உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.காஞ்சிபுரத்துல இப்படி ஒரு அதிசயமா?- ruclips.net/video/nH2kG0B6mo4/видео.html 2.தமிழனை வஞ்சித்த சீனா!- ruclips.net/video/S9NpsFyrvd0/видео.html 3.குத்துனா காலி?- ruclips.net/video/WEh6sANq5C8/видео.html
இவ்வளவு சிரத்தையுடன் மிகவும் கூர்ந்து கவனித்து நீங்கள் தரும் இந்த தகவல்கள் உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது. தொடரட்டும் உங்கள் சேவைகள்.வாழ்த்துகள் நண்பரே.
அண்ணா நாங்கள் காஞ்சிபுரம் தான் எத்தனை முறை கோவிலுக்கு சென்று வந்தோம் ஆனால் இதை எல்லாம் கவனிப்பது இல்லை உங்கள் வீடியோ பார்த்துதான் அருமை தெரிகிறது நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤
No words to appreciate you praveen. You are the god's gift given to us. Moreover we the Tamil people very proud of your remarkable service rendering by you.
You are the reason for the evolution of alternate thoughts in the tender hearts and minds of innumerable youngsters. They have started to ask questions which are difficult for the conventional teachers to answer. Slowly and silently you have started a revolution in education. Let good things happen. ❤❤🙏🙏
அருமை திரு. ப்ரவீண் மோகன். எளிதில் புரியுப்படிக்கு படத்துடன்(graphics)கூடிய செயல் விளக்கம். அத்துடன் நல்ல அருமையான வருணனை. வாழ்க! நீங்கள் வாழ்க! வாழ்த்துக்கள்! 🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐
Salute mr .Pravin mohan ji. Thank you so much for decoding of statue 's postures. Many times i used to go & see these statues ,but now only i learnt surprising infos. Hats off to you.
பிரவீன் வணக்கம்.....மிருகங்களை விரட்டும் அந்த boxல் இருக்கும் அந்த ஆயுதம் எதுதெரியுமா.....ultrasonic sounds ஐ உருவாக்கும் நாலைந்து வௌவால் கள் தான்......ஏன் இருக்கக்கூடாது......??
1Adi Purush - ஸ்ரீமன் நாராயணர் Primary avatar of Lord Vishnu 2Four Kumars - First four conscious beings created by Lord Brahma 3Narada- Narada is the son of Lord Bramha and is a big devotee of Lord Vishnu. 4Nara Narayana - Nara and Narayana are the two twin sage avatars of Lord Vishnu.5Kapila- Kapila is described as an incarnation of Lord Vishnu 6Dattatreya- Dattatreya is the God who is an incarnation of the Divine Trinity Brahma, Vishnu and Siva 7Yajna- a ritual where the fire is lighted and sacrifice is made to make wishes to the deities 8Rishabha- Rishabha was a preacher and a spiritual leader 9Prithu- Prithu was the first sacred king 10Dhanvantari- Dhanvantari-Dhanavantari is the god who emerged, holding a pot of Amrit in his hand 11Mohini- Mohini is a female avatar of Vishnu.12Hayagreeva- He has a fair man’s body, with the head of a horse. 13Vyasa- He authored Mahabharata 14Matsya- Matsya is known to ve the half fish, and a half-human form of Lord Vishnu. 15Kurma- Kurma is the half tortoise half-man form of Lord Vishnu. Lord Vishnu took the Kurma avatar during the Samudramanthan (churning of the ocean). 16Varaha - Varaha is the half man and half boar avatar of Vishnu 17Narsimha - Narsimha is the half lion and a half-human avatar of Vishnu. 18Vamana- This avatar of Lord Vishnu comes to check the growing power of the demonic king Mahabali, 19Parshuram - He is depicted as a sage with an axe in his hand. 20Jai sriRama - Ram assumes an earthly form (avatar) to defeat the wicked and protect his devotees. 21Balrama - Balarama appears in Mahabharata as the elder brother of Krishna 22Krishna - Lord Vishnu incarnated as Krishna killed many demons and evil kings in the nearby kingdoms, to his birthplace .23Buddha - Adopting Buddha into the Hindu pantheon was a way of trying to neutralize the popularity of Buddhism. 24Kalki- Kalki is the only avatar of Vishnu that is yet to be born. ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹✴️💪🌳🧘🐍🦅🙏
Seeing. Ur. Videos. I. Visited. South tamilnadu. Temples. Last year now. I. Viseted.west. Tamilnadu. Temples 2025. I. Will. Vist. Cental. And. North. Tamilnadu. Oldest. Temples
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.காஞ்சிபுரத்துல இப்படி ஒரு அதிசயமா?- ruclips.net/video/nH2kG0B6mo4/видео.html
2.தமிழனை வஞ்சித்த சீனா!- ruclips.net/video/S9NpsFyrvd0/видео.html
3.குத்துனா காலி?- ruclips.net/video/WEh6sANq5C8/видео.html
❤
❤
இவ்வளவு சிரத்தையுடன் மிகவும் கூர்ந்து கவனித்து நீங்கள் தரும் இந்த தகவல்கள் உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது. தொடரட்டும் உங்கள் சேவைகள்.வாழ்த்துகள் நண்பரே.
ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
Very impressive keep posting ❤🎉
Thank you so much 😁
அருமை ஐயா, சிந்தனையை தூண்டும் பதிவு. தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி. நன்றி. 🙏🙏🙏🙏
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் Mageshwari😍🙏
எப்படி உங்களால் இப்படி எல்லாம் விளக்கம் கொடுக்க முடிகின்றது அருமையான விளக்கம் அற்புதமான தகவல் நன்றி பிரவீன்மோகன்
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி🙏
அருமை பரவின் sir அந்த ஆலொட கைகளில் இருப்பது எண்ணக்கு என்னோவோ வெற்றிலை போட்டு துப்பும் சோம்பக இருக்கலாமோ என்று நினைக்கிறேன்
Vazhga valamudan 🙌
Yappa yevvalavu visayam therinji vetchi irukinga vungala mathiri ivvalavu vilakkama yaarum sonnathu kidaiyathu.Vunga Arivuku yennoda Salute Nanbaa👌👌👌👏👏👏👏👏
Nandri ma Radhika❤🙏
அண்ணா நாங்கள் காஞ்சிபுரம் தான் எத்தனை முறை கோவிலுக்கு சென்று வந்தோம் ஆனால் இதை எல்லாம் கவனிப்பது இல்லை உங்கள் வீடியோ பார்த்துதான் அருமை தெரிகிறது நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤
Hello. Am from kanchipuram too. Cheers 🙌🏽
🙏🙏🙏
Yes
பிரவின் மோகன் உங்களின் பணி மிகவும் அருமை பதிவுகள் இளைய தலைமுறைக்கு கிடைத்த அமிர்தம் நன்றி.
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏
No words to appreciate you praveen. You are the god's gift given to us. Moreover we the Tamil people very proud of your remarkable service rendering by you.
You are the reason for the evolution of alternate thoughts in the tender hearts and minds of innumerable youngsters. They have started to ask questions which are difficult for the conventional teachers to answer. Slowly and silently you have started a revolution in education. Let good things happen. ❤❤🙏🙏
Amazing your work. 👍great ......
Thank you so much 😀
Once again another excellent video with beautiful explanations. Thank you Praveen.
You're most welcome😇🙌
Super sir 👌 excellent video 👏👏👍
Keep watching🙏
Your explanations are super sir
Thank you so much 🙂
அருமையான விளக்கம் பிரவீன் சார்
நன்றி Mithun🙏
ஆஹா அருமையான பதிவு🎉🎉வாழ்த்துக்கள் பிரவீன்🎉🎉❤❤
நன்றிகள் பல😇..!
வணக்கம் பிரவீண் சார் இன்றைய காணொலி அருமையாக இருந்தது
நன்றி Nisha😇🙏
Praveen u are very great. I love u my dear child. Your explanation is very nice. I cannot imagine your beautiful and detailed explanation. Long live.
Thanks a lot😇🙏
Excellent video Praveen Congratulations
Thanks a lot😇🙏
Very interesting topic. Thank you Brother. Valzga valamudan.
Welcome😇🙏
மிக அருமை
SUPER BRO🔥🔥🔥.....
Thank you so much😇🙏
Sir Meenakshi Amman temple research pannunga neriya news therinjikkalam .intha video excellent sir 👌👏🎉
Sure ma😇🙏
அருமை திரு. ப்ரவீண் மோகன். எளிதில் புரியுப்படிக்கு படத்துடன்(graphics)கூடிய செயல் விளக்கம். அத்துடன் நல்ல அருமையான வருணனை.
வாழ்க! நீங்கள் வாழ்க!
வாழ்த்துக்கள்!
🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐💐💐💐
நன்றி😇🙏
Arumaiyana vilakam❤bro
Nandri Rajvel😊🙏
Fabulous Praveen.
Thanks and Do share with your friends and Family😊🙏
அருமை அருமை அருமை பிரவீன் வாழ்த்துக்கள் பிரவீன்
ரொம்ப நன்றி Yogi😊🙏
கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் சகோதரரே, நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ,
திருச்சிற்றம்பலம்
நன்றி🙏
அருமை தோழரே 👏👏👏
நன்றி😇🙏
Really all your videos are amazing. Very informative Praveen. Blessings to you to do more and more research and publish video🙌🙌🙌
Sure ma😇🙏
Informative video. Absorbing observations.
Thank you. Keep watching and share the videos👍 👍
Super Bro 👍👍👍
Thank you so much 😀
Anna unga videos kaga wait pannite irunthan tq Anna. unga videos fullum parthu mudichiten daily videos poda mudiuma Praveen Anna...intha pathivu romba arumaiyana irunthuthu...so tq Anna...🙏👍
Thanks a lot for watching..!!!
அருமையான தகவல் பதிவு வாழ்த்துக்கள்
100%
சரியான விளக்கம்
மெய் சிலிர்க்க வைத்தது.
நன்றி தோழரே😁🙏
🙏நன்றி!🙏
🙏🙏🙏
Super information channel jiii... kandipa ellarum pakalam
Share with your friends and Family😍🙏
Hi sir i am from karnataka.. but i know little bit tamil .. i watching ur all videos.. very nice super sir...
Thanks and welcome Harish😇🙏
அருமையான பதிவு நன்றி
அருமை
I saw all your videos sir. excellent work
You are most welcome! Do share the video with your family and friends too!!😁🙏
Thalaiva ungalukaga dhan waiting, Nandri 🙏
Nandri😊🙏
Praveen mohan you are from another world. Hats off
Thank you for watching🙏
excellent bas 🌹🇮🇳🌹👌🤝💐🌹🙏🌹
Excellent explanation superb bro, thank you
You're most welcome!
Excellent video👌👌👍👍
Thank you so much 😀🙏
Very very Interesting👌👌
Glad you think so!
Hi Anna unga videos enaku romba pudikum
Thanks ma😇🙏
உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் அருமை... அருமையான பதிவு.. நன்றி பிரவீன் சார்
ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் Tamil selvi😁🙏
@@PraveenMohanTamil sure sir
Marvelous. Sculptures
Vanakkam praveen.
Vanakam Sagoo😇🙏
காஞ்சிபுரம் . கரிவரதராஜபெருமாள் கோவில்
ஆஹா ஆஹா அருமை.உங்கள் கண்ணிலிருந்து ஒரு சிற்பமும் தப்பாது.
பாராட்டுக்கள் பர்வீன் மோகன்
Super sir
Thanks😇👍
Excellent
Thank you so much 😀
Wonderful
Salute mr .Pravin mohan ji.
Thank you so much for decoding of statue 's postures.
Many times i used to go & see these statues ,but now only i learnt surprising infos. Hats off to you.
So nice of you!
Super bro …..
Thank you so much Muthurani😇🙏
17:41 கை உறையில் ஏதோ ஆயுதம் மறைத்து வைத்துள்ளார் sir
Supper anna
Thank you veramuthu😊🙏
அது விலங்குகளை விரட்ட தீப்பந்தம் போல தெரிகிறது
Nan piranthu valarantha oor kanchi, pala murai varatharaja perumal koviluku poi irruken, aanal neenga intha kanoliyil kuriya anaithum enaku puthithai irrunthathu, pala suvrasiyamana thangavalkalai therinthu kondan. Nichaiyam adutha murai koviluku pogum pozhuthu kovil sirpangalai kanna avalaga ullen . neengal seiyum pani pala peruku nichaiyum payan idaiyuthu, ungal sevai thodara vazhuthukal.
Anbum nandriyum! ❤️
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
Your job super veb
Thanks😊🙏
பிரவீன்ஒன்று மட்டும் தெரியனும்,இது நம்ம வாழ்வியல்.நாம எங்க அழிக்கப்பட்டோம்,சொல்லுங்க?!
Excellent
Excellent
Thank you so much 😀
Awesome anna
Thank you for Watching Kannan😇🙏
நான் பிறந்த ஊர் ❤
👍👌
தங்களது பதிவுகள் பிரமிக்க வைக்கின்றன
நன்றி!!
Really wonderful explanation dear
Enna solla
Thank you very much😁🙏
பிரவீன் வணக்கம்.....மிருகங்களை விரட்டும் அந்த boxல் இருக்கும் அந்த ஆயுதம் எதுதெரியுமா.....ultrasonic sounds ஐ உருவாக்கும் நாலைந்து வௌவால் கள் தான்......ஏன் இருக்கக்கூடாது......??
நல்ல முயற்சி 👏👏👏
ஆ ஹஹஹஹஹ கடைசியாக இப்படி முடிச்சிட்டு ங்களே பிரவீன் மோகன் எதையோ சொல்ல வரங்கே என்று பார்த்தால் அது ஒரு கேள்வி யா மாரி போச்சு ❤🤩🤩🤩🤩🤩🤩🤩😭சரி
First like next watch 👍
Big thanks👏
எப்படி பிரவின் உங்களால் இப்படி கண்டுபிடிக்கமுடிந்த்து.
💐👍
🙏🙏🙏
Nice 👍
Thank you! Cheers!😁🙏
👍🥰
Old Tamil people are genius…
Yes
Not they are contact with high intelligence species
Super bro..
Thank you😇🙏
brilliant
Super bro ❤
Thanks 🤗
சூப்பர்
ரொம்ப நன்றி!! 😊🙏
Amazing...
Thanks a lot 😊
இது வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் இதே அமைப்பு சிற்பங்கள் உள்ளது.
Bro maglev train possible so temple is also.possible......flying cars are possible so alien spaceships are really possible
1Adi Purush - ஸ்ரீமன் நாராயணர் Primary avatar of Lord Vishnu
2Four Kumars - First four conscious beings created by Lord Brahma
3Narada- Narada is the son of Lord Bramha and is a big devotee of Lord Vishnu.
4Nara Narayana - Nara and Narayana are the two twin sage avatars of Lord Vishnu.5Kapila- Kapila is described as an incarnation of Lord Vishnu
6Dattatreya- Dattatreya is the God who is an incarnation of the Divine Trinity Brahma, Vishnu and Siva
7Yajna- a ritual where the fire is lighted and sacrifice is made to make wishes to the deities
8Rishabha- Rishabha was a preacher and a spiritual leader
9Prithu- Prithu was the first sacred king
10Dhanvantari- Dhanvantari-Dhanavantari is the god who emerged, holding a pot of Amrit in his hand
11Mohini- Mohini is a female avatar of Vishnu.12Hayagreeva- He has a fair man’s body, with the head of a horse.
13Vyasa- He authored Mahabharata
14Matsya- Matsya is known to ve the half fish, and a half-human form of Lord Vishnu.
15Kurma- Kurma is the half tortoise half-man form of Lord Vishnu. Lord Vishnu took the Kurma avatar during the Samudramanthan (churning of the ocean).
16Varaha - Varaha is the half man and half boar avatar of Vishnu
17Narsimha - Narsimha is the half lion and a half-human avatar of Vishnu.
18Vamana- This avatar of Lord Vishnu comes to check the growing power of the demonic king Mahabali,
19Parshuram - He is depicted as a sage with an axe in his hand.
20Jai sriRama - Ram assumes an earthly form (avatar) to defeat the wicked and protect his devotees.
21Balrama - Balarama appears in Mahabharata as the elder brother of Krishna
22Krishna - Lord Vishnu incarnated as Krishna killed many demons and evil kings in the nearby kingdoms, to his birthplace
.23Buddha - Adopting Buddha into the Hindu pantheon was a way of trying to neutralize the popularity of Buddhism.
24Kalki- Kalki is the only avatar of Vishnu that is yet to be born.
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹✴️💪🌳🧘🐍🦅🙏
that could be kalari practice posture
Love you bro your great
Thanks for your Love😁❤🙏
Nice video rombho nalla erukunge..😊
Nandri Meena😁🙏
Nandringe..
ஆஅது ஆறு தீய குணங்கள். சீரங்கத்தார்
எந்த கோயில்
Seeing. Ur. Videos. I. Visited. South tamilnadu. Temples. Last year now. I. Viseted.west. Tamilnadu. Temples 2025. I. Will. Vist. Cental. And. North. Tamilnadu. Oldest. Temples
Enga ooru kanchipuram varatharajar perumal temple
Wow 👏
வணக்கம் அண்ணா🌹🙏🌹
வணக்கம் Saravanan😁🙏
Super sir
Thank you😊🙏
Mr.praveen mohan oruvela...
Neenga oru time traveler ah irupeengalooo....🤔
Enaku apadithaan thonudhu..🤨
😁😁😁
😂😂😂
Na unga video va paathuttu schoola poi silaigala pathi solluven ellarum romba aarvama kepaanga....😊
Tq sir...
Indha vishayangala pathi solradhuku 🙏
Super bro
Paintaking hardwork
God bless you
Thank you so much
super
Thank you😇✌
வெகு நாட்களாக காத்திருந்தேன் ... பல கோவில்களை தாங்கி நிற்கும் காஞ்சிபுரம் க்கு எப்பொழுது வருவிர்கள் என்று ... வந்து விட்டீர்கள் ... நன்றி
ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!