சார் வணக்கம் நான் ஒரு ஆசிரியர் தங்களின் நிகழ்ச்சியை தற்பொழுது தான் பார்த்தேன் மிக அருமை ஒரு வரலாற்று நிகழ்வுகளை சொல்லும் பொழுது அவர்களுடைய அந்த பேச்சுத் தோரணை அவர்கள் பேசும் விதம் அவர்கள் சொல்கின்ற அந்தக் கருத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் மட்டுமே அந்த பதிவு பார்ப்பவர்களுக்கு புரியும் உங்களுடைய அனைத்து விதமான பதிவுகளும் மிக சிறப்பாக இருக்கிறது ஒரு ஆசிரியர் என்ற முறையிலும் வரலாற்று பாடங்களை நானும் நடத்தி இருக்கிறேன் என்பதை மனதில் கொண்டு உங்களுடைய நிகழ்ச்சிக்கு எனது ஆயிரம் கோடி நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பதிவு
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய் உங்கள் மாணவர்களுக்கு காட்டுங்கள்! எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
அப்படி சொல்ல முடியாது. கல்வெட்டு கள் கட்டளை யின் அடிப்ப டையில் எழுதப் பட்டவை. கருத்து சுதந்திரம் கண்டிபாக இல்லை. மீடியா . மீடியா பதிவுகள இருந்த தா ? கல் வெட்டே வரலாறு என்று நினைத தால் அது இமால யத் தவறும்
தமிழ் மன்னர்கள் வரலாறு அத்தனையும் தேடி பார்த்தாலும் இராஜேந்திர சோழன் போல எவரும் இருக்கமுடியாது....மக்களுக்காகவும் மண்ணுகாகவும் நாட்டுகாகவும் வாழ்ந்த ஒரு மாமன்னன்...போற்றி புகழ்வோம் இந்த சோழனை🔥🐅🚩
@@UngalAnban கண்டிப்பாக நண்பரே....நீங்கள் இந்த காணொளியை பதிவு செய்த விதம் மிக அருமை....இராஜேந்திர சோழன் போர் உக்தி எப்படி இருந்தது...அவர் கடல் கடந்து எந்தந்த நாடுகளை எல்லாம் ஆண்டர் என்றும் கூறுங்கள் அண்ணா...நம் தமிழ் வரலாறு வெளியே வரவேண்டும்....🔥
சோழர்கள் தமிழர்களா! "விஜயநகரப் பேரரசு - கன்னடம்" இதேபோல் சோழர்களின் முதல் சோழர் பெயர் "விஜயாலய சோழன்" பெயரை வைத்து ஆய்வு. மேலும் சேர அரசனும் பாண்டிய அரசனும் தான் தமிழர்கள்.
வணக்கம் சார் உங்க காணொளியை நான் இப்பதான் பார்க்கிறேன் மிகவும் அருமை எனக்கு ஒரு சந்தேகம் சோழர்கள் பாண்டியர்கள் கோயில் கட்டினார்கள் 2000 ஆண்டுகளில் பின்னாலும் அவர்களை நாம் இப்போது நினைக்கிறோம் ஆனால் வருங்காலத்தில் நமது சந்ததியருக்கு எதை நாம் விட்டுச் செல்வோம் நம் நினைவாக. நினைத்தாலே மிகவும் கொடுமையாக உள்ளது நமது அரசியல் அமைப்பு அப்படி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
நேர்த்தியான வர்ணனைக்கு வாழ்த்துக்கள். கங்கை கொண்ட சோழீச்சுரத்தின் வரலாற்றை நச்சென்று எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி. 🙏 எத்தனை இழப்புக்கள்! நாம் படித்த சரித்திர பாடங்களில் பெரும்பாலும் நம் நாட்டை சூறையாடினவர்களின் பெருமையை அல்லவா படித்தோம்! 🥵
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
So much information remain buried in the ancient temples, their relics and in archaeological sites, that our ancestors had known but forgot to impart them to their descendants and that we are ignorant now. Thanks for bringing out and conveying such information to the contemporaries. My appreciation for this informative video. 👍
I want to appreciate your best efforts to bring out Raja Raja history. I really envy you. Goosebumps all time when I see your videos . Please continue your work and bring out all our history and teach to the youth of this day
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
நான் தஞ்சைப்பெருங்கோயிலுக்கு போயிருக்கிறன்,ஆனால் இவ்வளவு விபரங்கள் தெரிந்திருக்கவில்லை.பொன்னியின் செல்வன் வாசித்த பின் வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில்களை எல்லாம் மீண்டும்ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசையுள்ளது. நாம் இந்தியா வரும்போது நிச்சயமாக பார்ப்பேன் நீங்கள் சொன்ன இடங்கள் எல்லாம். apple box channelல் உங்கள் video பார்த்தேன்.இன்னும் video போடுங்கள்.(அனுசுயா,பிரான்ஸ்)
நன்றி அனுசுயா! 😊 தங்கள் comment ஐ வாசித்து மகிழ்ந்தேன்! ஒவ்வொரு தமிழரும் கண்டிப்பாக நேரில் சென்று பார்க்க வேண்டிய இடங்கள், சோழர்கால கோவில்கள்! இப்போதைக்கு, இந்த காணொளியைப் பாருங்கள் 😊: ruclips.net/video/MU32pzCgQiY/видео.html
முதல் முதலாக உங்கள் காணொளியை பார்க்கிறேன் 💥👌 உங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை சகோ👏 இன்னும் இதுபோன்ற மறைக்கப்பட்ட வரலாற்றை வெளி கொண்டு வாருங்கள் 💯
@@UngalAnban SIR please do English videos also. I am a Malayali proud of my Tamil Heritage. I can understand Tamil but complex Tamil words are somewhat difficult
ஆங்கிலத்தை முழுவதும் களைந்து பதிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்? நன்றி - ஓரளவுக்கு வராமல் தடுக்கிறேன். அதே சமயம் முழு டாக்குமென்டரி போல இருந்துவிடக்கூடாது என்பது முக்கியமாகிறது :)
நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் மிகவும் பயனுள்ளவைகளாக உள்ளது.அதுமட்டுமின்றி என்னை போல் Tnpsc போட்டித்தேர்வர்களுக்கு அறிய பல உண்மைகளை தெரிந்து கொள்ள உதவும் வாயில்களாகவும் உள்ளது.இத்தனை நாள் உங்களை பின்தொடராமல் புத்தகத்தில் மூழ்கி போனேன் ஏனோ?
Very interesting and informative. Started seeing your videos. Pandiya part 1 2 3. Lovely. History needs to be retold many times. Great job. அருமையான உச்சரிப்பு. தமிழை இப்படிக் கேட்பதே இனிமை.❤
At the end of the video tears started rolling on our cheeks and BP started to rise, barbarians looted us and plundered us to the core and they have showed barbarianism on our art and architecture but still Our Temples are Live with full Life. Thank God.
அருமையான பதிவு.. அற்புதமான கோவிலை எப்படி சூறாயாடியிருக்கிறார்கள்.. அனைக்கரை கோவில் சிதைத்து கட்டப்பட்டது மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு உட்படுத்தியது ஆச்சர்யமான செய்தி.. Asi முயற்சியால் தப்பியது மீதமுள்ள கோவில்
Thank you so much brother for giving us a detailed description of our ancient history...most awaited information about our tamil kingdoms and monarchs.. I literally got emotional seeing the pathetic ending our chola great rajas and the present day state of those towns where the cholas reigned.. Namma thamizhatkal ean avanga rajaangalai respect pannama antha buliding remnants ellaam eduthottu poyttanga... Athumattumallamal nam politicians and state government itharkkaka enna panniyathu..Viyakkiren... Ungalai polavatkal illaavittal naangal ithupola unmayaikalai ariya vanthirikka maattom... I am manju.. eventhough i am a native of kerala.. I respect tamil culture and i am on my journey to explore the hidden truth of the greatness and mysterious facts of that marvelous culture...
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
அன்பு தம்பி ஹேமந்த் அவர்களுக்கு மிகவும் நேர்த்தியான உங்கள் காணொளி அனைத்தும் அருமை.... சோழ மண்டலத்தின் ஆராய்ச்சி நிறைய செய்து விட்டீர்கள்..... கொஞ்சம் பாண்டிய நாட்டின் வரலாற்றை கொஞ்சம விரிவாக விவரித்து காணொளி படைத்தால் மகழ்ச்சி அடைவேன்.....🙏🙏🙏
இலங்கையில் ( யாழ்ப்பாண மாவட்டம்) யாழ் மாவட்டத்தில் உள்ள இன்று சுழிபுரம் என்று அழைக்கப்படும் ஊர், சோழர்கள் ( இராஜேந்திரசோழன்) ஆண்டபோது சோழபுரம் என்று அழைக்கப்பட்டது என வரலாறு உண்டு.
பிரமிக்க வைக்கும் எம் தமிழ் தோழ மன்னன் இராஜேந்திர சோழனின் சாதனைப் பிரமாண்டம் கண்டு வியப்படைவதுடன் எமது இவ்வரிய வரலாற்றும் பொக்கிஷம் சிதைவுற்றுக் கொண்டிருப்பதை உணர்ந்து வேதனைப்பட வேண்டியுள்ளது. எமது அடுத்தடுத்த தலைமுறையினரும் பெருமைகொள்ளக் கூடிய வகையில் தமிழரின் வீர கூறும் இத் தொன்மையான எமது வரலாற்றுச் சின்னங்கள் அவற்றின் இயல்பான தன்மைகள் மாறாத வகையில் புரைமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எனது ஆதங்கமாகவுள்ளது. தற்போதைய தமிழ்நாடு அரசோ அல்லது இனி வரும் அரசுகளோ இந்த அரும் பணியை மேற்கொண்டு இது போன்ற தமிழரின் உயரிய அடையாளங்களைப் பாதுகாத்து எம் இனத்திற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென்பது என் தயவான வேண்டுகோள். உங்கள் அளப்பரிய இப்பணிக்கு மிகுந்த நன்றி ஹேமந்.
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Thanks and welcome! 😊 Do share your comments after watching our full series: History Tours: ▶️ bit.ly/Tamil_HistoryTours Tamil Kings: ▶️ bit.ly/Tamil_Kings
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
இராஜேந்திர சோழன் வரலாற்றில் தன் தந்தையின் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்று ஆசை பட்டன் அதனால் தன் தந்தை கட்டிய கோவிலைவிட கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கோபுரத்தின் தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை விட சிறியதாக இருக்கும் ஆனால் இராஜேந்திர சோழன் தெற்காசியவை ஆண்ட மாமன்னன் அதுவும் தமிழ் மன்னன் என்று சொல்லி பெருமை படுகிறேன்🙏🙏
Thanks and welcome to our family! These playlists will be handy for you to binge-watch 😃 🔸 Tamil History & Heritage Tours bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings Tamil series: bit.ly/Tamil_Kings English series: bit.ly/Tamil_Kings_Eng
யானகு சொலநக இருக்கணும் ஆசை தான் ஆனால் சும்மா பார்க்க அல்ல சோழன் ஆக வாழ, சோழன் ஆக போர் களம் பார்க்க, என் முததியர்கள் உடன் வாழ. நான் சோழ நாட்டில் பிறந்ததுக்கு பெருமை கொள்கிறேன் 💥🔥💪
தஞ்சாவூர் இன்னும் சென்றதில்லை. உங்கள் பதிவுகளைப் பார்த்த பின்னர் சிற்பங்களை காணும் ஆவல் அதிகமாகிறது. தஞ்சையில் பிறக்க புண்ணியம் பல செய்திருக்க வேண்டும். ஆனால் அங்கு உள்ளவர்களுக்கு போற்றி பராமரிக்க தெரியவில்லை. நாம் எல்லாவற்றிற்கும் அரசு செய்யும் என எதிர்பார்க்க கூடாது. சோழ தேசத்தைப் பற்றி நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது. எனக்கு வரலாறு மற்றும் தொல்லியல் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. நிறைய வரலாற்று புதினங்களை படித்துள்ளேன். நீங்கள் இன்னும் நிறைய தொன்மையான வரலாறுகளை பதிவிடுங்கள். நன்றி.
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
நேற்று இந்த கோவிலுக்கு சென்றேன் அப்பொழுது அங்குள்ள உடைந்த கற்களையும் உடைந்த கோயில்களையும் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன் அனைத்து கல்வெட்டுகளையும் சூறையாடிவிட்டனர் பாதி கோயிலை இல்லாமல் ஆகிவிட்டனர் வஞ்சகர்கள்
Sir, we are Tamil people from Sweden, goosebumps while watching your videos, I can see your real efforts behind this. I will share this to my frns also, keep it up sir
Tamil nationalist like seeman will not tell anything about malik kafur..who actually destroyed and looted temples..if he says he will face the repercussions, but seeman will portray vijayanagar empire as enemies ,but they are the one who actually saved temples in TamilNadu.. There are people who blindly follow seeman without knowing actual history..malik kafur has also looted Kohinoor diamond from prataparudra of Kakatiya dynasty and destroyed the kingdom..
@@naveenpandiyan8285 @cholan pandiyan சில அரசியல்வாதிகள் மாலிக் காப்புரைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை, விஜயநகர பேரரசை எதிரிகளாய்ப் பார்க்கிறார்கள் என்கிறார். நமது சேனலில் அரசியல் வேண்டாம், ஆனால் விஜயநகர மன்னர்கள் பற்றி அவர் சொன்னது சரி தான்.
இக் கோவில், அந்நிய படையெடுப்புகளால் சிதைந்தது கவலை, நாங்கள்தான் அழியாமல் பாதுகாக்க வேண்டும். சகோதர்ரே கரிகால் சோழனைப்பற்றிய வீடியோக்கள் இருந்தால் வெளியிடவும்.
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Thank you so much! 😊 You can watch the full series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
ஆராய்ச்சிக் குறிப்புகள்:
ராஜேந்திர சோழன், Dr. குடவாயில் பாலசுப்ரமணியன்
Gangakonda Choleeswaram - FULL TOUR!🔥
▶️Part 1: ruclips.net/video/D0bBFxCB0YY/видео.html
▶️Part 2: ruclips.net/video/hEKTm96PQJg/видео.html
அனைத்து தமிழ் மன்னர்களையும் பாருங்கள்! ️🔥
👉Tamil series: bit.ly/Tamil_Kings
👉English series: bit.ly/Tamil_Kings_Eng
Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪
Bro raja raja cholan ah konnathu avan paiyan rajendraa cholan than na kasta patu sambarichi na peyru vangamaa raja raja cholan vangunaa
Ĺĺ
நீங்கள் காட்டிய காளை மாட்டின் மூக்கில் ஓட்டை உள்ள சிலையை தேடி பார்த்தேன் தூண்களுக்கிடையே என் கண்களுக்கு புலப்பட்டது... நன்றி
@@soundfollowers7586 : Rajendra chozhan kolla vaaipe illai .
சரி சகோ...
நீங்க காட்டியது மட்டும் இராஜேந்திர சோழன் சிலை தான் என எப்படி சொல்கிறீர்கள்???
அதை விளக்கவில்லையே...
சார் வணக்கம் நான் ஒரு ஆசிரியர் தங்களின் நிகழ்ச்சியை தற்பொழுது தான் பார்த்தேன் மிக அருமை ஒரு வரலாற்று நிகழ்வுகளை சொல்லும் பொழுது அவர்களுடைய அந்த பேச்சுத் தோரணை அவர்கள் பேசும் விதம் அவர்கள் சொல்கின்ற அந்தக் கருத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் மட்டுமே அந்த பதிவு பார்ப்பவர்களுக்கு புரியும் உங்களுடைய அனைத்து விதமான பதிவுகளும் மிக சிறப்பாக இருக்கிறது ஒரு ஆசிரியர் என்ற முறையிலும் வரலாற்று பாடங்களை நானும் நடத்தி இருக்கிறேன் என்பதை மனதில் கொண்டு உங்களுடைய நிகழ்ச்சிக்கு எனது ஆயிரம் கோடி நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பதிவு
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய் உங்கள் மாணவர்களுக்கு காட்டுங்கள்! எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில் வாழ்ந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
எந்த மக்கள் பாண்டிய நாட்டில் வாழ்ந்த மக்களா
அப்படி சொல்ல முடியாது. கல்வெட்டு கள் கட்டளை யின் அடிப்ப டையில் எழுதப் பட்டவை. கருத்து சுதந்திரம் கண்டிபாக இல்லை. மீடியா . மீடியா பதிவுகள இருந்த தா ? கல் வெட்டே வரலாறு என்று நினைத தால் அது இமால யத் தவறும்
தாஜ்மகாலின கொத்தனார் யார்?.
தமிழ் மன்னர்கள் வரலாறு அத்தனையும் தேடி பார்த்தாலும் இராஜேந்திர சோழன் போல எவரும் இருக்கமுடியாது....மக்களுக்காகவும் மண்ணுகாகவும் நாட்டுகாகவும் வாழ்ந்த ஒரு மாமன்னன்...போற்றி புகழ்வோம் இந்த சோழனை🔥🐅🚩
ராஜேந்திர சோழன் பற்றியை எங்களது மற்ற காணொளிகளையும் பார்த்து தங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்!
@@UngalAnban கண்டிப்பாக நண்பரே....நீங்கள் இந்த காணொளியை பதிவு செய்த விதம் மிக அருமை....இராஜேந்திர சோழன் போர் உக்தி எப்படி இருந்தது...அவர் கடல் கடந்து எந்தந்த நாடுகளை எல்லாம் ஆண்டர் என்றும் கூறுங்கள் அண்ணா...நம் தமிழ் வரலாறு வெளியே வரவேண்டும்....🔥
சோழர்கள் தமிழர்களா!
"விஜயநகரப் பேரரசு - கன்னடம்" இதேபோல் சோழர்களின் முதல் சோழர் பெயர் "விஜயாலய சோழன்"
பெயரை வைத்து ஆய்வு.
மேலும் சேர அரசனும் பாண்டிய அரசனும் தான் தமிழர்கள்.
@@UngalAnban samaa
Iruka ga bro
அருமை அருமை....வரலாறு என்பது கற்பனை என நினைத்தேன்...இல்லை....ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டிய உண்மை👍🏤
வணக்கம் சார் உங்க காணொளியை நான் இப்பதான் பார்க்கிறேன் மிகவும் அருமை
எனக்கு ஒரு சந்தேகம்
சோழர்கள் பாண்டியர்கள் கோயில் கட்டினார்கள் 2000 ஆண்டுகளில் பின்னாலும் அவர்களை நாம் இப்போது நினைக்கிறோம்
ஆனால் வருங்காலத்தில் நமது சந்ததியருக்கு எதை நாம் விட்டுச் செல்வோம் நம் நினைவாக.
நினைத்தாலே மிகவும் கொடுமையாக உள்ளது
நமது அரசியல் அமைப்பு அப்படி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இருக்கும் மாபெறும் பொக்கிஷங்களையும் நாதாரி கூட்டங்கள்
கர்நாடகா ஹம்பியில் அழித்தமாதிரி அழிக்கவிமாட்டோம் என சூளுருரைப்போம் காப்போம்,விரைவீர்
அவர்களிடமிருந்த தர்ம சிந்தனையும் , பரந்த மனப்பான்மையும் , நம்மிடம் இருக்கிறதா பல ஜாதிகள் ஆக சிதறிக் கிடக்கிறோம் .
நன்றாக பேசுகிறீர்கள். இப்போதான் உங்க காணொலியை பார்க்கிறேன். ஆர்வமாக இருக்கு
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
அருமையான காணொளி ❤️ உம் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉
தமிழர்களின் கலை வண்ணம் இந்த உலகம் உள்ளளவும் வியக்க வைக்கும்.
நேர்த்தியான வர்ணனைக்கு வாழ்த்துக்கள். கங்கை கொண்ட சோழீச்சுரத்தின் வரலாற்றை நச்சென்று எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி. 🙏
எத்தனை இழப்புக்கள்!
நாம் படித்த சரித்திர பாடங்களில் பெரும்பாலும் நம் நாட்டை சூறையாடினவர்களின் பெருமையை அல்லவா படித்தோம்! 🥵
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
தமிழ் நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் பற்றிய தகவல்கள் கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது அண்ணா உங்கள் பனி தொடரட்டும்
இந்தப் பதிவை பார்த்து என் கண்களில் கண்ணீரே வந்து விட்டது உங்கள் தேடல் தொடரட்டும் ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻😭
வாழ்க சகோ உங்கள் பணி தொடரட்டும்
பின்னணி இசை மிகவும் அற்புதம் ❤
So much information remain buried in the ancient temples, their relics and in archaeological sites, that our ancestors had known but forgot to impart them to their descendants and that we are ignorant now. Thanks for bringing out and conveying such information to the contemporaries. My appreciation for this informative video. 👍
thank you! 😊🙏
Highly appreciated 🇱🇰
எவ்வளவு எதிரிகளை தான்டி நிற்க்கும் என் ஈசன் அருளாள் என் சோழனின் வீரம் கம்பீரம்
கடைசியாக சொன்னதை கேட்கும் போது வயிறு எரிகிறது 😭😭
Anbarae. Ungal voice, expression, modulation, information, knowledge etc etc. Goosebumps on watching your videos. Gud job. Keep it up.
Thank you so much! ☺️🙏 Please watch our latest Udaiyarkudi video and share your comments.
I want to appreciate your best efforts to bring out Raja Raja history. I really envy you. Goosebumps all time when I see your videos . Please continue your work and bring out all our history and teach to the youth of this day
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
நான் தஞ்சைப்பெருங்கோயிலுக்கு போயிருக்கிறன்,ஆனால் இவ்வளவு விபரங்கள் தெரிந்திருக்கவில்லை.பொன்னியின் செல்வன் வாசித்த பின் வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில்களை எல்லாம் மீண்டும்ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசையுள்ளது. நாம் இந்தியா வரும்போது நிச்சயமாக பார்ப்பேன் நீங்கள் சொன்ன இடங்கள் எல்லாம். apple box channelல் உங்கள் video பார்த்தேன்.இன்னும் video போடுங்கள்.(அனுசுயா,பிரான்ஸ்)
நன்றி அனுசுயா! 😊 தங்கள் comment ஐ வாசித்து மகிழ்ந்தேன்! ஒவ்வொரு தமிழரும் கண்டிப்பாக நேரில் சென்று பார்க்க வேண்டிய இடங்கள், சோழர்கால கோவில்கள்! இப்போதைக்கு, இந்த காணொளியைப் பாருங்கள் 😊: ruclips.net/video/MU32pzCgQiY/видео.html
First time seeing your all videos, very great , god blessing you always.
Wishes from Uk (Eu)
Mr Srinivas
எனை அறியாமல் கண்ணீர் பெருகுகிறது
🙁❤
முதல் முதலாக உங்கள் காணொளியை பார்க்கிறேன் 💥👌
உங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை சகோ👏 இன்னும் இதுபோன்ற மறைக்கப்பட்ட வரலாற்றை வெளி கொண்டு வாருங்கள் 💯
An eye opener. Well picturaised, well explained but with great pain to note our wealth and monument is lost. ******
Thank you! 😊 Do share your comments after watching our full series:
History Tours: ▶️ bit.ly/Tamil_HistoryTours
Tamil Kings: ▶️ bit.ly/Tamil_Kings
@@UngalAnban SIR please do English videos also. I am a Malayali proud of my Tamil Heritage. I can understand Tamil but complex Tamil words are somewhat difficult
மிகச் சிறப்பான காணொளி. நல்ல விளக்கம்.. தாங்கள் பேசுவதில் ஆங்கிலம் தவிர்த்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.. பொருத்தமாகவும் இருக்கும்..
ஆங்கிலத்தை முழுவதும் களைந்து பதிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்? நன்றி - ஓரளவுக்கு வராமல் தடுக்கிறேன். அதே சமயம் முழு டாக்குமென்டரி போல இருந்துவிடக்கூடாது என்பது முக்கியமாகிறது :)
நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் மிகவும் பயனுள்ளவைகளாக உள்ளது.அதுமட்டுமின்றி என்னை போல் Tnpsc போட்டித்தேர்வர்களுக்கு அறிய பல உண்மைகளை தெரிந்து கொள்ள உதவும் வாயில்களாகவும் உள்ளது.இத்தனை நாள் உங்களை பின்தொடராமல் புத்தகத்தில் மூழ்கி போனேன் ஏனோ?
அழகான வீடியோ அருமையான தமிழ் உச்சரிப்பு சுவாமி சிலைகள் பற்றி ய தகவல்கள் மிகவும் அருமை
நன்றி சகோ! 😊 நண்பர்களிடம் பகிரவும்!
Very interesting and informative. Started seeing your videos. Pandiya part 1 2 3. Lovely. History needs to be retold many times. Great job. அருமையான உச்சரிப்பு. தமிழை இப்படிக் கேட்பதே இனிமை.❤
வரலாறு உங்கள் வார்த்தையில் வரும் ஆறாக தங்குதடையின்றி தமிழை உச்சரிக்கிறிர்கள் கேட்க வரலாறும் தேன் + ஆறாக தித்திக்கின்றது நன்றி தமிழ் + வேந்தரே
At the end of the video tears started rolling on our cheeks and BP started to rise, barbarians looted us and plundered us to the core and they have showed barbarianism on our art and architecture but still Our Temples are Live with full Life. Thank God.
yes
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க கங்கை கொண்ட சோழபுரம் வளர்க இராஜேந்திர சோழத் தேவர் புகழ் 🙏
Theveraa..... Thirunthamatange.....
Thevar apdina neenga nenaikura Mari jaathi kedaiyathu pa😂 antha kalvettulaye devar nu sollirupanga...athuku meaning vaanulagathil irukura Thevar kaluku equal aanavar apdinu meaning😊 ingayum jaathi ah ilukathinga🙏
Kalavanikoottam thirumatan antha seppedukal erukirathu rettai meen sinnam enka deventhira kulathirkku sonthamanatha
Yavanta dever naya
Super bro semma unga video Ellam super neenga evalo.effect aduthu engaluku intha detail solrenga super bro
அருமையான பதிவு.. அற்புதமான கோவிலை எப்படி சூறாயாடியிருக்கிறார்கள்.. அனைக்கரை கோவில் சிதைத்து கட்டப்பட்டது மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு உட்படுத்தியது ஆச்சர்யமான செய்தி.. Asi முயற்சியால் தப்பியது மீதமுள்ள கோவில்
Thank you so much brother for giving us a detailed description of our ancient history...most awaited information about our tamil kingdoms and monarchs..
I literally got emotional seeing the pathetic ending our chola great rajas and the present day state of those towns where the cholas reigned..
Namma thamizhatkal ean avanga rajaangalai respect pannama antha buliding remnants ellaam eduthottu poyttanga... Athumattumallamal nam politicians and state government itharkkaka enna panniyathu..Viyakkiren...
Ungalai polavatkal illaavittal naangal ithupola unmayaikalai ariya vanthirikka maattom...
I am manju.. eventhough i am a native of kerala.. I respect tamil culture and i am on my journey to explore the hidden truth of the greatness and mysterious facts of that marvelous culture...
உங்கள் ஒவ்வொரு பதிவுகள் நேரம் மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் மிகவும் சிறப்பான பதிவு உங்கள் குரல் வரலாற்றின் ககுரலாய் ஒலிக்கட்டும்
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
அருமை....வாழ்த்துக்கள்💐💐தொடர்ந்து வளர்க தங்கள் பணி👌👍
அன்பு தம்பி ஹேமந்த் அவர்களுக்கு மிகவும் நேர்த்தியான உங்கள் காணொளி அனைத்தும் அருமை.... சோழ மண்டலத்தின் ஆராய்ச்சி நிறைய செய்து விட்டீர்கள்..... கொஞ்சம் பாண்டிய நாட்டின் வரலாற்றை கொஞ்சம விரிவாக விவரித்து காணொளி படைத்தால் மகழ்ச்சி அடைவேன்.....🙏🙏🙏
கண்டிப்பாக! இந்த playlist இல் பாண்டியர்களைப்பற்றி பார்க்கவும்:
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
இலங்கையில் ( யாழ்ப்பாண மாவட்டம்) யாழ் மாவட்டத்தில் உள்ள இன்று சுழிபுரம் என்று அழைக்கப்படும் ஊர், சோழர்கள் ( இராஜேந்திரசோழன்) ஆண்டபோது சோழபுரம் என்று அழைக்கப்பட்டது என வரலாறு உண்டு.
Any old temple available there?
உங்கள் ஆராய்ச்சிப் பதிவுகள் மிக அருமையானவை. Thank's Bro.
பிரமிக்க வைக்கும் எம் தமிழ் தோழ மன்னன் இராஜேந்திர சோழனின் சாதனைப் பிரமாண்டம் கண்டு வியப்படைவதுடன் எமது இவ்வரிய வரலாற்றும் பொக்கிஷம் சிதைவுற்றுக் கொண்டிருப்பதை உணர்ந்து வேதனைப்பட வேண்டியுள்ளது. எமது அடுத்தடுத்த தலைமுறையினரும் பெருமைகொள்ளக் கூடிய வகையில் தமிழரின் வீர கூறும் இத் தொன்மையான எமது வரலாற்றுச் சின்னங்கள் அவற்றின் இயல்பான தன்மைகள் மாறாத வகையில் புரைமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எனது ஆதங்கமாகவுள்ளது. தற்போதைய தமிழ்நாடு அரசோ அல்லது இனி வரும் அரசுகளோ இந்த அரும் பணியை மேற்கொண்டு இது போன்ற தமிழரின் உயரிய அடையாளங்களைப் பாதுகாத்து எம் இனத்திற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென்பது என் தயவான வேண்டுகோள். உங்கள் அளப்பரிய இப்பணிக்கு மிகுந்த நன்றி ஹேமந்.
Thank you so much for your lucid narration of the history of this temple. Looking forward to watch all your videos.
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
I just happened to come across your channel sir. Gem of information. Kudos sir! Support from Malaysia.
Thanks and welcome! 😊 Do share your comments after watching our full series:
History Tours: ▶️ bit.ly/Tamil_HistoryTours
Tamil Kings: ▶️ bit.ly/Tamil_Kings
Such a great effort hats off to you brother
Thank you so much sister! 😀 Here is our full series: ▶️ bit.ly/Tamil_HistoryTours
உங்கள் பதிவு ஒவ்வொன்றும் மிகவும் விளக்கமாக உள்ளது! நன்றி
கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு வாழ்க வளமுடன் நன்றி பாரத்மாதா கீ ஜெய் எழுக நமது வீரம் பண்பாடு வெல்லும் தர்மம்.
Thamilan da
wow அழகா இருக்கு😮😮😮😮😮😮😮😮😮😮
உங்களின் ஒவ்வொரு காணொளிக்கும் நான் அடிமை.. அண்ணா.. உங்களின் மிகவும் அருமையாக விவரிக்கும் தன்மை
நாங்கள் மறந்தவற்றை நினைவுகூறுகிறது..
Sir romba supera explain panaringa ellame..👏🏻👏🏻
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
Very good. Arthur Cotton built the Lower Anaicut across Kollidam river at anaikarai near Kumbakonam using stones from GangaiKonda Cholapuram.
இராஜேந்திர சோழன் வரலாற்றில் தன் தந்தையின் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்று ஆசை பட்டன் அதனால் தன் தந்தை கட்டிய கோவிலைவிட கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கோபுரத்தின் தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை விட சிறியதாக இருக்கும் ஆனால் இராஜேந்திர சோழன் தெற்காசியவை ஆண்ட மாமன்னன் அதுவும் தமிழ் மன்னன் என்று சொல்லி பெருமை படுகிறேன்🙏🙏
அழகான சிலைகள் கொண்ட தஞ்சாவூர் பெரிய கோயில் 😊😊 3:50
First time watching impressed and thanks for your dedication and information , from now am one of your subscriber
Thanks and welcome to our family! These playlists will be handy for you to binge-watch 😃
🔸 Tamil History & Heritage Tours
bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings
Tamil series: bit.ly/Tamil_Kings
English series: bit.ly/Tamil_Kings_Eng
மிக அருமையாக உள்ளது பதிவுக்கு நன்றி ஐயா
நன்றி நண்பரே! உங்கள் நண்பர்களிடமும் பகிரவும்! 🔥
நன்றி பிரதர்
அற்புதமான காணொளி. அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறோம் தோழரே
நன்றி தோழரே! 😊
உங்களின் கண்டுபிடிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. இது வரை நான் அந்த சிற்பம் ராஜேந்திர சோழன் என்று நினைத்தேன். அற்புதம்
@@muthuveer1157 நன்றி தோழரே! :) சண்டிகேஸ்வரரின் கதை இங்கே: ruclips.net/video/k0UTvperNzc/видео.html
கேட்கும்போதே கண் கலங்குகிறது தோழரே😢
From Malaysia
அருமையான பதிவுகள் அனைத்துமே ஹேமந்த்... நன்றிகள் வணக்கம் வாழ்த்துகள்
Brother please upload more english vids. I'm from North and wanna learn more about south history.
அண்ணா 👍 வீடியோ சுப்பர் 👍 💐 வாழ்த்துக்கள் 👍 இது போன்ற பல சிறந்த பதிவுகளுக்கு ஆர்வத்துடன் காத்திருக்கும் 👍💐💐💐💐
நன்றி சகோ! ☺️ தொடர்பில் இருங்கள்!
@@UngalAnban என்றும் தமிழ் வழியில் தங்களுடன் இருப்போன் 👍❤️💐
@@reshma612 எம் வழி, "தமிழ்" வழி! 😄👍
Super super arumaiyana pathivu
Very nice.வெல்க தமிழ்
யானகு சொலநக இருக்கணும் ஆசை தான் ஆனால் சும்மா பார்க்க அல்ல சோழன் ஆக வாழ, சோழன் ஆக போர் களம் பார்க்க, என் முததியர்கள் உடன் வாழ. நான் சோழ நாட்டில் பிறந்ததுக்கு பெருமை கொள்கிறேன் 💥🔥💪
We could feel your hardwork and dedication behind all your videos. Fabulous, keep going, reach more heights😊❤️
தஞ்சாவூர் இன்னும் சென்றதில்லை. உங்கள் பதிவுகளைப் பார்த்த பின்னர் சிற்பங்களை காணும் ஆவல் அதிகமாகிறது. தஞ்சையில் பிறக்க புண்ணியம் பல செய்திருக்க வேண்டும். ஆனால் அங்கு உள்ளவர்களுக்கு போற்றி பராமரிக்க தெரியவில்லை. நாம் எல்லாவற்றிற்கும் அரசு செய்யும் என எதிர்பார்க்க கூடாது. சோழ தேசத்தைப் பற்றி நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது. எனக்கு வரலாறு மற்றும் தொல்லியல் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. நிறைய வரலாற்று புதினங்களை படித்துள்ளேன். நீங்கள் இன்னும் நிறைய தொன்மையான வரலாறுகளை பதிவிடுங்கள். நன்றி.
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
அருமையான பதிவு
Romba thanks anna
Thamizhaga varalaaru Patti kojam therichikiraa ungalaala
மிக அருமையான பதிவு........
கோடி வணக்கம் அண்ணா 😔😔🙏🙏🙏
நேற்று இந்த கோவிலுக்கு சென்றேன் அப்பொழுது அங்குள்ள உடைந்த கற்களையும் உடைந்த கோயில்களையும் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன் அனைத்து கல்வெட்டுகளையும் சூறையாடிவிட்டனர் பாதி கோயிலை இல்லாமல் ஆகிவிட்டனர் வஞ்சகர்கள்
பின்னணி இசையும் விவரணைம் அருமையாக உள்ளது.
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
Sir, we are Tamil people from Sweden, goosebumps while watching your videos, I can see your real efforts behind this. I will share this to my frns also, keep it up sir
Thanks Karthiga! 😊 I'm glad to know. I used to live in Helsinki (Finland) in the past.
@@UngalAnban happy to hear from you sir
Tamil nationalist like seeman will not tell anything about malik kafur..who actually destroyed and looted temples..if he says he will face the repercussions, but seeman will portray vijayanagar empire as enemies ,but they are the one who actually saved temples in TamilNadu.. There are people who blindly follow seeman without knowing actual history..malik kafur has also looted Kohinoor diamond from prataparudra of Kakatiya dynasty and destroyed the kingdom..
Very true! Without Vijayanagara emperors and the Nayaka kings, many of our temples might not exist today.
@@UngalAnban bro avar sonnatha tamil la konjam sollunga bro
@@naveenpandiyan8285 @cholan pandiyan சில அரசியல்வாதிகள் மாலிக் காப்புரைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை, விஜயநகர பேரரசை எதிரிகளாய்ப் பார்க்கிறார்கள் என்கிறார். நமது சேனலில் அரசியல் வேண்டாம், ஆனால் விஜயநகர மன்னர்கள் பற்றி அவர் சொன்னது சரி தான்.
ruclips.net/video/YfZkSpW_WTI/видео.html
YES SEEMAN. IS CORRECT
WHO EVER CAPTURED AND RULED TAMILNADU
THEY GAVE IMPORTANCE FOR THEIR CULTURE. DUE TO THAT
TAMIL AND HINDUSIUM WAS NEGLECTED
Suprrrr ayya..... waiting for further videos..very interesting ...neenga soldra vitham than miga arumaiya iruku ayya..tanq so much ayya ❣️❣️
நன்றி! உங்கள் நண்பர்களிடமும் ஷேர் செய்யுங்கள்! 😊
இக் கோவில், அந்நிய படையெடுப்புகளால் சிதைந்தது கவலை, நாங்கள்தான் அழியாமல் பாதுகாக்க வேண்டும். சகோதர்ரே கரிகால் சோழனைப்பற்றிய வீடியோக்கள் இருந்தால் வெளியிடவும்.
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே
அருமையான பதிவுங்க
All your history replicate so real like with image and background music. Make so visual. ❤ From Malaysia
Your presentation is superb. I felt I was there only.
Nice brother.Keep it up.Good work. I subscribed you.Likeu.👍👍
Excellent service continue brother 👏
Good evening. Your voice, pronouncation, presentation, camera, and spiritful compering are too good. Keep it up my dear son
Thank you so much! 😊🙏
ராஜேந்திர சோழன் கட்டிய இந்த மகத்தான கோவிலை எதற்கெதற்காகவோ சூறையாடியதையும் பயன்படுத்தியதையும் அறிந்தபோது நெஞ்சம் பதைபதைக்கிறது!
Aama😥indha maari innum athanai kovilgalai alichurupangalo.
ரத்தம் கொதிக்கவேண்டும்
உங்களுக்கு ஒன்று தெரியுமா?
மீண்டும் அழிக்க திட்டம் வகுத்துவருவதே
மாபெறும்படை ஆங்காங்கு உறுவாகிவருவது
விழித்துக்கொள்வோம்
@@prasanna2562 👌👌👌
Your good a great job sir keep it up continues ah video post poduga sir,, Nama munnorgal kovil pathi
I'm from Malaysia...thank you so much for sharing our history
Super speech continue to the fourth all videos all the best 💐
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
பண்டைய சோழ நாட்டில் இது போல பல கோவில்கள் உள்ளன. அவை பற்றிய காணொளியைப் பதிவு செய்யுங்கள். 🙏
Great Brother super video use Full l
மிகவும் அரிய தகவல்கள். தங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
Sir Oru film pathu mudicha mathri iruku ... Goosebumps and tears ....
Thanks for the video ....🙏🙏🙏🙏🙏
Thank you so much! 😊 You can watch the full series using these playlists - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
மிகச் சிறப்பு நண்பரே
Excellent... Nandri sir...
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
Anna na unga periya fan unga video la semma bro i love my Shiva very much 😭🥺🙏😕🕉️
Unga video ellam super bro 👌
Super information👏👏👏👏
அற்புதமான முயற்சி தொடரட்டும் சகோ வாழ்த்துகள்
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
@@UngalAnban கண்டிப்பாக சகோ சிறிய யூடிபரான எனக்கும் உங்கள் ஆதரவு உத்வேகத்தை அளிக்கும்.
Ippo namma andha kollidam riveru ku poi anga irukura kallai ellam aduthu Inga vaika mudiuma?also we can take and do research on it
அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும். இதை விட இன்னும் பல பொக்கிஷங்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் அழிந்திருக்கு! 😞 அடுத்த வாரம் காண்போம்.
பாண்டியர் வீழ்ச்சி பற்றி சொல்லுங்கள் அண்ணா
மிக்க நன்றி..அண்ணா
வரலாறு முக்கியம். மிகவும் நன்றி
குட் மார்னிங் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா அண்ணா