எங்க தாத்தா பாட்டி என் தந்தை பர்மாவில் இருந்து வந்தவர்கள் தான். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது என்னையே அறியாமல் என் கண்கள் கலங்குகிறது . எங்கள் தாத்தா பர்மாவில் இருந்ததையும் அங்கிருந்து இந்தியாவுக்கு வந்த பிறகும் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது இறுதி காலம் வரை சொல்லிக்கொண்டே இருந்தார் இந்த காணொளியை பார்க்கும் பொழுது அவர் சொல்லுவது எல்லாம் எங்களுக்கு ஞாபகம் வந்துவிட்டது
கள்ளங்கபடமில்லா மியான்மர் மக்களையும், நம் மூதாதையரான தமிழ் மக்களையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. நம் மக்கள் இன்றும் மின்சார வசதி சுத்தமான குடிநீர் இன்றி வாழ்வது வேதனைதான்.
🙏 நம்ம தமிழ் மக்கள் இன்னும் கஷ்டப்படுறது வருத்தமலிக்குது, 😭😭😭😭 யாரும் போகாத எடத்துக்கு நீங்க போய் வீடியோ போட்டுருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா, வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
கடைசியில் வரும் அந்த பாட்டியின் சிரிப்பு மற்றும் முகம் கள்ளகபடமில்லா பாசத்தைக் காட்டுகிறது... கண்களில் ஏதோ இனம் புரியாத உணர்வு கண்ணீராக..அன்பு மட்டுமே நிஜம் நாடுகள் கடந்தாலும்...தம்பி புவனிக்கு வாழ்த்துக்கள்🙏🙏
எனக்கும் குலதெய்வம் முனிவரர்தான். மிகவும் மகிழ்ச்சி சகோதரா. அந்த கடைசில பாட்டிகிட்ட பேசிகிட்டே இருக்கும்போது ஒரு பின்னனி கோரசோட முடியும் பாரு. ரொம்ப அழுத்துட்டேன் சகோதரா.
மிக சந்தோசமாக உள்ளது பர்மாவில் தமிழ் பேசுபவர்களை பார்க்கும்போது வருகின்ற சங்கதினர்களுக்கும் பின்பற்ற சொல்லுங்கள் இறுதிவரை பர்மாவிலும் தமிழை வாழ வையுங்கள் நன்றி.
பர்மா வாழ் தமிழர்கள் இருக்கும் இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்துகிறார்கள் Gas current இல்லாத போதும் வாழ முடியும் என்று இயற்கை சார்ந்து வாழ்கிறார்கள் உங்கள் videoக்களில் இது best😊😊😊
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வெளி நாட்டினர் தமிழ் பேசும்ம்பொழுது மிக சந்தோசமாக உள்ளது மற்றும் தமிழ் பேசும் நபர்கள் எங்கும் இருக்கிறார்கள் என்று காட்டும் புவனி க்கு மிக்க நன்றிகள்!
இயற்கையான வாழ்வு.மாசு எதுவும் இல்லை தூய்மையான காற்று மன மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.இதுதான் வாழ்க்கை.நாம் வசதிகளுடன் வாழ்கிறோம் என்றாலும் பற்பறப்பான வாழ்க்கையில் வாழ்கிறோம்.மனமிழ்ச்சியுடன் உடல்நலத்துடன் உறவினர்களுடன் பேசி மகிழ்ந்து பொறாமை இன்றி வாழ்வதுதான் இனிமையான வாழ்க்கை.
I'm malaysian Indian... I hope one day I'll be able to go home to my motherland India and spend the rest of my life there. This video made me sad and happy how Indian are flourishing thru their life struggles...
Ulagham உலகின் பல புதிய பகுதி நேரம் பார்க்காமல் பயணித்து கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் இருக்கிறார் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கு பல தமிழ் சொந்தங்களை தேடி வரும் உறவுகளூம் இந்தகானோலி மூலம் பயன் பெறுவார்கள் 😊 நீங்கள் மக்களின் ஒரு நல்ல கவனம் ஈர்த்த தமிழர் 🎉
ennudaya appathavin gnyabagam vandhuvitadhu, velipadayana pechu. Saapadu edhuku ya, "anbu mattum podhum" - reveals the heart she has... Thanks a lot Bro...
பர்மா அரசாங்கம் தமிழக மக்களுக்கு ஒரு மின்சார வசதி கூட செய்து கொடுக்கவில்லையே மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர் அவர்கள் அனைவரும் நமது தமிழகத்திற்கு வந்து நிம்மதியாக வாழ வேண்டும்🙏
Burma Tamils are really gifted people . 30 or 50 across paddy land for five cultivation . They love like a mini kings . Electricity or has is not a facter . Now I am a British loco g in London . Originally from Jaffna , Tamil Elam . I did remember before 1960 in Jaffna there was no electricity . No has . We used fire woods . Water we got from well . Night's we used Vatican lambs for light . Cooking good in clay pots with fire woods . The life was simple and full of happiness . Who knows in future of the situation will change they can use the solar. Panels and i!prove the life style . Burma Tamils speaking good time . Not mixing with English words . Good .
Jicama, thanaka ... Atho every tiny bit this video hits different... Reminds me how precious my childhood is and want too show this to my ammachi badly 🖤🔥
சகோ புவனி மிகவும் உருக்கமான பதிவு பர்மா இலங்கை தமிழர்களின் வாழ்வு மனதை ரணமாக்குகிறது தமிழனுக்கு பிரச்சினை என்றால் தமிழன் மட்டுமே ஆதங்கப்படுவான் இந்தியா ஒருபோதும் கவலைப்படாது,
Nandri brother for showing our Tamil makkal in burma 🇲🇲 thank you again please do more videos like this and show our Tamil people living in the whole world 🌍🫶🏽
Bro yen thathavum. Pattiyum kuda Barma karangathan. Naan yen thatha voda muthal paiyanukku pirantha peran. Athanala yenukku Barma yentru Peru vechi irukkanga.ippo yen thatha vum pattiyum illai iranthu vittargal. intha video va partha vudane yenukku oru inam puriyatha santhosam. Thank you bro
Never seen this side of Myanmar! Its good that you are covering these places and talking with them! Can feel the happiness of that grandmother while talking to you! It feels so touching! Hope they get a better life in Myanmar!
பர்மா வழிநடை பயணம் என்ற புத்தகத்தில் தமிழர்கள் கால் நடையாக இந்தியா வந்து சேர்ந்த சரித்திரம் பதிவிட பட்டு இருக்கிறது காரைக்குடி சுற்று வட்டாரத்தை சேர்ந்த வர்கள் பர்மா வில் இருந்து விரட்டபட்டு 3 தலை முறை வரை முன்னேற முடியாமல் போனவர்கள் உண்டு
Super bro , full video worth to watch, but andha last 10 mins Namba Thamizh Makkal kuda pesunadhu ellame Super bro 🎉❤andha paatti pesunadhu unmayave enga paatti pesuna madhri feel achi❤ thanks for ur videos bro, chance kedacha namum unga kuda travel Panna wait pandra bro❤,Next time indha madhiri namba thamizh Makkala pakka Pona solunga nanum vara don't forgot bro, Happy journey and be safe bro🎊
Bhuvani enna manushayan ne, video starting la irunthu romba mana azuthathoda than pathan Namma tamizrgal anga epdi irukangalo nu , ana intha video la avanga vazura vazakaya kattum bothu manasu kasanthu pochu ya , evlo kastam ya avanga vazka athuvum last ha oru bgm potta paru video la kuluinge kulungi azuthutan Thank you so much bhuvani, ne illana ivangala pathurukavey mudiyathu romba romba nandri ya
புவனி சகோ. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று நீ நிரூபித்து விட்டாய். நம் சொந்தங்களை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. உமா செம கலக்கல் செய்து கொண்டுள்ளார்... உனக்கு பர்மா பெண் சீக்கிரம் அமைய வாழ்த்துகள்
எங்க தாத்தா பாட்டி என் தந்தை பர்மாவில் இருந்து வந்தவர்கள் தான். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது என்னையே அறியாமல் என் கண்கள் கலங்குகிறது . எங்கள் தாத்தா பர்மாவில் இருந்ததையும் அங்கிருந்து இந்தியாவுக்கு வந்த பிறகும் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது இறுதி காலம் வரை சொல்லிக்கொண்டே இருந்தார் இந்த காணொளியை பார்க்கும் பொழுது அவர் சொல்லுவது எல்லாம் எங்களுக்கு ஞாபகம் வந்துவிட்டது
Masha allah same than amma amma oda amma burma dhan
😢😢
Same ma enga thatha pattiyum athe than sollite irupanga
❤❤❤❤
என் மனதில் உள்ள நினைவு@@THEFKN_155
கள்ளங்கபடமில்லா மியான்மர் மக்களையும், நம் மூதாதையரான தமிழ் மக்களையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. நம் மக்கள் இன்றும் மின்சார வசதி சுத்தமான குடிநீர் இன்றி வாழ்வது வேதனைதான்.
கண்களின் ஓரம் சிறு கண்ணீர் துளிகள். என் தமிழ் சொந்தங்கள் அன்பு எங்கு இருந்தாலும் மாறாது. புவனி வாழ்த்துக்கள்.
ஏனக்கும் 😢
பாட்டியினுடய வெள்ளந்தியான பேச்சை கேட்கும்போது மனதில் இனம்புரியா மகிழ்ச்சி. மனிதர்களின் உணர்வுகளே வாழ்க்கை.
நன்றி புவணி 🙏
ஏன் கண் கலங்கிவிட்டது😢
Bro intha video la oru uncle temple suthi kaatnaaru la avaru mel pocket la phone ah irunthuchi ?
1960 களில் பர்மாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர்களுக்கு வாழ்வாதாரம் உருவாக்க பீச் ரயில் நிலையத்தை அடுத்து பர்மா பஜார் ஆரம்பிக்கப்பட்டது.
But that is dangerous bazar of sorts
I don't think there is any one from Burma (Myanmar). Everything started with good spirits abused by people around.
உருவாக்க
Bro enga thatta patti ellam anga erundhu vandhavanga than broooo
மோலமைன்.
எந்த ஊருக்கு சென்றாலும் நம் தமிழர்களை பார்க்கும்போது மனதில் ஒரு தைரியமும் சந்தோஷமும்😊😊
Exactly dear.
@@rajaniyer6144Bro intha video la oru uncle temple suthi kaatnaaru la avaru mel pocket la phone ah irunthuchi ?
Arumai ananthakanneer
தேசம் கடந்து வாழ்ந்தாலும் தமிழர் அடையாளங்களையும், தமிழையும் விடாமல் பாதுகாத்து வருகின்றனர் 💪👍✌️
🙏 நம்ம தமிழ் மக்கள் இன்னும் கஷ்டப்படுறது வருத்தமலிக்குது, 😭😭😭😭 யாரும் போகாத எடத்துக்கு நீங்க போய் வீடியோ போட்டுருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா, வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
எடம் அல்ல இடம் தமிழ் திரிந்து வேறு மோழியாகிறது.
புவன் உங்க ஆந்திர நண்பர் சுறுசுறுப்பான ஜாலியான நபர் தொடர்ந்து இணைந்து செயல்படுங்கள்.
Mr.uma was Excellent. Please send me his RUclips adress...
@@kunaseelan-d4xuma Telugu traveller channel name
கடைசியில் வரும் அந்த பாட்டியின் சிரிப்பு மற்றும் முகம் கள்ளகபடமில்லா பாசத்தைக் காட்டுகிறது... கண்களில் ஏதோ இனம் புரியாத உணர்வு கண்ணீராக..அன்பு மட்டுமே நிஜம் நாடுகள் கடந்தாலும்...தம்பி புவனிக்கு வாழ்த்துக்கள்🙏🙏
பர்மாவில் நம் தமிழ்ல மக்களே பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது❤❤❤
எனக்கும் குலதெய்வம் முனிவரர்தான். மிகவும் மகிழ்ச்சி சகோதரா. அந்த கடைசில பாட்டிகிட்ட பேசிகிட்டே இருக்கும்போது ஒரு பின்னனி கோரசோட முடியும் பாரு. ரொம்ப அழுத்துட்டேன் சகோதரா.
மிக சந்தோசமாக உள்ளது பர்மாவில் தமிழ் பேசுபவர்களை பார்க்கும்போது வருகின்ற சங்கதினர்களுக்கும் பின்பற்ற சொல்லுங்கள் இறுதிவரை பர்மாவிலும் தமிழை வாழ வையுங்கள் நன்றி.
மியன்மாரிலும் இலங்கையிலும் இந்திய தமிழர்களின் நிலை இப்படித்தான் இருக்கு
பர்மா வாழ் தமிழர்கள் இருக்கும் இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்துகிறார்கள்
Gas current இல்லாத போதும் வாழ முடியும் என்று இயற்கை சார்ந்து வாழ்கிறார்கள்
உங்கள் videoக்களில் இது best😊😊😊
Best RUclipsr with humanity...Anyone Agree
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வெளி நாட்டினர் தமிழ் பேசும்ம்பொழுது மிக சந்தோசமாக உள்ளது மற்றும் தமிழ் பேசும் நபர்கள் எங்கும் இருக்கிறார்கள் என்று காட்டும் புவனி க்கு மிக்க நன்றிகள்!
மியான்மர் என்ற பகுதி நம் தமிழ் சோழர்கள் ஆண்ட பட்ட பகுதியாகும் ❤❤❤❤
ஆங்கிலேயர்கள் காலத்தில் பண்ணை வேலைக்கு கொத்தடிமைகளாக பிடித்துக் கொண்டு போனவர்கள் அவர்கள்.உலகின் பல நாடுகளில் இருக்கிறார்கள்
@@DevikDevik-s7l yes
விடுபட்ட நமது உறவுகளை காண்பித்ததற்கு மிக்க நன்றி.. பாட்டி பேசுவதை கேட்கும்போது என் பாட்டியை நினைவுபடுத்துகிறது.
அருமையான ஹிஸ்டரி பதிவு அத்துடன் நம் தமிழ் சொந்தங்களிடம் புவனி உரையாடியது நாம் நேரில் நலம் விசாரித்தது போன்ற உள்ளது. மகிழ்ச்சியான தருணம்
Thanks
நம்ம தமிழ் முன்னோர்கள், உலகம் பூராவும் கண்காணாத தேசங்கல்ல இப்படி வாழுறது, சந்தோஷமாவும் இருக்கு, சங்கடமாவும் இருக்கு!
After watching this grandmother, I remembered my grandmother. I am very grateful for this video❤❤❤❤
So nice of you
இயற்கையான வாழ்வு.மாசு எதுவும் இல்லை தூய்மையான காற்று மன மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.இதுதான் வாழ்க்கை.நாம் வசதிகளுடன் வாழ்கிறோம் என்றாலும் பற்பறப்பான வாழ்க்கையில் வாழ்கிறோம்.மனமிழ்ச்சியுடன் உடல்நலத்துடன் உறவினர்களுடன் பேசி மகிழ்ந்து பொறாமை இன்றி வாழ்வதுதான் இனிமையான வாழ்க்கை.
நான் பார்த்த பதவிகளில் இது மிகவும் என்னை நெகிழவைத்த பதிவு வாழ்த்துக்கள் புவனே
அருமை
எங்கய்யா பிறந்து
எங்கயோ படித்து
எங்கயோ உழைத்து
எங்கயோ மடிகிறோம்....
ராஜேஷ் குமார் ர
Pharmacist
ஓமான் ❤
❤️❤💪
Yes correct bro im oman
Bro yentha ஊர்
தாய் மண்ணுக்கு வந்து விடுங்கள் கடைசி காலத்தில்
ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ☺️☺️☺️
True
பர்மா வீடியோ அருமை. பர்மாவிலிருந்து தஞ்சை தமிழன் புவனிதரன்👌
I'm malaysian Indian... I hope one day I'll be able to go home to my motherland India and spend the rest of my life there. This video made me sad and happy how Indian are flourishing thru their life struggles...
Good 👍🏻
Welcome India🇮🇳 Brother. Tamilnadu varanum.
Always welcome tamilnadu 💐
@@sathyamurthy-bz9ci my father's family is in Tanjaoor...one day i will visit and hopefully stay for a long time
@@tnamarketeer1370 malaysian tamilan nu solunga bro. ❤
எதார்த்தமான இந்தமாரி மக்கள பாக்கும் போது ரெம்ப சந்தோசமா இருக்கு அண்ணா ❤❤❤
I'm from Yangon bro. I'm also Tamil.❤❤❤
That was our village that u were came. I really appreciate you guys bro.
Last 10 min of video... Really touch my heart
Ulagham உலகின் பல புதிய பகுதி நேரம் பார்க்காமல் பயணித்து கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் இருக்கிறார் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கு பல தமிழ் சொந்தங்களை தேடி வரும் உறவுகளூம் இந்தகானோலி மூலம் பயன் பெறுவார்கள் 😊 நீங்கள் மக்களின் ஒரு நல்ல கவனம் ஈர்த்த தமிழர் 🎉
பாட்டி அம்மாவுடைய பேச்சுக்கள் மிகவும் அருமை எவ்வளவு அழகா எதார்த்தமா தமிழ் பேசுறாங்க 👌👌👌
அந்த வெள்ளந்தி பாட்டி என் அம்மாவை ரொம்ப ஞாபகம் ஆகிட்டாங்க
மலேசிய வாழ் தமிழன் 🇲🇾 நான். மாற்ற நாடுகளில் நம் தமிழர்கள் பார்க்கும் போகுது ❤. அதிலும் குறிப்பாக மியான்மார்யில் 👌
Yes my forefathers came from burma in 1964 now most settled in Trichy
ஒரு அழகான அமைதியான கிராமம்.
love from MALAYSIAN Tamilan
மிக்க மகிழ்ச்சி அண்ணா....இந்த காணொளியின் மூலம் எனது தாத்தாவின் சொந்தகளை காண வைத்ததற்கு.... நன்றி அண்ணா 🥰🥰🥰🙏🙏🙏🙏
இவ்வளவு கஷ்டத்திலும் அவங்களோட புன்னகைய பார்க்கும்போது இந்த வாழ்க்கையை பிடிச்சு ஏத்திட்டு இருக்காங்க அது வரைக்கும் சந்தோஷம்.
Buvani nanba Myanmar🇲🇲 episode 3 veralevel la iruthuchi nanba unga moolamatha Myanmar la namma tamil makkal irukaga theriji kitta veliulagathala enthamari irukaga
Avanga valkai varalu ellame unga moolamatha theriji kitta unga channel mathiri best 💯👍channel vera yaruthu irukathu . Ungala enaku romba romba pitikum😍😍🥰🥰
ennudaya appathavin gnyabagam vandhuvitadhu, velipadayana pechu. Saapadu edhuku ya, "anbu mattum podhum" - reveals the heart she has... Thanks a lot Bro...
My grandpa luckily invest everything in Tamil Nadu while he was in Burma… so we are good now… this video makes me so sad and gives me goosebumps..😢😢😢
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நம் தமிழ் சொந்தமான உறவுகளின் பாசத்தை பார்க்க❤
நல்ல தகவல்கள் நல்ல இடம் அழகாக இருக்கிறது.
பர்மா அரசாங்கம் தமிழக மக்களுக்கு ஒரு மின்சார வசதி கூட செய்து கொடுக்கவில்லையே மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர் அவர்கள் அனைவரும் நமது தமிழகத்திற்கு வந்து நிம்மதியாக வாழ வேண்டும்🙏
ஸ்டாலின் அண்ட் குரூப் அஹா ஆடுகள் வருது 😢
27:55 enga eapadi irukarathu mudikum ella santhosama irukarathu than mukiyam😊
தல 1970 மேல பர்மா இருந்த எங்க கொள்ளு பாட்டி, தாத்தா வந்துருக்காங்க.......
ஆக, பர்மா தமிழர்கள் திருமணத்தை பார்ப்பான் நடத்தி வைக்க தேவை இல்லை..சூப்பர்.
Santhoosam is everywhere bro. Can’t interrupt and can’t influence. Ennga irrunthalum they are menn makkalai ❤️
புவனி. நிறைய வீடியோ மேம்போக்கா இருக்குன்னு உங்க மேல வருத்தம் இருந்தது இந்த காணொளி சிறப்பு...
எண் தமிழ் மக்கள்..வியற்கறேன்....அழகுறேன்.... நான் கொங்கு தமிழன் கோயம்புத்தூர்.... தனசேகர கவுண்டர்
😂😂😂😂😢😢😢😢
Dai loose pondai. Enga eduku jathiya Konda varatum enda Dana sekara. Soru thana thenkira
Usually I won't comment on any video but this I literally went into the past. Being a tamizh, it's a pride. Especially that paati❤❤❤
இயற்கையோடு வாழ்வது உடலுக்கு ஆரோக்கியமானது விறகு அடுப்பு சமையல் மழைநீர் சேமிப்பு தற்சார்பு விவசாயம் மனிதா வாழ்க்கைக்கு முக்கியமானது
Burma Tamils are really gifted people . 30 or 50 across paddy land for five cultivation . They love like a mini kings . Electricity or has is not a facter . Now I am a British loco g in London . Originally from Jaffna , Tamil Elam . I did remember before 1960 in Jaffna there was no electricity . No has . We used fire woods . Water we got from well . Night's we used Vatican lambs for light . Cooking good in clay pots with fire woods . The life was simple and full of happiness . Who knows in future of the situation will change they can use the solar. Panels and i!prove the life style . Burma Tamils speaking good time . Not mixing with English words . Good .
நம்மளைவிட பர்மா தமிழர்கள் உணவு முறையில் இயற்கையை சரியாக பயன் படுத்துகிறார்கள்.....
Alugai, Sandhosam Rendum Varugiradhu.... Brother Hatsoff Brother !!!
தங்கத் தமிழர்கள் 👌🌹💪
Intha video laye neenga antha paatti ammata pesunathutha romba manasuku nekilchiya irunthuchi❤❤❤❤❤❤ kallam kapadam illatha pechi
தமிழனின் வரலாறு உலகில் பல இடங்களில் புதைக்க பட்டு வுள்ளது ..... நன்றி சகோ 💙🙏
Jicama, thanaka ... Atho every tiny bit this video hits different... Reminds me how precious my childhood is and want too show this to my ammachi badly 🖤🔥
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உலகில் எங்கு சென்றாலும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இயங்குகின்றது நன்றி நன்றி
சகோ புவனி மிகவும் உருக்கமான பதிவு பர்மா இலங்கை தமிழர்களின் வாழ்வு மனதை ரணமாக்குகிறது தமிழனுக்கு பிரச்சினை என்றால் தமிழன் மட்டுமே ஆதங்கப்படுவான் இந்தியா ஒருபோதும் கவலைப்படாது,
புவணி பர்மாவில் உள்ள புகழ்பெற்ற நகரங்கள் காட்டும் நன்பன்
கண்களில் நீரே வழிந்து விட்டது என் ஈசனே என் அப்பனே எம் மக்களுக்கு நல்வாழ்வு தாரும் ஐயா 🙏🙏🙏
அவர்களின் வாழ்க்கை மன்றத்திற்கு நம்மால் முடிந்த உதவியை செய்யலாமே அண்ணா
Nandri brother for showing our Tamil makkal in burma 🇲🇲 thank you again please do more videos like this and show our Tamil people living in the whole world 🌍🫶🏽
❤❤❤ Beautiful video Bhuvani sir.❤❤❤ congratulations sir 💖💖❤️💖💖
மகிழ்ச்சி தம்பி நல்ல ஒரு திரைப்படம் பார்த்தது போல் இருக்குது நன்றி
காரைக்குடி தேவகோட்டை என் சொந்த ஊர்
நல்லதொரு கிராமமும் கிராமத்து வாழ்க்கையையும் பார்த்தோம், நன்றி .
I'm one of your big fan, pacha tamilian from Myanmar and waiting eagerly for the rest of the episodes.
Bro yen thathavum. Pattiyum kuda Barma karangathan. Naan yen thatha voda muthal paiyanukku pirantha peran. Athanala yenukku Barma yentru Peru vechi irukkanga.ippo yen thatha vum pattiyum illai iranthu vittargal. intha video va partha vudane yenukku oru inam puriyatha santhosam. Thank you bro
The rootfruit name is Thannni vittan kilangu. Greetings from Myanmar.
மிக நிறைவான தொகுப்பு..எங்கு தமிழன் சென்றாலும் அங்கு சிறப்புகூட்டி உள்ளான்
அண்ணா இந்த பயணம் ரொம்ப நல்ல இருக்கு அண்ணா நம்பலுட முன்னோர்களை பார்த்த மாதிரி இருக்கு அண்ணா ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்
பூவியின் மிகச்சிறந்த பயணம் பர்மா தமிழ் மக்களை சந்தித்த தருணம் அதுவும் பாட்டியின் நேர்காணல் 🎉🎉
நம் இரத்த உறவுகளை சந்திக்கும் போதும் பார்க்கும்போதும் இதயத்தை நெக செய்கிறது
Editor applause in ending 🎉 well-done bhuvani🎉
நான் பர்மிய திருநாட்டில்
பிறந்தவன்.மகிழ்ச்சி!
இப்போது சென்னை,தமிழ்நாடு.
நாம் தமிழர்!
Aaththa pesunathu Rompa paavama iruku Intha vayasula ooruku vara mudiyama paavam evlo yenguraanga
Never seen this side of Myanmar! Its good that you are covering these places and talking with them! Can feel the happiness of that grandmother while talking to you! It feels so touching! Hope they get a better life in Myanmar!
பர்மா வழிநடை பயணம் என்ற புத்தகத்தில் தமிழர்கள் கால் நடையாக இந்தியா வந்து சேர்ந்த சரித்திரம் பதிவிட பட்டு இருக்கிறது
காரைக்குடி சுற்று வட்டாரத்தை சேர்ந்த வர்கள் பர்மா வில் இருந்து விரட்டபட்டு 3 தலை முறை வரை முன்னேற முடியாமல் போனவர்கள் உண்டு
Bro... Ivanga karaikudi pakkam than surely.. innum antha slang appdiyee irruku... oru vela enga relatives kuda irrukalan
Super bro , full video worth to watch, but andha last 10 mins Namba Thamizh Makkal kuda pesunadhu ellame Super bro 🎉❤andha paatti pesunadhu unmayave enga paatti pesuna madhri feel achi❤ thanks for ur videos bro, chance kedacha namum unga kuda travel Panna wait pandra bro❤,Next time indha madhiri namba thamizh Makkala pakka Pona solunga nanum vara don't forgot bro, Happy journey and be safe bro🎊
Bhuvani enna manushayan ne, video starting la irunthu romba mana azuthathoda than pathan Namma tamizrgal anga epdi irukangalo nu , ana intha video la avanga vazura vazakaya kattum bothu manasu kasanthu pochu ya , evlo kastam ya avanga vazka athuvum last ha oru bgm potta paru video la kuluinge kulungi azuthutan
Thank you so much bhuvani, ne illana ivangala pathurukavey mudiyathu romba romba nandri ya
தஞ்சாவூர் தம்பியா நீ மிக்க மகிழ்ச்ச❤️👍
தமிழின மக்கள் படும் பாடு. மனம் ரணமாகிறது
Bro car right side steering wheel irukku but right side poringa keep left illaya..why?
Right hand driving in Myanmar
அந்த பாட்டியம்மா அழகு
அது என்ன தெரில நண்பா. வெளிநாட்டுல தமிழ் மக்கள பார்த்து பேசுனா அது ஒரு தனி சந்தோஷமாக இருக்கு நண்பா... இந்த மாதிரி விடியோ அதிகமா பதிவு பண்ணுங்க❤
அண்ணா பர்மா தமிழர்களின் சமையல் வீடியோ போடுங்க
ரெண்டு பேரோட காமொடியா இருக்கு.நல்லா இருக்கு. செந்தில் கவுண்டமனி காமொடி மாதிரி இருக்கு குட்.தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
100 percent natural lifestyle 😮
பர்மாவில் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் அங்கு வாழ்ந்திருந்தது
ரொம்ப சந்தோசமாக இருந்தது பா அன்பான மக்கள் 👌
Anbana makkala pakkum pothu,rompa happy, I like this video
புவனி சகோ. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று நீ நிரூபித்து விட்டாய். நம் சொந்தங்களை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. உமா செம கலக்கல் செய்து கொண்டுள்ளார்... உனக்கு பர்மா பெண் சீக்கிரம் அமைய வாழ்த்துகள்
தல RUclips ல போனாலே உங்க பேட்டிகள் தான் நிறைய வருது சூப்பர் தல
தூத்துக்குடி ⚓
நல்ல கானொளி பாட்டி பேச்சி மணம் உருக வைத்தது 😊❤❤பயணம் சிறக்க வாழ்த்துக்கள்