Это видео недоступно.
Сожалеем об этом.

Ponniyin Selvan Full Story in One Hours | SBTS | Vandhiyathevan | பொன்னியின் செல்வன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 май 2021
  • Telegram: t.me/joinchat/...
    Face Book - / sundaydisturbers
    Twitter - / adoreap
    Insta - / arunprasath.201
    Email: sundaydisturbers@gmail.com
    Website: sundaydisturber...
    Our Another Channel:
    / channel
    Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
    Join SundayDisturbers:
    / @sundaydisturbers
    Please Subscribe and Share With Your Family and Friends.
    #sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Комментарии • 2,7 тыс.

  • @SundayDisturbers
    @SundayDisturbers  3 года назад +1018

    Tan q so much for the support. i have a continuation of Ponniyin Selvan as Ponniyin Selvan 2.0 3.0 4.0 and now 5.0.
    need your support for the same too.
    Ponniyen Selvan 2.0 - ruclips.net/p/PLtoAqUHGf0ZKWqpuMcwib_uTlhXaL63H0
    Ponniyen Selvan 3.0 - ruclips.net/p/PLtoAqUHGf0ZJbC0BuyK-S2zQpq4M2L4Q0
    Ponniyen Selvan 4.0 - ruclips.net/p/PLtoAqUHGf0ZKnXk7zHQtETLIEdqHEXqLp

    • @vinothinianbalagan
      @vinothinianbalagan 3 года назад +25

      உங்களுடைய இந்த வேலை மிகவும் பாராட்டுக்குரியது 🙏🙏🙏 நன்றி 🙏

    • @kuttakathrikka
      @kuttakathrikka 3 года назад +4

      Super

    • @kuttakathrikka
      @kuttakathrikka 3 года назад +5

      Super

    • @SundayDisturbers
      @SundayDisturbers  3 года назад +10

      @jaihind dsp no but it's big compliment

    • @prasanraja
      @prasanraja 3 года назад +3

      Started listening today in my walk. Very interesting. Your narration is extremely good. Vl listen fully . Thanks a lot sir

  • @selvaraja2180
    @selvaraja2180 2 года назад +92

    கதை கேட்டு விட்டு படம் பார்ப்பதற்கு செல்லுங்கள்... படத்துடன் இணைந்து பயணிக்க முடியும்...& கதை சொல்லும் போதே கேட்பவரை கதைக்குள் கவர்ந்திழுக்கும் மந்திரவாதியாக நீங்கள்... வாழ்த்துகள் 💐

    • @amuthamurugasan7290
      @amuthamurugasan7290 2 года назад

      True. I wonder people who are uneducated would understand the plot of the story. Hence the movie won't be successful. It's most of the audiences in tamil nadu barely educated

  • @arumaiselvan6569
    @arumaiselvan6569 3 года назад +599

    கல்கியின் ஆகச்சிறந்த படைப்பு.. இம்மாபெரும் இதிகாசத்தினை வெறும் ஒன்றறை மணி நேரத்தில் இவ்வளவு சிறப்பாக தொகுத்திருப்பது தமிழுக்கும் இலக்கிய உலகிற்கும் தாங்கள் ஆற்றியிருக்கும் மிகப்பெரிய சேவை.. உளமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்

  • @bgm30sec74
    @bgm30sec74 Год назад +558

    படத்தை பார்த்து விட்டு யாருலாம் கதை கேக்க வந்திருக்கீங்க 🔥

  • @ennangalin_piththan
    @ennangalin_piththan 2 года назад +52

    இதுவரை நான் கேட்ட படித்த உண்மை கதைகளில் இப்படியொரு உணர்வப்பூர்வமான படைப்பை கண்டதில்லை... என் மனம் இந்த படைப்பின் அடுத்தகட்ட கதைகளத்தை கான தவிக்கிறது ... இதனை வெளியிட்ட இந்த ஊடக குழுவிற்கு நன்றி 🙏

  • @m.anitha9538
    @m.anitha9538 3 года назад +257

    கற்றலின் கேட்டல் நன்று.நீண்ட நாட்கள் படிக்க நினைத்திருந்நது இன்று நிறைவேறியது.இது போன்ற பல கதைகளையும் பதிவேற்றம் செய்தால் நலம் பயக்கும்.நன்றி.வாழ்த்துக்கள்

    • @devji135
      @devji135 3 года назад +2

      I also endorse the views of Dr M. Anitha

    • @gopinathansgopinathans5389
      @gopinathansgopinathans5389 2 года назад +2

      பொன்னியின் செல்வன் பதிப்பு ஐந்து புத்தகமாக வெளியிடப்பட்டது அனைத்தையும் படித்து மகிழுங்கள் படிக்க துவங்கிவிட்டால் நிறுத்த முடியாது

    • @nandhinipushpavanan6668
      @nandhinipushpavanan6668 2 года назад

      Super

  • @devidevimanidevidevimani8851
    @devidevimanidevidevimani8851 3 года назад +44

    ஆங்கில படங்களில் உண்டு கதை படிக்கும் போதே கதைக்குள்ள சென்று சென்று அது போன்ற ஒரு உணர்வு இப்பெண்ணின் செல்வனை படிக்கும் போதே நாமும் காலத்திற்கே சென்று விடுவோம் அற்புதமான படைப்பு

  • @Rhakesh_
    @Rhakesh_ 2 года назад +29

    9ஆம் வகுப்பு படிக்கும் பொழுது முதன் முறையாக இந்த கதையை படித்தேன். பிடித்து போகவே வருடத்திற்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் படித்தேன். 11 முறை படித்து விட்டேன். 1000 க்கும் மேல் கதைகள் படித்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் போல சிறந்த கதை வேறேதும் இல்லை.

    • @Selvamani8479
      @Selvamani8479 Год назад

      கதை அல்ல நிஜம்........ 💯

    • @Rhakesh_
      @Rhakesh_ Год назад +1

      @@Selvamani8479 True. 😍

    • @user-nd4mp5ti9x
      @user-nd4mp5ti9x Год назад

      Yaar gontradhu karikaalanai

    • @Rhakesh_
      @Rhakesh_ Год назад

      @@user-nd4mp5ti9x athu Kalki sollala bro. Athu oru puthir thaan.

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan Год назад +1568

    பொன்னியின் செல்வன் ட்ரைலர் ரிலீஸ் நேற்று...அதை பார்த்தபின் இங்கே யாரும் இருக்கீங்களா 🔥❤️

  • @hemahema5015
    @hemahema5015 3 года назад +11

    பொன்னியின் செல்வன் books'ala Oru new world kulla mari irunthuchi..... Nan 1 week irunthen.... Antha books padikum pothu apdi oru feel..... Non stop thrilling..... Soru, thani, thukkam, mobile illama... Irunthen..... Sola varthaye illa.... .. Inum athula irunthu veliya vara mudiyama... Iruken.... 😍😍.... Aditya karikalan irantha apo azuthuten..... .. 1 hr video ku salute....

  • @dhivakardhivakar6539
    @dhivakardhivakar6539 3 года назад +1270

    ஆதித்த கரிகாலன் பெயரை கேட்கும் ஒவ்வொரு முறையும் சொல்ல வார்த்தைகள் இல்லா உணர்வு மேலோங்குகிறது🔥🔥🔥

  • @VINGYANII
    @VINGYANII 2 года назад

    வந்தியத்தேவன் Intro song leaked | Vanthiyathevan | Ponniyin Selvan | Vingyani ---> ruclips.net/video/AESpXyPyIzo/видео.html

  • @narmathanthulanyali6108
    @narmathanthulanyali6108 Год назад +21

    எனது 15 வயதில் விளையாட்டாக வாசிக்க தொடங்கிய கதை ..1ம் பாகத்தை ஏனோ என்று வாசிக்க தொடங்கினேன் பின் இக்கதையில் அளவிடமுடியாத காதல் 6பாகத்தையும் 1 மாத்தில வாசிச்சு முடிச்சன் முடிச்சு12 வருடம் கழித்தும் இந்ந கதையின் மீதான காதல் குறையவே இல்லை ❤❤❤❤😘😘😍

  • @deepak2336
    @deepak2336 3 года назад +41

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவே இல்லை..... நன்றி அருண்.... 🙏🙏🙏

    • @jawahar874
      @jawahar874 2 года назад +1

      கேட்பதை விட படித்து பாருங்கள்

  • @isakbannyamen7922
    @isakbannyamen7922 2 года назад +19

    அருமையான கதைக்களம்...... நீங்கள் கதையை கூரும்போது என் கண்முன்னே அக்காட்சிகள் தோன்றியது....அக்களத்தில் நானும் பிறந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் நெஞ்சில் பீரிட்டு உடல் சிலிர்க்கிறது ✨♥️😍

    • @thangapandian7928
      @thangapandian7928 Год назад

      Yes I feel also bro

    • @jenaambiga6077
      @jenaambiga6077 Год назад

      நானும்அந்தஃஉணர்வோடுதான்படித்தேன்புக்கைஎடுத்தால்தொடர்ந்துபத்துஅத்தியாயங்களைபடித்துவிடுவேன்புக்கைவைக்கவேமனுசுவராதுஅக்களத்திநானும்பிறந்திருக்கவேண்டும்சத்தியமானவரிகள்

  • @pandidurai5252
    @pandidurai5252 Год назад +133

    நான் பொன்னியின் செல்வன் படம் பாத்துட்டேன்....... Goosebumps overload.... பொன்னியன் செல்வன் படம் பாத்தவங்க msg பண்ணுங்க

    • @aruna5876
      @aruna5876 Год назад +3

      nethu tha pathen

    • @pandidurai5252
      @pandidurai5252 Год назад +1

      @@aruna5876 எப்பிடி இருந்தது படம்

    • @310_2
      @310_2 Год назад +2

      @@pandidurai5252 nalla Iruku broo

    • @sangi4562
      @sangi4562 Год назад +1

      Today ☀️

    • @pandidurai5252
      @pandidurai5252 Год назад +1

      @@sangi4562 super bro

  • @Crimetraveller90
    @Crimetraveller90 Год назад +12

    The only channel that explains backstory in detail without rushing into main characters and story, awesome narration

  • @MrDashr
    @MrDashr 2 года назад +428

    I was totally lost in your narration. Such a big epic explained in simple words within 90 minutes deserves a big applause. I now know at least the gist of Mani Ratnam's upcoming magnum opus. Well done bro 👍

  • @balaamuthan8107
    @balaamuthan8107 3 года назад +10

    இத்தனை பேர் முயன்று எடுக்க முடியாத படத்தை தந்ததற்கு நன்றி 🙏. உண்மையில் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு.

  • @Tamizh_Mozhi
    @Tamizh_Mozhi 2 года назад +20

    My Screenplay for #Ponniyinselvan #PS1 :
    கந்தன்மாறனை முதுகில் குத்திய காட்சி தான் பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தின் இடைவேளை காட்சி.
    முதல் பகுதியின் முதல் பாதியில் ஒரு போர் காட்சி உண்டு அது ஆதித்த கரிகாலனின் போர்.
    படத்தின் இரண்டாம் பகுதியில் இரண்டாவது போர் காட்சி. அது அருள்மொழி வர்மனின் போர் காட்சி.
    இராஜராஜசோழன் ஓலையை படிப்பது தான் முதல் பாகத்தின் இறுதி காட்சி

  • @harishthanuja1492
    @harishthanuja1492 Год назад +3

    முதல் முறையாக பொன்னியின் செல்வன் கதை கேட்கிறேன் ரொம்ப தெளிவா சூப்பரா கதை சொன்னிங்க எனக்கு புரிந்தது I am waiting for ponniyin selvan 💐

  • @dilrukshikarajamanikkam9321
    @dilrukshikarajamanikkam9321 3 года назад +61

    எனக்கு மிகப்பிடித்த காவியம். இவ்வளவு அழகாக எடுத்துறைத்தமைக்கு மிக்க நன்றி. From sri lanka👍❤️❤️

    • @SundayDisturbers
      @SundayDisturbers  3 года назад +2

      Tan q hope u will like 2.0 also.
      ruclips.net/p/PLtoAqUHGf0ZKWqpuMcwib_uTlhXaL63H0

  • @suryachandran3444
    @suryachandran3444 3 года назад +39

    நீங்கள் சொல்லும் காவியம் ஓர் படம் பார்த்து போல் கண்முன் வந்து சென்றவர்கள் அருமை தோழர் 🙏🙏

    • @thangadurairaj8992
      @thangadurairaj8992 2 года назад +1

      மீண்டும் ஒரு வரலாறு படைக்கும் தமிழர்களின் வீரம்

  • @rabiramasundari4897
    @rabiramasundari4897 Год назад +5

    முதல் முறையாக இந்த கதையை(காவியத்தை) கேட்கிறேன். 45 வயதாகிறது இதன் அருமையை இப்போழுது தான் உணர்கிறேன். உங்களை விட வேர் எவராலும் இவ்வளவு அழகாக சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன் . மிக்க நன்றி. டைரக்டர் மணிரத்னம் சாருக்கும் நன்றி, படம் வருகிறது என்றவுடன் தான் மனம் கதையை தேடுகிறது.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 года назад +2

    மிக மிக பிடித்த நாவல்.ஒவ்வொரு வருட கல்லூரி விடுமுறையின்
    போதும் நூலகத்தில் இருந்து எடுத்து வந்து
    ஒரு ஒரு பாகமாக ஐந்து
    பாகங்களையும படித்த
    நாட்கள் மறக்க முடியாதவை.பிறகு
    சொந்தமாக வாங்கி
    வைத்துக் கொண்டு
    நினைத்த போதெல்லாம்
    படிப்பதுண்டு.இந்த
    பொன்னியின்
    செல்வனுக்கு ஈடு இணையாக எந்தப்
    புதினம் வந்ததும்
    இல்லை. இனி வரப்போவதுமில்லை.
    கல்கிக்கு நிகர் கல்கிதான்.
    இவ்வளவு அருமையான
    நீண்ட நாவலை ஒன்றரை மணி நேரத்தில் மிக அழகாகத் தந்த அருண்பிரசாத்திற்கு
    பாராட்டுக்கள்.

  • @praveenpk24
    @praveenpk24 2 года назад +217

    5:18 - Vandhiyadhevan
    51:16 - Aaditya Karikalan
    1:00:24 - Arulmozhivarman

  • @nathankarikalan2592
    @nathankarikalan2592 3 года назад +10

    நான் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பொன்னியின் செல்வனும் சோழர் வரலாறும் படிப்பதற்கு சந்தரப்பம் கிடைத்தது.. பின்னாளில் 1999இல் மன்னாரில் சிஙகள படைகளை எதிர்கொண்டு நின்ற போது ஒரு வயதான பெரியவர் சொன்னார்.. " ஆயிரம் வருடங்களுக்கு முன் சிஙகளவர்களை எதிர்க்க சோழர்கள் இதே பாதையில் சென்றார்கள்.. இப்போது நீங்கள் செல்கிறீர்கள்" அப்போது நான் அடைந்த பெருமைக்கு அளவே இல்லை..

    • @Er.Mn.Chandy
      @Er.Mn.Chandy 3 года назад

      Bro thalaivar ra patheengala

    • @nathankarikalan2592
      @nathankarikalan2592 3 года назад +3

      @@Er.Mn.Chandy 1995 ஜூலை மாதம் jaffna மருத்துவமனைக்கு வந்தார்.. அப்போது முன்னேறி பாய்தல் ராணுவ நடவடிக்கையில் காயமடைந்த பொதுமக்களை பார்க்க வந்தவர்.. அப்போது தான் நான் ஒரே ஒரு முறை பார்த்தேன்.. அப்போது நான் புலிகள் அமைப்பில் இல்லை.. காயம் அடைந்த பொதுமக்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தேன்.. தலைவர் இரவு 10 மணி போல அங்கு வந்தார்...

    • @Er.Mn.Chandy
      @Er.Mn.Chandy 3 года назад

      @@nathankarikalan2592 rombha santhosam 🙏

    • @narayananathi4260
      @narayananathi4260 3 года назад

      🔥🔥🔥🔥🔥🔥

  • @swarnamgopi966
    @swarnamgopi966 Год назад +4

    Super sir nalla kadai sonnega god bless you and your family vazga valamudan sir

  • @Leninsgalaxy
    @Leninsgalaxy 2 года назад +8

    பொன்னி நதி
    ==========
    (பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு
    என் குடத்திலிருந்து சில வரித் துளிகள்!)
    பூவர் சோலை மயில் ஆல
    புரிந்து குயிலும் பாட
    காமர் மாலை அருகசைய
    நடந்து வாடி பொன்னி!
    மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
    மணிப் பூத்துணி போர்த்தி
    கருங்கயல் கண் விழித்து ஓல்கி
    நடந்து வாடி பொன்னி!
    (மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின்
    சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில்
    'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து
    எடுத்து மாற்றி எழுதியவை)
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    (குழு:
    அச மாறி திச மாறி)
    ஆடி வரும் காவேரி!)
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    (குழு:
    வச மாறி எச மாறி)
    வாடி வாழி காவேரி!)
    குடகில் தவழ்ந்து
    பொகக்கல்லில்* விழுந்து
    தமிழில் கலந்து
    தஞ்சை அளந்து
    அந்த சோழ நாட்டினுள்ளே...
    ஆழி கலப்பதென்னே!
    (குழு:
    தெய்வத் திரவம் என்று,
    மறு பேரு உனக்கும் உண்டு!
    வானம் வரண்டு நின்னும்
    தானம் திரண்டு வரும் !)
    ஓஓஓ.. ஓஓ.. ஓஓ....
    சொல்லோ
    புகழ் வாரி எறைக்க!
    நெல்லோ
    வெளஞ்சு வயல் நெறைக்க!
    (குழு:
    தாகம் தீர்க்கும் உன்னை
    தமிழ் தாய்க்கும் நீதான் அன்னை!)
    வாழ்வில் விளக்கேத்தும்
    குல வாழையடி காக்கும்
    பொன்னியே!
    தத்தித் தரிகிட தத்தித் தரிகிட
    தத்தித் தரிகிட தரிகிட செல்!
    நீ அன்னையே!
    லாலி லில்லா லாலி லில்லா
    லாலி லில்லா பாடிச் பாடிச் செல்!
    அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ!
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    அஞ்சுவாயோ? ஆறுவாயோ?
    எட்டுவாயோ? பத்துவாயோ?
    வயலு முழுதும் பசும!
    வயசு முழுதும் இளம!
    பசிக்கும் வயிறுக இல்லாத
    வசிக்கும் உயிருக உன்னாலே!
    நீ இல்லாம வாழாதே!......
    தண்ணிய பொழிகிற மேகம்!
    உன்னைய பாத்ததும் கோவம்!
    சீறி அழுவுமே இடியாக!
    வீசி எறியுமே கொடியாக!
    கடையிலே உன்னோடு சேர்ந்திடுமே!
    வனங்களை, தனங்களை
    அள்ளித் தரும்
    இணையிலா இன்னிசையே!
    நெற்சரமா, பூச்சரமா
    துள்ளித் தரும்
    உனக்கிங்கு ஈடில்லையே!
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    --- x ---
    (பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை;
    பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி)
    தமிழால் காவிரியில் கை நனைத்தவன்:
    - லெனின் -

  • @eantrumanandham7824
    @eantrumanandham7824 3 года назад +9

    பொன்னியின் செல்வன் எத்தனை முறை படித்தாலும் தாங்கள் சொல்லும் போது கதையின் நாயகன் உடன் பயணித்த அனுபவம் இருக்கு நண்பா
    படிப்பதைவிட தங்களின் உரை தத்ரூபமான நடைகளின் கதைகளம் மிக சிறப்பு என்றும் பால்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்

  • @iamoruvan
    @iamoruvan 3 года назад +49

    மாபெரும் வீரர் ஆதித்த கரிகாலன் சோழன் மரணம் வீர மரணம் அடையாமல் சூழ்ச்சியால் மரணம் அடைந்து விட்டது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது😭😭😭

    • @subitasumi4253
      @subitasumi4253 2 года назад +3

      இருளில் ஆதித்யா கரிகாலனை யார் கென்றது?

    • @technospeedautomation2770
      @technospeedautomation2770 2 года назад

      @@subitasumi4253 nandhini

  • @rolexgaming5264
    @rolexgaming5264 Год назад +12

    Ps-1 paathuttu part 2 story kaga vanthavanga yaarellaam🙋

  • @Manoharan
    @Manoharan 2 года назад +87

    Ponniyin Selvan movie teaser/trailer pathutu Inga vanthavanga like podunga ;)

  • @narayanannewplaylist7189
    @narayanannewplaylist7189 3 года назад +1147

    இந்த பொன்னியின் செல்வன் புதினத்தை 20 வயதிலும் படித்தேன் இப்போது 70 வயதிலும் படிக்கிறேன் இதுவரை 8முறைகள் படித்து விட்டேன் இதைப்போன்ற ஒரு புதினம் தமிழில் வேறு ஒன்று இல்லை என்றே சொல்லலாம் படிக்க படிக்க திகட்டாத து

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 3 года назад +15

      read more than 50 times😎

    • @naanallamuthu5038
      @naanallamuthu5038 3 года назад +29

      நானும் இதை என்னுடைய 14ஆம் வயதில் அனைத்து பதிவுகளையும் ஒரே வாரத்திற்குள் படித்து முடித்தேன். மறக்க முடியாத அனுபவம். ஆனால் ஒரு முறை தான் படித்தேன். மறுபடியும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    • @dhulasinathan5323
      @dhulasinathan5323 3 года назад +1

      @@naanallamuthu5038 ☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺🙂🙂🙂🙂🙂☺☺☺☺🙂🙂☺☺☺☺☺☺☺🙂🙂🙂☺☺☺☺☺🙂☺☺☺☺☺🙂🙂🙂☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺🙂🙂🙂☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺🙂🙂🙂🙂🙂🙂🙂🙂☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺

    • @perfectcaresolutions9299
      @perfectcaresolutions9299 3 года назад +13

      உங்களிடம் ஒரு கேள்வி அய்யா... மதுராந்தகன் & நந்தினி இருவரும் உடன் பிறந்தவர்கள் அவர்களின் தாய் ஊமை பெண்... அவர்களின் தந்தை யார்... ?

    • @manojkiyan7700
      @manojkiyan7700 2 года назад +6

      @@perfectcaresolutions9299 Veerapandiyan

  • @hitty333
    @hitty333 3 года назад +241

    கந்தன்மாறன் வந்தியதேவனிடம், "நீயாடா என்ன கொல்ல பார்த்த" - பொன்னியிலும் வைகை புயல் அடிக்கிறதே.... 😍😂🤣

  • @mukeshlogu4465
    @mukeshlogu4465 2 года назад +186

    Who came here to know the complete ponniyan selvan story before watching in theaters🍿🎥

    • @jetgaming_yt
      @jetgaming_yt 2 года назад

      Ullen aiya

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 2 года назад +2

      i have read ps more than 20 times in last 30 years

    • @Saikumar-du1fo
      @Saikumar-du1fo 2 года назад +1

      @@jetgaming_yt You tube video potrukingala enaku full story venum

    • @dreamshotsphotography6315
      @dreamshotsphotography6315 2 года назад

      I am

    • @jetgaming_yt
      @jetgaming_yt 2 года назад +1

      @@Saikumar-du1fo ila bro but i have the full story book in tamil. Venuna solunga telegram la send panra

  • @varunwiki0396
    @varunwiki0396 2 года назад +29

    Teaser pathutu story therijikanum
    Rombha asapatan
    . Pahhh 🔥🔥 neenga sonathu la teaser la apt iruku 🔥 unga narration super iruthu 🔥🔥

  • @gasththu4899
    @gasththu4899 2 года назад +22

    எத்தனை தடவைகள் கேட்டாலும் சலிக்காத காவியம்♥️♥️😍😍 மிகவும் பிடித்த படைப்பென்றால் பொன்னியின் செல்வன் தான். சிறு வயதில் இதில் ஏற்பட்ட ஆர்வம் 2019 தான் இந்த படைப்பை வாசிக்க முடிந்தது...இன்று உங்களுடைய குரல் மூலம் மேலும் சிறப்பாக கேட்க முடிந்தது அண்ணா.♥️😍

    • @jawahar874
      @jawahar874 2 года назад

      முழுமையா படித்து விட்டிங்கள.....?

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 года назад +190

    இயல்பான மக்கள் மொழியில், எளிமையான நடையில்
    பொன்னியின் செல்வன் புதினத்தை
    ஆற்றோட்டமாக விவரித்துள்ளீர்கள்.
    அரிய பணி. மனமுவந்த பாராட்டுகள். வாழ்த்துகள் 👍💪⚖️

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/IYr5KfwRA7s/видео.html

  • @ScentsofMadras
    @ScentsofMadras 2 года назад +103

    Imagining each and every character from PS1 Film, through this wonderful narration. Sublime experience!

    • @Yourskishore
      @Yourskishore 2 года назад

      ruclips.net/video/fk7D2llYCMw/видео.html

  • @skynetrules340
    @skynetrules340 2 года назад +16

    What a genius Kalki. Amazing story line. I wish Maniratnam sir brings our PS1 and PS2 to a mega blockbuster and pride of our Tamils. Most of the scenes in Bahubali have been inspired from PS by writer Vijayendra Prasad.

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/IYr5KfwRA7s/видео.html

  • @MrSamsrini
    @MrSamsrini 3 года назад +15

    Manushan vera level yaa.. superb story telling.. Goosebumps in your voice.. Aditya Karikalan♥♥♥

  • @isai..tanjai
    @isai..tanjai 3 года назад +390

    சென்னை வானொலியில் இந்த கதையின் நாடகவடிவம் 15 வருடங்கள் முன்பு கேட்டு மகிழ்ந்ததுண்டு 🥰

    • @lokeshwaran4489
      @lokeshwaran4489 2 года назад +5

      உலகம் உன் கையில். அருமை

    • @anithaarumugam7884
      @anithaarumugam7884 2 года назад +6

      Thank you anna romba nal ah patikkanum nu nenacha atha ivlo azhaga sonnathukku thanks na 😊😊😊

    • @darkarmourscreens247
      @darkarmourscreens247 2 года назад +3

      U r gifted person

    • @initharani4371
      @initharani4371 2 года назад +1

      Na 17 years ku mun story paduchen

    • @isai..tanjai
      @isai..tanjai 2 года назад

      @@darkarmourscreens247 நன்றிங்க

  • @jayamediaworks3942
    @jayamediaworks3942 2 года назад +5

    சண்டே டிஸ்டர்பர்ஸ் அவர்களுக்கு மிக்க நன்றி அருமையாக இருந்தது உங்களுடைய பொன்னியின் செல்வன் ஒலித்தொகுப்பு , இதேபோல் சேரர்களுடைய வரலாற்றை ஆராய்ந்து ஒரு தொகுப்பினை வெளியிடவும் என் தாழ்மையான வேண்டுகோள். ஏனென்றால் கடைசி காலகட்ட சேர வம்சாவளியினர் என்ன ஆனார்கள் என்று தெரிய ஆவலாக உள்ளேன் 💐🙏

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 2 года назад +7

    Ahaa.பொன்னியின் செல்வன் படித்த அந்த நியாகபத்தை அப்படியே கொண்டுவந்தீர்கள்.மறந்துபோன கதையும் நினைவில் வந்தது.மிகுந்த நன்றிகள்

  • @skarthick2335
    @skarthick2335 3 года назад +33

    பொன்னியின் செல்வன் கதை கேக்கும் போதுலாம் தூக்கிவாரிபோடுது😍 அருண்பிரசாந்த் என்னும் சிறந்த கதை சொல்லி💚✨

  • @rajamanickamn9280
    @rajamanickamn9280 3 года назад +412

    சத்தியமா நீங்க மனுசனே இல்ல அருண் பிரசாத்!
    பொன்னியின் செல்வன்....
    ஒரு ஆகப் பெரும் காவியம் ஒரு மணி நேரத்திலேயே....
    நான் உங்கள் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்!
    ராஜமாணிக்கம் நா. புதுக்கோட்டை

    • @gjeeva9380
      @gjeeva9380 3 года назад +7

      Na 40 mis la kathaya mudipa

    • @vignesh2122
      @vignesh2122 3 года назад +4

      @@gjeeva9380 so?

    • @ravana_2k1
      @ravana_2k1 3 года назад +1

      @@gjeeva9380 yaru saamy neenga??

    • @ravana_2k1
      @ravana_2k1 3 года назад +12

      @@gjeeva9380 Enna Enna solran parunga 😂😂 kambi kattura kadhaiyellam ilutthu poduran

    • @thennarasu1978
      @thennarasu1978 3 года назад +3

      @@ravana_2k1 🤣🤣

  • @Tamizh_Mozhi
    @Tamizh_Mozhi 2 года назад +17

    We are gonnna miss Ayirathil oruvan bgm in ponniyinselvan. Which turned as an cholas bgm for long years
    Who gonna miss like me??

  • @YokashYoki
    @YokashYoki Год назад +48

    Ponniyin Selvan Movie parthitu yaarachum vanthirukingala 😻❣️

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 года назад +13

    Enna arumaiyana vilakkam. I have read the whole story but forgotten. But ur mode of explaining helped me to recollect the same Thanks a lot for narrating the entire story in brief

  • @imaigaltalks
    @imaigaltalks 3 года назад +52

    மெய்சிலிர்த்து விட்டேன் நண்பா அருமையான பதிவு 🤗

  • @parvathiganeshan289
    @parvathiganeshan289 2 года назад +7

    நான்18வயதில்படித்தேன்இப்ப
    எனக்குவயது64இப்பவும்படித்தேன்
    சூப்பராக இருந்தது என்னோட
    பேரன்15 வயதுநான்சொல்லி
    அவன் படித்தான் பாட்டி சூப்பர்
    ஆக இருந்தது என என்று சொன்னான் நீங்கள் கதை
    சொன்ன விதம்சூப்பர்
    மிகவும்நன்றி அய்யா
    எங்கள் குடும்பத்தில் உள்ள
    அனைவரூம்படித்துள்ளோம்
    படத்தில் கதையின்கருத்து
    மாறாமல்எடுக்க நல்ல வேண்டும்

  • @prathipkumar1945
    @prathipkumar1945 2 года назад +5

    வானர் குலத்து வல்லவராயன் வந்திய தேவன் அவருடன் பயணித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது🔥🔥🔥

  • @evebless2044
    @evebless2044 3 года назад +257

    1000th like na😍😍😍😍😍😍 எத்தனை முறை நான் கேட்டாலும் எனக்கு சலிப்பு ஏற்படாது🔥🔥🔥🔥🔥🔥 Big fan of பொன்னியின் செல்வன் ❤️❤️❤️❤️❤️❤️

    • @kulandhaivel7892
      @kulandhaivel7892 2 года назад +6

      Kaaviri revier than ponni nathe

    • @swedhagopi5270
      @swedhagopi5270 2 года назад +2

      What is the meaning of ponni in selvan title

    • @msridhar1257
      @msridhar1257 2 года назад +4

      உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் ஜீ

    • @vivekkarthick9735
      @vivekkarthick9735 2 года назад +1

      Yes,yes,yes

    • @e.vigneshe.vignesh
      @e.vigneshe.vignesh Год назад

      Epo dhan kekka start panni eruken

  • @rajeshcivil5957
    @rajeshcivil5957 3 года назад +57

    அண்ணா உங்கள் குரல், ஆயிரத்தில் ஒருவன் பின்னணி இசை, அழகு...🔥🔥

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Год назад +2

    Wonderful service Mr Natarajan to the Tamils. I have not read Kalki but I remember my eldest sister did during 1950-54. When I was 9-13. I saw the movie, but i understood the story very well through your narration. Thanks a million.

  • @drshaj
    @drshaj Год назад +1

    Superrrrr pa ippodhan poi Ponnyin Selvan padam pathutu vandhe onnume perusa purila unsatisfied ah irundhe ninga sonna kadha andha satisfaction ah kuduthurukku Vera level enakku idha full ah kekkanum nu aasaya irukku na full ah keppe thank you so much kadha soldradhukku oru algana porumaum thelivana puridhalum venum ninga soldradhu purinja alavukku kuda andha thirai kadhai puriya vaikalanudhan na solluve anyways super historical story by your explaining 👍🌟👌👌👌👌

  • @spartacus1945
    @spartacus1945 3 года назад +28

    Vanthiyadevan fans🔥🔥

  • @kokilaarunachalam4677
    @kokilaarunachalam4677 2 года назад +13

    அருமையான படைப்பு.. fantastic narration.. keep up the great work!! 👌👌

  • @sheelaranirani2023
    @sheelaranirani2023 2 года назад +13

    The way you narrate the story is really amazing... 👏 my hero vantiyadevan

  • @nageshraom3358
    @nageshraom3358 2 года назад +29

    தமிழில் உள்ள ஒவ்வொரு காவியமும் உண்ணதமானது அதில் பொன்னியின்செல்வன் ஆகச்சிறந்த படைப்பு காலத்தால் அழியாத காவியத்தை படைத்த கல்கி அவர்களுக்கு உளமாற வாழ்த்துக்கள்

  • @sparkmusic1684
    @sparkmusic1684 3 года назад +13

    Kathaiya ketathu ke goosebumps aguthu.. padam partha Vera level LA irukkum.

  • @Chinna_raja268
    @Chinna_raja268 3 года назад +60

    There is no word's against your speech of ponniyan Selvan story anna such a peaceful life of story வருவிசை வீரன்

    • @ramkumar-jc1cr
      @ramkumar-jc1cr 3 года назад

      Its my youtube channel subscribe and support us |பொன்னியின் செல்வன் | Episode -2| ஆழ்வார்கடியான் நம்பி
      ruclips.net/video/qkrid6tWhFU/видео.html

    • @devendranathdangeti9911
      @devendranathdangeti9911 3 года назад +1

      Hi friends I am searching for original version of Aaiyurthil ourvan movie 3h40min movie is super if any one know send me a link

    • @pratheepamarimuthu250
      @pratheepamarimuthu250 2 года назад

      ruclips.net/video/DW7UYYCGujs/видео.html

  • @maheshbtmohan
    @maheshbtmohan Год назад +5

    I am here after watching the movie. Anyone else?

  • @ajithchristopher1036
    @ajithchristopher1036 2 года назад +92

    The way you tell the story gives me a clear vision and image of each character 🔥🔥🔥
    What a story it is 🔥😍

    • @SundayDisturbers
      @SundayDisturbers  2 года назад +2

      Thank you. Please do watch our other creations
      Adithya Karikalan - ruclips.net/p/PLtoAqUHGf0ZKF3SvefT9UXBbs9zretuNj
      Ponniyin Selvan in one hour - ruclips.net/video/Mdl2-_Qb9vY/видео.html
      Ponniyin Selvan 1.0 - ruclips.net/p/PLtoAqUHGf0ZKq0Sj1MGKkY08RUH0TDO4m
      Ponniyin Selvan 2.0 - ruclips.net/p/PLtoAqUHGf0ZKWqpuMcwib_uTlhXaL63H0
      Ponniyin Selvan 3.0 - ruclips.net/p/PLtoAqUHGf0ZJbC0BuyK-S2zQpq4M2L4Q0
      Ponniyin Selvan 4.0 - ruclips.net/p/PLtoAqUHGf0ZKnXk7zHQtETLIEdqHEXqLp

  • @gayathris8447
    @gayathris8447 3 года назад +802

    எத்தனை முறை படித்தாலும் திகட்டாத காவியம்

  • @annamalai4india595
    @annamalai4india595 3 года назад +20

    அற்புதம்ங்க அண்ணா..திகட்டாத காவியம்...அருண் அண்ணா உங்களின் ரசிகன் என்பதில் பெருமைகொள்கிறேன்.
    அன்புடன் பெ.தனசேகர்..........உடுமலைப்பேட்டை ❤

  • @Gokul641
    @Gokul641 2 года назад +2

    இது படமா எடுக்க போறாங்க . difficulty to cast in this in big screen. They have to take atleast 5 versions. இதை, மக்கள் பாக்கணும்..

  • @tatividumaamey5828
    @tatividumaamey5828 2 года назад +10

    Anyone today july 8 2022 ponniyinselvan teaser released finally🥵💥

  • @annamalai4india595
    @annamalai4india595 3 года назад +21

    51.21(ஆதித்ய கரிகாலன்)1:00.29(அருள்மொழிவர்மர்)

  • @varshavarunintersdingvideo775
    @varshavarunintersdingvideo775 2 года назад +22

    கதை சொல்லும் விதமும் குரல் வளமும் 👍

    • @jawahar874
      @jawahar874 2 года назад

      எனக்கு மிகவும் பிடித்த குரல்களில் ஒன்று. உங்களுக்கு

  • @dreamshotsphotography6315
    @dreamshotsphotography6315 2 года назад +9

    Goose bumbsssssss 🔥 . especially aditya karikalan song. Thank you so much.... Waiting for watch this epic in big screen.....
    .

  • @abishabu5465
    @abishabu5465 Год назад +2

    ponniyin selvan padam paathu puriyama video paaka vantha eapoum nalla purichu bro ☺️

  • @rajkumarsj5787
    @rajkumarsj5787 2 года назад +27

    கதைக் களத்தில் வாழ்ந்தது போல் ஒரு உணர்வு...❤️

  • @mukeshg6381
    @mukeshg6381 3 года назад +10

    நீங்க கதைய ரோம்ப அழகு சொல்லுறிங்க பசங்க எல்லாருமே இதேபோல் மகாபாரதத்தையும் சொல்லு விங்களானு கேக்குறங்க please video podunga bro🙏🙏🙏🙏

  • @ashokbhuve9852
    @ashokbhuve9852 2 года назад +1

    முதல் முறை இந்த கதையை கேட்கிறேன் அவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி மகிழ்ச்சி கலந்த வணக்கம்...

  • @TheAashiaana
    @TheAashiaana 2 года назад +24

    Vandhiyathevan is one of the iconic characters ever scripted.

  • @dreamprincess3171
    @dreamprincess3171 2 года назад +5

    Vanthiyathevan name varum pothu goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥

  • @peermohamedksam
    @peermohamedksam 3 года назад +122

    Vanthiyathevar perah kekrapa andha goose bumps 😍❤️❤️❤️

    • @ramkumar-jc1cr
      @ramkumar-jc1cr 3 года назад +1

      Its my youtube channel subscribe and support us |பொன்னியின் செல்வன் | Episode -2| ஆழ்வார்கடியான் நம்பி
      ruclips.net/video/qkrid6tWhFU/видео.html

    • @SakthiVel-kw4xc
      @SakthiVel-kw4xc 3 года назад +8

      Vanthiyadevan da devar illla

    • @dr.ashokanc3990
      @dr.ashokanc3990 3 года назад +2

      unakku goosebumps vandhuchu nan pazhuvettarayarana enakku eppadi irukkum pazhuvettrayarkal vaalga

    • @dr.ashokanc3990
      @dr.ashokanc3990 3 года назад +1

      en peyar Arulmozhi Arangarasa Karna Pazhuvettarayar

    • @dr.ashokanc3990
      @dr.ashokanc3990 3 года назад

      naan en thatha vin accountil parkuren

  • @saranyarajagopalan262
    @saranyarajagopalan262 Год назад +3

    One of the excellent story telling about the most complicated novel....in a much simple understandable way...that too within short duration. Hats off bro...

  • @nallanmohan
    @nallanmohan 2 года назад +5

    எவ்வளவு அழகாக கதையை சொன்னீர்கள் சார். மிகவும் அருமை. நன்றி.அருண் ப்ரசாத்.

  • @ungalulagam3315
    @ungalulagam3315 3 года назад +40

    எத்தனை முறை படித்தாலும் திரும்ப திரும்ப படிக்க தூண்டும் நாவல்
    நந்தினியின் கதாபாத்திரம் மிகவும் பிடித்தது.

  • @kanisjourney
    @kanisjourney 3 года назад +287

    ஆதித்த கரிகாலன் பாடல் கேட்கும் போது 🔥🔥🔥

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 2 года назад +5

    கதை சொல்லும் குரல், சொல்லும் விதம் அருமை .. நன்றி வாழ்த்துக்கள் தோழர் 💐❤️
    _திராவிடன் துரை

  • @VG-ju1wz
    @VG-ju1wz 2 года назад +8

    நீண்ட பெரும் உரை, அழகான விளக்கம், சூழ்நிலையை அமைதி ஆக்கி கொண்டு இக்கதையை மூன்று பகுதிகளாக கேட்டேன், நன்றி

  • @freedamol.j5254
    @freedamol.j5254 3 года назад +13

    Who is after "Mr Tamilan" 🔥🔥🔥

  • @ethirajalusekhar8513
    @ethirajalusekhar8513 3 года назад +30

    இது போன்று சாண்டில்யன் அவர்களின் யவனராணி, கடல்புறா புதினங்களையும்
    பதிவிடுங்கள்.
    தமிழர் மாண்பு பெருகும்.

  • @masssoundaraj4984
    @masssoundaraj4984 2 года назад +1

    Semma story atha nenga romba alaga sonninga very nice intha story na chinna age la iruthu kekkanum nu asai patta story so tq so much anna

  • @dheeradheera9489
    @dheeradheera9489 Год назад +1

    Semma narration bro.....ithoda 4 or 5 chnls la story ketrupen.....but ellame boring aagi paathilaye nippatiruve.....unga story kekum pothe story mind la oduthu....👌👌👌

  • @esanjevi4976
    @esanjevi4976 3 года назад +154

    #ஆதித்த கரிகாலன்...
    ~எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் அமுது...🔥👌

  • @MKrishnakumar.A
    @MKrishnakumar.A 3 года назад +45

    1.30 மணிக்குள் பொன்னியின் செல்வன்.. அருமை.. மற்றும் கதை முடிவில் வந்தியத்தேவன் போற்றிய பாடலும் வரிகளும் மிக அருமை..

  • @karthika4572
    @karthika4572 2 года назад +10

    சோழ தேசத்தில் பயணித்த உணர்வு....கதைக்கு உகந்த இசை...வார்த்தை இல்லை....அருமையான கதை களம்

  • @janakic1901
    @janakic1901 Год назад +10

    OMG!!I read the 5 parts of book and when I start reading that I got goosebumps and i cried

  • @JawaharAdityan
    @JawaharAdityan 2 года назад +43

    உங்கள் குரலில் எங்களை பல நூற்றாண்டுகள் பின்னே கொண்டு சென்று விட்டீர்கள்.. nostalogic

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/IYr5KfwRA7s/видео.html

  • @yogeshwarim4118
    @yogeshwarim4118 3 года назад +52

    மெய் சிலுக்க வைக்கும் கதை 😊🔥

  • @swathirithu9515
    @swathirithu9515 Год назад +1

    Film pathuten... Ur explanation apdiye azhaga irunthuchu visuals.. Superrr... Realllly good

  • @ravisvt7512
    @ravisvt7512 Год назад +2

    கதை சொன்ன விதம் அருமை அருமை 👏👏👏👏👏👏👏💯💯💯💯💯💥💥💥💥💥 முதல் முறை கேட்கிறேன் பொன்னின் செல்வன் கதை 👌👌👌👌 படம் பார்த்த பிறகு

  • @priyadharshiniswaminathan5408
    @priyadharshiniswaminathan5408 3 года назад +31

    I was searching to listen this story. Finally I got yours,Excellent. Hats off to you. Whomever I asked to tell this story they will reply can’t tell in story form, only by reading can understand this story. But you did it. Well done bro 👏👏👏👏

    • @SundayDisturbers
      @SundayDisturbers  3 года назад +5

      Tan q so much for the support. i have a continuation of Ponniyin Selvan as Ponniyin Selvan 2.0 3.0 4.0 and now 5.0.
      need your support for the same too.
      Ponniyen Selvan 2.0 - ruclips.net/p/PLtoAqUHGf0ZKWqpuMcwib_uTlhXaL63H0
      Ponniyen Selvan 3.0 - ruclips.net/p/PLtoAqUHGf0ZJbC0BuyK-S2zQpq4M2L4Q0
      Ponniyen Selvan 4.0 - ruclips.net/p/PLtoAqUHGf0ZKnXk7zHQtETLIEdqHEXqLp

  • @Nilavin__Kaadhalan
    @Nilavin__Kaadhalan 3 года назад +23

    வந்தியத்தேவன் intro🔥

  • @varshininaresh9879
    @varshininaresh9879 2 года назад +2

    Bro vera level la present panni irukinga na unga ella videos pathutu vara history of tamil ku ur channel is the best bro 😎