Rajendra Chola - Greatest Tamil King | Madan Gowri | MG

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 2 тыс.

  • @nithin_chandra
    @nithin_chandra 2 года назад +242

    We accept ...
    Rajendra Chola ... The Great👍
    The King of Pride of a great Dynasty.
    On whose pillars we are standing now.
    Tamilnadu is proud of Great Kings.
    ❤️ For MG.👍

  • @stevennova6692
    @stevennova6692 2 года назад +48

    Im Malaysian 🇲🇾. I don’t know surely Malaysia called kadaaram when rajendra cholas Era. But my state name is Kedah and its called Kadaram in cholas era. I proudly say im Kadaratu tamizhan da

  • @Harishayan
    @Harishayan 2 года назад +124

    If you talk about Cholas it's always Goosebumps

  • @GaneshKumar-rd1mn
    @GaneshKumar-rd1mn 2 года назад +111

    " சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்" சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலம் 💯🔥

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 2 года назад +15

    சோழ வரலாற்றிலேயே மிகப் பெரிய மாவீரன் ராஜேந்திர சோழன் 😎🦁

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 года назад +554

    பொன்னியின் செல்வன்
    ராஜ ராஜ சோழன் மகன்
    ராஜேந்திர சோழன் தந்தையை விட மிகவும் சக்தி வாய்ந்த அரசனாக வாழ்ந்து மறைந்தாலும் அவர் புகழ் என்றும் மறையாது👍👍💪💪🔥🔥

    • @themathsworld5334
      @themathsworld5334 2 года назад +5

      Empa ularura

    • @gokulv5647
      @gokulv5647 2 года назад

      ♥️

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 2 года назад +2

      @@themathsworld5334 ஒலருல எரும வரலாற்ற படி முதல்ல இங்கு ராஜராஜனுக்கு மட்டுமே முக்கியத்துவம்

  • @Trending__thinks
    @Trending__thinks 2 года назад +181

    தமிழன் எங்கு சென்றாலும் வெற்றியே.. 🔥❣️

    • @karthim9348
      @karthim9348 2 года назад +8

      ஆனால் இப்போ சாதி, மதம் என பிரித்து, சாதியில் பெறுமை கொள்கிறார் 🙁

    • @munisports8191
      @munisports8191 2 года назад

      😂

  • @selvinsanthosh8772
    @selvinsanthosh8772 2 года назад +1085

    தமிழ்நாட்டையே உலக மக்களால் திரும்பி பார்க்க வைத்த சோழ சாம்ராஜ்யத்தை நினைவு கூறுவோம் ❤

  • @jayasudha1652
    @jayasudha1652 2 года назад +11

    ராஜேந்திரன் பிறந்த மண்ணில் என் முன்னோர்கள் வாழ்ந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன், என் பாட்டி யின் ஊர் கங்கை கொண்ட சோழபுரம்.

  • @akplays7577
    @akplays7577 2 года назад +16

    This was an awesome talk MADHAN. Yes , for sure Rajendra Chozhan was the greatest king of the world … we need to learn more in depth about him .🎉

  • @sarvesh_eshwaran943
    @sarvesh_eshwaran943 2 года назад +218

    We Malaysia tamilargal always praise our ancestors Chera chola pandyan..and as u say Rajendran Cholan was the greatest proud to be tamilan .tamilanda🔥

    • @vimalansevalinggam
      @vimalansevalinggam 2 года назад +11

      And the malays being denial about it is what boils my blood 😂

    • @sarvesh_eshwaran943
      @sarvesh_eshwaran943 2 года назад +8

      @@vimalansevalinggam yeah they always do that and changed our histories..we know who are us ..they manipulated all the history.but we got inscriptions that speak truth

    • @thatchinamoorthy4509
      @thatchinamoorthy4509 2 года назад

      4

    • @SivaKumar-zu5li
      @SivaKumar-zu5li 2 года назад

      தமிழகத்தை தமிழன் ஆண்ட காலம் முடிந்தது...
      தமிழகத்தை இஸ்லாமியர்கள் ஆண்ட காலம் முடிந்தது...
      தமிழகத்தை ஆங்கிலையர்கள் ஆண்ட காலம் முடிந்தது...
      தமிழகத்தை மறைமுகமாக இந்தி காரர்கள் ஆளும் காலம் எப்போது முடியும் என்பதை தெரிந்தால் கொஞ்சம் கூறுங்கள்....
      இதுவரை ஒரு முறை கூட தமிழன் இந்திய பிரதமர் ஆகவில்லை ஏன்?
      நம்மை நாம் ஆட்சி செய்வது எப்போது?

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil638 2 года назад +35

    ராஜராஜ சோழனின் புகழ் வெளியே தெரிந்து ராஜேந்திர சோழனின் புகழ் அவ்வளவாக வெளியே தெரியாமல் இருப்பதன் காரணம் மகன் பெரும் புகழ் தந்தையை வந்து சேரும் என்பார்கள் அவ்வாறே ராஜேந்திர சோழனின் புகழ் ராஜராஜ சோழனுக்கு சென்று சேர்ந்துள்ளது.

  • @nithisundar7102
    @nithisundar7102 2 года назад +170

    மலேசியாவில் jalan raja chulan என்ற மிகப் பெரிய நகர் Kuala Lumpurல் இருக்கிறது. இந்தோனேசியாவை பாண்டிய மன்னர்களும் ஆண்டனர். அதில் ஒரு மன்னரின் பெயர் ஆழி வடிவலம்ப நின்ற பாண்டியன். முன்பு சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மக்கள் சிறப்பாகவே வாழ்ந்தனர் ❤️ Chera Chola Pandiyan the great ✨

  • @VinothPadaiyatchi
    @VinothPadaiyatchi 2 года назад +41

    சோழர்களின் வீரத்தை புலிக்கொடி ஏந்தி கண்முன்னே கொண்டுவந்தவர் நம் தமிழினத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்...சோழப்பேரரசு மீண்டெழும் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்...தமிழன்டா

    • @sharathsai426
      @sharathsai426 2 года назад

      👍👍👍👏👏👏👍👍👍

    • @Hm-cm-24
      @Hm-cm-24 3 месяца назад

      That criminal copied it, terrorist ! Stop glorifying him

  • @manivannanp5451
    @manivannanp5451 2 года назад

    மிக அருமையான பதிவுங்க மதன்... இராஜேந்திர சோழனின் முதல் போர் பற்றி ஓரு பதிவுவை போடுங்க மதன்...

  • @manifest2203
    @manifest2203 2 года назад +60

    I wish someone made a web series on Chola Empire which covers the history of Raja Raja Chola and Rajendra Chola. There is simply so much to cover (in terms of armies with elephants, navy with the best naval technology of that time, wealth and opulence).
    One thing is you left out that Rajendra Chola went to war against Sri Vijaya because the Kingdom in Cambodia were friends of the Cholas and they asked for Chola help. That is why the Angor Wat temple (largest religious structure in the whole world) has Chola architecture. The King of Cambodia gifted a golden Chariot to Rajendra Chola to commerate their joint victory.

  • @varshakannan2540
    @varshakannan2540 2 года назад +201

    அது பழயறை இல்லை. பழையாறை. Also கடரம் இல்லை, கடாரம் - கடாரம் கொண்டான் (which means the King who conquered -land of elephants)

  • @moorthysivabalan.b2185
    @moorthysivabalan.b2185 2 года назад +74

    Ghazni and Alexander the Great would have come and fight Rajendra chola could be lost against him because of his massive navy and army across countries. Mohammed of Ghazni came to India only for it's gold and other costly items but Rajendra Chola was born to rule.Thamilan da ennalum😎

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 2 года назад +12

    Amazing history 🙆‍♂️👌🔥 தற்போது நம்மாள் முடியாத ஒன்றை பல வசதி இல்லாத போதே நடத்தி காட்டிருக்கின்றனர்.💪🤷‍♂️🥰

  • @Devil_killer_ibrahim
    @Devil_killer_ibrahim 2 года назад +9

    அவங்க ரெண்டுபேரும் மீட் பண்ணிருந்தால் தமிழர்களோட புகழ் வானோங்கிருக்கும்... இதுதான் கடவுளின் திருவிளயாடல்...🤞

  • @syedsaabiq3437
    @syedsaabiq3437 2 года назад +26

    Historical topic, newspaper background, simple look, intresting video...... This is all og mg 's wanted...... 🔥

  • @spidermadan9158
    @spidermadan9158 2 года назад +91

    சோழ மன்னர்களின் உச்ச கட்ட வீரன் இராஜேந்திர சோழன் 🔥🔥🔥

  • @mathiyalaganchandramouli701
    @mathiyalaganchandramouli701 2 года назад +31

    பொன்னியின் செல்வன்...
    *சோழ தேசத்தில் இருந்து 🤟*

  • @kishokkumaar
    @kishokkumaar 2 года назад

    Tharamaane sambavam MG bro ! 💪👏👏👏one of best video

  • @baijufreek2157
    @baijufreek2157 2 года назад +6

    Thumbnail il ulla thalapathi yai parthu vantha rasigargal sarbaga video vettri pera valthukal🥳

  • @சபரிபாலாஜி.தஞ்சை

    🔥Thanjavur🔥kingdom🔥 தஞ்சாவூர் காரன்🔥சோழனின் சொர்க்க பூமி🔥✨💖

    • @hariganesh6455
      @hariganesh6455 2 года назад

      Beother rajendra chola changed capital to gangai konda cholapuram ariyalur district 🙂

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 2 года назад +17

    6:12 அது ❌ரதகஜபுஜ இல்ல🙅🏻‍♂️
    💁🏻‍♂️"ரத-கஜ-துரக-பதாதிகள்"✔️
    ("தேர்-யானை-குதிரை-காலாட்படை")

  • @sura57
    @sura57 2 года назад +8

    hi MG. Right time to talk about ancient south indian dynasties. great going keep sharing a lot more. :) Rajendra gives me goosebumps. 👍👍👍

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 2 года назад +2

    கங்கை கொண்ட சோழபுரத்தான் என்பதில் பெருமைக் கொள்கிறேன்.

  • @thalapathysrinath6959
    @thalapathysrinath6959 2 года назад +13

    THALAPATHY 🔥🔥🔥

  • @UOE987
    @UOE987 2 года назад +58

    படை பலம்🔥 1M படை வீரர்கள் வைத்து இருந்தார் "வேங்கையின் மைந்தன் The Son Of Tiger"

  • @danyvlogz07
    @danyvlogz07 2 года назад +58

    Sema 🔥🔥🔥விடியோவை மந்தமாக பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤪👍👍

  • @Shunmuganathan-nu6vg
    @Shunmuganathan-nu6vg 2 года назад +9

    Enaku raja raja chozhan ah vida..Rajendra chozhan than rmbaaa pidikum..avaroda histry goosebumps niraya irukum..erkanave ketruken..ellam kunthavai oda valarpu..

  • @vijayvj7300
    @vijayvj7300 2 года назад +213

    vijay😍 picture ah pathu🔥 video paka Vanthavanga like panunga👍

    • @riteshking7364
      @riteshking7364 2 года назад +9

      He is fake hero but rajendra cholan is real hero
      He want to change that picture

    • @time5341
      @time5341 2 года назад +14

      @@riteshking7364 do you have rajendra chola real picture.?your grandpa have?

    • @ThanaThamilan
      @ThanaThamilan 2 года назад +4

      Nalla kaalam vijay Ulla vanthirunthaal padam Flop than, mass padam mass dialogue ku than thalapathy ok.

    • @jakirjr4639
      @jakirjr4639 2 года назад +2

      Rombea Kevalama irukku Vikram surya Always Suitable Rajendra solan image

    • @time5341
      @time5341 2 года назад +1

      @@jakirjr4639
      CHOLA getup means perfectly i will say "ACTOR NEPOLEAN"in dhasavatharam in height wise,face look,attitude,everthing after parthipan a.o 1,vijay,surya,vikram looks good too.

  • @surya-jk3zm
    @surya-jk3zm 2 года назад +4

    Thumbnail was super ❤️❤️🥳

  • @nithishyadav5095
    @nithishyadav5095 2 года назад +92

    எல்லோரும் சோழர்னா நினைவுக்கு வருவது இராஜராஜ சோழன் ஆனால் எனக்கு இராஜேந்திர சோழன் 🙏🔥

  • @gobeeswarans3454
    @gobeeswarans3454 2 года назад +65

    Inspirational story... Tamil kings are always best 🔥..

  • @grubaran
    @grubaran 2 года назад +46

    Philippines's City Cebu founded by a Chola prince Sri Mulay aka Thiru Malayan Cholan. Singapore kingdom founded by Sang Nila Utama aka Sennila Uthama Cholan.

  • @sharmisyed9264
    @sharmisyed9264 2 года назад +3

    Kolkata la irunthu 'coramandal express' nu daily train vizag valiya chennai ku varum...remba naal ah coramandal ku meaning theriyama irunthen... Recent ah tha 'coramandal' na 'chola mandalam' nu theriyum.... Cholarkalukum Kolkata kum enna sambantham nu yosichitu irunthen... Ipotha history theriyuthu.. thank you bro🥰🥰🥰

  • @Vedha1215
    @Vedha1215 2 года назад +8

    I'm from Vietnam recently I'm watching ponniyin selvan movie I'm a big fan of chola kingdom

  • @variant2048
    @variant2048 2 года назад +162

    Rajendra chola is the GOD of all KINGS.......💥

    • @Appaaaaa__a
      @Appaaaaa__a 2 года назад +4

      😍😍🔥🔥🔥🔥🔥 trueee

    • @variant2048
      @variant2048 2 года назад +1

      @@yogeshwaran2530 Nedunjellian from pandyas is the greatest king in pandyas history...Even though he is great he is not able extent his territory like Rajendira . dont compare any other south king with rajendra he always one step ahead. And keep those "HOLD MY BEER " out of this conversation... Otherwise know about history and give a point about pandya kings in what way they are greater than RAJENDIRA.. ANYWAYS HAVE A GOOD DAY B!TCH

    • @villagevirunthu7227
      @villagevirunthu7227 2 года назад

      @@yogeshwaran2530 pods fool

    • @villagevirunthu7227
      @villagevirunthu7227 2 года назад

      @@yogeshwaran2530 rendu perum tamil mannargal than ana nee Pandiyarkalukku mattum vakkalathu vangatha rendu perum thamilargal than

    • @villagevirunthu7227
      @villagevirunthu7227 2 года назад

      @@yogeshwaran2530 namakulla ottrumai rompa mukkiyam

  • @parthiban1479
    @parthiban1479 2 года назад +62

    இந்த நேரத்தில், இந்த வீடியோ வரும் என்று யார் யார் எதிர்பார்க்கவில்லை.👍🏻

  • @sivakumar.kbiotechnology4680
    @sivakumar.kbiotechnology4680 2 года назад +5

    Rajendra Chozha and Mohammad Gajini met on that time That is called as World War 1 🔥🔥🔥

  • @காக்கிதமிழன்
    @காக்கிதமிழன் 2 года назад +2

    பாண்டியர்களில் மாறவர்மன் சுந்தரபாண்டியனும்🖤
    சேரர்களில் சேர செங்குட்டுவனும்🖤
    சோழர்களில் இராஜேந்திர சோழனும் 🖤
    மூவேந்தர்களில் சிறப்பான தமிழ் மன்னர்கள் 🖤🖤🖤

  • @Jeon_sandy_07
    @Jeon_sandy_07 2 года назад +36

    மதன் அண்ணா அது தஞ்சாவூர் கிட்ட இல்லை கங்கைகொண்ட சோழபுரம்...... அரியலூர் மாவட்டம் ........எங்கள் ஊர் தான் கங்கைகொண்ட சோழபுரம்🔥🔥........மிகவும் நன்றி ராஜேந்திர சோழன் பற்றியும் எங்க ஊரை பற்றியும் பேசி video upload pannathuku.......🙏

  • @Mr_DUMANGI_4388
    @Mr_DUMANGI_4388 2 года назад +9

    எங்களின் ஊர் தான் கங்கைகொண்டசோழபுரம் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது🥰🥰🥰🥰😍😍😍

  • @Mk_Selva
    @Mk_Selva 2 года назад +8

    Yov I shocked with thumbnail pic...😂😂

  • @chithu651
    @chithu651 2 года назад +8

    ராஜேந்திர சோழன் - ஏனென்றால் போர் வியூகம், போர் வெரி, அதிகம் 🙏🙏🙏

  • @vasanth.s2951
    @vasanth.s2951 2 года назад +26

    literally need a perfect web series explaining our Tamil history and the empire of cholas like the game of thrones expalining about english culture.Waiting for that day❤‍🔥

  • @kishorekumar-xe1ib
    @kishorekumar-xe1ib 2 года назад +6

    ஆதித்த கரிகாலன் பற்றி ஒரு காணொளி போடுங்கள்...

  • @Wolfion100
    @Wolfion100 2 года назад +21

    Alexander the Great,
    Rajaraja Chola the GREATER,
    Rajendra Chola the GREATEST 💪👍

  • @TG_SMILEY_GAMING
    @TG_SMILEY_GAMING 2 года назад +6

    ViJAY RASIGARGAL SARBAGA INDHA VIDEO VETRI PERA VAZHTHUKKAL 😜
    BUT ALWAYS WIN MADAN GOWRI ANNA VIDEO 🔥🔥🔥🥰🥰🥰🤗🤗🤗🤗

  • @sivaganesan9481
    @sivaganesan9481 2 года назад

    மதன் சார் வணக்கம்
    ராஜந்திரசோழரார் கட்டப்பட்ட
    கங்கை கொண்ட சோழபுரம் சந்திர மௌலீஸ் வரர் கோயில் பற்றி
    கூடுதல் தகவளுடன் காணொளி போடுங்கள்

  • @90sheavenbeat26
    @90sheavenbeat26 2 года назад

    Bro. ... Black screen light ha therithu. .... Unnoda editor ha na varalama?. ...... Intha video illa vera oru video

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 года назад +27

    தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறு அடி பாய்ந்துள்ளார் என்பது மதன் கௌரி காணொளி மூலம் நன்கு விளங்கியுள்ளது👌👌👌

    • @shyebi
      @shyebi 2 года назад +1

      😁

  • @karthikk7206
    @karthikk7206 2 года назад +6

    இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ராஜேந்திர சோழன்🐯🔥🔥💥🙌🙌

  • @sudhakarD599
    @sudhakarD599 2 года назад +26

    I have learnt in schools the dynasty of Akbar, Asoka etc., they occupied in northern portion of India. Do the schools of all states of India have the history of Rajaraja, chola , Rajendra chola as subject in history?

    • @karthikeyanvikki1785
      @karthikeyanvikki1785 2 года назад +10

      How it will be present? They always ignore our history

    • @Tamil_Atheist2023
      @Tamil_Atheist2023 2 года назад +3

      but now some north side Indians are also asking just because of religion for being hindu kings

  • @balakrish1065
    @balakrish1065 2 года назад +1

    சூழ்ச்சி வென்றால் கஜினி முகமது....
    நேர்மையும் வீரமும் கர்ஜனையும் வென்றால் நம் தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன்.... போர் தந்திர முறை தான் .... 🔥🔥🔥🔥😍🙏

  • @eaglevision6235
    @eaglevision6235 2 года назад

    Hi மதன் அண்ணா நான் வெகு நாட்களாக எதிர்பார்த்த ராஜேந்திர சோழனின் வாழ்க்கை வரலாறு நீங்கள் தெளிவாக கூறியிருக்கிறீர்கள் பலபேருக்கு ராஜ ராஜ சோழன் தஞ்சாவூரு கோவிலை கட்டியதால் மட்டுமே அவரை தெரிகிறது ஆனால் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற கோவிலை கட்டி உள்ளார் . பொன்னியின் செல்வன் என்ற கல்கி நூலால் தஞ்சை பெரிய கோவில் மிக அதிசயமாக தெரிகிறது ஆனால் நாம் கங்கைகொண்ட சோழபுரத்தை மறந்து விட்டோம் என்றதால் அவரை யாருக்கும் நினைவு கூற வாய்ப்பில்லை பொன்னியின் செல்வன் என்ற கல்கி நாவலால் ராஜராஜ சோழனின் வாழ்க்கை எல்லாருக்கும் தெரிந்தது ஆனால் ராஜேந்திர சோழன் கடல் கலந்து பல நாடுகளை வென்று உள்ள மாவீரன் கடாரம் கொண்டவன் கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கியவன் அவனுடைய வாழ்க்கை வரலாறு உங்களைப் போன்று மிகப்பெரிய youtuber சொல்லும் பொழுது அது பல பேரை சென்று அடையும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐வாழ்க தமிழ் 💪

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад +7

    Hello MG, the greatest kings we had ,goosebumps when you think about it, thank you for your video , you have done a marvellous great job 👍👍👍🙏🙏💐👌👌Usha London

  • @deviprasad4176
    @deviprasad4176 2 года назад +4

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @justvasanthmurugesan4915
    @justvasanthmurugesan4915 2 года назад

    Awesome explanation ❤️

  • @adhavanastrostudiesvijayak3961
    @adhavanastrostudiesvijayak3961 10 месяцев назад

    அருமையான பதிவு அண்ணா 🙏.

  • @shravansundar.r4865
    @shravansundar.r4865 2 года назад +29

    Attendance of MG's 💝❣️✌🏻

  • @madhumala4695
    @madhumala4695 2 года назад +46

    All matters were read by everyone in tamilnadu who were studied in tamilnadu,but we have studied by getting mark purpose only,so we forgot,you clicked our memory brother ❤️🙏.but one thing ,we have to request our government to portrayed our monuments,by our wealthiest people,

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 2 года назад +2

      we didnt study cholas much due to mcauleys education system focused depriving our pride, we learnt akbar,babar,humayun,not cholas and their architectural marvels like kallanai,veeraanam and temples

    • @madhumala4695
      @madhumala4695 2 года назад

      @@shyamalagowri9992 🙏🙏❤️❤️

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 2 года назад

      @@madhumala4695 🙏🏻🙂

    • @madhumala4695
      @madhumala4695 2 года назад

      @@shyamalagowri9992 I am your fan of your you tube video s, 🎊🎊🎊🙏🙏

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 2 года назад

      @@madhumala4695 but I don’t use to upload any videos..!! But thanks 🙏🏻

  • @Subhashree01
    @Subhashree01 2 года назад +7

    Thanks for sharing the story MG bro 🖖💥🎊

  • @saragraphy1227
    @saragraphy1227 2 года назад

    Oh Ma Bro! Im impressed with this version of your video, this is remembering the old us Semma comparison with chola kingdom the current situation. Wow

  • @kannimuthu2264
    @kannimuthu2264 2 года назад +2

    Thumbnail vera Mari💥💥💥🔥

  • @sachinm1231
    @sachinm1231 2 года назад +9

    சேர சோழ பாண்டியன் பல்லவன் எல்லாரும் நம் தாத்தா தான் 🔥🔥🔥🔥

  • @nandagopalg8675
    @nandagopalg8675 2 года назад +8

    Neengale already solitingale bro oru video la previous a lakhs of soldiers in cholas army and also well trained soldiers. If gajini have lots of artiliary that is not Equal to the name of King Rajendraa chola.
    We aware about our greatest kings and celebrate. 🥰

  • @srinithbharathidasan2588
    @srinithbharathidasan2588 2 года назад +13

    I’m proud to say my hometown is thanjavur

  • @rajamani3812
    @rajamani3812 2 года назад

    Super tha Great video thank you I share my friend and All 🌿

  • @sumithra107
    @sumithra107 2 года назад +2

    Thank you MG. Waiting for more legendry stories on Cholas. 🙏

  • @SanjayKumar00016
    @SanjayKumar00016 2 года назад +5

    Kodi Kodi Kodi parakka🔥goosebumps

  • @user-yx1eu9bx2p
    @user-yx1eu9bx2p 2 года назад +29

    Huge respect to mg💜 nowadays🖖

  • @supergamer4015
    @supergamer4015 2 года назад +9

    I think both the kings know about each other. You said Gazhini trusted in speed, so he should be the attacker. Winning depends on rajendra preparedness but I think if Gazhini attacks he almost wins because of swift rather then force. But Ghazini should be afraid of massive army of chola and thought it's almost impossible to kill by his cunning techniques.

  • @nandhu6327
    @nandhu6327 2 года назад +1

    Video quality 🔥🔥🔥

  • @acaaass9631
    @acaaass9631 2 года назад

    பழையாறை.....கடாரம்..மேற்கண்டவைசொற்கள்திருத்தம்... மற்றும்.......கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சைக்குஅருகில்இல்லை படைகள் பாதுகாப்பிற்காக கொள்ளிடம் வடகரை அரியலூர் மாவட்டத்த்தில் இவைகள் திருத்திகொள்ளவும்.

  • @dododrift141
    @dododrift141 2 года назад +18

    Both my parents are from BA graduates and passionate with Tamil history. They went to India, married in Chithambaram and all of the children have names related to Chola emperors.

  • @grootism
    @grootism 2 года назад +8

    Thumbnail ல thalapathy🔥 irukkuratha yaarellam paathinga😂😂

    • @Kavin_kd31
      @Kavin_kd31 2 года назад +1

      Me bro atha pathutu tha video va pakka vantha

  • @vinothprakashnagarajan1222
    @vinothprakashnagarajan1222 2 года назад +4

    @madan gowri Thumbnail vijay picture veralevel viewers attraction

  • @rohitsurya7290
    @rohitsurya7290 2 года назад +4

    Thumbnail ah மாத்துனு சொல்ரவங்க லைக் பண்ணுங்க 👍🚶‍♂️

  • @spinningsilver
    @spinningsilver 2 года назад

    அருமையான பதிவு

  • @naveenkumarnaveenkumar3177
    @naveenkumarnaveenkumar3177 2 года назад +1

    Bro aditya karikalan Pathi video podunga

  • @rrr3536
    @rrr3536 2 года назад +6

    Enga ooru Gangaikondacholapuram - Jayangondam 😍❤❤❤❤

  • @divyadharshinie7153
    @divyadharshinie7153 2 года назад +3

    12:48 according to me off course ranjendra chola won the war....and small changes Anna... கடாரம் than crt pronunciation Anna...rejendra cholan appa voda name kappathanum ,chola empire pathium tamizh mozhi pathium world fullah pesara alavuku kondu ponnum appadi tha seppedugal irukkartha archeologist ellam sollaranga Anna ...ungaluku subscribers athigam Anna so pathu avanga name yarum thappa pesa vaipu illatha alavuku pathu sollunga Anna plzz💜

  • @8deditz880
    @8deditz880 2 года назад +12

    literally Gotb goosebumps 🥺❤️

  • @rajthambu8369
    @rajthambu8369 2 года назад

    Intha comments a pakayil Romba Romba Santhosham..👍🏻

  • @nagulrajm3717
    @nagulrajm3717 Год назад +2

    ராஜேந்திர சோழன் vs கஜினி முகமது இதுல ராஜேந்திரன் சோழன் வெற்றி பெற்று இருப்பார் காரணம் அதிக படை வீரர்கள் கொண்டது சோழர் படைகள். வாழ்க தமிழ் வாழ்க சோழர் பெருமை.நன்றி

  • @sujanrockshere
    @sujanrockshere 2 года назад +30

    I love Tamil ❤ And Tamil Kings

    • @vijayapillai5742
      @vijayapillai5742 2 года назад

      Every day wacthing. U r video I share with my family thanks madan god bless

  • @ssiva3593
    @ssiva3593 2 года назад +40

    பிக் பாக்ஸ் க்கு வந்து மக்களை மகிழ்விக்கும் GP.MUTHU Fans சார்பாக Video வெற்றி பெற வாழ்த்துகள் 😂😂💥💥

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu 2 года назад +20

    Madan u start to dig our Indian history treasure and show to the world how Indian kings life are adventurous .👍
    I admired u before 3 years when u uploaded historical data.
    Chera chola and pandya pugal intha uzhgam muluvathum paravattum

  • @softlaxman8919
    @softlaxman8919 2 года назад

    Thank you m.g more than stories for chozha

  • @briskillaashok6750
    @briskillaashok6750 2 года назад +2

    Thumbnail vera level bro🔥🔥🔥🔥

  • @RajasekarVijayakumari2216
    @RajasekarVijayakumari2216 2 года назад +4

    The thumbnail is 🔥🔥🔥

  • @cyrilrcracing
    @cyrilrcracing 2 года назад +7

    R. Chola buried the hashtag “Nepotism” 1000 years ago itself

  • @preethiinfanta3281
    @preethiinfanta3281 2 года назад +12

    All of them made raja raja resemble as greatest king. But in reality, rajendra was the greatest king lived in chozhan empire after karikalan.

    • @sivag2032
      @sivag2032 2 года назад

      Rajaraja Chief commander was Rajendra.Hence all the victiories RajaRaja was Rajendra in reality.Similarly Rajendra victories are attributed to his four great sons who were brave warriors in battle field.They sent shivers to enemy camp.Sadly tamil people forgotten the contributions and names of Rajadhi Raja and his 3 brothers.

  • @trmuthukumar2369
    @trmuthukumar2369 2 года назад

    Pandiyargal pathi videos podunga bro

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 10 месяцев назад

    நான் தஞ்சையில் பிறந்ததற்கு மிகவும் புண்ணியம் அடைந்திருக்கிறேன் சோழ வம்சத்தின் இடம் கும்பகோணம் அங்கு தான் நான் பிறந்தேன் அதற்கும் இன்னும் பெருமைபடுகிறேன் இராஜ ராஜர் ஒருவர் அல்ல அதனை தாண்டுன உழைப்பு வீரம் தான்

  • @madhavankumar2711
    @madhavankumar2711 2 года назад +4

    Thumbnail 💥💥thalapathy 😍imagine that character roll in thalapathy 💥💥💥💥💥💥💥💥💥💥💥