ராஜ ராஜ சோழன் பற்றிய 100 தகவல்கள் | Raja Raja Chola History

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 93

  • @இன்சரவணன்
    @இன்சரவணன் Год назад +3

    ராஜராஜ சோழன் அவர்களுடைய வாழ்க்கை கேட்க மிக மிக அருமையாக உள்ளது அவருடைய வீரமும் திறமையும் கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன் நன்றி

  • @இராசேந்திரசோழன்-ந3ச

    உண்மையான தமிழர்கள் தமிழ் இன பற்று தமிழ் மொழி பற்று உல்ல அனைத்து தமிழ்களுக்கும் நம மன்னர் ஐப்பசி சதய நட்சத்திர நல் வாழ்த்துகள்

  • @Raghul2165
    @Raghul2165 Год назад +16

    Every time while hearing about raja raja cholan always it's a goosebumps❤❤‍🔥

  • @giri_officials
    @giri_officials Год назад +11

    Arumaiyana pathivu , hats off for your hard work 👏👏👏👏👏👏👏👏👏👏adhilaium unga pronouncing speed and detailing romba ultimate 🤞👌

  • @boovichyren8631
    @boovichyren8631 Год назад +5

    நம் முன்னோர் ராஜ ராஜனின் நினைவுகளை மனம் நிறைத்து உத்வேகம் பெறுவோம்

  • @KannanKaniyan
    @KannanKaniyan Год назад +6

    After a long long time a video on Raja Raja cholan
    Feels like the old video of Sunday Disturbers 🌿

  • @KingChola
    @KingChola Год назад +9

    மெய்சிலிர்த்து விட்டது அண்ணா 🤩🔥🔥 தகவல்களுக்கு நன்றிகள் பல அண்ணா ❤️

  • @sivaranjanielangovan7577
    @sivaranjanielangovan7577 Год назад +2

    Super ! Tamizh enum vazhum enral atharku Raja raja chozhanin arivu aatral matume 🎉

  • @Batman__AK143
    @Batman__AK143 Год назад +3

    வாழ்க தமிழ் 🐅🏹🦈🚩. வளர்க தமிழன் ❤‍🔥

  • @vijayalakshmivenkatesan4852
    @vijayalakshmivenkatesan4852 Год назад +2

    Vazhga valamudan sago thangal thondu menmeelum sirkka vazhthugal🎉🎉🎉🎉🎉

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Год назад +2

    அருமை அருமை அருமை ❤❤❤ வாழ்த்துகள் 🎉😊 🎉

  • @priyankasaravanan9303
    @priyankasaravanan9303 Год назад +3

    I'm using Anna thank you so much for the most informative video 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkumarb4352
    @sathishkumarb4352 11 месяцев назад +1

    2019ல் நான் என் குடும்பத்தை பிரிந்து பக்ரைனில் வேலை பார்த்து வந்தேன். கொரோனா அதிகமாக பரவ தொடங்கியதால் 3 மாதம் நான் தங்கியிருந்த வீட்டிலையே அடைக்கப்பட்டேன். அப்பொழுதுதான் தங்களின் வீடியோக்கள் பார்க்க நேரிட்டது. பொன்னியின் செல்வன் கதையை படிப்பதை விட யாரவாது கதையாக சொன்னால் நன்றாக இருக்குமே என்று ஏங்கினேன். உங்களால் அது நிறைவேறியாது. அதுவும் 2.0, 3.0 என்று போய்க்கொண்டிருந்தது. சுவாரசியமாகவும் இருந்தது. தனிமையில் அல்ல அல்ல தங்களின் குரலோடு அந்த 3 மாதம் ஓடியது. பின்பு தாய்நாட்டிற்கு வந்தேன். அன்றுமுதல் இன்றுவரை தாங்கள் சொல்லும் கதையின் குரலோசைக்கு நான் அடிமை.

  • @amv_honeycub6366
    @amv_honeycub6366 Год назад +1

    Pullarikuthu anna 🔥🔥❤️‍🔥 Arputhamaana padhivu❤ Ithana information koduthathuku nandrigal anna 🥳🥳 சதய திருநாள் வாழ்த்துக்கள் ❤

  • @RajaRajeswariRajaRajeswari-t1q
    @RajaRajeswariRajaRajeswari-t1q 8 месяцев назад

    மிக்க நன்றி சகோதரேக். மிக அருமையான காணோளி. 🎉🎉🎉

  • @RajaPandian-s6k
    @RajaPandian-s6k Год назад +2

    பிறப்பில்லா எம் ஈசன்
    இறப்பில்லா புகழ் கொண்ட அரசனாய் பிறந்தானோ
    ராச ராசா
    மும்முடி வேந்தே வாழ்க உன் புகழ் இவ்வுலகம் உள்ளவரை
    ஓம் நமச்சிவாய
    சிவாயநம

  • @augustinmary1412
    @augustinmary1412 Год назад +7

    Rajaraja chola 🐯🐯🐯🐯🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @dbboys769
    @dbboys769 Год назад +2

    Inki Raja Rajan sadya Vila endru theeka udan en mind first vandhudu Nrega than unga kanoli than🙏😍👌

  • @oranaplace
    @oranaplace Год назад

    Great work bro. Much appreciated on collecting the facts from different sources. Thanks

  • @dhanasekaran7007
    @dhanasekaran7007 Год назад +2

    Really super first time hearing a lot of deeds done by our great king that too by you hat's off to you

  • @chrisnathan3559
    @chrisnathan3559 Год назад +2

    Great..article...Thanks Bro ...👌👍🙏

  • @sabaribrindha7753
    @sabaribrindha7753 Год назад +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Arun super super super super

  • @shakthivel5725
    @shakthivel5725 Год назад +2

    அருமை

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Год назад +3

    Raja Raja Chozhan was a great Emperor ! He was one of the best Thamizh King & Famous Fighter in the history of the world ! Panchayat Rajyam was first Created in Every Panchayat Village ,Elected by Villagers (Kuda Olymurai) & Function in his Life ! 1/6 Tax income from Every Business man Pays to the Government ! Land Survey Created by Raja Raja Chozhan! His Two Sons are Mahendhira Varma Chozhan&Rajendhira Chozhan!!He Built the Famous Thanjai Peria Koil with 80 Tons single Stone of Gopuram and Many Sivalayams in all Over Tamilnadu,Karnataka&Andhra !Chozhanattin Ellygal North :Kalingam(Orissa),Southside :Ceylon & Malaththeevu ,West Kerala &East Upto Jawa ,Malesia Islands!!Chozhas Business Upto Australia,Andaman,Nikhobar Islands! Karikalvalava Chozhan Built the Famous “Kallany”-near Thiruchi above 2000 years!!

  • @Appu0095
    @Appu0095 Год назад +1

    Romba naal achi bro unga video pathu super bro

  • @jamespaul579
    @jamespaul579 Год назад +3

    Thank u very much 🎉❤

  • @Agassijacob
    @Agassijacob Год назад +3

    Unexpected Surprise❤❤❤
    Keep the Good Works goes on and on dear Brother ❤❤❤❤

  • @karthikak9579
    @karthikak9579 Год назад +1

    My bother always hard work mass

  • @rajeshkanna5742
    @rajeshkanna5742 Год назад +3

    ultimate bro🎉

  • @nandhukeerthi2619
    @nandhukeerthi2619 11 месяцев назад

    அருமையான பதிவு 🥰🥰🐅🐅🐅🐅🥰🥰🥰

  • @srinivasan7901
    @srinivasan7901 11 месяцев назад

    Great work

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 Год назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு. 26/10/23. 7:39pm. DONNERTAG

  • @adithyakarikalan9070
    @adithyakarikalan9070 Год назад +6

    Nalaiku danna function r today

  • @baskar.k
    @baskar.k Год назад +1

    Good one 👍🏻

  • @baskarshanmugam9633
    @baskarshanmugam9633 6 месяцев назад

    Arumai anna

  • @என்றும்கவிதை
    @என்றும்கவிதை 2 месяца назад

    தலைசிறந்த மன்னவன்
    எங்கள்
    தமிழ் மன்னவன்
    ராஜ ராஜ சோழனல்லவா
    வாழ்க சதயத்தான்
    கவிஞர் மலர்மதுரன்

  • @raguramramamoorthy8569
    @raguramramamoorthy8569 Год назад +1

    Vera level 🎉

  • @raghublacky5092
    @raghublacky5092 11 месяцев назад +1

    👌👌👌 வாழ்க இவை வையகம் வாழும் வரை எங்கள் மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழ் வாழ்க வளர்க நானும் ஐப்பசி திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏😎

  • @RahulNarayanan5896
    @RahulNarayanan5896 Год назад +1

    Greatest King in this world ❤

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 Год назад

    Excellent

  • @nagalakshmig582
    @nagalakshmig582 Год назад +3

    😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏arun

  • @nageswarinageswari8639
    @nageswarinageswari8639 11 месяцев назад

    Hai nanbaa 1000 th like nanbaa😊🙏🌹

  • @madhanmanivasagam6703
    @madhanmanivasagam6703 Год назад +1

    Thanks anna alot❤

  • @aravindaravi9254
    @aravindaravi9254 Год назад

    Whenever I hear the store and close my eyes I feel like I am in that time when the story is happening ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manickammanic966
    @manickammanic966 Год назад +1

    வாழ்க 🙏

  • @MADHUKUMAR-pf4mv
    @MADHUKUMAR-pf4mv Год назад +1

    Super bro 👌👌👌

  • @hahapoda3132
    @hahapoda3132 Год назад +3

    🐅💯🔥❤

  • @radansudhakar5322
    @radansudhakar5322 Год назад +5

    Audio missing bro

  • @Amirtha.s.h.e.
    @Amirtha.s.h.e. 11 месяцев назад

    Anna RajaRaja cholar Kum uttama chozhan nu per irukka?😮

  • @b.lakshmananlaxmanan8712
    @b.lakshmananlaxmanan8712 Год назад +1

    ❤❤❤❤❤❤ thanks you so much ❤❤❤❤

  • @limeentertainment1729
    @limeentertainment1729 Год назад +3

    விட்டுக்கொடு🎉த்தோம்..... Soon....

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 Год назад +1

    Dumb founded Arun. Arumai, arumai, arumai, arumai.

  • @shakthivel5725
    @shakthivel5725 Год назад +2

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @prasath8939
    @prasath8939 11 месяцев назад

    Next episode of Ravana veenai

  • @sethupathi3049
    @sethupathi3049 Год назад +1

    Bro leo sethu 22year aachu leo sathya va pathu 20 year aachu. Leo sethatha sonnathuku aprm antha 2 year la tha leo parthibana mariruka. Antha 2year la ena aachunu leo ku mattumtha therium

  • @hariharan832
    @hariharan832 Год назад +5

    not audible bro

  • @prasath8939
    @prasath8939 11 месяцев назад

    Next episode of Ravana veenai 2.0

  • @இன்சரவணன்
    @இன்சரவணன் Год назад +1

    ❤❤❤

  • @kumarandharman6300
    @kumarandharman6300 Год назад +8

    அண்ணா ஒலிப்பதிவு இல்லை

  • @aravindaravi9254
    @aravindaravi9254 Год назад

    Nama time travel Pani enda function anda time le padta yapdierkum❤

  • @mosvr46
    @mosvr46 11 месяцев назад

    வணக்கம் சாகோ .எங்க பக்கம் கொஞ்சம் வாங்க .ஒரு சோழர் கால சிவன் கோவில் இருக்கு .அழியம் தருவாய் .அதன் அருமை தெரிய வேண்டும் அனைவருக்கும் .400வருடம் பழமை வாய்ந்த கோவில் என்று சொல்லுகிரார்கள்

  • @visvaprasanna3748
    @visvaprasanna3748 11 месяцев назад

    36:38 chandramali than budha thuravi agi madevadigal nu pera mathitanga rendu perum onnu than bro

  • @vanisaravanan658
    @vanisaravanan658 Год назад +1

    ராஜராஜ சோழன் பற்றி நீங்கள் கூற கேட்கும் போது ஒரு முறையாவது அவரை பார்த்துவிட வேண்டும் என்று தோன்றுகிறது கதையில் மட்டும் தான் காலச்சக்கரம் இருக்குமா நிஜத்தில் இருக்காதா

  • @RaguGanesan-s2t
    @RaguGanesan-s2t Год назад +2

    நந்தா சோழன் வரலாறு

  • @VijayakumarJ-cs4mo
    @VijayakumarJ-cs4mo Год назад +2

    பரந்தகன் ஆட்சிக்காலத்தில் உத்தரமேரூர் என்ற ஊரில் குடைஓலை என்ற முறை அதாவது ஓட்டு சிஸ்டம் இருப்பதை நீங்கள் பார்த்துட்டு பதவு வேண்டும்

  • @tamilandatamil2148
    @tamilandatamil2148 Год назад +2

    Maniyaru na yaru bro yenga. Oorruna maniyaruthan periya aallunu soilluvanga

  • @ketheeswarankajaluxsan6610
    @ketheeswarankajaluxsan6610 11 месяцев назад

    🙏

  • @kumarg4608
    @kumarg4608 Год назад

    👍

  • @Painthamil28
    @Painthamil28 11 месяцев назад

    நன்றி. தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.

  • @Letsgrowgether
    @Letsgrowgether Год назад +1

    Such a overrated king nu nenaikuravangala yaru?

  • @shanthozkumar1988
    @shanthozkumar1988 9 месяцев назад

    ♥️👌🏼👍🏼👏🏼*

  • @MathavanRenganathan
    @MathavanRenganathan 3 месяца назад

    அவன் இவன் கொய்யால உங்களுக்கெல்லாம் இருக்கு ஒருநாள்

  • @இராசேந்திரசோழன்-ந3ச

    Those who are commenting as castist and fanatics should first go to Karnataka and see how much Kannadigas are fanatics and casteist Kannadigas are promoting a Cheap Local ruler Kempe Gowda as if he great and Kannadigas are Promoting Keme Gowda forcibly on nonKannadigas and Keeping his statue in every corners of Bangalore so Kannadigas are fanatics like wise same story in entire India. So first go and ask Kannadigas and rest of India why they are Kannada fanatics etc etc

    • @sathiskumar911
      @sathiskumar911 Год назад

      Kempa gowda native of kanchipuram later moved to Bangalore area with his fellow members.

  • @anjaliarul2069
    @anjaliarul2069 Год назад

    ராஜராஜ சோழன் அவர்களுடைய வாழ்க்கை கேட்க மிக மிக அருமையாக உள்ளது அவருடைய வீரமும் திறமையும் கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன் நன்றி

  • @prasath8939
    @prasath8939 11 месяцев назад

    Next episode of Ravana veenai

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 Год назад +1

    ❤❤❤

  • @prasath8939
    @prasath8939 11 месяцев назад

    Next episode of Ravana veenai

  • @chandhuruarumugam6517
    @chandhuruarumugam6517 Год назад +1

  • @jothisiva5140
    @jothisiva5140 Год назад