தமிழ் மக்கள் இவ்ளோ ஏழ்மையா வாழுறாங்களா😱 | Myanmar Ep 06

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 681

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  8 месяцев назад +388

    உங்க வீட்டு பக்கத்துல பர்மா தமிழ் மக்கள் இருந்தா இந்த விடியோவை மறக்காம Share பண்ணுங்க Guys ✌😊
    ஆண்டிசாமி தாத்தாவுக்கு Help பண்ணுங்க!

    • @MuhammedshafiqShafiq-pl1ut
      @MuhammedshafiqShafiq-pl1ut 8 месяцев назад +6

      please teg this comment bro

    • @sathyasri2949
      @sathyasri2949 8 месяцев назад +9

      Enga husband family hum burma thamzharkal than

    • @yazh-gene6729
      @yazh-gene6729 8 месяцев назад +6

      Bro Burma la Pyapon nu oru oor irukku. Anga Poittu vanga.

    • @esakkisiva3926
      @esakkisiva3926 7 месяцев назад

      ​@@yazh-gene6729 why sir

    • @sukhino4475
      @sukhino4475 7 месяцев назад +1

      Next time you go I will accompany you

  • @jafapudu
    @jafapudu 8 месяцев назад +298

    யார் என்றே தெரியாத புவிக்கு திருநீறு வைத்து ஆசீர்வாதம் செய்த தாத்தா.....
    எங்கு எப்படி கஷ்டமா வாழ்ந்தாலும் நம் தமிழ் பண்பாடு மாறாது..
    தமிழன் தமிழன்தான்.. 🙏🏻

    • @RantMale
      @RantMale 7 месяцев назад +3

    • @mnajdo
      @mnajdo 7 месяцев назад +1

      ❤❤❤❤❤

    • @mahesanmuniyandi2310
      @mahesanmuniyandi2310 7 месяцев назад +1

      உறவுகள் ஒன்று மட்டும் தான் உயிர் வரை ஞாபகம் இருக்கும்
      😊

    • @VasanthVenkateshM
      @VasanthVenkateshM 2 месяца назад

      ❤❤❤❤

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 7 месяцев назад +106

    தாத்தாவின் திருநீறு பூசும் மகத்துவம், தண்ணீர் சாப்பிட்டு போங்க என்ற அனுசரணை மெய் சிலிர்ப்பு , தமிழனின் கல்தோன்றி மண்தோன்றி காலத்தின் சிறப்பு, எங்கள் மூத்த மொழி முதன்மைமொழி

  • @senguttuvanelango
    @senguttuvanelango 7 месяцев назад +83

    எஙகிருந்தாலும் நம் தமிழ் மக்கள் நடை முறை வாழ்க்கை ஒரே மாதிரி தான் உள்ளது. அதாவது பண்பாடு,பழக்கவழக்கம் எல்லாமே நம்ம ஊரில் உள்ளது போல் தான் உள்ளது. சும்மாவா சொன்னார்கள் :- தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு.

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 7 месяцев назад +2

      ❤❤❤❤❤❤😂😅😊

    • @prakashsivan1234
      @prakashsivan1234 7 месяцев назад +2

      No disagree, we dont ask dowry, we never consider caste, we never marry niece e.g. Our behaviour, foods and dressing are different from tamil nadu people.

  • @SelvakumarSP-kq6gy
    @SelvakumarSP-kq6gy 7 месяцев назад +60

    தஞ்சாவூர் சென்னை என்றால் எந்த இடம் என்றே தெரியாமல் கஷ்டப்படும் தமிழர்களை பார்க்கும்போது மனது பாரமாக இருக்கிறது புவனி நண்பா

  • @kathirkathir3698
    @kathirkathir3698 8 месяцев назад +581

    இவர் சென்று வரும் நாடுகள் அங்கு வாழும் மக்கள் படும் துன்பங்களை பார்க்கும் பொழுது நாம் இந்தியாவில் பிறந்ததற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 8 месяцев назад +2

      இங்கேயும் அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் கடுமையாக உயர்த்தி சாமானிய உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கிறார்கள் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு மக்கள் வரிபணத்தில் 90 சதவீதத்தை வாரி இறைத்து அவர்கள் மட்டும்தான் சொகுசாக ஆடம்பரமாக சொத்துக்களையும் தங்க ஆபரணங்களையும் குவித்துக் கொண்டுசுகபோகமாக உழைப்பே இல்லாமல் வாழ்கிறார்கள்

    • @VEERANVELAN
      @VEERANVELAN 8 месяцев назад +31

      In India, 70% of people go to bed on an empty stomach...live on roads and under trees,
      In Myanmar, they have their own houses

    • @DevaKumar-f8m
      @DevaKumar-f8m 8 месяцев назад +2

      😊

    • @rajendrankannan2612
      @rajendrankannan2612 8 месяцев назад +12

      Lucky never born in India because Singapur, Malaysia, Indonesia Tamilan live 👌

    • @kishorekumar7672
      @kishorekumar7672 8 месяцев назад +10

      @@VEERANVELAN Lol who said this to you Mr comedy king kong..

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 7 месяцев назад +70

    மனம் கனக்கிறது.எம் தாய் தமிழ் உறவுகள் சிறமப்படுவதை பார்த்து.ஏதோ வாழ்கிறோம் என்று மொழி மறவாமல் கலாச்சாரம் அழியாமல் புலம் பெயர்ந்து வாழும் உறவுகள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 8 месяцев назад +72

    அந்த பெரியவர் உங்களை ஆசி பண்ணியது ❤ வேறே லெவல் தலைவா

  • @தமிழர்_தமிழ்_உலகு
    @தமிழர்_தமிழ்_உலகு 7 месяцев назад +21

    இராசேந்திரன் காலத்தில் எப்படி வாழ்ந்திருப்பர் இவர்கள்.. தமிழனுக்கு தனி நாடற்றதால் வந்த நிலை

  • @TamilMonkeyGlobal
    @TamilMonkeyGlobal 8 месяцев назад +36

    தாத்தா வைத்து விட்ட திருநீறு.!!
    உனக்கு நிச்சயம் சீக்கிரம் நல்லதே நடக்கும் புவனி.,

  • @Silverrockers
    @Silverrockers 8 месяцев назад +83

    தாயகம் காணும்! ஆசையில் உள்ள நம் ரத்தங்களை தாயகம் காண உதவுங்கள் 🙏🏻🔥

  • @palio470
    @palio470 8 месяцев назад +157

    எனது தாத்தா இரண்டாம் உலக போர் சமயத்தில் பர்மாவில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் ஜப்பான் படைகள் பர்மாவை தாக்கியதும் பல தமிழர்கள் எனது தாத்தா உட்பட கால்நடையாக இந்தியாவின் மேற்கு வங்கத்தை அடைந்து அங்கிருந்து தமிழகம் வந்தாக சொல்வார்...அந்த அனுபவத்தை அவர் சொல்லும் போது சிலிர்த்துவிடும்..பத்து வருடங்கள் முன்புதான் தன்னுடைய 93 ஆவது வயதில் இறந்து போனார்..

    • @Berrygirl6784
      @Berrygirl6784 8 месяцев назад +8

      Oru story book iruku burma tamizhargal pathi avanga evlo kashta pataaanganu

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 7 месяцев назад +1

      😂😂😂😂😂😅😊

    • @user-SKS11
      @user-SKS11 7 месяцев назад

      Same feelings

    • @selviganesh6257
      @selviganesh6257 7 месяцев назад +4

      எங்க தாத்தா அவங்க அண்ணன், தம்பிகள், 2 ம் உலகப் por🙋‍♀️ சமயம் பர்மா பார்டர் வழியே கால் நடையா இந்தியா வந்ததாக சொல்வாங்க எங்க அம்மா. எங்க தாத்தா வின் அம்மா, அப்பா இந்தியாவில் வசதியா இருந்ததால் நன்றாக இந்தியாவில் வாழ முடிந்தது என்பார்கள்

    • @MalaPackirisamy-ih3zd
      @MalaPackirisamy-ih3zd 7 месяцев назад +2

      karanam war

  • @sansway
    @sansway 8 месяцев назад +45

    Forward this to all konar grps and pages all over Tamil Nadu...jaathi ithukachum uthavutha nu pakalam😢

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 8 месяцев назад +155

    முதல் முறையாக கண்கலங்க வைத்த பதிவு. பாவம் தமிழர்கள்

    • @தமிழர்_தமிழ்_உலகு
      @தமிழர்_தமிழ்_உலகு 7 месяцев назад +6

      இரேசேந்திரன் காலத்தில் எப்படி வாழ்ந்திருப்பர் இவர்கள்.. தமிழனுக்கு தனி நாடற்றதால் வந்த நிலை

    • @RantMale
      @RantMale 7 месяцев назад +1

      ​@@தமிழர்_தமிழ்_உலகு yes

  • @ganapathy6711
    @ganapathy6711 8 месяцев назад +41

    எந்த ஏழ்மை நிலையிலும் வாங்க என்று வரவேற்கும் பண்புடைய
    மக்கள் 23:04 😊

  • @fire94---
    @fire94--- 8 месяцев назад +100

    நான்கு ஐந்து தலைமுறைகளுக்கு முன் வந்தவர்கள் கூட தமிழை அழகாக பேசுகின்றனர்

    • @mahendranpoongavanam9620
      @mahendranpoongavanam9620 7 месяцев назад +4

      நீங்க சொல்றதபார்த்தா கோடிகோடிய கொள்ளையடிக்கமட்டுமே தெறியுமே தவிர ஒரு 10 திருக்குறள ஒழுங்க சொல்லமாட்டானுங்க மாதிரி சொல்கிறீங்க நண்பரே!

  • @BIKERBALAJI
    @BIKERBALAJI 8 месяцев назад +63

    தம்பி புவனி ❤❤❤❤ அந்த தாத்தா காகிதம் கொடுத்தா கொடுத்திடுவீங்களான்னு கேட்டப்போ என் கண்ணுல தண்ணி வந்திடுச்சுப்பா 😢 ஒரு மாதிரி மனசு கனமா இருக்கு ❤❤❤

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 8 месяцев назад +100

    தாத்தாவின் உறவின் உறவினர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்

  • @RDuraiDurai-m3h
    @RDuraiDurai-m3h 7 месяцев назад +26

    உன்கிட்ட எவ்வளவு பணம் இருந்தாலும் உன் சொந்த மண்ணே உனக்கு பாதுகாப்பு .
    வேற மண்ணில் நீ கோடீஸ்வரனாக இருந்தாலும் உன் வாழ்க்கை கேள்விக்குறியே .

  • @sasidaranchandruChandru-sg6qu
    @sasidaranchandruChandru-sg6qu 8 месяцев назад +22

    கண்டிப்பா மக்களே இந்த குடும்பத்திற்கு உதவி பண்ண வேண்டும் எப்படியாவது அவங்க சொந்தங்களை கண்டுபிடித்து கொடுத்தாக ரொம்ப நல்லா இருக்கும்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 8 месяцев назад +28

    😢 இவருடைய தனிமை மற்றும் பிரிந்து வாழும் உறவுகளின் வலி கொடுமை யானது

    • @RantMale
      @RantMale 7 месяцев назад

      ​@@RafiqRafiq-jx9jsdai yeanda sirikura...😡 Mudindha alavu saagum varai manasatchi Vudan iru da...🤦

    • @Muthu_56
      @Muthu_56 4 месяца назад

      ​@@RafiqRafiq-jx9js எல்லா comment kum சிரிக்கிற மாதிரி reply podra பைத்தியமா நீ? Rafiq

  • @AFVtinaM
    @AFVtinaM 4 месяца назад +13

    என் பாட்டியும், என் அப்பா, மற்றும் 5 பிள்ளைகளுடன் 1964 இல் பர்மாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள். தாத்தா army இல் இருந்ததால் அவரால் வர இயலவில்லை. தற்போது அவருக்கு கிட்டத்தட்ட 100 வயது ஆகும். தாத்தாவை பார்க்க முடியுமா என்ற அர்ப்ப ஆசையுடன் இந்த வீடியோவை பார்த்துகொண்டு இருக்கிறேன் 😢

  • @godfather7147
    @godfather7147 8 месяцев назад +24

    கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி புத்தகங்கள் பர்மா தமிழர்கள் பற்றி விளக்கி இருக்கும்,,, நேரில் பார்கிறேன் இப்போது

    • @jayachandranm1505
      @jayachandranm1505 7 месяцев назад +2

      பா.சிங்காரம்.எழுதியது பர்மா பற்றிய நினைவுகளை ஞாபகபடுத்துகிறது.

  • @RanjithNirbhik
    @RanjithNirbhik 7 месяцев назад +15

    அணைத்து நாடுகளிலும் ஏழ்மையில் வாடும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எல்லா மனித இனமும் சேர்ந்து போராட வேண்டும். இந்த மக்களின் நிலை மிகுந்த வேதனை அளிக்கிறது

    • @velankannitoday7641
      @velankannitoday7641 7 месяцев назад

      Epdi thimingilam?

    • @senthilganesan9294
      @senthilganesan9294 5 месяцев назад

      நன்றி சகோதரா உங்களின் எண்ணத்திற்கு வாழ்த்துகள் உழவர் உணவகம் உடையகம் பல்பொருள் அங்காடிகள் அமைத்து அனைத்து உறவுகளையும் பேனலாம்

  • @kannank2939
    @kannank2939 7 месяцев назад +16

    தமிழ் மக்களை நல்ல முறையில் பாதுகாத்து வழிநடத்த நல்ல தமிழ் தலைவர்கள் முன்வர வேண்டும்.

  • @sureshv6900
    @sureshv6900 8 месяцев назад +43

    மக்கள். எவ்வளவு. பாசம். அருமை

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 7 месяцев назад +8

    தமிழ் மக்கள் படும் பாடு பாக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது

  • @rajasvr6774
    @rajasvr6774 8 месяцев назад +13

    மிகவும் அருமையான பதிவு... அங்கே இவ்வளவு கஷ்டப்பட்டு நமது பாரம்பரியம் பாதுகாப்பு உள்ளது... நன்றி

  • @MrMDoss-cz3kv
    @MrMDoss-cz3kv 7 месяцев назад +18

    யூ தமிழ் ட்ரக்கர் நீ வேற லெவல் யா உண்மையாவே நீ நல்ல மனுஷன்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 месяцев назад +21

    உலகம் எங்கும் வாழும் தமிழ்மக்களை காட்டியமைக்கு நன்றி.

  • @designer212
    @designer212 8 месяцев назад +54

    அந்த தாத்தா திருநீர் வாய்க்கும்பொழுது என்னுடைய தாத்தா நினைவிற்கு வருகிறார் 😢

  • @maheswaranmahes9824
    @maheswaranmahes9824 5 месяцев назад +5

    புவனா அண்ணா உங்கள் வீடியோ வை பார்க்கும் போது ஒருவிதமான உணர்வு பூர்வமாக உள்ளது.உங்களுடைய ஒவ்வொரு பயனங்களும் வெற்றி அடைய வேண்டும்.

  • @SivaRavi-mk2vg
    @SivaRavi-mk2vg 7 месяцев назад +9

    புலம்பெயர்ந்த ஜரோப்பிய செல்வந்த தமிழர்களே உங்களுடைய உதவிகளை இவர்களுக்கு செய்து உங்களுடைய சந்ததியினருக்கு நீங்க வணங்கும் கடவுளின் ஆசி கிடைக்கும்❤❤❤❤❤❤❤

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 8 месяцев назад +12

    Thatha azharatha parkkum pothu avaru avanga famillya evlo miss pannuraru intha vayasulaium 😢😢😢avarukku avanga familly intha video mulam kidaicha kadavulukku kodi nandri solluvan🙏🤲

  • @rvstudio4913
    @rvstudio4913 7 месяцев назад +11

    பிழைப்புக்காக போய் திரும்பிவரமுடியாமல் தாய் மண்ணை பார்க ஏங்கும் உள்ளங்கள்🙏அந்த சூழலுக்கு வாழ பழகிவிட்டார்கள் இருந்தாலும் நாம் இங்கு அவர்களை மறந்து நன்றாக இருக்கிறோம் .அவர்கள் 40 வருடம் பினால் இருக்கிறார்கள் .காலக்கொடுமை என்பது இதுதான்😪

  • @Adaalat-g1my
    @Adaalat-g1my 7 месяцев назад +8

    எங்கோ கண்காணாத தேசத்துல, நம்ம தமிழ்ச் சொந்தங்கள் இவ்ளோ கஷ்டப்படுறது, மனசு ரொம்ப வலிக்குது!

  • @user-SKS11
    @user-SKS11 7 месяцев назад +6

    எங்க தாத்தா பாட்டி மற்றும் சமகாலத்திய சொந்த பந்தங்களுடன் இரண்டாம் உலகப்போர் ஏற்படுவதற்கு முன்னர் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் இங்கு தமிழ் நாட்டில் உள்ள இராமநாதபுரம், தேவகோட்டை, சருகனி, கோபாலபுரம் மற்றும் சிவகங்கை பகுதிகளில் குடியேறினர். அப்போது 1945ம் வருடம். இங்கு இந்தியாவில் கடுமையான பஞ்சம். அதன் பின்னர் உலகப் போரின் முடிவில் அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்ய கூட்டனி அச்சு நாடுகள் போரில் வெற்றி பெற்றது. மெல்ல மெல்ல இந்தியா உட்பட காலனி நாடுகள் விடுதலை பெற்ற பின்னர் 76 ஆண்டுகள் கடந்து விட்டது. எங்க குலதெய்வம் மாவடி கருப்பர் கோவில் தேவகோட்டையில் உள்ளது. அங்கு சென்று அங்கு உள்ள பூசாரியிடம் விசாரித்தால் இவர்கள் யார் சொந்தம் என்று தெரிந்து கொள்ளலாம்.

  • @aishaaisha3002
    @aishaaisha3002 8 месяцев назад +51

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு😢

    • @asarerebird8480
      @asarerebird8480 7 месяцев назад +2

      Ondru sonnai adhum nandru sonnai

  • @logeshsekar1438
    @logeshsekar1438 7 месяцев назад +8

    நான் பர்மாவில் இருந்து வந்து 57வருடம் ஆகிறது,அப்போது எப்படி இருந்திருக்கும் நினைக்கும் தருணம் மகிழ்ச்சியாகவும்,நெகிழ்ச்சியாக உள்ளது

  • @bmz8018
    @bmz8018 7 месяцев назад +4

    தலைமுறைக்கடந்தும்,தாய்மொழியை மறக்காமல் காப்பாற்றும் உறவுகள்.மறுபக்கம் மேலைநாடுகளில்,செல்வச்செழிப்பில் வாழும் தமிழர்வீடுகளில் தமிழ்பேச வெட்கப்படும் நிலை.

  • @MS-qj4vg
    @MS-qj4vg 7 месяцев назад +7

    சென்னையில் கொடுங்கையூர் அருகே பர்மாவிலிருந்து வந்தவர்கள் இருக்கின்றனர். ஏதாவது தகவல் கிடைக்கலாம்(பர்மா காலணி)

  • @ss10483
    @ss10483 8 месяцев назад +64

    As a Tamilian I feel bad because my people are suffering in Burma, middle east, Malaysia, Sri Lanka.

    • @rasasaba2106
      @rasasaba2106 8 месяцев назад

      No Tamils are suffering in Sri Lanka mate. Indians are those who are suffering.

    • @sureshkapek1273
      @sureshkapek1273 8 месяцев назад

      As wat u say tats true im frm MALAYSIA search for my relative in nagapattinam

    • @VEERANVELAN
      @VEERANVELAN 8 месяцев назад +1

      @@Muhammad-oj9xg He doesn't know where is Malaysia.& Sri Lanka

    • @RakeshKumar-xp3wf
      @RakeshKumar-xp3wf 7 месяцев назад

      Malaysia Tamil rowdy 😂

    • @RantMale
      @RantMale 7 месяцев назад

      😢

  • @jebaben20
    @jebaben20 8 месяцев назад +9

    சென்னை சிட்டியில் இதே போல் இடங்கள் உள்ளன. அவர்களை நாம் கண்டு கொள்வதில்லை.

  • @ariffghouse
    @ariffghouse 8 месяцев назад +20

    தஞ்சைக்கு என்று தனி பெருமை உண்டு,
    வாழ்த்துக்கள்,,

    • @Kattumaram339
      @Kattumaram339 8 месяцев назад +3

      திமுகவ வளர்க்கும் டெல்டா தமிழர்கள். நாட்டை அழிப்பதில் டெல்டா காரனக்கு தனி இடம் உண்டு😂😂😂

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 8 месяцев назад +31

    Konar na South district ta tha bro irukkum

  • @PandiPandi-ov9sc
    @PandiPandi-ov9sc 8 месяцев назад +13

    மிகவும் வேதனைக்குரிய விஷயம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @chiliideas
    @chiliideas 8 месяцев назад +8

    வணக்கம் புவனி உங்கள் அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்து வருகிறேன் நான் ஊடகத்துறையில் தான் இருக்கிறேன்…. என் தாத்தாவின் தாய் மாமன்கள் பர்மாவில் தான் இருக்கிறார்கள் என என் தாத்தா சொல்ல கேட்டிருக்கிறேன்…. அங்கு விழுப்புரம் மாவட்டத்திலிருந்து ( அனையேரி) என்ற கிராமத்திலிருந்து சென்றவர்கள் அவர்கள் செஞ்சி ( தாலுக்கா ) நீங்கள் அங்கு தமிழ் மக்களை சந்திக்கும் போது முடிந்தால் விசாரித்து பாருங்கள்…..

  • @ganapathy6711
    @ganapathy6711 8 месяцев назад +17

    அந்த அக்கா தஞ்சாவூர் தெரியாது என்று சொன்னதில் ஆச்சரியமில்லை
    அவர்கள் பர்மாவில் பிறந்து வளர்ந்தவர்கள்
    தமிழ்நாட்டுக்கு வந்து போகும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள்😊😊😊

  • @mohanram1196
    @mohanram1196 7 месяцев назад +5

    இந்த வீடியோவை பார்த்த பிறகாவது தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்து வரும் மிகவும் வறுமையில் வாடும் இந்த ஏழை தமிழர்களுக்கு கட்டாயம் நம் இந்திய நாட்டிலிருந்து போதிய வசதிகள் செய்து கொடுக்கவும் உணவு , உடை மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கவும் தமிழக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து இந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவி செய்ய வேண்டும் .

  • @chandrasakthi108
    @chandrasakthi108 6 месяцев назад +3

    மனதுக்கு மிகவும் வேதனையான உள்ளது. பெரியவரின் வலி இருக்கே😢😢😢😢 சொந்த மண்ணையும் உறவுகளையும் காணாத ஏக்கம் என்னை அழவைத்துவிட்டது.எந்த நாட்டுக்கு வேண்டும்னாலும் போய் சம்பாதிங்க ஆனா நம்ம மண்ணுல செட்டில் ஆகுங்கப்பா தயவு செஞ்சு.

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 8 месяцев назад +17

    Hii..புவனி..ரொம்ப..ரொம்ப..சந்தேஷ்சம்..சூப்பர்...சால..பகா..உந்தி...வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌾🌴🌿🙏🙏🙏🙏🤝🤝🤝🌲💯💯💯💯👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️⚘️☘️☘️..OK.. Thankuoy...Good..evening..🙏🙏🤝🤝⚘️⚘️

  • @siddharssecrets3174
    @siddharssecrets3174 7 месяцев назад +2

    சென்னையில் பாரி முனையில் பர்மா பஜார் என்று உள்ளது வியாசர்பாடி பகுதியில் பர்மா காலனி என்றே உள்ளது
    தங்களது அருமையான காணொளி மற்றும் காணொளி மற்றும் சிறப்பான விளக்கங்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை

  • @sathishkumartrs3527
    @sathishkumartrs3527 7 месяцев назад +4

    தமிழர்களின் பாரம்பரிய பயன்பாடு அப்படியே இருக்கு வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @navaneetha3584
    @navaneetha3584 6 месяцев назад +2

    ஐயா இந்த காணொளி மிகவும் பயனுள்ளது. பர்மாவில் வாழும் தமிழ் மக்களின் ஏழ்மை நிலையினை அறிய முடிகிறது. ஆங்கிலேயர்களால் பர்மாவிற்கு தமிழர்கள். அங்கே வணிகம் வேளாண்மை என வசதியாக வாழ்ந்தவர்கள். பர்மா விடுதலை பெற்ற பின்னர் அந்த காலத்தில் பர்மியர்கள் வன்முறை செய்து வெளியேற்றினார். அந்த காலத்தில் வராமல் அங்கே தங்கி எஞ்சியவர்கள் பர்மாவில் உள்ளனர். அவர்களுக்கு பர்மாவில் போதுமான அரசியல் உரிமைகள் இல்லைன்னா என கருதுகிறேன். அவர்களுக்கு உரிமையை கேட்க நாதமும் இல்லை என் ஏனென்றால் தமிழர்களுக்கென்று ஒரு அரசு இல்லை உலகத்தில். இறையாண்மையுடையஅரசு இல்லாததினால் தான் தமிழ் இனம். ஈழத்திலும். பர்மாவிலும்/மியான்மரிலும் அல்லோல படுகிறது தமிழினம். நல்லதே நடக்கட்டும்❤❤❤❤❤

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 7 месяцев назад +5

    😢தமிழர்களை இப்படிப்பார்க்கும்போது நெஞ்சம் கணக்கிறது.

  • @3232pradeep
    @3232pradeep 8 месяцев назад +80

    தெலுங்கு காரண் எங்க போனாலும் வசதியா தா இருக்கான் நம்ம தா ஏமாலி வந்தவன வாழ வெச்சி நம்ம சாகிரோம் 😢😢😢😢

    • @madeshshivam952
      @madeshshivam952 8 месяцев назад +8

      உண்மை

    • @shanawazpalamood3576
      @shanawazpalamood3576 8 месяцев назад +8

      நூறு சதவீதம் உண்மை.

    • @sekarvara6094
      @sekarvara6094 7 месяцев назад

      Tamilan thanni adichi site adichi arasiol gooja thooka than layakku

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 7 месяцев назад +1

      மற்ற இனத்தோரை நம்ப வைத்து ஏமாற்றுவது, அவர்களுக்குள் கலகம் ஏற்படுத்தி ஆதாயம் அடைவது, கூட இருந்து கழுத்தறுப்பது முக்கியமாக சூழ்ச்சி செய்வது இது போல் குணங்கள் தமிழர்களுக்கு இயற்கையிலேயே இல்லாததால் நம்மை ஏய்த்து நம் சொத்துக்களை பிடுங்கி நம்மை அதிகாரம் செலுத்தி மற்ற இனங்கள் கொழுத்து வாழ்கின்றனர்.

    • @MS-qj4vg
      @MS-qj4vg 7 месяцев назад +1

      🐢🐢 ?

  • @ganapathy6711
    @ganapathy6711 8 месяцев назад +5

    நெகிழ்ச்சியான தருணம் 14:55 உங்கள் video
    மூலம் சொந்தங்கள் இணைய வேண்டும்😊😊

  • @kannanesakki6619
    @kannanesakki6619 8 месяцев назад +75

    அந்த தாத்தா சொன்ன பெயர்கள் அதிகமாக திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்படுத்தும் பெயர்கள்.

  • @naveen0856
    @naveen0856 8 месяцев назад +22

    chaa pavam.. thatha... i love you old man... you have lots of grand son from India

  • @karthiknanthaa
    @karthiknanthaa 7 месяцев назад +8

    இங்கே இருக்கும் இந்திக்காரர்களை விரட்டி விட்டு இதுபோன்று வெளிநாட்டில் கஷ்டப்படும் நமது சொந்தங்களை கூட்டி வர வேண்டும்.... இதையெல்லாம் செய்ய ஒருவரால் மட்டுமே முடியும்❤❤❤❤❤❤❤

    • @PriyaLatha3429
      @PriyaLatha3429 7 месяцев назад +2

      Naam tamizhar

    • @PriyaLatha3429
      @PriyaLatha3429 7 месяцев назад +1

      நாம் தமிழர் NTK க்கு வாக்களியுங்கள்

    • @velankannitoday7641
      @velankannitoday7641 7 месяцев назад +1

      Yaarudaa athu 😂😂😂😂?

    • @Indhu-i4x
      @Indhu-i4x 6 месяцев назад

      Seeman

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 5 месяцев назад

      உன்ன முதல்ல இந்தியா விட்டு விரட்டனும்

  • @ganapathy6711
    @ganapathy6711 8 месяцев назад +9

    Dharavi ஏரியாவும் எளிமையான மக்கள் இருக்கும் பகுதி
    இந்த மாதிரி குடிசைப்பகுதிகள் எல்லா நகரங்களிலும்
    இருக்கும்😊

  • @Kandasamy7
    @Kandasamy7 7 месяцев назад

    பர்மா தமிழ் இன மக்கள் வாழ்க வளத்துடன், வளர்க தமிழ் இனம், மொழி பற்றுடன். எல்லாம் வல்ல இறைவன் அருளால் தமிழ் இனம், மொழி ஆற்றல் திறன், அறிவு வளம் மிக்க மக்கள் ஆக வாழ வேண்டும் என இறைவனை தொழுது வணங்குகிறேன்.நன்றி இறைவா.

  • @ettuinthu
    @ettuinthu 8 месяцев назад +7

    அநேகமாக இவர் தெரிவித்த பெயர்கள் மதுரை தேனி போடி பகுதிகளில் இருக்க வாய்ப்பு உண்டு.

  • @ettuinthu
    @ettuinthu 8 месяцев назад +11

    இவர்களுக்கு உலக தமிழ் உறவுகள் சரியான இருப்பிடங்களை உருவாக்கி வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள உதவுலாமே

    • @kithnaperukkumaaloom5254
      @kithnaperukkumaaloom5254 8 месяцев назад +1

      உலகத்தமிழன் டொனேஷன் எல்லாம் நாம் டம்ளர் ஏப்பம் விட்டுடுறானே

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 7 месяцев назад +5

    நம்உறவுகள் கஷ்டபடுவதை காண கண்கள் குளமாகின்றன....

  • @MohamedKhan-hl3zd
    @MohamedKhan-hl3zd 7 месяцев назад +3

    தாத்தா இன்னமும் அவரை விட்டு சென்ற உறவினரை நினைத்து ஏங்குகிறது வருத்தம்😢😢😢

  • @Pvp_Vino
    @Pvp_Vino 8 месяцев назад +28

    என்னுடைய பாட்டனுடைய அப்பா பர்மாவில் இருந்து வந்தார்.. ஆனால் அவருடைய தம்பி அங்கேயே தங்கி விட்டாராம்.. இவர்களில் யாராவது என்னுடைய குடும்பமாக இருக்கலாம் 😊

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 7 месяцев назад +2

      😢

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 7 месяцев назад +1

      😂😂😂😂😂😢😊

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 7 месяцев назад +1

      @@RafiqRafiq-jx9js என்னடா அம்பி சிரிப்பு

  • @sureshv6900
    @sureshv6900 8 месяцев назад +15

    பார்க்க வேண்டிய. இடங்கள்

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 8 месяцев назад +3

    It feels so bad watching that grandfather crying! The struggles of these people in Myanmar is heart touching! Hope it improves over time! Kudos to your efforts for showcasing this side of Myanmar!

  • @VijeeLingam
    @VijeeLingam 7 месяцев назад +1

    அந்த தமிழ் ஒரு மொழி இல்லனா தெரியிலனா என்ன பன்றது......இப்போ தான் மொழியோட அருமை தெரியுது...... எவ்வளவு சிரமத்திலும் மறக்காம இருக்காங்க.❤❤❤❤❤❤

  • @maduraipandit.p4501
    @maduraipandit.p4501 8 месяцев назад +10

    உலக நாடுகளில் பரவி வாழ்ந்த தமிழினம் இப்போது எப்படி இருக்கிறது அங்கு வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாடு என்ற தெரியவில்லை ஆனால் தமிழ் மொழி பேசுறாங்க தாத்தாவிடம் கேட்கும் போது தாத்தாவிற்கு தெரியவில்லை தமிழ்நாடு எங்கு உள்ளது என்பது கூட தெரியவில்லை பார்க்கும்போது தமிழினம் எவ்வளவு பெரியது என்பது நன்றாக புரிகிறது உலக நாடுகளை கட்டி வாழ்ந்த நம் முன்னோர்கள் சிறந்தவர்கள் அவர்கள் வந்த வழி நாம் நாம் யார் என்பதை நம்மளுக்கு தெரியாத வகையில் நம்மை இந்த திராவிட ஆட்சியாளர்கள் ஆக்கிவிட்டார்கள் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது நம் கலங்குற மாதிரி இருக்கு தமிழ் மக்கள் நம் மொழி பேசக்கூடிய தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையை பார்த்தாலே மனம் வருந்துகிறது செல்ல செழிப்பான தமிழ்நாட்டை விட்டு விட்டு அயல்நாட்டில் அடுத்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்

  • @aarumugam8495
    @aarumugam8495 8 месяцев назад +8

    இந்தியாவில் இலங்கை தமிழர் மாதிரி பர்மாவில் நம் நிலை

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 7 месяцев назад +10

    நீங்கள் அங்கேயே இருங்கள் ,
    நாங்கள் குடிக்கு அடிமையாகி நாசமா போனதுதான் மிச்சம்.

  • @HARAN_VLOGS
    @HARAN_VLOGS 7 месяцев назад +5

    என்னோட கொள்ளு தாத்தாவும் பர்மாக்கு சென்றவர் திரும்ப வரவில்லை. உங்கள் பதிவில் தான் நான் தேடுகிறேன்.

  • @johnsundar1591
    @johnsundar1591 8 месяцев назад +8

    புவனி தம்பி உங்கள் வீடியோ பார்க்க ஆவலாக இருந்தேன்.வந்துவிட்டது.தமிழ்மக்களின் வாழ்க்கையை நினைத்தால் வருத்தமாக உள்ளது.😢😢😢😢😢

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 8 месяцев назад +3

    Heart touching video. Wish thatha s reation will come and see him. Thiruneeru poosumoathu manathu etho vazlithathu..

  • @kaashvistudios9045
    @kaashvistudios9045 8 месяцев назад +16

    என்னதான் ai pi னு வந்தாலும் மனித இனம் இன்னும் கஷ்ட பட்டுக்கிட்டுதான் இருக்கு 😊

  • @kefiral.618
    @kefiral.618 8 месяцев назад +2

    Fetching water instrument name Kakattai. It is use to fetch water from well, pond, river, etc to banana plantations, Vegetable fields and also for house use. It is made by palm leaf in kidney shape. And also use square oil tin like Burma people using plastic container. It is used in vilages of Kanyakumari District.

  • @sekarmahesh3888
    @sekarmahesh3888 7 месяцев назад +4

    இரண்டு தலைமுறை அங்கு வாழ்ந்தாலும் தமிழை அழகாக பேசுகிறார்கள். பார்கவே கஷ்டமா இருக்கு🥲

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 8 месяцев назад +14

    பர்மா தமிழர்களுக்கு, இந்த ஊர் அந்த ஊர் என்ற சண்டை பேதமெல்லாம் இல்லை அவர் மொத்தத்தில் தமிழ்நாடு இதுபோலத்தான் நாமும் இருக்க வேண்டும் அந்த ஜாதி இந்த ஜாதி அந்த ஊர் எந்த ஊர் என்று இல்லாமல் தமிழன் என்று ஒற்றுமையாக இருக்க வேண்டும்

    • @VEERANVELAN
      @VEERANVELAN 8 месяцев назад

      Because Myanmar governments never allowed DIRAVIDA DIRTS to enter there.

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 8 месяцев назад +4

    Myanmar🇲🇲 episode 6 sema veralevel iruthuchi nanba antha thathavoda sonthakaragala kandipa kandupitichiralam nanba 😍😍😍😍💯

  • @pachaamatta490
    @pachaamatta490 8 месяцев назад +7

    புரட்சி வாழ்த்துக்கள் நண்பா 💪

  • @sarathikupusamy8950
    @sarathikupusamy8950 8 месяцев назад +10

    Bro great exposure for the govt of India to see what they can do for these valued diaspora 🙏🙏🙏

  • @Sivakumar_23
    @Sivakumar_23 8 месяцев назад +13

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks

  • @chefriverside
    @chefriverside 7 месяцев назад +1

    எனது தாத்தா கூட பர்மாவில் ராணுவத்தில் பணிபுரிந்தார் இப்போது காலமாகிவிட்டார். அவர் பெயர் குப்புசாமி ஊர் தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டை புளியக்குடி

  • @Jeswanthrms
    @Jeswanthrms 8 месяцев назад +3

    இடத்தால் பிரிந்திருந்தாலும் (தமிழ்)
    இனத்தால் இனைந்திருக்கிரோம்!

  • @thiruvenkadammanickam3542
    @thiruvenkadammanickam3542 Месяц назад

    பர்மா சொந்தங்களைகாட்டிய. புவனி புவனி நன்பரும் வாழ்க வளமுடன் 🙏

  • @VEERANVELAN
    @VEERANVELAN 8 месяцев назад +6

    Domil Nadoo is the richest place in Asia where people can spend 50 laks crores on liquor alone.(not possible by the entire Europe).and wealthy state give them everything for free. not possible in Kuwait, and Brunei.
    Hats off to the Thamil people in Myanmar without any state help they work hard earn and live and speak excellent Thamil even though there are no Thamil schools or Media there,

  • @பாண்டியம்
    @பாண்டியம் 7 месяцев назад +1

    நம்ம ஊரு தஞ்சாவூரு என்று பதிவு செய்த விதம் அருமை ❤

  • @thayalanarumugam3529
    @thayalanarumugam3529 7 месяцев назад

    வயல் இருக்கு வெள்ளாமை பாக்குறோம்.............. அருமையான பதிவு.

  • @foodholictripura1801
    @foodholictripura1801 4 месяца назад

    I am from tripura and i have no words to say anything after this video 😢😢😢 i know tamil and iam a bengali but i have special respect for all tamilians in the world❤️

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🎉சூப்பர் புவனிதரன் 🎉

  • @arumugamb8072
    @arumugamb8072 7 месяцев назад +1

    இது போல எத்தனை வயதானோர்கள்... அலைவாகி கூலிராகி.. நாடு கடந்து....கண்ணீராகிஒ் போயினரோ...
    😭 😭 😭 மிக்க.வலு தருது..
    பெயர் :
    ஆண்டி சாமி,
    பர்மா பெயர் சாமி.
    தங்கை:மீனா...மீனாட்சி..
    கணவர்:. கறுப்பையா
    மீனா பையன்...ஜெயராஜ்..
    இவர்களை..கூட்டியாந்து...தமிழர் வாழ்ந்த..மந்ணை காண்பிங்கடா.....
    16:35 சவுதிக் கப்பல்.. அப்பவுமே....பர்மாவில.அகப்பட்ட. தமிழ் அகதிகளை ஏற்ற உபயோகமானதா...??
    இஸ்லாமியரே...உடைத்து எறிந்த..காரணத்தை சொல்லுங்க..
    தமிழர் மீது அவ்ளோ வெறுப்பை. ஊட்டியது யாரு ??
    "உணவை..ஏற்றிப்போன.. கப்பல்..
    வணங்கா முடி...யே..
    நீ... அத்தனை பதட்டமானது ஏன்..?..
    .... ... ...
    16:58 போன்..நம்பர் உண்டு.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 7 месяцев назад +1

    தமிழர்களின் உண்மை நிலை. உண்மையான பொருளாதார நிலை. திறமை சாலிகள் இங்கு வந்து ஆளும் கட்சிக்கே அறுநூறு கோடி நன்கோடை பர்மா பஜார் எல்லாம். உண்மையான தமிழர்கள் நீங்கள் பார்ப்பவர்கள்

  • @amazinggrace1598
    @amazinggrace1598 7 месяцев назад

    அருமையான மக்கள் இயற்கையின் கொடையாம் மழை நீரை பருகி வாழும் மக்கள்

  • @soundarleo9012
    @soundarleo9012 8 месяцев назад +31

    கடைசியாக உங்களை வீட்டுக்கு அழைத்து வந்த அந்த அக்காவுக்கு ஏதாவது பண உதவி செய்து இருக்கலாம்...😢

    • @VEERANVELAN
      @VEERANVELAN 8 месяцев назад

      She helped unknown people not a beggar.
      Can someone walk into a KUPPAM in Domilnaadoo with the camera and come back?

    • @SuryaKumar-uw1xx
      @SuryaKumar-uw1xx 8 месяцев назад +1

      @@VEERANVELAN TAYOLI GOLTI

    • @VEERANVELAN
      @VEERANVELAN 7 месяцев назад

      @@SuryaKumar-uw1xx TRUTH IS ALWAYS BITTER TO SMMAREES IN DOMIL NAADOO THIS IS WHY TELUNGANS ARE RULING ALL OF YOU SINCE 1378

  • @thavarajankthavaraja8132
    @thavarajankthavaraja8132 7 месяцев назад +3

    மக்கள் இவ்வுலகில் வாழ எப்படியெல்லாம் கஸ்டப்படுறாங்க

  • @vigneshkumar3935
    @vigneshkumar3935 8 месяцев назад +22

    Bro அன்த தாத்தாக்கு ஹெல்ப் பன்னி விடுங்க பாவம்

  • @mr.surenthar1647
    @mr.surenthar1647 8 месяцев назад +4

    தாத்தாக்கு நல்ல செய்தி கிடைதவும் வீடியோவில் தெரியபடுத்தவும் அண்ணன்

  • @BalajiBalaji-ww8id
    @BalajiBalaji-ww8id 8 месяцев назад +4

    தொப்புள் கொடி உறவு தொலைந்து போனது😢😢😢