ராஜேந்திர சோழன் அரண்மனை 😱 பாண்டியர் சூழ்ச்சி | Rajendra Cholan's Palace | Maaligai Medu

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
    To go directly to Part 2 👉 08:00 👈 பாகம் 2 ற்குச் செல்ல.
    ▶️ கங்கைகொண்ட சோழீஸ்வரம் TOUR: • Gangaikonda Cholapuram...
    ▶️ கங்கைகொண்ட சோழபுரம் யார் அழித்தது? • கங்கைகொண்ட சோழபுரத்தை ...
    ▶️ ராஜேந்திர சோழன் வரலாறு: • Rajendra Cholan Histor...
    ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? 😱 பாண்டியர் சூழ்ச்சி | Rajendra Cholan's Palace | Maaligai Medu
    ▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
    00:00 Intro
    01:52 Who is Rajendra Cholan?
    02:51 The Layout of Gangaikonda Cholapuram
    04:27 Why a new Capital?
    05:20 How did the Palace look like?
    06:58 Streets, Secret tunnels, Shops..
    08:00 The Palace, today (Maligaimedu)
    12:17 Who destroyed it? ️‍🔥
    இந்த பதிவிற்காக நான் படித்த பல நூல்களுள்ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களின் நூல்கள் மிக முக்கியமானவை. ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள்! 🙏
    சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியை எனக்கு விளக்கிய எனது சங்கத்தமிழ் ஆசிரியை, இனிய நண்பர், வைதேகி ஹெர்பர்ட் அவர்களுக்கு எனது நன்றிகள்! 🙏
    ஆராய்ச்சிக் குறிப்புகள்:
    "ராஜேந்திர சோழன்", Dr. குடவாயில் பாலசுப்ரமணியன், 2019.
    #RajendraChola #GangaikondaCholapuram #CholaPalace
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    Tamil series: bit.ly/Tamil_Kings
    English series: bit.ly/Tamil_Kings_Eng
    Ungal anban hemanth, maligaimedu, Rajendra Chola palace, Rajendra Cholan aranmanai, sundarapandian history, maravarman sundara pandyan history, fall of chola empire, sundara pandyan king, how did chola dynasty end, how did chola kindom end, decline of cholas, pandian history in tamil, pandya history in tamil, chola vs pandyas in tamil, chola vs pandyas, rajendra cholan, rajendra cholan palace, chola palace, maaligai medu, rajendra cholan aranmanai, gangaikonda cholapuram palace, gangaikonda cholapuram, chola palace in tamilnadu, chola aranmanai, gangaikonda cholapuram excavation, chola palace in tanjore, maligaimedu, rajendra chola palace, கங்கைகொண்ட சோழபுரம் வரலாறு
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. EnlightenedNiche
    Twitter ➤ / ungalh
    Blog ➤ hemanththiru.blogspot.com
    Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
    Instagram ➤ / ungalanban_hemanth
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,5 тыс.

  • @onedaycm9530
    @onedaycm9530 Год назад +593

    ராஜேந்திர சோழன் : யாம் செய்த சரித்திர படைப்புகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காகவே பிறந்து வந்தாயோ......
    # யாம் செதுக்கிய கல்வெட்டுகளை உன் வார்த்தைகளால் உயிர் பெற்று எழ படித்தாயோ????
    # நீர் எமது சாதனைகளைப் பற்றி படிக்கும் ஒவ்வொரு கல்வெட்டுகளின் வார்த்தைகளும்,,, பள்ளிப்படையில் உறங்கிக் கொண்டிருக்கும் எனது காதுகளில் விழுந்து கொண்டே இருக்கிறது ........
    இப்படிக்கு - ராஜேந்திர சோழன்

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +158

      நண்பரே, உங்கள் comment என் மனதைக் குளிரச் செய்தது. ஆனந்தக் கண்ணீர் வரவும் செய்தது. 🙏 உங்கள் ஆதரவுக்கு நன்றி; இதுவே எனது நாளைய முயற்சிகளுக்கு அடித்தளமாய் அமைகிறது. நன்றி. 😊🙏

    • @hemaguru2338
      @hemaguru2338 Год назад +7

      Ungal tamil sirappu anbare

    • @AmmuuLiveyt
      @AmmuuLiveyt Год назад +8

      @@UngalAnban same here anna enaku aluga varuthu 😭❤️

    • @bmaheshme
      @bmaheshme Год назад +2

      அருமை......

    • @Tami_ln
      @Tami_ln Год назад

      😢😢😢😢😢

  • @comNagalakshmik
    @comNagalakshmik Год назад +306

    எனக்கு அந்த காலத்தில் வாழ வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது ♥️😱 சிலிர்க்க வைத்தது இந்த வீடியோ

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +9

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @johncletus9529
      @johncletus9529 Год назад +6

      Chuma verum hype, nee anga pona aadu thaan mekanum

    • @loghiyan
      @loghiyan Год назад +2

      சாதி கொடுமையில் அவதி படுவீர்கள் பிறந்தால் மன்னர் குடும்பத்தில் பிறக்கவேண்டும்

    • @Blackcatsquad
      @Blackcatsquad Год назад

      Hii

    • @Vishnu-eb2si
      @Vishnu-eb2si Год назад +2

      @@loghiyan pa Ranjith pecha kekadha

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 года назад +436

    நான் 1998-ல் பார்க்கும்போது கங்கைகொண்டசோழபுர கோவில் பாழடைந்து கிடந்தது . பின்னர் பலவருடங்களுக்குப்பின், யூனஸ்க்கோவால் புனரமைக்கப்பட்டு இன்று புதிதாக மிளிர்கிறது.
    இறைவா ! எங்கள் முன்னோர்களின் விட்டுச்சென்ற அனைத்து அடையாளங்களையும் எங்களுக்கு திரும்பக்கிடைக்க அருள்புரி

  • @sarvalogam2454
    @sarvalogam2454 2 года назад +117

    யப்பா என்னை பழைய காலத்திற்கு கொண்டு சென்று விட்டீர்கள்
    உடம்பு சிலிர்த்து ஒரு ஆட்டம்
    ஆடிப்போச்சு தோழா👍👍👍👍🙏

  • @deepikadeepika7829
    @deepikadeepika7829 2 года назад +174

    தாயையும் சேயையும் பிரித்தது போன்ற ஓர் உணர்வு...அரண்மனை அழிந்ததை நினைத்தால் கண்ணீர் வருகிறது😢😢

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +5

      😢😢

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 2 года назад

      அழிந்தது அல்ல , தமிழினப் பகை பாண்டியர்களையும் சோழர்களையும் தமிழ் மக்களையும் அழித்துவிட்டு இப்போது நாடகம் ஆடுகிறது.

    • @vijayabalan1188
      @vijayabalan1188 Год назад

      நீங்கள் கூறியது சரிதான் , ஆனால் சோழர், பாண்ட்டிருக்கு செய்த கரும வினையின் பலன் இது.......நான் பாண்டிய நாடு ஆனால் சோழர்ய் மதிக்கிறேன்......அன்று சோழர் பாண்டியறின் தாயயை தம்பிகளை யும் அடித்து காட்டுக்குள் விரட்டினார்....

    • @padminithiruvengadathan9043
      @padminithiruvengadathan9043 Год назад

      பாண்டியர்களின் அரண்மனைகளை சோழர் அழித்தனர் சோழர் அரண்மனையை பாண்டியர் அழித்தனர் பழிக்குப்பழி அழிவுக்கு பதில் அழிவு அவ்வளவுதான் அரசியல் விரோதம் பகை கற்பனையில் சினிமாவில் பார்த்துக்கலாம்

  • @fordferrai3093
    @fordferrai3093 2 года назад +57

    டைம் மெஷினில் பயணித்தது போல் உணர்ந்தேன் அண்ணா... மிக அருமையான வேலை அண்ணா.. குறிப்பாக அந்த பிஜிஎம்... எனக்கு நெகிழ வைக்கிறது

  • @rashanikcreations4335
    @rashanikcreations4335 2 года назад +484

    10:15 "ஒரு காலத்தில ராஜேந்திர சோழன் இங்குதானே கம்பீரமாக நடந்து போயிருப்பார்".. கண்ணீர் வந்துவிட்டது.....

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +19

      😥❤️

    • @anandhisrinivasan3678
      @anandhisrinivasan3678 2 года назад +13

      உங்கள் உச்சரிப்பு மிகவும்
      அருமை தொடரட்டும்
      இந்த மகத்தான பணி
      ஐங்கள் அடுத்த பதிவை
      ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    • @specificman7113
      @specificman7113 2 года назад +2

      @@UngalAnban Avlo periya samrajyam eppadi alinthathu bro Rajendra cholan nuku piragu angu aatchi seithavar yaar

    • @mohanasundhari4915
      @mohanasundhari4915 2 года назад

      😨உண்மை தான்

    • @massmassco1570
      @massmassco1570 2 года назад

      Yes

  • @prajan8197
    @prajan8197 2 года назад +1031

    அவர் நினைத்தது இருந்தால் தஞ்சாவூர் பெரிய கோவில் போல் அவர் பாறையில் கட்டி இருந்தால் இன்று நிலைத்து நின்று இருக்கும் ஆனால் அவர்கள் மக்களுக்காக வாழ்ந்த இருக்கிறார் அதனால் தான் என்னவோ இன்று அவரை அனைவரும் தேடி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்

  • @kindman8408
    @kindman8408 2 года назад +199

    💔கண்ணீரை தவிர வேறொன்றும் இல்லை என்னிடம் 😢😢😢😢😭😭😭😭😭 மாவீரன் மாமன்னன் 💓ராசேந்திர சோழரின் புகழ் ஓங்குக. உலக வரலாற்றில் ஒப்பற்ற வீரனே நின் புகழ் ஓங்குக🙏🙏🙏🙏💪💪💪💪

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +6

      நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

    • @kindman8408
      @kindman8408 2 года назад +5

      சொல்ல மறந்துவிட்டேன். பதிவு மிக அருமை.💓👌 உங்கள் சிறப்பான பணி தொடரவும் சோழர்களின் புகழ் மேன்மேலும் பலரும் அறிந்து உளம் மகிழ சிறப்பான பதிவுகளை தந்து தாங்களும் சிறப்படைய நம் கங்கை கொண்ட சோழீச்சுவரரை வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏

    • @nraj6320
      @nraj6320 2 года назад +1

      @@UngalAnban ungalai anaivarum vaazhthumbodhu enakku migavum sandhozhamaaga irukkiradhu ungal uzhaippu ween pogadhu anbare

    • @johncletus9529
      @johncletus9529 Год назад

      Avlo la scene illa

    • @rukkupattisrecipes2353
      @rukkupattisrecipes2353 Год назад

      @@UngalAnban my pranks to

  • @vellorecity9063
    @vellorecity9063 Год назад +16

    அவர் கட்டிய கோவில் அனைவரும் கண்டு வியந்தது உண்டு ஆனால் அவருடைய அரண்மனை மட்டும் இடிந்த கல் மண் மட்டுமே மிச்சம் நினைத்தால் கண்ணீர் வரவழைக்கிறது

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 Год назад +4

    இந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த என் பாட்டன் களும்
    முன்னோர்களும் வாழ்ந்த மண்ணில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்

  • @IlankaviArun
    @IlankaviArun 2 года назад +52

    கண்ணீர் துளிகள் மட்டுமே வடிந்து ஓய்கிறது.....
    யப்பா என்ன ஒரு சிறப்பு வாய்ந்த மண்ணில் நான் பிறந்துள்ளேன்....
    இதே கோட்டையின் சுவரில் ஓடி விளையாடிய எனது பாதங்களை தொட்டு வணங்குகிறேன்....
    மெய் சிலிர்க்க ,உணர்வு கலந்து இந்த படைப்பை பதிவிட்ட உமது பாதம் பணிகிறேன் அண்ணா 🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      🙏💓

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      நன்றி சகோ! இந்த playlist இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours
      bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings
      Tamil series: bit.ly/Tamil_Kings
      English series: bit.ly/Tamil_Kings_Eng

    • @IlankaviArun
      @IlankaviArun 2 года назад +1

      கண்டிப்பா அண்ணா....மிக்க நன்றி 🙏🙏🙏🏻 நண்பர்களுக்கு தெரிய படுத்துகிறேன்....

    • @justicem5657
      @justicem5657 Год назад +1

      Nanum than

  • @priyadharshinilifestyle5322
    @priyadharshinilifestyle5322 2 года назад +50

    கண்ணீரில் நிரம்பியது கண்கள்😭😭😭 இனிமேலாவது கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோயிலைக் காப்போம். போனது போய்விட்டது இனி மிச்சம் உள்ளவற்றை பொக்கிஷம் என்று கருதுவோம்...

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      😥 💪💪
      இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @krishnanb966
      @krishnanb966 Год назад +1

      இந்த காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது இதயம் படபடப்பாகிறது நமது எவ்வளவு நேர்த்தியாக வா வாழ்ந்திருக்கிறார்கள் இன்று நாம் வாழ்க்கைக்கு ஒப்பிடும்போதுகண்ணீரை
      வரவழைக்கிறது இன்று ஆட்சியாளர்கள் என்ன ஆட்சிசெய்கிறார்கள் இவ்வளவு மகத்தான பூமியில் வாழ்கிறோம் என்பதை நினைத்து பெருமைப் படுகிறேன் ராஜா சோழன் நம்முடன் தான் வாழ்ந்து வருகின்றார் நன்றி ஹோமானந்த் நீங்கள் வாழ்க வளமுடன்

    • @gametech202
      @gametech202 Год назад

      Tamilar pandikai kondatha tamilka arsu ithai kaparra mun varuvoma ithu tamilan perumai

  • @shanthithiru3329
    @shanthithiru3329 2 года назад +352

    வீடியோவை காணும்போது மெய்சிலிர்க்கிறது! அரண்மனை அழிந்ததை பார்க்கும்போது கண்களில் கண்ணீர் பெருகுகிறது 😭

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 года назад +3

      இந்த அரண்மனையில் தான் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவி--தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜாராஜ நரேந்திர சோழனின் மகனுமான கலிங்கத்து பரணி போற்றும் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் பிறந்ததாக கங்கை கொண்ட புரம் கல்வெட்டு கூறுகிறது..

    • @Ak-kn9xj
      @Ak-kn9xj 2 года назад +4

      Na solla nenachadha apdiye solitinga

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 2 года назад

      மக்களை மறந்து எல்லாவற்றையும் பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டு கோயில் கோயில் என்று பணம் முழுவதையும் செலவழித்து அழிந்து போனவர்கள் இந்த பிற்கால சோழர்கள்.

    • @tharunkumarsekar7858
      @tharunkumarsekar7858 2 года назад

      @@Ak-kn9xj ....

    • @tharunkumarsekar7858
      @tharunkumarsekar7858 2 года назад

      @@Ak-kn9xj a TV

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 2 года назад +219

    மெய்சிலிர்க்கும் பதிவு.. நிறைய கேள்விகளுக்கான விடைகளுடன் 🔥🔥 waiting for the continuation

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +10

      நன்றி சபரி! ☺️

    • @nraj6320
      @nraj6320 2 года назад +6

      @@UngalAnban மனதைடச்பண்ணுகிறது உங்களதுசொற்றுரை

    • @venkatvenkatgurusamy6612
      @venkatvenkatgurusamy6612 2 года назад +2

      youth

  • @bhaminis4885
    @bhaminis4885 Год назад +15

    தங்களின் சோழ வரலாற்றுக் காணொளிகள் அனைத்தும் மிக அருமை..தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்..👍🏻சோழர்களின் வாழ்க்கை வரலாறு மனதை ஏதோ செய்கிறது.. இனம் புரியாத ஓர் உணர்வு.. 🙏🏻

  • @rahgprasathprasath5829
    @rahgprasathprasath5829 2 года назад +32

    அண்ணா எங்க தாத்தா வாழ்ந்த ஊரில் நானும் வாழ்கிறேன். பெருமை ஆனால் அழிக்கப்பட்டார் என தெறியும் போது கண்ணீர் வருகிரது

  • @muthukrishnan5854
    @muthukrishnan5854 2 года назад +206

    தமிழனா மட்டும் இருந்த போதாது தமிழ் வரலாறு எல்லாம் தெரிய வேண்டும் அண்ணா அடுத்த வீடியோ போடுங்க i am waiting..🥰

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +4

      மிகவும் சரி, நண்பரே! வரலாற்றுத் தேர்ச்சி வேண்டும்! 🔥

    • @nraj6320
      @nraj6320 2 года назад +1

      @@UngalAnban yean ungalidamdhan power fulla irukkiradhe adichivudunga anbare seeripaayattum Tamil varalaaru emmai serattum ungal thogupparu

    • @mohamedsabeer9239
      @mohamedsabeer9239 2 года назад

      ஏன் பாண்டியர்கள் தமிழர்கள் இல்லையா தமிழுக்குச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் பாண்டிய மன்னர்கள்

    • @mohamedsabeer9239
      @mohamedsabeer9239 2 года назад

      பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து அவர்களின் நாட்டை சேதப்படுத்தியது இது சோழமன்னர்கள் அனைவருமே இதே வேலையைத் தான் செய்தார்கள் பாண்டிய நாட்டை சிறை பிடித்தார்கள் இறுதியாக வந்த சுந்தரபாண்டியன் மதுரையை மீட்டெடுத்து சோழனுக்கு பாடம் கற்பிக்க முடிவுசெய்து படையெடுத்து சோழ மண்டலத்தையே சிதைத்தான்

    • @Trichy521
      @Trichy521 2 года назад

      Crct uh sonenga

  • @kaushika3361
    @kaushika3361 2 года назад +12

    மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு... பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பர கேசரி வர்மன் ராஜேந்திர சோழன் பற்றிய அடுத்த பாகத்திற்காக waiting

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      நன்றி சகோ! "பூர்வ தேசமும்" என்று சொன்னது மூலம் நீங்கள் ராஜேந்திர சோழனைப் பற்றி நன்கு வாசித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது! ராஜராஜ சோழனின் காலத்தில் பல வெற்றிக்களுக்கு காரணம் அவரது இளவரசன், ராஜேந்திர சோழன். அவர் வென்று தந்த தேசங்களே "பூர்வ தேசம்" எனப்படுகின்றன. வாழ்த்துக்கள்! 😊 தொடர்ந்து பயணிப்போம்.

  • @nirmalaschannel4793
    @nirmalaschannel4793 Год назад +8

    சிங்கப்பூர்,மலேசியா,தாய்லாந்து, போன்ற வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன்.அவ்வளவு நிலங்களை கையகபடுத்திய ராசேந்திர சோழன் அரண்மனை இருந்த இடத்தை பார்த்து கண்கலங்கினேன்.

  • @1MajaPA
    @1MajaPA 2 года назад +16

    தாங்கி கொள்ள முடியவில்லை நம் வரலாறு அழிந்ததை நினைத்து 😣😭😭😭

  • @muralidharan2905
    @muralidharan2905 2 года назад +43

    சோழன் மீண்டொழும் 🙌🏻🔥🔥🔥

  • @prasadd4664
    @prasadd4664 Год назад +4

    நீங்கள் சொல்வதில் சிலவற்றை உயர் வாக சொல்லி இருந்தாலும், தமிழ் மன்னர்கள் வாழ்ந்த வரலாறை கேட்கும் போது உடல் சிலிர்கிறது.
    உங்களது இது போன்ற வரலாற்று மற்றும் அறிவு தேடல் வீடியோக்கள் பதிவிட ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    நன்றி.

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 года назад +221

    இந்த உலகையே ஆண்டவன் தமிழன் அவர் தான் இராஜராஜ சோழன் தமிழ் நிலத்தின் பொக்கிஷம் வாழ்க ராஜராஜசோழன் புகழ்

    • @marimuthu1424
      @marimuthu1424 2 года назад

      Taj

    • @marimuthu1424
      @marimuthu1424 2 года назад

      RAJARASALANORIYAR

    • @thanusree5408
      @thanusree5408 2 года назад +3

      தமிழ் வளர்க தமிழ் வாழ்க ஓம் நமசிவாய வாழ்க 💛

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 года назад +1

      இராஜராஜ சோழன் தனது மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய இளவரசன் விமலாத்தியனுக்கு மணமுடித்தாகவும்
      இராஜேந்திர சோழன் தனது மகள் அமங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கு மணமுடித்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது...
      அம்மங்கை தேவி... இராஜராஜ நரேந்திரனின் மகன் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன்...
      ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கு இரத்தமும் தமிழ் இரத்தமும் இரண்டற கலந்து விட்டது. ...

    • @saivathamizhan5055
      @saivathamizhan5055 2 года назад +1

      @@user-st3fu1ot9f aana raja rajan and rajendaran cholan .

  • @___strictlybgm___
    @___strictlybgm___ Год назад +3

    சோழர்கள் போல ஒரு சிறந்த ஆளுமையாளர்கள் இந்த காலத்தில் நம் தமிழகத்திற்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் 😊💯

  • @mahalakshmin590
    @mahalakshmin590 2 года назад +16

    எத்தனை பேருடைய உழைப்பால் கட்டப்பட்ட மாளிகை இன்று இந்த நிலையில் உள்ளது. இதைப் பார்த்தாலே கண்ணீர் வருகிறது. நம் மக்கள் நமது புராதன சின்னங்கள் அழிவது பற்றியோ அழிப்பது பற்றியோ கவலைப்பட மாட்டார்கள்.

    • @king000775
      @king000775 Год назад

      ஆயிரக் கணக்கான வருஷம் கல்வி கொடுக்காம இருந்தா எப்படி சிந்திப்பார்கள்

  • @Trichy521
    @Trichy521 2 года назад +93

    கண்ணீர் நிறைந்த கண்களுடன் 🙏

  • @user-tq6eo5yn1k
    @user-tq6eo5yn1k 2 года назад +11

    அண்ணா எனக்கு கண்ணெல்லாம் கலங்கிவிட்டது😭😭இந்த காணொளியை கேட்கபொழுது.உங்கள் தமிழ் பற்றுக்கும் ஆர்வத்துக்கும் நான் தலை வணங்குகிறேன்❤️❤️🙏🙏

    • @kuendradevar9476
      @kuendradevar9476 Год назад

      தேலுவ்கர்கல்கட்டிய அரமனைகல்எல்லாம்இருக்கிண்றதுதமிழண்கட்டியவைஎஎல்லாம்சிதைந்துகிடக்கிண்றது

  • @vinishroy403
    @vinishroy403 Год назад +35

    😭😭😭😭😭😭😢😢😢😢😢கண்ணீர் வழிகிறது......எப்பேர்ப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த நாடு...பயபுள்ளைக அழிச்சிட்டாங்களே......😔😔😔😔

  • @user-jf9bv1re3l
    @user-jf9bv1re3l 2 года назад +6

    தங்களின் காணொளி சோழர்காலத்தில் வாழ செய்கின்றது... வாழ்த்துக்கள் சகோ... நன்றி..

  • @dailynewfuns
    @dailynewfuns 2 года назад +17

    சோழ வம்சம் பற்றிய முழு காணொளியை பதிவிடவும்👏👏

  • @rajanguruji1136
    @rajanguruji1136 Год назад +2

    மிக அருமையான பதிவு!எங்களன்பன் ஹேமந்த் அவர்களே,ஆதாரமிக்க வரலாற்றுப் பதிவுகளை தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களே;அற்புதமான சரித்திர சான்றுகளோடு உணர்ச்சி ததும்பும் வர்ணணைகளை அழகிய தமிழ்ச்சொற்கள் கொண்டு எடுத்துஇயம்புவது தங்களது பாணி;அதனை தமிழ்அறிந்த எவரும் பாராட்டியே ஆகவேண்டும்;அதன்படி,மனதாற தங்களையும் தங்களது பதிவுகளையும் தமிழ்நிறைந்த பெருமையோடு பாராட்டி மகிழ்கிறோம்.தொடரட்டும் தங்கள் சிறப்புமிகு வரலாற்றுத்தமிழ்ச் சேவைகள்;வாழிய நலம்!மகிழ்ச்சி;நன்றி;வணக்கம்!/அன்புடன் தங்கள் அன்பன் ஶ்ரீஶ்ரீராஜன்குருஜி!

  • @trichardjoshua1890
    @trichardjoshua1890 Год назад +4

    I stay in Bangalore brother, I'm an 18 years college 2nd year student. After getting to know abt my ancestors i started to explore abt them but in this period of searching all i got was just heart breaks 🥺🥺. Our ancestors pride has been buried under mud nd those who stay in tht location are least bothered abt i don't know to read Tamil but I'm from a Tamil family nd i come from a background where Tamil is giving so much respect. When I got these kinds of news abt what ppl do with bricks which my ancestors used to build their empire...... I burst into tears ......... No one can destroy our culture except our own ppl..... Inspite so far nd getting this news i cry but why didn't ppl take any initiative to recover those precious gems ........ Just saying I'm a Tamilian nd celebrate Pongal doesn't mean we're sticking to our culture ..... When u take the initiative to protect it, love it , nd care for it, u are not a Tamilian.......... Ur blood shd be filled with every letters of Tamil ..... In ur lifestyle it shd represent our culture nd only tht time we can proudly say we are Tamilian 😞💔.............

  • @tamilanhistory_tamil
    @tamilanhistory_tamil 2 года назад +6

    காணொளியை பார்த்தவுடன் மெய் சிலிர்த்து போனேன்.
    மிக அருமையான படைப்பு
    🎉🎉🙏🏾🙏🏾

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி நண்பரே! ☺️🙏 இவ்வளவு சிரமப்பட்டும் Views போகவில்லை. 😔 Please share the video within your circle.

    • @tamilanhistory_tamil
      @tamilanhistory_tamil 2 года назад

      @@UngalAnban நிச்சயமாக செய்கிறேன் 👍👍

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey Год назад +11

    நம் தமிழ் குடியின் பெரும்பாட்டன் ராஜேந்திர சோழன் புகழ் போற்றுவோம்..🙏🙏💪

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @jayaselva1693
    @jayaselva1693 Год назад +3

    அபாரம். உங்கள் தமிழும் அதன் உச்சரிப்பும் காட்சி அமைப்பும் ஆஹா. மறைந்த நம் மன்னர்களை அவர்கள் வாழ்வை கண்முன் பார்க்கிறேன். உங்கள் பணி சிறக்க தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @sheshreya2313
    @sheshreya2313 2 года назад +2

    அருமையான பதிவு... நாம் சோழர் சமுதாயம்.... அதனால் என் .. கண்கள் கலங்குகிறது....வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... கிடைக்கட்டும் இன்னும் பல அறிய தடையங்கள்...

  • @mariyappanmari4470
    @mariyappanmari4470 2 года назад +9

    உடல் சிலிர்த்து கண்கள் கலங்கி கோவம் வருகிறது.

    • @kathirkathir4387
      @kathirkathir4387 Год назад +1

      3 வேந்தர்களும் இப்படி மரணமா அடிச்சு கிட்டு தான் இருந்தாங்க...... உணர்ச்சிவசப்பட்டு பொங்காத பே பயலே....

  • @mohdali7496
    @mohdali7496 Год назад +5

    உங்கள் வீடியோவை பார்க்கும்போது கண்களில் ரத்தம் வருகிறது,, இதயம் வெடிப்பதுபோல் இருக்கிறது

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      😥😥 சகோ, இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 2 года назад +2

    மிகச் சிறப்பான பதிவு. உங்களுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். கேட்கிற கேள்வி மிகவும் சரியானது தான்? வட இந்தியாவில் ஆண்ட மன்னர்களின் அரண்மனைகள் இருக்கிறது.ஆனால் தமிழ் மன்னர்களின் அரண்மனைகள் எங்கே போனது என்று கேட்கிற கேள்வி மிகவும் ஞாயாயமானது. எவ்வளவு வன்மம் இருந்திருந்தால் அதை இடித்திருப்பார்கள். மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர்களின் அடையாளங்களை கோட்டை கொத்தளங்களை அடையாளமின்றி அழித்தது சரி அதே மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கோட்டை கொத்தளங்கள் எங்கே இருக்கிறது அது யாரால் அழிக்கப்பட்டது.இதுபோல் ஏதாவது அடையாளங்கள் இருக்கிறதா ? நாம் நினைக்கிறோம் நமக்குள் நாமே நமக்குள்ளேயே அடித்துக்கொண்டு நம்மை அழித்ததாக. அதேபோல மலையாளத்திலும் சேரர்களின் அடையாளங்கள் எதுவும் இல்லாமல் அழிக்கப்பட்டிருக்கிறது. இதை எளிதாக கடந்து செல்ல முடியுமா என்ன? நம்ம ஊரில் நம் தமிழ் குடிகளுக்கு இடையே நடக்கும் சாதிய கலவரங்களுக்கு அதன் பின்புலத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அதில் வேற்று மொழிக்காரர்களின் வேற்று இனத்தாரின் தலையீடு மறைமுகமாக இருக்கும். காலங்காலமாக நமது மொழியையும், நமது நிலங்களையும் நமது வரலாறுகளையும் அழிக்க நம், தமிழர்கள் மேல் இருந்த தமிழர்களின் மேலிருந்த வன்மத்தை அவர்களது வரலாற்றை அழிக்க வேண்டும் என்ற ஒரு பெரும் கோபம் இருந்திருந்தால் தான் இப்படிச் செய்திருக்க முடியும். அதுவும் தமிழர்களின் மாபெரும் அடையாளங்களான ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் அவர்களைப்பற்றி நாம் நம் கோயில்கள் மூலம்தான் அறிய முடிகிறது ஆனால் அரண்மனைகள் மூலம் அதிகமாக கிடைக்கவில்லை . அறிய முடியவில்லை .கோயில்கள் அதிக வருமானம் கொடுத்ததினால் தான் அதை விட்டு வைத்திருக்கிறார்கள் என எண்ணுகிறேன் உணர்கிறேன்.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @Vulagaththamilhar_paerarasu
      @Vulagaththamilhar_paerarasu 2 года назад

      @@UngalAnban மிக்க நன்றி கட்டாயமாக உங்களது அனைத்து காணொளிகளையும் காண முயற்சி செய்வேன். அதன் மூலம் நான் உணரும் உணர்வுகளையும் பதிவு செய்கிறேன்.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 месяца назад

      மொழி ஒன்றுபடுத்தும் என்ற சீமான் எனும் சைமனின் உளரல் பொய்யாகிறது

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey Год назад +3

    இந்த வீடியோவில் மாளிகை மேடு போன்ற இடங்களை பார்க்கும் போது தமிழனாக இருப்பதாலோ என்னவோ என்னை அறியாமல் என் கண்களில் நீர் வழிந்தது..🥺

  • @saransundar4637
    @saransundar4637 2 года назад +17

    மாளிகை மேட்டை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது

  • @prasanna2562
    @prasanna2562 2 года назад +37

    Enaku 1000 yrs back poganum😭naa rajendra cholan kooda palaganumnu aasai paduren

    • @nishanth.r6963
      @nishanth.r6963 2 года назад +4

      Rajendra cholan enna pazhagardhuku aal illamaya irukaru

    • @parthiban9143
      @parthiban9143 2 года назад

      Poi sethu poiru

    • @specificman7113
      @specificman7113 2 года назад

      Enda nee ponalum eppadi da paaka mudiyum arasan a avlo seekiram paaka vituruvangala ena

    • @user-wo5vp2bo3s
      @user-wo5vp2bo3s 2 года назад

      டைம் ட்ராவெல்

  • @natchammaimahesh1242
    @natchammaimahesh1242 Год назад +1

    அருமை சகோதரா! உங்கள் தெளிவான அழகான தமிழ் உச்சரிப்பு மிக அருமை!!

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @noisesecluded6674
    @noisesecluded6674 2 года назад +28

    I’m a tamizhan born in a foreign country. Always had the curiosity about RajaRaja and his history. Not many English books are written on it. And Tamil books on it are not readily available online/kindle books.
    I’m so fascinated by your channel, learnt so much from this. Keep producing videos please and I really hope everything you say is factually correct because I wouldn’t know where to cross check.
    I’m feeling very proud to be a tamizhan after watching your videos. We have such a deep culture, we used to have so much. It makes me feel very inspired and proud of my heritage.
    Thank you for that!
    If you have any book recommendations about the history of raja raja please share.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! 😊 You can watch the full series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @vasanthchandrasekaran3218
      @vasanthchandrasekaran3218 Год назад

      Lot of books available in English and Tamil .. may be you never tried

    • @noisesecluded6674
      @noisesecluded6674 Год назад

      @@vasanthchandrasekaran3218 Can you share some recommended books in English then rather than being presumptuous?

    • @ThenmozhiBalan
      @ThenmozhiBalan Год назад

      Hope you had read Ponniyin Selvan

    • @priyahanivlogs
      @priyahanivlogs Год назад

      @@noisesecluded6674 so many historians and archeologicalist wrote books available online. Or watch their videos available on youtube.

  • @gangaikondacholan9723
    @gangaikondacholan9723 2 года назад +15

    Thank you very much for going to RAJENDRA CHOLA'S Palace, Brother...
    Congratulations on Continuing Your Work💐

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +3

      Thank you brother! Please share this within your circle! :)

  • @mr_ezhan
    @mr_ezhan 2 года назад +21

    Underrated video and channel 😬
    It deserve millions views...❤️

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +3

      Thank you so much! 😀 Please help us get there by sharing these with your friends, bro! 🤗

  • @mohansundran6217
    @mohansundran6217 2 года назад +45

    Really very proud to be tamilan ..and feel so sad cause our generation couldn't save all the history..in other countries they protect their history but in our place they distroy all the places..there must be more hidden secrets about our history...good job bro ..we all waiting for ur videos more more ..my kids watch ur Videos for history lessons.tq bro

    • @gumkha
      @gumkha 2 года назад +1

      Its sad also the state named Tamil Nadu but our own generation feel.ashame to speak the language...remember, ancient tamil golden era was when they were speaking tamil...

    • @Ivan-qs6lj
      @Ivan-qs6lj Год назад +1

      Thamiz unarvu illatathum, vantherigalai aala viddathum mukkia kaaranam.

    • @rajus823
      @rajus823 Год назад +2

      Proud to be Tamilan என போட்டு ஆங்கலத்தில்பதிவுசெய்கிறாய்

    • @subashchandaru4137
      @subashchandaru4137 Год назад +2

      Proud to be Tamilan Replying in English.....? நம்மை அழிக்க நாமே போதும் 😔வருத்தத்துடன்

    • @shivatr9576
      @shivatr9576 Год назад

      @@Ivan-qs6lj mr rice bowl....

  • @abdulaleemsiddiq6144
    @abdulaleemsiddiq6144 Год назад +34

    Dear Sir Hemanth,
    I just stumbled upon one of your videos and ended up watching ten videos in a row and of course got addicted.
    First of all, I admire you for selecting such a noble and brave concept of documenting true history of Tamil civilization and its magestic kings. Every video of yours must be preserved for future generations. Your contents are impartial, presentation is marvelous with excellent modulation and the videography is awesome. Above all, Your diehard efforts to be authentic is truly commendable. Keep up your journey towards discovering the great history of Tamils and edugating the unknown lots.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @PrasadVarshanMusic
    @PrasadVarshanMusic 2 года назад +15

    Bro I'm a history lover and thank god I found this channel 🙏 Awesome brother keep rocking

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you so much! You can watch the full series using these playlists 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @prajan8197
    @prajan8197 2 года назад +2

    எனக்கு உங்களால் சில விஷயங்கள் தெரிந்த கொண்டு வருகிறேன் நன்றி சகோதரா 💐💐

  • @user-uz6rn6py1b
    @user-uz6rn6py1b 2 года назад +7

    இந்த ஊரின் இயற்பெயர் வன்னியபுரி கங்கையை வெற்றி கொண்டதன் பரிசாக இந்த ஊரை தஞ்சாவூரிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்தை சோழர் தலைநகராக மாற்றினார்

  • @sivaranjaniish
    @sivaranjaniish 2 года назад +3

    Wow.. Superb information! The way you make us to visualise it is Vera level. Thank god I came upon your video..the next thing I do is clicked "subscribed" Excited to learn more from you. Thank you so much.

  • @padminis8520
    @padminis8520 2 года назад +4

    Dear Hemanth...yesterday my son who is in Chennai working in IT company , he asked me about Maravarman Sundara Pandian.
    As a Social Teacher how much I know I explained him.
    But he clearly narrated me about how and why the great Cholesterol ruined by Sundara Pandian.
    I asked him how he knows these things and what made him to know this.
    He told about yr videos and sent the மரகதக் video to me.
    Really Wonderful Hemanth.
    I subscribed and I sent to my students also.
    Unknowingly u r taking our culture to next generations. Hats off and hearty wishes for yr upcoming videos. God bless ...

    • @padminis8520
      @padminis8520 2 года назад +2

      I am in Madurai.
      There Immayilum நன்மை Tharuvar Temple which was built by Sivagangai Rulers before nearly 1000 years. Whenever I went to temple I touched the stones on wall and I thought how many people were worked for this.

    • @thennavans3965
      @thennavans3965 Год назад

      cholesterol ruined or chola ruined

  • @karthikmohan136
    @karthikmohan136 Год назад +3

    Rajendra cholan is my favourite King of all time. His legacy was phenomenal. In history his portion was very much important.

  • @vennilaw5301
    @vennilaw5301 2 года назад +1

    அருமை சகோதரா. மெய் சிலிர்க்கிறது. வாழ்க சளமுடன்

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 2 года назад

    மிகவும் நல்ல பதிவு, மெய் சிலிர்க்கிறது நண்பா... உம்மை புகழ சொல் இல்லை எம்மிடம்♥️♥️♥️♥️♥️

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 года назад +3

    Arumai
    Nalla history and culture
    Vazgha Rajendra cholan
    🙏👌

  • @nithiaselviramasamy2801
    @nithiaselviramasamy2801 2 года назад +3

    Thank you very much for providing such a informative videos to us. Kudos

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Glad it was helpful! 😊

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 Год назад

    Video works, background music, subtitles, video quality, everything is Super.. Thank you. Appreciate your Efforts..

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal7132 Год назад

    அருமயைான பேச்சு👏 நல்ல தகவலுக்கு நன்றி🙏 உங்கள் பயனம் மென்மேலும் தாெடரட்டும்😊

  • @rajendhraprasad5026
    @rajendhraprasad5026 Год назад +7

    இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளும் போது நம் முன்னோர்கள் ஒற்றுமை இன்மையால் அழிந்ததையே காண்பிக்கிறது. இதையே நாம் சாதி என்கிற பேயோடு பிரிந்து கிடக்கிறோம்

  • @PradeepKumar-vz4ff
    @PradeepKumar-vz4ff 2 года назад +3

    Excellent bro had tears after watching this videos Kudos bro for bringing in our history and making lively by watching

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @maragathamplani6574
    @maragathamplani6574 2 года назад +1

    Intha viedio patha manasu valikuthu bro. Rajendra cholan epperpatta king.avaroda palace a pakumpothu rompa varuthama iruku

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

  • @padmanabhand2279
    @padmanabhand2279 Год назад +1

    ராஜ ராஜ சோழர் பற்றி மிக அழகாக விலகினிர்கள் மிகவும் சந்தோஷம் இடிந்ந்து போன அந்த அரண்மனையை ஏன் சிர் படுத்த கூடாது வுன்மை தழர்களாய் இருந்தால் பெயர் சொல்வதற்கு வுறுவாக்கலம்

  • @rashanikcreations4335
    @rashanikcreations4335 2 года назад +3

    மிக அருமையான தொகுப்பு..... உங்களுடைய இந்த ஆழ்ந்த ஆய்வுக்கு மிக்க நன்றி.... தொடரட்டும் உங்கள் நற்பணி...... அடுத்து வரும் பதிவுகளை காண மிக்க ஆவலாக உள்ளேன்...

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! இந்த playlist இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

  • @yashmusic3018
    @yashmusic3018 2 года назад +5

    Proud to be an 🇮🇳 Indian our all indians nations are so miracle

  • @bpositive3243
    @bpositive3243 2 года назад

    நீங்கள் எதோ ஒரு வகையில் அந்த பிறவியில் ராஜராஜ ராஜேந்திர சோழர்களுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறீர்கள் இல்லையெனில் இந்த அளவு ஈர்ப்பும் அவர்பால் அன்புடைய மக்களுக்கு உணர்வு பூர்வமாய் வெளிப்படுத்தும் உணர்வுகளும் வருவதற்கு சாத்தியமே இல்லை . வாழ்க வளமுடன்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊🙏🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @explorewithnithu7297
    @explorewithnithu7297 Год назад +1

    Literally getting Goosebumps 🔥😇

  • @Yogesh-xe7rt
    @Yogesh-xe7rt 2 года назад +14

    Anna.... I have subscribed your channel... After watching your video on Raja Raja cholan... Very interesting... I was really fascinated to know the chola history... please make more videos on history of our kings ... Love from Bangalore 😊🙂❣️

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you so much Yogesh! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @ravananv1666
    @ravananv1666 2 года назад +2

    Excellent, fantastic, thank you very much for your effort

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you! You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours
      bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings
      Tamil series: bit.ly/Tamil_Kings
      English series: bit.ly/Tamil_Kings_Eng

  • @mythilyr1791
    @mythilyr1791 2 года назад +1

    Seeing ur video 1st time.. Really great work bro.. 👍 thanks for ur effort 🙏

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 года назад

    அருமையான நண்பரே உங்கள் பணி மகத்தான ஒன்று நீங்கள் பேசி அதற்கான ஆதாரங்கள் போடுவது சிறப்பு.

  • @vasuthevanselvaraj9862
    @vasuthevanselvaraj9862 2 года назад +3

    Well explained and good job done. I love history and this is the best video. Best wishes to you bro and will expect more video like this in future.

  • @umamaheswarraja3169
    @umamaheswarraja3169 2 года назад +3

    வரலாறு முக்கியம் அமைச்சரே 🙏💟🌹

  • @mammathunagoormeeran8909
    @mammathunagoormeeran8909 2 года назад +1

    ஆகா ஆகா அருமையான படைப்பு. மெய் சிலிர்க்கிறது. மிக நேர்த்தியான காணொளி. ஓரு period film பார்த்த effect. தேடல் தொடரட்டும். தொடர்ந்து பயணிப்போம் உங்களுடன்.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @mammathunagoormeeran8909
      @mammathunagoormeeran8909 2 года назад

      @@UngalAnban நான் பல்கலைகழக பேராசிரியை. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக தங்களின் படைப்புகளை உற்று நோக்குவேன்.

  • @Shadowshreder1
    @Shadowshreder1 2 года назад +2

    Recently I came across your channel. Omg! Youre amazing. This channel truly deserve views and subscribers in millions

  • @rsraman3273
    @rsraman3273 2 года назад +5

    Excellent,,,presentations,,,with valuable,,,datas,,pictures inscription on granites walls. relevant to the topic
    Keep rocking Hemanth,,ie Gold…with more and more on Thamizh,,Temples,& on தமிழ்,,, ஒளவையார்,,வள்ளுவர்
    மகாகவி,,,பாரதி,,,தமிழ் தாத்தா. உ வே. சா,,,கல்கி,,, ராமலிங்கம் பிள்ளை,,,etc etc

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! 🙏 You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @shrividhya5096
    @shrividhya5096 2 года назад +9

    Thanks for sharing these informations.... students should read outside their history text books to know the value of our Land....Once the greatness is established deeply in the minds of people, these historical monuments shall stay forever....

  • @prabhavathy4662
    @prabhavathy4662 Год назад +1

    மாமன்னரின் மாளிகையை பார்கும் போது கண்ணீர் வருகிறது.
    உங்கள் தமிழ் உச்சரிப்பு தெளிவாகவும் அழகாகவும் இருக்கிறது அரண்மனையில் சதுரவடிவ கல் அதன் நடுவில் குழி கற்கள் இதை நான் என் பள்ளியில் அதிகமாக பார்திருக்கிறேன் 23 வருடங்களுக்கு பிறகு தெரிய வந்தது அது துண்களின் Base
    பல நூற்றாண்டுகள் முன்
    இதுவும் ஒரு மன்னரின் மாளிகையாக இருந்திருக்கும்
    இது போல எத்தனை தமிழ் மன்னர்களின் அடையாளம் புதைக்கபட்டிருக்கிறதோ தெரியவில்லை. நன்றி

  • @panneernadasan2334
    @panneernadasan2334 2 года назад

    நன்றி அண்ணா தங்களுக்கும் தங்கள் குழுவில் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் அன்புடன் உள்கோட்டை ந.பன்னீர்

  • @sabapathy6566
    @sabapathy6566 2 года назад +5

    Nice to hear the history in your voice, especially your tone and with side effects.... pls keep it up ..

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      Thank you! You can binge-watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

    • @sabapathy6566
      @sabapathy6566 2 года назад

      sure... I will... 😊

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 2 года назад +1

    தகவலுக்கு மிக்க நன்றி... நான் மலேசியாவில் இருக்கிறேன்... கங்கை கொண்ட சோழபுரம் இரு முறை சென்றுள்ளேன். என்னை வியக்க வைத்த ஓர் உண்மை...எனது தேடலுக்கு தங்கள் கருத்து தூண் போன்றது... தேடல் தொடரும்...

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @mullaiveerappan3697
      @mullaiveerappan3697 2 года назад

      சகோதரி...

  • @sangeethachellamani7930
    @sangeethachellamani7930 Год назад +2

    Eyes filled with tears when you say, lot of palaces still exists in north but we do not have even single portions of our Tamil king palaces. Sir, Please keep up this noble work of documenting our unspoken vanished history. We stand with you for any help and support🙏 with much respect

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @SanthoshRamaraj
    @SanthoshRamaraj Год назад +16

    Recently discovered your channel, very impressive content, your delivery gives life to the story and illustrations. Kudos to your editing team too.
    You're underrated for the effort you put, whereas useless vlog couples and youtubers are getting all the attention.
    You've inspired me to learn more of our Tamil history.
    I wish there is a time machine so I can go see and live the life in those days and even try to get the answers to the thousands of mysteries.

  • @viswas8052
    @viswas8052 2 года назад +5

    You should deserve million views ... Yennoda mind la oditu iruntha yelathaium solitinga bro....
    I'm obsessed with this cholas after reading udaiyar....

  • @saravanank8439
    @saravanank8439 Год назад

    நான் நிறைய இதுபோல் பார்ப்பதுண்டு அனால் நான் பார்த்ததில் இத்தொகுப்பு மிக சிறப்பாக உள்ளது. good என்று சொல்லப்போவதில்லை... மாறாக நன்றி... வாழ்த்துக்கள்...

  • @subramani9546
    @subramani9546 2 года назад +2

    அருமை தங்கள் பணி மென்மேலும் சிறக்க தமிழும் தமிழ் மக்களும் அறிந்துகொள்ள....

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

  • @senthilvelavankj
    @senthilvelavankj Год назад +4

    Thanks a lot for helping to understand and know the questions on Assassination of Aditya Karikala Chola and Rajendra Chola Palaces.Its pity that Tamil Kings fought many wars and destroyed each other.Hats off for these Videos

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +2

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @tajnotpm6281
      @tajnotpm6281 Год назад

      @@UngalAnban Thanks

  • @kavithakumaran3171
    @kavithakumaran3171 2 года назад +12

    Wish all these be made into series like Ramayana and Mahabharata so that every generation can see it. Great work . Thank you all for your great efforts in bringing the truth to us.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you! I already have them all organized! :) You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @siranjeevi5819
    @siranjeevi5819 Год назад +2

    Hey bro,the way you explain the content is just awesome.i got your channel as recommended.every tamils should learn about our proud and heroic history.your videos may helpful for the people who want to know about our culture and history

  • @praveenr3523
    @praveenr3523 2 года назад +1

    Vera level bro. Really awesome. Keep up the good work.
    Ennoda romba naal questionsku ellam answer pannitinga

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! 😊 You can watch the full series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @kulasekarapandiang4290
    @kulasekarapandiang4290 2 года назад +7

    excellent information, sad to see our culture, heritage, monuments being destroyed, hidden, keep your work going and dig up more to educate our history to new generation

  • @raghusna
    @raghusna 2 года назад +2

    Superb da...great effort....proud of u

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you so much da Raghu! 🤗🤗

  • @vanithanithyanandham6519
    @vanithanithyanandham6519 Год назад

    Intha vera mannil piranthirupatharku nan koduthu vaika vendum.. anna marvelous explanation. Iam waiting for more vedios. I was excited for each and every vedio. Keep rocking Anna.

  • @Lady-Yathri
    @Lady-Yathri 2 года назад +2

    Outstanding Video... I couldn't bare the goosebumps at once.... Best editing....

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

  • @reenasoni2332
    @reenasoni2332 2 года назад +6

    Excellent presentation! I came across your channel yesterday .. Your narration is mind blowing .I felt like I was traveling to those places while you were narrating the story !

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! You can watch the full series using these playlists 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @sharmilasivakumar9781
    @sharmilasivakumar9781 2 года назад +3

    Lots of messages possible to understand Bro
    Nice 🤝🤝

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

  • @VG-ju1wz
    @VG-ju1wz Год назад

    வரலாற்றை திரும்பி பார்க்க ஒரு எளிய இனிய வழி உங்கள் வீடியோ பதிவுகளே போதும், அருமையான விளக்கம், குரல் வளம், நன்றி

  • @thamaraik1773
    @thamaraik1773 2 года назад +1

    Very interesting. Had goose bumps.