நேபாளத்தின் வறுமையான கிராமம் | Nepal Poor Village Tour | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 179

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Месяц назад +2

    தமிழ் நாடு கிராமத்தில் உள்ளது போல இருக்கு தம்பி ❤❤❤

  • @v.5029
    @v.5029 2 года назад +74

    தம்பி சுதன் சத்தியமாக சொல்கிறேன் இதுமாதிரி இடங்களை என்னால் போய் பார்க்க முடியாது. நன்றி வாழ்க வளமுடன்.

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +46

    உண்மையில் தம்பிதான் யாழ்ப்பாண மற்றும் இலங்கை ரீதியில் தமிழ் யூ ரியூபர்களில் எனக்கு மிகவும் பிடித்த ரியூபர் . அருமையான விளக்கங்கள், துணிவான பதிவுகள் - வாழ்க வாழ்க .

  • @princejohnson4621
    @princejohnson4621 2 года назад +15

    வாழ்த்துக்கள் சுதன் உங்கள் காணொளிகளை நாங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 2 года назад +5

    எங்களை செலவு இல்லாமல் நேபாளம் அழைத்துச் சென்றதற்கு நன்றி சுதன் அருமையாக இருக்கிறது நேபாள்

  • @amuthasinnathamby8822
    @amuthasinnathamby8822 2 года назад +16

    மிக அருமையான காணொளி! நான் பார்க்க விரும்பிய இடம் நேபாளம்..ஆனால் இனி நிறைவேறாது.நேபாளம் பற்றிய நிறைய காணொளிகள் பார்த்திருந்தாலும் தமிழில் பார்த்தது இதுதான் முதல் தடவை.மிக நன்றி சுதன்.

  • @elangotamilan277
    @elangotamilan277 2 года назад +1

    அருமை.சுற்றிப் பார்த்தது போன்ற உணர்வைக் கொடுத்தது.மனதுக்கு மகிழ்ச்சி. நன்றி தம்பி

  • @chithra2182
    @chithra2182 2 года назад +16

    சுதன் உங்கள் தமிழ் பேச்சு அழகா இருக்கு 🤗🤗🤗👌👌👌👌

  • @pandiansons396
    @pandiansons396 2 месяца назад +1

    அருமை அருமை மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +8

    அருமையான காணொளி அண்ணா 😇❤️👍.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 года назад +10

    ஆட்டுக்குட்டியாக மாறி கனைத்ததும் நல்ல காமெடி ,தொடருங்கள் "சுவாத்தியம்" கவனத்தில் கொள்ளவும்

  • @lakshmananlakshmanan9394
    @lakshmananlakshmanan9394 2 года назад +1

    இயற்கை அழகு நல்லா இருக்குது நன்றி

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 2 года назад

    உன் புண்ணியத்தில் இந்த இடங்களை பார்க்கிறோம் மிக்க நன்றி தம்பி

  • @MindRelaxingMusicKSC
    @MindRelaxingMusicKSC 2 года назад +4

    L116👍 Woow super video Anna 👌👌💕

  • @JanakiRaju-b2v
    @JanakiRaju-b2v 28 дней назад

    அருமையான இடங்கள் நன்றிபுரு

  • @sivakumarshidan6154
    @sivakumarshidan6154 2 года назад +1

    சுதன் வெற்றி பெற வாழ்த்துக்கள் திருச்சி ‌சிவா

  • @raghuraman1440
    @raghuraman1440 2 года назад +3

    தம்பி சுதன் வாழ்த்துக்கள்

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад

    தம்பி! உங்களால் நாங்கள் அருமையான அழகான ஊரைப் பார்த்து மகிழ்கிறோம்.

  • @Konartea21
    @Konartea21 2 года назад +1

    தம்பி சுதன் வாழ்க வளத்துடன்

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 2 года назад +6

    Jaffna what a great 👍 name thanks suthan

  • @lavanyakailasam8052
    @lavanyakailasam8052 2 года назад

    Rompa arumaiyana video

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 2 года назад +3

    ஆட்டோடிரைவர்தண்ணீர் குடித்ததற்குப்பெயர் தமிழ்நாட்டில்அடிபைப்என்று அடிகுழாய்என்றும்கூறுவோம்

  • @mohamedmuba3329
    @mohamedmuba3329 2 года назад

    Pakkurathukku arumaiya irukku bro super video

  • @CaesarT973
    @CaesarT973 2 года назад +4

    Vanakam 🦚🌦
    Environmentally friendly places
    They are little bit like us . I see Palmyra trees
    Very nice 👍🏻

  • @balujaya669
    @balujaya669 2 года назад

    Mikavum Arumaiyana video pathivu yalsuthan bro.congratulations bro.Nalvalthukkal bro.

  • @mathi..
    @mathi.. 2 года назад +2

    லைக்

    • @kavinkanna6391
      @kavinkanna6391 2 года назад +1

      உங்கள் சந்திப்பு தஞ்சையில் இனிதாக அமைந்ததா?

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 года назад +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றி நண்பரே சுதன். நீங்கள் நன்கு கதைக்கிறீர்கள். 💞❤️💞❤️💞🙏🙏💜❣️💜♥️👆💞🙏

  • @moonshadowspring
    @moonshadowspring 2 года назад

    Soooooooo Super
    Wherever you go keep safe yourself Surhan
    Saanathukku mela kali vachi poosi irukku because winter la warm aavum Summer la cool aavum irukkum

  • @ranipriya9354
    @ranipriya9354 2 года назад

    Super Market & clean surrounding.

  • @SELAKKIYAKPMET
    @SELAKKIYAKPMET 2 года назад +2

    சுதன் பயங்கரமா காமெடி பன்ற

  • @I.RAJA1982
    @I.RAJA1982 2 года назад +1

    Super👌

  • @kavinjankavinjan9412
    @kavinjankavinjan9412 2 года назад +1

    சூப்பர்

  • @moongilisai1809
    @moongilisai1809 2 года назад

    அருமையான காணொளி

  • @adharasan4876
    @adharasan4876 2 года назад

    Sudan thampi mega arumai your speech

  • @arjung3427
    @arjung3427 7 месяцев назад

    இந்திய எல்லையின் அருகில்வரை சென்று அவர்களுடன் உரையாடி இருக்கலாமே. என்ன அச்சம்.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 года назад

    Very good thambi. Congratulations. Continue.

  • @sivasiva4623
    @sivasiva4623 2 года назад

    வீடியோ நல்லா இருக்கு

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 года назад

    நல்ல பதிவு தம்பி சுதன்

  • @sudhakarsivam7485
    @sudhakarsivam7485 2 года назад

    அருமை

  • @thiruvenkadam737
    @thiruvenkadam737 2 года назад

    கிங் சுதா சூப்பர்

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia 2 года назад

    அருமையான பகிர்வு

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 года назад

    Sirappu!
    Thanks for da video dear Suthan.
    Take care.
    Bye.

  • @rajarhani117
    @rajarhani117 2 года назад +2

    Super suthan

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 года назад +1

    நேப்பாளத்தில் உள்ளவர்களுக்கு ஆங்கிலம் தெரியும்..டூரிஸ்ட்கள் அதிகம் வருவார்கள் ..
    இது பேட்டரி ரீசார்ஜ் ஆட்டோ..மாட்டு சாண விரட்டி வட இந்தியாவில் உத்திரபிரதேசம் பீகார்.நேப்பாள் பஞ்சாப்.ஹரியாணாவில் அதிகமாக உபயோகிப்பார்கள். நான் நேரில் பார்த்தது..

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 2 месяца назад

    Excellent thambi❤

  • @princejohnson4621
    @princejohnson4621 2 года назад +8

    நேர்மையான ஆட்டோக்காரர்

    • @raji8629
      @raji8629 2 года назад

      சூப்பர் தம்பி

  • @thanaletchumy3997
    @thanaletchumy3997 2 месяца назад

    You have done all the best .Nice video.❤

  • @sassinadesu7842
    @sassinadesu7842 2 года назад +1

    Great bro super

  • @jeyahash25
    @jeyahash25 2 года назад +1

    Super 🎉

  • @ssdeepaktamil6113
    @ssdeepaktamil6113 2 года назад

    Nice super

  • @velauthapillaisenthilvel4442
    @velauthapillaisenthilvel4442 2 года назад +3

    முதல்வேலை சாப்பாடுதான் போல.

  • @mariarobin465
    @mariarobin465 2 года назад

    Vaalthukkal sako

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 2 года назад

    அருமையான பதிவு❤

  • @yaalmayu95
    @yaalmayu95 2 года назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @thajarajasinkamthishanth6080
    @thajarajasinkamthishanth6080 2 года назад

    சூப்பர்.... Hi

  • @ravinagendran8835
    @ravinagendran8835 2 года назад +1

    வணக்கம் சுதன்
    நீங்கள் போகும் இடங்களில் கலப்பு இல்லா த இயற்கை மரக்கறி விதைகள் சேகரிக்க வேண்டும்

  • @RameshKumar-fl1td
    @RameshKumar-fl1td 2 года назад +1

    Suthan fantastic

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 года назад +1

    Supersuper

  • @Rajesh-mo5wv
    @Rajesh-mo5wv 2 года назад +2

    16:53 சுதன் மிமிக்ரி

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 2 года назад

    நல்ல வீடியோ

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 2 года назад

    வறுமையால் வாடும் நேபாலில் வறுமையால் வாடும் இலங்கை இளைஞனின் பயணம்.நல்லாயிரக்கிறதா?

  • @mohamedashaff6972
    @mohamedashaff6972 2 года назад +1

    Super bro

  • @mohonsundharam7162
    @mohonsundharam7162 2 года назад

    Sir.athuthan.moonu varusam corona ulagame vanthu kaiyel sanitizer apply pannitu suthunanga..

  • @groupsstar1241
    @groupsstar1241 2 года назад +1

    arumai bro

  • @christieroshan3673
    @christieroshan3673 2 года назад

    நேபாளத்தில் நிறைய பீகார் மற்றும் வட மானில மக்கள் வந்து வாழ்கிறார்கள்.

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 года назад

    நன்றி வாழ்த்துக்கள்

  • @KannanKannan-ys7tj
    @KannanKannan-ys7tj 2 года назад

    Super 💐 thambi

  • @sanjeevsangi4782
    @sanjeevsangi4782 2 года назад

    Super .......

  • @rajankandiah5414
    @rajankandiah5414 2 года назад

    Good 👍

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 года назад

    Thanks Suthan thambi.stay safe.nice video..their auto like motor..

  • @herbertjeyasri1879
    @herbertjeyasri1879 2 года назад

    nice video 👍

  • @nithiyas5419
    @nithiyas5419 2 года назад

    Thampi rampa nadri ungaluku

  • @brindakishor6939
    @brindakishor6939 2 года назад

    Nice video bro wishes from Madurai

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 3 месяца назад

    நன்றி சகோ

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 2 года назад

    Super 🙌

  • @nysride
    @nysride 2 года назад +1

    Superb Anna

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 2 года назад +1

    Superb Thambi, you are a blessed boy at this age you are doing wonders ...We are very proud of you being our country boy .Good luck .safe journey.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 месяца назад

    நல்லா வடிவா இருக்கு.

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 2 месяца назад

    It seems it is cleaner than indian cities.

  • @steefan9968
    @steefan9968 2 года назад +1

    Super bor

  • @arafathbanu536
    @arafathbanu536 2 года назад

    இப்போ இல்லை??

  • @mohonsundharam7162
    @mohonsundharam7162 2 года назад

    Jafna.sir.intha ulagathula pirakkum pothum.sila varusangal.yethavathu oru varumaiya.jentha jeevarasiyum.face pannithan aganum.kaduvl Yellarum, yella kodukkala athu yena namma avara maranthuruvomnu.

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 2 года назад

    நீங்கள் இரண்டு விடயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், உணவு, குடிக்கும் நீர், சில பழவகைகள் சாப்பிடலாம், கண்ட இடங்களிலும் சாப்பிட்டு, வையித்திய சாலைக்குப் போனால் வேறு நோய்களும் வரவாய்ப்புண்டு, பசித்தால் சுத்தமாக நீரைக்குடித்துக் கொண்டு நம்பிக்கையான இடம் வந்ததும் சாப்பிடலாம்.

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 2 года назад

    Super tamby super Canada 🇨🇦 Kumar

  • @ratnarathi548
    @ratnarathi548 2 года назад +1

    Suthan varaddi make panrathu umi & vaikol serthu mixes panni vaddamaka thaddi kaya vaitthu edutthu virakodu serthu samakkirathu

    • @mariamunaff8880
      @mariamunaff8880 2 года назад

      Correct! The wall is only used to dry it....

    • @indianconstitution9837
      @indianconstitution9837 2 года назад

      சாம்பல்தான் திருநீறு. gas வேலை இல்லை

  • @PraveenKumar-qx3yz
    @PraveenKumar-qx3yz 2 года назад

    Great bro 👒 off

  • @DineshKumar-yq4jr
    @DineshKumar-yq4jr 2 года назад

    Good jobs 👌

  • @Mssiva-zc6xu
    @Mssiva-zc6xu 2 года назад +1

    👌👌👌

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 года назад +1

    👌

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 года назад

    Super video 👍People try to live as best they can👍💖💖💖

  • @herbertjeyasri1879
    @herbertjeyasri1879 2 года назад

    welcome brother God bless you.very soon u going to London.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 месяца назад

    அங்களா என்ன பார்திற்கல்

  • @thunderstorm864
    @thunderstorm864 2 года назад

    சுதன் அவங்களோட என்ன மொழியில் பேசுறீங்கள்

  • @tamilvlogireland303
    @tamilvlogireland303 2 года назад

    super ji

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 2 года назад

    அது சுத்தமான தண்ணீர் தம்பி . குழாய் கிணறு.

  • @gh-cs5wo
    @gh-cs5wo 2 года назад

    Wow bro u r best I'm srilanka colombo ..
    Ungaluka taj mahal poga mudiuma bro

  • @BoopathiRaj-e3q
    @BoopathiRaj-e3q Месяц назад

    நீங்க. என்னா. விசியமா. அங்கபோயிருந்தீங்க

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 года назад

    Super da thambi. All the best ❤️ from Canada

  • @annamalai8398
    @annamalai8398 2 года назад

    வடிவா பழகுறாங்களா சுதன்

  • @suganthsuganya3210
    @suganthsuganya3210 2 года назад

    பாகிஸ்தான் பயணம் போடுங்க. சகோ