சாதாரண vlog channel ku views நிறைய pokuthu but வரலாற்றை தேடிய பயணத்திற்கு கூட்டி செல்லும் இந்த காணொளி காண சிலரே பார்கின்றனர் 😞😞 உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோ 💐💐
இன்றுதான் திருப்புறம்பயம் வழியாக கோவிலாசேரி செல்லவேண்டியிருந்தது .. அப்படித்தான் கடந்தும் சென்றேன் ஆனால் இப்படி ஒரு வரலாறு இருப்பதை உங்களுடைய பகுதியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் நன்றி வாழ்த்துக்கள் சிறப்பு
இங்கா அந்த சோழ தேசத்தை தலைநிமிர செய்த போர் நடந்தது?? என்றளவிற்கு இருக்கிறது தற்போதைய திருப்புறம்பியம் மண் 😳😳😳😳😳👍👍👍👍. பள்ளிப்படையை பார்த்ததும் மெய்சிலிர்த்து விட்டேன் 😍😍😍❤️❤️❤️. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பின்னர் நிச்சயம் இவ்விடத்தின் புகழ் ஓங்கும் 😍😍👍👍👍.
விஜயாழிய சோழனை சுமந்து சென்றவர்கள் பழுவேட்டையர்கள் என்று கல்கி PS ல் குறிப்பிடுகிறார், இதை ஆதித்த கரிகாலனுக்கு அவருடைய தாத்தா மலையமான் கூறுவது போன்று வரும்.... மிகவும் முக்கியமான கட்டம்.... நன்றி கர்ணா
அருண் பிரசாத் கருணா உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள், விஜயாலய சோழனை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் அவர் கால்கள் நடக்கமுடியாமல் இருந்ததை இன்றே அறிந்தேன், எவ்வளவு பெரிய மாவீரனா இருந்திருக்கவேண்டும், அவர் புகழ் என்றும் நிலைத்திடவேண்டும்.
அதிக அளவில் சோழர்களின் வரலாறு மட்டுமே அனைத்து சமூக ஊடகங்களில் வெளிவருகிறது ... சேரர்கள் . பள்ளவர்கள் பாண்டியர்களின் வரலாற்றை பற்றியும் அவர்களின் பெருமைகளை பற்றியும் நீங்கள் பேசவேண்டும் என்று அண்ணா உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....வாழ்க தமிழ்
இந்த வரலாறுகளும் இடங்களும் பாட நூல்களில் சேர்த்திருந்தால் அனைவரும் அறிந்து கொண்டிருப்பார்கள் என்று மறைக்கப் பட்டு விட்டது. எவ்வளவோ வரலாற்று பொக்கிஷங்கள் ஆதாரங்கள் இடித்து மண்ணோடு மண்ணாகி மனைக் கட்டுகளாக்கி விற்று தீர்த்து விட்டார்கள் இந்த மண்ணுக்கு விரோதிகள். தாங்கள் இருவரும் செய்யும் இந்த தொண்டுகளுக்கு அய்யனார் அய்யா நிச்சயம் நன்றி கூறுவார் செயலில். பொறுத்திருந்து பாருங்களேன். தமிழ் சமூகம் என்றென்றும் தங்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது.
நான் படித்த பள்ளிக்கூடம் இந்த ஊரில் தான் உள்ளது. இந்த ஊர் என்னுடைய தாய் வழி தாத்தா ஊர். நான் பொன்னியின் செல்வன் முழுவதும் படித்ததும் இந்த ஊரில் இருந்த நூலகம் தான். கல்கியில் வந்ததை தொகுத்து வைத்து இருந்தனர். சிறப்பு மிக்க ஊர். பிள்ளையார் சதுர்த்தி அன்று தேன் அபிஷேகம் இந்த ஊர் கோவிலில் மிகவும் சிறப்பு.
உங்கள் பனி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... காலம் உங்கள் பதிவை போற்றும்... காலம் கடந்து உங்கள் பனி போற்றப்படும்... என் வாழ்த்துக்கள் வணக்கங்கள்....
நிச்சயமாக பல வீடியோக்கள் மற்றும் மக்கள் ஆதரவு குவியும் .. ஆனால் அதற்கு முன்னதாக தாங்கள் எடுத்த இந்த வீடியோ அதற்கான முயற்சி வெகுவாக பாராட்டத்தக்கது.. ஒரு வேளை நானங்கு செல்ல நேரிட்டால் அதற்கு காரணம் கல்கியின் நுலோ திரைப்படமோ அல்ல. நீங்களே அதன் முழு முதற் காரணமாவீர்... அரிய தகவலைத் தந்தமைக்கு நிறைந்த நன்றியும் இனிய வாழ்த்துக்களும்..
பள்ளி பருவத்தில் சமூக அறிவியல் பாடத்தில் படித்தது இன்று சமூக வளைய தளங்களில் எங்கள் ஊரின் பெருமை சோழர்களின் வரலாற்றை அனைவருடத்திலும் இன்றைய சந்ததியினருக்கும் கொண்டு சேர்க்கும் நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
தம்பி எனது ஊரில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகில் வடுகபாளையம் கிராமத்தில்கிராமத்தில் சுந்தர சோழ அய்யனார் என்ற ஆலயம் உள்ளது. இது ஒரு வேலை ஆதித்ய கரிகாலன் அரண்மொழிவர்மன் தந்தையார் சுந்தரச் சோழர் பள்ளிப்படையாக இருக்கலாம். நேரமும் காலமும் கிடைத்தால் ஆய்வு செய்யுங்கள்
Awesome brothers..day by day unga videos semma ya poguthu❤️😍😍😇 That pallava mannan(3rd nandi Varma)+ gangars(prithvi)+ cholas(vijayalaya)- Sri purambiyam/ Thirupurambiyam
பொன்னி நதி ========== (பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு என் குடத்திலிருந்து சில வரித் துளிகள்!) பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயிலும் பாட காமர் மாலை அருகசைய நடந்து வாடி பொன்னி! மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப் பூத்துணி போர்த்தி கருங்கயல் கண் விழித்து ஓல்கி நடந்து வாடி பொன்னி! (மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில் 'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து எடுத்து மாற்றி எழுதியவை) ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! குழு: அச மாறி திச மாறி ஆடி வரும் காவேரி! வச மாறி எச மாறி வாடி வாழி காவேரி! குடகில் தவழ்ந்து பொகக்கல்லில்* விழுந்து தமிழில் கலந்து தஞ்சை அளந்து அந்த சோழ நாட்டினுள்ளே... ஆழி கலப்பதென்னே! குழு: தெய்வத் திரவம் என்று, மறு பேரு உனக்கும் உண்டு! வானம் வரண்டு நின்னும் தானம் திரண்டு வரும் ! ஓஓஓ.. ஓஓ.. ஓஓ.... சொல்லோ புகழ் வாரி எறைக்க! நெல்லோ வெளஞ்சு வயல் நெறைக்க! குழு: தாகம் தீர்க்கும் உன்னை தமிழ் தாய்க்கும் நீதான் அன்னை! வாழ்வில் விளக்கேத்தும் குல வாழையடி காக்கும் பொன்னியே! தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தரிகிட செல்! நீ அன்னையே! லாலி லில்லா லாலி லில்லா லாலி லில்லா பாடிச் பாடிச் செல்! அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! அஞ்சுவாயோ? ஆறுவாயோ? எட்டுவாயோ? பத்துவாயோ? வயலு முழுதும் பசும! வயசு முழுதும் இளம! பசிக்கும் வயிறுக இல்லாத வசிக்கும் உயிருக உன்னாலே! நீ இல்லாம வாழாதே!...... தண்ணிய பொழிகிற மேகம்! உன்னைய பாத்ததும் கோவம்! சீறி அழுவுமே இடியாக! வீசி எறியுமே கொடியாக! கடையிலே உன்னோடு சேர்ந்திடுமே! வனங்களை, தனங்களை அள்ளித் தரும் இணையிலா இன்னிசையே! நெற்சரமா, பூச்சரமா துள்ளித் தரும் உனக்கிங்கு ஈடில்லையே! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! --- x --- (பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை; பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி) தமிழால் காவிரியில் கை நனைத்தவன்: - லெனின் -
An wonderful presentation of Chola's history..... It talks about the brave heart of this Peninsula..... The emperor's of this Peninsula..... Superbly said....💐💐🙏🙏👍👍🌺🌺❤❤
Much appreciable work karna bro..pls take care of ur health too..weight athihama potrukeenga..I'm great fan of ur videos,trim urself and explore more bro..love you
I see videos about this place and blogs. Everyone said finding the place is very difficult but no one gave the google location. You are the only person gave exact location.That’s Karna thank you!
விஜயநகர மன்னன் நார்த்தமலை அருகே விஜய் மல்லைய சோளிங்கர் ஆலயம் என்று ஒரு மிகப்பெரிய சிவன் ஆலயத்தை கட்டி உள்ளார் அதில் உள்ள சிவன் விக்ரகம் அந்நிய படையெடுப்பில் அகற்றப்பட்டுள்ளது பார்ப்பதற்கு மிகவும் பிறப்பிப்பதற்கு உள்ள அந்த ஆலயத்தை நமது மலைகளின் காதலன் youtube சேனலில் விரைவில் காணலாம் உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பா வரலாற்றை இணைந்து மக்களுக்கு தெரிவிப்போம் உள்ளதை உள்ளபடி
மக்களே காத்திருங்கள் 🤠
சோழ வரலாற்றை தேடி பல தொலைவு பயணிக்கபோகிறோம்….
I Appreciated your valuable work 💐💐💐
Iam your Veriyan
Hi Karna, Go to Thiruvarur and show the Arulmigu Thiyaagaraaja Swaamy Temple, Thiruvarur அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவாரூர்
Everyone got paid to promote movie!!
@@arjung1585 I believe Karna is not like that. We have to show what most people talking about.
சாதாரண vlog channel ku views நிறைய pokuthu but வரலாற்றை தேடிய பயணத்திற்கு கூட்டி செல்லும் இந்த காணொளி காண சிலரே பார்கின்றனர் 😞😞 உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோ 💐💐
Yes bro.. let's share max...
ஆமாம் ப்ரோ
சினிமா, ஊரை சுற்றி காட்ர, ரோட்ட காற்ற, அரைகுறை உடுப்பு போட்டது
இப்படியான வீடியோவ நல்லா பார்ப்பாங்க
உண்மை என்றும் நிதானமாக நின்று தான் வெல்லும், காத்து இருப்போம் . வாழ்க வளமுடன் கருணா ..
Karna, thank you 👍🏻
Reason.
Cinema and serial and program addiction people's. Lot of lots
எங்கள் ஊரின் பெருமையும் யாராவது சொல்லிவிட மாட்டார்களா என்று வருந்தி கொண்டிருந்தோம் கர்ணன் அண்ணன் அவர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌷🌷🌷🌺🌺
ஊர் பெயர் நண்பா?
Ppppp
Par excellence therefore par
நான் இன்று தான் அய்யனார்
என்றால் அந்தக்கால போர்
தளபதிகள் என்று சொன்னேன்.நீங்கள் அதையே சொன்னது மகிழ்ச்சி.
சோழர்கள் பற்றிய வரலாற்றை பற்றி கேட்கும் பொழுது புல்லரிக்குது. வாழ்த்துக்கள் நண்பா
இன்றுதான் திருப்புறம்பயம் வழியாக கோவிலாசேரி செல்லவேண்டியிருந்தது ..
அப்படித்தான் கடந்தும் சென்றேன் ஆனால் இப்படி ஒரு வரலாறு இருப்பதை உங்களுடைய பகுதியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் நன்றி வாழ்த்துக்கள் சிறப்பு
An ndri.Thiruppurampiam V. Thomasrajan
இங்கா அந்த சோழ தேசத்தை தலைநிமிர செய்த போர் நடந்தது?? என்றளவிற்கு இருக்கிறது தற்போதைய திருப்புறம்பியம் மண் 😳😳😳😳😳👍👍👍👍. பள்ளிப்படையை பார்த்ததும் மெய்சிலிர்த்து விட்டேன் 😍😍😍❤️❤️❤️. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பின்னர் நிச்சயம் இவ்விடத்தின் புகழ் ஓங்கும் 😍😍👍👍👍.
விஜயாழிய சோழனை சுமந்து சென்றவர்கள் பழுவேட்டையர்கள் என்று கல்கி PS ல் குறிப்பிடுகிறார், இதை ஆதித்த கரிகாலனுக்கு அவருடைய தாத்தா மலையமான் கூறுவது போன்று வரும்.... மிகவும் முக்கியமான கட்டம்.... நன்றி கர்ணா
அருண் பிரசாத் கருணா உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள், விஜயாலய சோழனை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் அவர் கால்கள் நடக்கமுடியாமல் இருந்ததை இன்றே அறிந்தேன், எவ்வளவு பெரிய மாவீரனா இருந்திருக்கவேண்டும், அவர் புகழ் என்றும் நிலைத்திடவேண்டும்.
அதிக அளவில் சோழர்களின் வரலாறு மட்டுமே அனைத்து சமூக ஊடகங்களில் வெளிவருகிறது ... சேரர்கள் . பள்ளவர்கள் பாண்டியர்களின் வரலாற்றை பற்றியும் அவர்களின் பெருமைகளை பற்றியும் நீங்கள் பேசவேண்டும் என்று அண்ணா உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....வாழ்க தமிழ்
400k வாழ்த்துக்கள் தமிழ் நேவிகேஷன் 😍🍫🙏டீம் கூடிய விரைவில் 1M
நம் நாட்டை காப்பாற்றி கொடுத்தவர்கள் நமக்கு அய்யனார் தான்
இந்த வரலாறுகளும்
இடங்களும்
பாட நூல்களில் சேர்த்திருந்தால்
அனைவரும் அறிந்து கொண்டிருப்பார்கள் என்று மறைக்கப் பட்டு
விட்டது.
எவ்வளவோ வரலாற்று பொக்கிஷங்கள் ஆதாரங்கள் இடித்து மண்ணோடு மண்ணாகி
மனைக் கட்டுகளாக்கி விற்று தீர்த்து விட்டார்கள்
இந்த மண்ணுக்கு விரோதிகள்.
தாங்கள்
இருவரும் செய்யும் இந்த தொண்டுகளுக்கு
அய்யனார் அய்யா நிச்சயம்
நன்றி கூறுவார்
செயலில்.
பொறுத்திருந்து பாருங்களேன்.
தமிழ் சமூகம் என்றென்றும் தங்களுக்கு
நன்றிக் கடன் பட்டுள்ளது.
சிறப்பு தம்பி,தொடரட்டும் உங்களின் பயணம்.
தெளிவான படபிடிப்பு அருமையான விளக்கம் திருபுறம்பியம் நேரில் கண்ட திருப்தி நன்றி நண்பரே தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
9:18 felt the goosebumps while hearing...🔥🔥🔥
மிக அருமையான பதிவு. கர்ணா & அவரின் குழு உறுப்பினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தமிழரின் வீர சரித்திரம். பாதுகாக்க வேண்டும். நன்றி
எங்களின் குலதெய்வ ஊர் திருபுறம்பியம்.
அருமையான பதிவு நண்பரே தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மனம் உருகி மகிழ்ந்தேன். நன்றி நண்பரே.
உங்களின் புகழ் ஒங்கட்டும் உறவே
நான் படித்த பள்ளிக்கூடம் இந்த ஊரில் தான் உள்ளது. இந்த ஊர் என்னுடைய தாய் வழி தாத்தா ஊர். நான் பொன்னியின் செல்வன் முழுவதும் படித்ததும் இந்த ஊரில் இருந்த நூலகம் தான். கல்கியில் வந்ததை தொகுத்து வைத்து இருந்தனர். சிறப்பு மிக்க ஊர். பிள்ளையார் சதுர்த்தி அன்று தேன் அபிஷேகம் இந்த ஊர் கோவிலில் மிகவும் சிறப்பு.
இது இப்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?
@@sankarasubramaniank6363 தஞ்சை மாவட்டம் கும்பகோணம்
@@sankarasubramaniank6363 தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 10 kms. நிறைய பஸ் வசதி உள்ளது.
அருமையான பதிவு நன்றி தம்பி. கர்ணா 🔥🔥🔥🔥👍👍👍👍
உங்கள் பனி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... காலம் உங்கள் பதிவை போற்றும்... காலம் கடந்து உங்கள் பனி போற்றப்படும்... என் வாழ்த்துக்கள் வணக்கங்கள்....
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏
பாதுகாக்க வேண்டிய இடம் . தொல்லியல் துறை கொஞ்சம் அக்கரை காட்டுனா நல்லா இருக்கும்:)
உங்கள் தகவலுக்கு நன்றி தம்பி
அருமையான முயற்சி. நன்றி அய்யா... நீங்கள் நீடூழி வாழ்க🙏
Arun Anna is the main reason for me to read ponniyin selvan. Kudos to entire team for the efforts to bring back thamizhar thadam.
அருமையான இடம் அது 😍, எனது சித்தப்பா வீடு உள்ள ஊரில் இருக்கிறது. என் தம்பி அழைத்து போனான். கும்பகோணத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
route. sariyaga. direct. pannavun. pl✍️✍️✍️🙏🙏✌️✌️👌👌👍👍
400 k subscriber..வாழ்த்துகள் சகோ....
தினமும் உங்களின் பதிவுகளை காண்கிறேன்💯
மெய் சிலிர்த்தது, நன்றி .
நன்றி உங்கள் பணி மேலும் தொடர வேண்டும் வரலாறு பகிர பட வேண்டும் 🙏🙏
Thank you so much my friend 😍😘😘lovely vedieo
நல்ல முயற்சி 👏👏 விரிவான விளக்கம், நல்ல தமிழ் உச்சரிப்பு, பள்ளிப்படையை நேரடியாக காட்டியதற்கு நன்றி.
வாழ்த்துக்கள் அண்ணா 🙏
வணக்கம் நண்பா தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிபடைகளையும் ஒரே தொகுப்பில் கொடுத்தால் நன்றாக இருக்கும்...
ruclips.net/p/PLIlrEDtjFvhlshrZpBX69sLKt2vHXWkeO
@@TamilNavigation நன்றி நண்பா...
நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன் 👍
நிச்சயமாக பல வீடியோக்கள் மற்றும் மக்கள் ஆதரவு குவியும் .. ஆனால் அதற்கு முன்னதாக தாங்கள் எடுத்த இந்த வீடியோ அதற்கான முயற்சி வெகுவாக பாராட்டத்தக்கது.. ஒரு வேளை நானங்கு செல்ல நேரிட்டால் அதற்கு காரணம் கல்கியின் நுலோ திரைப்படமோ அல்ல. நீங்களே அதன் முழு முதற் காரணமாவீர்... அரிய தகவலைத் தந்தமைக்கு நிறைந்த நன்றியும் இனிய வாழ்த்துக்களும்..
வாழ்க வளமுடன் கருணா .. அருமை, நமது பரம்பரியத்தினை , இவ்ளவு அழகாக எளிமையாக தங்களை தவிர யாரால் சொல்ல இயலும்.
பள்ளி பருவத்தில் சமூக அறிவியல் பாடத்தில் படித்தது இன்று சமூக வளைய தளங்களில் எங்கள் ஊரின் பெருமை சோழர்களின் வரலாற்றை அனைவருடத்திலும் இன்றைய சந்ததியினருக்கும் கொண்டு சேர்க்கும் நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
Congratulations bro for achieving 400k subscribers 😇😇🎉🎉🎉🎊🎊🎊 !!!! தொடர்ந்தும் வரலாறை தேடி பயணிக்க எனது வாழ்த்துக்கள் 😇👍.
நன்றி
தம்பி எனது ஊரில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகில் வடுகபாளையம் கிராமத்தில்கிராமத்தில் சுந்தர சோழ அய்யனார் என்ற ஆலயம் உள்ளது.
இது ஒரு வேலை ஆதித்ய கரிகாலன் அரண்மொழிவர்மன் தந்தையார் சுந்தரச் சோழர் பள்ளிப்படையாக இருக்கலாம். நேரமும் காலமும் கிடைத்தால் ஆய்வு செய்யுங்கள்
உங்களுடைய இந்தப் பயணம் சுவாரசியமாக உள்ளது
bro நல்லா இருக்கீங்களா உங்களை பார்த்து ரொம்பநாள் ஆகிறது need morevideoss
Congratulations💫 anna.🌈400k subscribers reach. keep it up 👍தமிழர்கள் வரலாறு மேலும் தொடரட்டும் ❤
Awesome brothers..day by day unga videos semma ya poguthu❤️😍😍😇
That pallava mannan(3rd nandi Varma)+ gangars(prithvi)+ cholas(vijayalaya)- Sri purambiyam/ Thirupurambiyam
Congrats karna eagerly supporting u and travelling with u to more historical places
உண்மை நண்பா, இந்த இடம் கண்டிப்பாக இதன் சிறப்பை பெரும் மற்றும் சுற்றுலா தலமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பொன்னி நதி
==========
(பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு
என் குடத்திலிருந்து சில வரித் துளிகள்!)
பூவர் சோலை மயில் ஆல
புரிந்து குயிலும் பாட
காமர் மாலை அருகசைய
நடந்து வாடி பொன்னி!
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப் பூத்துணி போர்த்தி
கருங்கயல் கண் விழித்து ஓல்கி
நடந்து வாடி பொன்னி!
(மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின்
சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில்
'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து
எடுத்து மாற்றி எழுதியவை)
ஓடி வரும் காவேரியில்
ஒருவாட்டி குளிடா!
நாடி வரும் துன்பங்களை
நீரில் காட்டி அழிடா!
குழு:
அச மாறி திச மாறி
ஆடி வரும் காவேரி!
வச மாறி எச மாறி
வாடி வாழி காவேரி!
குடகில் தவழ்ந்து
பொகக்கல்லில்* விழுந்து
தமிழில் கலந்து
தஞ்சை அளந்து
அந்த சோழ நாட்டினுள்ளே...
ஆழி கலப்பதென்னே!
குழு:
தெய்வத் திரவம் என்று,
மறு பேரு உனக்கும் உண்டு!
வானம் வரண்டு நின்னும்
தானம் திரண்டு வரும் !
ஓஓஓ.. ஓஓ.. ஓஓ....
சொல்லோ
புகழ் வாரி எறைக்க!
நெல்லோ
வெளஞ்சு வயல் நெறைக்க!
குழு:
தாகம் தீர்க்கும் உன்னை
தமிழ் தாய்க்கும் நீதான் அன்னை!
வாழ்வில் விளக்கேத்தும்
குல வாழையடி காக்கும்
பொன்னியே!
தத்தித் தரிகிட தத்தித் தரிகிட
தத்தித் தரிகிட தரிகிட செல்!
நீ அன்னையே!
லாலி லில்லா லாலி லில்லா
லாலி லில்லா பாடிச் பாடிச் செல்!
அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ!
ஓடி வரும் காவேரியில்
ஒருவாட்டி குளிடா!
நாடி வரும் துன்பங்களை
நீரில் காட்டி அழிடா!
அஞ்சுவாயோ? ஆறுவாயோ?
எட்டுவாயோ? பத்துவாயோ?
வயலு முழுதும் பசும!
வயசு முழுதும் இளம!
பசிக்கும் வயிறுக இல்லாத
வசிக்கும் உயிருக உன்னாலே!
நீ இல்லாம வாழாதே!......
தண்ணிய பொழிகிற மேகம்!
உன்னைய பாத்ததும் கோவம்!
சீறி அழுவுமே இடியாக!
வீசி எறியுமே கொடியாக!
கடையிலே உன்னோடு சேர்ந்திடுமே!
வனங்களை, தனங்களை
அள்ளித் தரும்
இணையிலா இன்னிசையே!
நெற்சரமா, பூச்சரமா
துள்ளித் தரும்
உனக்கிங்கு ஈடில்லையே!
ஓடி வரும் காவேரியில்
ஒருவாட்டி குளிடா!
நாடி வரும் துன்பங்களை
நீரில் காட்டி அழிடா!
--- x ---
(பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை;
பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி)
தமிழால் காவிரியில் கை நனைத்தவன்:
- லெனின் -
Epa yenga paathalum cholan puranamtha poitu athuku kaaranam mani rathinam tq sir
கண்களில் நீர் வழிந்தது. விஜயாலயன் புகழ் வாழ்க.
An wonderful presentation of Chola's history..... It talks about the brave heart of this Peninsula..... The emperor's of this Peninsula..... Superbly said....💐💐🙏🙏👍👍🌺🌺❤❤
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
வாழ்க வையகம் 🌹
Anna semma...1.0 to 5.0 ponniyin selvan story vere leval anna
Sunday distubers
Congratulations karan! I am very proud of you.
இவ்வளவு நாள் காத்து வந்த மக்களுக்கு மிகப்பெரிய வணக்கம்...
நல்ல முயற்சி & வெற்றியடைய நல்வாழ்த்துக்கள் 💐
Intresting news brother amazing story sonaa vetham romba arumai live a patha mathiri a eruku
Thanks thambi
நீங்க இருக்கும் போது மற்றவர்களுக்கு தெம்பு வரும். நன்றி. தொடரட்டும் உங்க தேடல்
Great explanation bro..!!! Keep up the good work..
vanakkam Karna bro உங்கள் பின் thedarvathil migavum perumai kelkiren namathu pantaiya viraththaiyum arralaiyum therinthukkelvathil
Very nicely explained. Liked the history behind the war. Kudos bro karna
விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மழை ஏரி பயனிக்கனும் வாருங்கள் காத்திருக்கிறேன்
thanks. thanks. thanks..nandri best. way. of. presentation✍️🙏🙏✌️✌️👍👌
Much appreciable work karna bro..pls take care of ur health too..weight athihama potrukeenga..I'm great fan of ur videos,trim urself and explore more bro..love you
மிகவும் அருமையான பதிவு கர்ணன் bro
Fun panrom team pona idam🥰😇😊
இந்த பதிவு பண்ண உங்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏
Ariyapadatha varalatrai velikonduvarum nanba karna
Arumaiyana pathivu ungal muyarchiku valthukal
Super thala. Naan kumbakonam thaan. But ithu puthu vishayam.. superb
I see videos about this place and blogs. Everyone said finding the place is very difficult but no one gave the google location. You are the only person gave exact location.That’s Karna thank you!
✌🏼
No words bro, thank you bro. Your the legend bro.
Continue bro, love you bro.
அருமைங்க பிரதர் 🙏❤️💐
சோழநாட்டின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏
எங்க ஊர் திருப்புரபியம் 🔥🔥🔥🔥🔥🔥
Pls
Very excellent karna
Super super say history congratulation
Arumai...Thambi.
i love your vedio this is Nithi from canada
Very nice congratulations bro
Bro yesterday I saw your videos.really amazing videos . thank you so much for videos bro.
அண்ணா வரலாற்றை தேடிய உங்கள் பயணம் தொடரட்டும்
Nandri..nandri..for the info
மிக சிறப்பு
Bro vijayalaya solana pathi oru kanoli podunga
Unmailaya historya avalavu alaga sollirunganga thanks
சோழர்கள் வாழ்ந்த ஆட்சிசெய்த இடங்களும் அவர்கள் பள்ளிப்படை அமைந்த இடங்களும் சுற்றுலாத் தலங்களாக மாற்றப்படவேண்டும்
Valuable information and video good 🍋🍋🍋
Anna palani ku pakathula irukura aayakudi la irukura ponnimalai sithar koviluku poi video podunga..pls my kind request anna
Super cute historical facts explained, ✌🙏
Hats off bro
Very nice content .. plz continue your good work Sir
திருப்புறம்பியம் பகுதியில் தொல்லியல் அகழாய்வு செய்தால் பல விடயங்களை கிடைக்க வாய்ப்புள்ளது.
thanks super. you. tube. nadigargal. parklands. annipivaingn. thambi
அருமை அருமை!👌
விஜயநகர மன்னன் நார்த்தமலை அருகே விஜய் மல்லைய சோளிங்கர் ஆலயம் என்று ஒரு மிகப்பெரிய சிவன் ஆலயத்தை கட்டி உள்ளார் அதில் உள்ள சிவன் விக்ரகம் அந்நிய படையெடுப்பில் அகற்றப்பட்டுள்ளது பார்ப்பதற்கு மிகவும் பிறப்பிப்பதற்கு உள்ள அந்த ஆலயத்தை நமது மலைகளின் காதலன் youtube சேனலில் விரைவில் காணலாம் உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பா வரலாற்றை இணைந்து மக்களுக்கு தெரிவிப்போம் உள்ளதை உள்ளபடி
Very good History command
Super amazing