மருதநாயகம் நல்லவரா? கெட்டவரா? | The Epic Saga of Marudhanayagam History in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2024
  • Through stunning visuals, compelling narration, and expert insights, we bring to life the incredible journey of Marudhanayagam and his tireless efforts to liberate his people from the clutches of tyranny. Learn about the impact he made on the course of history and the lasting legacy he left behind.
    Whether you're a history enthusiast, a patriot, or simply curious about remarkable individuals who shaped our world, this video is a must-watch. Prepare to be inspired, educated, and captivated by the incredible story of Marudhanayagam.
    Don't forget to like, comment, and subscribe to our channel for more fascinating historical content. Join us on this immersive adventure into the captivating world of Marudhanayagam!
    00:10 - Intro
    03:26 - Early Life
    06:32 - Pondicherry Life
    08:22 - Life Changing Moment
    09:54 - British influence in India
    14:03 - First War
    15:27 - Trichy Fort War
    16:16 - A moment when history changes
    18:30 - Khan Sahib title
    19:35 - Pooli Devan
    20:13 - Veera Azhagumuthukon Intro
    22:00 - First Governor (Madurai)
    23:30 - Marudhanayagam Name Reason
    24:00 - What benefit did he do to the people?
    26:32 - British Govt who betrayed
    27:55 - War against the British
    31:34 - How they conspired and killed
    32:36 - The British were horrified
    35:47 - Mass Ending
    வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரன் பூலித்தேவன்: • வரலாற்றில் மறைக்கப்பட்...
    பூலித்தேவரின் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன?
    • பூலித்தேவரின் இறப்பில்...
    #Marudhanayagam
    Join this channel to get access to perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 514

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 8 месяцев назад +16

    துரோகி துரோகத்தால் வீழ்ந்ததில் வியப்பேதும் இல்லை ..இன்று துரோகிகளின் கையில் நமது
    நாடும் நம் மக்களும்😢😢😢😢

  • @adangathavellalan
    @adangathavellalan Год назад +119

    உண்மையை உரக்கச்சொன்ன deep talks tamil channel ku நன்றிகள் ❤

  • @Mr.vloger-wx4lm
    @Mr.vloger-wx4lm 8 месяцев назад +25

    அன்றே ஒற்றுமை இல்லாமல்தான் தோல்வி அடைந்தோம். மாவீரன் என்றாலும் முதலில் சுயநலவாதி என்ற காரணதினால்தான் வரலாறு அவரை ஏற்கவில்லை. இன்றும் மக்கள் மனத்தில் இருப்பவர்கள் என் பாட்டன் அழகுமுத்துக்கோனும், பூலித்தேவனும்..

  • @stoner9184
    @stoner9184 Год назад +67

    வீர அழகுமுத்து கோன் வரலாறு பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @Balamurugan-mt8eu
    @Balamurugan-mt8eu Год назад +48

    கட்டாலங்குளத்தில் சிங்கம் இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன்

    • @felixantrosea880
      @felixantrosea880 6 месяцев назад +1

      Inga maruthanayagam than gethu bro... Angutapla poo😂

  • @sathamhussain8323
    @sathamhussain8323 10 месяцев назад +10

    அருமை மிகவும் நல்லா இருந்தது வாழ்ந்தால் இவரைப் போல வாழ வேண்டும் 💯☝️💪

  • @arjunasamy4100
    @arjunasamy4100 9 месяцев назад +34

    இவருக்கு நிகர் யாரும் இல்லை மருதநாயகம் புகழ் ஒங்குக உண்மையாச்சொன்ன deep சனாலுக்கு நன்றி 💞🙏

  • @M.S.7092
    @M.S.7092 Год назад +22

    அவர் எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும் சற்று மரியாதையாக பேசியிருந்தால் அதைவிட நன்றி

  • @s.pavithra614
    @s.pavithra614 Год назад +55

    இப்படி ஓர் மாவீரன் வரலாற்றை நான் இதற்கு முன்னர் ஒருபோதும் அறியேன்..
    நன்றி அண்ணா

  • @MrSak2543schannel-nu7wt
    @MrSak2543schannel-nu7wt Год назад +24

    திரு மருத நாயகம் ஐய்யா உங்கள் வீரத்திற்கு தலை வணங்குகிறேன்.

  • @SathishKumar-kp2cq
    @SathishKumar-kp2cq Год назад +72

    உண்மையை உரக்க சொன்ன சகோதரக்கு நன்றி 🔰🔰🔰🔰

  • @sivakandanksiva7868
    @sivakandanksiva7868 8 месяцев назад +9

    துப்பாக்கி பிறங்கி வச்சி போருக்கு சென்ற யூசப் கான் விட வால் போன்ற ஆயுதங்கள் வச்சி யூசுப் கான் படையே அ லரவிட்ட பூலித்தேவன் அழகுமுத்துக்கோல் போன்ற மாவீரர்கள் தலை வணங்குவேன் 💯🙏🙏🙏🙏🙏🙏

    • @sakthi810
      @sakthi810 Месяц назад +1

      👏👏👏👏👏

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +114

    🌹நல்ல மாவீரன். ஆனால் சேர்ந்த இடம் தான் சரியில்லை. கர் ணனை போல !🔥🤗😎😍😘🙏

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 9 месяцев назад +11

      கர்ணன் சேர்ந்தது நட்பு நன்றி உணர்ச்சியால் இந்த
      பனையூர் பன்னாடை சேர்ந்து
      தன் சுகபோக சுயநலத்திற்கு.

    • @maruthirajamaruthi
      @maruthirajamaruthi 3 месяца назад

      X

    • @KannanYadavar
      @KannanYadavar Месяц назад

      So don't hope to rich really

  • @chikboys9540
    @chikboys9540 Год назад +13

    Alagumuthu konar ... history...podunga.....bro🎉🎉🎉🎉💥💥💥💥

  • @Blackadam.123
    @Blackadam.123 8 месяцев назад +8

    மருதநாயகம் பிள்ளையின் புகழ் தமிழகம் போற்ற வேண்டும் 🙏

  • @itsmenaveen3337
    @itsmenaveen3337 8 месяцев назад +15

    மருதநாயகம் பிள்ளை 👑

  • @bharathimani5142
    @bharathimani5142 10 месяцев назад +7

    உங்கள் வார்த்தை மனதில் ஒரு பலத்தை உருவாக்குகிறது

  • @user-jv5cb4ct4e
    @user-jv5cb4ct4e Год назад +34

    மாமன்னர் மருதநாயகம்பிள்ளை 💚💛தாட்டியக்காரன்..புகழ் ஓங்குக.. வரலாற்றை கேட்டாலே சிலிர்க்க வைக்கிறது...அருமையான குரலில் அருமையாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.. படமாக வந்திருந்தால் படுபயங்கரமாக வந்திருக்கும்.. இசைஞானி இளையராஜா மருதநாயகம் பிள்ளைக்கு இயற்றிய பாடலை பதிவிட்டு இருக்கலாம்..

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Год назад +18

    இப்போது இருந்து இருந்தால் சுமார் முன்னூறு வயது ஆகி இருக்கும் அவரை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேச வேண்டாம்

    • @user-wr2ke3hj9q
      @user-wr2ke3hj9q 7 месяцев назад

      Respect age ku kuduga mudiyathu... Action nukutha kedikum..

  • @kannankrishna2747
    @kannankrishna2747 Год назад +14

    First freedom fighter maveeran veeran alagumuthu kone servai. Pattriyum pathivugal vidunga

  • @jeevaanand3090
    @jeevaanand3090 9 месяцев назад +33

    வேளாளர் மாவீரர் மருதநாயகம் பிள்ளை புகழ் ஓங்குக🎉🎉❤

    • @kirubeshwarransurendararaj2282
      @kirubeshwarransurendararaj2282 8 месяцев назад

      Velalan rathathai kandal payappdivan

    • @Blackadam.123
      @Blackadam.123 8 месяцев назад

      ​@@kirubeshwarransurendararaj2282ennada sollura

    • @user-zc5ly5ij8d
      @user-zc5ly5ij8d 5 месяцев назад

      😂😂😂😂

    • @RatheeshRatheesh-gc4iw
      @RatheeshRatheesh-gc4iw 4 месяца назад +1

      yaaruda rathatha kanda payapaduva antha payame engaalai kandu payappadum veerak kodi vellalar🗡️⚔️⚔️⚔️⚔️🗡️🗡️

    • @sgnatpu1120
      @sgnatpu1120 Месяц назад

      Yaru la intha rathathai RUclips la search Pannu ore pombala patam tha varuthu
      Loosu kothi spelling Achu olunga Pannu la sinna kuthi 🤫😹​@@kirubeshwarransurendararaj2282

  • @user-ml8cw3mx2k
    @user-ml8cw3mx2k 8 месяцев назад +5

    திப்பு சுல்தான் வரலாறு பதிவிடுங்கள் அண்ணா ❤

  • @chola_naattu_vellalar
    @chola_naattu_vellalar Год назад +27

    வேளாளர் குல மாமன்னர் மதயானை மருதநாயகம் பிள்ளை💥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰💯💯💯💯💯🔰🔰🔰🔰🔥💯🔰🔥🔰🔥💯💯💯💯💯

    • @user-hi1cj6qo3u
      @user-hi1cj6qo3u 9 месяцев назад +6

      மருதநாயகம் சாம்பவர் ❤❤❤❤❤

    • @Sivakulathor6172
      @Sivakulathor6172 9 месяцев назад

      மருதநாயகம் சாம்பவர் தான்... அதனால் தான் கமல்ஹாசன் நடிச்ச படமும் ரிலீஸ் ஆகல... பரையர் வரலாறு வெளிய தெரிஞ்சிரும்னு... இல்லன்னா அங்க ஏன் சாதி பாட்டு 🔥⚔️🔥

    • @Spotter_deepla
      @Spotter_deepla 9 месяцев назад +1

      ​@@user-hi1cj6qo3usambavar ah Yara nee😅😂😂😂

    • @peithalaivar7956
      @peithalaivar7956 9 месяцев назад +2

      வெள்ளாளர் ப்ரோ வேளாளர் இல்ல

    • @user-dg4ex6dp1b
      @user-dg4ex6dp1b 8 месяцев назад

      இப்படி எதுனா பண்ணுவிங்கனு தெரிஞ்சு தான் மருதநாயகம் ட்ரைலர் யூடுப் ல விட்டுருக்காங்க 😆😆😆😆😆😆😆😆 ட்ரைலர் பாத்துட்டு வந்து கமெண்ட் பண்ணு

  • @Skmohi1407
    @Skmohi1407 Год назад +52

    மாவீரன் அழகு முத்துக்கோன் வரலாறு வேண்டும் அண்ணா

  • @sugashsugash800
    @sugashsugash800 Год назад +31

    Maruthanayagampillai 🔰👑⚡

  • @AUCMPAULVIJAYP
    @AUCMPAULVIJAYP Год назад +16

    Goosebumps 💚💛

  • @manom953
    @manom953 Год назад +22

    பொன்னியின் செல்வன் கதை வேணாம் நண்பா இது மாரி நல்ல கதையா போடுங்க ப்ரோ . எனக்கு பிடித்த கதை வேள்பாரி ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 4 месяца назад

      பொன்னியின் செல்வன் கல்கி எழுதியதில் கைக்கோளர் பெரும்படை பற்றி சொல்லி இருக்கிறார் கள் அதாவது செங்குந்த முதலியார் களின் படை

  • @BalaMurugan-fc1db
    @BalaMurugan-fc1db 9 месяцев назад +13

    மாவீரன் வேளாளர் மருதநாயகம் பிள்ளை 🔥🔥🔥

    • @user-dg4ex6dp1b
      @user-dg4ex6dp1b 8 месяцев назад +1

      உருட்டு உருட்டு நீங்க தான் மேல் ஜாதியாச்சே அப்புறம் எப்படி தீண்டாமை

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 4 месяца назад

      ​@@user-dg4ex6dp1bதீண்டாமை எதிராக தான குறள் கொடுத்தாரு.. அவர் சைவ வெள்ளாளர் சாதி டா பிள்ளைமார் முதலியார் அவர்கள் பட்டம்❤❤❤

    • @cardecsksk4617
      @cardecsksk4617 21 день назад

      ​@@Heuuwjqkqkapro y rasa muslim ku change aanaru

  • @arjunedizofficial7585
    @arjunedizofficial7585 Год назад +80

    மருதநாயகம் பிள்ளை 🙏🔰

    • @riyaskhan3790
      @riyaskhan3790 Год назад +5

      Mohammad yusuf ali khan❤

    • @user-hi1cj6qo3u
      @user-hi1cj6qo3u 9 месяцев назад +5

      மருதநாயகம் சாம்பவர் ❤❤❤❤❤❤

    • @karthikk7206
      @karthikk7206 9 месяцев назад +2

      @@user-hi1cj6qo3u yaru da ni komali

    • @user-hi1cj6qo3u
      @user-hi1cj6qo3u 9 месяцев назад +5

      @@karthikk7206 டேய் தற்கூதி கூமுட்டை அந்த ஊரில் ஆதியில் வாழ்ந்த சமுகம் என்ன என்று உனக்கு தெரியுமா அந்த ஊரில் 300வருட பழமையான சாம்பவர்கள் பரையர் கோயில் இன்றும் உள்ளது போய் முதலில் அந்த ஊர் வரலாறு தெரிந்து விட்டு வந்து கதறு 😂😂😂😂😂😄😂😂😂

    • @karthikk7206
      @karthikk7206 9 месяцев назад

      @@user-hi1cj6qo3u apa itha video pota vanga aprm google la poi soluthada 400 yr munadi poi pathutu vathiyo

  • @user-rs2ke5oq4j
    @user-rs2ke5oq4j 9 месяцев назад +12

    Maruthanayagam pillai💚💛🇬🇫

  • @priyapanti2714
    @priyapanti2714 Год назад +15

    இவரைப் பற்றி தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சி நண்பா இந்த பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே கதையை கேட்கும்போது மிகவும் அருமையாக உள்ளது இப்படி ஒரு சிறந்த அப்படி ஒரு சிறந்த மாவீரரை பற்றி தெரிந்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி இந்த காணொளியை தந்ததற்கு மிகவும் நன்றி❤❤❤❤❤

  • @asiafarook526
    @asiafarook526 11 месяцев назад +5

    Really Great... Yousuf Khan 👏👏

  • @gattunandakumar4566
    @gattunandakumar4566 10 месяцев назад +7

    வீரனாக இருந்திருக்கலாம், ஆனால் செய்தது எல்லாமே துரோகம் தாய்நாட்டிற்கு. இதுபோலே build up கொடுத்து நம் அப்பாவி தமிழர்களை குழப்பவேண்டாம்.

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 2 месяца назад

      🙏🙏👌👌 அருமையான புரிதல்

  • @killerjothi6029
    @killerjothi6029 11 месяцев назад +5

    தாண்டவராயன் பிள்ளை history sollunga bro

  • @sameersameer5069
    @sameersameer5069 Год назад +19

    Bro உண்மையில் வரலாறு முக்கியம். அதுவும் மருதுநாயகம் வரலாறு இது வரை யாருக்கு தெரியும் மருதநாயகத்தை வரலாறு நீங்கள் ஒளிபரப்பு பண்ணுனதுக்கு மிகவும் நன்றி மிகவும் நன்றி

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад +1

      avar pillaimaar samoogaththi
      pirandhu pudhuchery muslim
      usthaadhu imam oruvarin
      natpaal kavarappattu islaaththai
      yetrukkondaar.madhuraiyai nirvaagam aatchi seithapothu
      needhi niyaaththodu makkal pani
      aatriyathaal madhurai makkalaal
      madhurai naayagan
      marudha naagam endru
      makkalaal azhaikkap pattaar.

  • @SudhesiNews
    @SudhesiNews Год назад +11

    மாவீரர்

  • @mastersurya1425
    @mastersurya1425 Год назад +8

    மாவீரன் மருதநாயகம் புகழ் வாழ்க

  • @abdullahmohaideen6670
    @abdullahmohaideen6670 10 месяцев назад +3

    It's fantastic to know this historic hero..Wow wonderful presentation

  • @Selavaperipandi
    @Selavaperipandi 7 месяцев назад +4

    🔥🔥மாவீரன் மருதநாயகம் பிள்ளை🔥🔥

  • @alagumuthu637
    @alagumuthu637 10 месяцев назад +11

    தமிழர்களை துரோகத்தினால் கொடூரமாக கொன்ற தமிழன்.

  • @vijayke1979
    @vijayke1979 Год назад +10

    You did great job and given the history of Marutha Nayagam, he is not hero, he is one of the color changing animal and killed our real hero’s. even our Indian Kings defeated, those are real Heros.
    I am very happy, Movies are blocked, that’s great work however did. Otherwise our innocent people will thing he is the Hero. (they will forgot the initial thing, only keep in mind the last action.

    • @sundharamp5442
      @sundharamp5442 10 месяцев назад

      How about the cowards who paid tax to english and killed the own indians with british army

  • @rkrockstar5243
    @rkrockstar5243 Год назад +58

    மருதநாயகம் பிள்ளை 💥💥💥❤️❤️❤️

    • @user-hi1cj6qo3u
      @user-hi1cj6qo3u 9 месяцев назад +4

      மருதநாயகம் சாம்பவர் ❤❤❤❤❤❤❤❤

    • @Blackadam.123
      @Blackadam.123 9 месяцев назад +1

      ​@@user-hi1cj6qo3udai maruthanayakam pillai da 🔰🗡️

    • @ramusomu5940
      @ramusomu5940 9 месяцев назад

      @@user-hi1cj6qo3u yanga orula Rajasthan Karen nama solluvom LA settu oru 150 varusam ma irukan avan vantha pa avan theavaikaga oru jain koilu onu kattikiten athukaga antha setta tamizan yanga oru karen sollamudiyuma antha mari iruku neenga sona koil katha panniyur kathalam 😀😂

    • @ramusomu5940
      @ramusomu5940 9 месяцев назад +1

      @@Blackadam.123 nanba verum vathaila pillai ya iruntha pothathu sariyana point intha Mari pesakudiya aravekadu alungalku puriyavaikanum 👍

  • @vellalar_blood...
    @vellalar_blood... 8 месяцев назад +29

    வெள்ளாளர் மாமன்னர் மருதநாயகம் பிள்ளை 💛💚🦁

  • @karthikk7206
    @karthikk7206 Год назад +8

    Marutha nayagam pilai 💚💛

  • @vijaygokul8659
    @vijaygokul8659 Год назад +82

    முதல் விடுதலைப் போராட்ட வீரர் 🔥மாவீரன் அழகுமுத்துக்கோன்🔥 வரலாறு பதிவிடுங்கள்

    • @UBBABDINESHKASTHURI
      @UBBABDINESHKASTHURI Год назад +9

      Athu puulithevan thaa

    • @vijaygokul8659
      @vijaygokul8659 Год назад +6

      @@UBBABDINESHKASTHURI go and see the real history

    • @user-zn1lm1lx9s
      @user-zn1lm1lx9s Год назад

      🤣🥵🗡️🗡️🔰🔰

    • @aathimanjuaathisankar
      @aathimanjuaathisankar Год назад +3

      Avara konathe maruthu nayakam tha 😅

    • @vijisubha1987
      @vijisubha1987 11 месяцев назад +2

      மருதநாயகம் என்றால் அழகு முத்துகோன். பெயர் இருக்கும்

  • @anand9502
    @anand9502 Год назад +8

    Bro alagumuthu kone history solluga

  • @dineshr8765
    @dineshr8765 Год назад +5

    அருமையான பதிவு நண்பா....

  • @butterflyvibration6195
    @butterflyvibration6195 Год назад +20

    மருதநாயம்பிள்ளை வேளாளர் இனத்தின் மாவீரன்...

    • @user-hi1cj6qo3u
      @user-hi1cj6qo3u 9 месяцев назад +5

      மருதநாயகம் சாம்பவர் ❤❤❤❤❤❤

    • @Blackadam.123
      @Blackadam.123 9 месяцев назад

      ​@@user-hi1cj6qo3udai maruthanayakam pillai da 🔰🗡️

    • @user-hi1cj6qo3u
      @user-hi1cj6qo3u 9 месяцев назад +1

      @@Blackadam.123 டேய் அந்த ஊரில் ஆதியில் வாழ்ந்த மக்கள் யார் என்று தெரியுமா உங்களுக்கு அந்த ஊரில் இப்போது கூட ஆதியில் வாழ்ந்த மக்கள் சாம்பவர் கட்டிய கோவில் உள்ளது

    • @user-hi1cj6qo3u
      @user-hi1cj6qo3u 9 месяцев назад

      @@Blackadam.123 அந்த ஊர் ஆதியில் பெயர் பறையனூர் என்று அங்கு வாழும் முதியவர் ஒருவர் கூறியுள்ளார்

    • @nkbcivil.maldives9170
      @nkbcivil.maldives9170 9 месяцев назад

      Veelaalar illai. Vellaalan❤

  • @pets1250
    @pets1250 10 месяцев назад +5

    Maaveeran❤❤❤

  • @kurusamy662
    @kurusamy662 8 месяцев назад

    deep சானலுக்கு. மிக்க நன்றி இப்படியும் ஒரு வீரதமிழனா‌ இருந்தது பெருமை

  • @Kathircomments
    @Kathircomments 29 дней назад

    Excelleant video. Not even my history classes in my school days didn't teach this many details.

  • @thanjai.sambavar
    @thanjai.sambavar 9 месяцев назад +4

    பிள்ளை பரையர்🙏

  • @haneefbasha3335
    @haneefbasha3335 Год назад +11

    History will not die. His valour and dignity for the cause of the people will not die. The improvement he shown for the cause of people will ever green in the memory of this generation.

  • @venkateshperumal7041
    @venkateshperumal7041 Год назад +9

    இது கதை அல்ல வீரத்தமிழன் வரலாறு மருதநாயகம் அவன் பெயர்களில் ஒன்று.

    • @beethoven_ist5877
      @beethoven_ist5877 3 месяца назад +1

      தமிழனே தமிழனை கொன்றான் அதை ரசித்தான்
      ஆங்கிலேயன் ...

    • @sgnatpu1120
      @sgnatpu1120 Месяц назад

      ​@@beethoven_ist5877💩

  • @subashlinga3465
    @subashlinga3465 Год назад

    மிக அருமையான பதிவு அண்ணா

  • @user-lw2co4mm7k
    @user-lw2co4mm7k Год назад +8

    துப்பாக்கி கவுண்டர் வரலாறு பற்றி இரு பதிவு போடுங்கள் நண்பா⚔️⚔️⚔️

  • @naveen8793
    @naveen8793 10 месяцев назад +25

    💚💛 வெள்ளாளர் 🔰🌾

  • @athavurrahman4954
    @athavurrahman4954 11 месяцев назад +5

    Salutes to such a great Tamilian who even made his traitors scatter🙏

  • @pandiyarajan2375
    @pandiyarajan2375 Год назад +7

    சிறந்த மாவிரன்

  • @sivaperuman7978
    @sivaperuman7978 Месяц назад

    Super Explanation Weldon

  • @kingselvam3425
    @kingselvam3425 8 месяцев назад

    அருமையான பதிவு தோழா 🙏🙏🙏

  • @vijaygokul8659
    @vijaygokul8659 Год назад +4

    நண்பா செஞ்சிக் கோட்டை வரலாறு பதிவிடுங்கள் 🔥

  • @BaluBalu-ck2xm
    @BaluBalu-ck2xm Год назад +11

    சிறந்த வீரன்👌

  • @skstoriesandbiography9150
    @skstoriesandbiography9150 Год назад +5

    Congrats 👏👏👏 10 mollion bro❤❤❤

  • @tn50rockyyt33
    @tn50rockyyt33 Год назад +22

    Marutanayakam pillai🔰🔰🔰

  • @peithalaivar7956
    @peithalaivar7956 9 месяцев назад +41

    💥 மாவீரன் மருதநாயகம் பிள்ளை ❗🔰

  • @maruthanayagamofficial8470
    @maruthanayagamofficial8470 Год назад +67

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை காத்த மதுரை 🔰 ஆண்ட 🔱 வேளாளர் 🔥
    மாமன்னர் 🦁 மருதநாயகம் 🔰 பிள்ளை 🔰 போர்படை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @BalaMurugan-od2ke
      @BalaMurugan-od2ke Год назад

      🤣🤣🤣🤣🤣🤣

    • @TheRasarasan
      @TheRasarasan 9 месяцев назад

      He is from British Army, and later he was against british

    • @nkbcivil.maldives9170
      @nkbcivil.maldives9170 9 месяцев назад

      ​@@BalaMurugan-od2ke dai sc

    • @user-dg4ex6dp1b
      @user-dg4ex6dp1b 8 месяцев назад

      😄😄😄😄😄🤭🤭🤭🤭🤭😆😆😆😆😆😆 மருதநாயகம் ட்ரைலர் பாருயா முதலில் உங்கள மாறி ஆளுங்களுக்கு தான் ட்ரைலர் வெளியிட்டு உள்ளனர் 😄😆😆😆😆😆😆😆😆

    • @lakshmitharan7016
      @lakshmitharan7016 8 месяцев назад

      ​@@BalaMurugan-od2kedai 🔰👏 🗡️🗡️🗡️

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Год назад +1

    Super Video

  • @muthuramane1085
    @muthuramane1085 10 месяцев назад +4

    Maruthanayagam 🔰🔰🗡️😈

  • @Salem_Venkatesan
    @Salem_Venkatesan Год назад +1

    வேல் பாரி தொடரை போலவே நீண்ட தொடர் ஒன்று பதிவு இடுங்கள் விரைவில் 🏵️🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻🏵️

  • @pudukottaivijay
    @pudukottaivijay Год назад +24

    வெள்ளாளர் சமுதாயத்தை சார்ந்த நாங்கள் ஐயா மருதநாயகம் பிள்ளையின் வரலாறு என்றும் காப்போம்
    மருதநாயக பிள்ளை போர்படை புதுக்கோட்டை மாவட்டம்

    • @nasark433
      @nasark433 Год назад +3

      En da caste leader akkurige neege avara poi work ka pharruge da poghe

    • @Genieworld-oy1ce
      @Genieworld-oy1ce Год назад +3

      Nanum pudukkottai than urave 🎉❤️

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 5 месяцев назад

    Thank you Deepan🎉

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Год назад

    Straight forward

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Год назад +1

    Super🎉

  • @suriyam5390
    @suriyam5390 8 месяцев назад

    அருமை

  • @bksivanandhini6130
    @bksivanandhini6130 Год назад +5

    Thanks anna 🎉🎉🎉 it's really great

  • @kaviyajagadeesan8442
    @kaviyajagadeesan8442 Год назад +2

    செம்ம

  • @p.s.karthick7363
    @p.s.karthick7363 Год назад +24

    மாவீரன் மருதநாயகம் பிள்ளை...🔥

  • @vikki3900
    @vikki3900 Год назад +1

    bro sivagaamiyin sabatham pathi podunga bro

  • @KarthikaU20SC039
    @KarthikaU20SC039 10 месяцев назад

    Bro super explanation . u can update some new topics

  • @SakthiSakthi-hf4uz
    @SakthiSakthi-hf4uz 8 месяцев назад

    Super❤❤❤❤

  • @kulandaivelsundararaj8985
    @kulandaivelsundararaj8985 Год назад +6

    Maruthanayagam taught a good lesson to Telugus who invaded the Tamil land. He converted a lot of Tamils to Islam in order to recruit them as soldiers for Navab's military. Tamils who had just the loin cloth started to wear good dresses and eat good food only after they joined the Navab's army. Devenrakula velalar was the only community that fought ferociously with the Telugu invaders until the last moment. They were defeated because of the traitors. The Telugus occupied their fertile land after chasing them away. Some of the occupied lands were taken back by Maruthanayagam.

    • @sundharamp5442
      @sundharamp5442 10 месяцев назад +3

      When did pallans had land to pouch it after telugus invasion only you pallans became agricultural labour before that you were not even in history

    • @padminibalachandran654
      @padminibalachandran654 9 месяцев назад

      Read yusufkhan the rebel commandant.

  • @sakthiguru9246
    @sakthiguru9246 Год назад

    Jeeva samadhi pathi podunga bro

  • @user-ny3xn9ec9r
    @user-ny3xn9ec9r Год назад

    உடலும் உள்ளமும் சிலிர்க்கிரது

  • @tamilarasan8995
    @tamilarasan8995 Год назад +33

    வீரனாக இருந்தாலும் மருதநாயகம் ஒரு துரோகி... மாவீரன் அழகுமுத்து கோன் பற்றி பதிவு போடுங்க அண்ணா

    • @saisaran8845
      @saisaran8845 9 месяцев назад +3

      அவரு துரோகினு நீ போய் பாத்தியா

    • @proudindian7992
      @proudindian7992 4 месяца назад +1

      British french kaarn ku Kujaa Thukinavan thaa Yusuf Khan

  • @perumalk6224
    @perumalk6224 9 месяцев назад +15

    மருதநாயகம் வெள்ளாளர் வாழ்க மருதநாயகம் பிள்ளை வாழ்க மாவீரர் பிரபாகரன் வெள்ளாளர் வாழ்க.

    • @user-wr2ke3hj9q
      @user-wr2ke3hj9q 7 месяцев назад +1

      Atha sethutane Apram yepdi vazha mudium..😅

    • @Blackadam.123
      @Blackadam.123 3 месяца назад

      ​@@user-wr2ke3hj9qavaroda puzal valka enru artham ithu kooda theriyatha sangi 😂😂

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 2 месяца назад

      நானும் பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவன் தான்.........தயவு செய்து துரோகி மருதநாயகத்தை நமது சமுதாயத்தை சேர்ந்தவன் என்று பெருமை கொள்ள வேண்டாம் 🤦🤦🤦

    • @PremKumar-qv4dk
      @PremKumar-qv4dk 2 месяца назад

      மருதநாயகம் பிரபாகரன்​@@Blackadam.123 வா ஊ சிதம்பரம் இவர்கள் சாவின் விளிம்பில் இருக்கும் போது வெள்ளாளர் பிள்ளைமாரும் ஊம்பிகிட்டு இருந்திங்களா

  • @HariKrishnan-lm4cb
    @HariKrishnan-lm4cb 9 месяцев назад

    Velpari story podunga Bro🙏

  • @deepandeepan6628
    @deepandeepan6628 Год назад

    Mass

  • @kgvworld-qo1zw
    @kgvworld-qo1zw 2 месяца назад

    I am so proud to see this as his villagers ❤ village is not only panaiyoor, it is called Keelapanaiyoor 😊

  • @rokithraja832
    @rokithraja832 Год назад +5

    சொல்ரதெல்லாம் செம்மயா சொல்லுரிங்கள் அண்ணா ஆனா வரலாற்று தரவுகள் கொஞ்சம் அதைகமா தேடி படிச்சு உண்மையான வரலாற்று தகவல்களையும் சொல்லுங்கள் நீங்கள் சொன்ன வரலாற்றில் கொஞ்சம் பிழை இருக்கிறது அண்ணா

  • @maruthanayagamofficial8470
    @maruthanayagamofficial8470 Год назад +5

    தலைவா நீங்க தேவமார் என்ற நாளை பூலித்தேவர் மட்டும் பூலித்தேவன் பூலித்தேவன் மருதநாயகம் ஒருவேளை பிள்ளைமார் சாதி அகழியும் மருதநாயகம் பிள்ளை என்று கூறி இருக்கலாம்ல

  • @vijaygokul8659
    @vijaygokul8659 Год назад +27

    முதல் விடுதலைப் போராட்ட வீரர் 🔥மாவீரன் அழகுமுத்துக்கோன்🔥

  • @nagarajsupalatha4092
    @nagarajsupalatha4092 Год назад

    Veerapantiya kattabomman history ya podunga bro

  • @akashdhoni4889
    @akashdhoni4889 Год назад +6

    ivarin varalarai unga voice la kekka than romba naala kaathutu irukkan anna thank you so much🤩🤩🤩🤩

  • @asiafarook526
    @asiafarook526 11 месяцев назад +7

    Pulithevan varalaru ketkum podhu kettavanaka therinthavar ipo avar varalaru ketta piragu oru nallaveerana kooda caste nu oru kevalamaana visayathala oru veerana kettavana ninaikka vachithaangalae... He is always a great warrior 💪💪...

  • @deepak.ddeepak.d6292
    @deepak.ddeepak.d6292 Год назад +3

    Arumai Anna onga voice super Super Anna

  • @pulisaravananpulisaravanan4180
    @pulisaravananpulisaravanan4180 Год назад +1

    🙏🙏🙏

  • @tamilsathish3854
    @tamilsathish3854 11 месяцев назад

    வேல்பாரி மூன்றாம் பாகம் கான வில்லை ?
    Link அனுப்பவும்

  • @Raja_to_Rowdy
    @Raja_to_Rowdy 4 месяца назад +2

    என்றும் மாமன்னர் மருதநாயகம் பிள்ளை வழியில்🔰மஞ்சள் கொடி மன்னனுக்கு வீரவணக்கம்🔱🔰மாமன்னர் மருதநாயகம் பிள்ளை போர்ப்படை சார்பாக வீடியோ வெளியிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்🤝🙏🏻🔱🔰

  • @pandians372
    @pandians372 Год назад +2

    bro vennikaladi pathi oru pathivu kodunga❤💚

    • @sundarmayandi2663
      @sundarmayandi2663 Год назад +2

      கற்பனை கதாபாத்திரம் 😁😁