இதை SHARE செய்து, உலகெங்கும் எடுத்துச் செல்லுங்கள்! 🔥🔥 00:00 Intro 01:07 Evolution of Communication 01:59 3-Stage Evolution of Script 03:30 Discovery of Mangulam Inscriptions 05:28 Cue 1: Samavayanga Sutra 05:40 An intro to Sanskrit, Prakrit, Pali and Brahmi 08:18 Cue 2: Ra-na-Zha 10:18 The legend of Jain migration to the South 12:22 Cue 3: Pulimaankombai 12:41 What is a Herostone (Nadukal)? 14:50 Vallam Excavation 15:15 Fundamentals of Archaeological Excavation 17:55 Cue 4: Keeladi Excavation 18:24 A Summary 19:40 Is Sanskrit older? 21:08 IVC Script and Graffiti from Tamil Nadu ▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬ 1. Early Writing System - A Journey from Graffiti to Brahmi, K. Rajan (2015) 2. Early Tamil Epigraphy, Iravatham Mahadevan, 3rd edition (2021) 3. Dr. Santhalingam (Retd. Archaeological Officer)'s lectures 4. Tamil Nadu: Archaeological Perspectives (1999) 5. மாங்குளம் தமிழ்க் கல்வெட்டுக்கள் - தமிழ் இணையக் கல்விக்கழகம் 6. New evidences on scientific dates for Br¢hmi Script as revealed from Porunthal and Kodumanal Excavations - K. Rajan and V.P.Yatheeskumar (2013) 7. Vallam Excavations - Y. Subbarayalu - Tamil Civilization Vol. 2, No. 4 (Dec 1984) Chola series 👉bit.ly/Tamil_HistoryTours Pandya Series 👉bit.ly/PandyaSeries Forts & Palaces 👉bit.ly/FortsPalaces Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures JOIN our channel to get access to perks! 👉 🔸 www.youtube.com/@UngalAnban/join
பத்தாயிரம் வருடங்கள் முன்பு பூம்புகாரில் இரவு,பகல் வாணிபம் நடந்துள்ளது அதையும் ஆய்வு செய்து சொன்னால் சிறப்பாக இருக்கும் தமிழ் இந்தியாவில் மட்டும் இல்லை உளகளவில் கூட முதன் மொழி தமிழ் என்று கூகுள் சொல்கிறது
மதுரை கீழடி நாகரீகம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.. ஆனால் ஜீவாலபுரம் நாகரிகம் சுமார் 75000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் .
எந்த மொழியும் இழிவல்ல.!!! ஆனால் எம் "அன்னை தமிழ்" போல் உயிரல்ல.!!! உயர்வல்ல.!!! நிகரல்ல.!!! தலைச் சிறந்த பதிவு.!!! தமிழர் தலை நிமிரும் பதிவு. மிக்க நன்றி அண்ணா.
All languages are to be respected...... All are creations of the men..... Bhramma Udayam...... Bhramman is the symbol of God for any creation or creative work...... Likewise Shatriya means men of courage, braveness & valour...... All over the world, we had the Shatriya's..... It's our misunderstanding that the present society understands it in some other way...... Lot's of proper guidance is required for the entire peninsula......
4000 வருஷம் முன்னாடி தமிழ் பேசினார்களா என்ற தேடலை விடுத்து இன்னும் 400 வருடங்களுக்கு பிறகு தமிழ் இருக்க வேண்டும் என்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்ற தேடலுக்கு உழைக்க வேண்டும்!!!
@CyrusTheGreat-b3k The Gen Zs already speaking broken tamil, and when they become Gen X, then Gen Zs will ask what is Damil....That's why we need to search for a solution that will save Tamil beyond any generations..
ஏன் உன் வம்சம் இல்லாமல் போய்விடுமா.நீ முதலில் உன் வீட்டில் வளர்த்தால் தமிழ் அழியாது. பேசும் தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் அவர்கள் வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்
நான் ஆரம்பத்திலிருந்தே(1std to 12th) தமிழ்வழி கல்வியில் பயின்றேன். அப்பொழுது தமிழில் அந்த அளவுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் இப்பொழுது இந்த கைபேசி மூலமாக நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். அதில் குறிப்பாக நண்பர் "கேமந்த்"கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் பணி தொடர நான் முருகனிடம் வேண்டுகிறேன்...🙏 நானும் ஒருநாள் குமரிகண்டத்தை "ஆராய்ச்சி" செய்வேன் என்று உறுதி கொள்கிறேன்.
புலிமான்கோம்பை எங்க ஊர் ஆண்டிபட்டி இருந்து பக்கம் தான்.இப்படியொரு சிறப்பு இருப்பதை நீங்கள் சொல்லி அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி சகோததரரே.உலகிற்கே மூத்த மொழி எம் தமிழ் மொழி ❤❤
தமிழ்🙏💕 மொழி மிகவும் பழமை வாய்ந்த மொழி என்பது மிகுந்த சந்தோஷத்தையும் கர்வத்தையும் தருகிறது..... இந்த காணொளி மூலம் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரா.... உன் செயல் மேலும் சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊......தமிழ் வெல்க❤
அண்ணா... நான் ஒரு தொல்லியல் மாணவர்.. நீங்கள் கல்வெட்டுகளை பற்றி போடும் காணொளி மிகவும் அருமையாக உள்ளது. அதே போல் நம் மூத்த மொழி பற்றி கூறியதும் அருமையாக உள்ளது.. எனக்கு ஒரு கோரிக்கை உங்களிடம் உள்ளது. அது என்ன வென்றால். குடவோலை முறை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது என்று கேட்டால் நாம் அனைவரும் கூறுவது. சோழர் கால உத்திரமேரூர் கல்வெட்டு தான் ஆனால் அதற்கு 125 ஆண்டிற்கு முன் பாண்டிய மன்னனால் குடவோலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு திருநெல்வேலி மாவட்டம் மானூர் என்ற கிராமத்தில் அம்பலவாண கோவில் என்ற கோவிலில் உள்ளது அண்ணா. அதனை வெளிக்கொணர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். ❤
குடவோலை முறை என்றால் அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சோழர்களின் தேர்தல் என்றே பொருள்! அது பிராமண ஊர்களில் நடைபெற்ற முறை. உண்மையான தமிழர்களின் தேர்தல் முறையானது குழிசி ஓலை முறையாகும். குழிசி ஓலை முறை என்பது சங்க இலக்கியங்களில் காணப்படுவதால் நீங்கள் கூறிய பாண்டியர் தேர்தல் முறையும் சோழர்களின் தேர்தல் முறையும் இதன் கீழ்தான் வரும்... இனி தமிழர்கள் குழிசிவோலை தேர்தல் என்று கூறினால் மட்டுமே வரலாற்றை மீட்டெடுக்க முடியும் நன்றி 🙏
நன்றி நண்பரே! :) Please share this around and help this video reach many people! ❤️ _____________________________________________ Chola series 👉bit.ly/Tamil_HistoryTours Pandya Series 👉bit.ly/PandyaSeries Forts & Palaces 👉bit.ly/FortsPalaces Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures JOIN our channel to get access to perks! 👉 🔸 www.youtube.com/@UngalAnban/join
இங்கு மட்டும் அல்ல.. ஆந்திரா கர்நாடகா கேரளா & எங்கும் தொண்டினாலும் கல்வெட்டுகளும் பானை ஓடுகள் மற்றும் குறியீடுகள் கிடைக்கும்... அவை ஆனால் அனைத்தும் எம் தமிழ் மொழியையே சார்ந்த சான்றாகும்... Bcz power of tamil ❤🔥🔥🔥
நன்றி! Please share it around and help this video reach many people! ❤️ _____________________________________________ Chola series 👉bit.ly/Tamil_HistoryTours Pandya Series 👉bit.ly/PandyaSeries Forts & Palaces 👉bit.ly/FortsPalaces Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures JOIN our channel to get access to perks! 👉 🔸 www.youtube.com/@UngalAnban/join
@@UngalAnban நன்றி 🙏🏼 நான் கூற முற்பட்டது, உண்மையை அவள்(இயற்கையில்) தன்னகத்தே ஒளித்துள்ளார் அது மெல்ல காலப் போக்கில் வெளிவந்து கொண்டேயிருக்கிறது. கட்டாயம் இம்மண்ணின் மக்களின் கடனே அவளை போற்றிப் பேணுவது🙏🏼🙏🏼
உலகின் பழமையான மொழி தமிழா, சமஸ்கிருதமா பற்றிய காணொளி ஒவ்வொரு காட்சியையும் ஆதாரத்துடன், சுவாரஸ்யமாக விளக்கி சொல்லியிருப்பது உங்களின் தனித்திறமை. ஒரு முழு படத்தை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. உங்களின் திறமைக்கும், உழைப்புக்கும் பாராட்டுகள். தொடரும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்.
இந்தியாவின் மூத்த மொழி எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் அதைப்பற்றி கவலை இல்லை உலகின் 70/ நாடுகள் மற்றும் அந்த நாட்டின் மக்கள் ஒப்புக் கொண்டார்கள் உலகின் மூத்த மொழி தமிழ் இலக்கியம் இலக்கணம் தனியாக இயங்கும் ஆளுமை கொண்ட போற்றுதல் கொண்ட ஒரே மொழி தமிழ் மொழி மட்டுமே
"தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை" - இரசூல் கம்சதோவ். என் தாய் மொழி தமிழ் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்...உங்கள் வகுப்பின் மூலம் "தமிழியையும் பிற்கால சோழர்களின்" எழுத்துமுறையையும் கற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. now i'm proudly feel ..i learned tamizhi and cholas scripts. because of.. only you are reason for that hemanth sir...😊 𑀦𑀷𑁆𑀶𑀺 𑀳𑀫𑀦𑁆𑀢𑁆 𑀘𑀸 𑀭𑁆🙏🏻.
Thank you! Please share it around and help this video reach many people! ❤️ _____________________________________________ Chola series 👉bit.ly/Tamil_HistoryTours Pandya Series 👉bit.ly/PandyaSeries Forts & Palaces 👉bit.ly/FortsPalaces Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures JOIN our channel to get access to perks! 👉 🔸 www.youtube.com/@UngalAnban/join
நான் BA வரலாறு படித்த மாணவன் புள்ளிமான் கோம்பை கல்வெட்டு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அதன் பின்னால் இருக்கும் ஒரு வரலாற்று உண்மையை தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி அண்ணா உங்கள் பணி தொடரட்டும் அதன் மூலம் தமிழின் பெருமையும் தமிழனின் பெருமையும் எட்டுத்திக்கும் பரவட்டும்
நம் தமிழ் மொழியின் மெய் உணர்த்திய அண்ணனுக்கு என் பாராட்டுகள் நன்றிகள்.. என் தமிழ் மொழியின் அருமைகளை பெருமைகளை கம்பீரத்தை ஆற்றலை வேகத்தை விவேகத்தை ஆளுமையை உயிருக்கு நிகர் என்ற தத்துவத்தை காப்பாற்றி விட்டிர்கள் இந்த உலகிற்கு இன்னும் நிறைய நிறைய வீடியோ போடுங்கள்.என் தாய் மொழிக்கு நான் என்றென்றும் அன்புடன் பெருமை சேர்ப்பேன்
திரு ஹேமந்த் அவர்களுக்கு நன்றி !! உண்மையான பதிவு. இது தமிழர்கள் அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டும். உங்களின் இந்த பதிவு உள்ளபடியே உரக்க சொல்கிறது தமிழ் தான் இந்தியாவின் மூத்த மொழி. அதுதான் உண்மை. ! தமிழர் வரலாறு 50 ஆயிரம் வருடத்துக்கு மேலானது ! இப்போது வெறும் 3000 ஆண்டுக்குள் சுருக்க சூழ்ச்சி செய்கிறார்கள். அதை மேலும் ஆராய்ச்சி செய்ய , நல்ல தமிழர் ஆட்சி வந்தால் முடியும். தமிழ் மக்கள் நினைத்தாள் முடியும்.!
Your video makes me proud and gives goosebumps feeling that I belong to such a divine and oldest language in this world. All Tamilian's should watch these kinds of content. Thanks
அய்யா சொல்வது 100 சதவீதம் உண்மையே.அய்யா நீங்கள் எங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு போய் எங்களை திகைக்க வைக்கிறீர்கள் உங்கள் விளக்க உரைக்கு மிக்க நன்றி.
🙏🙏மிகவும் நன்றி அண்ணா நம் தாய் மொழி தமிழைப்பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அரிய ஆவணங்களை சேகரித்து எங்களுக்கு வழங்கியதற்கு மிகவும் நன்றி நமது தாய் மொழியை எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ் வாழ்க தமிழன் மேன்மேலும் வளர்க உங்கள் பணி மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா..🤝🏻.🙏🙏
🎉❤🎉சகோதரர் மேலும் உங்கள் பணி தொடரட்டும்... நாங்கள் காத்துக் கிடக்கிறோம் உங்கள் ஆராய்ச்சிகளுக்காக... புதைந்து போய் இருக்கின்ற தமிழ் வரலாற்றை தற்பொழுது சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியே கொண்டு வந்து அனைத்து தமிழர்களுக்கும் தெரியப்படுத்தி தமிழரின் அறம் மற்றும் பண்புகளை உலகிற்கே எடுத்துக்காட்டாக இயற்கை முடிவெடுத்து இருக்கின்றது என்று தோன்றுகிறது... அதனாலேயே கயவர்களை தாண்டி உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன... வாழ்க உமது பணி தோழரே... தமிழனாய் படைத்ததற்காக இயற்கைக்கு நன்றி உரைக்கின்றேன்..
இப்படிப்பட்ட வாழும் பழமையான நமது தாய்மொழி தமிழ் இன்னும் காலம் காலம் வாழ வேண்டும் என்றால் நாம் தமிழில் பேச வேண்டும். படிக்க வேண்டும். தொழில்நுட்ப அறிவியல் முதல் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் 👏👏👏👏
அறிவியல் பூர்வமான உண்மை தகவல்களை கூறினீர்கள் தயவு கூர்ந்து மூடநம்பிக்கைகளை அலை பேசி பார்க்கும் நண்பர்கள் இது போன்ற கருத்துக்களை கண்டு தமிழ் மொழியின் புகழைப் பரப்புங்கள் 🎉🎉🎉🎉
Thank you for your nice gesture! 😊 💐 You can watch all our series using these playlists - Do share your comments after watching. 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Forts & Palaces: bit.ly/FortsPalaces 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
அருமை மிகவும் உபயோகமான காணொளி தந்தமைக்கு மிகவும் நன்றிங்க ஐயா .மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க தமிழ் . பழமையான தமிழ் எழுத்துக்களை படிக்க கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளது ஐயா எப்படி கற்றுக்கொள்வது யாரை தொடர்பு கொள்வது ஐயா
நமது அடையாளம் தமிழ் மொழி. நாம் அதற்கு செய்யும் மிகபெரிய தொண்டு மற்ற மொழி கலக்காமல் பேசுவது. என் மொழி எப்படி மற்ற மொழிகளை விட தாழ்ந்ததில்லையோ அதே போல் மற்ற மொழிகளையும் மதிக்கிறேன்.
It was well explained, OMG and goosebumps, ( sorrow happy )tears proud to say I'm a Tamilian.... Actually I'm from karnataka my grandfather and my father are from tamilnadu, we have our house Der..... I studied 11th nd 12th grade in Tirunelveli.....but I did nt learn to write Tamil I was neglecting because at Dat time I did nt know Dat tamil is de oldest language and the root of all languages......I'll use ur content.... I'll explain in kannada once I open the utube Chennal...........love u brother. I love Raja raja chola...nd tnks even fr explaining Dat.....
எம் ஐயம் திரிபற வழங்கிய அற்புதமான விளக்கம்.!! தெளிவான ஆதார முன் வைப்பு.!! நாம் தமிழர்களாக பிறந்தது எம் பாக்கியம்.! இந்த காணொளியைக் காணக் கிடைத்ததும் எம் பாக்கியம்.!! வழங்கிய தங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.! தொடருங்கள் சகோதரா.! உங்கள் காணொளிகளுக்காகக் காத்திருக்கிறோம்.! 🌹இலங்கையிலிருந்து..🙏
பிஸ்மில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் ! உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்பதை அழகாக ஆதாரங்களை வரிசைகிரமமாக அடுக்கி நிறுவியது மிகச்சிறப்பு. பாராட்டுக்கள் தோழரே ! சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்களையும் படித்துவிடுவோம் ! -அமீன், ஆம்பூர்
முதல் முறையாக ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ் தான் இந்தியாவின் மூத்த மொழி என நிறுவும் வகையில் காணோளி பதிவிட்டதற்கும், அழகான தெளிவான தமிழ் உச்சரிப்புக்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்க வளர்க.
பிற மொழிக்கலவாமல் தன்னைத்தானே மேம்படுத்திக்கொண்டு புதிய மொழியையும் உருவாக்கி பரிணாமம் அடைந்து கொண்டிருக்கின்ற உலகின் ஒரே மொழி... எந் தமிழ்... பைந்தமிழ்
இந்த நேரத்தில் நான் தமிழீழ விடுதலைப் புலிகளி எண்ணி பார்க்கின்றேன். அவர்கள் இன்னும் இருந்து இருந்தால் தமிழை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு சென்றிருப்பார்கள்
@@King_luis_10 உண்மை.... ஆனாள் விடுதலை போராளிகளை பிரித்து மேய்ந்தவர்கல். தமிழ் நாட்டு தங்களை திராவிடர் என்று சொல்லும் அரசியல் வாந்திகள் ( ஆனால் இன்று வரை திராவிடர் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை)
@@MyPhone-ml6pd விடுதலைப்புலிகளின் சுகாதார தினைக்களத்தால் வெளியிடப்பட்ட இளம் தாய்மார்களுக்கான கையேடு என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தன்பார்த்தேன். சுத்த தமிழில் அது போன்ற கையேட்டை புலிகளைத்தவிர வேரு யாராளும் வெளியிட முடியாது
நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் தமிழைப் பாதுகாத்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும் துணை போனது என்பது தான் கவலைக்குரிய விடயமாகும். இந்தியாவிலேயே மிக பழமையான மொழி தமிழாக காணப்படும் போது அதற்கு அருகில் உள்ள நாடான இலங்கையின் புராதன மொழி சிங்களம் என கருத முடியுமா?
மிகவும் நேர்மையான நேர்த்தியான பதிவு, தமிழனாக பிறந்ததற்கு பெருமையாக உள்ளது, போற்றுவோம் தமிழை, வாழ்க,வாழ்க பல்லாண்டு செழுமையோடும், சிறப்போடும் என் உயிர் மூச்சசான தமிழ் தழைத்து ஓங்குக. நன்றி நன்றி 🙏 ஹேமந்த் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹
தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்த மொழி என்பது மிகுந்த சந்தோஷத்தையும் கர்வத்தையும் தருகிறது..... இந்த காணொளி மூலம் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரா.... உன் செயல் மேலும் சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்......தமிழ் வெல்க
உங்களின் தேடல் அளப்பரியது...உங்களது அனைத்து தேடல்களும் பொக்கிஷங்கள் தொடரட்டும் உங்களது பயணம் ....இதே போல் 2000 வருடம் பழமையான பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பற்றிய உங்கள் காணொளி பார்க்க கோவையில் இருந்து ஆவலோடு எதிர் பார்க்கிறேன்..
உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன, புல்லரிக்க வைக்கின்றன. ஆனால் என்ன தான் இவ்வாறு கடினப்பட்டு ஆர்வத்தோடு காணொளிகள் போட்டாலும், பெரும்பாலானோர் மொழியை பற்றிய தங்களது சொந்த வரலாற்றை பற்றிய ஒரு பிடிப்பே இல்லாமல் இருக்கிறார்கள். தமிழ் தேவையில்லை, கணிதம் அறிவியல் போல அதுவும் ஒரு பாடம், மனப்பாடம் செய்தால் போதும் என்றும், வரலாற்றையும் மொழியையும் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறார்கள். அப்படிப்பட்டோரை பார்க்கும்பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது. 😢
எனக்கு ஒரு சந்தேகம், என் எந்த அரசியல் வாதிகள் நம் பழந்தமிழர்களின் வரலாற்றை மறைக்க பார்க்கிறார்கள் என்பதுதான். பண்டைய தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள கீழடி அகழாய்வு பணியை என் தொடரவில்ல🤔🤔🤔.... இதன் பின் ஏதாவது சதி இருக்குமோ😢😢.... எனும் அங்கு அகழாய்வு பணி தொடர்ந்தால், கள் தோன்றி மன் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் என்பது உறுதி ஆகும். தமிழ் தான் உலகில் முதன் தோன்றிய மொழி ஆகும் என்பதுதான்😊😊....
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி... பொருள் கல் என்பது மலையை குறிக்கும் மண் என்பது நிலத்தை குறிக்கும்.. எனவே குறிஞ்சித்தினை தோன்றி முல்லை தினை வரும் முன்னே தமிழன் வாளை அதாவது (Steel sword )கண்டு விட்டான்... (Refer Alex coolier)இரும்பை கண்ட முதல் மனிதன் தமிழன் அது அந்த ஆதி சிவன்... இரும்பை உருக்கி தனிமங்களை பிரிக்கும் வேதமே உருக்கு வேதம் (ரிக் வேதம் ).. சிவன் உடம்பில் இருப்பது சுடுகாட்டுச்சாம்பல் இல்லை அது இரும்பு உருக்காலைச்சாம்பல்... தமிழர்களிடம் இருந்து இரும்பு வியாபாரம் செய்தது கிரேக்க இலக்கியங்களில் ஆதாரம் இருக்கிறது...நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்காவிட்டால், கட்டாயமாக நம் தாய் தமிழ் அழிந்து விடுவாள் 🥺அது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்...Already everything was looted from thamizh 😢
அதாவது சதி ஆளும் வர்க்கத்தின் சார்பில் உள்ளது. ஒன்று மத்தியில் சமசுகிருத மொழியை முன் வைக்கிறார்கள். தமிழ் நாட்டில் திராவிடத்தை முன் வைக்கிறார்கள் எனவே ஆய்வாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது
வல்லம் அகழ்வாய்வு carbon dating செய்த விவரம் ஏதும் உண்டா அய்யா, விவரம் இருந்தால் இந்த கருத்து பதிவில் பதிவிடவும் அய்யா காணொளி மிகவும் அருமை அய்யா, பாராட்டுகள் மற்றும் பாதுக்காக்கப் படவேண்டியயவை...,
Yes.Many tell me that Sanskrit is older but I said it is not. The key give away is the tamil vowels and constants. Tamil is a basic language, whereas Sanskrit is more advanced and is more of a chanting language. But the basics always came first. People have spoken tamil for thousands of years and wrote it as well, since so much literature, philosophy and texts existed. They say, tamil can be used to even control some animals and thus singing tamil songs to tame bulls is not an absurd idea.
அருமையான பதிவு. ஹேமந் அவர்களே, நான் உங்களை நிலேஷ் ஓக் அவர்களின் ஆராய்ச்சியையும் அவரின் நூல்களையும் படிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அவர் கிமு 12209 ஆம் ஆண்டு ராமாயணம் நிகழ்ந்ததாக கூறுகிறார். அதற்கு ஆதாரங்களும் தருகிறார். அச்சமகாலத்தில் வாழ்ந்தவர், அகத்தியர் என்று வால்மீகி முனிவர் குறிப்பிடுகிறார். ஆகையால், தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளும் 14000 ஆணடுகளுக்கும் தொன்மையானவை. நான் கூறிய தகவல்கள் உண்மையாக இருப்பின் உங்கள் கண்ணோட்டம் மற்றும் பயணம் முற்றிலுமாக மாறும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நான்கு வரிகளில் குறைந்தது நான்கு பிழைகள் (ஏண், என் என்றால், நிருபிது, பயதில்). முழுமையாக தமி்ழ் சொற்களை கொண்டு எழுத தெரியாமல் நிருபிது, பயதில் என சமஸ்கிருத சொற்கள் வேறு. அப்படி இருக்க, ஏன் தமிழின் பெயரால் இவ்வளவு குதிக்க வேண்டும்? தவிர, தமிழுக்காக உயிரை விட தயாராக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் இங்கு இருக்கும்போது கீழடியை பெருமையை நிலைநாட்ட அடுத்தவனை ஏன் எதிர்பார்க்க வேண்டும்?
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Forts & Palaces: bit.ly/FortsPalaces 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
இதை SHARE செய்து, உலகெங்கும் எடுத்துச் செல்லுங்கள்! 🔥🔥
00:00 Intro
01:07 Evolution of Communication
01:59 3-Stage Evolution of Script
03:30 Discovery of Mangulam Inscriptions
05:28 Cue 1: Samavayanga Sutra
05:40 An intro to Sanskrit, Prakrit, Pali and Brahmi
08:18 Cue 2: Ra-na-Zha
10:18 The legend of Jain migration to the South
12:22 Cue 3: Pulimaankombai
12:41 What is a Herostone (Nadukal)?
14:50 Vallam Excavation
15:15 Fundamentals of Archaeological Excavation
17:55 Cue 4: Keeladi Excavation
18:24 A Summary
19:40 Is Sanskrit older?
21:08 IVC Script and Graffiti from Tamil Nadu
▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬
1. Early Writing System - A Journey from Graffiti to Brahmi, K. Rajan (2015)
2. Early Tamil Epigraphy, Iravatham Mahadevan, 3rd edition (2021)
3. Dr. Santhalingam (Retd. Archaeological Officer)'s lectures
4. Tamil Nadu: Archaeological Perspectives (1999)
5. மாங்குளம் தமிழ்க் கல்வெட்டுக்கள் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
6. New evidences on scientific dates for Br¢hmi Script as
revealed from Porunthal and Kodumanal Excavations - K. Rajan and V.P.Yatheeskumar (2013)
7. Vallam Excavations - Y. Subbarayalu - Tamil Civilization Vol. 2, No. 4 (Dec 1984)
Chola series 👉bit.ly/Tamil_HistoryTours
Pandya Series 👉bit.ly/PandyaSeries
Forts & Palaces 👉bit.ly/FortsPalaces
Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures
JOIN our channel to get access to perks! 👉
🔸 www.youtube.com/@UngalAnban/join
Bro sumerian language?
Bro Mahabharata nadakum podu enna language they will speak Mahabharata eppo nadachu
பத்தாயிரம் வருடங்கள் முன்பு பூம்புகாரில் இரவு,பகல் வாணிபம் நடந்துள்ளது அதையும் ஆய்வு செய்து சொன்னால் சிறப்பாக இருக்கும்
தமிழ் இந்தியாவில் மட்டும் இல்லை உளகளவில் கூட முதன் மொழி தமிழ் என்று கூகுள் சொல்கிறது
மதுரை கீழடி நாகரீகம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது..
ஆனால் ஜீவாலபுரம் நாகரிகம் சுமார் 75000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் .
It was an awesome content. Appreciate your great efforts !!!
எந்த மொழியும் இழிவல்ல.!!! ஆனால் எம் "அன்னை தமிழ்" போல் உயிரல்ல.!!! உயர்வல்ல.!!! நிகரல்ல.!!! தலைச் சிறந்த பதிவு.!!! தமிழர் தலை நிமிரும் பதிவு. மிக்க நன்றி அண்ணா.
நன்றி, அபி! உங்கள் நண்பர்களுக்கு இந்த காணொளியைப் பகிரவும்.
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் நம் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே...
உலகில் எல்லா தாயும் அழகுதான் ஆனால் என்தாய் மிகவும் அழகு அவரவர்களுக்கு அவரின் மனைவி அழகிதானே
For everyone it is the same. Tamilian’s needs to unlearn the corrupt nature that they learned in the last 50 years first.
All languages are to be respected...... All are creations of the men..... Bhramma Udayam...... Bhramman is the symbol of God for any creation or creative work......
Likewise Shatriya means men of courage, braveness & valour...... All over the world, we had the Shatriya's.....
It's our misunderstanding that the present society understands it in some other way...... Lot's of proper guidance is required for the entire peninsula......
4000 வருஷம் முன்னாடி தமிழ் பேசினார்களா என்ற தேடலை விடுத்து இன்னும் 400 வருடங்களுக்கு பிறகு தமிழ் இருக்க வேண்டும் என்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்ற தேடலுக்கு உழைக்க வேண்டும்!!!
கண்டிப்பாக.
இரண்டுமே தேவை!
வரலாற்றை புறக்கணிக்கத் தூண்டும் நுன்னரசியலைப் புறந்தள்ளுவோம்!
English will destroy Tamil! 😢
@CyrusTheGreat-b3k The Gen Zs already speaking broken tamil, and when they become Gen X, then Gen Zs will ask what is Damil....That's why we need to search for a solution that will save Tamil beyond any generations..
ஏன் உன் வம்சம் இல்லாமல் போய்விடுமா.நீ முதலில் உன் வீட்டில் வளர்த்தால் தமிழ் அழியாது. பேசும் தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் அவர்கள் வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்
நான் ஆரம்பத்திலிருந்தே(1std to 12th) தமிழ்வழி கல்வியில் பயின்றேன். அப்பொழுது தமிழில் அந்த அளவுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் இப்பொழுது இந்த கைபேசி மூலமாக நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். அதில் குறிப்பாக நண்பர் "கேமந்த்"கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் பணி தொடர நான் முருகனிடம் வேண்டுகிறேன்...🙏
நானும் ஒருநாள் குமரிகண்டத்தை "ஆராய்ச்சி" செய்வேன் என்று உறுதி கொள்கிறேன்.
@@வசந்தகுமார் 🙏🙏
உண்மையில் கைபேசி ஒரு வரம். எண்ணிலடங்கா ஆர்வமுள்ள பலவற்றை அறிந்து கொள்ள முடிகிறது
❤
வாழ்த்துக்கள்
Super
புலிமான்கோம்பை எங்க ஊர் ஆண்டிபட்டி இருந்து பக்கம் தான்.இப்படியொரு சிறப்பு இருப்பதை நீங்கள் சொல்லி அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி சகோததரரே.உலகிற்கே மூத்த மொழி எம் தமிழ் மொழி ❤❤
மகிழ்ச்சி , நண்பரே! உங்களில் ஊரில் வாழும் அனைவருக்கும் அதன் பெருமை தெரியவேண்டும்! அவர்களுக்கும் share செய்யுங்கள் . ❤❤
தமிழ்🙏💕 மொழி மிகவும் பழமை வாய்ந்த மொழி என்பது மிகுந்த சந்தோஷத்தையும் கர்வத்தையும் தருகிறது..... இந்த காணொளி மூலம் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரா.... உன் செயல் மேலும் சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊......தமிழ் வெல்க❤
அண்ணா... நான் ஒரு தொல்லியல் மாணவர்.. நீங்கள் கல்வெட்டுகளை பற்றி போடும் காணொளி மிகவும் அருமையாக உள்ளது. அதே போல் நம் மூத்த மொழி பற்றி கூறியதும் அருமையாக உள்ளது.. எனக்கு ஒரு கோரிக்கை உங்களிடம் உள்ளது. அது என்ன வென்றால். குடவோலை முறை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது என்று கேட்டால் நாம் அனைவரும் கூறுவது. சோழர் கால உத்திரமேரூர் கல்வெட்டு தான் ஆனால் அதற்கு 125 ஆண்டிற்கு முன் பாண்டிய மன்னனால் குடவோலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு திருநெல்வேலி மாவட்டம் மானூர் என்ற கிராமத்தில் அம்பலவாண கோவில் என்ற கோவிலில் உள்ளது அண்ணா. அதனை வெளிக்கொணர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். ❤
குடவோலை முறை என்றால் அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சோழர்களின் தேர்தல் என்றே பொருள்! அது பிராமண ஊர்களில் நடைபெற்ற முறை. உண்மையான தமிழர்களின் தேர்தல் முறையானது குழிசி ஓலை முறையாகும். குழிசி ஓலை முறை என்பது சங்க இலக்கியங்களில் காணப்படுவதால் நீங்கள் கூறிய பாண்டியர் தேர்தல் முறையும் சோழர்களின் தேர்தல் முறையும் இதன் கீழ்தான் வரும்... இனி தமிழர்கள் குழிசிவோலை தேர்தல் என்று கூறினால் மட்டுமே வரலாற்றை மீட்டெடுக்க முடியும்
நன்றி 🙏
❤
உங்களுடைய தெளிவும் உச்சரிப்பும் அபாரம்..
நன்றி நண்பரே! :)
Please share this around and help this video reach many people! ❤️
_____________________________________________
Chola series 👉bit.ly/Tamil_HistoryTours
Pandya Series 👉bit.ly/PandyaSeries
Forts & Palaces 👉bit.ly/FortsPalaces
Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures
JOIN our channel to get access to perks! 👉
🔸 www.youtube.com/@UngalAnban/join
இங்கு மட்டும் அல்ல.. ஆந்திரா கர்நாடகா கேரளா & எங்கும் தொண்டினாலும் கல்வெட்டுகளும் பானை ஓடுகள் மற்றும் குறியீடுகள் கிடைக்கும்... அவை ஆனால் அனைத்தும் எம் தமிழ் மொழியையே சார்ந்த சான்றாகும்... Bcz power of tamil ❤🔥🔥🔥
கண்ணில் நீர் மட்டுமே🙏🏼🙏🏼என் தாய் தமிழ் தன்னைத் தானே காத்துக் கொள்வாள்🙏🏼🙏🏼
True
நன்றி! Please share it around and help this video reach many people! ❤️
_____________________________________________
Chola series 👉bit.ly/Tamil_HistoryTours
Pandya Series 👉bit.ly/PandyaSeries
Forts & Palaces 👉bit.ly/FortsPalaces
Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures
JOIN our channel to get access to perks! 👉
🔸 www.youtube.com/@UngalAnban/join
ஆமாம்.. தமிழ் தான் உயிரே! தமிழ் தான் உணர்வே தமிழ் தான் உறவே!
அதுதான் இல்லை. தமிழைக் காப்பாற்றுவது நம் கையில் இருக்கிறது. முழுக்க முழுக்க நம் கடமை!
@@UngalAnban நன்றி 🙏🏼 நான் கூற முற்பட்டது, உண்மையை அவள்(இயற்கையில்) தன்னகத்தே ஒளித்துள்ளார் அது மெல்ல காலப் போக்கில் வெளிவந்து கொண்டேயிருக்கிறது. கட்டாயம் இம்மண்ணின் மக்களின் கடனே அவளை போற்றிப் பேணுவது🙏🏼🙏🏼
உலகின் கடைசி தமிழன் இருக்கும் வரை தமிழுக்கு அழிவே இல்லை ❤🎉😊
Ippave thanglish dhan...enakku thamizh ezhutjil mobile..la eppadi nu theriala...so i use english letters to express tamil....but i know some graduates who studied at
..tamilnadu from ..l.k
G..but cannot write and read ...our tamil......kadaisi thamizhan.....varai nu solvadhellaam overconfidence
..t.n..la hindhi prachar sabha iruppadhupola ...nam thamizhukku edhavadhu karpikkum sthaabanam irukkiradhaa?? Aanaal hindhiyai thaduthaargale thavira arasu palliyil thavora thamizh valarkapadavillai...kadaogalil board..gaalil thappu thappaga vallinam meellinam payanpaduthapadugiradhu.
Irukkaradulaye Tamil students ku thaan mother tongue la proficiency illa. Neenga Vera
தமிழன் இருப்பான். அவன் தமிழ்பேசுவானா?
உலகின் பழமையான மொழி தமிழா, சமஸ்கிருதமா பற்றிய காணொளி ஒவ்வொரு காட்சியையும் ஆதாரத்துடன், சுவாரஸ்யமாக விளக்கி சொல்லியிருப்பது உங்களின் தனித்திறமை. ஒரு முழு படத்தை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. உங்களின் திறமைக்கும், உழைப்புக்கும் பாராட்டுகள். தொடரும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்.
நன்றி நண்பரே ! 🙂
ஸம்ஸ்க்ருதம் என்று உச்சரிப்பு செய்யுங்கள்
இந்தியாவின் மூத்த மொழி எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் அதைப்பற்றி கவலை இல்லை உலகின் 70/ நாடுகள் மற்றும் அந்த நாட்டின் மக்கள் ஒப்புக் கொண்டார்கள் உலகின் மூத்த மொழி தமிழ் இலக்கியம் இலக்கணம் தனியாக இயங்கும் ஆளுமை கொண்ட போற்றுதல் கொண்ட ஒரே மொழி தமிழ் மொழி மட்டுமே
இந்தியாவின் மூத்தமொழி தமிழ்தான்
இந்தியாவுக்கு கிடையாது உலகிலேயே முதல் மொழி தமிழ் என்றுதான் அனைவரும் ஏற்று கொள்கிறார்கள் மற்ற மொழிகள் எல்லாம் அதற்குப் பிறகுதான்
உலகின் மூத்த மொழி தமிழ் இல்லை முத்த மொழிகளில் தமிழும் ஒன்று
@senthilkumar80tvமூத்த மொழிகள் என்று எதுவுமி ல்லை தமிழ்தவிரl
Ok sir@@aarirose6072
"தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை" - இரசூல் கம்சதோவ்.
என் தாய் மொழி தமிழ் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்...உங்கள் வகுப்பின் மூலம் "தமிழியையும் பிற்கால சோழர்களின்" எழுத்துமுறையையும் கற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
now i'm proudly feel ..i learned tamizhi and cholas scripts.
because of.. only you are reason for that hemanth sir...😊
𑀦𑀷𑁆𑀶𑀺 𑀳𑀫𑀦𑁆𑀢𑁆 𑀘𑀸 𑀭𑁆🙏🏻.
Thank you! Please share it around and help this video reach many people! ❤️
_____________________________________________
Chola series 👉bit.ly/Tamil_HistoryTours
Pandya Series 👉bit.ly/PandyaSeries
Forts & Palaces 👉bit.ly/FortsPalaces
Tamil History Treasures 👉bit.ly/HistoryTreasures
JOIN our channel to get access to perks! 👉
🔸 www.youtube.com/@UngalAnban/join
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் எம் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே..💪💪💪💪💪
எத்தியோப்பிய எழுத்து வடிவம் பழைய தமிழி எழுத்துக்களின் வடிவத்தை ஒத்து இருக்கின்றன. இதைப்பற்றிய ஆய்வும் செய்ய வேண்டும்.
@@பாரதிமுருகன்-ய6ழ பாரசீக மொழிதான் சமஸ்கிருதம்.
@@KAVIYAVIZHIG.K சுமேரிய மொழி மறுவி உருவானது நம் தமிழ் மொழி...
எவ்வளவு பாராட்டினாலும் அதற்கு மிக தகுதிக்குறியவர்!
நன்றியுடன் வாழ்த்துக்கள்.
👍.
தமிழ்❤... தமிழர்கள்❤...தமிழிழம்❤😢... மலரும்❤ தமிழர்களே உங்கள் பெருமை உங்களுக்கே தெரூயாம போயிட்டு...நன்றி தேடல் பதிவுக்கு!
இதற்காக தான் காத்துகொண்டு இருந்தேன் ❤🎉
சிறப்பு....அற்புதமானை காண்ணொளி, இது தமிழுக்கு நவீன காலத்தில் நீங்கள் ஆற்றும் அளப்பெரிய தொண்டு....தமிழ்ப்போல் வாழ்க ... வாழ்த்துக்கள் சாகோ...
நான் BA வரலாறு படித்த மாணவன் புள்ளிமான் கோம்பை கல்வெட்டு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அதன் பின்னால் இருக்கும் ஒரு வரலாற்று உண்மையை தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி அண்ணா உங்கள் பணி தொடரட்டும் அதன் மூலம் தமிழின் பெருமையும் தமிழனின் பெருமையும் எட்டுத்திக்கும் பரவட்டும்
BA is..... Sorry our CM also BA 😅
உங்களின் தேடலுக்கு என்றுமே மிகப்பெரும் ரசிகன் நான்
😊♥️
நம் தமிழ் மொழியின் மெய் உணர்த்திய அண்ணனுக்கு என் பாராட்டுகள் நன்றிகள்.. என் தமிழ் மொழியின் அருமைகளை பெருமைகளை கம்பீரத்தை ஆற்றலை வேகத்தை விவேகத்தை ஆளுமையை உயிருக்கு நிகர் என்ற தத்துவத்தை காப்பாற்றி விட்டிர்கள் இந்த உலகிற்கு இன்னும் நிறைய நிறைய வீடியோ போடுங்கள்.என் தாய் மொழிக்கு நான் என்றென்றும் அன்புடன் பெருமை சேர்ப்பேன்
திரு ஹேமந்த் அவர்களுக்கு நன்றி !! உண்மையான பதிவு. இது தமிழர்கள் அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டும்.
உங்களின் இந்த பதிவு உள்ளபடியே உரக்க சொல்கிறது தமிழ் தான் இந்தியாவின் மூத்த மொழி. அதுதான் உண்மை. !
தமிழர் வரலாறு 50 ஆயிரம் வருடத்துக்கு மேலானது ! இப்போது வெறும் 3000 ஆண்டுக்குள் சுருக்க சூழ்ச்சி செய்கிறார்கள்.
அதை மேலும் ஆராய்ச்சி செய்ய , நல்ல தமிழர் ஆட்சி வந்தால் முடியும். தமிழ் மக்கள் நினைத்தாள் முடியும்.!
தமிழை பாதுகாக்க வேண்டுமென்றால் தமிழ் மன்னை பாதுகாக்க வேண்டுமென்றால் அதற்க்கு தமிழ்களாகிய நாம் தான் ஒன்று சேற வேண்டும்
தமிழ். மண்னண
Which King you want to protect now?
இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலே தமிழ் தான் முதல் மொழி
😂
No
@@Sarathi_Selvam.D parpan ❤
@@PrasathVinasithamby naan parpan nu nee pathiya
Unmaiya sonna yen ippadi vanmatha kakuringa tharkuringala
@@PrasathVinasithambyonna oppaan😂
Your video makes me proud and gives goosebumps feeling that I belong to such a divine and oldest language in this world. All Tamilian's should watch these kinds of content. Thanks
அய்யா சொல்வது 100 சதவீதம் உண்மையே.அய்யா நீங்கள் எங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு போய் எங்களை திகைக்க வைக்கிறீர்கள் உங்கள் விளக்க உரைக்கு மிக்க நன்றி.
🙏🙏மிகவும் நன்றி அண்ணா நம் தாய் மொழி தமிழைப்பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அரிய ஆவணங்களை சேகரித்து எங்களுக்கு வழங்கியதற்கு மிகவும் நன்றி நமது தாய் மொழியை எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ் வாழ்க தமிழன் மேன்மேலும் வளர்க
உங்கள் பணி மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா..🤝🏻.🙏🙏
🎉❤🎉சகோதரர் மேலும் உங்கள் பணி தொடரட்டும்... நாங்கள் காத்துக் கிடக்கிறோம் உங்கள் ஆராய்ச்சிகளுக்காக...
புதைந்து போய் இருக்கின்ற தமிழ் வரலாற்றை தற்பொழுது சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியே கொண்டு வந்து அனைத்து தமிழர்களுக்கும் தெரியப்படுத்தி தமிழரின் அறம் மற்றும் பண்புகளை உலகிற்கே எடுத்துக்காட்டாக இயற்கை முடிவெடுத்து இருக்கின்றது என்று தோன்றுகிறது... அதனாலேயே கயவர்களை தாண்டி உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன...
வாழ்க உமது பணி தோழரே...
தமிழனாய் படைத்ததற்காக இயற்கைக்கு நன்றி உரைக்கின்றேன்..
தகுந்த ஆதாரங்களுடன் தெளிவான பேச்சும் அருமை ஹேமந்த்.தமிழ் நமது தாய் மொழி என்பது பெருமையாக இருக்கிறது ❤
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் எம் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே....💪💪💪💪💪💪
நன்றி அத்தை ! 😊😊
இப்படிப்பட்ட வாழும் பழமையான நமது தாய்மொழி தமிழ் இன்னும் காலம் காலம் வாழ வேண்டும் என்றால் நாம் தமிழில் பேச வேண்டும். படிக்க வேண்டும். தொழில்நுட்ப அறிவியல் முதல் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் 👏👏👏👏
அறிவியல் பூர்வமான உண்மை தகவல்களை கூறினீர்கள் தயவு கூர்ந்து மூடநம்பிக்கைகளை அலை பேசி பார்க்கும் நண்பர்கள் இது போன்ற கருத்துக்களை கண்டு தமிழ் மொழியின் புகழைப் பரப்புங்கள் 🎉🎉🎉🎉
Thanks!
Thank you for your nice gesture! 😊 💐
You can watch all our series using these playlists - Do share your comments after watching.
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
🔸 Forts & Palaces: bit.ly/FortsPalaces
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
அருமை மிகவும் உபயோகமான காணொளி தந்தமைக்கு மிகவும் நன்றிங்க ஐயா .மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க தமிழ் . பழமையான தமிழ் எழுத்துக்களை படிக்க கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளது ஐயா எப்படி கற்றுக்கொள்வது யாரை தொடர்பு கொள்வது ஐயா
Was waiting so long for your video.. Finally!
Hope you enjoyed it!
Deffiently to share this video to my friends and family 😍really great effort 🥺Thank you sir 🙏🏻
நமது அடையாளம் தமிழ் மொழி. நாம் அதற்கு செய்யும் மிகபெரிய தொண்டு மற்ற மொழி கலக்காமல் பேசுவது. என் மொழி எப்படி மற்ற மொழிகளை விட தாழ்ந்ததில்லையோ அதே போல் மற்ற மொழிகளையும் மதிக்கிறேன்.
அருமையான காணொளி !! தெளிவான கருத்துகள் !!
வாழ்த்துகள் அண்ணா!!
தம்பி மிக மிக நன்றி, தங்களின் பணி தொடர நல்ல உடல் நலமும் நீண்ட ஆயுளும் பெற இயற்கையை வேண்டுகிறேன் மிக மிக நன்றி தங்களின் விலாசம் தேவை
தமிழில் பேசுபவரெல்லாம் தமிழன் அல்ல! தமிழுக்காக பேசுபவனே தமிழன்!!
தமிழ்த் தாயின் தவப் புதல்வனே நெடிது வாழ்க!
It was well explained, OMG and goosebumps, ( sorrow happy )tears proud to say I'm a Tamilian.... Actually I'm from karnataka my grandfather and my father are from tamilnadu, we have our house Der..... I studied 11th nd 12th grade in Tirunelveli.....but I did nt learn to write Tamil I was neglecting because at Dat time I did nt know Dat tamil is de oldest language and the root of all languages......I'll use ur content.... I'll explain in kannada once I open the utube Chennal...........love u brother. I love Raja raja chola...nd tnks even fr explaining Dat.....
பிற மொழியில் இருந்து தான் தமிழ் வந்ததுன்னு சொல்லுவிங்கன்னு பயந்தேன் என் அன்னை தமிழ் வாழ்க
இப்போதுநாம் பயப்படவேண்டியது தமிழர்கள் தமிழை விடுத்து தமிங்கிலீஷ் பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான்.
நன்றி சகோதரா மிகவும் நல்ல காணோளி. மிகச் சிறப்பான ஆதாரங்கள். தொகுத்த விதம் அருமை.
எம் ஐயம் திரிபற
வழங்கிய அற்புதமான
விளக்கம்.!!
தெளிவான ஆதார
முன் வைப்பு.!!
நாம் தமிழர்களாக
பிறந்தது எம் பாக்கியம்.!
இந்த காணொளியைக்
காணக் கிடைத்ததும்
எம் பாக்கியம்.!!
வழங்கிய தங்களுக்கு
என்றும் நன்றிக்கடன்
பட்டிருக்கிறோம்.!
தொடருங்கள் சகோதரா.!
உங்கள் காணொளிகளுக்காகக்
காத்திருக்கிறோம்.!
🌹இலங்கையிலிருந்து..🙏
இன்பத்தமிழ் யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும் ; சுகம் வரும் ; நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் ; வீரம் வரும் !!!
பிஸ்மில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் !
உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்பதை அழகாக ஆதாரங்களை வரிசைகிரமமாக அடுக்கி நிறுவியது மிகச்சிறப்பு.
பாராட்டுக்கள் தோழரே !
சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்களையும் படித்துவிடுவோம் !
-அமீன், ஆம்பூர்
Nee first la tamila name vaigadaa Arabic pundaigala😂 Arabic la name ethukuda vaikkuringa 🤷♂️
Awesome......best presentation ever...... proud to be a tamizhan❤
அருமையான ஆராய்ச்சிபூர்வமான விளக்கம்!நன்றி
பயணத்தில் தொடர்வோம் ❤
அருமையான ஆராய்ச்சி... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... தமிழ் வாழ்க... தமிழ் வெல்க ...
Great job...wonderful research work...please upload more video's on tamil archeological research
அண்ணா உங்கள் காணொளிகள் காண காத்திருக்கிறேன்
முதல் முறையாக ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ் தான் இந்தியாவின் மூத்த மொழி என நிறுவும் வகையில் காணோளி பதிவிட்டதற்கும், அழகான தெளிவான தமிழ் உச்சரிப்புக்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்க வளர்க.
நன்றி நண்பரே! ♥️
தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது. ஆனால் தமிழ் பேச வெட்கப்பட்டால் தமிழ் அழிந்து விடும் சூப்பர் ஆன பதிவு ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பதிவு
பிற மொழிக்கலவாமல் தன்னைத்தானே மேம்படுத்திக்கொண்டு புதிய மொழியையும் உருவாக்கி பரிணாமம் அடைந்து கொண்டிருக்கின்ற உலகின் ஒரே மொழி... எந் தமிழ்... பைந்தமிழ்
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் நம் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே..💪💪💪💪💪💪
'Parinamam' Tamil sol kidaiyaadhu
நம் தமிழைப்போல அதை காக்கப் போராடும் தாங்களும் பெறுமைக்குறியவரே..🙏
இந்த நேரத்தில் நான் தமிழீழ விடுதலைப் புலிகளி எண்ணி பார்க்கின்றேன். அவர்கள் இன்னும் இருந்து இருந்தால் தமிழை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு சென்றிருப்பார்கள்
@@King_luis_10
உண்மை....
ஆனாள் விடுதலை போராளிகளை பிரித்து மேய்ந்தவர்கல்.
தமிழ் நாட்டு தங்களை திராவிடர் என்று சொல்லும் அரசியல் வாந்திகள் ( ஆனால் இன்று வரை திராவிடர் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை)
@@MyPhone-ml6pd விடுதலைப்புலிகளின் சுகாதார தினைக்களத்தால் வெளியிடப்பட்ட இளம் தாய்மார்களுக்கான கையேடு என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தன்பார்த்தேன். சுத்த தமிழில் அது போன்ற கையேட்டை புலிகளைத்தவிர வேரு யாராளும் வெளியிட முடியாது
🙏🙏🙏
நீங்கள் கூறுவது உண்மை.
ஆனால் தமிழைப் பாதுகாத்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும் துணை போனது என்பது தான் கவலைக்குரிய விடயமாகும். இந்தியாவிலேயே மிக பழமையான மொழி தமிழாக காணப்படும் போது அதற்கு அருகில் உள்ள நாடான இலங்கையின் புராதன மொழி சிங்களம் என கருத முடியுமா?
@@ShanmuganathanShathurjeyan இந்தியாவின் துரோகத்திற்க்கான பரிசுதான் பங்ளாதேசம். இந்தியாவின் அண்டைநாடுகள் எவையும் நட்புநாடுகள் கிடையாது
மிக விரிவான, ஆழமான ஆய்வு. தமிழின் பெருமை, பழைமை விளங்குகிறது. மிக்க நன்றி .
I'm started to watch your videos while studying at school but now I'm in college final year I'm getting proud to say this anna ❤
உங்கள் தரிசனம் கிடைத்து வைத்தது அண்ணா நன்றி இந்த வீடியோ போட்டதுக்கு மிக்க நன்றி
தமிழ் மொழிக்கு நிகர் தமிழ் மட்டுமே 🔥
Superb explanation bro. 👌🏼 Keep going on 👍🏼 you're doing fantastic work 👌🏼🔝
Thank you so much 😀
I am eagerly waiting.🇲🇾
Wow... Really interesting... ❤❤❤ Thank you so much... Your way of speaking... 🥳👏👏 Tamil ❣️🔥
வணக்கம் உங்கள் கானோலி
ஒரு பெரிய சந்தோஷமான பிறமிப்பை எனக்குள் உண்டாக்கியது. தமிழனாய் பிறந்ததில் பெருமை கொண்டேன். வாழ்த்துக்கள் நண்பரே.
உங்கள் தமிழைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். வெறும் பெருமை பத்தாது.
Got tears when I see this video.. Happy ya irukku bro....
தமிழ் எங்கள் பேச்சல்ல மூச்சு. என்றும் தமிழ் எங்கும் தமிழ்.எப்பொழுதும் தமிழ்
Evvlo easy explain pantriga image oda. Keka keka interest ha eruku brother. Vallthukal
நான் மலேசியா குடிமகன் என்னால் தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். நான் மலேசிய தமிழன். நன்றி அண்ணா.❤
நெகிழ்கிறேன். என் தமிழ் மொழி முதன்மை மொழி. உலகின் மிகத் தொன்மையான மொழி. உணர்வில் மிளிர்கிறது, என் தாய்மொழி தமிழ்.
மிக அருமையான 'காணொளி' சிறப்பு வாழ்த்துகள் தோழர். 'தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா' அன்புடன் 'சமூக புலனாய்' மாத இதழ்.
A.தனபால் ஆசிரியர் 🙏
Womaale ithu than da og RUclips channel 😮bro what a content about tamil literally mezmairizing
தமிழுக்காக செய்யும் பணி சிறப்பு தம்பி. 🎉🎉🎉🎉❤❤❤
என்ன ஒரு உணர்ச்சிகளை உண்டாக்கியிருக்கிறீர் என்பதை பதிவில் உணர்த்திவிட்டீர்❤❤❤❤❤
என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறக்க❤❤❤❤❤
மிகவும் நேர்மையான நேர்த்தியான பதிவு, தமிழனாக பிறந்ததற்கு பெருமையாக உள்ளது, போற்றுவோம் தமிழை, வாழ்க,வாழ்க பல்லாண்டு செழுமையோடும், சிறப்போடும் என் உயிர் மூச்சசான தமிழ் தழைத்து ஓங்குக. நன்றி நன்றி 🙏 ஹேமந்த் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹
ஓட்டுக்கு பணம்வாங்குறயே எச்ச பெருமையாவாஇருக்கு
தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்த மொழி என்பது மிகுந்த சந்தோஷத்தையும் கர்வத்தையும் தருகிறது..... இந்த காணொளி மூலம் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரா.... உன் செயல் மேலும் சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்......தமிழ் வெல்க
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் நம் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே..💪💪💪💪💪💪
உங்களின் தேடல் அளப்பரியது...உங்களது அனைத்து தேடல்களும் பொக்கிஷங்கள் தொடரட்டும் உங்களது பயணம் ....இதே போல் 2000 வருடம் பழமையான பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பற்றிய உங்கள் காணொளி பார்க்க கோவையில் இருந்து ஆவலோடு எதிர் பார்க்கிறேன்..
உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன, புல்லரிக்க வைக்கின்றன. ஆனால் என்ன தான் இவ்வாறு கடினப்பட்டு ஆர்வத்தோடு காணொளிகள் போட்டாலும், பெரும்பாலானோர் மொழியை பற்றிய தங்களது சொந்த வரலாற்றை பற்றிய ஒரு பிடிப்பே இல்லாமல் இருக்கிறார்கள். தமிழ் தேவையில்லை, கணிதம் அறிவியல் போல அதுவும் ஒரு பாடம், மனப்பாடம் செய்தால் போதும் என்றும், வரலாற்றையும் மொழியையும் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறார்கள். அப்படிப்பட்டோரை பார்க்கும்பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது. 😢
Veru goof speech tamil invention is very exelent more efforts been paid for invention explained thanks toyou nj
மிக சிறந்த பதிவு. தெளிவான, ஆதாரங்களுடன், தர்க்க ரீதியான விளக்கம்.
அருமையான விளக்கம் அண்ணா... என் தாய்மொழி தமிழ்❤️
எனக்கு ஒரு சந்தேகம்,
என் எந்த அரசியல் வாதிகள் நம் பழந்தமிழர்களின் வரலாற்றை மறைக்க பார்க்கிறார்கள் என்பதுதான்.
பண்டைய தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள கீழடி அகழாய்வு பணியை என் தொடரவில்ல🤔🤔🤔....
இதன் பின் ஏதாவது சதி இருக்குமோ😢😢....
எனும் அங்கு அகழாய்வு பணி தொடர்ந்தால், கள் தோன்றி மன் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் என்பது உறுதி ஆகும்.
தமிழ் தான் உலகில் முதன் தோன்றிய மொழி ஆகும் என்பதுதான்😊😊....
அது,. கல் தோன்றி, மண் தோன்றா...
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி... பொருள் கல் என்பது மலையை குறிக்கும் மண் என்பது நிலத்தை குறிக்கும்.. எனவே குறிஞ்சித்தினை தோன்றி முல்லை தினை வரும் முன்னே தமிழன் வாளை அதாவது (Steel sword )கண்டு விட்டான்... (Refer Alex coolier)இரும்பை கண்ட முதல் மனிதன் தமிழன் அது அந்த ஆதி சிவன்... இரும்பை உருக்கி தனிமங்களை பிரிக்கும் வேதமே உருக்கு வேதம் (ரிக் வேதம் ).. சிவன் உடம்பில் இருப்பது சுடுகாட்டுச்சாம்பல் இல்லை அது இரும்பு உருக்காலைச்சாம்பல்... தமிழர்களிடம் இருந்து இரும்பு வியாபாரம் செய்தது கிரேக்க இலக்கியங்களில் ஆதாரம் இருக்கிறது...நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்காவிட்டால், கட்டாயமாக நம் தாய் தமிழ் அழிந்து விடுவாள் 🥺அது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்...Already everything was looted from thamizh 😢
அதாவது சதி ஆளும் வர்க்கத்தின் சார்பில் உள்ளது.
ஒன்று மத்தியில் சமசுகிருத மொழியை முன் வைக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் திராவிடத்தை முன் வைக்கிறார்கள் எனவே ஆய்வாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது
திராவிட மொழி ஒரு மொழி இல்லையே திராவிடர் தமிழை தான் தாங்கி பிடிக்கிறார்கள்
அன்புக்கும் மரியாதைக்கும் உரிய உங்களுக்கு மிக்க நன்றி. இவ்வளவு சிறப்பாக ஒரு ஆய்வே செய்திருக்கிறீர்கள்.
மிகவும் நேர்த்தியான காணொளி! கடைசி நிமிடங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🏼.
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்!!! 💐
தொடரட்டும் தங்கள் ♥️தமிழ் பயணம்... 👍
மிக மிக அருமை. வாழ்த்துக்கள்❤
வல்லம் அகழ்வாய்வு carbon dating செய்த விவரம் ஏதும் உண்டா அய்யா,
விவரம் இருந்தால் இந்த கருத்து பதிவில் பதிவிடவும் அய்யா
காணொளி மிகவும் அருமை அய்யா, பாராட்டுகள் மற்றும் பாதுக்காக்கப் படவேண்டியயவை...,
Amazing video Hemanth. Please do keep up the good work. Looking forward for more such videos.
No Hate for sanskrit.... I respect sanskrit too.... But tamil is my soul ..... தமிழ் என் உயிர்......
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் எம் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே..💪💪💪💪💪
Shiva - Yes, that's exactly how we should be! No hatred towards anything.
@@UngalAnban ❤️
@@பாரதிமுருகன்-ய6ழ அப்படியே மிடில் ஈஸ்ட் நாடுகள் பக்கம் போய் சொல்லு. பெர்ஷியன் மொழி தான் ஆந்திர கர்நாடக கேரளா வரை வந்து கலந்தது.
Yes.Many tell me that Sanskrit is older but I said it is not. The key give away is the tamil vowels and constants. Tamil is a basic language, whereas Sanskrit is more advanced and is more of a chanting language. But the basics always came first. People have spoken tamil for thousands of years and wrote it as well, since so much literature, philosophy and texts existed. They say, tamil can be used to even control some animals and thus singing tamil songs to tame bulls is not an absurd idea.
நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஹேமந்த்... இன்னும் நிறைய காண காத்திருக்கிறேன்
சகோதரே நம் முன்னோர்கள் எப்படி எண்களை (Numbers) பயன்படுத்தினர் என்று ஒரு காணொளி போடுங்கள்
அருமையான பதிவு. ஹேமந் அவர்களே, நான் உங்களை நிலேஷ் ஓக் அவர்களின் ஆராய்ச்சியையும் அவரின் நூல்களையும் படிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அவர் கிமு 12209 ஆம் ஆண்டு ராமாயணம் நிகழ்ந்ததாக கூறுகிறார். அதற்கு ஆதாரங்களும் தருகிறார். அச்சமகாலத்தில் வாழ்ந்தவர், அகத்தியர் என்று வால்மீகி முனிவர் குறிப்பிடுகிறார். ஆகையால், தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளும் 14000 ஆணடுகளுக்கும் தொன்மையானவை. நான் கூறிய தகவல்கள் உண்மையாக இருப்பின் உங்கள் கண்ணோட்டம் மற்றும் பயணம் முற்றிலுமாக மாறும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ஏண் கீழடி அகழாய்வு தொடரவில்லை, என் என்றால் இங்கு தமிழ் பழமையான மொழி என்று நிருபிதுவிடுவர்களோ என்ற பயதில் தான் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.....
நீ போய் அங்க அகழ்வாராய்ச்சி ய பண்ணு.... யாரும் தடுக்கப்போவதில்லை
@@BM-et3vbaluda nalla alu😂😂😂
@@BM-et3vb hhan aluthu saguda
நான்கு வரிகளில் குறைந்தது நான்கு பிழைகள் (ஏண், என் என்றால், நிருபிது, பயதில்). முழுமையாக தமி்ழ் சொற்களை கொண்டு எழுத தெரியாமல் நிருபிது, பயதில் என சமஸ்கிருத சொற்கள் வேறு. அப்படி இருக்க,
ஏன் தமிழின் பெயரால் இவ்வளவு குதிக்க வேண்டும்? தவிர, தமிழுக்காக உயிரை விட தயாராக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் இங்கு இருக்கும்போது கீழடியை பெருமையை நிலைநாட்ட அடுத்தவனை ஏன் எதிர்பார்க்க வேண்டும்?
Super video and editing. English Subtitles add pannunga bro. Appothaan ellarkum videos share agum, ellarum paapanga.
அன்னை மொழி காப்போம்
அனைத்து மொழி கற்போம்❤
அருமை!
நன்றி தம்பி உண்மையை வெளிபடுத்தியமைக்கு. வாழ்த்துகள்.
முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் அரண்மனை பற்றி காணொளி பதிவிடுங்கள் நண்பா 💯🌍
எட்டயபுரம் மன்னர் கட்டிய பெத்தநாயக்கனூர் கோட்டையில் வாழ்ந்தவர் தான் வீரன் அழகுமுத்து கோன் என்பது ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது....
உலகத்திலேயே பழமையான மொழியடா நம் தமிழ் மொழி 🔥🔥
உலகம் உள்ளவரை தமிழ் நிலைத்து நிற்கும் 🔥🔥
Excellent narration, I enjoyed listening and learning from your well informed, ably researched and scintillating presentation.
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
🔸 Forts & Palaces: bit.ly/FortsPalaces
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல.
அதை யாரும் பேசுவதில்லை. பேசுவதாக நான் கேள்விப்பட்டதும் இல்லை 🔥
19:03 Goosebumps புல்லரித்து விட்டது 🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை சாகோ..எனக்கும் அப்படித்தான் இருந்தது...சிறிது சொரிந்த பின் goose bumps சரி ஆகி விட்டது..!!😅
உங்களுக்கு ஒவ்வொரு தமிழனும் கடமைப்பட்டவர்கள்