Kudos to your team. I am native of Thanjavur. Periya koil is part of my life. You all have done a thorough research and I hope more people spread and share this truth of this great temple and the King Raja Raja Chola. Your efforts win the hearts of the people.
பெரிய கோவிலை சுற்றி வரும் உருட்டு கதைகளை உடைத்து எறிந்ததற்கு நன்றி நீண்ட காலமாக நான் இதை சொல்லி கொண்டு உள்ளேன் இப்போது உங்கள் மூலமாக ஒரு வீடியோ கிடைத்துவிட்டது
Thank you guys ❤ you guys did tremendous work. 😇 தஞ்சாவூரை சேர்ந்த நான் மிகவும் பெருமைப பெருமைப்படுகிறேன் உங்கள் முயற்சியால் பெருமை படுத்தி விட்டீர்கள் நன்றி மிக்க நன்றி ❤✨
Great work both of you 🥰🙌🏻 it’s not easy to collect the all details put in one day, your spending maximum numbers of the day researching this temple details , your dedication level is mind blowing Kishore senior , proud to be a your ncc student senior 🫡❤️🔥💪 தஞ்சாவூர் தமிழனின்
உங்களின் பதிவுகளை பார்கும் போது நேர்மையான உணமையான தேடலும் தெளியும் புலப்படுகிறது மக்களுக்கும் அது உதவுகிறது.என்னுடைய சிறிய வேண்டுகோள் மற்றும் விருப்பம். நாம் தமிழனாக வரலாற்றை மீட்டெடுக்கும் குழுவாக பல வரலாற்றை மீட்டெடுத்து நம் நாட்டிற்கு நம் மக்களுக்கு கொண்டு சேர்த்தால் இறைவன் பணியாக பயனுள்ளதாக இருக்கும். ஒம் நமசிவாய 🙏🙏🙏
உண்மையான ஆழ்ந்த ஆராய்ச்சி 🎉மிகவும் பெருமையாக உள்ளது உங்களுடைய விடாமுயற்சியை கண்டு😊 மேலும் பல அரியதகவல்களை வெளிகொண்டுவாருங்கள்...வாழ்த்துக்கள் தம்பிகளா 🎉❤love from Avvmspcian
Ethana channels irunthalum unga channel ku oru thani thanmai iruku atha appadiye maintain panunga 🎉 hatsoff to your hardwork brothers 👏🏻 Insta la reply panathuku thanks bro ❤
Hiii anna... Two days before nanga family ahh periya koil ponom... Apokuda intha topic tha pesitu irunthom! Yen ipdi? Ithalam unmaiya apdinu! But, intha video elathukum ans kuduthutu... Proud of ur research 🎉❤ Thankyou anna 😊😃
உண்மையான உழைப்பு போட்டு இரவு பகல் பாராமல்..பசி தூக்கம் பாராமல்... நீங்க படைத்த எந்த அற்புதமான படைப்பு... நம்ம தஞ்சாவூரின் பெருமை ஆகும்... எந்த படைப்பு பலரின் சந்தேகத்தை உடைத்து உள்ளது... பலரின் பொய்யான தகவலை தவிடு பொய்யாக்கி உள்ளது...ஊங்களோட கடுமையான உழைப்புக்கு.. என்னோட வாழ்த்துக்கள்... என்னோட... நண்பர்களே...❤❤❤🥹🥹
ஒரு வரலாற்று ஆசிரியர் என்ற முறையில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி சகோதரர்களே... சிறப்பாக பயணிக்கட்டும்.... தங்கள் பயணம்...
மிகவும் நன்றி ஐயா ❤🎉
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
நானும் தஞ்சை மண் தான். அருமையான பதிவு ❤ உங்கள் அனைவரது முயற்சிக்கு பாராட்டுகள் 💥💯 உண்மை தகவல்களை ஆதாரத்துடன் நிறுபித்துள்ளீர்கள்....🔥
மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️ அனைவருக்கும் பகிருங்கள்
இந்த சின்ன வயசுலயே எவ்வளவு பெரிய ஒரு வரலாற்று உண்மை ஆய்வு சாதனை இந்த சாதனையாளர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க நலம்
மிக்க நன்றி ஐயா,தொடந்து ஆதரவு தாருங்கள் ❤️
Kudos to your team. I am native of Thanjavur. Periya koil is part of my life. You all have done a thorough research and I hope more people spread and share this truth of this great temple and the King Raja Raja Chola. Your efforts win the hearts of the people.
Yes we also Thanjavur, Thank you so much for your kind words! share everyone.❤️
பெரிய கோவிலை சுற்றி வரும் உருட்டு கதைகளை உடைத்து எறிந்ததற்கு நன்றி
நீண்ட காலமாக நான் இதை சொல்லி கொண்டு உள்ளேன் இப்போது உங்கள் மூலமாக ஒரு வீடியோ கிடைத்துவிட்டது
மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
நன்றி ❤
வாழ்த்துக்கள் தம்பி வெங்கடேஷ் கிஷோர்.உங்களின் அபரீதமான உழைப்பும் நேர்மையும் தனித்துவத்தை காட்டுகிறது மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
மிக்க நன்றி அண்ணா 😊❤
மிகவும் நன்றி அண்ணா 🎉❤
மிக அருமையான ஒரு முயற்சி இது 👏👏👏 ஆழமான ஆர்வலர்களாக இந்த இலைஞர்கள் வெற்றி வரலாறு படைக்க வாழ்த்துக்கள்👍👍👍👍👍🎉🎉🎉🎉
மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️ அனைவருக்கும் பகிருங்கள்
நன்றி 🥰❤
Thank you guys ❤ you guys did tremendous work. 😇 தஞ்சாவூரை சேர்ந்த நான் மிகவும் பெருமைப பெருமைப்படுகிறேன் உங்கள் முயற்சியால் பெருமை படுத்தி விட்டீர்கள் நன்றி மிக்க நன்றி ❤✨
மிகவும் நன்றி ❤
Thank you 😁🥰❤️
Good and clear explanation ❤
Great job
Golden Grand sons
@@TRUNKCREATIONSTUDIOS
எனக்கு முழு திருப்தியா இருக்கு உங்க video பார்த்த பிறகு ❤ வாழ்க தமிழ் ❤ வளர்க நம் தமிழ்நாடு❤
மிக்க நன்றி தொடந்து ஆதரவு தாருங்கள் ❤️
சிறப்பான காணொளி... இதற்காக உழைத்த உங்கள் குழுவிற்கு வாழ்த்துகள்... வரலாற்றை நாம் ஆவணப்படுத்தவில்லை என்றால் வரலாறு திரித்து எழுதப்படும்...
நன்றி ❤
ஆம்,மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
@@TRUNKCREATIONSTUDIOS நிச்சயமாக... நானும் தஞ்சாவூர் தான்... ஈழத்தில் ஆவணப்படுத்துதல் சம்பந்தமாக உதவிகள் தேவைப்பட்டால் தெரியப்படுத்தவும்...
@@sathishcares4u கண்டிப்பாக ❤️🙏🏼
Great work both of you 🥰🙌🏻 it’s not easy to collect the all details put in one day, your spending maximum numbers of the day researching this temple details , your dedication level is mind blowing Kishore senior , proud to be a your ncc student senior 🫡❤️🔥💪 தஞ்சாவூர் தமிழனின்
அருமையான காணோளி. காணோளி வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
மிகவும் நன்றி சகோ❤
மிக்க நன்றி நண்பா ❤
Cristal clear clarification...super
Thank you so much sir ❤
Very good documentary and narration !👍
Thank you so much, keep supporting us ❤️
Very good initiative and detailed information shared thambi. Appreciate the efforts of you and the team 😊
Keep going dear 😊
Thankyou anna🎉❤
Thank you so much na 🥰❤️
Phaa....fire na..pullarikuthu na.. வாழ்த்துக்கள் அண்ண...வெங்கட் & கிஷோர் 🎉❤
Thank you so much thambi ❤
Thank you ❤
Guys you did a amazing job...! Congratulations
@@AkalyaKathir-n4l thank you, keep supporting us ❤️
Superb.... Much Appreciated !!! Worth among when many USELESS Channel around ... Thanks again
Thank you so much, keep supporting us ❤️
அருமை. சிறப்பு,👍
@@durgadeviranganathan874 மிக்க நன்றி, தொடந்து ஆதரவு தாருங்கள் ❤️
Welldone 🎉Thank you brother super detail explanation .. om Namah shivaya .. m frm malaysia 🎉👌
Thank you so much, share this video ❤️
Hats off to ur hard work.🙏👍
Thank you so much keep supporting us ❤️
உங்கள் அறிவார்ந்த தேடல் பிரம்மிப்பை தருகிறது.. மிக்க நன்றி...❤
மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️ அனைவருக்கும் பகிருங்கள்
Evlo periya vishyathae simple ah soldrinkae hatsoff broo😅❤
😁 Thank you, keep supporting us ❤️
மிக நல்ல தரமான பதிவு...வாழ்த்துகள் ❤🎉
@@vijayanr6668 மிக்க நன்றி ❤️
உங்களின் பதிவுகளை பார்கும் போது நேர்மையான உணமையான தேடலும் தெளியும் புலப்படுகிறது மக்களுக்கும் அது உதவுகிறது.என்னுடைய சிறிய வேண்டுகோள் மற்றும் விருப்பம். நாம் தமிழனாக வரலாற்றை மீட்டெடுக்கும் குழுவாக பல வரலாற்றை மீட்டெடுத்து நம் நாட்டிற்கு நம் மக்களுக்கு கொண்டு சேர்த்தால் இறைவன் பணியாக பயனுள்ளதாக இருக்கும். ஒம் நமசிவாய 🙏🙏🙏
நிச்சயமாக, மிக்க நன்றி அனைவருக்கும் பகிருங்கள் ❤️
Wonderful 🎉 Kishore and venkat❤❤❤
❤🎉
thank you sir ❤️
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். நன்றி.
நன்றி 🎉
மிக்க நன்றி ❤
உண்மையான ஆழ்ந்த ஆராய்ச்சி 🎉மிகவும் பெருமையாக உள்ளது உங்களுடைய விடாமுயற்சியை கண்டு😊 மேலும் பல அரியதகவல்களை வெளிகொண்டுவாருங்கள்...வாழ்த்துக்கள் தம்பிகளா 🎉❤love from Avvmspcian
நன்றி கண்டிப்பாக ❤
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
I used to go with my wife for walking around the temple, when she was pregnant….I believe in good vibes of our forefathers to bless our kid
Definitely ❤️
சிறப்பு..❤ தொடர்க
❤
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Amazing Work !!👍
Thank u bro🎉
Thank you 😁🥰🙌🏼
மிக்க நன்றி அண்ணா 🙏... மேலும் ஆய்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...❤
நமச்சிவாய 🙏
மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️ அனைவருக்கும் பகிருங்கள்
subscribe ah oda value idhu matri video va pathutu antha channel ah subscribe pandrpa tha teriyuthu...❤❤keep rocking ..❤❤i am subscribed
Thank you for your support ❤️🙌🏻
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் 💐
நன்றி ❤
மிக்க நன்றி ❤
I'm impressed with your work. Subscribed!! 🎉👍🏽
Super.. great effort..❤❤👏🏼👏🏼
Thank you so much keep supporting us ❤️
Thanks to reavel the truth 🙏
Unga research thodra vazhththukkal...🎉
Keep rocking 💥
Love from Thanjavur 🫶❤🕉️
Thank u so much for ur support ❤
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Super bro, vera level 😍
Thankyou ❤
Thank you keep supporting us ❤
சிறப்பு.. மிகச்சிறப்பு.. இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்.. Thorough research and mystery exploded. God bless themGS
Thank you so much for the support sir ❤️
அருமை சகோ ❤
மிக்க நன்றி,தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
❤ keep doing bro allover video omala twist moment 🔥
நன்றி 😁❤️, அனைவருக்கும் பகிருங்கள்
நன்று...!
நன்றி....!
பாராட்டுக்கள்....!
தொடரட்டும்
தங்களின்
மேன்மை மிகு
ஆய்வு
தொண்டு...!
மிக்க நன்றி தொடந்து ஆதரவு தாருங்கள் ❤️
Weldone guys❤️solrathuku oru thairiyam venum🔥🔥
Thank u🎉
மிக்க நன்றி ❤️
Can I joined your team Anna 😂
Your explanation is too clear and True
Send resume to tcs.officials@outlook.com
Sent
Well done team, மட்டற்ற மகிழ்ச்சி
மிக்க நன்றி தொடந்து ஆதரவு தாருங்கள் ❤️
Very interesting and informative video.vaalga தம்பிகளை.
Venkatesh Good work, proud of you❤
Thank u so much thambi 🥰
Thank you ❤
Ethana channels irunthalum unga channel ku oru thani thanmai iruku atha appadiye maintain panunga 🎉 hatsoff to your hardwork brothers 👏🏻 Insta la reply panathuku thanks bro ❤
Thankyou so much for ur words❤
kandippa,Thank you ❤️
Great effort bro❤❤❤
Thank u❤
Thank you ❤️
Superb. 🎉🎉🎉
Thank you so much ❤️ share this video
Wonderful....A great efforts bro❤💐
Thanku 🎉
Thank you so much
Wonderful.congratulation🎉
Thank you 😃🥰❤️🙌🏼
Thank u❤
அருமை அருமை அருமை அருமை.. உறக்க சொன்னதற்கு நன்றி..... மலேசியா
மிகவும் நன்றி அனைவருக்கும் பகிருங்கள் ❤
மிக்க நன்றி ❤️
நன்றி இப்படி ஒரு வரலாற்று உண்மையை நீங்க சொன்னதுக்கு அங்க இருக்கக்கூடிய அந்த பெருவுடையார் ஆசிர்வாதம் உங்களுக்கு நிறைய கிடைக்கணும் வாழ்த்துக்கள் தம்பி
மிக்க நன்றி,தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️ அனைவருக்கும் பகிருங்கள்
அருமையான பதிவு நண்பா உங்கள் உழைப்பிற்கு நன்றி ❤
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️ அனைவருக்கும் பகிரவும்.
Great efforts bro ❤🎉 vaazthukkal
And thanks for mentioning silaisei ❤🙏🏽 it's a great honor for us ❤❤
Thank u ashok❤
Thank you bro ❤
I saw you guys work so hard every day to achieve this accomplishment, and I can't think of anyone who deserves it more. Congrats 🎉🎉🎉
Thank you so much mani🎉❤
Thank you so much, keep supporting us ❤
Congratulations team for your efforts. Keep going
Thank you so much keep supporting us ❤️
🎉 super machan 🎉🥳❤
❤
@@bloodofthewarrior1832 Thank you da ❤️🥰
🎉🎉🎉 super bro 😊
Thank you so much keep supporting us ❤️
I’m following your channel for years ! Super ya ! Best documentary!!!
Thank you so much ❤️ share everyone
Thank you brother at last the truth is reveal ...m truly respect on our ancestors and they are our GURU ...m from MALAYSIA
Thank you so much, keep supporting us ❤️
Hats off to your team 👏🏻 really appreciating you all
மிக அருமையான செய்தி.... திரட்டி வழங்கிய தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்
Thank u sir
Thank you sir ❤️
Hiii anna... Two days before nanga family ahh periya koil ponom... Apokuda intha topic tha pesitu irunthom! Yen ipdi? Ithalam unmaiya apdinu! But, intha video elathukum ans kuduthutu... Proud of ur research 🎉❤ Thankyou anna 😊😃
Anna enaku history romba pudikum.. I love research! Can I join with your team?
Thank u🎉
Thank you so much❤️
send your resume to tcs.officials@outlook.com
ineme indha unmaya ellarum pesuvom ❤️🙏🏼
Excellent 🙏🏽🙏🏽🙏🏽
Thank you so much keep supporting us ❤️
Good content video. Keep continuing.🎉
Thank u sir🎉
@@PradeepGcchandrakumar Thank you keep supporting us❤️
நன்றி நண்பரே வாழ்த்துகள் ❤🎉
மிக்க நன்றி ❤️ அனைவருக்கும் பகிருங்கள்
@TRUNKCREATIONSTUDIOS அண்ணன் சீமான் அவர்களுக்கு பகிர்ந்து விட்டேன் 😌🙏🏼❤️
Time travel pana confirm Big temple pathi kandipa ellathukum theriya varum 👍
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கான சிறப்பான ஆராய்ச்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
வாழ்த்துக்கள்!!! 🎉❤
மிகவும் நன்றி ❤
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
வாழ்த்துக்கள் அண்ணா அருமையா சொன்னீங்க 👏👏
நன்றி ❤
Super❤
Thank you ❤
நன்று ❤️
மிக்க நன்றி ❤️
Thank u to all who r all in this research . God bless you to be success in upcoming projects too . 🤝 congratulations. Ohm Nama Shivaya
Thank you so much, keep supporting us❤️ share to everyone
Superb da machan ❤️❤️❤️
Thank you ❤️
Very good. Great work. Keep it up.
Thank you so much,we will ❤️
Sema concept bro👏
Thank you ❤
Thank you ❤️
Supper ungalal vidivu pirakkattum.thamil koviluku Ulla prachannai thangalal theerinthathu
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் பகிருங்கள் ❤️
Well said ❤
❤
Thank you
Congratulations ⚡️✨💐
Thank u bro🥰
Thank you na ❤️
👌👌 அருமை மிகவும் அருமை🙏😊
நன்றி ❤
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Awesome Work. Thanks a lot for the efforts Guys. Wishing your works become more famous and successful
Thank you so much keep supporting us ❤️
தஞ்சாவூர் பெரிய கோவில் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டும் 🔥
@@LovelyPetsworld கண்டிப்பாக ❤️
நன்றிகள் பல ❤🙏🏼💐
மிக்க நன்றி அனைவருக்கும் பகிருங்கள் ❤️
வாழ்த்துகள் கிஷோர் & வெங்கட் ❤️
மிக்க நன்றி சார் ❤️
காணொலி அருமை தம்பி !
நல்வாழ்த்துகள்!
நன்றி அண்ணா ❤
நன்றி அண்ணா
உண்மையான உழைப்பு போட்டு இரவு பகல் பாராமல்..பசி தூக்கம் பாராமல்... நீங்க படைத்த எந்த அற்புதமான படைப்பு... நம்ம தஞ்சாவூரின் பெருமை ஆகும்... எந்த படைப்பு பலரின் சந்தேகத்தை உடைத்து உள்ளது... பலரின் பொய்யான தகவலை தவிடு பொய்யாக்கி உள்ளது...ஊங்களோட கடுமையான உழைப்புக்கு.. என்னோட வாழ்த்துக்கள்... என்னோட... நண்பர்களே...❤❤❤🥹🥹
மிக்க நன்றி நன்பா ❤️
நன்றி 🙏🏼🥰
நன்றி 🙏 எனது குழந்தைகளுக்கும் இதை சொல்லி கொடுப்பேன் ✨
வாழ்த்துக்கள் 🎉
கண்டிப்பாக😊, மிக்க மகிழ்ச்சி ❤️🙏🏼
Making history with mystery from History❤️🔥
Nice ❤️ Thank you so much
Keep doing like this ❤🎉🎉
Sure,thank you ❤️
Super Anna....hands off to ur efficient work🎉
Thank u🎉
Thank you so much keep supporting us❤️
Thanks...❤
Thank u🎉
Super bro 🎉
🎉❤❤
Thank you ❤
மிகவும் அருமை 🙏👏
மிக்க நன்றி❤️
Full Goosebumps da mapla♥️ தமிழ் வாழ்க
Thank you ❤️
மிகச்சிறப்பு 🎉
நன்றி 🙏🏼
மிக்க நன்றி ❤️
Great Work brothers 👏
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Awesome ❤
Thank you ❤
@@santhoshkumar-wq6kv Thank you ❤️
Good things done by this teenagers❤️keep continuing appreciation
Thank you so much keep supporting us ❤️share everyone
மிக்க நன்றி ❤
நன்றி ❤
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️