இருந்தது அந்த உணர்வு தான் மகிழ்ச்சியான தருணங்களை நானும் உணர்கிறேன் வாழ்த்துக்கள் ❣️💐💓👍 மேலும் பல வற்றிலும்வெற்றிபெற விருப்ப முடன் வாழ்த்துக்கள் ❣️👍
சில மனிதர்கள் ழ் சொல்ல சிரமம் ஏற்படும்..அது நம் மொழியை பிற மொழிகளில் இருந்து வேறுபட்டது என காட்டவும் மற்றும் தமிழின் பெருமையை உணர்த்தவும் மட்டுமே ழகரம் வைத்தோம்.. மற்றப்படி தமிழி தமில் தமிலி தமிழ் தாமழ் போன்ற அனைத்து வாக்கிய மொழி தமிழுக்கு உண்டு ஐயா.. அனைத்தும் தமிழை குறிக்கும்..நன்றி
எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி பட்ட ஆலயங்களை அன்றைய நாளில் கட்டி இருப்பார்கள்.. சோழர்களின் வீரத்தையும், சோழர்களின் இறை பக்தியையும், சோழத் தேசத்தின் செழிப்பையும், சோழர்களின் மெய் கீர்த்தியையும் பறை சாற்றி கொண்டு இருக்கும் பொக்கிஷங்கள் தான் இத்தகைய கோவில்கள்.. வாழ்க உங்கள் பணி.
நாம் தமிழர் தம்பி, தங்கைகள் ஒவ் ஒருவரும் இந்தத் தமிழர்கள் வரலாறுகளை எல்லோருக்கும் கடத்த வேண்டும். தமிழர்களின் வீரம் தெரியாமல் தான் இப்போது திருட்டு திராவிடன் போடும் இலவசத்துக்கு கையேந்தி நிற்கிறார்கள். அவமானம்.
தம்பி உங்கதமிழார்வமும் தமிழ் சொல்வளமும் ராஜேந்திரசோழன் மீது கொண்டுள்ள பெருமரியாதையும் உங்கள் கானொளியில் கண்டு மெய்சிலிர்த்து கண்கலங்கினேன் தொடரட்டும்தங்களின் தமிழ் தமிழர்பெருமை விளக்கங்கள் நாங்களும் கண்டு பயனடைந்து மகழ்வோம் மணம்நிறைந்தபாராட்டுக்களுடன் வாழ்த்துகள்
Annna I want to do PhD in kalvettugal..in 2007 during my 12th STD , kalvettugal was a chapter and that's my fav. Can u pls guide me in doing PhD in kalvettugal
மெய்சிலிர்க்க வைத்திருக்கும் பதிவு... அருமை சகோ... நம் மன்னர்களின் வீரமும் படை பலமும் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது... உங்கள் கண்கள் மட்டும் கலங்க வில்லை எங்கள் கண்களும் கலங்கியது...👍👍👍👍 நம் மன்னர்களின் ஆட்சி, வீரம், போர் களம் இவற்றை நம் வருங்கால சந்ததியினர் அறிய வேண்டும்
@@manojmurugan. நானும் சோழர் கால கல்வெட்டு எழுத்துக்கள் படித்துள்ளேன் இன்றும் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். தமிழி என்ற பழங்கால தமிழ் முடித்து விட்டு இப்போது சோழர் கால வட்டெழுத்து பயின்று வருகிறேன்.
அருமை Bro . தங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தால் ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியை மனப்பாடம் செய்திருப்பீர்கள் ! வாழ்க உமது தொண்டு ! இன்னும் நிறைய நிறைய இது போல காணொளியை பகிருங்கள் . நன்றி .
மாமன்னர் ராஜேந்திர சோழனின் கீர்த்தி 25:02 என்றென்றும் சிறப்புற்று விளங்கும். அவரது கீர்த்தியை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதம் அருமை தங்களின் பணி சிறக்கட்டும் வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க.
இப்போது தமிழகத்தில் பொரியா என்ற சொரியினால் தமிழகத்தில் தமிழர்களுக்கு எதிராகவும் ஆன்மீகத்தையும் குற்றம் சாட்டப்பட்டு அதையும் திரும்பி பதில் கேட்க முடியாமல் கேட்டால் பொய் வழக்கு திருட்டு திராவிட கும்பலால் தமிழர்களுக்கு எதிரான ஆட்சி தான் நடக்கிறது விஜயகுமார் தேவேந்திரன் கோவை வழக்கறிஞர்
மிகவும் அருமை சகோதரரே, இதை இது போன்ற காணொளிகள் இன்னும் போட வேண்டும் என்று இந்த காணொளி பார்த்தவுடன் நீயாவது உடம்பெல்லாம் சிறுசிறுத்துவிட்டது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி இப்படித்தான் இங்கே வந்திருப்பார்கள் என்று பிரமிப்பாவும் வியப்பாகவும் ஆச்சரியமாக இருக்கிறது உங்களுடன் சேர்ந்து நாங்களும் நேரில் சென்று பார்த்தது போல் ஒரு உணர்வு இருக்கிறது இது உங்களுக்கு இந்த காணொளி போட்ட உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சகோதரரே
மலை தேசம் வாருங்கள் ஜோகூர் மாநிலம்.. kota gelinggi srivijaya king dystanyயை படை எடுத்து அழித்து பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார்.. இந்த இடம் மலேசியா ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.. உலகத்திற்கு இந்த இடத்தை காட்டாமல் மறைத்து வைத்து உள்ளார்கள்..
உங்களைப்போன்றவர்களால்தான் தமிழ் பண்பாட்டு பழைய வரலாற்று பொக்கிஷங்கள் நம் மக்களுக்கு தெரிவதர்க்கு பெரிதும் உதவியாய் இருப்பதால் உங்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள். உங்கள் வரலாற்று தேடல்கள் தொடர என் வாழ்த்துக்கள்
நன்றி 🙏சிவா 🔥மழை பெய்து 🌧️உங்களை வாழ்த்தி வரவேற்கிறது 💙அந்தப் பிரபஞ்சம் உங்கள் உணர்வின் மூலம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு 🙏ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் மன்னனது ஆட்சியின்🔥 பூரிப்பை மக்கள்🔥 உணர்ந்ததை இந்த காணொளியில் இப்படித்தான் இருக்குமோ ஆனந்த பிரவாகம் என்று உணர முடிகிறது🔥வாழ்க உங்கள் தமிழ் 🙏பற்று வாழ்க வளமுடன் 🙏வாழ்க வையகம் ஓம் நமச்சிவாய
உங்களுடைய தேடலும் உங்களுடைய சோழ மன்னருடைய பெருமையை புகழ் பாடும் உங்களது சோழ மன்னருடைய பற்றும் நீங்கள் என்றென்றும் போற்றி பெருமையோடு வாழ்ந்திட வேண்டும் உங்களை வணங்குகிறேன் வணக்கம்
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது.. சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது....
அருமை சகோதரா வாழ்த்துகள்💐💐 மிக நீண்ட பயணமும் அயராத உழைப்பும் அளவற்ற மகிழ்ச்சியும் உங்கள் முகத்தில் பார்க்க முடிந்தது.இந்த காணொளியின் மூலம் நாங்களும் உங்களுடன் பயணித்தோம்.ராஜஸ்ரீ கேசரி ராஜேந்திர சோழனின் படையெடுப்பு ,வெற்றியை பறைசாற்றுதல் போன்ற நிகழ்வுகளை தங்களால் நேரடியாக பார்க்க முடிந்தது. கடைசியாக நீங்கள் கம்பீரத்துடன் ராஜேந்திர சோழனின் வெற்றியையும், பெருமையையும் வாழ்த்துரை யாக தூய தமிழில் தமிழனுக்கே உரிய கம்பீரத்தோடு உரத்த குரலில் சொன்னீர்கள்.நான் திரும்பத் திரும்ப கேட்டேன்.அருமை மிக அருமை.மகிழ்ச்சி.வாழ்க பல்லாண்டு🎊🎊
அன்புத் தம்பி.அங்கு போர்களத்தில் நின்ற உணர்வு வருகிறது.நீ கண்டிப்பாக முற்பிறப்பில் சோழர் படையில் ஓர் சேனாதிபதி யாக இருந்திருப்பாய்.மழை,பனி பாராது உன் போலவே சோழர் படையும் நின்றிருக்கும்.நீ சோழ வம்சமடா செல்லமே உயிரே. நீ சொன்ன அதிரவைத்த செய்தி சிறுபடையுடன் இருந்த ராஜேந்திரசோழன்,பெரும்படையுடன் வந்த கலிங்க படைகளை கண்டு பின்வாங்கி செல்லவில்லை.தன்படை வரும்வரை அஞ்சாமல் எதிர்த்து தாக்கி சமாளித்து இருக்கிறார் என் சோழதேச இல்லை நம் மாமன்னர்.அவரை காக்க சிறிய படை எவ்வளவு ஆக்ரோஷமாக போராடி இருக்கும்.திரும்பவந்த வந்த சோழர் படை கோபத்தில் கடுமையாக தாக்கி இருக்கும். முழு சோழர் படை பலத்தை கண்டு ஓடிய கலிங்க மன்னரின் ஓட்டம் கண்முன் காட்சி போல தெரிகிறது உன் உணர்ச்சிமிக்க பேச்சு.அவர்கள் ஏவிய யானையை தனித்து கொன்ற மாவீரன்.இப்போ நாம் பக்கத்து தெருவில் மதயானை வருகிறது என்றாலே பாதுகாப்பான இடத்திற்கு ஓடிவிடுவோம்.யானையை கொன்று தோலை உரித்து அணிந்தவர் என சிவனை பற்றி தேவார பாடல் உண்டு.மனிதரில் ராஜேந்திரனே.வாழ்த்துக்கள்.ஆசிர்வாதங்கள்.தொடரட்டும் உன் தமிழ்த் தொண்டு.
உங்கள் உன்னதமான ஆர்வம் தெரிகிறது. வாழ்த்துகள் தம்பி. #ஒரிசாபாலு இது குறித்து செய்திகளைக் கொடுத்துள்ளார் . அவர் பல காலம் ஒரிசாவில் வாழ்ந்த மிகப்பெரிய ஆய்வாளர்... உங்களுக்கு என் பாராட்டையும் அன்பையும் பகிர்கிறேன்.. 🎉🎉
சகோதரரே வணக்கம். தங்களின் மகத்தான இப்பணியை எவ்வளவு போற்றினாலும் தகும்.நிச்சயம் தமிழ்/தமிழரின் பெருமை என்றும் மங்காது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலர் மிக திறமையானவர்களாக இருக்கிறார்கள். இக்காணொளி நிச்சயம் அவர்களுக்கு உந்து சக்தியாக இருந்து பல மறைந்த/மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும். வாழ்க.. வளர்க தமிழ்.தங்கள் பணி தொடரவும் மென்மேலும் வளரவும் இறை அருளை வேண்டுகிறேன்.நல் வாழ்த்துக்கள்.
காண கிடைக்காத காட்சி அட்புதம்... நமது தமிழ் மன்னர்களின் பெருமை.. பற்றி அறிந்து கொண்டேன்....சில ஆங்கில வார்த்தைகளை... தவிருங்கள் நண்பரே... நன்றி வணக்கம்... வாழ்க தமிழ்.. வளர்க தமிழர் பெருமை.......
ஆர்வம் மிகுந்த தேடலில் சிரமங்கள் துச்சமென மதிக்கப்படும். உங்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி உங்கள் மனநிலை காட்டுகிறது. மட்டுமல்லாமல் அந்த மகிழ்ச்சி எங்களையும் தொற்றிக் கொண்டது. குளிரக்கூடச் செய்தது. பாராட்டுகளும் வாழ்த்துகளும். பகிர்விற்கு மிக்க நன்றி தம்பி!
இராஜேந்திர சோழரின் ஆத்மா உங்கள் தெய்வீகமான இந்த உணர்வுகளை நினைத்து மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடையும். உங்கள் கடுமையான முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.
சகோதரர் உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது ஒரு தமிழனாக மிகுந்த கர்வமாக இருக்கிறது உங்கள் பயணம் தொடர தமிழனின் மறைக்கப்பட்ட பெருமைகளை கண்டுபிடிக்க வெற்றி பெற வாழ்த்துக்கள் சேர சோழ பாண்டிய ஆன்மாக்கள் உங்களை நிச்சயமாக ஆசீர்வதிக்கும்
இதை இவ்வளவு தெளிவாகவும் பொறுமையாகவும் பதிவு செய்த உங்களுக்கு அனைத்து தமிழர்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும் ஒருங்கே பெற்று நீங்கள் பிணி அற்று வளமோடு வாழ்வீர்கள் என்று வாழ்த்துகிறேன் மிகவும் நன்றி என் தங்க மகனே. உங்களை புகழ்வதற்கு எனக்கு வார்த்தைகளே வரவில்லை அவ்வளவு பெரிய தமிழர்களுக்கு நன்மையை செய்துள்ளீர்கள் மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சொல்வதற்கு வார்த்தை இல்லை மனம் விம்முகிறது உடல் புல்லரிக்கிறது வாழ்க உங்கள் பணி உங்கள் பெரும் முயற்சிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் அவ்வளவு வீரம் செறிந்த தமிழன் இன்று மது போதைக்கு அடிமையாகி விட்டார்
மிக அருமை சகோதரா. மழையிலும் உங்களுடைய ஆர்வம் மிகுந்த இந்த காணொளியை பதிவு செய்து இருக்கிறீர்கள் அதே போ ல் ராஜேந்திர சோழன் தன் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி &வாழ்த்துக்கள். வாழ்க நமது அய்யா ராஜேந்திரன் புகழ். ஓம் நம சிவாய🙏🙏🙏
புலி அதிர எதிரிகள் நடுங்க அடிவைத்த வேகத்தில் யானை மடிய வென்று நின்று எதிரிகளை தன் படையின் வலிமையினால் தன் மூச்சி பட்ட அனைத்து நாட்டையும் தன் புன்னகையுடனே வென்ற என் பாட்டன் என் தமிழ் பேரரசனின் பிள்ளை ராஜ ராஜ ராஜேந்திரன் வீரமும் வெற்றியும் புகழும் இவ்வுலகம் நின்றின் வரை பறை சாற்றற்றும்....
தம்பி நீ உண்மையான தமிழனப்பா.உன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டு நானும் மெய்யாகவே பூரிப்படைந்தேன்.வாழ்க தமிழ் வாழ்க தமிழினம்.
நன்றி ஐயா ❤️
நாம் தமிழர் தம்பி, தங்கைகள் ஒவ் ஒருவரும் இந்தத் தமிழர்கள் வரலாறுகளை எல்லோருக்கும் கடத்த வேண்டும். தமிழர்களின் வீரம் தெரியாமல் தான் இப்போது திருட்டு திராவிடன் போடும் இலவசத்துக்கு கையேந்தி நிற்கிறார்கள். அவமானம்.
உங்கள் மகிழ்ச்சியை பார்த்து எங்களுக்கும் அது தொற்றிக் கொண்டது. வாழ்க ராஜேந்திரன் சோழன்.
இந்த காணொளி வாயிலாக இராஜேந்திர சோழ மன்னர் கட்டிய கோவில், சோழப் படைகளின் போர், மற்றும் வெற்றி ஆகியவை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒடிசாவில் சோழ முத்திரை கல்வெட்டு பார்ப்பதற்கு மிகவும் பெருமையாக இருந்தது. உங்களின் வரலாற்று பயணம் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள். தமிழ் கல்வெட்டு ஆய்வாளராகிய உங்களின் தமிழ் உச்சரிப்பை ( தமில் இல்லை தமிழ் ) சரியாய் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி ❤️
❤❤ உங்கள் ஆர்வம் உற்சாகம் தரும் வகையில் இருந்தது அந்த உணர்வு தான் மகிழ்ச்சியான தருணங்களை நானும் உணர்கிறேன்
வாழ்த்துக்கள் ❣️💐💓👍 மேலும் பல வற்றிலும்வெற்றிபெற
விருப்ப முடன் வாழ்த்துக்கள் ❣️👍
சில மனிதர்கள் ழ் சொல்ல சிரமம் ஏற்படும்..அது நம் மொழியை பிற மொழிகளில் இருந்து வேறுபட்டது என காட்டவும் மற்றும் தமிழின் பெருமையை உணர்த்தவும் மட்டுமே ழகரம் வைத்தோம்.. மற்றப்படி தமிழி தமில் தமிலி தமிழ் தாமழ் போன்ற அனைத்து வாக்கிய மொழி தமிழுக்கு உண்டு ஐயா.. அனைத்தும் தமிழை குறிக்கும்..நன்றி
குறைகள் மட்டுமே தெரிகிறதோ @ManiKandan07
விமலாதித்தர் இராஜேந்திரசோழனின் தங்கை குந்தவையைத்தான் (குந்தி )திருமணம் முடித்ததாக சொல்வார்கள்.
வளரட்டும் நின் வரலாற்றுத் தேடல்..!! வாழ்க ..!! ❤
எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி பட்ட ஆலயங்களை அன்றைய நாளில் கட்டி இருப்பார்கள்..
சோழர்களின் வீரத்தையும், சோழர்களின் இறை பக்தியையும், சோழத் தேசத்தின் செழிப்பையும், சோழர்களின் மெய் கீர்த்தியையும் பறை சாற்றி கொண்டு இருக்கும் பொக்கிஷங்கள் தான் இத்தகைய கோவில்கள்..
வாழ்க உங்கள் பணி.
நன்றி அண்ணா ❤️
நாம் தமிழர் தம்பி, தங்கைகள் ஒவ் ஒருவரும் இந்தத் தமிழர்கள் வரலாறுகளை எல்லோருக்கும் கடத்த வேண்டும். தமிழர்களின் வீரம் தெரியாமல் தான் இப்போது திருட்டு திராவிடன் போடும் இலவசத்துக்கு கையேந்தி நிற்கிறார்கள். அவமானம்.
சகோ...நீங்கள்... நிச்சயம்...ராஜேந்திர சோழனால்...முற்பிறவியில் ஆசிர்வாத்திக்கபட்ட ஒரு நபர்... என்று நினைக்கிறேன்....
ஈசன் ஆருள் பெற்று.. நீடுழி வாழ்க....
உங்களின் உணர் ஓட்டம் எனக்குள்ளும் இருக்கிறது இந்த காணொளியை காணும் பொழுது உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் வெல்க தமிழ்
மிக்க நன்றி ❤️
உங்கள் முகம் முழு சந்தோஶம் அடைந்த நிலையே பார்க்கும் போது மனமகிழ்ச்சி
நன்றி ❤️💕
நண்பா... அருமை இறுதியில் ராசேந்திர சோழரின் பெருமை பாடும் போது புல்லரித்து கண்களில் நீர் பெருக்கிட்டது நன்றி 🙏🏻
நன்றி நன்றி ❤️💕
@@manojmurugan. ruclips.net/video/CSIVsW1r8sg/видео.htmlsi=D_5vYzN5LfAD9i-Y
தம்பி உங்கதமிழார்வமும் தமிழ் சொல்வளமும் ராஜேந்திரசோழன் மீது கொண்டுள்ள பெருமரியாதையும் உங்கள் கானொளியில் கண்டு மெய்சிலிர்த்து கண்கலங்கினேன் தொடரட்டும்தங்களின் தமிழ் தமிழர்பெருமை விளக்கங்கள் நாங்களும் கண்டு பயனடைந்து மகழ்வோம் மணம்நிறைந்தபாராட்டுக்களுடன் வாழ்த்துகள்
உங்கள் வாழ்த்துக்கள் என்னை மேலும் உயர்த்தும் தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் ஐயா ❤️
Annna I want to do PhD in kalvettugal..in 2007 during my 12th STD , kalvettugal was a chapter and that's my fav. Can u pls guide me in doing PhD in kalvettugal
இறுதியில் இராஜேந்திர சோழனின் வாழ்த்துரை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது...கண்களில் கண்ணீருடன்.......இந்த பயணம் தொடர நீர் வாழ்க அண்ணா....❤
எனக்கும் தான் ❤️ மிக்க நன்றி ❤️
மெய்சிலிர்க்க வைத்திருக்கும் பதிவு... அருமை சகோ... நம் மன்னர்களின் வீரமும் படை பலமும் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது... உங்கள் கண்கள் மட்டும் கலங்க வில்லை எங்கள் கண்களும் கலங்கியது...👍👍👍👍 நம் மன்னர்களின் ஆட்சி, வீரம், போர் களம் இவற்றை நம் வருங்கால சந்ததியினர் அறிய வேண்டும்
கண்டிப்பாக ❤️ நன்றி 😍
@@manojmurugan. நானும் சோழர் கால கல்வெட்டு எழுத்துக்கள் படித்துள்ளேன்
இன்றும் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். தமிழி என்ற பழங்கால தமிழ் முடித்து விட்டு
இப்போது சோழர் கால வட்டெழுத்து பயின்று வருகிறேன்.
நெகிழ்ந்து போனேன்.... கங்கை கொண்டான் புத்தகத்தில் படித்து உணர்ந்ததை இன்று நேரில் கண்டேன்... நன்றிகள் பல... ❤
நன்றி 😍❤️
அருமை Bro . தங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தால் ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியை மனப்பாடம் செய்திருப்பீர்கள் ! வாழ்க உமது தொண்டு ! இன்னும் நிறைய நிறைய இது போல காணொளியை பகிருங்கள் . நன்றி .
👌👍
அவ்வளவு❤🥰🥰🥰🥰
Very very excellent manoj
வரலாற்றை தேடும் வல்லுனரே நீர் வாழ்க உம் குலம் ஓங்குக🌠🙌 மிக்க நன்றி மனோஜ்🐯 அண்ணாவே🤗
நன்றி தம்பி ❤️ தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் ❤️
சிறப்பான முயற்சி வாழ்த்துகள் தங்களுக்கு வாழ்க ராச ராச ராஜேந்திர சோழன் புகழ் 🎉
வாழ்த்துக்களுக்கு நன்றி ❤️
உங்கள் சேவை தமிழர் இனத்திற்க்கே பெருமை சேர்க்கிறது. தொடர்க உங்கள் நற்பணி. வாழ்த்துக்கள்.
மாமன்னர் ராஜேந்திர சோழனின் கீர்த்தி 25:02
என்றென்றும் சிறப்புற்று விளங்கும்.
அவரது கீர்த்தியை
மக்களுக்கு எடுத்துச்
செல்லும் விதம் அருமை
தங்களின் பணி சிறக்கட்டும்
வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க.
உங்கள் ஆதரவும் அன்பும் மேலும் உயர்த்தும் நன்றி ❤️
வணக்கம். சோழர்களின். மெய்கீர்த்தி. சொற்பொழிவு. வியப்பில். ஆழ்த்தியது. அந்த பேசிய. விதம். பாராட்டுகள். வாழ்த்துக்கள்.
வாழ்க பெரும் பாட்டன் ராஜேந்திரன் சோழன் புகழ்🙌🏻🙏🏻 அண்ணா வாழ்க வளமுடன்❤
நன்றி தம்பி ❤️
தமிழ் வாழ்க, சோழம் மீண்டெழ வேண்டும்.. வீர வேல் வெற்றி வேல் ❤
நான் இலங்கை
நன்றி ❤️
இப்போது தமிழகத்தில் பொரியா என்ற சொரியினால் தமிழகத்தில் தமிழர்களுக்கு எதிராகவும் ஆன்மீகத்தையும் குற்றம் சாட்டப்பட்டு அதையும் திரும்பி பதில் கேட்க முடியாமல் கேட்டால் பொய் வழக்கு திருட்டு திராவிட கும்பலால் தமிழர்களுக்கு எதிரான ஆட்சி தான் நடக்கிறது விஜயகுமார் தேவேந்திரன் கோவை வழக்கறிஞர்
மெய்க்கீர்த்தி வாசிப்பு!!!
Pure bliss 😍😍
Goosebumps 🔥
புலிக் கொடி வேந்தனுக்காக 🐅🔥🔥
சிறப்பான முயற்சி வாழ்த்துகள் தங்களுக்கு வாழ்க ராச ராச ராஜேந்திர சோழன் புகழ்
நன்றி ❤️
உங்கள் குரலில் ராஜேந்திர சோழனின் வாழ்த்தை கேட்க மிகவும் மகிழ்சி. புல்லரிக்கிறது
மிக்க மகிழ்ச்சி 😍
மிகவும் பாராட்டுகிறேன்.
இதேபோல், கம்போடியா, பாலி, வியட்நாம், தாய்லாந்து மற்றும் சைனாவிலும் சோழ சாம்ராஜ்ஜிய கோவில் கள், கல்வெட்டுகள், தூண்கள் உள்ளன.
விரைவில் செல்வோம் ❤️
மிகவும் அருமை சகோதரரே, இதை இது போன்ற காணொளிகள் இன்னும் போட வேண்டும் என்று இந்த காணொளி பார்த்தவுடன் நீயாவது உடம்பெல்லாம் சிறுசிறுத்துவிட்டது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி இப்படித்தான் இங்கே வந்திருப்பார்கள் என்று பிரமிப்பாவும் வியப்பாகவும் ஆச்சரியமாக இருக்கிறது உங்களுடன் சேர்ந்து நாங்களும் நேரில் சென்று பார்த்தது போல் ஒரு உணர்வு இருக்கிறது இது உங்களுக்கு இந்த காணொளி போட்ட உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சகோதரரே
நாம் சந்தோசமா பிராமிப்பா பார்க்கும் தமிழ் வாழக... சகோதருக்கு நன்றி.... இன்னும் தமிழரகளை ஒன்று சேருங்கள்
வாழ்க உமது தொண்டு
மலை தேசம் வாருங்கள் ஜோகூர் மாநிலம்.. kota gelinggi srivijaya king dystanyயை படை எடுத்து அழித்து பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார்.. இந்த இடம் மலேசியா ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.. உலகத்திற்கு இந்த இடத்தை காட்டாமல் மறைத்து வைத்து உள்ளார்கள்..
சோழர்களின் தஞ்சை மண்ணில் பிறந்து வாழ்வதில் பெருமை கொள்கிறேன்
உங்களைப்போன்றவர்களால்தான் தமிழ் பண்பாட்டு பழைய வரலாற்று பொக்கிஷங்கள் நம் மக்களுக்கு தெரிவதர்க்கு பெரிதும் உதவியாய் இருப்பதால் உங்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள். உங்கள் வரலாற்று தேடல்கள் தொடர என் வாழ்த்துக்கள்
நன்றி ஐயா ❤️
தமிழ் வாழ்க...❤ இராஜேந்திர சோழன் வாழ்க வாழ்க...🙏🏻
வாழ்க வாழ்க ❤️
Thambineengalpalanduvaalga
தமிழில் தலைப்பு அமைத்தது சிறப்பாக இருந்ததது
நன்றி 🙏சிவா 🔥மழை பெய்து 🌧️உங்களை வாழ்த்தி வரவேற்கிறது 💙அந்தப் பிரபஞ்சம் உங்கள் உணர்வின் மூலம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு 🙏ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் மன்னனது ஆட்சியின்🔥 பூரிப்பை மக்கள்🔥 உணர்ந்ததை இந்த காணொளியில் இப்படித்தான் இருக்குமோ ஆனந்த பிரவாகம் என்று உணர முடிகிறது🔥வாழ்க உங்கள் தமிழ் 🙏பற்று வாழ்க வளமுடன் 🙏வாழ்க வையகம் ஓம் நமச்சிவாய
❤️😍 ஓம் நம சிவாய
உங்களின் மெய்கீர்த்தி உச்சரிப்பு மிக அருமை
அன்பு தம்பி சிலிர்த்துபோனேன் …சோழம் 🔥🔥🔥🔥
மிக்க நன்றி அண்ணா ❤️😍
வாழ்க சோழப் பேரரசு 👑😍... வளரட்டும் உங்கள் சேனல் 👍😊
நன்றி ❤️
உங்களுடைய தேடலும் உங்களுடைய சோழ மன்னருடைய பெருமையை புகழ் பாடும் உங்களது சோழ மன்னருடைய பற்றும் நீங்கள் என்றென்றும் போற்றி பெருமையோடு வாழ்ந்திட வேண்டும் உங்களை வணங்குகிறேன் வணக்கம்
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ ❤️
வாழ்க ராசேந்திரன் 🎉
வெல்க புலிக் கொடி 🐅🔥
Thanks!
கோப்பரகேசரி மாமன்னன் ராஜேந்திர சோழன் 🐯⚔️🔥
🐅🔥
வணக்கம் நண்பர் அவர்களே. தங்கள் தேடல் எனக்கு மிகவும் பிடிக்கின்றது.தங்கள் வெற்றி பயணங்கள் தொடரட்டும். பின் தொடருகின்றோம் நன்றி வணக்கம்.🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் அன்பும் ஆதரவும் என்னை மேலும் உயர்த்தும் ❤️
ஹாய் அண்ணா தமிழ் மன்னர்கள் புகழ் உலகம் முழுவதும் ஒளிரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது.. சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது....
கண்டிப்பாக 💕
சோழதேசத்தில் யானும் பிறந்தேன் என்கிறபொழுது எங்கோ புண்ணியம் செய்துள்ளேன் என்றே எண்ணுகிறேன்...வாழ்க சோழன் வாழ்க புலிகொடி💪
அருமை சகோதரா வாழ்த்துகள்💐💐 மிக நீண்ட பயணமும் அயராத உழைப்பும் அளவற்ற மகிழ்ச்சியும் உங்கள் முகத்தில் பார்க்க முடிந்தது.இந்த காணொளியின் மூலம் நாங்களும் உங்களுடன் பயணித்தோம்.ராஜஸ்ரீ கேசரி ராஜேந்திர சோழனின் படையெடுப்பு ,வெற்றியை பறைசாற்றுதல் போன்ற நிகழ்வுகளை தங்களால் நேரடியாக பார்க்க முடிந்தது. கடைசியாக நீங்கள் கம்பீரத்துடன் ராஜேந்திர சோழனின் வெற்றியையும், பெருமையையும் வாழ்த்துரை யாக தூய தமிழில் தமிழனுக்கே உரிய கம்பீரத்தோடு உரத்த குரலில் சொன்னீர்கள்.நான் திரும்பத் திரும்ப கேட்டேன்.அருமை மிக அருமை.மகிழ்ச்சி.வாழ்க பல்லாண்டு🎊🎊
ராஜேந்திர சோழருக்கு நான் செய்யும் ஒரு சிறு சேவை இது ❤️
Arumayana kanoli. Arumai arumai arumai. Ungal Peru magilchi , ungal thedalukku arpudhamana satchi. Pagirdhaduku nandri. Vazha, valarga.
Nandri ❤️
திருவண்ணாமலை மாவட்டம் ஓச்சேரி பக்கம் பிரம்மதேசம் கிராமம் ராஜேந்திர சோழனுடைய பள்ளிப்படை இந்த ஊரில் உள்ளது 🙏🙏 கண்டிப்பா நீங்க வரணும் சிவாய நம🤝🤝
வருகிறேன் ❤️
அன்புத் தம்பி.அங்கு போர்களத்தில் நின்ற உணர்வு வருகிறது.நீ கண்டிப்பாக முற்பிறப்பில் சோழர் படையில் ஓர் சேனாதிபதி யாக இருந்திருப்பாய்.மழை,பனி பாராது உன் போலவே சோழர் படையும் நின்றிருக்கும்.நீ சோழ வம்சமடா செல்லமே உயிரே. நீ சொன்ன அதிரவைத்த செய்தி சிறுபடையுடன் இருந்த ராஜேந்திரசோழன்,பெரும்படையுடன் வந்த கலிங்க படைகளை கண்டு பின்வாங்கி செல்லவில்லை.தன்படை வரும்வரை அஞ்சாமல் எதிர்த்து தாக்கி சமாளித்து இருக்கிறார் என் சோழதேச இல்லை நம் மாமன்னர்.அவரை காக்க சிறிய படை எவ்வளவு ஆக்ரோஷமாக போராடி இருக்கும்.திரும்பவந்த வந்த சோழர் படை கோபத்தில் கடுமையாக தாக்கி இருக்கும். முழு சோழர் படை பலத்தை கண்டு ஓடிய கலிங்க மன்னரின் ஓட்டம் கண்முன் காட்சி போல தெரிகிறது உன் உணர்ச்சிமிக்க பேச்சு.அவர்கள் ஏவிய யானையை தனித்து கொன்ற மாவீரன்.இப்போ நாம் பக்கத்து தெருவில் மதயானை வருகிறது என்றாலே பாதுகாப்பான இடத்திற்கு ஓடிவிடுவோம்.யானையை கொன்று தோலை உரித்து அணிந்தவர் என சிவனை பற்றி தேவார பாடல் உண்டு.மனிதரில் ராஜேந்திரனே.வாழ்த்துக்கள்.ஆசிர்வாதங்கள்.தொடரட்டும் உன் தமிழ்த் தொண்டு.
Varungal archaeologist brother@@manojmurugan.
மிக்க நன்றிங்க 😊😊👌👌👌👌👍👍👍👍😊😊😊😊😊
😍❤️
Thanks for your hard work 🙏
Tq so much for u r contribution ❤️
Good Job Brother valthukal 😊
From Hyderabad 😊
Thanks brother ❤️
தம்பி நீங்கள் தந்துள்ள வரலாற்றுத் தரவுகள், உங்கள்
உடல் மொழி, மகிழ்ச்சி அனைத்தையும் கண்டு தமிழ் இனம் குதுகலப்படும்.
அருமை மெய்சிலிர்க வைத்த மெய்கீர்த்தி உங்கள் காணொளிகளை புத்தகமா பதிவிடுங்கள் மிகவும் உணர்ச்சிக்கிரமான பதிவு
கண்டிப்பாக ❤️
காணொளியை கண்டு மெய் சிலிர்க்கிறது 🔥💥
வாழ்க தமிழ் வளர்க நம் தமிழ் மன்னர்களின் புகழ் ❤️🔥
நீ எங்கிருந்தால் நல்லா இருப்ப இந்த வரலாறு எங்களுக்கு கொண்டு வந்து சேர்த்ததற்கு தமிழ் மக்களுக்கு நன்றி
நன்றி அண்ணா ❤️
சிறப்பான முயற்சி தம்பி....இராசேந்திரசோழனின் வெற்றித்தூண்...மகேந்திரகிரி, ஒடிசாவில்...சோழர்களின் பெருமிதம்... தமிழர்களின் வரலாற்றுப் பதிவு...
ராஜேந்திர சோழனின் புகழ் வாழ்க🎉🎉🎉 மெய் சிலிர்க்கின்றது❤💥💥💥
உங்கள் உன்னதமான ஆர்வம் தெரிகிறது. வாழ்த்துகள் தம்பி. #ஒரிசாபாலு இது குறித்து செய்திகளைக் கொடுத்துள்ளார் . அவர் பல காலம் ஒரிசாவில் வாழ்ந்த மிகப்பெரிய ஆய்வாளர்... உங்களுக்கு என் பாராட்டையும் அன்பையும் பகிர்கிறேன்.. 🎉🎉
Super anna congratulation🎉🎉🎉🎉🎉
நன்றி தம்பி ❤️
சகோதரரே வணக்கம். தங்களின் மகத்தான இப்பணியை எவ்வளவு போற்றினாலும் தகும்.நிச்சயம் தமிழ்/தமிழரின் பெருமை என்றும் மங்காது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலர் மிக திறமையானவர்களாக இருக்கிறார்கள். இக்காணொளி நிச்சயம் அவர்களுக்கு உந்து சக்தியாக இருந்து பல மறைந்த/மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும். வாழ்க.. வளர்க தமிழ்.தங்கள் பணி தொடரவும் மென்மேலும் வளரவும் இறை அருளை வேண்டுகிறேன்.நல் வாழ்த்துக்கள்.
அண்ணா வணக்கம்
உங்களின் பயனங்கள் தமிழ் போல் அமைய வாழ்த்துகள் அண்ணா
தமிழ் வாழ்க 💥 சேர சோழ பாண்டியன் வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் வாழ்க ❤️
காண கிடைக்காத காட்சி அட்புதம்... நமது தமிழ் மன்னர்களின் பெருமை.. பற்றி அறிந்து கொண்டேன்....சில ஆங்கில வார்த்தைகளை... தவிருங்கள்
நண்பரே... நன்றி வணக்கம்... வாழ்க தமிழ்.. வளர்க தமிழர் பெருமை.......
Well done Sir. Very happy on seeing this
Thanks sir 💕
ஆர்வம் மிகுந்த தேடலில் சிரமங்கள் துச்சமென மதிக்கப்படும். உங்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி உங்கள் மனநிலை காட்டுகிறது. மட்டுமல்லாமல் அந்த மகிழ்ச்சி எங்களையும் தொற்றிக் கொண்டது. குளிரக்கூடச் செய்தது. பாராட்டுகளும் வாழ்த்துகளும். பகிர்விற்கு மிக்க நன்றி தம்பி!
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழும் தமிழரின் பெருமையும் வளர்க உங்களின் தமிழ் பற்று 🙏🙏🙏🙏🙏
உங்களை பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கு, வாழ்த்துகள் நண்பரே🎉🎉🎉🎉🎉🎉 உங்கள் இனிதாக அமைய எல்லாம் வல்ல பிரபஞ்சம் துணை நிற்கட்டும்..
Very very very super brother🙏🙏🙏
Thank you so much ☺️
தங்கள் பணி மேன் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
உங்கள் முயற்சி பெருமைப்படக்கூடிய ஒன்று உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள் சகோ 👍
நன்றி சகோ ❤️
இராஜேந்திர சோழரின் ஆத்மா உங்கள் தெய்வீகமான இந்த உணர்வுகளை நினைத்து மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடையும். உங்கள் கடுமையான முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.
நன்றி ❤️
அருமையான காணொளி தம்பி 😍 தமிழராக பெருமை கொள்வோம் 💪
நன்றி அண்ணா ❤️
@@manojmurugan. அண்ணா இல்லை அக்கா 😊
@@Thamizhi14 சரிங்க அக்கா ❤️
சகோதரர் உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது
ஒரு தமிழனாக மிகுந்த கர்வமாக இருக்கிறது
உங்கள் பயணம் தொடர தமிழனின் மறைக்கப்பட்ட பெருமைகளை கண்டுபிடிக்க வெற்றி பெற வாழ்த்துக்கள்
சேர சோழ பாண்டிய ஆன்மாக்கள் உங்களை நிச்சயமாக ஆசீர்வதிக்கும்
Anna nega sola sola odambu elam புல்லரிக்குது anna ...Ungaloda பயணம் மேலும் தொடர என்னோட வாழ்த்துக்கள் Anna
நன்றி தம்பி ❤️
சகோதரருக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நிகழ்ச்சியின் நிறைவில் படித்த மெய்க்கீர்த்தி மிக சிறப்பாக உள்ளது
இதை இவ்வளவு தெளிவாகவும் பொறுமையாகவும் பதிவு செய்த உங்களுக்கு அனைத்து தமிழர்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும் ஒருங்கே பெற்று நீங்கள் பிணி அற்று வளமோடு வாழ்வீர்கள் என்று வாழ்த்துகிறேன் மிகவும் நன்றி என் தங்க மகனே. உங்களை புகழ்வதற்கு எனக்கு வார்த்தைகளே வரவில்லை அவ்வளவு பெரிய தமிழர்களுக்கு நன்மையை செய்துள்ளீர்கள் மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ❤️
Chola🔥🔥
நான் இராஜேந்திரன் சோழனை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன். உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. தமிழ் வாழ்க
தமிழர்கள் இப்போது திராவிடர்களின் அடிமையாகி போனார்கள்... 🤘☝💪
Only one of the BEST VIDEO BRO❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
CONGRATULATIONS BRO🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Congratulations 🎉
thanks ❤️
உங்கள் முயற்சிகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், உங்களை உண்மையிலேயே வாழ்த்துகிறோம், மிக்க நன்றி
இந்த இடத்தில் ராஜ ராஜ சோழனை நினைவு கூற வேண்டும் 🔥🔥🔥
மனசெல்லாம் நெகிழ்ந்து போனேன் சாகோ
அற்புதம்❤❤❤❤❤❤
Nice 👍👍
ஒட்டுமொத்த தமிழினமும் பெருமைகொள்ள வைத்த தருணம். நும் உழைப்பு அளப்பரியது. நன்றி மனக்கினியீர்.❤🎉
🐯🐅வாழ்க ராஜேந்திர சோழன்
இந்த காணொளி குழந்தையின் கையில் கிடைத்த இனிப்பை போல் உள்ளது. மிக அருமை.
சோழர் மெய்கீர்த்தி எம் மை மெய் சிறிர்த்தவைத்தது
❤️😍
சொல்வதற்கு வார்த்தை இல்லை மனம் விம்முகிறது உடல் புல்லரிக்கிறது வாழ்க உங்கள் பணி உங்கள் பெரும் முயற்சிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் அவ்வளவு வீரம் செறிந்த தமிழன் இன்று மது போதைக்கு அடிமையாகி விட்டார்
உங்கட உணர்வு அனைத்து தமிழ் மக்களின் உணர்வாக உள்ளது....
நன்றி ❤️
🎉🎉🎉அருமையான காணொளி. நன்றி.🙏🙏🙏💐💐💐💐
நன்பா வாழ்த்துக்கள் பல கோடி
நன்றி ❤️
சிறப்பான காணொளி, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்,
Nandri
🙏🔥🔥🔥❤️❤️✅✅✅தம்பி வாழ்த்துக்கள் 🙏🙏நானும் உணர்வு புர்வாமா பார்த்தேன்.. நன்றி ✅👍🔥🙏
ஶ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kavundan
@@MahendrasinghKing-x5nசோழ பள்ளன்.சோழ நாயகன் .சோழ பரயன் .சோழ வன்ன்னியன் இணும் எண்லெம் இருக்கோ சொல்லுங்க . ஆதாரம் இல்லை. முடிடு இருங்க
அடத்தூ தேவர் என்ற சமூகம் தமிழகத்தில் இல்லை...
மிக அருமை சகோதரா. மழையிலும் உங்களுடைய ஆர்வம் மிகுந்த இந்த காணொளியை பதிவு செய்து இருக்கிறீர்கள் அதே போ ல் ராஜேந்திர சோழன் தன் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி &வாழ்த்துக்கள். வாழ்க நமது அய்யா ராஜேந்திரன் புகழ். ஓம் நம சிவாய🙏🙏🙏
உங்கள் அன்பும் ஆதரவும் என்னை மேலும் உயர்த்தும் ❤️
புலி அதிர எதிரிகள் நடுங்க அடிவைத்த வேகத்தில் யானை மடிய வென்று நின்று எதிரிகளை தன் படையின் வலிமையினால் தன் மூச்சி பட்ட அனைத்து நாட்டையும் தன் புன்னகையுடனே வென்ற என் பாட்டன் என் தமிழ் பேரரசனின் பிள்ளை ராஜ ராஜ ராஜேந்திரன் வீரமும் வெற்றியும் புகழும் இவ்வுலகம் நின்றின் வரை பறை சாற்றற்றும்....
வீர சோழம் ❤️
Realky wonderful vazhga chozham!vazhga nam perumayum veeramum ❤❤❤❤
நினைவு படுத்தியதற்காக நன்றி அண்ணா❤. உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉
Congratulations bro ❤🎉
Tq bro💕
தம்பி காணொளியின் தரம் அருமையோ அருமை. களப்பணி சிறப்பு. 🎉🎉🎉
❤️✌️
வீர தமிழனே உன்னை வாழ்த்த வாழ்த்த நாங்கள் உயர்கிறோம்.
தமிழ் ❤️
ஒரு குழந்தையை போல மகிழும் சகோதரனுக்கு வாழ்த்துகள்.
வீர சோழம்👑 வாழ்க... 🎉🎉🎉
உங்கள் மகிழ்ச்சி அடடா என்ன சொல்கிறது.ரொம்ப ரொம்ப சந்தோஷம்
Hey man, 👌 🎉
வாழ்த்துக்கள். வளர்க தமிழ் ஆர்வம். வெற்றி பயணம் தொடரட்டும்.. ❤❤