கண்களில் கண்ணீர் கசிந்து விட்டது... வேள்பாரி யின் கடைசி நிமிடங்கள்... அறியப்படாத வீரம்.... எப்படி நன்றி சொல்வது உங்களுக்கு... இவ்வளவு அழகான காவியத்தை எளிதில் விளக்கி விட்டீர்கள்...
மூவேந்தர்களை விட வேல்பாரி சிறந்த மாவீரன், மன்னன் என்பதை வெளியே கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்.... மூவேந்தர்களை பற்றி நாம் தெரிந்த அளவிற்கு வேல்பாரியை பற்றி தெரியாமல் இருந்தது நமது அறியாமை தான்...
மிகவும் நன்றி அண்ணா....எனது தாத்தாவிற்க்கு நீண்ட காலமாக வேள்பாரி நாவல் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது ஆனால் சில காரணங்களால் எங்களால் படிக்க இயலவில்லை...இன்று உங்களின் இந்த பதிவு எனது தாத்தாவிற்க்கு வேள்பாரியை படித்த உணர்வை ஏற்படுத்தியது....மிகவும் அருமையாக பதிவு....வேள்பாரியை பற்றி தாங்கள் கூறிய பாங்கு எங்களை வியப்பில் ஆழ்த்தியது....நன்றியுடன் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் ❤❤❤
அருமையான காணொளி..👌 மூவேந்தர்களை பற்றியே அதிகம் தெரிந்த என்போன்றோருக்கு அவர்களை விட வீரத்திலும் கொடையிலும் உயர்ந்து நின்றவன் வேள்பாரி என்பதை உணர்த்தியமைக்கு நன்றி...
வேள்பாரியின் கதையும்,அவருடைய அறிவுபூர்வமான வீரமும் என்னை பிரம்பில் ஆழ்த்தியது. ஆனால் அவருடைய மரணத்தை கேட்டவுடன் என் நெஞ்சம் பதைபதைத்தது. மரணம் நெருங்கிய வேலையிலும் அவருடைய வாக்குதவறாமை நினைத்து என் நெஞ்சம் மருகியது..வேல்பாரியின் கதை படிக்க, படிக்க அவரின் மேல் அளவிடமுடியாத மரியாதை ஏற்படுகிறது.மிக்க நன்றி.
அற்றை திங்கள் ' என்ற பாடல் வரியை இறுதியில் கேட்டதும்,, வள்ளல்வீரன் பாரியின் இறுதியாசை 'நீர்' என் கண்ணில் வந்தது!! கரம் கூப்பி, தலை தாழ்ந்து வணங்குகிறேன்!!!
I'm பாரிதாசன், 🙏🏻Thanks for sharing his history. I watched this velpāri story before a year to know about him. I understood that I have a name of brave, bold, smart King👑.
என் ஊர் தஞ்சை, இன்று வரை சோழன் என்ற திமிர் என்னிடம் இருந்தது. இந்த பதிவை கேட்ட பிறகு அது சுக்குநூறாக உடைந்துவிட்டது... சேரன், சோழன், பாண்டியன் என்ற இனம் அறுத்து இயற்கையின் மகனாக வாழ் என்ற இந்த வேள் பாரியின் கூற்றே என் மனதில் விதையாக ஊனிற்று... இயற்கையை மதிப்பவனே, சிறந்த மனிதன், சிறந்த அரசன், சிறந்த வீரன்... "இந்த பதிவிற்காக தலை வணங்குகிறேன்"🙏🙏🙏
தமிழகம் பல குறுநில மன்னர்களைக் கொண்டது. குறுநில மன்னர்களே பிற்காலத்தில் சேர சோழ பாண்டிய சாம்ராஜ்ஜியங்களாயினர்... அரசாங்கம் உருவாகும் போது, அங்கு பல அட்டூழியங்கள் நடக்கத்தான் செய்யும். அனைத்து மக்களுக்கும் நல்லது செய்ய முடியாது. ஆளுக்கொரு கருத்து இருக்கும். பொதுவான, அதிகம் ஆதரவு கொண்ட விஷயங்கள் மட்டுமே அரங்கேறும். பிறகு, மன்னருக்கும் ஆலோசனை கூறுபவர் சரியாக அமைய வேண்டும். இவை சரியாக நடந்தான் தான் அந்த தேசம் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். மூவேந்தர்கள் இதற்கு அப்பாற்பட்டவர் இல்லை. பெரிய அரசாட்சி செய்யும் போது சின்ன பகுதிகளை பிரச்சனைகளை நிர்வகிப்பது கடினம். இதையெல்லாம் மீறி நல்லாட்சி புரிபவர் பக்கத்து நாட்டுடன் நட்பும் வளர்க்க வேண்டும். கொஞ்சம் கஷ்டமான வேலைதான். அப்போது வரும் இடைஞ்சல்கள் அவர்களை கடுங்கோபத்திற்கு உசுப்பேற்றி விடுகிறது. அதனால் விளையும் தவறுகள் பல... நம் சரித்திரத்தின் பாடங்களை கற்றுக்கொண்டு நாம் நல்லது செய்ய வேண்டும். நீதி, அரசியல், வாணிபம், ஆலயம், இது போன்ற பல விஷயங்களுக்கு ஆயிரக்கணக்கில் நூல்கள் நம் நாட்டில் இருப்பதற்குக் காரணம் இங்கு நடத்தப்பட்ட நல்லாட்சியும் சேர்த்து, தவறுகளிலும் கற்றதனால் தான்!!!!!
ஆதாரம் இல்லா இத்தகவலுக்கு இவ்வளவு மனக்குமுறல் என்றால். ஒவ்வொரு போரிலும் வென்றவுடன் கல்வெட்டுக்களை ஆதாரத்துடன் வைத்து சென்ற எம்குல மூவேந்தர்களை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியுடனும், கர்வத்துடனும் பார்க்கிறேன் ; பகிர்கிறேன்🔰⚔️💪😎
@@பாண்டியநாட்டுமறவன்-ந2ச தவறான கண்ணோட்டம்.நாட்டை நல்வழியில் செல்வது அரசன் கடமை.அதில் மூன்று நாட்டு மன்னர்களும் போர் செய்து தமிழ் மண்ணை பிரித்தது தங்களுக்குள் இருந்த கர்வத்தால் தான்.தன்னைமிஞ்சியவர் எவரும் இல்லை என்ற எண்ணோட்டம் மூன்று மன்னருக்கும் இருந்திருக்க வாய்ப்பு அதிகம். குறுநில மன்னர்கள் தனது நாட்டை நல்வழிப்படுத்தி நாட்டியம் ,கலை ,பண்பாடு அனைத்தையும் காத்தனர். அவைகள் வேற்று தேச மன்னர்களால் பிரித்து ஆளும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பது வரலாறு கூறுகிறது. பாரி அரசர்கள் போல் இனியாவது வாழ இளைஞர்களுக்கு பாடப்புத்தகங்களில் அதிகம் இடம் பெற்று நட்பு கரம் நீட்டி வாழ முயல் வேண்டும்.
எப்படைக் கொண்டும் வெல்ல முடியாத ஒரு மன்னனை, வீரனை தமிழ் பாடல்கள் முலம் வென்றவர்களை மூவேந்தர்கள் என்ற போற்றி புகழும் இவ்வுலகிற்கு வேள்ப்பாரியின் புகழை அழகாக, மிகவும் எளிமையான தமிழில் அளித்தற்கு நன்றிகள் பலப்பல. 👍
இந்த யுகம் கொண்டாடும் ஒப்பற்ற தலைவன் ..இன்றைய பிரான்மலையான பறம்பு மலையை ஆண்ட வள்ளல் மாவீரன் வேள்பாரி..தமிழ் போல் நின் புகழ் நிலைத்து நின்று வாழும் உலகம் உள்ளவரை
@@RishiKumar-ui7ej நான் சொன்னது வரலாறு, பொன்னமராவதி முன்னால் பறம்பு மலையைச் சார்ந்த முப்பது கிராமஙலகளில் ஓன்று இதுக்கு இவ்ளோ கடுமையான வார்த்தைகள் எதற்க்கு?
@@RishiKumar-ui7ej ஏங்க,இது சாதாரண வார்த்தைப் பிரயோகம்,ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்,இவர் எங்க திருநெல்வேலி காரர் என்று சொல்வதில்லையா? அடேங்கப்பா..சாதாரண வார்த்தை வினியோகத்தை, இவ்ளோ தூரம் எல்லை தாண்டி யோசிப்பீர்கள் என நினைக்க வில்லை. சரி விடுங்க....பொன்னமராவதி ஊரில் வாழும் ஒரு ஜீவன் நான்.அந்த ஊரை வேள்பாரி மன்னர் ஏதோ ஒரு காலத்தில் ஆண்டார்.
இந்த கேவலமான கதை புத்தகத்தை படமாக எடுத்தா, சினிமா திரை அரங்குகளை கொழித்திடுவோம், ஜாக்கிரதை. இது கதை புத்தகம் (novel), வரலாறு (history) கிடையாது. வேள்பாரிக்கும் மூவேந்தர்களும் ஒரு சிறிய பகை இருந்தது உண்மை, ஆனால் மூவேந்தர்களை கொச்சை படுத்தி தமிழர்களுக்குள் சண்டை மூட்டி விடும் கதை புத்தகம் தான் இது. இதல்லாம் நம்பாதீங்கடா லூசுங்களா. குலசேகர பாண்டியன் என்ற பெயர் எல்லாம் பிற்காலத்தில் இருந்த பாண்டியர்கள், வேள்பாரியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல. இதல்லாம் இந்த திராவிட கொள்கை பேசும் தெலுங்கு நாய்ங்க செய்யுற வேலை. காலம் காலமாக தமிழர் வரலாற்றை கொச்சை படுத்துவது இவங்க பொழப்பு
@@muruganjazz7467 veerapandiya kattabomman kuda padam aa eduthanga sivaji vechu .. kadaseela enna aachu.. people think he is tamilian. But veerapandiya kattabomman telugu, tamil illa. So movies should be made on accurate history, not fake stories
உங்களுடைய RUclips channel பாத்து தான் எனக்கு தமிழ் இலக்கியம், தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் நாகரிகம், தமிழர்களின் பண்பாட்டு, இவைகள் எல்லாம் எனக்கு தெரிந்தது... மிக்க நன்றி, மிக்க நன்றி, மிக்க நன்றி...
வேள் பாரியின் வீரம் கொடை அனைத்தையும் மிக சிறப்பாக எடுத்து கூறியமைக்கு கோடானு கோடி நன்றிகள்... வேள் வேளாண் வேளாளர் வெள்ளாளர் இதுதான் உண்மையான சமூக பெயர்... வேள் பாரி ஒரு சுத்தமான வெல்லாளன்... வேள் என்று பகிரங்கமாக தனது பெயருக்கு முன்னால் போட்டு இருப்பது சிறப்பு...எந்த இனத்திற்கு வேள் என்பது பொருந்தும்... வேளாளனுக்கு வெள்ளாளனுக்கு மட்டுமே உரித்தானது.. இந்த பதிவு ஜாதியை தூக்கி பிடிப்பதற்கு இல்லை.. யாராக இருந்தாலும் ஏற்று கொள்ள வேண்டும்....
உடல் சிலிர்த்து விட்டது பாரி வேந்தனின் வள்ளல் குணத்தை கண்டு மெய் சிலிர்த்துப் போனேன், அவரின் மரணம் இவ்வளவு கொடுமையா இருப்பதை நினைத்து மனம் உடைந்து போயிற்று, கதையை கேட்டவுடன் மனம் கணக்கிறது, கண்ணீல் கண்ணீர் நிற்க வில்லை, அழுதுட்டே ன் உங்களின் கதை சொல்லும் விதம் அருமை
அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையோம் எம் குன்றும் பிறர்கொள்ளார் இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில் வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலாமே - புறநானூறு 113 வது பாடல்
My eyes flooded with tears.... at your narration,... We've had such a great n generous King pari.. We need you tubers like you. You made the history taste n sweet. Very nice n awesome video.. You are well supported by us... Long live tanill history.. Very sad at velpari tragedy... We love VEL PARI the bravest monarch of South India.. Jai hind..
Wow bro that was awesomely awesome!!!!! A film was running in my mind from start till end. Epic! Thanks for ur excellent efforts in making this!!!! Please continue.... Got goose bumps so many times..... Love people like u!
வேள்பாரி - சிறுவயதில், கி.வ.ஜ வின் "கடையேழு வள்ளல்கள்" புத்தகத்தில், படித்திருக்கிறேன். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உங்கள் காணொளியைப் பார்த்தபிறகு, சு வெங்கடேசன் அவர்களின் புத்தகம் வாங்கியுள்ளேன். வீரயுக நாயகன், வேள்பாரி - படித்துக்கொண்டிருக்கிறேன். வாய்ப்பே இல்லை !! One of the best books, I have ever read in this decade.
இது கதையல்ல உண்மை சம்பவம். படமாக எடுத்தால் மிகப்பெரிய வெற்றி அடையும், தேவையற்ற கற்பனை கதைகள் படமாக எடுக்க படுகின்றன ஆனால் இந்த கதையை படமாக எடுத்தால் மிகப்பெரிய வெற்றி பெறும்🔥🔥🔥🔥.வஞ்சகம் அனைத்து இடத்திலும் உள்ளது
How to collect this details bro... Semma... பாரியின் புகழ் என்றென்றும் உயர்க!! தர்மம் தலை கவிழ்ந்தது!! இன்று வரை சூழ்ச்சிகள் அடங்கவில்லை.. கடைசி பாடல் வரிகள்...🥶🙏🙏 உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி தோழரே!!! தமிழும் , தர்மமும் வெல்லும்!!!
Neenga starting la sonna mari mudinja varaikume illa mulusave sollitinga story ha ivlo short ha um theliva vum sonnathuku rombha nandri and vaalthukal sagoo 😍
வணக்கம் சகோதரா! அறம் சார்ந்தவர் மரணம் மதிப்புமிக்கது மரியாதைக்குரியது என்றும் மக்களால் போற்றப்படும்.மாறாக அறமற்றவர்களின் வாழ்வுகூட கேவலமானது,இழிவானது.அது என்றும் மக்களால் இகழப்படவே செய்யும்.வாழ்க வள்ளல் பாரியின் நாமம்!வாழ்த்துகள் நண்பரே!வாழ்க தமிழ் போல்!வாழ்க தமிழ்!
Simply superb ...... U have clearly pictured the book as an audio. Very great work. And much informative to hear abt the rare Tamil animals and the landscapes and the plans Pari made and the tactics of 3 vendhars. Great work and keep going
தங்களின் கதை சுருக்கம் மிக அருமை சகோ...அத்துடன் உண்மை வரலாறு தெரியாத நம்ம தமிழ் சொந்தங்கள் இந்த வரலாறு கேட்டவுடன் நமது மூவேந்தர் மேல் கோவம் வெறுப்புணர்வு வரலாம்.. நம் தமிழ் முன்னோர்கள் தங்களுக்குள்ளே சண்டை இட்டு கொண்டனர் ஆனால் இறுதியில் நம் தமிழ் மன்னன் பாரி சொல்வது போல் போர் அறத்தோடு தான் போர் புரிந்துள்ளார்கள்...ஆனால் என்ன பண்ண நம் வரலாறு எழுதிய வர்கள் நம் இனத்தின் மேல் வன்மத்தை கக்கும் நபர்கள் தான் வேற்று மொழி இனத்தை சேர்ந்தவர்கள்... என்பதையும் தெரிந்து கொள்ளவும்.. நம்ம தமிழன் குணம் நம் எதிறி நமோடு நேருக்கு நேர் மோதினால் அவனை சண்டை செய்து வெற்றி பெறுவோம் நம்மை வெல்வதும் கடினம்... அதனால் தான் நம் முன்னோர்கள் நம்பிக்கை துரோகம் மூலமாக உயிர் விட்டுள்ளார்கள்... இன்னும் நாமும் அப்படி தான் இருக்கோம் அனைத்து மனிதர்களையும் உண்மையா நேசிக்கும் குணத்தோடு.. ஆனால் அவர்கள் நம் மாநிலதில் நம்மை ஆள்பவர்கள் தமிழன் பதவிக்கு வர விடாமல் நமக்குள்ளே ஜாதி சண்டை போட்டு விட்டுட்டு அவர்கள் பணம் பேர் புகழோடு வாழ்கிறார்கள்... நம்ம 5 கும் 10 க்கும் வேலை செஞ்சுட்டு மது போதைல, சினிமா காரனுக்கு பால் வாங்கி ஊத்திகிட்டு இருக்கோம்.. எப்போ மாறுவோம்...
Hi Arun. I have recently heard Velpari Story(S.Venkatesan). It was really awesome and impressed with that story. But I have missed your way of story narration. It would be more Emotional and Valiant with your voice. Kind request to you. Would you please work on Velpari Story (s.venkatesan) like your Grand marvelous series of Ponniyin Selvan. I hope everyone expecting new Grand series, in that case Velpari would be appropriate one. Please consider this series.🙂🙂
Best video I ever saw bruh 😍 ... History must be taught from bottom of heart .... Ur awesome in that ... ( First time I hearing abt a great hero in history)❣️ TQ for great information
பாரியையும் பறம்பு மலையையும் மூவேந்தரையும் கண் முன்னே கொண்டுவந்து 40 நிமிடத்தில் மயிர்க்கூச்சல் அடைய செய்தமைக்கு நன்றி நண்பா. இன்னும் அறியப்படாத பல ராஜ்ஜியத்தின் கதைகளை உன் தமிழில் கேட்க ஆர்வமாக உள்ளேன்.
Hats off to you bro👌👌👌such a beautiful work. Really first time I am hearing about Vel paari, truly can’t stop crying 😢 😢in the ending moments. People like me always need such inspirational stories bro, keep us engaged always. I wish & pray all the biggest of success comes to your feet. Stay blessed & be the way you are always. Finally a very big thank you 🙏 🙏🙏
கடையெழு வள்ளல்களில் முதல் வள்ளலாக வலம்வரும் பாரியின் வரலாற்றை பதிவு செய்தமைக்கு நன்றி.
கடையேழு வள்ளல்கள்
கடையெழு இல்லை...
நன்றி
கண்களில் கண்ணீர் கசிந்து விட்டது... வேள்பாரி யின் கடைசி நிமிடங்கள்... அறியப்படாத வீரம்.... எப்படி நன்றி சொல்வது உங்களுக்கு... இவ்வளவு அழகான காவியத்தை எளிதில் விளக்கி விட்டீர்கள்...
வேள்பாரியன் வீரவரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வைத்ததுற்கு மிகவும் நன்றி.. அண்ணா..🙏🙏🙏
மூவேந்தர்களை விட வேல்பாரி சிறந்த மாவீரன், மன்னன் என்பதை வெளியே கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்...
பாராட்டுக்கள்....
மூவேந்தர்களை பற்றி நாம் தெரிந்த அளவிற்கு வேல்பாரியை பற்றி தெரியாமல் இருந்தது நமது அறியாமை தான்...
என் உயிர் உள்ளவரையில் இந்த பறம்பு மலையையும் பாரிவேந்தனையும் மறக்க முடியாது.. ஆக சிறந்த நாவல்.. #வேள்பாரி❤🔥
Idhuvum oru noval enpathai maranthida kudadhu. Idhil neraiya visayangal puguthappattirukiradhu karpaiyaga, Kalki yezhuthiya PONNIYIN SELVAN AND SIVAGAMIYIN SABATHAM STORY yum Mulukka mulukka karpanaiyea.......Novalai pola. Varalaru veru, Pudinam or Noval yenpadhu veru. Agaiyal Yendha vidayathirkum Kalvettukkal or Seppedugal or Ilakkiya sandravadhu irukkiradha parungal.Oru arasanin pugalai kuraitho alladhu maraikkavo kudadhu. Indha visayathai Ariyargal thodarndhu varaladru pizhai seithu varukirargal. Thayavu seidhu karpanai kathaiyai namba vendam nanpargalea. Agaiya; Vunnmai varaladraipadiyungal....Karpanaiyai alla..!
மிகவும் நன்றி அண்ணா....எனது தாத்தாவிற்க்கு நீண்ட காலமாக வேள்பாரி நாவல் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது ஆனால் சில காரணங்களால் எங்களால் படிக்க இயலவில்லை...இன்று உங்களின் இந்த பதிவு எனது தாத்தாவிற்க்கு வேள்பாரியை படித்த உணர்வை ஏற்படுத்தியது....மிகவும் அருமையாக பதிவு....வேள்பாரியை பற்றி தாங்கள் கூறிய பாங்கு எங்களை வியப்பில் ஆழ்த்தியது....நன்றியுடன் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் ❤❤❤
அருமையான காணொளி..👌 மூவேந்தர்களை பற்றியே அதிகம் தெரிந்த என்போன்றோருக்கு அவர்களை விட வீரத்திலும் கொடையிலும் உயர்ந்து நின்றவன் வேள்பாரி என்பதை உணர்த்தியமைக்கு நன்றி...
Yes Velpari is tribe enga ooru pakathulatha piranmalai
@@Thangam-b8v district name bro
@@kavinkumar6844 sivagangai
வேள்பாரியின் கதையும்,அவருடைய அறிவுபூர்வமான வீரமும் என்னை பிரம்பில் ஆழ்த்தியது. ஆனால் அவருடைய மரணத்தை கேட்டவுடன் என் நெஞ்சம் பதைபதைத்தது. மரணம் நெருங்கிய வேலையிலும் அவருடைய வாக்குதவறாமை நினைத்து என் நெஞ்சம் மருகியது..வேல்பாரியின் கதை படிக்க, படிக்க அவரின் மேல் அளவிடமுடியாத மரியாதை ஏற்படுகிறது.மிக்க நன்றி.
50. வருடங்களுக்கு முன்பு படித்தது. பாரி வேந்தனின் வரலாறு அறிய வைத்ததற்கு மிக்க நன்றி.
உங்கள் பதிவை கண்களை மூடி கேட்கும் போது படம் பார்த்த நெகிழ்வை எனக்கு தந்தது. மனமார்ந்த பாராட்டுகள்......
சிறந்த பதிவு...
மெய் சிலிர்த்த கதை விளக்கம்...
அறியபடாத காவியம்...
👍👍👍💐
இவன் சொல்வது பொய்
அறிய வேண்டியது
இது காவியம் அல்ல உன் வரலாறு
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭☹️☹️☹️☹️😩😣😖😞😣😖😞
@@bajishdhason5689 oo00
மெய்சிலிர்க்க வைத்த தருணம்...நான் கேட்டதில் மிகச் சிறந்த பதிவு இது ஒன்று தான் அண்ணா....தலைவணங்கி நன்றி கூறிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நம் முன்னோர்களின் வரலாற்றை உங்கள் வழியாக கேட்கும் போது தான் தமிழர் இன பெருமையை உணர முடிகிறது
டேய்... இந்த திராவிடன் தமிழர்களுக்குள் சண்டை மூட்ட வந்தவன்
ruclips.net/video/nKMdbGctliw/видео.html
Semma nanpa Nan pandiya Nadu eninum pariyin pukal ongkatdum
@@raguvetryselva8599 😂😂😂😂😂
Ragu Vetryselva naan cholan enna seivathu 😅😅😅
அற்றை திங்கள் ' என்ற பாடல் வரியை இறுதியில் கேட்டதும்,, வள்ளல்வீரன் பாரியின் இறுதியாசை 'நீர்' என் கண்ணில் வந்தது!! கரம் கூப்பி, தலை தாழ்ந்து வணங்குகிறேன்!!!
I cried a lot. Heart touching.
நன்றி இவ்வளவு பெரிய உண்மையை தெரிவித்ததற்கு
I cried. I am proud because my native was once under his rule. We have temple called Pariyur in our town which is dedicated to him.
Wts ur native?gobi?
sivagangai ya?
@@maddy5681 Parambumalai is Called Piraanmalai. Now in Sivagangai..exact location is Thiruppathur
Gobi huh neenga
@@sindhusivakumar133 am Gobi oly
I'm பாரிதாசன், 🙏🏻Thanks for sharing his history. I watched this velpāri story before a year to know about him. I understood that I have a name of brave, bold, smart King👑.
சங்க காலம் கொண்ட வீரனை இன்றளவும் நின்று உணர்த்தும் வீரத்தை, பாடிய நீயும் பாடப்பெற்ற அவன் வீரமும் நன்னிலம் உள்ள வரை போற்றிப் புகழும் ❤️🔥🔥🔥🔥🔥🔥❤️
Last few seconds of narration was terrific. Goosebump moments
என் ஊர் தஞ்சை, இன்று வரை சோழன் என்ற திமிர் என்னிடம் இருந்தது. இந்த பதிவை கேட்ட பிறகு அது சுக்குநூறாக உடைந்துவிட்டது... சேரன், சோழன், பாண்டியன் என்ற இனம் அறுத்து இயற்கையின் மகனாக வாழ் என்ற இந்த வேள் பாரியின் கூற்றே என் மனதில் விதையாக ஊனிற்று... இயற்கையை மதிப்பவனே, சிறந்த மனிதன், சிறந்த அரசன், சிறந்த வீரன்... "இந்த பதிவிற்காக தலை வணங்குகிறேன்"🙏🙏🙏
தமிழகம் பல குறுநில மன்னர்களைக் கொண்டது. குறுநில மன்னர்களே பிற்காலத்தில் சேர சோழ பாண்டிய சாம்ராஜ்ஜியங்களாயினர்... அரசாங்கம் உருவாகும் போது, அங்கு பல அட்டூழியங்கள் நடக்கத்தான் செய்யும். அனைத்து மக்களுக்கும் நல்லது செய்ய முடியாது. ஆளுக்கொரு கருத்து இருக்கும். பொதுவான, அதிகம் ஆதரவு கொண்ட விஷயங்கள் மட்டுமே அரங்கேறும். பிறகு, மன்னருக்கும் ஆலோசனை கூறுபவர் சரியாக அமைய வேண்டும். இவை சரியாக நடந்தான் தான் அந்த தேசம் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். மூவேந்தர்கள் இதற்கு அப்பாற்பட்டவர் இல்லை. பெரிய அரசாட்சி செய்யும் போது சின்ன பகுதிகளை பிரச்சனைகளை நிர்வகிப்பது கடினம். இதையெல்லாம் மீறி நல்லாட்சி புரிபவர் பக்கத்து நாட்டுடன் நட்பும் வளர்க்க வேண்டும். கொஞ்சம் கஷ்டமான வேலைதான். அப்போது வரும் இடைஞ்சல்கள் அவர்களை கடுங்கோபத்திற்கு உசுப்பேற்றி விடுகிறது. அதனால் விளையும் தவறுகள் பல... நம் சரித்திரத்தின் பாடங்களை கற்றுக்கொண்டு நாம் நல்லது செய்ய வேண்டும். நீதி, அரசியல், வாணிபம், ஆலயம், இது போன்ற பல விஷயங்களுக்கு ஆயிரக்கணக்கில் நூல்கள் நம் நாட்டில் இருப்பதற்குக் காரணம் இங்கு நடத்தப்பட்ட நல்லாட்சியும் சேர்த்து, தவறுகளிலும் கற்றதனால் தான்!!!!!
ஆதாரம் இல்லா இத்தகவலுக்கு இவ்வளவு மனக்குமுறல் என்றால். ஒவ்வொரு போரிலும் வென்றவுடன் கல்வெட்டுக்களை ஆதாரத்துடன் வைத்து சென்ற எம்குல மூவேந்தர்களை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியுடனும், கர்வத்துடனும் பார்க்கிறேன் ; பகிர்கிறேன்🔰⚔️💪😎
தவறான எண்ணம் கொள்ளவேண்டாம் அன்பரே
@@பாண்டியநாட்டுமறவன்-ந2ச தவறான கண்ணோட்டம்.நாட்டை நல்வழியில் செல்வது அரசன் கடமை.அதில் மூன்று நாட்டு மன்னர்களும் போர் செய்து தமிழ் மண்ணை பிரித்தது தங்களுக்குள் இருந்த கர்வத்தால் தான்.தன்னைமிஞ்சியவர் எவரும் இல்லை என்ற எண்ணோட்டம் மூன்று மன்னருக்கும் இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.
குறுநில மன்னர்கள் தனது நாட்டை நல்வழிப்படுத்தி நாட்டியம் ,கலை ,பண்பாடு அனைத்தையும் காத்தனர்.
அவைகள் வேற்று தேச மன்னர்களால் பிரித்து ஆளும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பது வரலாறு கூறுகிறது.
பாரி அரசர்கள் போல் இனியாவது வாழ இளைஞர்களுக்கு பாடப்புத்தகங்களில் அதிகம் இடம் பெற்று நட்பு கரம் நீட்டி வாழ முயல் வேண்டும்.
ruclips.net/video/TuwWtEZlLSc/видео.html
தவறான எண்ணம் கொள்ளவேண்டாம்
எப்படைக் கொண்டும் வெல்ல முடியாத ஒரு மன்னனை, வீரனை தமிழ் பாடல்கள் முலம் வென்றவர்களை மூவேந்தர்கள் என்ற போற்றி புகழும் இவ்வுலகிற்கு வேள்ப்பாரியின் புகழை அழகாக, மிகவும் எளிமையான தமிழில் அளித்தற்கு நன்றிகள் பலப்பல. 👍
Suriya - Shankar - Venkatesan
1000 crores budget movie 🔥🔥🔥
shankar - yash - venkatesan
Athu tapana varalaru nanbare
🔥🔥🔥
வள்ளல் பாரிக்கு நிகர் இந்த பாரில் (உலகில்) எவரும் இலர். 🤴
உண்மைங்க
Super
Apo karnan ??
மூவேந்தர்களின் பெருமையை மட்டுமே அறிந்த எங்களுக்கு பாரியின் பெருமை அறிய செய்தமைக்கு நன்றி
மிக அருமையான பதிவு நண்பா... இது ஏன் நம் தமிழ் வரலாற்று பக்கத்தில் முக்கிய இடம் பெறவில்லை... பெரும்பாலான மக்கள் மூவேந்தர்களின் தலைமுறை என்பதால் என்னவோ?
இல்லை இப்படி ஒன்று வரலாற்றில் நிகழாததால் என்று, இது முழுக்க முழுக்க கற்பனை. தமிழர்களை கொச்சைப்படுத்த தெலுங்கன் ஒருவனால் எழுதப்பட்டது.
இந்த யுகம் கொண்டாடும் ஒப்பற்ற தலைவன் ..இன்றைய பிரான்மலையான பறம்பு மலையை ஆண்ட வள்ளல் மாவீரன் வேள்பாரி..தமிழ் போல் நின் புகழ் நிலைத்து நின்று வாழும் உலகம் உள்ளவரை
எங்கள் வேள்பாரி தான் பொன்னமராவதியை ஆண்டவர்.
@@karunanithikaruna55 பட்டா போட்டு வசிருக்கா டா நம் தமிழ் முன்னோர் விரத்திற்குறியே வெள்பாரி 💪💪
@@RishiKumar-ui7ej நான் சொன்னது வரலாறு, பொன்னமராவதி முன்னால் பறம்பு மலையைச் சார்ந்த முப்பது கிராமஙலகளில் ஓன்று இதுக்கு இவ்ளோ கடுமையான வார்த்தைகள் எதற்க்கு?
@@karunanithikaruna55 எங்கள் .என்ற கர்வம் ஏனோ ?
@@RishiKumar-ui7ej ஏங்க,இது சாதாரண வார்த்தைப் பிரயோகம்,ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்,இவர் எங்க திருநெல்வேலி காரர் என்று சொல்வதில்லையா?
அடேங்கப்பா..சாதாரண வார்த்தை வினியோகத்தை, இவ்ளோ தூரம் எல்லை தாண்டி யோசிப்பீர்கள் என நினைக்க வில்லை. சரி விடுங்க....பொன்னமராவதி ஊரில் வாழும் ஒரு ஜீவன் நான்.அந்த ஊரை வேள்பாரி மன்னர் ஏதோ ஒரு காலத்தில் ஆண்டார்.
திரைப்படமாக எடுத்தால் பாகுபலி படத்தை விட சிறந்த திரைப்படமாக இருக்கும், வரலாறும் மக்களுக்குப் போய்ச்சேரும்...
Eduthaal nalla tha irukum...
Atharkkaana velai nadanthu kondu irukkirathu...
இந்த கேவலமான கதை புத்தகத்தை படமாக எடுத்தா, சினிமா திரை அரங்குகளை கொழித்திடுவோம், ஜாக்கிரதை. இது கதை புத்தகம் (novel), வரலாறு (history) கிடையாது. வேள்பாரிக்கும் மூவேந்தர்களும் ஒரு சிறிய பகை இருந்தது உண்மை, ஆனால் மூவேந்தர்களை கொச்சை படுத்தி தமிழர்களுக்குள் சண்டை மூட்டி விடும் கதை புத்தகம் தான் இது. இதல்லாம் நம்பாதீங்கடா லூசுங்களா. குலசேகர பாண்டியன் என்ற பெயர் எல்லாம் பிற்காலத்தில் இருந்த பாண்டியர்கள், வேள்பாரியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல. இதல்லாம் இந்த திராவிட கொள்கை பேசும் தெலுங்கு நாய்ங்க செய்யுற வேலை. காலம் காலமாக தமிழர் வரலாற்றை கொச்சை படுத்துவது இவங்க பொழப்பு
@@naaganthinai4059 enna soldringa thala.....😨
@@muruganjazz7467 veerapandiya kattabomman kuda padam aa eduthanga sivaji vechu .. kadaseela enna aachu.. people think he is tamilian. But veerapandiya kattabomman telugu, tamil illa. So movies should be made on accurate history, not fake stories
செம நண்பா இந்த பதிவுக்காக தான் ரொம்ப நாலா காத்துக்கிட்டு இருந்தேன்
Really felt bad about not knowing this story till now in my life.
Thanks for sharing this wonderful history. 🔥
வேள் பாரி கதையைக் கேட்கும் பொழுது என் உடல் சிலிர்த்தது. இப்படி ஒரு கதையை நான் கேட்டது இல்லை. உங்களை ஏப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.
நன்றி திரு. சு. வெங்கடேசன் அவர்கள் 🙏🏻
✓ எப்படி தான் அர மணி நேரம் போச்சுனு தெரியவில்லை தரமான செய்கை
✓ அருமையான கதை அருமையான விளக்கம்
✓ தமிழ் உங்களுக்கு அவ்வளவு சரளமாக வருகிறது
🔥🔥🔥
உங்களால் வேல் பாரி என்ற மாமனிதன் வரலாறு தெரிந்துக் கொண்டோம். மிக்க நன்றி அண்ணா.🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍👍மிக மிக மிக அருமை.
தலை தாழ்த்தி நன்றி உங்களுக்கு, நாம் படித்த வரலாற்றுப் புத்தகங்கள் தவறு இதவே உண்மை, 🙏
நான் படித்ததில் பிடித்த வரலாற்று நாவல்😍😍 வேள்பாரி 🤩 🤩 🤩
தமிழ் எங்கள் , மிக நன்று உங்களால் தமிழ் புத்துயிர் பெறுகிறது
எண்கள்
நன்றி
உங்களுடைய RUclips channel பாத்து தான் எனக்கு தமிழ் இலக்கியம், தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் நாகரிகம், தமிழர்களின் பண்பாட்டு, இவைகள் எல்லாம் எனக்கு தெரிந்தது... மிக்க நன்றி, மிக்க நன்றி, மிக்க நன்றி...
Arun sagoo pooniyin selvanai thodarthu veelpaari kaviya varalaarai yeduthuraithathurku manamara mikka nanrii🌹🌹🌹💐💐💐👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏
மிகச்சிறந்த மன்னன் வரலாறு பதிவுவிட்டதற்கு கோடி நன்றிகள்.
😭😭😭 who an all became emotional at the end of velpari??
Me too
Me too
If someone try to make a movie "Paari" will reach everywhere
வேள் பாரியின் வீரம் கொடை அனைத்தையும் மிக சிறப்பாக எடுத்து கூறியமைக்கு கோடானு கோடி நன்றிகள்... வேள் வேளாண் வேளாளர் வெள்ளாளர் இதுதான் உண்மையான சமூக பெயர்... வேள் பாரி ஒரு சுத்தமான வெல்லாளன்... வேள் என்று பகிரங்கமாக தனது பெயருக்கு முன்னால் போட்டு இருப்பது சிறப்பு...எந்த இனத்திற்கு வேள் என்பது பொருந்தும்... வேளாளனுக்கு வெள்ளாளனுக்கு மட்டுமே உரித்தானது..
இந்த பதிவு ஜாதியை தூக்கி பிடிப்பதற்கு இல்லை..
யாராக இருந்தாலும் ஏற்று கொள்ள வேண்டும்....
It's one of the greatest story I ever heard bro, thanks a lot for sharing this with us...
அருமையான பதிவு நல்ல முயற்சி தமிழர் வீரம் வாழ்க மன்னர் வேள் பாரி வீரம், கொடை வாழ்க,
வாழ்க பல் ஆண்டு சிறக்கடும் உங்கள் பனி
Ippothan full ah keaten...Got Goosebumps...But aprm enna aachu ?
Really a superman vel paari.
Wat a history he made...
😍😍😍😍😍😍😍😍
Malayaman pari
Fake history pari mattum unmai
உடல் சிலிர்த்து விட்டது பாரி வேந்தனின் வள்ளல் குணத்தை கண்டு மெய் சிலிர்த்துப் போனேன், அவரின் மரணம் இவ்வளவு கொடுமையா இருப்பதை நினைத்து மனம் உடைந்து போயிற்று, கதையை கேட்டவுடன் மனம் கணக்கிறது, கண்ணீல் கண்ணீர் நிற்க வில்லை, அழுதுட்டே ன் உங்களின் கதை சொல்லும் விதம் அருமை
வேள் பாரி வாழ்க 💪💪💪
அற்புதமான பதிவு. மெய்சிலிர்க்கும் வரலாறு. வேள்பாரி வீரத்தலைவன்
This book is written by author su.venkatesan. everyone must read. Details of all wealth of Tamil Nadu in later sangam age is explained in detail.
Thank you
No he is telugu people and vel paari novel fake history
Is there any documentary evidence on his ruling?
@@monk8501 who
@@manikanthan4693 various poetries from ettu thogai were related to this... Pari's rule n his territory and also his wars against chera chola pandyas
அருமை யான பதிவு
யாரும் அறிந்திராத பதிவு
மெய் சிலிர்த்து விட்டது
கண்கள் குளமாகிவிட்டது
அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையோம் எம் குன்றும் பிறர்கொள்ளார் இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில் வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலாமே - புறநானூறு 113 வது பாடல்
My eyes flooded with tears.... at your narration,...
We've had such a great n generous King pari..
We need you tubers like you.
You made the history taste n sweet.
Very nice n awesome video..
You are well supported by us...
Long live tanill history..
Very sad at velpari tragedy...
We love VEL PARI the bravest monarch of South India..
Jai hind..
Wow bro that was awesomely awesome!!!!! A film was running in my mind from start till end. Epic! Thanks for ur excellent efforts in making this!!!! Please continue.... Got goose bumps so many times..... Love people like u!
வேள்பாரி - சிறுவயதில், கி.வ.ஜ வின் "கடையேழு வள்ளல்கள்" புத்தகத்தில், படித்திருக்கிறேன். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
உங்கள் காணொளியைப் பார்த்தபிறகு, சு வெங்கடேசன் அவர்களின் புத்தகம் வாங்கியுள்ளேன்.
வீரயுக நாயகன், வேள்பாரி - படித்துக்கொண்டிருக்கிறேன். வாய்ப்பே இல்லை !! One of the best books, I have ever read in this decade.
Goosebumps... U bought the scene in front of my eyes..
மிக மிக அருமையான அற்புதமான செய்தி.... உங்கள் குரல் அருமை
What a wonderful way to narrate an incident.. really mesmerising.. hats off to u .!keep u r go work.. there r no words to appreciate u. God bless u.
இது கதையல்ல உண்மை சம்பவம். படமாக எடுத்தால் மிகப்பெரிய வெற்றி அடையும், தேவையற்ற கற்பனை கதைகள் படமாக எடுக்க படுகின்றன ஆனால் இந்த கதையை படமாக எடுத்தால் மிகப்பெரிய வெற்றி பெறும்🔥🔥🔥🔥.வஞ்சகம் அனைத்து இடத்திலும் உள்ளது
ruclips.net/video/TuwWtEZlLSc/видео.html
How to collect this details bro... Semma... பாரியின் புகழ் என்றென்றும் உயர்க!! தர்மம் தலை கவிழ்ந்தது!! இன்று வரை சூழ்ச்சிகள் அடங்கவில்லை.. கடைசி பாடல் வரிகள்...🥶🙏🙏 உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி தோழரே!!! தமிழும் , தர்மமும் வெல்லும்!!!
மிகச்சிறப்பு.மெய்சிலிர்த்து போனேன் பாரியின் வரலாறு கேட்டு.
அருமையான விளக்கம் சகோதரே.
One of the best story ps1 Vida supera irukuthu bro velpari character la Suriya nadika poraru sonnanga ... Nadicha supera irukum
I never get tired to hear this great historical story.
Sorry this is only a novel story not history historical!!!
Next time while u reading any books .. analysis that it is history or novel
@@Nationality-TamilanI think u are right
Neenga starting la sonna mari mudinja varaikume illa mulusave sollitinga story ha ivlo short ha um theliva vum sonnathuku rombha nandri and vaalthukal sagoo 😍
I’m very proud of this manner paari really great story of manner I can feel this story thank to you bro give us the great story like this👌👌👌👌👍👍👍👍
வணக்கம் சகோதரா!
அறம் சார்ந்தவர் மரணம் மதிப்புமிக்கது மரியாதைக்குரியது என்றும் மக்களால் போற்றப்படும்.மாறாக அறமற்றவர்களின் வாழ்வுகூட கேவலமானது,இழிவானது.அது என்றும் மக்களால் இகழப்படவே செய்யும்.வாழ்க வள்ளல் பாரியின் நாமம்!வாழ்த்துகள் நண்பரே!வாழ்க தமிழ் போல்!வாழ்க தமிழ்!
⚔️ வாழ்க வேள் பாரியின் புகழ் ⚔️
👍🙏🙏👌💯👌அருமை வரலாறு. நீங்கள் கூறிய விதம் மிக அருமை 🙏
Simply superb ...... U have clearly pictured the book as an audio. Very great work.
And much informative to hear abt the rare Tamil animals and the landscapes and the plans Pari made and the tactics of 3 vendhars.
Great work and keep going
Surya42 motion poster pathutu apdiye intha vanthurupinga pola. . Paravala nalla vishiyam than. Story ketutu ponga semma
Ama thala😌😅
Deivamae.. intha maari adikadi podu .. evan sonalum kekadha.. i love this a lot
Terrific story. Pari is our own karnan. Unbelievable character. Thank you for sharing this story..
நான் படித்து அழுத முதல் கதை வேள் பாரி 😭😭😭😭😭😭
Fact nanum
சிறப்பு சிறப்பு வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்தது மகிழ்ச்சி
Thank you so much for shared this greatest history with us in simple and very short duration.....
தங்களின் கதை சுருக்கம் மிக அருமை சகோ...அத்துடன் உண்மை வரலாறு தெரியாத நம்ம தமிழ் சொந்தங்கள் இந்த வரலாறு கேட்டவுடன் நமது மூவேந்தர் மேல் கோவம் வெறுப்புணர்வு வரலாம்.. நம் தமிழ் முன்னோர்கள் தங்களுக்குள்ளே சண்டை இட்டு கொண்டனர் ஆனால் இறுதியில் நம் தமிழ் மன்னன் பாரி சொல்வது போல் போர் அறத்தோடு தான் போர்
புரிந்துள்ளார்கள்...ஆனால் என்ன பண்ண நம் வரலாறு எழுதிய வர்கள் நம் இனத்தின் மேல் வன்மத்தை கக்கும் நபர்கள் தான் வேற்று மொழி இனத்தை சேர்ந்தவர்கள்... என்பதையும் தெரிந்து கொள்ளவும்.. நம்ம தமிழன் குணம் நம் எதிறி நமோடு நேருக்கு நேர் மோதினால் அவனை சண்டை செய்து வெற்றி பெறுவோம் நம்மை வெல்வதும் கடினம்... அதனால் தான் நம் முன்னோர்கள் நம்பிக்கை துரோகம் மூலமாக உயிர் விட்டுள்ளார்கள்... இன்னும் நாமும் அப்படி தான் இருக்கோம் அனைத்து மனிதர்களையும் உண்மையா நேசிக்கும் குணத்தோடு.. ஆனால் அவர்கள் நம் மாநிலதில் நம்மை ஆள்பவர்கள் தமிழன் பதவிக்கு வர விடாமல் நமக்குள்ளே ஜாதி சண்டை போட்டு விட்டுட்டு அவர்கள் பணம் பேர் புகழோடு வாழ்கிறார்கள்... நம்ம 5 கும் 10 க்கும் வேலை செஞ்சுட்டு மது போதைல, சினிமா காரனுக்கு பால் வாங்கி ஊத்திகிட்டு இருக்கோம்.. எப்போ மாறுவோம்...
Hi Arun. I have recently heard Velpari Story(S.Venkatesan). It was really awesome and impressed with that story. But I have missed your way of story narration. It would be more Emotional and Valiant with your voice. Kind request to you. Would you please work on Velpari Story (s.venkatesan) like your Grand marvelous series of Ponniyin Selvan. I hope everyone expecting new Grand series, in that case Velpari would be appropriate one. Please consider this series.🙂🙂
சு. வெங்கடேசன்?? திராவீடியா group ஆயிற்றே. எதுக்கும் நல்ல ஆசிரியர் ஒருவர் எழுதிய நூலோடு ஒப்பிடுங்க
Enna story 😮
🔥🔥🔥🔥🔥🔥
Best video I ever saw bruh 😍 ... History must be taught from bottom of heart .... Ur awesome in that ... ( First time I hearing abt a great hero in history)❣️ TQ for great information
அருமையான பதிவு
தங்களது முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்
Super narration 🔥🔥🔥🔥... Climax 🔥🔥🔥🔥🔥🔥🔥
இத விட ஆலமா அழகா அருமையா யாராலும் சொல்லமுடியாது
அருமை
வேல்பாரி வரலாறு கேட்க்கும் போதே சிலிர்க்குது
I'm the big fan of you.....
Eppadi eruntha tamilan....
Indru ....😥😥😥
அருமையான பதிவு வாழ்த்துக்கள், காணொளியை கேட்டபின் நாவலைப் படிக்கும் ஆவல் ஏற்பட்டது.
நண்பா புத்தகம் வாங்கிவிட்டேன்
இருப்பினும் வாசிப்பதை விட
உங்கள் குரளில் நம் வரலாற்றை அறிவது மிகவும் அருமை
Price evlo nanpa
பாரியையும் பறம்பு மலையையும் மூவேந்தரையும் கண் முன்னே கொண்டுவந்து 40 நிமிடத்தில் மயிர்க்கூச்சல் அடைய செய்தமைக்கு நன்றி நண்பா. இன்னும் அறியப்படாத பல ராஜ்ஜியத்தின் கதைகளை உன் தமிழில் கேட்க ஆர்வமாக உள்ளேன்.
நினைத்து பார்க்க முடியாத வீரம் மிக்கவர் வேல்பாரி 👍👍👍👍🙏🙏🙏
Vera level story goosebumps..... Thnks a lot fr sharing this bro
Sir appaum sari ippaum sari inimelum sari nenga paartha ooruvatha ungalala unmainu nirubitchita, ellame ungalukuthan pa
Thank you bro..such a inspiring king..this pari store make me hate 3 kings..velpari king for a reason😍😍
Super a iruku achiriyamavum iruku namaku munadi epudi pattavarellam irunthargal valthargal eentru ninaikum pothu
Semma bro, thanks for sharing... Lot of thanks.... God bless you
Superr brother I am buying velpaari book.. I am read this book
Amazing detailing...it felt like a movie.... thank you for your presentation SIR ...viewers are indebted to you...👏
Unga videos sa pakumbothu kannu kalanguthu na. Romba nandri na
neraya videos upload panunga👍💐
மிகப்பெரிய வீரன்🙏. நல்ல உள்ளமுடையவன்❣️
😀Bro vada chennai style intha video ku crt ah suit airuku congrats bro......🤟🌿💐
Hats off to you bro👌👌👌such a beautiful work. Really first time I am hearing about Vel paari, truly can’t stop crying 😢 😢in the ending moments. People like me always need such inspirational stories bro, keep us engaged always. I wish & pray all the biggest of success comes to your feet. Stay blessed & be the way you are always. Finally a very big thank you 🙏 🙏🙏
வேள்பாரி the legend பாகுபலி யே மிஞ்சிடுவார் போலயே,👏👏💪💪💪💪
Jii compare pannurathukku oru thakuthi vennum sariya.. bahubali la oru alla... Avana poi Ivar Kuda compare pannuringa.
பக்கத்துலேயே வரமுடியாது நண்பா...
ruclips.net/video/nKMdbGctliw/видео.html
Nanba bagubali real, velpari real🤣🤣🤣🤣🤣