Это видео недоступно.
Сожалеем об этом.

Raja Raja Chola - End Mystery | Tamil | Madan Gowri | MG

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 авг 2022
  • Join Special MG Squad: / @madangowri
    --------------
    Raja Raja Chola is one of the greatest Chola kings in Tamil Nadu yet the last few years of Raja Raja Chola remain a mystery to everyone! In this video, we will explore what really happened to Raja Raja Chola.

Комментарии • 2,3 тыс.

  • @madangowri
    @madangowri  Год назад +543

    Follow Madan Gowri on Insta MGs🖖🏻😇

  • @silentsureshkumar4
    @silentsureshkumar4 Год назад +2208

    ராஜராஜ சோழனை அவன் இவன் என்று பேசாமல் அவர் இவர் என்று மரியாதையாக பேசுவது தான் சிறந்தது Madan gowri

  • @laddu756
    @laddu756 Год назад +329

    ராஜராஜ சோழன் என்கிற தமிழர் அன்றைய காலகட்டத்திலே நமது தமிழ்நாட்டை உலக வல்லரசாக வைத்திருந்தார் இன்றைக்கும் உலகமக்கள் ராஜராஜசோழன் கட்டிய கோவில்களை வியப்புடன் பார்க்கிறார்கள் அப்படிப்பட்ட ராஜராஜ சோழன் மறைவின் கதை மிக வேதனையாக உள்ளது

    • @user-ye2jp3kj2j
      @user-ye2jp3kj2j Год назад +1

      THANKS FOR COMMENTING!!
      Kindly reach out to the telegram handle above for more advance insight on trading and investment❤️🇮🇳🇮🇳

    • @viptamilan8848
      @viptamilan8848 Год назад

      H of internet c me in the morning and I'm not sure

    • @isaig892
      @isaig892 Год назад +2

      Avan Evan no words 👹👺😡

    • @kmuniyasamy4684
      @kmuniyasamy4684 Год назад +1

      Hi bro

    • @vinosdairy7557
      @vinosdairy7557 Год назад

      Arivu keta madhan gowri

  • @purushothaman4340
    @purushothaman4340 Год назад +442

    பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது ஒரு கதை அல்ல இது உணர்வுடன் கலந்தது. பொன்னியின் செல்வன் படிக்கும் போது ஒவ்வொருவரும் அதில் வாழ்ந்துள்ளோம்🥰🔥 . ஈழம் கொண்ட வீராதி வீரர் சோழ நாட்டின் கண்ணின் மணியான பொன்னியின் செல்வன் ராஜ ராஜ சோழரை அவன்‌‌ இவன் என கூறுவது மிகவும் தவறானது.

    • @ms-i392
      @ms-i392 Год назад +3

      Ama bro crt tha

    • @rajasekarselvaraj5945
      @rajasekarselvaraj5945 Год назад +1

      S

    • @RJ-ox2tp
      @RJ-ox2tp Год назад +2

      Bro ponniyin selvan books free ah internet la padika mudiuma

    • @vijayakumar556
      @vijayakumar556 Год назад +1

      Nan padichuten

    • @purushothaman4340
      @purushothaman4340 Год назад +6

      @@RJ-ox2tp இணையத்தில் படிப்பதை விட நூலகங்களில் புத்தகம் எடுத்து படிப்பது சிறந்தது நண்பரே

  • @phoenixboy9474
    @phoenixboy9474 Год назад +145

    ராஜராஜ சோழன் ஒரு மாமனிதன் அவரை மரியாதையாக பேசுக மதன்

  • @tipanrajraj4167
    @tipanrajraj4167 Год назад +406

    Bro I'm frm Malaysia. Small request: don't mention as aven Ivan. Respect to our 👑

  • @allit4309
    @allit4309 Год назад +132

    வரலாறு எனக்கு மிகவும் பிடிக்கும் ,மத ன் நன்றி🙏💕.
    யாருக்கெல்லாமோ சிலைகள் வடிக்கின்றனர், வரலாற்று மிகவும் சிறப்பு வாய்ந்த மன்னன் இராஜராஜ சோழன் உலக தமிழ் மக்களுக்கு மிகவும் அட்டகாசமான பெருமையை குவித்த மன்னன் சிலை வைக்க வேண்டும். இதனை செயலாற்ற வேண்டும்.

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

    • @hariachu7477
      @hariachu7477 Год назад

      @♜telegram@WritetoMadan Fake dont do it

    • @thulax
      @thulax Год назад

      Love From Srilankan RUclipsr ❤️🇱🇰

    • @nashimanashima9376
      @nashimanashima9376 Год назад +1

      ராஜராஜ சோழனின் மரியாதை இல்லாமல் அவன் இவன் என்று பேசிக் கொண்டிருக்கிறாn

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      @@nashimanashima9376 அப்ப அல்லாஹ் ஒருவனேங்குறதுல மரியாதைப்பொங்குதோ

  • @anbarasan.a897
    @anbarasan.a897 Год назад +98

    Give respect to him ,he is a great king

  • @sivakumarraguraman3537
    @sivakumarraguraman3537 Год назад +8

    Plz give respect.... he was a legend and our respectable king🙏🙏🙏

  • @historyinvention
    @historyinvention Год назад +155

    ராஜங்களுக்கு மரியாதை கொடுங்கள் மதன் 🙏

  • @shivanya0035
    @shivanya0035 Год назад +63

    மன்னர்களை மரியாதையுடன் சொல்லவும்.

  • @nethaajik2083
    @nethaajik2083 Год назад +10

    Give respect either chola or pandya bcz both are our ancestors and heroes 😓

  • @uniquenevi
    @uniquenevi Год назад +25

    I am from banglore ...
    Even though my mother tongue is tamil
    I couldn't got exposure of getting to know tamil history in my place
    I am really great to know such epic lengend through you
    Thank you 💕💕💕💕💕

  • @joshvikjourney
    @joshvikjourney Год назад +122

    மரியாதையா பேசு மதனு... அவர்கள் தமிழர்களின் அடையாளம்...😡

    • @arivazhaganr9947
      @arivazhaganr9947 Год назад

      😂 🤣

    • @maryraj2618
      @maryraj2618 Год назад

      So how many people they Raja raja cholan killed like British to invade Malaya,indonesia and sri lanka..and Indian itself?

    • @PraveenKumar-mg6gf
      @PraveenKumar-mg6gf Год назад

      Namma yella kingsyayum respect ah pesalaye

  • @kuthalingamkuttybaby7439
    @kuthalingamkuttybaby7439 Год назад +435

    தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசயத்தில் முதல் இடத்தில் வைக்க வேண்டும் 🙏🙏🙏

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க 🤬🤬🤬

    • @ItzMeRk-ih9jv
      @ItzMeRk-ih9jv Год назад +18

      Ne Inga comment podu ippo avanga veipanga..🙂

    • @recoilzriot6211
      @recoilzriot6211 Год назад +26

      1. Tanjore temple height : 66 metre, Age : 1000.
      2. Pyramid of Giza height 140 metre, Age : 5000
      Don't be ignorant and blind.

    • @____-zp6kj
      @____-zp6kj Год назад +16

      @@recoilzriot6211 Boomerism tavirpom😪

    • @kuthalingamkuttybaby7439
      @kuthalingamkuttybaby7439 Год назад +13

      @@recoilzriot6211 தஞ்சை பெரிய கோவில் அதிசயத்தை கொஞ்சம் படிச்சுட்டு வாங்க நண்பா

  • @ksaravanan3126
    @ksaravanan3126 Год назад

    Super bro...! .We would like& Expecting this type (Tamil culture & history )of more Vedio .

  • @carlosverapan2253
    @carlosverapan2253 Год назад

    Great Vlog MG, every Tamilan responsibility to promote and protect our history. All School in Tamil Nadu make a compulsory subject about Raja Raja Cholan. Public must push the Govt to DO. Proud Tamilan Melbourne Australia

  • @SathishDKannan
    @SathishDKannan Год назад +481

    I feel like we are celebrating Cholas more and degrading Pandiyas in the process.. Both are Tamil Kings and mistakes done on both sides and its quite common in such a long history.. Infact Pandias have very long history compared to Cholas.. Of course RajaRajan and Rajendran is paramount in our history, but its high time we must start to explore other Tamil Kings as well..

    • @timetraveller22
      @timetraveller22 Год назад +45

      I felt the same too. Pandyas built Madurai Meenatchi temple n had conquered trading as well if not mistaken. Wish Pandyas history is explored as well.

    • @nielsbohr4299
      @nielsbohr4299 Год назад +43

      Hardik pandya is my favourite pandya

    • @3crimepartnerssangeethaand527
      @3crimepartnerssangeethaand527 Год назад +6

      Pandias had many bad names..like kanagi story was bcoz of one pandya king.. n when pandiyas ruling it was three kingdoms.. cheran, pallavan n pandiyan.

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

    • @itsmemaya7
      @itsmemaya7 Год назад +3

      @@3crimepartnerssangeethaand527 cholas also had relationship with other countries... Infact the great raja raja and Rajendra's father was the offspring of a kalinga queen...

  • @posidon9606
    @posidon9606 Год назад +14

    Thanjai big temple should be announced as a world wonder. I pray.....

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க 🤬🤬🤬🤬

    • @suryatamilan576
      @suryatamilan576 Год назад

      Ore country la rendu iruka koodatham athan andha taj mahal irukam💀

  • @revathicreation147
    @revathicreation147 Год назад +11

    அவர் வாழ்ந்த போதும் சரி
    இறந்து இத்தனை காலம் ஆகியும் சரி
    ராஜராஜ சோழன் என்றும்
    மாமன்னர் தான்
    அவரை அவன் இவன் என்று சொல்ல வேண்டாம்

  • @aswinaswin6067
    @aswinaswin6067 Год назад +4

    நல்ல விஷயம் செய்பவர்களை பாராட்டுவார்கள் ,மறக்க மாட்டார்கள் .ஆனால் அவருக்கு யாரு எதுவும் செய்ய மாட்டார்கள்.... மனிதனுக்கே அப்படி என்றால் சோழ மன்னனுக்கும் அதே நிலைமைதான்...💯💥💯💥💯💥💯💥✨

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Год назад +134

    தஞ்சை பெரிய கோவில் ஒவ்வொரு தூணிலும் துரும்பிலும் ராஜ ராஜ சோழன் இருக்கிறார்...உண்மையில் நம் முப்பட்டன் அய்யா ராஜ ராஜ சோழன் அவர்கள் தான் ...ராஜ ராஜ சோழன் பேரிலே ஒரு கம்பீரம் தெரியும் ...தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...un expected topic ...today...♥️♥️♥️🔥💪

    • @jayasurya5149
      @jayasurya5149 Год назад +7

      Maharashtra la chatrapati shivaji Peru avanga international airport ku avanga central railway station ku vechirukkanga aana inga raja rajarukku avvalavu maryadha illa, Maharashtra la engaponalum shivaji mannar silai irukkum, aana inga?

    • @mashwarmartinez3989
      @mashwarmartinez3989 Год назад

      @@jayasurya5149 bro idhukku pinnadiyum sila politics and ஜாதி-ய அரசியல் இருக்கு 😎

    • @jayasurya5149
      @jayasurya5149 Год назад +2

      @@mashwarmartinez3989 marathiyargal idu pol yosippadillai. avargal avargalodaya mannarana shivajiai arasiyal, jaadhi, madham kadandu nesikirargal!!!

    • @longhairedprincesselavarasi
      @longhairedprincesselavarasi Год назад +1

      Yes

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад +1

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @kulendran203
    @kulendran203 Год назад +83

    தயவு செஞ்சி நீங்க நம்ம முப்பாட்டன் " ராஜராஜ சோழன்" மன்னனை பத்தி வீடியோ போடாம கூட இருந்துட்டு போயிருக்கலாம் 🤦‍♂️,,, ஏன்னா ரொம்ப மரியாதை குறைவா அவர" அவே இவே" னு நெறைய இடங்கள்ள நீங்க பேசுறீங்க, இத தவிர்த்து இருக்கலாம் 🇱🇰..

    • @vennilapandi9894
      @vennilapandi9894 Год назад +1

      S enakum atha feel achu plz madhan gowri sir plz give respect. He is a big misty

    • @senkiskhan9700
      @senkiskhan9700 Год назад

      Ithe kelviyathan Alexander Babu kittayum kettanga avaru sema reply kuduthar ungaluku theruncha paarunga athu enna na kannathasan Avaroda paatula kambara kamban nu than avar pattula eluthuvaram thiruvalluvarai valluvan appudithan eluthuvaram

    • @vjnprint5129
      @vjnprint5129 Год назад

      @@senkiskhan9700 athukkunu Kannadasanoda yaroyo opiduvatha ??????

    • @asprianttnpsc6031
      @asprianttnpsc6031 Год назад +2

      It will come in flow ,not intentionally

  • @hariprasadh.r210
    @hariprasadh.r210 Год назад +1

    Romba nall ku aprm oru nalla content madan bro keeps doing and rocking ......This for we want that..... Real MG's

  • @preethiprasanna3626
    @preethiprasanna3626 Год назад

    The way you talk is really nice, well articulated keep it going 👍

  • @mr.suriya7344
    @mr.suriya7344 Год назад +65

    Raja Raja cholan living in all our heart ♥️ forever.

  • @thulax
    @thulax Год назад +91

    பல படை கண்டு தடை பல கடந்து மூன்றாவது வல்லாதிக்கத்தை நிறுவி உலகை ஆண்டு உலகமே வியக்கும் தஞ்சை பெருங் கோவிலைக்கட்டிய மாமனிதன்❤️❤️❤️

    • @lollypop2223
      @lollypop2223 Год назад +2

    • @nammaoorustars2.089
      @nammaoorustars2.089 Год назад +2

      🥳🥳🥳

    • @vjbrothers146
      @vjbrothers146 Год назад +2

      Yaru samme nee✌️🔥🔥

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

    • @user-zl2lk3yu6s
      @user-zl2lk3yu6s Год назад +2

      நாம் தமிழர் 💪💪💪💪

  • @achyutaaarunkumar2228
    @achyutaaarunkumar2228 Год назад +4

    Hi,MG!
    The tribute will be building a landmark temple to HIM with depictions of History and Tamil culture at Udaiyalur or தஞ்சாவூர் as all the leads reach there.

  • @priyangaseerangan2847
    @priyangaseerangan2847 Год назад +7

    Ponniyin Selvan story remembered now to me ,this credits goes to one & only for "The great kalki "

  • @saanymaadu6208
    @saanymaadu6208 Год назад +271

    அண்ணா கொஞ்சம் மரியாதையாக பேசுங்க அவன் என்பது தவறானது . அவர் என்று பேசுங்கள் .

    • @msgamer8859
      @msgamer8859 Год назад +11

      Aman bro Evan rajaraja cholara Vida vayasula romba periyavan pola

    • @ananda4450
      @ananda4450 Год назад

      Madhan gowri ena caste

    • @kishoreharish102
      @kishoreharish102 Год назад +4

      அது ஒண்ணும் இல்ல ப்ரோ 6m sub பேசுது

    • @kishoreharish102
      @kishoreharish102 Год назад +3

      பணம் வந்த எல்லாரும் அப்படித்தான் தான் இருத நிலமையை மறந்து பேசுவார்கள் இவரும் அப்படித்தான்

    • @manivannanmasilamani6045
      @manivannanmasilamani6045 Год назад +6

      வள்ளுவன் சொன்னான்
      அவ்வை சொன்னாள்
      அதெல்லாம் ஒரு உரிமைல பேசுறது தான் ...
      கொதிக்க வேண்டாம்

  • @125mahendran4
    @125mahendran4 Год назад +22

    Raja raja cholan.....😍 tnks bro for speak about chola's topic....

  • @ShivaKumar-bx3fc
    @ShivaKumar-bx3fc Год назад

    Hi Madhan am from Bangalore, I follow most of ur videos, very informative and narration is nice and related to this video, I wish we should build his statue inside the temple and write all his success near his statue, thank you

  • @dhilipkumar85
    @dhilipkumar85 Год назад +10

    ராஜராஜ சோழனின் நினைவிடம் எங்கள் ஊரில் தான் உள்ளது அதை அதை உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்படி எடுத்துக் கூறியதற்கு நன்றி மதன் Bro ❤️ ஆனால் ராஜராஜ சோழனின் நினைவிடம் எங்கள் ஊரில் சிறிய அளவில் தான் உள்ளது அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் 🙏

  • @ennudannaan7947
    @ennudannaan7947 Год назад +4

    Itha video va bragadeshwarar temple iruthu pakure mg na✨❤️ Just awesome na ne🥰

  • @suseygeorge5328
    @suseygeorge5328 Год назад +7

    Great thinking and marvelous Idea. Have to do some things for both Raja Raja chola. Maravarman sundhara pandiyan and Rajendera cholan also. Excellent idea 💡 madanu 🌹 keep it up and keep going on 😊🌺🌼

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @nikhileshkumar8251
    @nikhileshkumar8251 Год назад

    Thank you bro,unga video ve headphones la pottu thoongana apadiye thookam varudhu,thookkam varalana kooda unga video VA headphones la vechitu paduthu thookam vandhuruthu...

  • @deilakshinikrishnan7590
    @deilakshinikrishnan7590 Год назад +1

    Hi MG, thank you for the information 👍🖖🏻🖖🏻

  • @Mrlokivlogs
    @Mrlokivlogs Год назад +32

    MADHAN ANNA ITS A REQUEST FROM YOUR MG SQUAD ANNA , ONE TAMILAN IS STARTED HIS WORLD RIDE HE IS DOING 100+ COUNTRIES IN TAMILNADU REGISTERATION BIKE . HE didn't GET PROPER REGINIZATION SO PLEASE MADAN MAKE ONE VIDEO ABOUT HIM ITS A REQUEST . THAT MAN IS GOING TO MAKE ALL INDIANS PROUD ANNA SO KINDLY DO ONE VIDEO ABOUT HIM AND DO SUPPORT ANNA .

    • @MadanKumar-ib8eb
      @MadanKumar-ib8eb Год назад

      Who is that guy bro

    • @vinothkyu
      @vinothkyu Год назад +1

      @@ghostmysteriestamil7355 uneke teriyele puriyile’na mudikitte side irunthe paruda!

    • @vinothkyu
      @vinothkyu Год назад +1

      @@ghostmysteriestamil7355 naan Tamilan da. English karan pudichi tongerethe naa kadayathe.

    • @vinothkyu
      @vinothkyu Год назад +1

      @@ghostmysteriestamil7355 madam gowri channel’le world irunthe naraya Tamilan pakerange. We need everyone to understand the message.

    • @vinothkyu
      @vinothkyu Год назад +1

      @@ghostmysteriestamil7355 MG also use some English words in his videos. Atheke enna? Dey mudikitte poi veleya pare!

  • @suseygeorge5328
    @suseygeorge5328 Год назад +3

    Great historical very interesting real story 👌 👏 👍 thanks for sharing the informational video 👍 👏 🙏 😊 🌺 🌼🌹

  • @Max-fx8hm
    @Max-fx8hm Год назад +32

    Once a king he is always a king 👑

  • @harinip9269
    @harinip9269 Год назад

    Bro intha maari historical videos la adikadi podunga nalla iruku bro 🤩

  • @soundaryat540
    @soundaryat540 Год назад +15

    Eagerly waiting for ponniyin selvan 🔥

  • @sudhagopal5960
    @sudhagopal5960 Год назад

    Amazing information madan ji. All of us have to Eternalize him by dedicating a statue for him.

  • @rythacreation6709
    @rythacreation6709 Год назад

    புராண இதிகாச கதைகள் வரலாற்றுக் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இன்னும் தமிழ் சார்ந்த வரலாறு மிகவும் பிடிக்கும். நான் கூட அதைப்பற்றி காணொளிகள் உருவாக்கி வெளியிட்டு வருகின்றேன். எனக்கு நீங்கள் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தீர்கள் மிகவும் நன்றி. இவற்றைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும் போது வாழ்வின் ஆழம் புரிகின்றது.

  • @punishaashok1206
    @punishaashok1206 Год назад +36

    To answer, Tohe tribute to him can't be defined by words but we can follow is techniques of his ruling because we read when he was a king , the kingdom was rich in agriculture . In that case we can improve our techniques to make our land better . When his land again regain the same kinda richness . He wil be happy from heaven ❤️

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @laddu756
    @laddu756 Год назад +81

    A Tamil named Rajaraja Cholan kept our Tamilnadu as a world superpower in those days and even today the people of the world look at the temples built by Rajarajacholan with amazement. The story of the death of such Rajarajacholan is very painful.

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

    • @vinothkyu
      @vinothkyu Год назад

      All these kings are selfish and to be proud of them today is useless. It always not about what I had but what I have now!

    • @muthulakshmi3748
      @muthulakshmi3748 Год назад

      😂😂l

  • @cs65876
    @cs65876 Год назад

    Very amazing to know history of cholas but also feel very imotional at last his death, very very painful, ok it's alright now we want the government to do much free traffic to visit tourism, and to worship lord " Shiva " and to remember Raja Raja cholan, ot is marvelous history keep it live. I recently saw the temple i can't forget. I am from Bangalore once again i want to visit. Thank you so much.

  • @priyadharshan8602
    @priyadharshan8602 Год назад +21

    Raja raja chola the greatest king of chola dynasty, Tamil people should feel proud about him and government should add in school syllabus about our kings history so everyone will known about our past.

    • @carlosverapan2253
      @carlosverapan2253 Год назад

      100% right . People must push to have history lessons in the school. Proud Tamilan Melbourne Australia

  • @shakthivelk199
    @shakthivelk199 Год назад +14

    Definitely we should built a statue which should atleastwith high of 133ft bro, namma summa raja raja cholan oru tamil mannan la soldro bt oru 10 min pesitu poiduro so avarukku oru periya statue thanjai la katuna nammakutha future perumai, atleast athuku funds raise panna kooda nalla response varum nu nenaikura, neenga enna soldringa mg squad 🙏

    • @josejoseph8725
      @josejoseph8725 Год назад +3

      Change our capital name to rajaraja thirumangalam why we have to honour chennapa nayakar and name it as chennai.

    • @radhikav2500
      @radhikav2500 Год назад

      Hi shakthivel sir we have to do it

  • @prabukrishnan3315
    @prabukrishnan3315 Год назад +12

    ராஜா ராஜ சோழனை ஒருமையில் பேசலாமா MG.. எப்படி உங்களுக்கு அவன் இவன் என்று சொல்லமுடிகிறது..கவனமாக பேசுங்கள். 🫢🫢🫢

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க🤬🤬🤬

  • @narayananvijay3267
    @narayananvijay3267 Год назад

    Anna video konja late ah patha.... super anna...😍🔥.. but tomorrow 7M subscribe vara... advance vaazhthukal anna...

  • @guruvishak4658
    @guruvishak4658 Год назад +2

    After Kalki ,Saandilyan wrote numerous Historic novels which were equally fascinating like PS.
    Yavana Rani and Kadal pura were the master pieces in Tamil literature.

    • @22SN335Neha
      @22SN335Neha Год назад

      Kadal pura my all time favorite

  • @parijathavani9247
    @parijathavani9247 Год назад +56

    We must construct historical monoment for the great emperor

    • @billionaire5051
      @billionaire5051 Год назад

      💯

    • @vinothkyu
      @vinothkyu Год назад +5

      Yeah construct and then fight each other to pray which god and follow what kind of ritual! Don’t waste time and please move on!

    • @josejoseph8725
      @josejoseph8725 Год назад +3

      @@vinothkyu it has nothing to do with God Mr, tamils irrespective of religion like our chozha mannargal, I think you must be some telungan so you are blabbering in all comments!

    • @vinothkyu
      @vinothkyu Год назад +3

      @@jayasurya5149 dey poramboke naiyee! Unge state mattum ille, india full’ah inthanda ungaluku perechene! Caste and god!

    • @vinothkyu
      @vinothkyu Год назад +3

      @@josejoseph8725 I’m a Tamilan and I don’t want to get religion and believe complicated.

  • @dharsitthashvin1941
    @dharsitthashvin1941 Год назад +36

    Don't say awan to him. We need a amazing statue of the great raja raja cholan to tribute him forever.

  • @shreyaghoshal_tnfan8474
    @shreyaghoshal_tnfan8474 Год назад +5

    Ponnin Selvan ... Is The Biggest Tribute 💖

  • @jegarozze
    @jegarozze Год назад +47

    Hello MG this history details was good but plz do respect when you mention about the king of king, the pioneer history of Tamilan and Tamil Nadu....The king is the symbol and pride of Tamilan all around the world....the king is still alive as we talk about him even after 100s of years....Respect to the king 🙏

  • @ashwinr2552
    @ashwinr2552 Год назад +17

    One of best channel in world

  • @dineshs7178
    @dineshs7178 Год назад +6

    Post more about chola dynasty madan bro.

  • @jaysankar6566
    @jaysankar6566 Год назад +1

    ராஜ ராஜ,சோழனின் History ய Ungal nanban hemanath chennal ல பாத்தா u r really inspiring guys....

  • @Sivallegend
    @Sivallegend Год назад +5

    Just imagine one of us are the descendants of Cholas 💥❤

  • @harisudhanr.xharisu.9256
    @harisudhanr.xharisu.9256 Год назад +4

    Thanjavur manimandabamla ivarukku silai irruku. Ennakku intha mari topiclam pidikkum.thank you.

  • @vjbrothers146
    @vjbrothers146 Год назад +7

    அவர் பேர்ல,
    ஒரு கோடி மரம் நெட்டா நல்லா இருக்கும் ✌️🆕🥰

  • @kartigesankartiq1857
    @kartigesankartiq1857 Год назад

    super topic today

  • @pavimadhesh2150
    @pavimadhesh2150 Год назад

    Thanks for video madan👍

  • @hustlersnovel9287
    @hustlersnovel9287 Год назад +12

    Thank you MG bro for beautiful Topic❣️

  • @santhoshkumarsanthoshkumar1554
    @santhoshkumarsanthoshkumar1554 Год назад +28

    My favourite king 👑 AND my favourite history (◍•ᴗ•◍)❤Raja Raja cholan

  • @pradeepkumark5957
    @pradeepkumark5957 Год назад +57

    I really thank you a lot for making informative videos. But one thing, I kindly request you to give respect to the kings, Whatever they are (good or bad). They made amazing history and events for us. Don't call them vachurukan, pannirukan, irunthan, etc...

  • @rajensam4031
    @rajensam4031 Год назад

    VALTHUKAL Thambi continue 👌👍🙏🇲🇾💕

  • @visvaprasanna3748
    @visvaprasanna3748 Год назад +29

    The great king raja raja chola met ah natural death pallipadai was destroyed by the king maravarma sundara pandiyan his death mentioned in the book UDAYAR wrote by balakumaran

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

    • @letusthink9959
      @letusthink9959 Год назад

      Balakumaran

    • @visvaprasanna3748
      @visvaprasanna3748 Год назад +1

      @@letusthink9959 your right thanku

  • @sk.173
    @sk.173 Год назад +6

    hello everyone iam madan gowri and hello to all the subscribers MG's 🙂

  • @ksowmya1718
    @ksowmya1718 Год назад +1

    Goosebumps when hearing this one❤❤🔥🔥

  • @divyadharmar
    @divyadharmar Год назад

    Wow nice explanation bro. Can you please speak about pandiyas too...

  • @mohankumarmohan8077
    @mohankumarmohan8077 Год назад +43

    சாதி மதம் பாராமல் தமிழர்களாக ஒன்றினைவோம்❤ நாம் தமிழர்🌾💯

  • @humanity4058
    @humanity4058 Год назад +6

    Today I came Little early because it's about raja raja chola but i think Adithya Karikalan death is mysterious

  • @richarddoss4991
    @richarddoss4991 Год назад

    Good documentary but its still incomplete when no respect given to late Raja Raja Cholan The GREAT, please honour him when you comment about Him. Richard from NZ { Native Tanjore}

  • @mahalexmisantharalinggam6926
    @mahalexmisantharalinggam6926 Год назад +2

    you can see Raja Raja Chola's creations at Kedah, Malaysia those days Kedah was known as Kadaram.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад +23

    இலங்கையையும் ஆட்சி செய்தவர் ராஜராஜசோழன் , அவர் நினைவாக தஞ்சையில் ஒரு நினைவாலயம் அவரது சிலையுடன் கட்ட வேண்டும் தமிழ் நாடு . திருவள்ளுவர் சிலை மாதிரி. நான் இலங்கையில் பிறந்தவள் , நன்றி நன்றி நன்றி 👍👍🙏💐💐Usha London

    • @josejoseph8725
      @josejoseph8725 Год назад +1

      Sorry tamilnaatla tamizhargal ku thamizh mannargal pudikkadu engalukku telungu mannargal dhan pudikkum adukku dhan nanga enga capital chennai nu vechirikkom chennapa nayakar ninaivaga!!

    • @mohankumarmohan8077
      @mohankumarmohan8077 Год назад +1

      விடுதலைப் புலிகள்🐯🔥❤

    • @varshanabi9055
      @varshanabi9055 Год назад +1

      இலங்கை என்ன பெரிய நாடா சொடக்கு போர்ர டைம்ல ஈசியா கைப்பற்றிடலாம்

    • @user-ye2jp3kj2j
      @user-ye2jp3kj2j Год назад

      THANKS FOR COMMENTING!!
      Kindly reach out to the telegram handle above for more advance insight on trading and investment❤️🇮🇳🇮🇳

    • @BlackGaming4515
      @BlackGaming4515 Год назад +1

      Bro ivanunga yaravadhu use panna pen paper ku Sela vapanungale thavira idhula panna maatttanga

  • @Subhashree01
    @Subhashree01 Год назад +13

    Thanks for doing this video MG bro ❤️🖖
    Knowing about the great king's death in this fine evening! Hope our government take some steps to tribute Raja Raja Cholan🖖

  • @ruelpaul5015
    @ruelpaul5015 Год назад

    Hi madan this is Ruban Paul from Bengaluru i used to see your videos. (about history) it's mind blowing. Please do talk about karnataka King's too (Tippu Sultan) coz your talking everything in detail. I much more interested .eagerly Waiting for your video!!

    • @nageshk6911
      @nageshk6911 Год назад

      Bro adhu udayalur illa uraiyur

  • @Abhishek-nq7th
    @Abhishek-nq7th Год назад +2

    Raja raja cholan birthday A.C 947 so 2022 or after 2023 the Great celebration for still earth 🌍

  • @muthushankar9543
    @muthushankar9543 Год назад +56

    His history speaks better than our tributes.instead of making statue/memorial,we can educate next generation about the chola dynasty and also rajaraja cholan's contribution to chola kingdom

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

    • @vikrambalasubramanian3260
      @vikrambalasubramanian3260 Год назад +1

      Building a statue itself get to educate the next generation...

    • @vinothkyu
      @vinothkyu Год назад +4

      All these kings are selfish and to be proud of them today is useless. It always not about what I had but what I have now!

    • @Top_10_1M0
      @Top_10_1M0 Год назад +2

      S but namba history bookla hitlar pathiyum ashokar pathiyum da iruku

    • @onoderakyouya4178
      @onoderakyouya4178 Год назад +3

      @@vinothkyu why are you spamming everyone's comment section

  • @naveenrajv8605
    @naveenrajv8605 Год назад +17

    தமிழ் மண்ணை தமிழர்கள் ஆள வேண்டும் அது தான் நம் மாமன்னர்களுக்கு நாம் செய்யும் Tribute

  • @lalitharavikumar1396
    @lalitharavikumar1396 2 месяца назад

    Super da mathan gowri

  • @manikandancm3628
    @manikandancm3628 Год назад +1

    அகழாராய்வு செய்து அவருக்கு ஒரு மணிமண்டபம் அமைக்கலாமே!! வாழும் பொழுது பதவி ஆசை இல்லை. அமரனான பின்பு புகழின் ஆசையும் இல்லை போலும் !! 🤍 இப்படி ஒருவரின் மரபில் பிறந்தமைக்கு பெருமை கொள்கிறோம்! வாழிய சோழ பெருந்தகையே !!

  • @aaraslittlekitchen2884
    @aaraslittlekitchen2884 Год назад +3

    Vazhkaiyodu Poraduvadhil varalatrai marandhu vittom
    Super bro........ 👏👏👏
    Indha madhiri video adikadi upload pannunga... Ipo iruka youngsters indha madhiri vishayathula intrest kaaturadhu rombavey nalla vishayam
    Tq so much madhan bro 🌹

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

  • @rajthambu8369
    @rajthambu8369 Год назад +4

    தமிழை நேசிப்பவன் தமிழ் அடையாளத்தையும் நேசிப்பன்... தமிழர் அடையாளன் நமது சோழர்கள் ....
    தமிழர்கள் ஒன்றினைந்தால் சிவாஜி மஹராஜை விட நம் ராஜேந்திரனுக்கும் ராஜ ராஜ சோழனுக்கும் சிலை எழுப்பளாம்....🔥🔥🔥🔥👊🏻

  • @vanie247
    @vanie247 Год назад +12

    Yup pls talk with respect... U always speak respectfully,even if he is deceased still he was king ,he deserves to be respected🙏

  • @saranyac3318
    @saranyac3318 Год назад

    Pls post video about sivakalai(அகழாய்வு) research... You will get more interesting information about our ancients and their life style....

  • @sashtikak5154
    @sashtikak5154 Год назад +5

    We need to give our best anna in each field and need to protect our natural resources, properly utilise the government schemes and follow the rules which will be the best tribute for king of kings.

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад

      லிங்கம் - தமிழர்கள் முன்னோர்களுக்கு நினைவாக ஒரு கல் ஊண்றி வழிப்படுவது இப்பவரைக்கும் இருக்கு .அது ஒரு ராஜாவோ ,வீரனோ,தலைவனோ இருக்கலாம் .
      நந்தி - தமிழர்களுக்கு குதிரைகளை பயன்படுத்த தெரியாது . நந்தி அதாவது தமிழ்ல காளைகளைதான் பெரும்பாலும் .வாகனமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க .
      திரிசூலம் - அந்தக்கால்ததுல சூலம் ஒரு முக்கிய ஆயுதம் சிவன் மட்டும் இல்ல எல்லா முன்னோருக்கு சூலம் அவர்கள் வீரத்துக்கு மரியாதை செலுத்துவதுப்போல் வைப்பாங்க .
      கோவில் - மக்களை பேரிடத்துக்காலத்துலையும்,போர்,பிறநாட்டவர்களிடம் இருந்து பாதுக்காகவும் ஏன் தானியங்களை பாதுக்காக்கவும் கட்டப்பட்ட கோட்டை .
      Fun fact about tamil history - சிவ அதார கம்பிக்கட்டும் உருட்டுகள் . 😂😂 .எந்த ராஜாவாச்சும் தன் குல்த்தெய்வத்துக்கே இவ்வளவு பெரிய கோவில் கட்டலையாம் மௌரியநாட்டு கடவுளுக்கு அசைக்க முடியாத பிரம்மாண்ட கோட்டைய கட்டி அதுல தன்நாட்டு மக்களையே தீட்டு உள்ள வரக்கூடாதுனும்பாங்கலாம் வெளியூர் பிரமணர்களுக்கு அனுமதி உண்டாம் . 😂😂😂😂.
      Real history - சுல்தான்கள் களால் கொல்லையடிக்கப்பட்டு கைவிடப்பட்ட தமிழகத்தை தெலுங்கர் கோட்டைகளை மறுசீரமைப்பு பண்ணி கோவில மாத்திட்டானுங்க

    • @anbuarasu3488
      @anbuarasu3488 Год назад

      Sashtika Noaka Sharavanabavanaa Shihtarukudhavum sengadhirvelaa..🏃🏽‍♂️❤️

  • @nayanvaishnav8922
    @nayanvaishnav8922 Год назад +6

    one of the greatest Hindu Tamil KING

  • @divyaramachandran7873
    @divyaramachandran7873 Год назад

    The king Raja Raja Chozhan right way to pay tribute is to take good care of the Tanjai temple, so that it will ever last. Govt of Tamil Nadu should take additional measures to well maintain this temple in a organized manner.

  • @srividya5463
    @srividya5463 Год назад +4

    I really got amazed after hearing about Raja Raja chozhan stories. I saw all your vedios about this king. Really proud of him. He deserves a very great tribute for his marvelous work ❤️ i visited the Tanjore temple when I was kid. Now only iam aware of the king story. Really really feeling proud and pride as even my ancestors are from Tanjore. 🤩one thing I really wonder is few celebrites few kings like chola even few actor actress demise is still a mystry.i thought this mystry of deaths is only in this generation. This mystry deaths happened even 1000 years before. This is one thing saddening and disheartening. Always truth should win and come into light.

  • @bharathbharath9381
    @bharathbharath9381 Год назад +24

    ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா

  • @kanchanavenkatesan9580
    @kanchanavenkatesan9580 Год назад +32

    Yes. Why TN Govt. has not yet planned to put statue at Marina Beach (Chola Mandala Kadarkarai) for Raja Raja Cholan.

    • @mohankumarmohan8077
      @mohankumarmohan8077 Год назад +6

      When they built statue for raja raha cholan , thief karunanidhi will be thrown out from tamil nadu. So, all dravidians and ariyans are afraiding to built statue for him.

    • @snthosh92
      @snthosh92 Год назад +6

      Already politician have booked their spot for the statue at Marina beach then how will be it's possible 😂

    • @learner16
      @learner16 Год назад +5

      Now…pen statue next wig

    • @vinothkyu
      @vinothkyu Год назад

      Yeah. Build statue and fight each other! Worship which god, argue who is great! You Tamil people like simply do statue and worship!

  • @kishzvlogs8480
    @kishzvlogs8480 Год назад +2

    Thumbnail maaritae iruke bro😄

  • @sonisarmi
    @sonisarmi Год назад

    Hai bro.Unga videos ellame nalla irukku.Neenga ennods channela comment panni irunthinga.Tq somuch.evvalavu periya you tuber neenha, neenga ennods channlla comment pannirunthinga tq somuch . Ungaloda channela pathi enakku theriyathu ,shiji tech channela ungala paththi antha sr sonnanga.innume chellulathan vedio edit panni poduringanu.appothan unga vedio pathen, super

  • @20cab204vengadesh
    @20cab204vengadesh Год назад +4

    பெரிய கோவில் உலக அதிசயம் ஆகணும்.proud to be say iam from Tanjore

  • @nevedhaprasad5135
    @nevedhaprasad5135 Год назад +38

    There are still ruins in Udayaalur that has to be investigated by archeologists but its not happening. If they do a proper excavation there we will get more inscriptions and we will know more about his death.

  • @blasterdjedmdrops4217
    @blasterdjedmdrops4217 Год назад

    U also one of the media person u proved

  • @madhumj007
    @madhumj007 Год назад +1

    Hai Madhan Best memorial is huge statue should be made of chola king in Marina beach or mahabalipuram beach...... 🏖️