வியக்க வைத்த சிறந்த பதிவு..தமிழர்களின் கலைநயத்திற்கு எல்லையே இல்லை...! அறியப்படாத ..வெளிச்சத்திற்கு வராத நிறைய விசயத்தை தங்கள் பதிவின் மூலமாக காணமுடிகிறது...வரலாற்று சிறப்பு மிக்க பதிவு...பாராட்டுக்கள்.
சரி! இப்போது காண்பித்து விட்டீர்கள். கண்டிப்பாக வருவேன். காஞ்சிபுரத்திலிருந்தும் ///செய்யாரில் இருந்தும் 13/15 கிலோ மீட்டர்கள் தான் என்ற விவரமே பொறுத்தமாக இருக்கும். Thank you so much. I am very excited to see your other videos
நம் தமிழ்நாட்டில் தமிழரின் பண்பாடும் வரலாறும் மீட்க்க வேண்டும் அதற்கு இந்த வீடியோ பதிவுகள் போன்று இன்னும் பல வீடியோ பதிவுகளை ஐயா அவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் தென்பொன்பரப்பி கிராமத்தில் சோழர்காலத்தில்கட்டபட்ட அமிர்தகண்டேஸ்வர் சிவன் கோயில் உள்ளதுகோயில்அருகில் தலைவாசல் என்ற இடத்தில் மூம்முடிஎன்ற இடம் இங்குதான் சேர் சோழ பாண்டியர் மூவறும் கல்வராயன் மலை ஆண்டுவந்தமலைஅரசனானகல்வராயன்இந்த கோயிலை கட்டியதாக ஜதீகம் கல்வராயன் என்ற அரசன் பக்திக்கு அடி பணிந்து தன்மூடிகளை கழட்டி வைத்தயிட்ம் தான் மூம்முடயாகும் இந்தகோயிலையும் தங்கள் யூடிப்பில் வெளியிடுங்கள் இப்படிக்கு சின்னசேலம் மூத்த வழக்கறிஞர் பிஎஸ் வெங்கடேசன் பிகாம் பிஎல்
வணக்கம் சகோதரரே தங்கள் பதிவு மிகவும் அருமை. ஒர் தாழ்மையான வேண்டுகோள் தக்ஷிணாமூர்த்தி என்ற வடசொல் பொருள் தென்னக மூர்த்தி என்பதே ஆகும். இவர் தமிழ் பெயர் மாமுனி மயன் இவரே கல்வி கலையின் ஆசான் குறிப்பாக கட்டிட சிற்ப கலைகளுக்கும் இவரே ஆசானாவார். பின் வரும் தங்கள் பதிவுகளில் இவரை மாமுனி மயன் என்றும் சேர்த்து குறிப்பிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் 🙏 மிக்க நன்றி சகோதரரே 🙏
Excellent description. Lot of details explained abt the inscriptions . U did a gt job. Thank u so much . This is how u have to give details. I am from USA. Thanks once again
தம்பி ! பட்டையைக் கிளப்பி விட்டீர்கள். மிக அருமையான கோயில் ! ஆயிரம் வருசங்களாகியும் அப்படியே உள்ளது. இதைப் பராமரித்தவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தம்பி உங்களது சிறப்பு நீங்கள் கோவில் கட்டிடத்தின். அமைப்பு ,,அதன் பாகங்களைக் குறித்தது // அதன் பகுதிகளை தமிழ்ப் படுத்தி எழுதி explainபண்ணியது தான். இது கோவில் வரலாற்றுக்கு இணையாக பழைய கருங்கல் கோவில்களின் //கட்டுமானம் அறிந்தவர் சிற்பக் கலை தெரிந்தவர். சொல்வது போல் இருந்தது
அழகான வார்த்தைகளால் கோர்த்து எங்களுக்கு தெரிவித்தமைக்கு நன்றி. சமயம் கிடைக்கும் பொழுது பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது .இன்னும் இது போன்ற தகவல்களை தெரிவிக்கவும்.
Very good job done brother. Please make these details as book . In future please give in books also where ever u make vedios. This is my humble request.
Sir this temple is near by my village kunnavakkam next to Akkur I'm very interested to know about my village History if their is any information shown on the temple culvert please sir invest and tell me Thank you sir..
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், மருதூர் கிராமம், மேட்டு மருதூர் கிராமத்தில் ராஜராஜசோழன் கட்டிய ஆராஅமுதீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. தற்போது சிதிலமடைந்து உள்ளது. வரலாற்று ஆர்வம் உள்ளவர்கள் இங்கு வந்து பார்வை இடுமாறு வேண்டுகிறேன். ஏதேனும் புது தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Dear sir kulamandal village next perunagar same oldest padal Petra thalam SIVA temple pattuvadanambigai sameda brammpurieswar Perunagar PLEASE TAKE SIR
Hello Sir I like your postings. Can you help me ? I am collecting the names of Tamils right from Pre Sangam , Sangam, Post Sangams, names during Chola , Chera and Pandian, Nayakars, names prevailing in 13th to 17th Century and Contemprary TAMILIANS INDIAN names only please read Pure Indian TAMILIANs names only. As you have good exposure of Chola Dynasty, can you share with me our TAMIL names which were prevailing then. Infact I myself have collected more than 500 names which were prevalent during CHOLA PERIOD. Kindly help me
அந்தத் தரவு கிடைக்கல சார். கிடைத்திருந்தால் கண்டிப்பாக பதிவிட்டு இருப்பேன். தேடிப்பார்க்கிறேன் கிடைத்தால் அதையும் வேறொரு காணொளியின் வாயிலாக பதிவிடுகின்றேன்.
எட்டுப் பக்க விமானம் "திராவிட ""விமானமா? ஈசான சிவ பட்டர் திணித்த திணிப்பாக இருக்கலாம்! திராவிடத் திணிப்பு அப்போதே ஆரம்பித்துவிட்டது போல் தெரிகிறதே! பெயர்கள் மாற்றப்பட்டது ஏன் என ஆராயப்பட வேண்டும்!
Ur concentrate only on north and west district temples of tamilnadu,u dont concentrate on south district tamilnadu temples,because i think u did ur studies in west district and currently u lead ur life in north part of tamilnadu,ur concentration on south tamilnadu is very poor
வியக்க வைத்த சிறந்த பதிவு..தமிழர்களின் கலைநயத்திற்கு எல்லையே இல்லை...! அறியப்படாத ..வெளிச்சத்திற்கு வராத நிறைய விசயத்தை தங்கள் பதிவின் மூலமாக காணமுடிகிறது...வரலாற்று சிறப்பு மிக்க பதிவு...பாராட்டுக்கள்.
சரி! இப்போது காண்பித்து விட்டீர்கள். கண்டிப்பாக வருவேன். காஞ்சிபுரத்திலிருந்தும் ///செய்யாரில் இருந்தும் 13/15 கிலோ மீட்டர்கள் தான் என்ற விவரமே பொறுத்தமாக இருக்கும். Thank you so much. I am very excited to see your other videos
அருமையான தகவல் ஐயா...வருங்காலத்தில் தங்கள் அறிவு கடலை தொகுத்து புத்தகமாக வெளியிடவும்...வருங்கால சந்ததி பயன்பெற...🔱🌾
தொடரட்டும் உங்கள் வரலாற்று பணி!
அருமையான தகவல். கட்டடக் கலை பற்றிய விளக்கங்கள் மிக அருமை.
பாராட்டுகள்.
மிக்க நன்றி எங்கள் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆலயத்தை பற்றிய தகவல்களுக்கு
Which distric this?
எங்கு உள்ளது தோழரே
அழகான கோவில் அமைதியான இடம் 🙏🙏🙏🙏🙏
நம் தமிழ்நாட்டில் தமிழரின் பண்பாடும் வரலாறும் மீட்க்க வேண்டும் அதற்கு இந்த வீடியோ பதிவுகள் போன்று இன்னும் பல வீடியோ பதிவுகளை ஐயா அவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் தென்பொன்பரப்பி கிராமத்தில் சோழர்காலத்தில்கட்டபட்ட அமிர்தகண்டேஸ்வர் சிவன் கோயில் உள்ளதுகோயில்அருகில் தலைவாசல் என்ற இடத்தில் மூம்முடிஎன்ற இடம் இங்குதான் சேர் சோழ பாண்டியர் மூவறும் கல்வராயன் மலை ஆண்டுவந்தமலைஅரசனானகல்வராயன்இந்த கோயிலை கட்டியதாக ஜதீகம் கல்வராயன் என்ற அரசன் பக்திக்கு அடி பணிந்து தன்மூடிகளை கழட்டி வைத்தயிட்ம் தான் மூம்முடயாகும் இந்தகோயிலையும் தங்கள் யூடிப்பில் வெளியிடுங்கள் இப்படிக்கு சின்னசேலம் மூத்த வழக்கறிஞர் பிஎஸ் வெங்கடேசன் பிகாம் பிஎல்
உங்களைப் போன்ற உந்துதல் கொண்ட சிலரால் பழமையும் வரலாறும் அழியாது
அருமையாக விவரிக்கப்பட்ட தகவல்👍👍👍👌👌👌
மிகவும் நன்றி. பல்லாண்டு வாழ்க
வணக்கம் சகோதரரே தங்கள் பதிவு மிகவும் அருமை. ஒர் தாழ்மையான வேண்டுகோள் தக்ஷிணாமூர்த்தி என்ற வடசொல் பொருள் தென்னக மூர்த்தி என்பதே ஆகும். இவர் தமிழ் பெயர் மாமுனி மயன் இவரே கல்வி கலையின் ஆசான் குறிப்பாக கட்டிட சிற்ப கலைகளுக்கும் இவரே ஆசானாவார். பின் வரும் தங்கள் பதிவுகளில் இவரை மாமுனி மயன் என்றும் சேர்த்து குறிப்பிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் 🙏 மிக்க நன்றி சகோதரரே 🙏
அருமை புதுமையான தகவல் தாய் தமிழ் பற்றுடையவரே நன்றி 👍👍👍
மிகவும் அழகான கோவில்!
Wonderful Brother God bless you Brother Arumai Arumai 🤝🤝🤝🤝🤝🤝🤝
அட்டக்காசம்...
அருமை ...
பல கோடி நன்றிகள் சகோதரரே
பழமையும் வரலாறும் மிகவும் பிடித்தவரா நீங்கள் 👍👍👍
@@varalaru555 yes.. big follower ... Researcher...
@@JayachitraNallusamy உங்களைப்போல் ஒருவர் வரலாற்றுக்கு தேவை நன்றி
சிறப்பான விளக்கம். தங்கள் பணி தொடரட்டும்.
வாழ்க.
Very beautiful explanation
Brother nalla clean ah explain pandringa valthukal 🙏🙏🙏
சிறப்பான கோயில், மிக சிறப்பான விளக்கம்.
மிகவும் அருமையாக இருக்கு நன்றி.
சிறப்பு பதிவு... மிகவும் பயனுள்ளதாக இருந்தது...
Exellent and Proper work My Brother. Keep going.
Excellent description. Lot of details explained abt the inscriptions . U did a gt job. Thank u so much . This is how u have to give details. I am from USA. Thanks once again
Thank you so much for your support. Please do share to your friends and family.
திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே அமைந்துள்ளது. இராஜேந்திர சோழனின் நினைவிடம்.
கேள்விப்படாத தகவலா இருக்கே?
தம்பி ! பட்டையைக் கிளப்பி விட்டீர்கள். மிக அருமையான கோயில் ! ஆயிரம் வருசங்களாகியும் அப்படியே உள்ளது. இதைப் பராமரித்தவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தம்பி உங்களது சிறப்பு நீங்கள் கோவில் கட்டிடத்தின். அமைப்பு ,,அதன் பாகங்களைக் குறித்தது // அதன் பகுதிகளை தமிழ்ப் படுத்தி எழுதி explainபண்ணியது தான். இது கோவில் வரலாற்றுக்கு இணையாக பழைய கருங்கல் கோவில்களின் //கட்டுமானம் அறிந்தவர் சிற்பக் கலை தெரிந்தவர். சொல்வது போல் இருந்தது
நன்றி ஐயா. கோயில் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை பற்றி படித்துக் கொண்டிருக்கிறேன்.
@@IndianHistropedia see. I told you. 😋. Welcome.
சிறப்பன பதிவு
First time seeing ur channel...fabulous job....neat explanation....continue this bro....
Thanks for your support.
அழகான வார்த்தைகளால் கோர்த்து எங்களுக்கு தெரிவித்தமைக்கு நன்றி. சமயம் கிடைக்கும் பொழுது பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது .இன்னும் இது போன்ற தகவல்களை தெரிவிக்கவும்.
🙏சிவ சிவ🌷🌷🌺திருச்சிற்றம்பலம்💐🙏
சிறப்பு
Arumai
Engal oor koolamandhal . Thank you very much bro your videos
Is it near kanchipuram? How far?
Thank you sir.continue to youngster a little to know the history of tamilians.
thanks a lot for very detailed explanation
எனது சோகம் 1982//83 காலகட்டத்தில் இந்தத் தாலுக்காவிலேயே பணியில் இருந்தேன். ஒரு ஆள் கூடச் சொன்னதில்லை. ஒரு hint கூட கொடுத்ததில்லை.
மிக அருமை. நன்றி! கோவிலுக்கு போகும் வழி பற்றி சொல்லியிருக்கலாமே?
Address sollungappa
Koolamandal
maps.app.goo.gl/QXozRigW7moRr7pQA
Excellent information. Nice documentary. Congratulations Brother.
Thanks for your support. Please share to your friends and family👍.
Superb 👍
சிறந்த பதிவு
Arumai valga valathutan
விளக்கம் அருமை
நானும் சென்றுள்ளேன் மிகவும் அழகாக இருக்கும்..... நான் 4வருடங்கள் முன்பு சென்றுள்ளேன்.....சரியான பராமரிப்பு இல்லை....
Which place / district is it? Is it near Kanchipuram?
Very informative video bro!
Very good job done brother. Please make these details as book . In future please give in books also where ever u make vedios. This is my humble request.
Will try do the same. Thanks for the input and support 👍
Good 👍 work
Hi, you can also cover the Pesum Perumal temple near this temple. its also built by Cholas.
Where exactly is it? Near kanchipuram? How far?
Super
மிக அருமை
Congratulations for 100k views (📸)
Thank you Mani. Without your camera work it won't be happen.👍
Ungaloda hard work ku kidaichathu 😁intha 100k views
Super anna ❤️
Great effort bro
காளியூர்கோட்டத்து கூழமந்தல் எங்கள் ஆளுமைக்குள் இருந்த பகுதி
எந்த ஆளுமை என்று சொன்னால் இன்னும் விவரமாக இருந்திருக்கும்
எங்கள் ஊர் கோட்டத்தின் கீழ் கட்டுபாட்டில் இருந்த கிராமம் யார் நாயக்கர் பட்டம் கொண்ட வன்னியர் கள் கட்டுபாட்டில் தான் இருந்தது
@@elangovarmanelangovarman8290 ok
Sir this temple is near by my village kunnavakkam next to Akkur I'm very interested to know about my village History if their is any information shown on the temple culvert please sir invest and tell me Thank you sir..
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், மருதூர் கிராமம், மேட்டு மருதூர் கிராமத்தில் ராஜராஜசோழன் கட்டிய ஆராஅமுதீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. தற்போது சிதிலமடைந்து உள்ளது. வரலாற்று ஆர்வம் உள்ளவர்கள் இங்கு வந்து பார்வை இடுமாறு வேண்டுகிறேன். ஏதேனும் புது தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நல்ல சிந்தனை நல்ல தகவல் விரைவில் ஒரு நாள் அங்கு வருவோம் தொடர்பு எண் தாருங்கள்
Intha eriyum nilamum iruka illai endral athayum emathitangala sir
கொங்கு நாட்டு கல்வெட்டுகள் பற்றி ஒரு காணொளி போடுங்க
Will do soon
Nice
Can you share me location r route from kanchipuram
இதனுடைய முகவரி தெளிவாக தரவும்
Indian histropedia உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம்
பூமியின் தூய்மைத் தன்மையால்
தீர்மமானிக்கப்படும்
👏👏
Super bro video
Darasuram patri oru video podunga bro
கண்டிப்பா
Dear sir kulamandal village next perunagar same oldest padal Petra thalam SIVA temple pattuvadanambigai sameda brammpurieswar Perunagar PLEASE TAKE SIR
Okay will try to go
Good information . Your narration can be better .
Noted.
அருமை 👌...
ஒரு சிறு வேண்டுகோள், Google map location na discriptionlà போடுங்க
Koolamandal
maps.app.goo.gl/QXozRigW7moRr7pQA
@@IndianHistropedia நன்றிகள் 🙏🙏🙏🙏
@@IndianHistropedia This is not Thiruvannamalai District.
👌👌
சரியான ஊர் பெயர் என்ன
Super bro naanthan crazy boy na live. Va miss paniten 😭😭
I will come live in next week.
@@IndianHistropedia thanks brother unga Peru yenna
Check in video 😀
@@IndianHistropedia okay bro 😉
👍
நான் போனவாரமே பார்த்தேன்எழுத நேரம் இல்லை. .
Excellent. How to reach this place
Koolamandal
maps.app.goo.gl/QXozRigW7moRr7pQA
தஞ்சைப் பகுதியில் 300 குழி (100 சென்ட்) என்பது ஒரு ஏக்கர் ஆகும். அந்தக் கணக்கில் பார்த்தால் 12000 குழி 40 ஏக்கர் ஆகும்.
சரிங்க சார்
அதைவிட வருத்தம் ///கிட்டத் தட்ட 39 வருசங்கள் கழித்து //2019 டிசம்பரில். /பக்கத்து ஊராகிய சோழபுரத்திற்கு சென்று தெரிந்த விவசாயியை. 93 வயதுக்காரரை நானே கண்டுபிடித்து அவரைப். பார்த்து விட்டும் வந்தேன். அப்போதும் கூழமநந்தல் குறித்து. தெரிந்திருக்க வில்லை.
இந்த கோவில் 1021றில் அவர் குருவால் கட்டப்பட்டது என்கிறீர்கள். ஆனால் கங்கை படையெடுப்பே 1021றில் தானே.
பிழை என்றால் திருத்தவும்
🎉
கூகுளிள் எப்படி கண்டுபிடிப்பது என்ன ஊர் பெயர்
கூழமந்தல் என்றே தேடுங்கள் கிடைக்கும்
Pls lets know the exact location bro.
Koolamandal
maps.app.goo.gl/QXozRigW7moRr7pQA
Location pls
Koolamandal
maps.app.goo.gl/QXozRigW7moRr7pQA
நான் தி௫வண்ணாமலை சென்றி௫க்கிறேன். இந்த கூழ மந்தல் ௭ங்கு உள்ளத
Please find the location
maps.app.goo.gl/QXozRigW7moRr7pQA
காஞ்சிபுரத்தில் இருந்து 30.km
Near Akkur village
@@IndianHistropedia nice
மூவர் கோவில்
Raja Raja Cholan,s second son name is Vikrama Chola Soliya varayein ana Arayaen rasa rasan Rajendra chola,s Younger brother
No that is wrong information my brother. I will share you the info in a video soon.
Yes
I wand last 5 year ago
Heading potrukinga butஇன்னொரு கங்கை கொண்ட சோழபுரம் இருக்கா? என்பதற்கு பதிலாக இருக்க?.என குறிலை பயன்படுத்தி உள்ளீர் கா என திருத்துங்கள் ஐயா....
மாற்றி விடுகிறேன்
@@IndianHistropedia நன்றி 🤗
மாற்றிவிட்டேன். பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
@@IndianHistropedia நன்றி ஐயா🤗 நாங்க உங்க காணொலி தினமும் பார்க்கிறோம் subscribe pannitom
9.00 minute ல.... உலகளந்த சோழபுரம் என்று வருகிறது.... அது திருக்கழுக்குன்றத்தை குறிக்கிறதா?
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது திருக்கழுக்குன்றம் சிறிய மலைக்குன்றில் வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது
Bro, please share Google map location
Koolamandal
maps.app.goo.gl/QXozRigW7moRr7pQA
Hello Sir
I like your postings.
Can you help me ?
I am collecting the names of Tamils right from Pre Sangam , Sangam, Post Sangams, names during Chola , Chera and Pandian, Nayakars, names prevailing in 13th to 17th Century and Contemprary
TAMILIANS INDIAN names only please read Pure Indian TAMILIANs names only. As you have good exposure of Chola Dynasty, can you share with me our TAMIL names which were prevailing then.
Infact I myself have collected more than 500 names which were prevalent during CHOLA PERIOD.
Kindly help me
Okay. Let me check and help you .
Vikramacholan brother to rajeñdracholan
எங்க ஊர் கோயில் பெருமையாக உணர்கிறேன். Nandri!
அதெல்லாம் சரிதான்.இப்பேற்பட்ட சிறப்பை உண்டாக்கிய சிற்பியின் பெயர் குறிப்பிடாமலா கல்வெட்டு இருந்திருக்கும்.இல்லையேல் நிராகரிக்கப்பட்டிருக்குமா?.....இதை பதிவிட்டிருந்தால் இப்பதிவு முழுமை.
அந்தத் தரவு கிடைக்கல சார். கிடைத்திருந்தால் கண்டிப்பாக பதிவிட்டு இருப்பேன். தேடிப்பார்க்கிறேன் கிடைத்தால் அதையும் வேறொரு காணொளியின் வாயிலாக பதிவிடுகின்றேன்.
40 acres
Pakka document
எட்டுப் பக்க விமானம் "திராவிட ""விமானமா? ஈசான சிவ பட்டர்
திணித்த திணிப்பாக இருக்கலாம்!
திராவிடத் திணிப்பு அப்போதே ஆரம்பித்துவிட்டது போல் தெரிகிறதே! பெயர்கள் மாற்றப்பட்டது ஏன் என ஆராயப்பட வேண்டும்!
திராவிட விமானம் என்பது கோயில் கட்டடக்கலையில் பயன்படுத்தும் ஒரு கலைச்சொல் (technical term) அவ்வளவுதான்.
அது என்ன திராவிட விமானம்
திராவிட விமானம் என்பது கோயில் கட்டடக்கலையில் பயன்படுத்தும் ஒரு கலைச்சொல் (technical term) அவ்வளவுதான்.
Ur concentrate only on north and west district temples of tamilnadu,u dont concentrate on south district tamilnadu temples,because i think u did ur studies in west district and currently u lead ur life in north part of tamilnadu,ur concentration on south tamilnadu is very poor
சிலையை தொடக் கூடாது
சரிங்க திருத்தி கிறேன்.
Loose where is this place
Loose this place is koolamanthal.
இந்தக் கல்வெட்டுகளை ஒன்றிய அரசு அல்லது தமிழ்க அரசு தொல்லியல் துறை படியாவாது எடுத்து வைத்து இருப்பார்களா?
ஆமாங்க சார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை இந்த கல்வெட்டை கண்டிப்பாக படி எடுத்து இருக்கும்.
Super
Hi, you can also cover the Pesum Perumal temple near this temple. its also built by Cholas.
Will do sir.