குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயாவிற்கு பிறகு அரிய செய்திகளை எளிமையாக,சரளமாக,ஆதாரத்தோடு கூறுபவர் தாங்கள் ஒருவரே.... தாங்கள் தமிழ் மண்ணிற்கு கிடைத்த மணி ரத்தினம்💯⭐👌
சாகும்போதும் தமிழ் படித்து சாக வேண்டும் 🔥 எந்தன் சாம்பல் வேகும்போதும் தமிழ் மணக்க வேண்டும் ♥️. சம காலத்தில் எம் தமிழன்னை தந்த பொக்கிஷம் திரு மன்னர் மன்னன் 😊. வாழ்த்துக்கள் அண்ணா தங்கள் தமிழ்த்தொண்டு சிறக்க 💐🤝✨️😘🙌🙌🙌🙌
திரு மன்னர் மன்னன் அவர்களே..தாங்கள் விளக்கும் விதத்தில் என் தமிழின் சுவையும் தமிழனின் வரலாறும் கேட்க கேட்க இனிக்கிறது...நான் உங்களின் தமிழ் வரலாற்று அறிவுக்கு ரசிகன்...உங்களின் வீடியோக்களை தேடி தேடி பார்க்கிறேன்....
மன்னர் மன்னன் அண்ணா வரலாறை மிக அருமையாக விளக்கி சொன்னீர்கள். உங்கள் பேச்சு மிக தெளிவாக பொது மக்களுக்கு புரியும் படி இருந்தது. இந்த காணொளியை வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி மன்னர் மன்னன் அண்ணா.
வரலாற்று புதினங்களை ரசனையோடு பார்க்கலாம் ஆனால் உண்மை என்று நம்பிவிடாதீர்கள் என்ற வார்த்தையும்; வரலாற்று புதினங்கள் உண்மை வரலாற்றின் மறுபதில்ல என்று ஆணித்தரமாக சொல்லியதும் மிகவும் அருமை. வாழ்த்துகள்.
வரலாறு மற்றும், புராணம் இதிகாசம் போன்றவை ஒவ்வொரு காலகட்டத்திலும், எழுதும் போதும் மொழி பெயர்ப்பு செய்யும் போதும், அவரவர் வசதிக்கேற்ப இடைச்செருகல்கள் கற்பனைகள் இணைக்கப்படுகிறது என்பது தெரிகிறது.
உயர்திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் பல காலங்களில் பலர் அவரவர்களின் சிந்தனைக்கும் தேவைக்கு ஏற்பவும் வரலாற்றை மாற்றியும் திரித்தும் எழுதி உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது அதனால் தங்களை போன்றோர் உண்மையான வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் எக்காலத்திற்கும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அமையும்.. நன்றி வாழ்க வளமுடன்
உங்களைப் போன்ற தமிழ் இலக்கியவாதிகள் வரலாற்று ஆசிரியர்கள் இதைவிட பல மடங்கு பேச வேண்டும் என்பது தமிழ் மக்களின் ஆவல் உங்களுடைய பணி மெச்ச தகுந்தது வாழ்த்துச்சொல்லி வணங்கி மரியாதை செலுத்துகிறேன்.
🌿🙏தம்பி மன்னர் மன்னன் உங்கள் வரலாற்று ஆய்வுகள் மிக அருமை, இருப்பினும் ஒரு வேண்டுகோள், மதுராந்தகத்தார் உத்தமசோழன் pallamallan என்று ஒரு குறிப்பை பற்றி ஏன் யாரும் சொல்ல முன்வறுவது இல்லை 🌿
கல்கி அவர்கள் கதையின் சுவைக்காக கற்பனை கலந்து எழுதினார் இந்த திரைப்பத்தின் கதையை வரலாற்று திரிபுகளாத்தான் எழுதுவார் என்பதுதான் உண்மையா உண்மை பொறுத்திருந்து பார்ப்போம்...
அருமை தம்பி ... எது எப்படியோ ... பல வருடங்களாக நம் முன்னோர்களாகிய தமிழ் மன்னர்களை அறியாமல் இருந்து (நம் பாடப்புத்தகங்களில் கூட தெளிவாக அரசாங்கம் தெரிவிக்கவில்லை. அது வருத்தமே) இப்பொழுது தெரியவரும்போது மகிழ்ச்சியே .... மேலும் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்றும் அப்படியே ஆச்சிரியமாக இருக்கும் தஞ்சை பெரிய கோவிலை கி. பி. 2000 வரை எப்படி வைத்திருந்தோம் என்பதை நமது தஞ்சை வாழ் தமிழர்கள் அறிவார்கள் ... பக்கத்தில் மராட்டிய மன்னர்களின் வாரிசுகள் (இன்றும் தஞ்சை அரண்மனையில் இருக்கும் தஞ்சையின் கடைசி மன்னர் வாரிசுகள்) இருந்தும் இக் கோவில் 'பேய் கோவில்' என்ற அடைமொழியோடு இருந்தது. இதை யாராலும் மறுக்க முடியாது .... கதையோ... கற்பனையோ.. இவ்வளவு வருடங்கள் கழித்து சிறப்புவாய்ந்த தமிழனின் பெருமை மிகு சோழர்களை பற்றி இன்று விவாதிப்பது பொன்னியின் செல்வனாலே என்கிற போது தமிழருக்கு பெருமையே .... எப்படியாவது தமிழன் பெருமை உலகுக்கு தெரிந்தால் மகிழ்ச்சியே ....
கல்வி அமைச்சர்களைத் தேர்வு செய்கையில்,அரசு , மிகமிக கவனத்தோடு செயல்பட வேண்டும். நம் சேர சோழ, பாண்டியர்களைப் பற்ற் படிக்காமல் , யார் யாரையோ பற்றிப் படித்துக் கெட்டோம். அதனால்தான் நமக்கு நம்பெருமை தெரியவில்லை.
5 முதல் 10 வயதுடைய தமிழ் குழந்தைகள் படித்து அறிந்துக் கொள்ளும் வகையில்,.... தமிழ் மொழி இன வரலாற்று புத்தகம் ஒன்றை நீங்கள் எழுதி வெளியிட்டால் உதவியாக இருக்கும் தம்பி.,...
@@PAYITRUPadaippagam தம்பி மன்னர் மன்னன் நமது இராசராச சோழனின் வரலாற்றை உண்மையாக அனைத்து கல்வெட்டு ஆதாரங்களோடு எழுத வேண்டும். நீங்கள் எழுதியதை படிக்கும் யாவரும் இதுதான் உண்மை என்று தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள கூடிய அளவுக்கு தெளிவாக இருந்தால் இந்த உருட்டல் கயவர்கள் வாய் மூடி மௌனமாக இருந்து விடுவார்கள். உங்களிடம் இருந்து நம் இனத்தின் பொற்காலம் என்று வர்ணிக்க பட்ட நம் இராசராச சோழனின் வரலாறு மிக விரைவில் எதிர்பார்க்கிறேன். நன்றி வணக்கம்.
Nice talk Thx for your critic of Kalki Everyone needs to be criticised PS is a fiction based on history that we all accept It is still a great epic👍🏽 வாழ்க தமிழ்💪🏾
"சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும்". "எந்தன் சாம்பல் வேகும் போதும் தமிழ் மணக்க வேண்டும்".....என்ன ஒரு தமிழ்ப்பற்று.... தமிழனின் பெருமை மன்னர் மன்னர் அவர்களால்.......உலகம் ஒருநாள் திரும்பிப்பார்க்கும்.....
குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயாவிற்கு பிறகு அரிய செய்திகளை எளிமையாக,சரளமாக,ஆதாரத்தோடு கூறுபவர் தாங்கள் ஒருவரே.... தாங்கள் தமிழ் மண்ணிற்கு கிடைத்த மணி ரத்தினம்💯⭐👌
M
அருமை😊👌
அருமையான பதிவு
அறிய செய்தி இல்லை. அரிய செய்தி.
l
திரு மன்னர் மன்னரின் இந்த சொற்பொழிவுகள் கருத்துகளும் தர்க்கவாதத்திற்கு ஒத்துப்போகக் கூடியவையே வாழ்த்துக்கள் #வெல்லும்_தமிழ்
என்ன ஒரு ஞானம். மகிழ்ச்சி. ஆச்சரியமாக இருக்கிறது.வியந்து போகிறேன். திரு . மன்னர் மன்னன் பேச்சு கேட்கும் போது. நன்றி சகோதரர்.
சாகும்போதும் தமிழ் படித்து சாக வேண்டும் 🔥 எந்தன் சாம்பல் வேகும்போதும் தமிழ் மணக்க வேண்டும் ♥️. சம காலத்தில் எம் தமிழன்னை தந்த பொக்கிஷம் திரு மன்னர் மன்னன் 😊. வாழ்த்துக்கள் அண்ணா தங்கள் தமிழ்த்தொண்டு சிறக்க 💐🤝✨️😘🙌🙌🙌🙌
சிறப்பு
It's good. let's focus on fourth industrial revolution era.
Alaguuu
100% உண்மை
Vaazha valamudan!
பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் நேரத்தில் மிகவும் தேவையான சரியான செய்தி....
*தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்,*
*தமிழ்பேசும் நல்லுலகின்னுக்கோர் அரும்பெருங் கொடை,*
*எங்கள் மன்னர் மன்னன்.* 🙏
நன்றி சகோ!.
@@PAYITRUPadaippagam pombalaya vechu kariyam saaathikkirathu pandiyar maraca?
என் போன்ற சாதாரண மனிதனுக்கும் வரலாறு புரியும் படி பேசுபவர் மன்னர் மன்னன்
உண்மை🙏
வரலாற்றை எங்களை போன்ற எளியனுக்கு புரியும் வகையில் ஒரு சிறந்த விளக்கம் தந்த மன்னர் மன்னன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி என் தனிப்பட்ட வாழ்த்துக்கள் .
👏👏👏 வரலாற்றின் வைரம், தாங்கள் தமிழகத்துக்கு கலை மகளல் வழங்க பட்ட தவ புதல்வன், தங்களின் சேவை தமிழகத்துக்கும் தமிழ் இனத்திற்கும் என்றென்றும் தேவை 💖💖💖
தமிழகத்தில் பலரும் வரலாறு பேசுகிறார்கள். ஆனால் தங்களை போல் இல்ல. சிறப்பு. வாழ்க வளமுடன் மன்னர் மன்னன்
நீங்கள் ஒரு சிறந்த தமிழ் அறிஞர். உன்னை ஆசீர்வதிக்கிறேன்.
அருமையான உரை தம்பி... பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் இந்த நேரத்தில் சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் உரை....
திரு மன்னர் மன்னன் அவர்களே..தாங்கள் விளக்கும் விதத்தில் என் தமிழின் சுவையும் தமிழனின் வரலாறும் கேட்க கேட்க இனிக்கிறது...நான் உங்களின் தமிழ் வரலாற்று அறிவுக்கு ரசிகன்...உங்களின் வீடியோக்களை தேடி தேடி பார்க்கிறேன்....
தொடரட்டும் மன்னர் மன்னனின் தமிழ்ப்பணி.. துணையிருப்போம் நாம்!
மன்னர் மன்னன் அண்ணா வரலாறை மிக அருமையாக விளக்கி சொன்னீர்கள். உங்கள் பேச்சு மிக தெளிவாக பொது மக்களுக்கு புரியும் படி இருந்தது. இந்த காணொளியை வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி மன்னர் மன்னன் அண்ணா.
மிக சிறந்த பதிவு
மன்னர் மன்னன் ஒரு கற்று சிறந்த பேரறிவாளன்.
அவருடைய பல பேட்டிகளை பார்த்திருக்கிறேன்
சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் எந்தன் சாம்பல் தமிழ் மணக்க வேக வேண்டும்..! அற்புதமான வரிகள் சார்
செம்மை
தர்க்க ரீதியான விளக்கம் வியந்தேன் நீங்கள் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று நமது கடவுளர்களை வேண்டுகிறேன்
வரலாற்று புதினங்களை ரசனையோடு பார்க்கலாம் ஆனால் உண்மை என்று நம்பிவிடாதீர்கள் என்ற வார்த்தையும்; வரலாற்று புதினங்கள் உண்மை வரலாற்றின் மறுபதில்ல என்று ஆணித்தரமாக சொல்லியதும் மிகவும் அருமை. வாழ்த்துகள்.
நீர் வாழ்க !
நின் தமிழ் தொண்டு வளர்க!
உங்கள் வாரலாற்று ஆய்வில்
தமிழரின் வரலாறு தெளிவு கண்டோம்
மன்னர் மன்னர் தமிழ் தொண்டு சிறக்க வாழ்த்துகள்....
வரலாறு மற்றும், புராணம் இதிகாசம் போன்றவை ஒவ்வொரு காலகட்டத்திலும், எழுதும் போதும் மொழி பெயர்ப்பு செய்யும் போதும், அவரவர் வசதிக்கேற்ப இடைச்செருகல்கள் கற்பனைகள் இணைக்கப்படுகிறது என்பது தெரிகிறது.
தமிழினமே பெருமை கொள்ளும் ஊடகம்.
சிறப்பான காணொளி. நண்பருக்கு வாழ்த்துக்கள்.
நன்றாக விவரிக்கிறீர். கடம்பூர் அரண்மனை பற்றி அடிக்கடி கதையில் வருகிறது. அந்த ஊர் தற்போது எங்கே உள்ளது. எந்த மாவட்டம்? எந்த வட்டம்?
அருமையாகச் சொன்னீர்கள் சகோ... வாழும் போதும் தமிழ் படித்து வாழவேண்டும் நான் சாகும் போதும் நம் தமிழ் வாழ்வதைப்பார்த்து நான் சாக வேண்டும்
இத்தனை விளக்கம் எளிமையாக தர முடிகிறது என்றால் உண்மையிலே ஞானிதான். வாழ்த்துகள்.
உயர்திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் பல காலங்களில் பலர் அவரவர்களின் சிந்தனைக்கும் தேவைக்கு ஏற்பவும் வரலாற்றை மாற்றியும் திரித்தும் எழுதி உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது அதனால் தங்களை போன்றோர் உண்மையான வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் எக்காலத்திற்கும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அமையும்.. நன்றி வாழ்க வளமுடன்
ராஜராஜனே உங்கள் எண்ணங்கள் மூலம் வந்து பேசுகிறார் என்றே நம்புகிறேன் 🙏🙏. தமிழ் மொழிக்கு வணக்கம்
அருமை ! தமிழர்கள் தெளிவாக இருக்க வேண்டும் நம்மை சிறுமைப்படுத்த ஆரியமும் திராவிடமும் கூடவே உள்ளது. கவனம் தேவை.
மிக அருமையான பேச்சு!! தெளிவான விளக்கம் மன்னர் மன்னா...
உங்களைப் போன்ற தமிழ் இலக்கியவாதிகள் வரலாற்று ஆசிரியர்கள் இதைவிட பல மடங்கு பேச வேண்டும் என்பது தமிழ் மக்களின் ஆவல் உங்களுடைய பணி மெச்ச தகுந்தது வாழ்த்துச்சொல்லி வணங்கி மரியாதை செலுத்துகிறேன்.
திரு மலர்மன்னன்... தமிழ்த்தாய்தமிழர்களுக்குகொடுத்த தலைசிறந்த கொடை!
போற்றுவோம்! பாதுகாப்போம்!
கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை பற்றி விளக்கியமைக்கு நன்றி மன்னர் மன்னன் அண்ணா
🌿🙏தம்பி மன்னர் மன்னன் உங்கள் வரலாற்று ஆய்வுகள் மிக அருமை, இருப்பினும் ஒரு வேண்டுகோள், மதுராந்தகத்தார் உத்தமசோழன் pallamallan என்று ஒரு குறிப்பை பற்றி ஏன் யாரும் சொல்ல முன்வறுவது இல்லை 🌿
அருமையான உரை.பொறுமையான, தெளிவான வார்த்தை பிரயோகம். அற்புதம். வாழ்த்துக்கள்.
அருமையான விளக்கம் 👌👌
வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும்
அருமை நண்பரே.... உங்கள் தேடல் மேலும் மேலும் விரிவடைந்து தமிழின் புகழ் பார் எங்கும் பரவலாக தமிழ் தாயின் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன்....
நன்றி நண்பரே உண்மையை சொன்னதற்க்கு
வரலாற்று உண்மைகளை அழகாக விண்டு, விண்டு நிறுவிவிட்டார். நன்றி
காவல் கோட்டம்,
வேள்பாரி
பற்றியும் அதன் கற்பனை, அதன் தாக்கம் பற்றியும் பேசி காணொளி தாருங்கள்..
சாகும் போதும் தமிழ் மனக்க பேச வேண்டும். 👍👍👍👍
மணக்க. என்று நினைக்கிறேன்
உணம்மை வரலாற்றை உரக்க கூறியதற்கு நன்றி
மன்னர் மன்னன் 🔥🔥🔥❤️
கல்கி அவர்கள் கதையின் சுவைக்காக கற்பனை கலந்து எழுதினார் இந்த திரைப்பத்தின்
கதையை வரலாற்று திரிபுகளாத்தான் எழுதுவார் என்பதுதான் உண்மையா உண்மை பொறுத்திருந்து
பார்ப்போம்...
மிகச் சிறப்பான பதிவு மன்னர் மன்னன் அண்ணா...தாங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்!👏💯
,அய்யா நீங்கள் எங்கள் சொத்து
People like you should be utilised more by educational and historical societies to preserve and spread historical facts. Vaalga tamil.
உங்கள் ஆய்வுரைகள் என்றுமே மிகவும் சிறந்தவை. மிக்க நன்றி மன்னர் மன்னன் சார்
வணக்கம் அண்ணா பெருமகிழ்வு தங்களின் ஒப்பற்ற பணி தொடர்க எங்கள் அண்ணா👍🏽👍🏽👍🏿👍🏿👏👏👏👌👌👌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐💐
அடடே ,.
அருமையான தொடக்கம். பெரும் ஆதரவு உண்டு.
வாழ்த்துக்கள் சிறந்த உரை நடை தெளிவான விளக்கம் நன்றி.
சிறப்பு..
வாழ்வோம் தெளிவுடன்..
தமிழராய் ஒன்றிணைவோம்
ஆஹா அற்புதம், அருமை, அபாரம் மிக ஆழமான பதிவு.... வாழ்த்துக்கள் மனனர் மன்னன் அவர்களே... 👏👏👏👏
வாழும் நாளெல்லாம் தமிழ் படிக்க வேண்டும்
உடல் வேகும் போதும் தமிழ் மணக்க வேக வேண்டும்.
அருமை தம்பி ... எது எப்படியோ ... பல வருடங்களாக நம் முன்னோர்களாகிய தமிழ் மன்னர்களை அறியாமல் இருந்து (நம் பாடப்புத்தகங்களில் கூட தெளிவாக அரசாங்கம் தெரிவிக்கவில்லை. அது வருத்தமே) இப்பொழுது தெரியவரும்போது மகிழ்ச்சியே .... மேலும் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்றும் அப்படியே ஆச்சிரியமாக இருக்கும் தஞ்சை பெரிய கோவிலை கி. பி. 2000 வரை எப்படி வைத்திருந்தோம் என்பதை நமது தஞ்சை வாழ் தமிழர்கள் அறிவார்கள் ... பக்கத்தில் மராட்டிய மன்னர்களின் வாரிசுகள் (இன்றும் தஞ்சை அரண்மனையில் இருக்கும் தஞ்சையின் கடைசி மன்னர் வாரிசுகள்) இருந்தும் இக் கோவில் 'பேய் கோவில்' என்ற அடைமொழியோடு இருந்தது. இதை யாராலும் மறுக்க முடியாது .... கதையோ... கற்பனையோ.. இவ்வளவு வருடங்கள் கழித்து சிறப்புவாய்ந்த தமிழனின் பெருமை மிகு சோழர்களை பற்றி இன்று விவாதிப்பது பொன்னியின் செல்வனாலே என்கிற போது தமிழருக்கு பெருமையே .... எப்படியாவது தமிழன் பெருமை உலகுக்கு தெரிந்தால் மகிழ்ச்சியே ....
கல்வி அமைச்சர்களைத் தேர்வு செய்கையில்,அரசு , மிகமிக கவனத்தோடு செயல்பட வேண்டும். நம் சேர சோழ, பாண்டியர்களைப் பற்ற் படிக்காமல் , யார் யாரையோ பற்றிப் படித்துக் கெட்டோம். அதனால்தான் நமக்கு நம்பெருமை தெரியவில்லை.
அற்புதமான விளக்கம் நன்றிகள்.
நன்றி சகோ! அருமையான பேச்சு!
This ps 1 has brought back memories of my friends uma maheshwari and j usha!
அருமையான பதிவு. வாழ்க வளமுடன்!!!
நன்றிகள் சகோதரா .......
தொடரட்டும் உங்கள் பணி....
நீவீர் எனக்கு உண்மை தமிழ்
மன்னனாக தெரிகிறீர்..
5 முதல் 10 வயதுடைய தமிழ் குழந்தைகள் படித்து அறிந்துக் கொள்ளும் வகையில்,.... தமிழ் மொழி இன வரலாற்று புத்தகம் ஒன்றை நீங்கள் எழுதி வெளியிட்டால் உதவியாக இருக்கும் தம்பி.,...
கருத்தில் கொள்கிறோம். நன்றி!.
உண்மை
@@PAYITRUPadaippagam மிக்க நன்றி தம்பி
@@PAYITRUPadaippagam தம்பி மன்னர் மன்னன் நமது இராசராச சோழனின் வரலாற்றை உண்மையாக அனைத்து கல்வெட்டு ஆதாரங்களோடு எழுத வேண்டும். நீங்கள் எழுதியதை படிக்கும் யாவரும் இதுதான் உண்மை என்று தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள கூடிய அளவுக்கு தெளிவாக இருந்தால் இந்த உருட்டல் கயவர்கள் வாய் மூடி மௌனமாக இருந்து விடுவார்கள். உங்களிடம் இருந்து நம் இனத்தின் பொற்காலம் என்று வர்ணிக்க பட்ட நம் இராசராச சோழனின் வரலாறு மிக விரைவில் எதிர்பார்க்கிறேன். நன்றி வணக்கம்.
நன்றி அண்ணா வரலாற்று பாடம் எடுத்தமைக்கு...
நன்றி அண்ணா 🙏🙏🙏
அருமை யான பொழிவு தம்பி தொடர்ந்து தொடரட்டும் வாழ்த்துக்கள் 🎉
Nice talk
Thx for your critic of Kalki
Everyone needs to be criticised
PS is a fiction based on history that we all accept
It is still a great epic👍🏽
வாழ்க தமிழ்💪🏾
மிக மிகச் சிறப்பு அண்ணா உங்கள் ஆய்வு மிகத் தெளிவாக இருக்கிறது மிக்க நன்றி தமிழ் வாழ்க தமிழன் வாழ்க தமிழன் என்றும் வாழ்க நாம் தமிழர் முத்துக்குமார்
நன்றி ஐயா 🙏
மிக தெளிவான வரலாறு பதிவு நன்றி நண்பா 💪
Wow.. what an insightful briefing.
வாழ்க🥀 வாழ்க🥀 வாழ்க 🥀தமிழ் 🥀🙏🥀
வேள்பாரி பற்றி விளக்க வேண்டும் தமிழ் மகன் மன்னர் மன்னன் அவர்களே
அருமையான பேச்சு சகோ! ❤️
Last sona 2 vari romba tocuhable anna Yen tamil history teacher🙏🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
அருமையான தகவல்.... அருமையான கருத்து...!! வாழ்த்துக்கள் சகோதரா...👌👍
"சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும்". "எந்தன் சாம்பல் வேகும் போதும் தமிழ் மணக்க வேண்டும்".....என்ன ஒரு தமிழ்ப்பற்று.... தமிழனின் பெருமை மன்னர் மன்னர் அவர்களால்.......உலகம் ஒருநாள் திரும்பிப்பார்க்கும்.....
அருமையான தகவல்கள். தங்களது தமிழ் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன் நலத்துடன்.
நல்ல உரை அய்யா
மிக தெளிவான க௫த்து 👏🏻
நன்றாக,சரியாக சொன்னீர்கள்
சிறப்பான பதிவு அண்ணா 👌👍🙏
arumaiyana pathivuu ❤️✌️kalathin katayam neengal 🌟
நன்றி திரு மன்னர் மன்னன் அவர்களே.... உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு, வாழ்க தமிழ், வளர்க தமிழ்... ஓங்குக தமிழர் ஒற்றுமை....
தயவுசெய்து கருத்துக்களை தமிழில் எழுதுங்கள் தமிழர்களே
உலகிலேயே முதலில் இரும்பை பயன்படுத்தியதும் தமிழர் உலகிலேயே உறுதியான இரும்பு தமிழனுடையதே!!
விஜயாலய சோழீஸ்வரம் (நார்த்த மலை) என்ற இடத்தில் கட்டப்பட்டு இருக்கும் கோவிலும், தஞ்சாவூர் கோவிலுக்கு முன்னர் ஒரு Model ஆக கட்டப்பட்டதே!!
அரிய செய்திகள்! எளிமையான விளக்கம்! ஆழமான புரிதல்! வாழ்த்துக்கள் தோழரே!
தமிழர்களின் வரலாற்றை சரிவர வகைப்படுத்தி அனைவரும் அறிந்து கொள்ள மகாவம்சம் போன்ற நூல் திரட்டு செய்ய வேண்டும்.
வணக்கம் திரு. மன்னர் மன்னன்...🙏
அற்புதமான சொற்பொழிவு.👌
மன்னர் மன்னன் வாழ்க நின் புகழ் வளர்க நின் தொண்டு ,நானிருக்கிறேன் உன்னோடு தைரியமாய் நீ வெற்றிநடை போடு 🙏
ஐயா. அரிய செய்திகளை அறிய இந்நிகழ்ச்சி!
17:45 👏👏👏🎉🎉🎉💖💖💖
மண்ணின் சுவடுகளை வெளிக்கொணர்ந்தமைக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள் தொடரட்டும் உங்கள் ஆய்வு. கற்பனை என்ற பெயரில் புரட்டுகளைத் தவிர்ப்போம்.
Good presentation, kalki karrpanai, like kamban ramayanam.
வாழ்த்துக்கள் அண்ணா 💐❤
தமிழ் 💚💓
அருமை
வாழ்க
உங்கள்
பணி.....
0:43 books with author name:
1)KA Nilakanta Sastri- solargal 1935 -1part -37 2nd part,
2)Later Chola history by Satashivapandarathar .
3)Bala sundaram- solan raja rajan.
4)rajamanikanar -pallavar varalaru.
5)gopalan- pallavas of kanji.
6)Gabriel Jouveau Dubreuil -The pallavas.
7)Pallava Architecture by Longhurst.
மிக்க நன்றி!பதிவிற்கு வாழ்த்துக்கள்.
சரியான நேரத்தில் விளக்கமான தகவல்,நன்றி தம்பி
அருமை..
வரலாற்றுத் தகவல்களுக்கு நன்றி தம்பி.
Really super speech. I would love to meet you and enhance my Tamil knowledge. Hope we shall meet one day.
சிறப்பு சகோ உங்கள் தெளிவான ஆதார பதிவு அருமை