பொன்னியின் செல்வன் படம் தமிழர்களை அவமானப்படுத்திடுச்சி | PONNIYIN SELVAN | AR RAHMAN | MANIRATNAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 437

  • @nachimanicharde4967
    @nachimanicharde4967 Год назад +161

    தமிழர்கள் கொண்டாட வேண்டிய படத்தை மணிரத்னத்திடம் கொடுத்து, கெடுத்து, பல கோடிகளை அள்ளுகிறார்கள். காரணம் நம் தமிழர்களின் ஒற்றுமையின்மை.

    • @kumarganesan1839
      @kumarganesan1839 Год назад

      ஆம்,நாம் கொண்டாட வேண்டிய வரலாறுகள் மறைக்கப்படுகிறது.நம் தமிழர்களில் ஒற்றுமையின்மை மே, வரலாறு மாறுகிறது.ராஜேந்திர சோழன் ஐய்யா ,சொல்கிற மாதிரி 32 அடி பாய்ந்தவன்.கஜினி சரித்திரத்தில் வரும்,அவன் ராஜேந்திர சோழனை எதிர்க்க வேண்டாம் என கபிசதேசத்திற்கு(ஆப்கானிஸ்தான்)திரும்பிய வரலாறும் படித்துள்ளேன்.காரணம் மாளவ தேச மன்னன் போஜராஜராஜன் மகனுக்கும் ராஜேந்திர சோழன் சகோதரிக்கும் மணநிச்சயம்,கஜினி மாளவதேசத்தை சுற்றி உள்ள தேசங்களை பிடிக்கிறான்.போஜராஜராஜன் ராஜேந்திர சோழன் உதவி கேட்க உத்தரவாதம் தருகிறார்.அது கஜினிக்கு செய்தி செல்கிறது.அது மட்டும் அல்ல ராஜேந்திர கப்பல் படை பத்தாயிரம் கப்பல்கள் சாந்திமதீவை(இன்றைய கோவா) அடைகிறது.அங்கிருந்து நேராக கஜினிக்கு(தலைநகர் மரகத அரண்மனை) கடல் வழி எளிது.எல்லா செய்தியும் கேள்வி பட்டு கஜினி தன் கோட்டைக்கு ஆபத்து,ராஜேந்திர சோழனை எதிர்ப்பது இயலாது என போரை விட்டுவிட்டு கஜினி நகருக்கு திரும்பினான்.இதெல்லாம் தமிழர்களுக்கு தெரியாது,வரலாறு பேசாமல் மறைந்தே போகிறது.

    • @shreyavikram267
      @shreyavikram267 Год назад

      மணிரத்னம் ஒரு க்ரிப்டோ கிரிஸ்டியன். மிஷனரி காசை வச்சி படம் எடுத்து ஹிந்து மதத்தையும் ஹிந்து கலாச்சாரத்தையும் ஒழிக்கிறதுக்கே படம் எடுக்கிற மட்டமான டைரக்டர்.

    • @rajeswarimeganathan3861
      @rajeswarimeganathan3861 Год назад

      தமிழர் வெறுப்பு யூத பிராமணன் மலையாள பிராமணன் முறையே மணிரத்னம் ஜெய மோகன் தமிழர் வெறுப்பு அவர்கள் உள் மனதில்

    • @riselvi6273
      @riselvi6273 Год назад +2

      Sirappaga chonneergal.Its true.

    • @kumarblore2003
      @kumarblore2003 4 месяца назад

      திறமை அவர்கள் இடத்தில் உள்ளது, படம் எடுக்க வருபவர்கள், லாபம் அடைய வேண்டும் என்றுதான் திட்டம் போடுவார்கள். அவர் வரலாற்றை தவறாக எடுத்ததினால், நல்லதுதான் நடந்துள்ளது. நமது உண்மையான வரலாற்றை அறிய மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

  • @saravanans6916
    @saravanans6916 Год назад +99

    ஐயா, உங்களை போன்ற தமிழறிஞர்கள் செய்யும் தொண்டுகளுக்கு பல கோடி நன்றிகள். தமிழர் களுக்கு மேலும் பெருமை சேரும்

  • @durkanandini12
    @durkanandini12 Год назад +13

    நன்றி ஐயா. தமிழர்கள் நாங்கள் செய்த புண்ணியம், நீங்கள் எங்களுக்கு கிடைத்தது. உங்கள் பெருமை எங்களுக்கு இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டது

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 Год назад +179

    மணிரத்னத்திற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் அப்பதான் மற்ற இயக்குனர்கள் தமிழ்மன்னர்களின் வரலாற்றை தவறா எடுக்க மாட்டார்கள்

    • @shreyavikram267
      @shreyavikram267 Год назад

      மணிரத்னம் ஒரு க்ரிப்டோ கிரிஸ்டியன். மிஷனரி காசை வச்சி படம் எடுத்து ஹிந்து மதத்தையும் ஹிந்து கலாச்சாரத்தையும் ஒழிக்கிறதுக்கே படம் எடுக்கிற மட்டமான டைரக்டர்.

    • @chandrashekarc8189
      @chandrashekarc8189 Год назад

      Oru pardesi Nay kundavai enga pallivasala islathukku maarna RUclipsla Vada sudraan

    • @rajeswarimeganathan3861
      @rajeswarimeganathan3861 Год назад +4

      👌👌👌👌👌👍🏽👍🏽👍🏿👍🏿🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @sarapeach2912
      @sarapeach2912 10 месяцев назад +1

      That guy is probably trying to change history thru his shitty movies.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 7 месяцев назад

      Yes 👍

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 Год назад +37

    ஐயா..உங்கள் பேச்சு பிரமிக்க வைக்கிறது.நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😢🎉

  • @shanmugams8106
    @shanmugams8106 Год назад +13

    எம் பெருமான் சிவனின் அருளால் இந்த சேனல் மேன் மேலும் வளர்க தமிழ் வாழ்க 🙏🔥🔥

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 Год назад +33

    எமன்😅😅😅சித்ரகுப்தன்😅😅😅இப்படிதான் நம் தமிழரது எல்லாத்தையும் இவங்க மாத்தி வச்சிட்டாங்க .நமக்கு உண்மை பொய் என எடுத்து சொல்ல நல்லோர் வேணும்.நம் இளைய, வருங்காலத்தினருக்கும் சொல்லணும்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😢🎉

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 Год назад +44

    தமிழுக்கும் தமிழருக்கும் உழைக்கும் உங்களைப் போன்றவர்கள் சிலர் தான் உள்ளார்கள் தயவு செய்து தங்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ளுங்கள் 🙏,மிகவும் மெலிந்து விட்டிர்கள்😔 பார்ப்பதற்கே மனம் வேதனையாக உள்ளது.
    உங்களிடம் உள்ள புத்தகத்தை நாங்கள் எப்படி பெறுவது. எனக்கு அந்தப் புத்தகம் வேண்டும் அய்யா🙏

  • @malu8747
    @malu8747 Год назад +64

    ஐயா நீங்கள் சோழர்கள் பற்றிய முழு வரலாறு பதிவையும் தொடராக வெளியிடுங்கள். அது உங்கள் ஆராய்ச்சியின் நல்ல விளைவாக இருக்கும் என்று நம்புகிறேன். புத்தகத்தை விட காணொளி மூலமே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். நன்றி🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😢🎉

  • @gmariservai3776
    @gmariservai3776 Год назад +46

    பெருமைக்குரிய சார் அவர்களுக்கு நன்றியுடன் வணக்கங்கள்.

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Год назад +60

    பிராமண செல்வன் ஆகிய மணி ரத்தினம் அவர்களுக்குத் தக்க செருப்படி தந்த அய்யா நன்றிகள் பல கோடி ❤❤❤

    • @TSelvam-ze3gv
      @TSelvam-ze3gv Год назад +1

      அருமைஅய்யாசெல்பேசியைநம்முடையமரபைபெருமையைததெரிந்துகொள்ளவும்பயன்படுத்திகொள்ளலாம்என்பதைநிருபித்துவிட்டீர்கள்நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😢

  • @sathyasri2883
    @sathyasri2883 Год назад +19

    ஐயாவின் பதிவு எப்போதுமே சிறப்பு மிக்கது ஐயா 🙏

  • @moorthism5316
    @moorthism5316 Год назад +5

    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 சோழன் பயணம் தொடரும் 🙏🙏🙏

  • @vadivelvel4106
    @vadivelvel4106 Год назад +27

    கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை சோழர்கள் வரலாறு என்று. தவறாக தெரிந்து கொண்ட எங்களுக்கு சோழர்களின் வரலாற்றை நன்கு அறிந்தவராக உள்ள நீங்கள் உண்மையான வரலாற்றை தமில்சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாத்து தமிழர்களுக்கு வழங்க வேண்டும்

  • @s.raviekumarsubarayan9182
    @s.raviekumarsubarayan9182 Год назад +13

    ஐயா வணக்கம் தாங்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேனிகாத்தருளுங்கள் தங்கள் தொண்டு தமிழ்ச் சமூகத்திற்கு அவசியம் தேவை நொடிப் பொழுதும் நோய்யில்லாமல் வாழ இறைவனை பிராத்தனை செய்கின்றேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😢😢🎉

  • @pkm586
    @pkm586 Год назад +14

    ஐயா நான் சோழர்களின் வரலாற்றை கேட்க மிக ஆவலாக உள்ளேன் இந்த கதையின் முழு விளக்கத்தை மறைத்து விட்டார்கள் .😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😢

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 10 месяцев назад +5

    நீர் வளம்.நில வளம்.நெல் நிறைய விளைந்து இருக்க வேண்டும்.ஒரு ஆள் ஒரு வேளைக்கு ஒரு கிலோ உணவு +இறைச்சி சாப்பிடுவார்கள் .நடந்து நடந்து உடல் வலிமை இருந்தது . சத்து உள்ள இயற்க்கை விவசாய உணவு ஏராளமான காய்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Год назад +26

    உண்மைகளை வெளிக்கொணர்ந்ததற்க்கு நன்றிகள்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @Rx-hw1rk
    @Rx-hw1rk Год назад +25

    ஐயா தஞ்சை வந்து ஒங்கள கான வருகிறோம் அய்யா❤❤

  • @Paruthi.618
    @Paruthi.618 Год назад +52

    Very interesting.. 👌
    do more interview with ஐயா
    வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும்

    • @karthikparamasivam9622
      @karthikparamasivam9622 Год назад +4

      ஆமாம் ஐயாவிடம் மீண்டும் சிறிது நேரம் அதிகமாக பேட்டி கேட்டு காணொளி பதிவிடவேண்டும்

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 Год назад +83

    ஐயா அந்த படத்தை தயாரித்தவர் சிங்களவன் எடுத்தவர் மணிரத்தனம் ஒரு கன்னடப் பிராமின் இவர்கள் எப்படி தமிழர்களை உயர்வாக காட்டுவார்கள் இத புரியாத சில தமிழர்கள் அந்த படத்தை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

    • @athimoolam9875
      @athimoolam9875 Год назад +1

      😮😮😮

    • @saravanan6586
      @saravanan6586 Год назад

      விக்ரம் ஒரு மலையாளி , ஜெயம்ரவி தெலுங்கு , கார்த்தி அப்பா மட்டுமே தமிழன் தாய் தெலுங்கு ஜெயராம் மலையாளி பார்த்திபன் தெலுங்கு ஒருத்தன் கூட தமிழன் இல்லை

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Год назад

      👍👍

    • @anandapadmanabanvn8584
      @anandapadmanabanvn8584 Год назад

      Most of the actor s
      belongs to TAMIL SPEAKERS

    • @sheelasundaram784
      @sheelasundaram784 Год назад +4

      @@anandapadmanabanvn8584 தமிழ் பேசுகிறார்கள். ஆனால் தமிழர்களல்லாதவர்களே இந்த படத்தில் அதிகம். மலேசியாவில் தமிழ் படங்களில் தமிழர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதைப் போல தமிழ்நாட்டிலும் தமிழர்களை முக்கிய கதாபாத்திரங்களக வைத்து எடுக்கப்படும் படங்களையே தமிழர்கள் பார்ப்பது என்ற முடிவு எடுத்தால் தமிழர்கள் முன்னேற முடியும்.

  • @NolanVenilCinemas
    @NolanVenilCinemas Год назад +23

    கல்கி எழுதிய வரலாற்றுப் பிழை பொன்னியின் செல்வன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😢🎉

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 Год назад +99

    தன் சுய புத்தியை காட்டிவிட்டார் மணிரத்தினம்.

    • @rajeswarimeganathan3861
      @rajeswarimeganathan3861 Год назад +5

      உண்மை யூத பிராமணன்

    • @mmjeyam
      @mmjeyam Год назад

      அவாள் அப்படி தான் இருப்பா அவாள் (மணி)ரத்னம் இல்ல எச்ச . இந்த கதையை எழுதியதும் அவா (கல்கி) தான. அதனால் தான் அவாள் 4பேர் மேல இருந்த கொலை பழியை மறைக்க இப்படி பண்ணிட்டால் இந்த பன்னி பயலுக.

    • @shanmugams8106
      @shanmugams8106 Год назад

      தமிழர்கள் முட்டாள் ஆக்கியுள்ளார்

    • @saralaragaven9708
      @saralaragaven9708 Год назад

    • @sheelasundaram784
      @sheelasundaram784 Год назад

      @@rajeswarimeganathan3861 பல கடவுள்களை வணங்கும் ஆரிய பிராமணர்கள எப்படி ஒரே கடவுளை வணங்கும் ஸெமிடிக் யூதர்களாக ஆக இருக்க முடியும் ? மேலும் மொழி , உணவு , உடை , பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் பிராமணர்கள் யூதர்களிலிருந்து மாறுபட்டு உள்ளனர். இந்தியாவில் இருந்த யூதர்களை இஸ்ரவேலர்களாக அங்கீகரித்து இஸ்ரேல் அரசு திரும்ப அழைத்துக் கொண்டது. இஸ்ரவேல் அரசு பிராமணர்களை இஸ்ரவேலர்களாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுமா ? ஆகையால் யூதர்கள் பிராமணர்கள் அல்ல. ஹிட்லர் ஆரியர்களால்லாத யூதர்களை இனப் படுகொலை செய்து ஆரிய நாடு உருவாக்க முயற்சி செய்தான் என்பது வரலாறு.

  • @VETRIVEL-uo2oq
    @VETRIVEL-uo2oq 6 месяцев назад +2

    தங்கள் புலமை, அறிவாற்றல் தமிழ் பற்று கடலிலும் பெரிது. வணங்குகிரோம்

  • @ssnjan9626
    @ssnjan9626 Год назад +51

    தமிழர்களுக்கு துரோகிகள் எப்போதும் பிராமணர் தான்.

    • @ramanvijayaraghavan84
      @ramanvijayaraghavan84 9 месяцев назад

      How you say this example u v swaminathanai partha?
      Alladhu kalinghar Karunanidhi avarai partha?
      Vilakkam vendum

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😢🎉

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 8 месяцев назад

      ​@@ramanvijayaraghavan84 vilakkam sonna enna kilikka pora... Sollu naa soltre

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 8 месяцев назад

      ​@@ramanvijayaraghavan84 ottu motha manitha kulathirkkum yethiraanavanga

    • @ramanvijayaraghavan84
      @ramanvijayaraghavan84 8 месяцев назад

      Adhanal than sozha pandiya mannargal avargalukkum maryadhai seidhu gramangalai dhanamaga koduthargal
      Adhanal chozha padiyargal thamizharillai?

  • @gurumurthy7058
    @gurumurthy7058 Год назад +27

    பெருமையும் கர்வமும் தமிழுக்கே

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😢🎉😊

  • @drnivra
    @drnivra 11 месяцев назад +3

    ❤💪சோழர்கள் புகழ் எட்டுதிசை எங்கும் பரவட்டும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @RamKumar-uz6ps
    @RamKumar-uz6ps Год назад +4

    ஐயா இது போன்ற பதிவுகள் அருமை ஐயா நீர் வாழிய பல்லாண்டு காலம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 Год назад +8

    Please 🙏 countinue SIR WE WANT LOT OF TRUE INFORMATION mercury chennal please take lot of interview with this SIR AND THANKS 👍 KEEP DOING MORE

  • @marimuthuammasai2810
    @marimuthuammasai2810 4 месяца назад

    மிக அருமை. மெய் மறந்து கேட்டேன் ஐயா. தொடரட்டும் தங்கள் பணி. கடவுள் அருளால் நல்ல உடல்நலத்துடன்.❤❤

  • @Sy-tf5ko
    @Sy-tf5ko Год назад +8

    மிக்க நன்றி அய்யா!

  • @mrtamilan8631
    @mrtamilan8631 Год назад +5

    குறவர் புகழ் ஓங்குக❤

  • @NilaA-tv9dj
    @NilaA-tv9dj Год назад +15

    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் .வழக்கம் போல் அருமையான பதிவு.
    தாங்கள் நீண்டஆயுள்,ஆரோக்கியத்துடன் மன நிறைவான வாழ்க்கை வாழ நம் பெருவுடையாரை வேண்டுகிறேன்..

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @bharathim3512
    @bharathim3512 Год назад +4

    ஐயா வணக்கம், நீங்கள் ஒரு களஞ்சியம் ஐயா, நீங்கள் பேசும் போது அப்படியே ராஜா ராஜா காலத்துக்கு போகிற மாதிரி இருக்கு , ரொம்ப நன்றி ஐயா

  • @kameshchozhanglass2106
    @kameshchozhanglass2106 Год назад +17

    வரலாறு சொல்ல எடுக்கப்பட்ட படம் அல்ல இது வருமானத்திற்க்காக எடுக்கப்பட்டது அவர்கள் நோக்கம் நிறைவேறியது

    • @sheelasundaram784
      @sheelasundaram784 Год назад +3

      மலேசியாவில் தமிழ் படங்களில் தமிழர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதைப் போல தமிழ்நாட்டிலும் தமிழர்களை முக்கிய கதாபாத்திரங்களக வைத்து எடுக்கப்படும் படங்களையே தமிழர்கள் பார்ப்பது என்ற முடிவு எடுத்தால் தமிழர்கள் முன்னேற முடியும்.

  • @ppselvan
    @ppselvan Год назад +3

    Great sir.... you are the dictionary of Chola Dynasty...Thank you sir for highlighting the gaps of PS2 👋👋👋

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @athimoolam9875
    @athimoolam9875 Год назад +4

    அருமை
    ❤❤❤

  • @dr.s.punitha3355
    @dr.s.punitha3355 Год назад +1

    நன்றி ஐயா... அருமையான பேச்சு...

  • @karikalancholan3246
    @karikalancholan3246 Год назад +1

    நன்றி அய்யா .உங்கள் தமிழ் சேவை தொடர வேண்டும்.🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @vasanthakumar3665
    @vasanthakumar3665 Год назад +15

    Hon sir your tamil;
    bewitching explanations!
    Yearning to listen more,
    I am Vasantha kumar from Sri Lanka.
    Awesome! !

  • @umapathysrinivasan1330
    @umapathysrinivasan1330 Год назад +11

    ஐயாஉங்கள் பேச்சை கேட்டில் மிகவும் மகிழ்ச்சி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @madhusai9527
    @madhusai9527 Год назад +7

    தமிழ் மொழி இனிமையானது🦚🌹💐🥀🌻

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😢🎉

  • @Chembiyan
    @Chembiyan Год назад +3

    முளுக்க முளுக்க ….அல்ல முழுக்க முழுக்க….. தமிழுக்கு “ழ”,அழகு

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Год назад +7

    அய்யா❤❤❤

  • @rajagopalanv5365
    @rajagopalanv5365 4 месяца назад

    Sir you are the real history truth teller. I am really proud of you because I have bored in therizhandur, Tanjore dist. My he artful respect and namaskarangal for your dedication of service. Thank u. V.Rajagopalan

  • @nesan100
    @nesan100 Год назад +16

    உடல் நலத்தை பாருங்கள் ஐயா! வருத்தமாக உள்ளது!

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😢🎉

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 Год назад +1

    Yes correct sir bahubali story than original cholan story nan appave doubt aginen correct ah kandupudichitinga ayya virku kodi nandrigall🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vvijayanand5227
    @vvijayanand5227 Год назад +14

    பணம் வந்தால் போதும்
    உண்மை கதை இல்லை
    ஆனால்
    உண்மை கதை என்று எடுப்பார்கள் ஆனால் நன்றாக இந்த காலத்திற்கு ஏற்றார் போல் இருக்காது

    • @sheelasundaram784
      @sheelasundaram784 Год назад +1

      உண்மைக் கதையா , தற்காலத்துக் கதையா என்பது முக்கியமல்ல. நல்ல கதையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் . மலேசியாவில் தமிழ் படங்களில் தமிழர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதைப் போல தமிழ்நாட்டிலும் தமிழர்களை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து எடுக்கப்படும் படங்களையே தமிழர்கள் பார்ப்பது என்ற முடிவு எடுத்தால் தமிழர்கள் முன்னேற முடியும்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @pragav.3564
    @pragav.3564 Год назад +3

    4.26 reall goosebumps

  • @murugans8560
    @murugans8560 Год назад +7

    தமிழர் வரலாறு மறைகப்பட்டே வந்தவன் தன் வரலாறை திரித்து எழுதுகிறான் இன்று பேனா சிலை உள்பட நாம் என்ன இப்போது செய்கின்றோம் என்பதே என் கேள்வி

    • @sheelasundaram784
      @sheelasundaram784 Год назад +1

      தமிழர் வரலாறைத் திரித்துக் கூறும் படங்களைப் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் . மலேசியாவில் தமிழ் படங்களில் தமிழர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதைப் போல தமிழ்நாட்டிலும் தமிழர்களை முக்கிய கதாபாத்திரங்களக வைத்து எடுக்கப்படும் படங்களையே தமிழர்கள் பார்ப்பது என்ற முடிவு எடுத்தால் தமிழர்கள் முன்னேற முடியும்.

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 4 месяца назад

    நன்றி மனிதரை பேட்டி கண்டது🦶🦶🙌🙏

  • @lionelshiva
    @lionelshiva Год назад +2

    Goosebumps listening to Mr Deivya sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад +1

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @nedungalshanmugam1747
    @nedungalshanmugam1747 Месяц назад

    Sir, your attributions in the research about our Great Cholas Empire and their’s Glourious winnings in India and all over South-Eastern Nations, are of worth beyond words of appreciation. Your hard works will speak for many more decades in the coming decades. May your soul rest in peace, because you have done the best in respect of Great Chollas Dynasty. Your attributes will stand at guidance for the further researchers of Archikioligy. Thank God. Jai Hind. /26.11.2024/11.30 am/

  • @rajamkasiviswanathan8439
    @rajamkasiviswanathan8439 8 месяцев назад +1

    உங்கள் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்் உங்கள் படைப்புக்கு மிகவும் நன்றி.

  • @brightshank
    @brightshank Год назад +5

    excellent sir

  • @tamilarasank8092
    @tamilarasank8092 Год назад +5

    ஐயா நீங்க சொல்லச் சொல்ல கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு. மாமன்னர் ராஜராஜ சோழரின் உண்மை சரித்திரத்தை. நன்றி ஐயா

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @mahalakshmivijayarangam2970
    @mahalakshmivijayarangam2970 Год назад +4

    Thank you for precious informations

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @SamuelPeps
    @SamuelPeps Год назад +7

    Thank you very much ஐயா, we need more lessons from you ஐயா

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @bhuqueen
    @bhuqueen Год назад +9

    பொண்ணயின் செல்வன்னு பேரு வச்சுட்டு இராஜ இராஜனின் ஆட்சியை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை தஞ்சாவூர் கோவிலை கூட காட்டவில்லை..தமிழர்கள் வரலாற்றை பற்றி தெரியாமல் படம் எடுத்துள்ளார்

  • @Superman_Siva
    @Superman_Siva Год назад +1

    Thank you Aiya for the honest carefull thought and comment

  • @aaronrajakumar
    @aaronrajakumar Год назад +13

    பொன்னியின் செல்வன் படத்தை உண்மைகதையாக பகுதிபகுதியாக யூடியூபில் எடுக்கலாம்...

  • @cirilciril2797
    @cirilciril2797 Год назад +10

    Iyya ninga needuli valla vendum...

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci Год назад

    Super Thaliva 🎉

  • @arulmuthu1084
    @arulmuthu1084 Год назад

    சிறப்பு ஐயா

  • @omasangarisubramanian7593
    @omasangarisubramanian7593 Год назад +8

    Take care Sir,you are great

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 Год назад +4

    Clear Info.. MANI ratnam didn't work hard..

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад

    அருமையான தகவல்பதிவு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @KirathuS-e1m
    @KirathuS-e1m 10 месяцев назад +1

    Thanjai kovil ku poga arasiyal vaadhigalum bayapuduvaanga ayya

    • @rajadurai8067
      @rajadurai8067 10 месяцев назад

      பிராடு பயல்கள் அரசியல்வாதி ஆக இருப்பதால் பயந்துதான் ஆக வேண்டும்.யோக்கியன் என்று சொல்லும் எந்த அரசியல் வாதியும் தஞ்சாவூர் வந்து எம் தமிழ் முன்னோர் காலத்தில் கட்டிய கோவிலுக்கு வரும்படி அன்புடன் வரவேற்கிறேன்.

  • @balasahashra9650
    @balasahashra9650 Год назад +1

    Parasuramara enaa panaar koncham solungal

  • @madhavanartist5244
    @madhavanartist5244 Год назад +20

    ஐயா அவர்கள் கையில் வைத்திருக்கும் புத்தகம் கிடைக்குமா. தொடர்பு எண்...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 Год назад +6

    அக்காலத்தில் இந்திய பெருங்கடல், அன்னிய நாட்டினரால் Chola Ocean ( சோழ சமுத்திரம் ) என்று, (யவனர்களால்) அழைக்கப்பட்டது என்பது வரலாறு.
    அந்த அளவுக்கு ராஜேந்திரசோழனின் கீர்த்தி, பரவியிருந்தது.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @SenthilKumar-l2c
    @SenthilKumar-l2c 3 месяца назад

    Good good good sr

  • @prabhuramaswamy8233
    @prabhuramaswamy8233 22 дня назад

    பாண்டியரை அடியாட்கள் போன்றும், காட்டுமிராண்டிகள் போன்றும் காட்சிப்படுத்தப்பட்டது கொடுமையானது.. மேலும் சோழனின் புலி இலச்சினை எங்குமே இல்லை ..

  • @geethumd4037
    @geethumd4037 Год назад +6

    U r great sir...

  • @vaithilingamsivasankaran8428
    @vaithilingamsivasankaran8428 Год назад +23

    இசை இளையராஜாவிடம் கொடுத்திருந்தால் பின்னி எடுத்து இருப்பார்

    • @rajirajeshwari719
      @rajirajeshwari719 Год назад

      இளையராஜா வை சமூக அடிப்படையில் ஓரங்கட்டி வருபவர் எப்படி?

  • @shanmugasundaramssundaram8112
    @shanmugasundaramssundaram8112 Год назад +3

    வரலாற்று உண்மைஐய் மறைப்பவன்துரோகி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад +1

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Год назад

    Super comment on the first time ever you have a great👍

  • @babsankaran1
    @babsankaran1 Год назад +3

    வீரம் என சொல்வதற்கு நன்றாக உள்ளது.. ஆனால் வெகு தூரம் வடக்கு மற்றும் கடல் கடந்து சென்று பல மன்னர்களை கொன்று அங்கிருந்து பொன்னையும் பொருளையும் கொண்டு வந்து சேர்த்தது நியாயமா, பாவ செயல் இல்லையா?, தன்னை நோக்கி வருபவர்களை எதிர்த்தது போர் செய்து வென்றால் அதில் நியாயம் உள்ளது, பெருமையாக உள்ளது.. ஆனால் இப்படி பல்வேறு மன்னர்களை கொன்றது மட்டுமல்லாமல் எத்தனை வீர்கள் போரில் இறந்திருப்பாரகள் இவர்களுடைய பேராசையால். ஆங்கிலேயன் நம் மன்னர்களை கொன்று நம்மை அடிமை படுத்தியதற்கும் சோழர்கள் செய்ததற்கு என்ன வித்தியாசம்.உள்ளது.

  • @abiramig6307
    @abiramig6307 Год назад +16

    This film has spoiled the image of our great kings shame on mani rathnam

  • @ganesasivam4405
    @ganesasivam4405 Год назад

    நன்றி

  • @skventhan7215
    @skventhan7215 Год назад

    Valatru.prof.Ayya.Deivanayagam.solluvathai.Mani.Dappa.jyamohn.paarkavum.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Год назад

    Infact more than Kalkis Ponniyen Selvan, we have read VIKAKRAMS NANDHIPURATHI NAYAGI WHERE PONNIYEN SELVAN, VANDHIYATHEVAN AND KUNTHAVI ROLE EXPLICITLY NARRATED AND THE SANDIYELYANS MANNAN MAHAL WHERE HOW RAJENDRAN DEFEATED MANY KINGS UPTO KANGAIM

  • @donaisai6667
    @donaisai6667 Год назад +3

    U told correct about music.....music in ps is not good

  • @RajaC-i1x
    @RajaC-i1x 11 дней назад

    Selvaragavan eduthu irunthirunthal Vera level irunthu irukum

  • @srimahamakeupartistry.thir8270
    @srimahamakeupartistry.thir8270 Год назад +2

    Iyya sariyaga sonnneergal. Innum prammikka vaithirukkalam

  • @RaviRavi-vv8we
    @RaviRavi-vv8we Месяц назад

    Super

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 Год назад +215

    ஐயா இது பொன்னியின் செல்வன் அல்ல மணிரத்தினம் விரும்பிய பிராமணச்செல்வன் பிரமாதன படம் அல்ல பிராமணப்படம்

    • @umaramasubramanian5443
      @umaramasubramanian5443 Год назад +4

      If not ,somebody do the study and do no?do direct and tell.

    • @chandrasekhar-hu6ux
      @chandrasekhar-hu6ux Год назад

      If u one mind set...u..seeing. like Horse only.. for doing films.. compromise.. r. Made... Anyone tell anything.. useless

    • @onefineday1333
      @onefineday1333 Год назад

      @@umaramasubramanian5443 brahmin ah nee, adhn sombu thookura

    • @madhuramesh7032
      @madhuramesh7032 Год назад +5

      Edha vecchu solreenga ayya neenga brahmana padam nnu

    • @murugeshp2700
      @murugeshp2700 Год назад

      ​@@madhuramesh7032 z

  • @sivabharatysanthanaswamy4092
    @sivabharatysanthanaswamy4092 Год назад +2

    ஐயா வணக்கம் 🙏
    கடாரம் அடியேனுடைய சொந்த ஊர்
    தங்களை 1998 நடந்த சைவசிந்தாந்த மாநாட்டில் சந்தித்தேன்
    தங்களுடைய தொடர்பு எண் வேண்டும் ஐயா ?

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @mohanareddy41
    @mohanareddy41 Год назад +3

    அய்யா
    நீங்கள் கூறும் வரலாற்றை கேட்க கேட்க..அப்படியே
    கதாபாத்திரங்களாக சோழர்கள் மனதிற்குள் உலா வருகிறார்கள்
    மூன்று மகன்களின் பெயரை கூறவும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @Win156
    @Win156 3 месяца назад

    அய்யா இந்த ஆரியர்கள் பரசுராமனை கடவுள் போன்று சித்த்ரித்திருக்கிரார்கள்

  • @chandiramouliiyer7133
    @chandiramouliiyer7133 Год назад +5

    Dear Sir
    Can I get sir Cholar Varaliru Book??

  • @sasikumar-ei6ds
    @sasikumar-ei6ds Год назад +3

    Iyya neenga udalnalanil konjam gavanam selutha vendum en vendugol

  • @thamizha8094
    @thamizha8094 Год назад +12

    6:34 ஐயா அப்படியே இன்றும் வாழும் அந்த ரேநாட்டு சோழர்களின் வம்சாவளியினர் யார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்...🙏

    • @shivam.s.1965
      @shivam.s.1965 Год назад

      முத்துராஜா / முத்தரையர் தான் ரே நாட்டு சோழர்கள் .

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @mahesvaranp3112
    @mahesvaranp3112 11 месяцев назад +1

    ஐயா தங்களை காண 15 வருடங்களாக காத்திருக்கிறேன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @rajoobhai4512
    @rajoobhai4512 Год назад +1

    பொய் பள பளக்கும்.ஆனால் மங்கிவிடும் .உண்மை சுட சுட தங்கம் ஜொலிக்கும்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 месяцев назад

      ruclips.net/video/34dBbb3fXuo/видео.htmlsi=bA0re7T9jtR6AIIe😊😅

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Год назад

    Super Sir

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 Год назад

    Top takker enjoy your post

  • @malaichamy640
    @malaichamy640 Год назад

    Aiyya thangal sollum poluthu migavum arumayaga ullathu

  • @ThePremanand711
    @ThePremanand711 Год назад +5

    Dr. Sir are you ok? Is your health fine? Pray for your good health sir