இந்த மெத்த..படித்த திரு.தெய்வநாயகம்.அவர்களை.போற்றி..பாதுகாத்து..அனைவரின் அறிவிற்கும் கொண்டு சென்றாக வேண்டும்..அவருடைய உரையில் எத்தனை..Authenticity..பெருமை..ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்..DrNanda..தமிழன்...
சோழர்களின் வரலாற்றுஉண்மைகள் அய்யா தெய்வநாயகம் கூறுவது தேனில் கலந்து பலாச்சுளையை சுவைப்பது போல் இனிமையாக உள்ளது.வரலாற்று உண்மைகளை ஆய்வு செய்து ஆதாரங்களோடு விளக்கி கூறி இருப்பது மிகஅருமைமை.
இது போல நம் வரலாற்றை எல்லோருக்கும் தெரியப்படுத்தும் முயற்சி பாராட்டத்தக்கது. இதை விட்டு நம் வரலாற்றை பல வகையில் விமர்சனம் செய்யும் தன்னலப் பிறவிகள் எல்லாவற்றையும் கெடுத்து குட்டி சுவராக்குகிறார்கள்.
இந்த ஐயாவின் அறிவும் அவர் நயம் பட அழகாக உரைக்கும், இந்த வரலாற்று சிறப்புகளை கதையாக சொல்லி விளக்கம் திறனும், மிகவும் எம்மை கவர்கிறது...!!! எப்போதும் இவர் பக்கத்தில் இருந்து நிறைய சரித்திரக் கதைகளையும், வரலாற்று கதைகளையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் போல் ஆர்வம் ஏற்படுகிறது. இவருடன் கற்றுக் கொண்டால் மிகவும் அருமையாக இருக்கும்.. ஐயா...! நீங்கள் நீடூழி காலம் இறைவன் அருள் நிறைந்து வாழ இறைவன் அருள் புரிவாராக...!
இந்தியாவின் உண்மையான வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும்! தமிழே தெரியாத. வட் அவர்களாலும் ஆங்கிலேயர்களாலும் எழுதப்பட்ட வரலாற்றில் உண்மையே இல்ல
சோழ இனம் இப்போது கிடையாது. பெரும்பாலும் அனைவரும் போர்களில் இறந்துவிட்டனர். இப்போது உள்ள பெரும்பான்மை மக்கள் சோழர்கள் கட்டிய கோவில்களில் உள்ள சிலைகளை, சொத்துக்களை திருடுவது, அவர்கள் உருவாக்கிய நீர்நிலைகளை அழிப்பது இதைத்தான் செய்கின்றனர். இப்போது சோழன் ஆட்சி செய்த இடங்களில் உள்ள பெரும்பான்மையினர் சோழர் காலத்தில் சோழதேசத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் வாரிசுகள்.உதாரணமாக பழையாறை சென்று பாருங்கள் அங்குள்ள சோழர்கள் கட்டிய கோவில்களின் நிலையை உங்களுக்கு உண்மை புரியும்.
ஐயா உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது. தமிழர்கள் இனி விழிந்து கொள்வார்கள். எங்கள் முன்னோர்களில் வீரத்தை பார்க்கும் பொழுது. கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. வாழ்க மாமன்னன் இராசேந்திர சோழன்,
இந்த காணொளியை எமக்கு தயாரித்து அளித்த அனைவர்க்கும் நன்றிகள்.எம்மினத்தின் உண்மையான வரலாறு இக்கால தலைமுறைக்கும் விரிவாக எடுத்துரைப்பது சிறப்பு.இன்னும் இதுபோன்ற காணொளிகளை வரவேற்கிறோம் மீண்டும் நன்றிகள்
உங்கள் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் .இவ்வாறான வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வது மட்டுமல்ல , வளரும் சந்ததிக்கும் தமிழினத்தின் பெருமைகளை கொண்டு சேர்க்கப்பட வேண்டிய கடமையும் நமக்குண்டு. மிகவும் நன்று
அருமை ஐயா,தமிழனின் புகழ் உலகெங்கும் பரவட்டும்...வாழ்க வளமுடன் ஐயா...வஞசர்களின் சூழ்ச்சியிலிருந்து தமிழன் நிச்சயம் மீண்டு எழ வேண்டும்...நம் தமிழ் இன சொந்தங்கள்..உண்மை வரலாற்றை புரிந்து..மற்றவர்களுக்கு புரிய வையுங்கள்..தமிழ் இனம் மீண்டெழும்...
super and fantstic video. AS I myself a P.G.Holder in History , now only I understand the depth of chola administration. I am from Mavelikara ,Alappuzha dist. Kerala where the Raja Ravci Varma colle of fine arts situated and very near to thsi one sivan temple is there believed to be buillt by chola-pandya period. My sincere thanks to prof.Devanayakam and also Mr.Pakriswami.
Though he didn't interrupt the speech...he is less informed about History...He unknowingly says the Maurya's as the emperor's who conquered other countries....
ஜயா சோழர்களின் வரலாறு தெளிவாக கூறுகிரகள் ஐயா நம் தமிழர்களின் அடையாளம் அழியக் கூடாது ஜயா மக்களுக்கு உங்களை போன்றோர்கள் தான் அடையாளம் காட்ட வேண்டும்💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you for bringing forward Dr. Deivanayagam on the topic which is being manipulated by local political parties in Tamil Nadu and many other with personal motives to suit their own agendas. The beauty and grandeur of the Sangama Periods much also come out. These Maharajas were extremely Dharmic and great at meting out justice to the people. We bow down to the Adhyatmam and Jnyanam of the Chola, Chera and Pandya Maharajas 🙏🙇🕉🛕🐚🌿🪔☀🚩
உரையாடலுக்கு நன்றி! பழந்தமிழகத்தின் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் மற்றும் கடர்படை நிர்வாகம் (naval organisation) குறித்த அறிய மிகுந்த ஆவல் - குறிப்பாக சோழர்களுக்கு தங்களின் ஆட்சியை தமிழகத்திலும் மற்றும் கடல் கடந்து நிறுவவும், பொருள் ஈட்டவும் எவ்வாறு உதவியது?
திரு தெய்வ நாயகம் ஐயா அவர்கள் தங்களின் கருத்துக்கள் அனைத்தையும் இதே போன்று காணொலி களாக ஆக்கி வரும் தலை முறைகளுக்கு தருவதே மிகப்பெரிய சேவை தங்களின் உழைப்புக்கும் ஆளுமைக்கும் தமிழ் மக்கள் கடமை பட்டவர்கள்
The clarity and originality in his talk is truly reflecting the greatness of Tamil kings and tamil culture. Which is missing in the songs of ponniyin selvan movie
Excellent history class sir, I made my son watch this and he was speechless. This is the way history is to be taught . Thank you for the channel for identifying such great people and giving us this feast for thought
நீர் மேலாண்மையை சோழர்கள் மட்டும் இல்லை.தமிழ்நாடு முழுவதும் அதே போல மேலான்மைதான் இருந்தது.. பொன்னியின் செல்வன் கதை என்பது சோழ வரலாற்றை கொஞ்சம் பலவாறாக தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் தான் பொன்னியின் செல்வன் கதை பிறந்தது.உண்மையும் கற்பனையும் கலந்து மிக மிக மிக இனிமையாக உலகத்தின் அருமையான கதைகளம் தான் பொன்னியின் செல்வன்... அந்த அழகான அழகிய இனிய கற்பனையை குறை சொல்ல கூடாது.கல்கியின் எழுத்தாற்றலை கொச்சை படுத்தக் கூடாது..
தோண்டத்தோண்டத் தானே தெய்வமோ பூதமோ புலப்படுவர் அது பேல் திரைப்படம் அறிஞர்கள் வாய்திறந்து உண்மை உடைத்து வெளிவர பிள்ளையார்சுழி | பிழை இல்லை என்றே கருதலாம்
Prof. G.Deivanayagam is a multi-talented scholar and a treasure to us, Tamils. Sir, please write your research findings in English, so that it reaches all the States of India and the rest of the World. I came to know about you after listening to your enlightening speeches in Tamil, only two days ago. Your research and experience in India, Italy and other countries must be documented, if possible in English for everybody in the world to know about your erudition and multi-talents. Please do it as a priority, before it is too late, Sir. Thank you, Sir, for your contribution to Tamil, Tamil Research and to the Tamil people. S. Ponmailainathan, Sydney, Australia.
Perfect Sir. People should know the difference between a novel and real history. If they would like to know the real history, they should start exploring for knowledge about Tamil kingdoms. PS1 is an imaginative story with a backdrop set back in Chola's reign.
உங்கள் வீடியோக்கள் தொகுக்கபட்டு பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிசம்..நீங்கள் தமிழர்களுக்கு,தமிழ் வரலாற்றுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.நூறாண்டு வாழ்ந்து இன்னும் நீங்கள் செய்த ஆய்வுகளை நூலாக்கி,வீடியவாக்கி தொகுத்து தரவேண்டும்.
இந்தியாவின் அதி முக்கியமான அருமையான தென்னிந்திய வரலாறுகளை இந்திய வரலாற்றில் பதியப்படவேண்டும்.
எத்தனையோ காணொலிகள் குவிந்து கிடக்கும் வலையொலியில், தங்களது பதிவுகள் மகத்துவமானது தனித்துவமானது.
தெய்வநாயகம் உங்களுடைய வரலாற்று சொற்பொழிவு நன்றாக உள்ளது. மிகச் சிறப்பு.
வரலாற்றை தெளிவாக விளக்கமாக ஆதாரத்துடன் சொல்லி புரிய வைத்த அய்யா கோ.தெய்வ நாயகம் அவர்களே நன்றி நன்றி.💪💪💪💪
ஐயா நீங்கள் தமிழ் உலகம்
போற்றிக் கொண்டாட வேண்டிய பெருஞ்செல்வம்
உலக அளவில் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் உங்கள் பேச்சு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இப்படியான வரலாற்றை இளம் தலைமுறையினர் படிக்கவேண்டும். நம் முன்னேய தமிழ் அரசர்களை தமிழர்கள் மறக்கக்கூடாது. காணொளிக்கு நன்றி.
இந்த மெத்த..படித்த திரு.தெய்வநாயகம்.அவர்களை.போற்றி..பாதுகாத்து..அனைவரின் அறிவிற்கும் கொண்டு சென்றாக வேண்டும்..அவருடைய உரையில் எத்தனை..Authenticity..பெருமை..ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்..DrNanda..தமிழன்...
வீரம் வரலாறு சரித்திரம்
பாதுகாப்போம்
நன்றி ஐயா.
வாழ்த்துகள
நல்ல கேள்வி பதில் நிகழ்ச்சி
என்னை போன்றோர்
20 வருடங்களாக சோழர்கள் இதற வரலாறு தேடல் உள்ளவர்கள் பணி இப்போது விரிவடைந்து உள்ளது
வாழ்க வளர்க
என் மன வேதனைக்கு ஐயாவின் இந்த வார்த்தைகள் மருந்திட்டது. நன்றி ஐயா.
ஆதாரப்பூர்வமாக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.. கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல
சோழர்களின் வரலாற்றுஉண்மைகள் அய்யா தெய்வநாயகம் கூறுவது தேனில் கலந்து பலாச்சுளையை சுவைப்பது போல் இனிமையாக உள்ளது.வரலாற்று உண்மைகளை ஆய்வு செய்து ஆதாரங்களோடு விளக்கி கூறி இருப்பது மிகஅருமைமை.
மிகவும் அரிதான மற்றும் அருமையான பகிர்வு. திரு தெய்வ நாயகம் அவர்கள் மற்றும் பேட்டி எடுத்து கொடுத்த வர்க்கும் நன்றி
"இரண்டு தமிழர்கள் என்று சொல்லுங்க" பிறகு சோழர்கள், ,சிறப்பு சிறப்பு அய்யா....சிறப்பான விளக்கம்🔥🔥
These Thamizh's were Chola's..... Even Pandiya's were great and ruled for a long period but Chola's only this much great
இரண்டு தமிழர்கள் அல்ல , இருவரும் தெலுங்கர்கள்.
இது போல நம் வரலாற்றை எல்லோருக்கும் தெரியப்படுத்தும் முயற்சி பாராட்டத்தக்கது. இதை விட்டு நம் வரலாற்றை பல வகையில் விமர்சனம் செய்யும் தன்னலப் பிறவிகள் எல்லாவற்றையும் கெடுத்து குட்டி சுவராக்குகிறார்கள்.
இந்த ஐயாவின் அறிவும் அவர் நயம் பட அழகாக உரைக்கும், இந்த வரலாற்று சிறப்புகளை கதையாக சொல்லி விளக்கம் திறனும், மிகவும் எம்மை கவர்கிறது...!!! எப்போதும் இவர் பக்கத்தில் இருந்து நிறைய சரித்திரக் கதைகளையும், வரலாற்று கதைகளையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் போல் ஆர்வம் ஏற்படுகிறது. இவருடன் கற்றுக் கொண்டால் மிகவும் அருமையாக இருக்கும்..
ஐயா...! நீங்கள் நீடூழி காலம் இறைவன் அருள் நிறைந்து வாழ இறைவன் அருள் புரிவாராக...!
கேட்பதற்கு மிக மிக அருமை ஒரு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியரான எனக்கே கேட்பதற்கு ஆசையாக உள்ளது. எனது இனத்தின் பெருமை....🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தியாவின் உண்மையான வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும்! தமிழே தெரியாத. வட் அவர்களாலும் ஆங்கிலேயர்களாலும் எழுதப்பட்ட வரலாற்றில் உண்மையே இல்ல
உங்களது இனமா? சோழனுக்கு இந்த அவமானம் தேவையா?
இல்லை நண்பா எனக்கு பெருமை..
சோழ இனம் இப்போது கிடையாது. பெரும்பாலும் அனைவரும் போர்களில் இறந்துவிட்டனர். இப்போது உள்ள பெரும்பான்மை மக்கள் சோழர்கள் கட்டிய கோவில்களில் உள்ள சிலைகளை, சொத்துக்களை திருடுவது, அவர்கள் உருவாக்கிய நீர்நிலைகளை அழிப்பது இதைத்தான் செய்கின்றனர். இப்போது சோழன் ஆட்சி செய்த இடங்களில் உள்ள பெரும்பான்மையினர் சோழர் காலத்தில் சோழதேசத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் வாரிசுகள்.உதாரணமாக பழையாறை சென்று பாருங்கள் அங்குள்ள சோழர்கள் கட்டிய கோவில்களின் நிலையை உங்களுக்கு உண்மை புரியும்.
stupid STATEMENT FROM stupid @@ilayaperumal2726
உங்களுடைய பேச்சை திரும்பி திரும்பி கேட்க வேண்டும் போல் இருக்கின்றது. சோ ழனுடைய வரலாற்றை கூறியதற்கு மிக்க நன்றி.
Par pana thuweshi
Ya really i too feel that
Qlllllq
@@aravamudhanchoodiamudhu9872 p
@@aravamudhanchoodiamudhu9872 and p
வரலாற்றை தெளிவாக விளக்கமாக ஆதாரத்துடன் சொல்லி புரிய வைத்த அய்யா கோ.தெய்வ நாயகம் அவர்களே நன்றி நன்றி.
இத்தகைய அறிஞர்களின் கூற்றுக்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. நம்மைப் பெருமையைச் செய்கிறது.தங்களுக்கும் அறிஞர் அவர்களுக்கும் நன்றியும் வணக்கமும்!
This man deserves more..yaaru sir neenga🙏 தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்
ஐயா உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது. தமிழர்கள் இனி விழிந்து கொள்வார்கள். எங்கள் முன்னோர்களில் வீரத்தை பார்க்கும் பொழுது. கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. வாழ்க மாமன்னன் இராசேந்திர சோழன்,
அருமையான உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஐயாவின் புலமை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்த காணொளியை எமக்கு தயாரித்து அளித்த அனைவர்க்கும் நன்றிகள்.எம்மினத்தின் உண்மையான வரலாறு இக்கால தலைமுறைக்கும்
விரிவாக எடுத்துரைப்பது சிறப்பு.இன்னும்
இதுபோன்ற காணொளிகளை
வரவேற்கிறோம்
மீண்டும் நன்றிகள்
ஜயா மிக மிக நன்றி. நம் இனத்தின் பெருமையை உணர்த்தியதற்க்கு. 👌👍🙏
எம்மினமா? இப்ப உள்ளது திராவிட இனம் அது சோழர்கள்.
@@ilayaperumal2726 திராவிடம் என்றால் என்ன,?
@@kumarankumaran6279
பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.
உங்களுடைய சோழவரலாற்றை ஒன்றரை வருடமாக காணொலி மூலமாக பார்த்து வருகிறேன் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை ஐயா, வாழ்த்துக்கள்.
முனைவர் அய்யா கோ.தெய்வநாயகம் அவர்கள் ஒரு தமிழ் பொக்கிஷம்.தாய் மொழி தமிழும், ஆங்கிலமும் நன்கு கற்றரிந்த வரலாற்றுப் பேரசிரியர்.
உங்கள் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் .இவ்வாறான வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வது மட்டுமல்ல , வளரும் சந்ததிக்கும் தமிழினத்தின் பெருமைகளை கொண்டு சேர்க்கப்பட வேண்டிய கடமையும் நமக்குண்டு. மிகவும் நன்று
இவை போன்ற காணொளி வரவேற்கப்படுகின்றன,
சோழ இனத்தின் பெருமை டாஸ்மாக் இனத்தின் பெருமை இல்லை.
ஐயா தங்களின் பேச்சை கேட்க கேட்க நெஞ்சு நெகிழ்கிறது.மனம் எங்கோ பறக்கிறது.உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..❤❤❤
விஷயம் தெரிந்தவர் நிறைகுடம் தளும்பாது வாழ்க வளமுடன் நலமுடன்
சோழப் பேரரசர்கள் பற்றிய வரலாற்று உண்மைகள் அறிவித்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.🙏🙏🙏🙏
அருமை ஐயா.உங்களுடைய பதிவு பின்வரும் தலைமுறைக்கு நம் தமிழினப் பெருமையை எடுத்துரைக்கும்🙏🙏🙏
ஐயா நீங்கள் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிசம்.
தெய்வநாயகம்.ஆஹா என்ன அருமையான பெயர்.உண்மையிலேயே நீங்கள் தெய்வம் தான்
Sir you are a Great 👍👏 Historical Legend,, request more informations,, Thanks sir 🙏
நானா 🤣
திரு தெய்வநாயகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வரலாற்று வேறு நாவல் வேறு என்று நல்ல விளக்கம் நன்றி 🙏🙏🙏
அருமை ஐயா,தமிழனின் புகழ் உலகெங்கும் பரவட்டும்...வாழ்க வளமுடன் ஐயா...வஞசர்களின் சூழ்ச்சியிலிருந்து தமிழன் நிச்சயம் மீண்டு எழ வேண்டும்...நம் தமிழ் இன சொந்தங்கள்..உண்மை வரலாற்றை புரிந்து..மற்றவர்களுக்கு புரிய வையுங்கள்..தமிழ் இனம் மீண்டெழும்...
வானர்குல வந்தியத்தேவன் இன்றைய இராணிப்பேட்டை மாவட்டம் திருவல்லம் , வானாபாடி , பானாவரம் மற்றும் பிரம்மதேசம் பகுதிகளை ஆட்சி செய்தவன்.
அருமை விரிவான விளக்கம். சோழர்கள் மட்டுமே மாவீர பேரரசு
super and fantstic video. AS I myself a P.G.Holder in History , now only I understand the depth of chola administration. I am from Mavelikara ,Alappuzha dist. Kerala where the Raja Ravci Varma colle of fine arts situated and very near to thsi one sivan temple is there believed to be buillt by chola-pandya period. My sincere thanks to prof.Devanayakam and also Mr.Pakriswami.
அப்பப்பா என்ன ஒரு விளக்கம் என்ன ஒரு கோட்பாடு ஐயா வணங்குகிறேன் 🙏
தமிழ் நாட்டில் உள்ள தமிழ் வரலாறு ஆசிரியர்கள் அனைவரும் இவரது புத்தகங்கள் படித்து இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்.
Book name plz
Very good anchor. He didn't interrupt the guest. Thank you very much for the valuable information.
Though he didn't interrupt the speech...he is less informed about History...He unknowingly says the Maurya's as the emperor's who conquered other countries....
@@venkateshponnuswamy8127 yes sir. I didn't notice that
சோழபேரரசர் ராஜராசோழரையும், ராஜேந்திரசோழரையும் வணங்குகிறேன்.
ஐயா நீங்கள் தமிழுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்
Excellent information. India's First Emperor Tamilan. 1.RajaRaja Emperor
2. Rajendra Emperor.
Excellent
Iyyaa needoodi Vaazhga ..... 100 Andugal nalamudan Vaazha..... Give us many more valuable informations 🙏🙏🙏🌺🌺💐💐💐👌👌👍👍✌️✌️
நான் சோழ நாட்டின் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன். 🙏🙏🙏
நம் இனமல்லவா... சோழ மன்னில் பிறக்கும் ஒவ்வொரு குடிமகனுள்ளும் திரவி ஓடும் குருதியல்லவா இது... பெருமைப்படுவோம்... பெருமைப்படுத்துவோம் சகோதரரே....
தமிழர்கள் வரலாறு மாணவர்களுக்கு நிச்சயமாக கற்பிக்கும் பாடங்கள் வரவேண்டும்
தெளிவான நிதானமான விளக்கம் ஐயா. இது போன்ற பல வரலாற்று உண்மைகளை தெரியப்படுத்தினால் வருங்கால தலைமுறையினர் உண்மையை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி.
ஆம் மகா..
Enna oru arumayana varalaru great tamizhan
ஜயா சோழர்களின் வரலாறு
தெளிவாக கூறுகிரகள் ஐயா
நம் தமிழர்களின் அடையாளம்
அழியக் கூடாது ஜயா மக்களுக்கு உங்களை போன்றோர்கள் தான் அடையாளம் காட்ட வேண்டும்💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழர்கள் அடையாளம் என்றைக்கும் அழியாது. காட்டுமிராண்டிக்கள் - பெரியார்.
அற்புதமான சொல் பிரவாகம் மிகவும் தெளிவான புரியும்படி நிதானமான ஆதாரங்களுடன் பேட்டி.
வாழ்த்துக்கள்.
கேட்கும்பொழுது மெய் சிலிர்க்கிறது...ஆனால் வரும் காலங்களில் தமிழும் மறைந்து, தமிழனும் மறைந்து விடுவானோ ..என்ற ஐயமும் எழுகிறது..
TASMAC munnetra kazagangal thamizhanai nee dravidan endru Brain wash seithu TASMAC adimaiyag vachi azhithuu kondu irrukkirargal
உங்கள் உச்சரிப்பு ம் உண்மை யும் என்னை வெகுவாக க் கவர்கிறது
அழுகை வருது சாமி....😢🙏🙏🙏
Unmaithan 😢😢
Excel an
ஆமாம்! நாம் எப்பொழுது உணர்வோம்? தமிழர் வரலாறு அற்புதம் என்று?
ஆஹா பல உண்மைகளை எடுத்துரைத்துள்ளீரகள்
விபரங்கள் தெரியும்போதுதான் சரித்திரம் புரிகிறது
நன்றி ஐயா வணக்கங்கள்
Thank you for bringing forward Dr. Deivanayagam on the topic which is being manipulated by local political parties in Tamil Nadu and many other with personal motives to suit their own agendas. The beauty and grandeur of the Sangama Periods much also come out. These Maharajas were extremely Dharmic and great at meting out justice to the people. We bow down to the Adhyatmam and Jnyanam of the Chola, Chera and Pandya Maharajas 🙏🙇🕉🛕🐚🌿🪔☀🚩
அய்யாவின்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wise and great knowledgeable about Chozha varalaru❤🌟❤
excellent 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 ❤❤❤❤❤❤❤❤உண்மையான நம்ராஜாராஜ்சோழன்தான்
உரையாடலுக்கு நன்றி! பழந்தமிழகத்தின் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் மற்றும் கடர்படை நிர்வாகம் (naval organisation) குறித்த அறிய மிகுந்த ஆவல் - குறிப்பாக சோழர்களுக்கு தங்களின் ஆட்சியை தமிழகத்திலும் மற்றும் கடல் கடந்து நிறுவவும், பொருள் ஈட்டவும் எவ்வாறு உதவியது?
உண்மையை உலகுற்கு உரக்கச் சொல்லுவோம் அய்யா போன்று... இது தமிழன் சான்றென்று....
The Great Kings of India. Feeling so proud of our Chola dynasty and tribute to chola perarasargal...Thalai Vanangugirom.
திரு தெய்வ நாயகம் ஐயா அவர்கள் தங்களின் கருத்துக்கள் அனைத்தையும் இதே போன்று காணொலி களாக ஆக்கி வரும் தலை முறைகளுக்கு தருவதே மிகப்பெரிய சேவை தங்களின் உழைப்புக்கும் ஆளுமைக்கும் தமிழ் மக்கள் கடமை பட்டவர்கள்
அருமை சார். புரியாத வரலாற்றை தெளிவாக அழகாக புரிய வைத்துள்ளீர்கள். நன்றி.
The clarity and originality in his talk is truly reflecting the greatness of Tamil kings and tamil culture. Which is missing in the songs of ponniyin selvan movie
You can't give everything in a movie...Don't talk rubbish
Hi
Exactly i felt the same. ...no intense in mysic
@@ManoRanjith93 u have to give everything in a movie that is y Pp come to Teatre
@@sonurani8230 you don't even know what the history of cholas and the story of novel are....without knowing them don't come and talk here....
இது வரை அறியாத வரலாறாக உள்ளது. நன்றாக உள்ளது. நன்றி
அய்யா அருமை படத்தை விட உங்கள் பேச்சு அருமை
அருமை. அருமை மிக மிக அருமை
நன்றி.
மிக அருமையாக சோழரின் புகழ் பேசுகிறீர்கள்.
Sir super clear speech
ஐயாவின் விளக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது மிக்க நன்றி ஐயா 🙏
வீர சிவாஜி அவர்களும் கிழக்கு ஆசியாவை போரில் வெற்றி பெற்றாரே.
Excellent history class sir, I made my son watch this and he was speechless.
This is the way history is to be taught . Thank you for the channel for identifying such great people and giving us this feast for thought
நீங்கள் பெரிய கிரேட் sair 🙏🙏🙏
நீர் மேலாண்மையை சோழர்கள் மட்டும் இல்லை.தமிழ்நாடு முழுவதும் அதே போல மேலான்மைதான் இருந்தது.. பொன்னியின் செல்வன் கதை என்பது சோழ வரலாற்றை கொஞ்சம் பலவாறாக தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் தான் பொன்னியின் செல்வன் கதை பிறந்தது.உண்மையும் கற்பனையும் கலந்து மிக மிக மிக இனிமையாக உலகத்தின் அருமையான கதைகளம் தான் பொன்னியின் செல்வன்... அந்த அழகான அழகிய இனிய கற்பனையை குறை சொல்ல கூடாது.கல்கியின் எழுத்தாற்றலை கொச்சை படுத்தக் கூடாது..
தோண்டத்தோண்டத் தானே தெய்வமோ பூதமோ புலப்படுவர் அது பேல் திரைப்படம் அறிஞர்கள் வாய்திறந்து உண்மை உடைத்து வெளிவர பிள்ளையார்சுழி | பிழை இல்லை என்றே கருதலாம்
மிகவும் அருமை ….
மிக்க மகிழ்ச்சி
நன்றிகள் அய்யா 🙏👌👌👌
Prof. G.Deivanayagam is a multi-talented scholar and a treasure to us, Tamils.
Sir, please write your research findings in English, so that it reaches all the States of India and the rest of the World.
I came to know about you after listening to your enlightening speeches in Tamil, only two days ago. Your research
and experience in India, Italy and other countries must be documented, if possible in English for everybody in the world
to know about your erudition and multi-talents.
Please do it as a priority, before it is too late, Sir.
Thank you, Sir, for your contribution to Tamil, Tamil Research and to the Tamil people.
S. Ponmailainathan,
Sydney, Australia.
தெய்வநாயகம் ஐயாவிடம் இருந்து நிறைய தெரிந்துகொள்ள ஆசை தொடர்ச்சியாக பேட்டி எடுக்க வும்.
Rangolipadikolam
இவர் மூலம் கேட்கும் போது சோழப்பேரரசின் மகிமை சிறப்பாக உள்ளது
Tamilan perumaiya oru Raja madiri amarthu solluringa paka apadi tan irukirathu...nandri ayya
Superb Dr.Deivanayagam.we need many more episodes.Thank you .As suggested our history syllabus for school kids has to revised.
Could somebody list the name of the book Dr Deivanayagam wrote. Where can I buy it. Would greatly appreciate the info
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏
Ayya avarkalin vilakkam kettu thelivu petren ayyavin pugal kadal kadanthu parava valthukkal
தாங்கள் தெய்வம் கொடுத்த நாயகம்.நீங்கள் வரலாற்றின் மைல்கல்.உங்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.நன்றி ஐயா!🙏🙏🙏
Excellent information by the great Professor Dr.Deivanayagam.
Very good interview feel proud of our great Chola Legacy Perarasu.
அருமை அய்யா தெய்வநாயகம் அவர்களே நன்றி நன்றி 🙏🙏
மிகச்சிறப்பு ஐயா.
Perfect Sir. People should know the difference between a novel and real history. If they would like to know the real history, they should start exploring for knowledge about Tamil kingdoms. PS1 is an imaginative story with a backdrop set back in Chola's reign.
உங்கள் வீடியோக்கள் தொகுக்கபட்டு பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிசம்..நீங்கள் தமிழர்களுக்கு,தமிழ் வரலாற்றுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.நூறாண்டு வாழ்ந்து இன்னும் நீங்கள் செய்த ஆய்வுகளை நூலாக்கி,வீடியவாக்கி தொகுத்து தரவேண்டும்.
சத்திரிய சிகாமணி ராஜா ராஜா சோழன் புகழ் பூவுலகிள் என்றென்றும் நிலைத்திருக்கும்.🙇♂️🙇♂️🙇♂️🔥🔥🔥🔥👍🌻🌼
Ayya.13.1/2.crore.tamizhargal ungalai.marakkamaattaargal.vaanpugazh.ungallukk
தெலுங்கு குடி சோழர்களின் பெருமையை தமிழ் தேசிய வாதிகள் பேசும் போது , கூடுதல் மகிழ்ச்சி யாக இருக்கிறது. நன்றி.
உங்கள் பேச்சு சோழர்கள் காலத்திற்கு ஈட்டு செல்கிறது இன்னும் நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா எழுதிறது
So interesting to listen to him.. thankyou to the team for taking interview from such a great knowledgeable person like him
Great One. Glad to hear true story about Raja Raja Chozhan! Appreciate you Sir.
தமிழரின் வரலாறு தொடந்து படிக்க வேண்டும்
நல்ல தெளிவான பதிவு
Ayya.tamil.ullavarai.pugazh.irukkum.ungallukku.13.1/2.tamilargal.sarpaaga.vaazhthukkal
Proud to be a tamilan, and I feel ashamed not to be noticed person like you sir