ஆதித்த கரிகாலன் உண்மையில் கொன்றது யார்? Aditya Karikalan Death Mystery Revealed | Deep Talks Deepan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 1,4 тыс.

  • @kolanchivel8225
    @kolanchivel8225 2 года назад +89

    அருமையான பதிவு. ஆதித்தகரிகாலனை கொன்றது ரவி தாசன் போன்றஉடன் இருந்த பிராமணர்கள் என்பது உண்மை என்று தோன்றுகிறது.

  • @sksiva1600
    @sksiva1600 2 года назад +73

    சோழனின் வரலாறை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அருமையா இருக்குது...

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 2 года назад +378

    ஆதித்ய கரிகாலன் என்னோடு சேர்ந்து பிடிக்கும் என்று நினைக்கும் அனைவரும் லைக் போடுங்க

    • @soundars7847
      @soundars7847 2 года назад +9

      எத்தனை லைக் வருதுன்னு பாக்கணுமா உனக்கு

    • @jeevanandhamc2526
      @jeevanandhamc2526 2 года назад +6

      @@soundars7847 ok பாக்கலாம்

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 2 года назад

      like fools

    • @rusichusapdunga2858
      @rusichusapdunga2858 2 года назад +3

      ஆதித்ய கரிகாலன் எங்க ஊர் திருச்சி ராஜா

    • @mamimamie2130
      @mamimamie2130 Год назад

      எனக்கு ஆதித்த கரிகாலன் வீரம் தான் முதலில் பிடிக்கும்

  • @jeyaseelanj7768
    @jeyaseelanj7768 2 года назад +34

    வரலாறு ஒரு போதை சகோ.. நடந்தது குறித்த தேடலும் அதை நீங்கள் அணுகிய விதமும் வேற லெவல். இதனை நீங்கள் அழகான ஒரு வரலாற்று நாவலாக டெவலப் செய்யலாம்.. வரலாறுகளில் கற்பனைகள் சேரும்போது அது அடையும் மகத்துவம் அமோகமானது.. U should try on this topic.. Excellent narration 🤩❤

    • @shankaviraj2195
      @shankaviraj2195 2 года назад +1

      Varalaaru oru boothai.... haaaa Sema line.... am already addicted to this drug....😇

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 года назад +38

    வரலாற்றை மிகச் சிறப்பாக கூறியதற்கு நன்றி தமிழனாகிய நாம் சிந்திப்போம்

  • @thaentamilaruvi7936
    @thaentamilaruvi7936 2 года назад +6

    பொன்னியின் செல்வன் புனைவு கலந்த வரலாற்று நாவல்.திரைப்படமாகவந்ததால்உலகமே சோழவரலாற்றைஅறிய ஆவலாய் உள்ள இந்த சூழலில் மிகச்சிறப்பான பதிவு.அழுத்தமான‌கம்பீரமான குரல்வளம்.தமிழுக்கு வணக்கம் கூறி துவங்கும் வலைதளத்துக்குஆங்கலப்பெயர்ஏனோ.செய்திகள் அரியவைஅற்புதமானவை.நான்தமிழாசிரியை..

  • @devar83
    @devar83 2 года назад +61

    மிகவும் தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி அண்ணா 🙏

  • @MadhavanViji
    @MadhavanViji 2 года назад +323

    வரலாற்றை தெளிவாக கூறியமைக்கு நன்றி 🙏🙏. காத்திருக்கிறோம் பொன்னியன் செல்வனுக்கு 🙏

  • @rajspm5577
    @rajspm5577 2 года назад +81

    அருமை...மிக தெளிவான சான்றுகள் நிறைந்த பதிவு அண்ணா... ❤️🤗வாழ்த்துகள் தொடர்க உங்கள் தமிழ் பணி... 🤗

  • @rasiramayyathurai1496
    @rasiramayyathurai1496 2 года назад +28

    துரோகத்தை நன்கு ஆலமாக வெல்ல கற்றுக்கொண்டால்தான் இனிமேல் தமிழன் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்ற கருத்தை தங்களின் வாய்ச்சொல்மூலம் மீண்டும் அறிந்தது மிக்க மகிழ்ச்சி .....

  • @sksaissrikarthikeyansivara390
    @sksaissrikarthikeyansivara390 Год назад +7

    துரோகிகளினால் வீழ்ச்சி. ஆனால் தமிழர்களின் அறத்தை வெல்ல என்றும் இயலாது.
    நல்ல தெளிவான பதிவு மற்றும் ஆய்வுகள். மிக்க நன்றி .

  • @massmanimaran3283
    @massmanimaran3283 Год назад +8

    நம் தமிழ் வரலாற்றை கேட்டால் சிலிரிப்புடுக்ககிறது.... சோழ வரலாற்றை தெளிவாக விளக்கிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.....🤝 நன்றி அண்ணா.... 🥰தமிழனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன்..... 🙏🏻

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 2 года назад +62

    Thousand years over. Our scriptures in stones telling our history. What a great culture having our soil. Proud of this.

    • @jayaramanramakrishnan4686
      @jayaramanramakrishnan4686 Год назад

      இதில் ௭ன்ன பெ௫மை இ௫க்கிறது?"காந்தளூா்ச்சாலை கலம௫த்த௫ளி"௭ன்பதற்கு சரியான அர்த்தம் சொல்ல முடியாமல் அவனவனும் வாய்க்கு வந்தபடி வியாக்கியானம் செய்து கொண்டு இ௫க்கிறான்.காந்தளூா் ௭ன்பது இன்று ௭ந்த இடத்தைக் குறிக்கிறது? அதன் சிறப்பு ௭ன்ன? சோழா் அரசாட்சியின் போதி௫ந்த பல ஊா்கள் இன்னும் அதே பெயரால் விளங்கி வ௫ம்போது இந்த காந்தளூா் மட்டும் ௭ந்த இடம் ௭ன்பது தெரியவில்லை. ௭ன் பங்குக்கு நானும் பினாத்துகிறேன். கேளுங்கள்:காந்தள் ௭ன்பது ஒ௫ மலர். பெண்களின் கண்களுக்கு உவமை கூறி வா்ணிப்பாா்கள். இன்று மதுர மல்லி இ௫ப்பதுபோல அன்று காந்தள் மல௫க்குப் பேர்போன ஒ௫ ஊா் காந்தளூா். அவ் வூ௫க்க்குச் செல்லும் சாலையே காந்தளூா்ச்சாலை. அது கடற்கரையோரம் அமைந்திருக்கலாம். சிறு கப்பல்கள் மூலம் காந்தள் மலர்கள் ஏற்றுமதியாகி இ௫க்கலாம். அநேகமாக பாண்டி நாட்டைச் சேர்ந்ததாக இ௫ந்தி௫க்கலாம். பொறாமை கொண்ட சோழன் அவ்வூரை அழித்தி௫க்கலாம்.... போதுமா பிரபு..?

    • @massmanimaran3283
      @massmanimaran3283 Год назад +3

      தமிழ் மொழி பேசலாமே... பெருமை படுவதை நம் மொழியில் சொல்லலாமே...

    • @anushaasaithambi7225
      @anushaasaithambi7225 Год назад +3

      தமிழன் என்று சொல்லி பெருமைப்படும் மக்கள் தமிழ் மொழியில் பேசுவதை பெருமையாக எண்ணவில்லையோ ஏனோ... 😅😅😅😅

    • @bharathik6012
      @bharathik6012 10 месяцев назад

      Kĺ❤

  • @asokanp9731
    @asokanp9731 2 года назад +2

    பொன்னியின் செல்வன் நான் திரைப்படம் நேரில் பார்த்து விட்டேன். ஆனால் இந்த கதை கேட்டு பிறகு தான் விமர்சனம் அருமையாக கேட்க நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @chiyaansuresh5118
    @chiyaansuresh5118 2 года назад +47

    அருமையான பதிவு வாழ்த்துகள் சார் விரைவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக எங்கள் அண்ணன் டாக்டர் திரு. சீயான் விக்ரம் அவர்கள் நடித்துள்ளார்கள் அவர்களுக்கு தங்களின் சார்பில் எங்களின் அன்பு நிறைந்த நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ...💐⚔️👍

  • @vijayalexander6070
    @vijayalexander6070 2 года назад +127

    I have read the story many times. But this is the first time iam getting some clarity regarding aaditya karikalan death. Nice explained.

  • @pragasa
    @pragasa 2 года назад +158

    தமிழன் பெருமையே பெருமை கேட்க கேட்க இனிமையும் விளக்கமும் சிலிர்பூட்டுகிறது என்ன ஒரு தமிழர் விர வரலாறு நானும் தமிழனாக பிறந்ததில் பெருமைக்கொள்கிறேன்....

    • @sweathamom1975
      @sweathamom1975 2 года назад

      பாண்டிய ஆபத்துதவிகள் சிரமறுத்தது இறந்த ஆதித்தனின் உடலைதான். உண்மையில் அவரை கொன்றது அநிருத்த பிரமாதிராயர்தான். ஏனெனில் ஆதித்தன் முதலிருந்தே பிராமணர்களுக்கு உயர்பதவி அளிப்பதுபற்றியும், கல்விஅறிவு அவர்களுக்கு மட்டுமே உரியது என கருதியதையும் கடுமையாக சாடினார் கோபங்கொண்ட அநிருத்தர் தொடுவர்மத்தால் செயலிழக்க வைத்து தான் அணிந்திருந்த பூணூலை கொண்டு கழுத்தை இறுக்கி கொன்றார். (சரவண கார்த்திகேயன் அவர்களுடைய "ஆதித்தன் கொலைவழக்கு" _சான்று)

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 года назад +1

      உண்மை

    • @leorolex2309
      @leorolex2309 2 года назад

      Yes true feeling very proud

    • @radhadeepa2040
      @radhadeepa2040 Год назад

      Yes me too. Veera varalaru. Vee nu sulikka vendum. Pls correct it.

  • @sharonjoe
    @sharonjoe 2 года назад +402

    துரோகத்தில் வீழ்வது நமக்கு புதிதில்லையே..💔

  • @davidlourdu3279
    @davidlourdu3279 2 года назад +18

    அன்பு சகோதரா நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை நம் பாட்டன் கரிகால சோதனை கொண்டது பிராமணர்கள் தான்

    • @prasanna5482
      @prasanna5482 2 года назад +5

      Nengal tamizhai kola vendam

  • @Rockyboy-ld8hv
    @Rockyboy-ld8hv 2 года назад +6

    நல்ல காணொளி... எனக்கு உத்தமசோழன் மீதுதான் சந்தேகம்.. எவ்வாறெனில் தனக்கு கிடைக்க வேண்டிய ஆட்சி வயது காரணமாக சித்தப்பாவிற்கு கிடைக்கும் போது எந்த மனக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு.. ஆனால் சித்தப்பாவின் பிள்ளைக்கு கிடைக்கும் போது மனக்குறை ஏற்படலாம்... அதற்கு பிறகு ஆதித்தனை அடுத்த அரசன் என்று அறிவிக்கும்போது கன்டிப்பாக மனக்கசப்பாக மாற வாய்ப்புள்ளது.... மேலும் 15 ஆண்டுகள் ஆட்சி புரியும் மதிநுட்பம் கொண்டவறெனில் இது போன்ற சந்தேக கொலையை எளிதாக செய்ய முடியும்... நியாயமான ஆட்சி மறுக்கப்படும் போது கோபம் வரவில்லை எனில் அந்த கோபத்தை துண்டியாவது யாரேனும் வரவழைக்க வாய்ப்புண்டு....

    • @janardhansubramanian4485
      @janardhansubramanian4485 2 года назад +1

      ஆனால் அருள்மொழி தானாகவே முன்வந்து அரியணையை உத்தமச்சோழருக்கு விட்டு கொடுத்து, அவருக்கு உதவியாக இருந்தார் என்று சரித்திர ஆராய்ச்சி சொல்கிறதே!

    • @Rockyboy-ld8hv
      @Rockyboy-ld8hv 2 года назад +3

      கல்வெட்டுகள் மூலம் கிடைக்கும் செய்திகள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை... நம் ஆராய்ச்சிகள் செவிவழிச் செய்திகள், கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் மூலமாக இருக்கும்... மேலும் வலியவன் பதியும் கல்வெட்டு செய்திகளில் வரலாறு அவன் விரும்பிய வண்ணமே இருக்கும்...

    • @mathumirudha45
      @mathumirudha45 17 дней назад

      ​@@Rockyboy-ld8hv உண்மை future la varavanga itha aatharama edupanga endu therinchi thn கல்வெட்டுகள் eluthuvanga. Eluthakulaye maatri elutha Vaaipu iruku. Athala aathitha karikalan மரணம் ithala thn nadantu iruku endu confirm pani sola ealathu. Sevi vali செய்திகள் um enta alavu unmai a irukum endum theriya.

  • @ArunAlwaysSmile
    @ArunAlwaysSmile 2 года назад +25

    ஆதித்த கரிகாலன் மட்டும் இருந்திருந்தால் ... இந்த வினா என்னை மென்று தின்கிறது 😔😔😔😒😒😒😒

  • @sivakumaranganapathy
    @sivakumaranganapathy 2 года назад +47

    மிக்க நன்றி... எளிமையான விளக்கம் கடினமான உழைப்பு...
    சாபம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது துரோகத்தால் துரோகிகளால்

  • @muruganmurugan1899
    @muruganmurugan1899 2 года назад +101

    பொரமை குணம் எங்கு உள்ளதோ அங்கு துரோகம் பிரக்கும் 💔💔

  • @vmkchurchill8645
    @vmkchurchill8645 2 года назад +42

    சிறப்பான தகவல், தரமான பதிவு 💥வாழ்த்துக்கள் அண்ணா 🙏💐💐. Awaiting for the full series P'S in your voice...

  • @s.g.sgaming2820
    @s.g.sgaming2820 2 года назад +15

    அருமையாக நம் தமிழ் வரலாற்றை புரியும்படி கூறுகிறீர்கள் உங்களுக்கு என்னுடைய தமிழனின் வீர வணக்கம்

  • @rnirmala1193
    @rnirmala1193 Год назад +1

    அருமையான விளக்கம், நீங்கள் சொல்வது போல்தான் நானும் அறிந்துள்ளேன். மிக்க நன்றி.

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 2 года назад +3

    A fantastic prononsation
    நல்ல குரல் வளம்
    அருமையான பதிவு
    நீங்கள் சிறந்த சரித்திர பேராசிரியர்
    ஆகி இருக்கலாம்
    உவகம் உங்கள் செந்தமிழ் பேச்சைக் கேட்டு கொண்டு தான் இருக்கிறது
    நன்றி
    வாழ்க வளமுடன்
    Er.ValarmathiRaman.

  • @honeyflower4301
    @honeyflower4301 4 месяца назад

    தமிழர் வரலாறு உங்களைப் போன்ற அறிஞர்களால் இளைய தலைமுறையினரிடையே பரப்பப்பட வேண்டும்.உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே!

  • @Username-u5e
    @Username-u5e 2 года назад +14

    13:50
    பெரும்பற்றப்புலியூர் எனும் சிதம்பரம். ⚔️🔥⚔️

  • @vimalavimala1506
    @vimalavimala1506 Год назад +2

    இதிகாசம் வரலாறும் ஓண்றிணைந்துள்ளதை உங்கள் பதிவு தெரிவிக்கிறது. Good job. Hats off. ஆதித்த கரிகாலண் உயிரோடு இருந்தால் இந்த வரலாறு
    சுவாரஸ்ய கதை நமக்கு கிடைத்திருக்காது. உங்கள் பதிவுக்கு நன்றி.

  • @SANTADINESH01
    @SANTADINESH01 2 года назад +756

    துரோகம் நம் இனத்தின் சாபம்....💔🗡️🥺

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      சரித்திர சான்றுப்படி ஆதித்ய கரிகாலன் தன் தாத்தா உத்தமசீலியை தலையை கொய்த வீரபாண்டியனின் தலையைக்கொய்து தனது அரண்மனை வாசல் உயரமான வளைவில் தொங்க விட்டான் !! வீரபாண்டியனின் காதலியான நந்தினி அவனைப்பழி வாங்க சோமன், ரேமதாசன் என்ற இரண்டு அய்யங்கார் பிராமணர்களை மெய்க்காப்பாளர்களாக மாறு வேடமிட வைத்து கரிகாலன் அரண்மனைக்கு அனுப்பி வேவு பார்க்க வைத்து அவனோடு நட்பு கொள்ள வைத்து பின்னர் கரிகாலனை எதிர்பாராத தருணத்தில் அவர்கள் கத்தியால் குத்திக்கொன்றனர் !! அச்சமயம் அருண்மொழி வர்மன் இலங்கை சென்றிருந்தான் !!

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад +17

      இலங்கையிலும் !!

    • @sujathsujatha175
      @sujathsujatha175 2 года назад +6

      Jagame thanthiram dialogue

    • @suganthipragasam1994
      @suganthipragasam1994 2 года назад +4

      True :(

    • @suganthipragasam1994
      @suganthipragasam1994 2 года назад +5

      True :(

  • @priyas4512
    @priyas4512 2 года назад +3

    Unka voice la ithai ketka nalla irukku. Super. Unkalutaiya intha work thotara valthukkal. Evvalavu story collect panni sollirukinka. Super 👍

  • @dhruvvinoth1910
    @dhruvvinoth1910 2 года назад +13

    சிறப்பு... வரலாறு பற்றி தெரியாத நிறைய விசயங்களை கூறியதற்கு நன்றி.... ...ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்ற செய்தி மர்மமாகவே உள்ளது...... பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன், ராச ராச சோழன் கதாப்பாத்திரங்கள் எப்படி நடித்து உள்ளார்கள் என்று பார்க்க ஆவலாக உள்ளேன்...

  • @balajis4628
    @balajis4628 10 месяцев назад +1

    கேட்க கேட்க சுவாரஸ்யம் அதிகமா இருக்கு 👌👌👌

  • @annamalai3513
    @annamalai3513 2 года назад +857

    ..இந்தப் பதிவை பதிவிட்டதற்கு ஆதித்த கரிகாலன் நற்பணி மன்றத்தின் சார்பாக நன்றி

    • @velr.b7089
      @velr.b7089 2 года назад +30

      Fan of aditya karikalan veriyan🔥🔥🔥🔥😍😍

    • @annamalai3513
      @annamalai3513 2 года назад +8

      @@velr.b7089 ... நன்றி நண்பரே

    • @velr.b7089
      @velr.b7089 2 года назад +8

      @@Dhurai_Raasalingam ayyo😂😂😂நீயா 😂😂😂போடா eppa😂😂

    • @raghavanraghavan1653
      @raghavanraghavan1653 2 года назад +17

      இது எப்ப?!..நானும் வரேன்..என் தலைவனும் ஆதித்த கரிகாலன்தான்..

    • @irontailz7rr
      @irontailz7rr 2 года назад +8

      @@Dhurai_Raasalingam poya boomer u😂

  • @nandininandhuuu42
    @nandininandhuuu42 Год назад +1

    உங்கள் செந்தமிழ் மிகவும் நன்ராக உள்ளது. மிக சிரந்த விளக்கம்.தமிழ் கட்ருக்கொள்ள துவங்கினேன் வாழ்க வளமுடன்.

  • @rkokrish
    @rkokrish 2 года назад +218

    வியத்தகு பதிவு
    100% தேடல்
    100% உண்மை
    பிராமணர்கள் தான் கொன்றார்கள்

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      நந்தினி ஏற்பாட்டால் சோமன் ரேமதாசன் என்ற இரண்டு அய்யங்கார்கள் மெய்க்காப்பாளர் வேடத்தில் வந்து ஆதித்த கரிகாலனோடு நட்பாகி அவன் எதிர்பாராத தருணத்தில் கத்தியால் குத்திக்கொன்றனர் !!

    • @rkokrish
      @rkokrish 2 года назад +5

      வரலாற்றை படிப்பது நல்லது

    • @RKMGAMING-2.O
      @RKMGAMING-2.O 2 года назад +2

      உண்மையா?

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 года назад

      @@rkokrish ரவி. சோமன்.சாம்பன் ..ரவி தாசன் போன்ற ஆபத்துதவிகள் பார்ப்பனர்கள் தான் ..இவர்கள் ஆதித்த கரிகாலன் கொலையில் சம்பந்த பட்டவர்கள் ..என்று
      இராஜராஜன் கல்வெட்டுகளில் கூறப்பட்டு உள்ளது ..இந்த இராஜராஜஸ்வரம்.கோவில் ஆங்கிலேயர் காலத்தில் தான் இராஜராஜன் சோழர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்று வெளியுலகுக்கு தெரியவந்தது .

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 года назад +8

      ​@@RKMGAMING-2.O ஆமாம் உண்மையே கல்வெட்டு ஆதாரம் உடையார்குடி கோவிலில் உள்ளது

  • @jayashrimohanasundaram3360
    @jayashrimohanasundaram3360 Год назад +6

    Excellent narration. Please keep posting such historical myths. Thanks. And good presentation also.

  • @vinayagamoorthy24
    @vinayagamoorthy24 2 года назад +8

    அருமையான பதிவு ...வரலாற்றை தெரிய வைத்ததற்கு நன்றி

  • @pandidurai7060
    @pandidurai7060 2 года назад +2

    வரலாற்றை சரியான முறையில் ஆராய்ந்து உள்ளீர்கள் அற்புதமான விளக்கம். நண்பரே....

  • @SivaKumar-pz8nq
    @SivaKumar-pz8nq 2 года назад +21

    பொன்னியின் செல்வன் பதிவை சீக்கிரம் முழுமையாக போடுங்கள் அண்ணா

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад +1

      புத்தகமாக படித்தால் அதை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் !!! எந்த அளவுக்கு என்றால் ---- இந்தியா பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் ? நோ !! டிவியில் ஜெய்பீம் சினிமா ? நோ !! நண்பனுக்கு பிறந்தநாள்? நோ !! டிவியில் சீரியல் ? நோ !! குழந்தையை பள்ளிக்கு அனுப்ப ? நோ !! காருக்கு/பைக்கிற்கு பெட்ரோல் போட ? நோ !! அன்றைய கட்டாய மருத்துவ பரிசோதனை ? நோ !! என அனைத்தையும் புறந்தள்ள வைக்கும் மெகா ஹிட் சரித்திரம் !! புத்தகத்தை திறந்தால் மூடி கீழே வைக்க மனசு வராது !! பார்ப்பனர் கல்கி எழுதியது என ஒதுக்கிவிட முடியாதபடி கல்வெட்டுகளின் தொகுப்புகளை வைத்து எழுதப்பட்ட சோழ தமிழ் மன்னர்களின் உண்மையான சரித்திரம் !! படித்தே ஆக வேண்டும் தமிழன், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தன் முப்பாட்டனைப்பற்றி !!

  • @shivahits3269
    @shivahits3269 2 года назад +1

    அருமையான நல்ல பதிவு கருத்தை மிகவும கஷ்டப்பட்டு திரட்டியதற்கு கிடைத்த வெற்றி அருமையான குரல் வளம் நன்றிபல

  • @picturesquiz5332
    @picturesquiz5332 2 года назад +10

    துரோகம் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது

  • @srlakshminathan2562
    @srlakshminathan2562 Год назад

    மிக மிக அருமை
    பொன்னியின் செல்வன்
    கதை படித்து இருக்கேன்
    ஆனால் புரியல
    இப்போது படம் பார்த்து புரிந்தது
    இருப்பினும் தங்களது இந்த கதை மூலம் எல்லாம் மிகவும் நன்றாக புரிகிறது மிகவும் நன்றி மகிழ்ச்சி 👍👍👌👌👌🙏🏻

  • @gopinath4914
    @gopinath4914 2 года назад +8

    நாம் துரோகத்தால் வீழ காரணம் நம்முடைய நம்பிக்கையை அவர்கள் பெற்றதினால். ஆனால் இன்று வரலாற்றை மிக நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறோம்.

  • @kidsandpetsworld
    @kidsandpetsworld Год назад

    Unga edits and voice ye brammandama iruku. Set podradu tha bhrammandam yene thavara nenachitu irukanga. Hero, heroin book le parthe madridi innum azhagha, gambirama kamichi irukulam PS1 movie le. Adudhan mainly disappointed irundadu. Story kude avlo strong kaatale movie le. Veeram, bhayam , eerpu missing uh therinjidu movie paakum bhodu but inde video le yellame complete uh irukudu. It's really magic.

  • @prabhuvenkat3667
    @prabhuvenkat3667 2 года назад +70

    தெளிவாக புரிகிறது.பொன்னியின் செல்வன் கதையை விரைவாக பதிவு செய்யவும்.

  • @mansooranwarkhan3966
    @mansooranwarkhan3966 2 года назад +1

    Pathivirku nandri ungal kural migaum arumaiyaga illadhu bro

  • @KevinKevin-sw3ky
    @KevinKevin-sw3ky Год назад +8

    வரலாற்றை தெளிவிபடுத்தி உணரவைத்ததர்கு நன்றி!

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 5 месяцев назад

    Very well narrated. Kalki also inbjis novel indicates these three Ravidasan grp only killed Asdityakarikalan. Jay

  • @sathiyaseelan
    @sathiyaseelan 2 года назад +4

    புராணம் புரியவில்லை ஆனால் கேக்குறதுக்கு ஆர்வம் தூண்டுகிறது நல்லா இருக்கு

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 2 года назад +1

    அனைத்து பதிவுகளும் தமிழர்களின் உணர்வுகள் கலந்த பதிவேடுகள் மற்றும் அருமையான தமிழின் உச்சரிப்பு உங்களின் குரல் வாழ்த்துக்கள் சகோதரரே😘🙏

  • @gayathriuthay5504
    @gayathriuthay5504 2 года назад +15

    முன்பு இந்த பதிவை சகோவின் குரலுக்காக மட்டுமே கேட்டிருக்கிறேன்... ஆனால் இப்போது முழு பதிவை கேட்டபிறகு தான் நல்ல புரிதலுடன் மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்... நன்றி சகோ...

  • @aarthitr6867
    @aarthitr6867 2 года назад +2

    Unga vesios nice bro👌👌 vinayagar patri therinthukolla enakku asai athai unga voice konjam solluga bro

  • @rusichusapdunga2858
    @rusichusapdunga2858 2 года назад +3

    இந்த பொன்னியின் செல்வன் கதையை நிங்கள் படம் எடுத்து இருந்திருக்கிளாம் சூப்பர் பதிவு மிகவும் அருமை நண்பா

  • @360jaga
    @360jaga 2 года назад +90

    தமிழன் அன்றுதொட்டு இன்று வரை துரோகத்தால் விழுந்து கொண்டே இருக்கிறான் 💔😭

    • @dragnetster
      @dragnetster 2 года назад +1

      P

    • @thirumalvalavan5825
      @thirumalvalavan5825 2 года назад +1

      அதற்கு காரணமே ஆரியர்களின் வண்மம், புராணம் என்னும் பெயரில் புரட்டு கதைகள்... இதனால் தாங்கள் தான் முன்னிலை படுத்தப்பட வேண்டும் என்ற பொறாமை குணம்....

  • @karuppiahsubbiah3521
    @karuppiahsubbiah3521 2 года назад +5

    அருமையான ஆய்வு. நம்பகத்தன்மை இருக்கிறது.

  • @hava4833
    @hava4833 2 года назад +1

    அருமையான பதிவு அருமையான குரல் வளம் வாழ்க தமிழ் தெளிவான விளக்கம்.

  • @MPMG36
    @MPMG36 2 года назад +9

    தம்பி! ஆழ்ந்த தேடல்! சிறப்பான ஆய்வு! வாழ்த்துக்கள்!

  • @sharanyaselvaraj4173
    @sharanyaselvaraj4173 2 года назад +25

    A new perspective about his mysterious death. It seems to be sensible.

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 2 года назад +8

    கடல் கடந்து சென்று சேர்த்த பொன்னும் பொருளும் சேர்த்தார்கள் காலத்தால் அழியாத கோலங்களை கட்டினார்கள். துரோகத்தால் அழித்தார்கள் . ஆனால் இன்று வரை அவர்கள் நம் மனதில் வாழ்கிறார்கள்.. ஜெய் ஹிந்த்

  • @abinesh.77
    @abinesh.77 2 года назад +5

    ப்ரோ ஆரிய படைகடந்த பாண்டிய நெடுஞ்செழியன் பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @RaviChandran-sf7gj
    @RaviChandran-sf7gj 2 года назад +30

    Adhitya karikalan (fearless warrior)+Raja Raja cholan(Great adminstrator) thanodaya periyappa + Appa irundu peroda gunam gondavar =Rajendra cholan💥

  • @vvsgroupsvvsgroups7680
    @vvsgroupsvvsgroups7680 2 года назад +9

    மிக அருமை தங்களின் கடுமையான உழைப்புக்கு பல கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @VinothKumar020989
    @VinothKumar020989 2 года назад +5

    தெளிவான விளக்க உரை, உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள்...

  • @mr_logu_4814
    @mr_logu_4814 Год назад

    அருமை தமிழனின் பெருமை என்ன வென்று செல்வது

  • @VVS-1999
    @VVS-1999 2 года назад +8

    நம் தமிழர்கள் அனைவரும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியது தமிழ் தேசியம்..... 🔥🔥🔥🔥🔥

  • @arunmozhiarunmozhi
    @arunmozhiarunmozhi Год назад

    Arumaiyana vilakkam🙏unarchipurvama voice nice.

  • @வேதமுனிஈவாரன்

    நாம் மன்ணானை நாம் தான் பொட்ரா வேண்டும் இந்த பதிவை நான் மிகவும் நேசிக்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @manikanaga2567
    @manikanaga2567 2 года назад +1

    Unga voice mega mega arumai unga voice la poniyin selvam real story ketathula mikka magilchi.super ur don a great job.👍👌💐keep it up.

  • @Bakthiyum_Varalarum
    @Bakthiyum_Varalarum 2 года назад +3

    👌👌 தமிழ் உறவுகளே நம் பக்கத்திற்கும் உங்களுடைய ஆதரவு தேவை

  • @தென்னைகூலி
    @தென்னைகூலி Год назад +1

    ஐயா வணக்கம் வில் அம்புகளில் எத்தனை வகை உண்டு அதனின் வரலாறு என்ன இதை கூற இயலுமா கூறினால் நன்றிகள் ஆயிரம்

  • @sathyarajeshkumar5051
    @sathyarajeshkumar5051 2 года назад +19

    இதுபோன்ற காணொளிகளின் மூலம் தான் நம் தமிழர்களின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டாகிறது மிகவும் நன்றி அண்ணா

  • @asokanp9731
    @asokanp9731 2 года назад

    உங்களின் குரல் தமிழனின் குரலில் உற்சாகம் பொங்க வீரமுடன் சொற்கள் இனிமையாக உள்ளது.

  • @btsarmyforever0110
    @btsarmyforever0110 2 года назад +10

    அருமையான பதிவு அண்ணா

  • @sangekutti6175
    @sangekutti6175 2 года назад +1

    SUCH A WONDERFUL CLARITY SIR
    CHOLA ULAGATHIRKEY KONDU SENTRATHU UNGALIN THELIVANA VARTHAIGAL, ITHUPOL RAJA RAJA CHOZHANIN KOVIL DETAIL PANNUINGA SIR🙏

  • @devar83
    @devar83 2 года назад +5

    இனியாவது தமிழர்கள் விழிப்புணர்வு உடன் இருக்க வேண்டும் 🙏

  • @sudhamani-jv5gp
    @sudhamani-jv5gp 2 года назад +2

    அண்ணா parasuraman piramanarku mattum than payirchi அளிப்பார் என்றால் pishmar avarudaiya sishyan thana அண்ணா அப்போ pishmar பிரமானரா?

  • @subatk1608
    @subatk1608 2 года назад +4

    Big salute bro 👍👍 with don't mind... maniratnam sir watching this video very helpful to your explore additional options to second part of (PS 2)

  • @Chozhan213
    @Chozhan213 2 года назад +7

    மிக அற்புதமான தேடல் இது உண்மை என்றுதான் அறிவார்ந்த சான்றோர்கள் கூறுகிறார்கள்....

  • @Ranjithkumar-uq9bf
    @Ranjithkumar-uq9bf 2 года назад +4

    வரலாற்றை சிறிதும் பிழையில்லாமல் கூறிய உங்கள் குரல் வலிமை எங்கள் முதல் வணக்கம் ஆதித்த கரிகாலனை வஞ்சகம் மூலம் வீழ்த்திய தூரேகத்தை வெளிப்படுத்திய இந்த பதிவு மிகவும் நன்று பொன்னியின்செல்வன் பதிவை தங்கள் குரல் வாயிலாக கேட்க காத்திருக்கிறேன் நண்பா.

  • @sivabalan1999
    @sivabalan1999 Год назад +2

    சோழர்களின் வரலாறு பற்றி கூறியது க்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @raghavanraghavan1653
    @raghavanraghavan1653 2 года назад +12

    காரணங்கள் ..பேசிய விசயங்கள் காரணமுள்ளவைதான்..ஆழ்ந்த கேள்விகள்..அழகான விளக்கங்கள்...பாராட்டுக்கள்..ஆனால்..ஆபத்துதவிகள் பிராமணர்கள் என்பதை அறுதியிட்டு உறுதியாக கூறலாம்..இது வரலாற்று உண்மை..

    • @vellalar3864
      @vellalar3864 2 года назад

      Why you guys are always care for caste? There are many rape and crime cases in tamilnadu, can we mention all the crime peoples caste?

  • @speedrdx1507
    @speedrdx1507 2 года назад

    Mass anna அப்படியே அந்த காலத்திர்க்கு சென்றுவந்தது போல இருந்தது உங்கள் கம்பீரமான குறளில்

  • @sathya4168
    @sathya4168 2 года назад +25

    Excellent narration, Great explanation.. Am waiting for your next episode.

  • @LakshmiRadhika15
    @LakshmiRadhika15 2 года назад +5

    What’s the editing software you are using, it’s nice pls let us know

  • @brindhaa299
    @brindhaa299 2 года назад +10

    அண்ணா தமிழனின் ஆட்சி முறையை கேட்கும் போது என் உடம்பு முழுவதும் சிலிர்க்க வைக்கிறது. இந்த பிராமினர்களால் அன்றும் இன்றும் என்றும் வேதனை.

  • @TRPSHENTHILVEL
    @TRPSHENTHILVEL Год назад

    தங்களின் விளக்கம் மிகவும் உண்மையான தாகவே இருக்கும் ஏனென்றால் இன்று வரை

  • @anjaliarul2069
    @anjaliarul2069 2 года назад +5

    ஆதித்த கரிகாலனின் பொன் மாளிகை காஞ்சிபுரத்தில் எவ்விடத்தில் இருந்தது அதற்கு நான் அடையாளம் சொல்லுங்கள் அண்ணா

  • @inbajoseph6459
    @inbajoseph6459 2 года назад +30

    வரலாற்றில் பிழை இருந்தாலும் தொகுப்பாளர் தொகுப்பில் பிழை இல்லை என்பதை நான் அறிவேன் நன்றி..!!

  • @mohanraj-hw5rv
    @mohanraj-hw5rv 2 года назад +4

    Vanakam pls explain abt tiruvannamalai temple bro

  • @vivekvembu
    @vivekvembu Год назад

    Excellent narration with great explanations.. BUT this is his own interpretations and his assumptions, no real evidence and conclusions from official sources. So no agitations please on this person and this channel...

  • @MjMuruganOfficial
    @MjMuruganOfficial 2 года назад +229

    என் காலத்தில் நான் பார்த்த பார்த்த ராஜராஜசோழன் வேலுப்பிள்ளை பிரபாகரன் 🐯🐅

    • @thenmozhi9038
      @thenmozhi9038 2 года назад +4

      உங்கள் பதிவுகள்....
      குரல் வளம்....
      சோழர்களின் (நம்)
      கம்பீரம்.. மேலும் உயர்ந்த நிலையில்..... நன்றி நண்பரே🙏🙏🙏🙏 👌👌👌👌👌

    • @porkaipandian8373
      @porkaipandian8373 2 года назад +1

      ❤💯

    • @thamilini7966
      @thamilini7966 2 года назад

      நன்றி

    • @natarajanbalakumar3422
      @natarajanbalakumar3422 2 года назад

      💥🔥🔥

    • @mstudio752
      @mstudio752 Год назад +3

      🎉 உண்மை தான்...தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஈழத்தமிழர் துன்பம் போக்க களம் கண்ட மாவீரர்...😢 சோழர்கள் வம்சத்தினர்... ❤🎉

  • @__-vr4ib
    @__-vr4ib Год назад +1

    அண்ணா ஜரா ராஜன் thuthanukka natathiyathu kanthallur chalai war Pogumvalil cholarkal pandyanaatti kaipatrya vevaram meikerthi kanapadukerathu.... Athanalthan raja raja nukku pandyakula aasani endra patta peyarvanthathu....

  • @velr.b7089
    @velr.b7089 2 года назад +49

    Ak fan boy ak na thala ella என்னுடைய முப்பாட்டன் 🔥ஆதித்ய கரிகாலன் 🔥😍

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад +2

      ஆதித்யா அல்ல ஆதித்ய !!

    • @velr.b7089
      @velr.b7089 2 года назад +1

      Sorry nanba tybe mistake and my mistake

    • @anantharajl6604
      @anantharajl6604 2 года назад +1

      @@mansurik1922 adhitya illa Aditha Karikalan

  • @ungaliloruvanindhiran
    @ungaliloruvanindhiran Год назад

    Bro neenga epdi indha maathiri video edukkuringa and endha app la edit pandringa.. Tell me pls

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 2 года назад +142

    பிராமணர்கள் என்ற ஆரியர்கள் தான் சதி செய்து கொன்றார்கள் 😔

    • @mssongaddict1719
      @mssongaddict1719 2 года назад +15

      Sadhi seiradha thavara vera oru hair um andha eena piravigaluku theriyaadhu.

    • @saranksp
      @saranksp 2 года назад +3

      ஸ்தோத்திரம் பிறதர்

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      சாணக்யா என்ற ஒரு பிராமணரே ( வட இந்திய வைணவர்) மவுரிய சாம்ராஜ்யத்தையே ( வங்காளம் முதல் பஞ்சாப் வரை மேற்காகவும் ராஜஸ்தான் முதல் கர்நாடகா ஆந்திரா தமிழக எல்லை வரை தெற்கு மற்றும் கிழக்காகவும் பரவிய பெரிய நாடு ) தன் சதியால் ஒற்றை ஆளாக வீழ்த்தியது வரலாறு !!

    • @admirewhenempty9924
      @admirewhenempty9924 2 года назад +1

      @@saranksp wrong guess bro, now many tamils woked up
      Including myself,. Even I also don't like sthothiram guys.
      as well as dravidam &
      Sangi guys

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 2 года назад

      இப்போ வரைக்கும் சூழ்ச்சி பண்ணிட்டு தமிழ்நாட கெடுத்துட்டு இருகாணுங்க

  • @Pavunrajs007
    @Pavunrajs007 Месяц назад

    பொன்னியின் செல்வன் நாவலில் கரிகாலன் பெயர் வந்தவுடன் goosbumbs ஆகும் ✨✨🔥🔥

  • @spiritualway1722
    @spiritualway1722 2 года назад +4

    அண்ணா அந்த Book Effect எதுல அண்ணா போட்றீங்க

  • @Vigneshkumar-uw4cz
    @Vigneshkumar-uw4cz 2 года назад +1

    Bro intha aadharathil cholar saththiriyar vamsam yannu solluringga