பர்மா எல்லையில் தமிழர்கள் நிலைமை 😱| Any time Gun Shooting happened 🥵|
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Finally we are just reached myanmar border.
but they did not allow me.
so i stay near moreh
hai i am jagdish .
this is my kanyakumari to myanmar ride series
please subscribe my channel
kayal 92 Riders
#yezdi
#yezdiadventure
#soloride
#northeastbikeride
#allindiaride
#kayalpatnam
#tuticorin
#tiruchendur
kanyakumari to myanmar solo bike ride
for business contact
kirubajash@gmail.com
Follow me in instagram
/ kayal_92_riders .
my ladhak videos playlist
• Kanyakumari to Ladhak ...
My Munnar Ride Playlist
• Munnar Ride videos 2021
ப்ரோ நீங்க சூப்பரா வீடியோ பண்ணுறீங்க நம்ம தமிழர்கள பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் 👍👍
🙏😍thanks
@@kayal92riders அன்னா உங்க நம்பர் வேனும்
ஆரம்பம் குமரி வள்ளுவர் சிலை முடிவு மியான்மார் வள்ளுவர் சிலை அருமை அருமை வாழ்த்துக்கள்
அட.. ஆமால்ல 😜
@@kayal92riders அங்கிருந்து நேர ஊருக்கு வர்ரீங்களா இல்ல திரும்ப பயணம் தொடருமா சார்
Supet 😮bor😮dinbugul😅selvarai😊
உங்கள் நல்ல மனதை பாராட்டுகிறேன்.நம் தமிழர்கள் எங்கு சென்றாலும் நம் தமிழையும் கலாச்சாரத்தையும் மறக்காமல் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் சகோ, மிக அருமை தங்களின் வீடியோகளை பார்த்து மகிழ்தேன், நீங்கள் நோராலி என்ற பெண் itchy boots என்ற அவர்களுடைய வீடியோகளை போல் இருக்கு மிக நன்று வாழ்த்துக்கள், கவனமாக பயணம் செய்யவும், வாழ்த்துக்கள்
அவ்ளோ பெரிய ஆள் நான் இல்லை நண்பா 😍
2:00 அவங்க சொன்ன வார்த்தை கேட்கும்போதே ஒருவித உணர்வு பெருமையான ஆனந்த கண்ணீர் வருது
😍😍yes
உங்கள் காணொளி மிக மிக அருமை மியான்மரில் அமைதி ஏற்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்
இப்போது நடந்திருக்கும் கலவரத்தில் தமிழர்களுக்கு போக்குவரத்து கஷ்டமாக இருக்கின்றது பெரும்பான்மையான தமிழர்கள் ஐசி இல்லாததால் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை
அருமை தம்பி >> மிகவும் வியக்க வைக்கும் தகவல்கள் - இந்திய இராணுவம் ஈழமக்களுக்கு செய்த அநியாய கொடுமைகள்போலுள்ளது பர்மாவில் நடக்கும் கொடுமைகள். சக மனிதரை எப்படித்தான் கொல்கிறார்களோ ....??
🙄🙄ஆமாம்
இந்திய ராணுவம் ஈழமக்களுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை. இந்திய ராணுவம் தங்களை தாக்கிய விடுதலை புலிகளை தான் தாக்கினார்கள்.
இந்திய ராணுவத்தை பற்றி தவறாக பேச வேண்டாம்
@@white_-868 இந்த ஆன்டி- சங்கிகளை (அதாவது தேச துரோகிகளை) திருத்தவே முடியாது தம்பி.
Kaka your pride of kayalpatnam. Your my inspiration for biking🚴. May Allah bless you and your family forever.
😍😍😍big words 😍🙏
இந்தியன் army பெயரை சொல்லும்போதே பெருமையாக உள்ளது 😍salute 💥🌹
நிச்சயம் 🔥🔥
@@kayal92riders ķkķkkkkkkkkķkķķkķkkkkkkķkķkkkkķķķkkķkķ
Salute to Indian army sir
என்னதான் பெருமை? ஈழத்தமிழர்களைக் கொலைசெய்த பெருமையா?
From UK(eu) I watched first time, very great videos.
😍😍woow thanks
நல்ல முயற்சி.தொடர்க.! 👍
Waiting for the next video bro👍🏻👏🏻👏🏻
🙏🙏😍
பதிவாளர் அவர்கள் வாழ்க வளமுடன். நன்றி நண்பரே அருமையான பதிவு
❤️🙏
தமிழர்கள் என்றாலே தனி சிறப்பு தான்.
❤️🙏ஆம்
பர்மிய தமிழர்களை நினைத்து பெருமையாகயிருக்கிறது,அவர்கள் அனைவருக்கும் தமிழகரசும் மக்களும்,பக்கபலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும்,நன்றி...
😍😍😍நிச்சயம் செய்ய வேண்டும்
ll
தங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா நாங்கள் Myanmar தமிழன்
Very good and informative video sir. Thanks to our Indian government that our Tamil brothers and sisters are safe in Manipur
😍😍yes
awesome bro 😍
Safe journey God bless you 🌷
🙏🙏
தமிழனை
வாழவைக்கும் நாடு
கள் வாழும். இது இறைவன் கட்டளை.
❤️❤️😍நிச்சயம்... ஏனென்றால் அறம் கொண்டவன் தமிழன்
Happy journey ☺️ bee safe anna
🙏ok
அருமை நண்பரே...
Good information on muray as well burma, greetings from banglore india...
😍yes thanks
Vanakkam you have achieved your destination . This issue is happening for long time no issue great effort
❤️❤️❤️😍thank you so much
First view First coment arumai sagodhara 🥰👌👍
🙏🙏🙏thanks
First view first like anna
😍😍😍🙏
Mikavum Arumaiyana video sir.Myanmar Tamil makkalai patri Arinthu kolla udavukirathu sir.Mikavum Nantri sir
❤️🙏thanks
கடந்த 2 வருடமாக பிரச்சனை போயிட்டு இருக்கு நீங்க அங்க உள்ள போய் பல உண்மைகளை உலகக்கு தெரிய படுத்த வேண்டும் நீங்க பண்ணுவீங்கணு எதிர்பார்க்கிறோம்
🙄ஐயோ...
@@kayal92riders என்ன ஐயோ??? போங்க பாஸ்....
அருமை 👌 👍 வாழ்த்துக்கள் அண்ணா 🙏 🙏 🙏
❤️❤️நன்றி
Thanks for visiting my home town
romba trilling ha irruku bro neenga vera level bro ultimate love from dharmapuri
❤️🙏மிக்க நன்றி
அருமையான காணொளிக்கு நன்றி.
😍😍🙏
Complete ha different ha irukkea thalaivrea.. Market and people
ஆமாப்பா... அவங்க முகத்தில் இருக்கும் கலவரமும் தான்
அங்கு வசிக்கும் தமிழர்கள் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
Return safe take care bro
Anyway u r first rider entered Myanmar
கண்டிப்பா 😍
Good video,bro keep it up.
🙏🙏thanks
Im waiting... bro trip mudichutu vanthu Neenga use panra Gopro, Mic, and moto vlog pana use panra equipments, and athu yeppadi use pannanum, rate ithullam oru video podunga.. it's very useful for all
Already video potrukken bro
@@kayal92riders link share pannungo bro
Lip movement ம் voice ம் not match voice over கொடுத்திங்களா bro
இல்ல bro கேமரா problem pannidichi
Very nice. Yes after 25 days meeting Tamil people d getting south Indian food realy under stand your feelings. waiting for you next episode. All the best. God Bless.
😍😍😍thank you sir 😍
தமிழ் வாழ்க ...
தமிழன் என்றும் ...
bro audio 4.30 sec aprm mismatch agula bro..note it bro .value information
😍😍
Bro Vera level ponga.
❤️❤️
Very nice👍👍👍👏👏👏
👍❤️
Super 👌
🙏
Samma super bro 👌
🙏🙏🙏நன்றிகள்
Be peace Jesus Yesu Yesappa bless all
Good efforts Jegadeesan bro
❤️🙏😍rompa nanri
i love your vedio this Nithi from canada.
❤️🙏
Meet thamiz families Brother👍
Burmah poreenga, unga special dance podureenga, paththirama thirumbi vareenga, ange rendu moonu army karangalai friendship pudikureenga.
🤣🤣சுட்டு சுட்டு வேலையாட போறான் 🤣
பார்த்து கவனம் புரோ மிகவும் அருமையான வீடியோ
🙏😍
I have stayed in Moreh for six months in 2007. Whatever you heard and witnessed is true. People suffer because of insurgents and army encounters. You can go and visit the Burma market that is close to the border and also get a pass to go upto Tamu (Burma Town). Be safe and be alert. Not a safe place. Burmese Tamil people are the only relief 😌 Even children are into drugs, carry weapon and are harsh.
😔😔ரொம்ப sad
@@kayal92riders What mean by children in drugs?then how is the safety for Indians over there..I been meet burma Indian in Malaysia and he told me they know very little Tamil words because of no tamil teaching And even only Vijay and Rajni movie will be released in capital city of country.non of other place people can watch Tamil movie or learn Tamil or culture thing..when I heard feel so sad.they just know their country local language only..pity them
Nice to see Parma.
நமது இந்தியாவை தவிர பாதுகாப்பான நாடு உலகில் இல்லை இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்
❤️❤️yes
It is my my village moreh Manipur iam proud ti watch this vedeo
😍😍❤️🙏
Great 👍 thanks 🙏
❤️🙏
Voice miss match aaguthu bro ena aachu mic athum problem ma??
No bro camera stuck aagiyirukku 😔
@@kayal92riders Paravailla bro next video tharama podhuga ♥️🔥 (KR family🫰❤️)
Hope THIS WILL reach beyond channel family. It MUST GO.Editing, In 99k views...Best Wishes, to Reach 100k views. Also best wishes to more more number of views, to Know About Tamil people...
🙏🙏😍
Do you remember this comment...it would have crossed 100k in 2 Days . but due to your title it is delayed...
Anne aggavulla price, hotel kadaikuma nu solluriggala.... Nanum travel panna pooreen
கிடைக்கும்
வாழ்த்துக்கள் சகோதரர்
❤️🙏😍
Grazy Burma people
After long time tamil pasuraaalugala pakurathula nalla iruku
I visited 1997
Manipur border to Burma boarder
🙄😍
Parma la yaravadu oour peyar veeramagulam thodarpu erunda sollunga 50 years munnadi ponavungal
❤️😍ok bro
What happend to me ya ? Thalaiva illegal entry veandam Thalaiva neyabagam irukattum 🔫🔫🔫 😂😂😂
🙄🙄ஆமா... குண்டடி படாம வரணும்
தலைவரே அருமை
🙏😍thanks
இதுதான் பிரதமர் நரேந்திர மோடிஜியின் திறமை வெல்க இந்திய ராணுவம் வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
👏👏
Ladak ஆக்கிரப்பு Bjp என்ன சொல்கிது.
tamilarhal illana india kidyaathu... inka tax vaanki vadanattuku kodukkum central government
Enum enga realtives Burmala than erukanga 😊
👍🙏அருமை
மிகச் சிறப்பு.
❤️🙏
சில மர்ம நாவல் மாதிரி சும்மா சூப்பரா போகுது வீடியோ கலக்குங்க ப்ரோ
😍😍அவ்ளோ இன்ட்ரெஸ்டிங் ah இருக்கா? 😍...நன்றி
பர்மா எல்லை வரை
இரு சக்கர வாகனம் பயணம்!!!
யப்பா...!
எப்படியும் 3000 கிமீ இருக்கும்!!
செல்லும் எல்லா இடங்களிலும் அன்பையும் பண்பயும பரப்பும் மக்கள் நாம்.
யாதும் ஊரே......
7000 km வந்தது bro
@@kayal92riders அடேயப்பா.
முதுகுவலி வந்திருக்குமே.
Take care bro.
Thala...unga thumbnail seri illa.. paathi seri pannunga
Ok ப்ரோ
Annah tasmac
Erukka
Complete destination and come
Ok
ஜெகதீஷ் ப்ரோ மியான்மருக்குள் போய் எதுக்கு ரிஸ்க் எடுக்கறீங்க . 😃
சாதிக்கணுமின்னு ஒரு வெறி வருது ல
போன மட்சான் திரும்ப வருவாரா? ஆவலுடன் தமிழ் மக்கள்😆😆😆😆
🤣🤣🤣வந்து விடுவேன்
🤣வந்து விடுவேன்
Barma makkaluim thana pathikkapaduvargal brother
ஆமாம்
Annachi Neega Tamil Serial Pathu Katu Pogitiga Mukiyama Time To Be Continued Nu Potu Poriga
🤣🤣🤣அதுதான் தந்திரம்
SUPER BROTHER MY FATHER BORN BURMA
😍woow
இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் நம்து ராணுவம் நம்மை பாதுகாக்கும் வாழ்க பாரதம்
👍❤️
Hai bro good morning 👍👍👍
❤️❤️🙏
First tell that place name. ?
அருமை
🙏🙏
When I was working for Manipur as a Hockey Coach during the year 1993 to1997 I visited morea this is border village of Burma's and India this village was made by tamilians actually this place is called DHAL PATTI Means paruppu patti really was enjoyed my days week end I spent really beautiful place and lovely Tamil loving Tamilians rulling over morea really great and proud of our zTamilians vazha Tamil and vazha Tamil samuthayam VAZHAMUDAN.
செம்ம விஷயங்கள் சொன்னீர்கள்.... நன்றி
Happy to read your words
அந்த அந்த இடத்து தமிழ் மக்களை கேள்வி கேட்டு பதில் பேச வைத்து காட்டுங்கள் நண்பா..வாழ்க வளமுடன்
அவர்கள் பேச கூச்சப்படுகிறார்கள்
@@kayal92riders pls ask them to talk and find out how safe them and is it all is well for them?
பாத்து போயிட்டு வாங்க அந்த ஊர் மக்கள் துப்பாக்கி வச்சிருக்காங்கன்னு சொன்னீங்க இல்ல
ஆமா... 😔எல்லோரும் வெச்சிருக்காங்க
Beautyful video bro.
Sukumar karnataka.
❤️🙏thanks for support
Is inner line permit required to visit manipur? I'm planning to visit nagaland, manipur, mizoram, tirupura for 1 week for solo travel.Ur guidance please
Yes ILP must
@@kayal92riders ok
Audio video different varuthu thalaivaa
😔😔😔camera problem bro
Valgha valgha valamuden tamila 🙏💖💐🙏🙏🙏💖💐💖💖
❤️🙏
Super super.
🙏
Vedio kkum voice samandham ila bro
Camera problem ப்ரோ
meaningful video 📹
❤️❤️thanks bro
Enjoy 😁👍
😍🙏thanksbro
Bro appadiya Burma valiya North Korea poittu vanga...,
Avare border la ninnu athu than Burma nu solli mudichutaru bro ninga Vera
@@sheiksalahudeen5223 bro அவருக்கும் குடும்பம் இருக்க bro கொஞ்சம் payam இருக்கும் அதனால தான் போகல bro
நாளைக்கு பாருங்க ப்ரோ 🙄
@@kayal92riders hmm watting
Neenga food shappitta kurai sariellai
Annachi kita sollirupean tour startingla akka kita stop war ,save people nu sollitu odi vanthutaarnu ipo thaan theriyuthu annachi nijamave manasu kashta paduraaru
😍😍ஆமா
அருமை 👌💐
Indian money or barmian mony used Coince ?????
Always show kindness to our army people they are the guardian of our country jai hind
Yes jai hind
Bro myanmar poga visa venuma konjam sollunga bro please
Venum ப்ரோ