Ponniyin Selvan FULL Story in ONE HOUR in Tamil 🔥 Cinematic Experience with Graphics and Music!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июл 2024
  • Cast on TV, or use headphones 🎧 for the best experience. Watch in 4K.
    Ponniyin Selvan - Loaded with graphics and music. 😍😍
    ▶️ நந்தினி என்ன ஆனார்? 👉 • Ponniyin Selvan Unknow...
    ▶️ ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது யார்?? • Proof of Aditha Karika...
    ▶️ ராஜராஜ சோழன் - பிரம்மாண்ட வரலாறு • Raja Raja Cholan Histo...
    ▶️ ராஜராஜன், வந்தியத்தேவன் கல்வெட்டு: • பெரிய கோவில் பொக்கிஷங்...
    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
    🔸தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களின் கதை! ️‍🔥
    👉Tamil series: bit.ly/Tamil_Kings
    👉English series: bit.ly/Tamil_Kings_Eng
    Ponniyin Selvan FULL Story in ONE HOUR in Tamil 🔥 Cinematic Experience | With Graphics and Music
    ▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
    00:00 Intro
    00:41 Vandhiyathevan's journey
    1:19 Historical Plot
    2:20 Pazhuvettaraiyar's entry
    03:16 Alwarkadiyan's entry
    04:44 The secret meeting at Kadambur maaligai
    06:59 Alwarkadiyan's flashback
    09:21 Kudandhai Josiyar
    10:58 The palanquin again!
    12:05 Reaching Thanjai
    12:43 Alwarkadiyan eavesdropping
    14:18 Vandhiyathevan delivering 1st olai
    17:26 Vandhiyathevan meeting Nandhini
    18:59 Ravidasan's flashback
    20:43 Periya Pazhuvettaraiyar's anger
    23:09 An attack at the secret tunnel
    25:57 Aditha Karikalan's flashback
    30:38 Alwarkadiyan watching Kamsan nadagam
    31:31 Alwarkadiyan meeting Sembian Maadevi
    32:38 Alwarkadiyan meeting Kundhavai
    33:44 Vandhiyathevan meeting Kundhavai
    34:49 Vandhiyathevan's journey to Lanka
    36:31 Meeting Poonkuzhali
    37:54 Meeting Mandakini
    39:24 Sundara Chola's scream & a flashback
    43:16 Nandini teasing Kundavai
    44:12 Nandini's letter to Aditha Karikalan
    45:14 Vandhiyathevan and a stranger in Ilangai
    47:11 An attempt to kill Arulmozhi
    48:05 Arulmozhi to be arrested
    50:38 Poonkuzhali rescuing Arulmozhi
    51:57 Mandakini's deep secrets
    53:41 A midnight meeting & Nandini's oath
    54:21 Aditha Karikalan reaching Kadambur Maligai
    57:59 Kundavai meeting Aniruddha Brahmarayar
    58:41 Sundara Chola meeting Mandakini!
    59:32 Pazhuvettaraiyar's realization
    1:00:47 The appearance of Doomaketu!
    1:02:23 The first danger (Arulmozhi)
    1:02:50 The second danger (Sundara Chola)
    1:03:49 The third danger (Aditha Karikalan)
    1:09:28 Aditha Karikalan's letter
    1:10:42 Karuthiruman's secrets
    1:12:00 Pazhuvettaraiyar's confession
    1:13:41 An end to all mysteries!
    1:15:57 The Coronation
    1:17:13 The End? (Not really! 🔥)
    ▬▬▬▬ Credits ▬▬▬▬
    Story: Kalki Krishnamurthy
    Digital Illustrations: Rajarajan V
    Voiceovers: Applebox Sabari, Senthil Dinakaran, Preeti Rayen, Rajarajan, Partha Sankara, Sankar Kulathu, Harish Kumar, Rajesh Rao, Indira Raghavan, Deepa Mohandoss & Hemanth
    Script, dialogues, editing & motion graphics: Hemanth
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    👉Tamil series: bit.ly/Tamil_Kings
    👉English series: bit.ly/Tamil_Kings_Eng
    Get to know everything about: ponniyin selvan full story in tamil, ponniyin selvan story in tamil audio book, ponniyin selvan story in tamil, ponniyin selvan full story in tamil audio, ponniyin selvan trailer tamil, ponniyin selvan update, ponniyin selvan trailer, ponniyin selvan story in short in tamil, ponniyin selvan story in tamil kani, ponniyin selvan, ponniyin selvan movie story in tamil, ponniyin selvan teaser tamil, ps1 story, ponniyin selvan story in tamil part 5, ponniyin selvan final episode, ps1 review tamil, ponnniyin selvan review, ponniyin selvan review in tamil
    #PonniyinSelvan #PonniyinSelvanMovie #PonniyinSelvanStory
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. EnlightenedNiche
    Instagram ➤ / ungalanban_hemanth
    Twitter ➤ / ungalh
    Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
  • РазвлеченияРазвлечения

Комментарии • 3,2 тыс.

  • @singerbro1933
    @singerbro1933 Год назад +4143

    பொன்னியின் செல்வன் படம் பார்த்ததுக்கு பிறகு யாரெல்லாம் வந்து கதை கேட்கிறீர்கள்😍😍

  • @haseebabdulnafar
    @haseebabdulnafar Год назад +1517

    பொன்னியின் செல்வன் படத்த தியேட்டர்ல பார்த்துட்டு இங்க வந்து Story கேட்டு புரிஞ்சவங்க ஒரு Attendance a போடுங்க.!!😌❤

    • @ashadurai8662
      @ashadurai8662 Год назад +7

      Me too.....

    • @deepikajothi7936
      @deepikajothi7936 Год назад +3

      Movie yappadi eruthuchii

    • @venotheniravi3961
      @venotheniravi3961 Год назад +2

      Meee

    • @haseebabdulnafar
      @haseebabdulnafar Год назад +11

      @@deepikajothi7936 movie pakum poathu story eh pureela, mokka movie nu than veleela vanthom, inga vanthu full story patha aprm than movie oada value purinjathu.!!😌

    • @pushpap4907
      @pushpap4907 Год назад

      Eat almonds,1 tea spoon of honey before sleep and daily spinach 100gm.little raw onion pieces,while eating food's,weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days

  • @sathishinkershal2447
    @sathishinkershal2447 Год назад +330

    Hemanth, there is no hype in calling you as "Master story teller" .
    Hats off to the entire team ...especially who made the drawings, music, gave voice over (with that perfect pronunciation for சிறப்பு ழகரம், every time), editing, etc.

  • @TNJobsZone
    @TNJobsZone Год назад +12

    தமிழனின் வரலாறு ..நீங்க சொல்லும் போது.. நான் சோழ நாட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்... இன்று PS 1 படம் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.. உங்கள் வீடியோ பார்த்த பிறகு 🤩🤩🤩🤩🤩🤩

  • @annamalaisubramaniyan9336
    @annamalaisubramaniyan9336 Год назад +336

    அதிகப்படியான உழைப்பை செலுத்தி இருக்கிறீர்கள்... கதை சொல்லும் விதம்... இசை என அனைத்தும் மிக அருமை... பாராட்டுக்கள்... மற்றும் வாழ்த்துக்கள்... தொடரட்டும் தங்கள் பணி... 💐
    வாழ்க வளமுடன்...🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +13

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @saravanankandhan6537
      @saravanankandhan6537 Год назад +1

      Super

    • @divyajakkampudi3372
      @divyajakkampudi3372 Год назад

      I will us on delivery for ohlhi

    • @vairavann
      @vairavann Год назад

      *kkk jm k.

    • @vairavann
      @vairavann Год назад

      .

  • @yakeshyj9262
    @yakeshyj9262 Год назад +79

    நம் தமிழர் வரலாற்றை பூனைத்து எழுதிய பொன்னியின் செல்வனை படிக்காமல் போய்விடுவேனோ என நினைத்துக்கொண்டு இருந்தேன்...
    ஒரு மணி நேரத்தில் நேரில் கண்ட அனுபவத்தை தந்ததற்கு🔥🔥🔥...
    ஹேமந்த் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்❤️❤️❤️

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +3

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @mahalakshmikn4979
      @mahalakshmikn4979 Год назад

      Hats of u simply marvelas

  • @senthilKumar-yz1it
    @senthilKumar-yz1it Год назад +72

    உங்கள் உழைப்புக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது இந்த வீடியோவை நான் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பார்த்துள்ளேன் மிக அருமை

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +8

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @senthilKumar-yz1it
      @senthilKumar-yz1it Год назад +1

      @@UngalAnban உங்கள் அனைத்து பதிவுகளையும் பலமுறை பார்த்து உள்ளேன் வாழ்த்துக்கள்👌👌👌

    • @sudalaimani4381
      @sudalaimani4381 Год назад

      Ur effort Vera level bro 🫡❤️

  • @priya.rajendran5211
    @priya.rajendran5211 Год назад +5

    பொன்னியின் செல்வன் கதையை கேட்டது போல் அல்லாமல் கற்பனையோடு காட்சிகளை நேரில் பார்த்தது போல உள்ளது . சோழ சாம்ராஜ்த்தையே பார்த்தது போல் உள்ளது . அழகாக விளக்கியதற்கு நன்றி சகோ

  • @ramesha2176
    @ramesha2176 Год назад +782

    ஒரு மணி நேரம் கதை கேட்டது போல இல்லை.. சோழர் காலத்தில் வாழ்ந்தது போலவே இருந்தது... 🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +30

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @latchouvenkat633
      @latchouvenkat633 Год назад +4

      ஆமாம்

    • @ayishainshab6643
      @ayishainshab6643 Год назад

      @@UngalAnban 9oo9

    • @srinivasank6245
      @srinivasank6245 Год назад +4

      Ponniyin Selvan book padikala Unga 1 hour video pathen am very impressed brother flim Epo varum wait

    • @maniemo6179
      @maniemo6179 Год назад +2

      @@srinivasank6245 sep-30 release bro

  • @KK-hm2yg
    @KK-hm2yg Год назад +21

    கதையை சுருக்கமாக கூறிய ஹேமந்த் தம்பி அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏😊😊😊😊
    அருமையான புரிதல்!🔥🔥🔥🔥

  • @sornarajesh5004
    @sornarajesh5004 Год назад +16

    உண்மையில் இந்த ஒரு மணி நேரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது... தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி...🙏

  • @manojs2410
    @manojs2410 Год назад +20

    To be honest, I had lot more goosebumps listening to your narration than while watching the movie 👍 Lovely narration 👌

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Год назад +32

    ஆடிப்பெருக்கன்று, நாங்கள் பொன்னியின் செல்வன் படம் பார்த்தாச்சு.. In Hemanth’s Direction.
    மிக்க மகிழ்ச்சி 👑👑👑

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +12

      நன்றி, "இளையபிராட்டி குந்தவை" அவர்களே! 😄

    • @sathish_sk_01
      @sathish_sk_01 Год назад +4

      அக்கா சோழ வம்சத்தின் குல விளக்கு குந்தவை பிராட்டிக்கு நீங்க குரல் குடுத்தது.... கேட்கும் போது 👌👌👌👌👌

    • @sathish_sk_01
      @sathish_sk_01 Год назад +1

      🍎 Apple box stories

    • @Hannah-hg7xr
      @Hannah-hg7xr Год назад

      Intha video paakum pothu la unga videos pathi thaan sister yosichitu irunthen.. Neengalum ithula oru part nu ipo thaan therithu...

  • @sivamuruganelangovan901
    @sivamuruganelangovan901 Год назад +7

    சோழர் காலங்களுக்கு எங்களை கூட்டி சென்றீர்கள்.உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை..! - சோழர்களின் வரலாறு தேடுப்பவன்..

  • @shriramparamesh
    @shriramparamesh Год назад +8

    Never read Ponniyan Selvan because of the language. Watched the movie couple of times and researched more on the internet. But I couldn't find someone explaining the entire PS story end to end in an interesting way. There are people who write about the characters individually in depth but not the full story. Then I came across your video. I am stunned at how wonderfully you narrate the whole story. I was reliving the movie or rather the movie has given true life to the novel. Your story telling style is so captivating that it is hard to not continue listening. The way you tie all the knots with all the dramatic story telling and visuals. I thought I will easily get bored in 5-10 minutes like other youtube videos on PS narrations. But my God, I could not stop it till the end. Hats off to you!! Keep up the excellent work!! SUGGESTION: Please add English subtltles to your video so that non-tamil audience can also see and understand your video :)

  • @aananthit2247
    @aananthit2247 Год назад +3

    தெளிவான கதை விளக்கம்... திரைப்படம் தராத புரிதல் இங்கு கிடைத்துள்ளது.
    தங்களது ஆதாரத்துடனான ஆக்கம் வியப்பளிக்கிறது, பெரும் பாராட்டுக்குறியது... மகிழ்ச்சியும் நன்றியும்.

  • @jeganvini2267
    @jeganvini2267 Год назад +5

    நான் ஏற்கனவே பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்கி படித்தேன். ஆனாலும் உங்கள் குரலில் உங்கள் காணொளியில் பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பம் இப்படி ஒரு படைப்பு கொடுத்ததற்கு நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று நாங்கள் அறிவோம்.... நிச்சயம் எங்கள் பயணம் தொடர வேண்டும் இதுபோன்ற அருமையான படைப்புகளை உருவாக்குவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sanjaycreations2485
    @sanjaycreations2485 Год назад +10

    இப்பொழுது தான் உங்கள் கானொளியை முழுமையாகக் கேட்டு முடித்தேன் அற்புதமாக சொல்லி இருக்கிரீர்கள் நன்றி🤗🙏✨❤

  • @Kjansk
    @Kjansk Год назад +11

    இலங்கையில் இருந்து...
    பொன்னியின் செல்வன் 2ம்'பாகத்திற்கு காத்திருக்கின்றோம்..!!
    உங்களது மொழி நடையில்...!!

  • @lokesh0523
    @lokesh0523 Год назад +158

    I never heard this story before, I watched the movie yesterday. I literally got goosebumps while hearing it for the first 10 minutes, you explained literally what happened in the movie, I continued to watch till the end because of the way you explained it. Even though this video was made a month ago, and the movie released recently, I simply couldn't believe that exactly what you narrated is in the movie (since I never read this story before) hats off to you and your entire crew for making such a good video ❤️

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +7

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @amalakeerthi9387
      @amalakeerthi9387 Год назад +3

      Seriously i got shocked, because i watched the movie 2 days before and the introduction scene and dialogues (hariyum sivanum onnu) are exactly same which u have explained..

    • @umanathg1426
      @umanathg1426 Год назад +1

      Book la irukarathu yaar epo sonalum onudhan da....yaara neengalam.... Adhalam highlighted dailogues yaaru narrate panalanum adha soluvanga

    • @lokesh0523
      @lokesh0523 Год назад +1

      @@umanathg1426 book padikadha iruka people ku it will be surprising only bro, because we never read the book before 😊

    • @btsforever9345
      @btsforever9345 Год назад

      @@lokesh0523 I,

  • @ramachandra786
    @ramachandra786 Год назад +151

    Brother, you made my day. I am Telugu guy working in Chennai and knows to speak Tamil. I wanted to get high-level understanding of PS before watching the master piece on 30th Sep. Your work gave me much needed understanding of PS. The way you narrated the story was awesome. Thank you Hemanth 'the master storyteller" 👍

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +6

      Thank you so much for your kind words, Ram! 😊 You can share this with your other Telugu friends as well.
      And do watch all our series using these playlists and share your comments :)
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @muthupriyas4585
      @muthupriyas4585 Год назад

      t

    • @muthupriyas4585
      @muthupriyas4585 Год назад

      ​@@UngalAnban
      b.ll

    • @muthupriyas4585
      @muthupriyas4585 Год назад

      ,

    • @muthupriyas4585
      @muthupriyas4585 Год назад

      ​@@UngalAnban pri.l
      . l

  • @varshakannan2540
    @varshakannan2540 Год назад +386

    Hats off to ur effort for boiling down the 6 books series into a 1 hr story. No important parts were missed. Great effort bro

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +21

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @vijimohandas1435
      @vijimohandas1435 Год назад +5

      Super bro

    • @anukeerthana369
      @anukeerthana369 Год назад

      @@vijimohandas1435 mmmmmMmnm.

    • @saiscreativity
      @saiscreativity Год назад

      You are handsome .
      Your videos are awesome.always

  • @varadarajanpk6992
    @varadarajanpk6992 Год назад +8

    Wonderful narration of an iconic epic story with beautiful pictures. Immaculate clarity in voice modulation. Kudos to u.

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Год назад +2

    நீங்கள் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே பொன்னியின் செல்வன் நாவலில் புனையப்பட்ட கதாபாத்திர பெயர்கள் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளை கண்முன்னே இந்த காணொளியில் வந்து வந்து நிறுத்துகிறது என்பதே நிதர்சனம். படத்தை இயக்கியது மனிரத்னம் இரண்டாயிரம் பக்கத்தில் இருக்கும் எழுத்துக்களை ஒரு மணி நேரத்தில் மணி மணியாய் கதை சொன்ன நீங்களும் ரத்தினம்தான்...! வாழ்க வளர்க உங்கள் கலை மற்றும் நிலை 🙏👌🙏

  • @psksanthosh4072
    @psksanthosh4072 Год назад +26

    ஒரு நொடி குட சலிக்க வில்லை.. கேட்க கேட்க சுவாரஸ்யமாக இருந்தது...
    ஒரு மணி நேரம் சோழர் காலத்திர்கே சென்றது போல் இருந்தது... அருமை நண்பா 😍😍🥰🥰🥰🤩🤩

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +2

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @gurudeva9422
    @gurudeva9422 Год назад +11

    புல்லரிக்கிறது..மெய்சிளிர்கிறது..கதையை கொண்டு செல்லும் பாணி அய்யோ எப்பா....சொல்ல வார்த்தை இல்லை..

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @NCG1931
    @NCG1931 Год назад +10

    Hi, first time i am watching your Channel. I was attracted by the summary of PS.. You have excellently narrated without confusing the listeners. Kudos to you.

  • @anandhavalli7984
    @anandhavalli7984 Год назад +12

    அப்பப்பா.... எவ்வளவு திருப்பங்கள்...‌! அருமையான‌ வரலாற்று புனைவுக் கதை. வாழ்த்துக்கள் சகோதரா🙏

  • @rassankpm
    @rassankpm Год назад +503

    உங்களை RUclips-ன் மணிரத்னம் என போற்றலாம்... அருமை... இருந்தாலும் தங்களுடைய Making styleல் பொன்னியின் செல்வன் முழு நாவலும் வரிக்கு வரி உங்களுடைய கதை சொல்லும் பாணியில் கேட்க ஆவலாக உள்ளேன்... நன்றி 🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +41

      அய்யயோ! 😅🙏 நன்றி நண்பரே!

    • @itssathish4460
      @itssathish4460 Год назад +8

      I will suggest you to hear ponniyin selvan audiobook by Bombay kannan in playbooks

    • @arunaj
      @arunaj Год назад +2

      Though I can say that this is one of the best abridged clear audio version, Manirathnam nu sollaradhu slight a over a erruku but OK. 😅

    • @prashanthravi3747
      @prashanthravi3747 Год назад +1

      Mudinja Sunday disturbers RUclips channel ketu parunga

    • @arunaj
      @arunaj Год назад +2

      @@myammu2058 No one even has the guts to take on this epic. So pipe down. His craft speaks to the world. It may not be up to your taste. You probably want Hari or Siruthai Siva to make it. 🙄

  • @dazzlingkom5575
    @dazzlingkom5575 Год назад +223

    Brilliantly narrated 👏 thank you brother Hemanth for simplifying this epic into short and understandable version. Loved it

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +7

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @RaniRaju4992
    @RaniRaju4992 Год назад +61

    Hemanth, hats off. Wonderful narration. You took us 1000yrs back. You tied all the knots together. Great appreciation to other team members who gave the voice over made this story very interesting. Now we understand the story very well. Please keep up the good work. 🙏🙏

  • @karn_editz0796
    @karn_editz0796 Год назад +1

    இந்த பதிவிற்காக உழைத்த நல் உள்ளங்களை நான் மதிக்கிறேன்... நன்றி கூறுகிறேன்... அருமை... கடவுள் ஆசி உண்டு... 🙏

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 Год назад +12

    ஒரு சினிமா பார்த்தது போல இருந்தது. ஆயினும் முழுமை பொறாதது போன்ற உணர்வு.

  • @puwipuwinath563
    @puwipuwinath563 Год назад +14

    நான் இது வரை பொன்னியின் செல்வன் மீது ஆர்வம் கொள்ள வில்லை ஆனால் இன்று முழு கதையினையும் உங்களால் அறிந்து கொண்டேன் நன்றி சகோ... ❤️😇

  • @jaya120585
    @jaya120585 Год назад +2

    Sir. நீங்கா சொன்ன 1 மணி நேர கதையை எடுத்தவே பொதும் எவ்வளவு அருமையா இருந்திருக்கும். ஆனா படத்துல கொடும பண்ணிவச்சுருக்காங்க. நிறைய முக்கியமான பகுதியெல்லாம் படத்துல இல்லை. நீங்க இந்த video வுக்கு போட்ட effect கூடா அவிங்க படத்துல போடவே இல்லை . ரொம்ப வேதனையை இருக்கு Sir. But உங்க Video வுக்கு என்னோட மனமார்ந்த வாழ்துக்கள். Thank You 😊 😄 😀 🙏 🙏 🙏 👏 👏 👏

  • @haripriya3215
    @haripriya3215 Год назад +2

    Bro I watched more than 6to 8times becoz of ur Tamil pronounciation n the narration was super hats off to ur job

    • @prem91
      @prem91 Год назад

      முடிந்தால் புத்தகத்தையும் படியுங்கள் சகோ இன்னும் வேற லெவலில் இருக்கும் அதுவும் மழை காலத்தில் இரவு நேரத்தில் புத்தகமோ அல்லது இந்த வீடியோவோ பாருங்க சொர்கம்

  • @bala5534
    @bala5534 Год назад +19

    Fantastic narration !! Raja raja chola arunmozhi devan is not only a great king...also a fantastic human being. Evaloo perunthanmai...hats off !

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! Please share within your circle and help this video reach more people! 💖
      Our other series:
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 Год назад +7

    மிகவும் அருமையான நடையில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை கண் முன்னே சிறப்பாக காட்சி படுத்திவிட்டீர்கள்.மிக்க நன்றி வணக்கம் சகோதரா.உங்கள் பணி சிறக்க இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @kavipriya5431
    @kavipriya5431 Год назад +1

    அருமையோ அருமை...சோழர் மண்ணிற்கே சென்று வந்துவிட்டோம்.. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @priyadharshni2452
    @priyadharshni2452 Год назад +3

    Realllyyy semma anna..hatz off to your efforts..movie paathutu dan story kekren ❤️💯semmaaaaa

  • @venkatkumar812
    @venkatkumar812 Год назад +15

    I really wish millions of people watch your explanation of ponniyin selvan. Good work!

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much, Venkat!! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @thangarajk7509
    @thangarajk7509 Год назад +20

    I got the experience of watching a movie.. Thank you for taking us on a journey with the vanthiyad dhevan who came together in Chola times.
    .

  • @detailscinemas2130
    @detailscinemas2130 Год назад +52

    படம் பார்த்திட்டு இங்க கதை கேட்க வந்தவங்க யாருப்பா

  • @KarthiKeyan-jz9ev
    @KarthiKeyan-jz9ev Год назад +3

    இப்பேதுதான் படத்தை பார்த்துவிட்டு வந்தேன்... முதல் பாகம் முடிந்தது இரண்டாம் பாகத்திற்காக உங்கள் காணொளி தேடி வந்தேன்

  • @dhaslimanasreen6545
    @dhaslimanasreen6545 Год назад +40

    I don't know how to express the feelings we got after hearing this....

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @immanuelraja
    @immanuelraja Год назад +29

    goosebumps.. this is the first time I heard the epic story.. your narration was mind blowing. thanks mate. love from Canada. Proud Thamizhan.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @bshankar52
    @bshankar52 Год назад +5

    Hemanth, Thanks very much. I am planning to see the movie next week. Your excellent summary will help us enjoy the movie that much more. Really appreciate your's and your team efforts. A 71 year old fan from Los Angeles.

  • @vijayprem271
    @vijayprem271 Год назад +21

    Wonderful narration. Thank you for consolidating this epic inside one hour. I liked the narration with the pictures. The first few minutes made me stick to the entire hour. Like everyone I just wanted to get some flavor of this story before watching the movie and I believe you had it right on target. Thank you so much ..

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy6016 Год назад +6

    இத்தனை காலமாக முடிவு தெரியாமல்இருந்தது.கதையை திருப்தியாக முடித்துள்ளீர்கள்.அருமை மிக்க நன்றி.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @nadikannan6701
    @nadikannan6701 Год назад +9

    ஐந்து பாகங்களை கொண்ட ஒரு புத்தகத்தை இவ்வளவு எளிதாக மற்றும் அதன் சுவையும் குறையாமல் சொல்ல முடியுமா என்று தங்களை கண்டு வியந்தேன்... சோழத்தின் பெருமையை கூறும் வீர வரலாற்று நூலான "பொன்னியின் செல்வன்" நூலை அருமையாக விளக்கியமைக்கு நன்றி ..!🙏

  • @srinivasansrini2099
    @srinivasansrini2099 Год назад +9

    Well described than movie.. Hats off to you ❤

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @boss1647
    @boss1647 Год назад +12

    @57:32 Just Imagine Chiyan Vikram voice here. It's gonna be magnificent treat for fans.

  • @messi_edits1802
    @messi_edits1802 Год назад +4

    இப்படி ஒரு வரலாற்று உண்மைகளை நான் முதன் முதலில் கேட்கிறேன்.. நீங்கள் கூறிய விதம் நான் அந்த கதையுடனே ஒன்றி பார்த்த புது அனுபவம் மிகச் சிறந்த திறமை உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மேலும் பல உண்மை வரலாற்று சம்பவங்களை எங்களுக்கு பதிவிடுங்கள் ✨🙏🙏

  • @nalinaarunkumar
    @nalinaarunkumar Год назад +150

    Hemanth, I think you did a better job of explaining the story then maniratnam did. He needed to do the charts too. Everybody should check this out before they head to the theater. Please add English subtitles so people who don’t know Tamil can also understand it. Will multiply your views tenfold.

    • @thanas6024
      @thanas6024 Год назад +2

      is their any spoiler here?

    • @sivasailamkrishnamurthy4454
      @sivasailamkrishnamurthy4454 Год назад

      Its released in All south indian Languages in cinemas..

    • @nalinaarunkumar
      @nalinaarunkumar Год назад +2

      Don’t go past 49 mins, since that might go into PS2 story. The reason I am suggesting this is, if you haven’t read the story and you go see the movie it will confuse you. The movie rushes through some of the things too fast, since it has to cover a lot of things.

    • @anurithasarigabani7269
      @anurithasarigabani7269 Год назад +1

      Its just part 1, you cant explain in one go😏

    • @thamizhdesiyan8204
      @thamizhdesiyan8204 Год назад +1

      @@thanas6024 haha...good joke 🤣🤣🤣🤣🤣🤣

  • @kaattan4496
    @kaattan4496 Год назад +1

    அருமை அருமை நேற்று தான் படம் பார்த்தேன் ஒன்றும் புரியவில்லை.இதை பார்த்தவுடன் தான் பிரமித்து விட்டேன்

  • @thirunavukarasuthiruna2664
    @thirunavukarasuthiruna2664 Год назад +4

    பொன்னியின் செல்வம் மிக அருமை நீங்கள் பேச்சு திறமையும் மிகவும் அருமை கதையும் சொல்ற அழகும் அருமை மிக சிறப்பு

  • @kalpanan8853
    @kalpanan8853 Год назад +4

    வார்த்தைகள் இல்லை. மிகவும் அருமை. நன்றி

  • @Kalaivicky-ok4or
    @Kalaivicky-ok4or Год назад +1

    Na innum movie pakkala but....nenga explain pannathu apdiyee real ah kadha kullaye kuttitu poiruchu ... voice explanation nice .keep rocking naa...god bless you

  • @user-yr7yd5nn8d
    @user-yr7yd5nn8d 5 месяцев назад

    அருமையான பதிவு மிகப்பெரிய வரலாற்றை இவ்வளவு அழகாக உங்களால் கேட்க முடிந்தது நன்றி நன்பா

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Год назад +11

    Excellent narration of the story. Beautiful addition of voices. Feeling again reading the book. Congrats to Hemanth. We expect the next part.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @ssvsakthi9189
    @ssvsakthi9189 Год назад +19

    பொன்னியின் செல்வன் போலவே "உடையார்" நாவலை பற்றி நீங்கள் சொன்னால் சோழனின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ளலாம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @selvakumaran6310
      @selvakumaran6310 Год назад

      நானும் உடையார் நாவலை படித்திருக்கிறேன்

  • @priyaashok4401
    @priyaashok4401 Год назад +1

    Thanq so much bro....1hr la PS paathu, padichu,keta thripthi...bless u

  • @manikandanu2b
    @manikandanu2b Год назад +2

    Pullarikkithu bro..😇
    Summa story mattum sollama bgm, images, voice ellam eh panni supper ah sonninga.. 🥰
    Romba nandri ippadi oru padaippai solli thandhathukku.. 🙏🏻

  • @cvineethkumar9161
    @cvineethkumar9161 Год назад +37

    This video is gonna be more viral after Ponniyin Selvan Movie release.

  • @tubemayoor
    @tubemayoor Год назад +59

    Anna, superrr! I cannot imagine how much time and effort you would have put into this. I'm trying to watch this during my break times, but the way you are telling the story is not letting me 'pause' in the middle...Dam good!

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you Mayooran anna! 🙏 Make sure to watch it in one sitting (to enjoy the story)!
      Our other series:
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @munusrock1152
    @munusrock1152 Год назад +1

    படம் பார்த்தபோது புரியவில்லை ஆனால் இந்த கதையை உங்களின் அருமையான பதிவில் முற்றிலும் புரிந்தது, துல்லியமாக பதிவு செய்துள்ளீர்கள், நன்றி அய்யா

  • @DharshanLakshu
    @DharshanLakshu Год назад +1

    அற்புதமாக கதையை சொல்லி இருக்கிறீர்கள்....நன்றி......❤️❤️

  • @BrianVisvasam
    @BrianVisvasam Год назад +17

    Awesome ! 😍😍😍 really loved it , it didn’t feel like 1 hour , awesome narration 😍 great job

  • @rassankpm
    @rassankpm Год назад +331

    இன்று ஆடிபெருக்கு வந்தியதேவன் தன் பயணத்தை காஞ்சிபுரத்திலிருந்து துவக்கிய நாள்... நான் காஞ்சியில் உள்ளேன், இன்று ஆடி 18, அன்பன் ஹேமந்த் இன்று கதை சொல்கிறார். நிறைவான தினமாக இருக்கும் என நினைக்கிறேன்

    • @jackkuruvieditz
      @jackkuruvieditz Год назад +18

      ஆடி 18 இன்று என் பிறந்த நாள்...

    • @sathish_sk_01
      @sathish_sk_01 Год назад +2

      ஆமாம்

    • @rassankpm
      @rassankpm Год назад +5

      @@jackkuruvieditz பிறந்த நாள் வாழ்துகள்

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +24

      அனைவருக்கும் ஆடிப் பேருக்கு வாழ்த்துகள்! @Raj உங்களுக்கு எனது பொன்னியின் செல்வன் பிடித்திருக்குமென நினைக்கிறேன் :)

    • @sathish_sk_01
      @sathish_sk_01 Год назад +2

      @@jackkuruvieditz இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 Год назад +1

    அருமையாக விளக்கேறீங்கள் படம் வரைந்த விதம் ஆகா படம் பார்த்த மாதிரி இருக்கு நன்றாக இருக்கு. Super

  • @shilpam5417
    @shilpam5417 Год назад +5

    Great narration, it was always my dream to know about Ponniyin Selvan, thank you for this wonderful narration, I was able to imagine the sequence while you was narrating, like everyone said, watched this without any distraction complete video at one stretch👏👏👍

  • @prithviraj1415
    @prithviraj1415 Год назад +24

    I would like to thank you for presenting this magnificent story to us in a simple way..after a longtime goosebumps came while listening to a story because of your superb narration and background music🔥..thank you sir

  • @shimiiponampalam3684
    @shimiiponampalam3684 Год назад +4

    Excellent storytelling. I have a better understanding now. Thank you. 🔥👌🏽

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @remosaravana5171
    @remosaravana5171 Год назад +6

    Goosebumps overloaded. 🤑🤑💜💯💯💯💯🎉🎉🎉

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @manosudhakar
    @manosudhakar Год назад +14

    So nice to know Ponniyin Selvan in 1hr 20 mts. It was so interesting. I really appreciate you sir for making it so short and crisp… as I heard from others it is very difficult to tell the story inn1 he.👏👏👏👏.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +2

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @mrtdrr
    @mrtdrr Год назад +94

    Give this team an award.. Awesome efforts and much appreciated 👏👏👏😍

  • @c6h6cn6
    @c6h6cn6 Год назад +3

    Brilliant. Spell binding narration of a story full of intrigue and suspense. Watched it in one sitting.

  • @VenkatachalamRamakrishnan
    @VenkatachalamRamakrishnan Год назад +36

    This is one of the best 'compressed yet complete' narration of Ponniyin Selvan I have watched. Kudos to the efforts!

  • @wijaymuththaiah5193
    @wijaymuththaiah5193 Год назад +3

    பொன்னியின் செல்வன் 70 பது களில் படித்த நினைவு. உங்கள் காணொளியை கேட்டதும் பளையபடி எனது மனதில் மீட்டுருவாக்கம் செய்து கொண்டேன். வாசிக்கும்போது எப்படியெல்லாம் கற்பனையில் சோழநாட்டையும், ஈழநாட்டையும் கண்டேனோ அது மீண்டும் நினைவுக்கு வந்தது. நன்றி தம்பி பணி தொடர வாழ்த்துகள்.
    அது ஏன் என்று தெரியவில்லை தமிழில் பின்னூட்டம் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். கல்கி ஒன்றும் ஆங்கில நாவல் எழுதவில்லையே. தமிழராய் பிறந்ததில் பெருமை படுங்கள் தமிழர்களே.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @varalakshmisharmi_dev9855
    @varalakshmisharmi_dev9855 Год назад +33

    Very nicely and clearly narrated... hatsoff to your efforts and appreciated each and every work done behind for this beautiful narration

    • @justin-et7id
      @justin-et7id Год назад

      TED THE LAD​@@sreenathcrP ❤❤❤❤❤UTC😅😮😢😢tube lad leTed Ted.ju

  • @srimathalapathy9821
    @srimathalapathy9821 Год назад +2

    Anna na book padikalam nenaichan Aprm unga video parthen story kettan usefull Anneyy💯

  • @MsSmithy60
    @MsSmithy60 Год назад +2

    Mesmerized..... Thank you Mr.Hemnath....Keep rocking...... Hat's off to you.....

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Год назад +23

    🎵 Music and sound effects+ picture presentation 👌👌👌

  • @vijayraj6480
    @vijayraj6480 Год назад +9

    Excellent story narration brother and very very interesting to hear ,I have heard more than 5 times. Congratulations for your efforts brother...👏👏

  • @mahalakshmithyagarajan1805
    @mahalakshmithyagarajan1805 Год назад +3

    Excellent narration and clearly explained the story in one hour. That is a great effort by you and your team. Hats off to you and your team. May God bless you to achieve more in future too. 🙏

  • @nvijayalakshminvijayalaksh5721
    @nvijayalakshminvijayalaksh5721 Год назад +1

    Manirathnam story ya keduthutaru,Ana unga kathai ketkumpothu superb ah irukku thanks bro

  • @kaali6138
    @kaali6138 Год назад +10

    Can't wait soon hurry up bro we waiting for goosebumps moments

  • @anandand3865
    @anandand3865 Год назад +4

    I think ponniyin selvan story ah idhavida best ah sollamudiyadhu.. Ur a brilliant narrator bro.. Hatsoff man

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! Please share within your circle and help this series reach more people! 💖
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      Our other series:
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @anandand3865
      @anandand3865 Год назад +1

      @@UngalAnban definitely bro.. I'll share max..

  • @rdmicxavier4019
    @rdmicxavier4019 Год назад

    அருமை தம்பி. இந்த கதையை நான் படித்து இருக்கிறேன் படமும் பார்த்தேன். ஆனால் படத்தில் நிறைய விடுபட்டு விட்டது என்று மனதில் ஒரு திருப்தி இன்மை. ஆனால் உங்களின் கதையும் படங்களும் நிறைவை கொடுத்துவிட்டது. நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @harishnuku6575
    @harishnuku6575 Год назад +2

    Yarlam padam pathutu .. ramaining story keka inga vantinaga..like thati vidunga...

  • @priyam1311
    @priyam1311 Год назад +6

    unga voice ketathu true story kuilla pona feel bro

  • @satheeshbmb6214
    @satheeshbmb6214 Год назад +3

    Vera level narration... Hats off bro... Mind blowing... Thanks for sharing this

  • @viswanathanbhaskar9828
    @viswanathanbhaskar9828 Год назад

    Kalki kalki kalki than. Charithrakathai. Very nice and interesting. Nandri. OM HREEM NAMASIVAYA.

  • @sriyasview5983
    @sriyasview5983 Год назад +40

    A story should really be interestingly narrated to a person like me who gets easily distracted and tend to skip the video😂… But trust me I watched the full video with full attention which shows your tremendous hard work in articulating and narrating the story…🎉… Hats off to the entire team to make the story reach to the current generation as well 🥰… I would strongly recommend this video as one of the best video to anyone looking for the story of “Ponniyin Selvan”….Good Job 👏🥳

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @ramyasharath8952
    @ramyasharath8952 Год назад +52

    That was a wonderful short summary of the story...
    Obviously now after knowing the story the movie will be more interesting to watch
    Thanks to you and your team for the wonderful effort....

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +2

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @ramyasharath8952
      @ramyasharath8952 Год назад

      @@UngalAnban
      Will surely watch them...

    • @sudhajayasankar6507
      @sudhajayasankar6507 Год назад

      Yes ...thank you for simplyfying it !!!

  • @azanfathima5556
    @azanfathima5556 Год назад +12

    Very well narrated ,while I Was listening your story I can feel all the Characters Really handsoff

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @luxankathir6978
    @luxankathir6978 Год назад +1

    Nanri , nanri 🙏. Eni than ponniyin selvan parkka poran .

  • @Megalathangaraj9210
    @Megalathangaraj9210 5 месяцев назад

    படம் பார்த்து புரிந்ததை விட உங்கள் காணொளியை பார்த்து புரிந்தது அதிகம்மிகவும் அருமையான காணொளி வாழ்த்துக்கள்

  • @ranisubbu4103
    @ranisubbu4103 Год назад +6

    Excellent sir thank you for sharing the whole volume in 1 hour very interesting and amazing narration 👏👏keep going

  • @nraj6320
    @nraj6320 Год назад +18

    உங்களைப்போன்றவர்கள் தமிழில் சொல்ல வரவேண்டுமே அன்பரே