வீரமங்கை வேலுநாச்சியார் கதை || கதைகளின் கதை 2.0 | 03.01.2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 711

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 3 года назад +118

    கதை கேட்கும் போது உடல் சிலிர்த்தது எனக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம் வாழ்க ❤️❤️❤️❤️

  • @ramarkrishan141
    @ramarkrishan141 3 года назад +691

    ரத்த சரித்திரம் என்ற தலைப்பை வைத்து இருக்க வேண்டும் எனது சிவகங்கை மண்ணை காப்பாற்றிய தெய்வம் வேலு நாச்சியார் அம்மையார் பெரிய மருது சின்ன மருது ஐயா அவர்கள்

    • @thirunakuppan8672
      @thirunakuppan8672 3 года назад +16

      மீட்டெடுப்போம் நமது தேசத்தை. நாம் தமிழர் .

    • @buvana7942
      @buvana7942 3 года назад +7

      🔥🔥🔥நாச்சியார்

    • @syedibrahim9968
      @syedibrahim9968 2 года назад +2

      @@thirunakuppan8672 gg

    • @syedibrahim9968
      @syedibrahim9968 2 года назад +1

      @@thirunakuppan8672 gf

    • @syedibrahim9968
      @syedibrahim9968 2 года назад +1

      @@thirunakuppan8672 up

  • @ramaradha7733
    @ramaradha7733 3 года назад +272

    இந்த வரலாற்றைக் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது நான் தமிழனாக பிறந்ததால் கர்வமும், பெருமை அடைகிறேன்.💪

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 2 года назад +3

      Aana aintha tamilnadu la ponnuinga luku ipa pathu kapu ila Nanba atha nii nacha kavala ma eruku
      Example சிரிமதி papa kolai

  • @MrRahul-ct8if
    @MrRahul-ct8if 3 года назад +159

    சிவகங்கை சீமை வேலு நாச்சியார் கோட்டை ♥️✨

  • @mpwithajtravelvlogs6335
    @mpwithajtravelvlogs6335 3 года назад +303

    எங்கள் விர வேலுநாச்சியாரின் பெருமையை தமிழமக்களுக்கு சொன்னதற்கு நன்றி 🙏🏻🗡️🗡️

    • @kavipriyapriya5166
      @kavipriyapriya5166 3 года назад

      Thamilarku teriyum ulaguke sola vendum....

    • @vijayavijaysheela6296
      @vijayavijaysheela6296 3 года назад +4

      வீரம் என்பது நம் தமிழ் உள்ளது

    • @saravananselvi6886
      @saravananselvi6886 3 года назад +1

      @@kavipriyapriya5166CV CV MN MN MN

    • @queenkingdom7045
      @queenkingdom7045 2 года назад +1

      விருப்பாச்சி‌‌‌ கோபால் நாயக்கர்
      வேலு நாச்சியாருக்கு படை கொடுத்து உதவியதால்‌ தூக்கிலிடப்பட்டார்🙏🙏🙏🙏🙏

    • @easudosseasudoss193
      @easudosseasudoss193 Год назад

      குயிலியின் வீரம் சிறந்தது

  • @zionrajesh
    @zionrajesh 3 года назад +104

    அருந்ததி போன்று வேலுநாச்சியார் திரைப்படம் வரவேண்டும்👍

    • @sathis-h9m
      @sathis-h9m 2 года назад +3

      ஆம் சரியாக சொன்னீர்கள்...வாழ்த்துக்கள்💐💐

    • @kumara8944
      @kumara8944 8 месяцев назад

      Soon shankar taking action but I don't know when

  • @ganesanp99
    @ganesanp99 3 года назад +203

    பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் வரலாற்றை முதன் முதலாக அரசியல் ஆசான் திரு.சீமான் அவர்கள் சொல்லி கேட்டேன் .
    இப்போது News7 ல்,
    நன்றி News7 க்கு .

    • @kiresidens-ut6rj3pn7i
      @kiresidens-ut6rj3pn7i 3 года назад +2

      அருமையான பதிவு 🔥💪

    • @selvaraj8266
      @selvaraj8266 3 года назад +6

      பெண்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திய ஒரு கேவலமானவனை சைமனை இப்போது ஞாபகப்படுத்தியதே கேவலத்திலும் கேவலம் திருந்துங்கடா....

    • @ganesanp99
      @ganesanp99 3 года назад +4

      @@selvaraj8266 அவதூறு பரப்புவதை நிறுத்துங்கடா,பிறகு மற்றவரை குறை சொல்லுங்க டா

    • @prasanthnipurushothaman9899
      @prasanthnipurushothaman9899 3 года назад

      @@ganesanp99 Brother if someone is not able to get the leaders of previous generation through books then it is because all of them are reading only WhatsApp history.

    • @நா.தொல்காப்பியன்
      @நா.தொல்காப்பியன் 3 года назад +1

      அனைத்து அரசு கிளை படிப்பகம்
      --ங்களிலும்(நடராசன்IASசசிகலா)
      எழுதிய வீரமங்கைநாச்சியாரின்
      வரலாற்று ஆய்வுநூல் இருக்கிறது
      சென்று படிக்கவும் உறவே...............
      பொய்யர்களின் கூற்று.........வீண் !.

  • @JayaJaya-yf4dw
    @JayaJaya-yf4dw 3 года назад +17

    எங்கள் அன்பு பாட்டி வேலுநாச்சியார் தன்னுயிர் நீத்த அன்பு தோழி குயிலி மேலும் உடையாள் தெய்வம் ஆகிய யாவரும் தமிழ்நாடு கண்ட தங்க தாரகைகள்

    • @i.irulappanlawirulappan3236
      @i.irulappanlawirulappan3236 3 года назад +1

      குயிலியின் தாய் தந்தையர் பெயர் என்ன? பிறந்த ஊர் எது?

  • @Abi97-y6i
    @Abi97-y6i 2 месяца назад +2

    வீரமங்கை வேலுநாச்சியாரின் பெருமையை இவ்வுலகிற்கு எடுத்துச்
    சொல்லிய விதம் கண்கலங்க வைக்கிறது.
    வாழ்க அவரது புகழ்

  • @pra_deep_5959
    @pra_deep_5959 3 года назад +126

    அட்டகாசம்.. கேட்க கேட்க மனதில் வீரம் விளைகிறது.... கதை வர்ணனை கூறிய ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. இந்தக் காணொளி உருவாக்கிய குழுக்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்..

    • @sakunthalans4325
      @sakunthalans4325 3 года назад

      pradeep kumar sonnadhu unmai.Varnanayalarin azhutham thiruthamana kural valam meisilirkka vaikiradhu super thodarungal paniyai

    • @sathyasathya1381
      @sathyasathya1381 Год назад +1

      சிவகங்கை மண்ணில் பிறந்துக்கு ரொம்ப பெருமையா இருக்கு??

  • @riyakarthik7993
    @riyakarthik7993 3 года назад +62

    தற் காலத்தில் வேண்டும் மீண்டும் ஒரு வீரமங்கை வேலுநாச்சியார்

  • @samvel9822
    @samvel9822 2 года назад +56

    ஜான்சிராணிக்கே முன்னுதாரனமாக வீரவேலுநாச்சியாரின் வீரம் இந்த உலகம் அழியும் வரை இருக்கும்.💥💖🔥

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 3 года назад +74

    இது கதையல்ல வீரமிக வரலாறு.. தலைப்பை மாத்துங்க.நான் இந்த வரலாறை "சீமான்"என்ற மதிப்புமிக்கவர் மூலம் தெரிந்து கொண்டேன்.... நாம் தமிழர் கட்சி மட்டும் இல்லனா இங்க பல வீரமிகு தமிழர் வரலாறுகள் மறைக்கப்பட்டிருக்கும்.... பெரும் நன்றிகள் அண்ணன் சீமான்🙏

    • @shortsstory3559
      @shortsstory3559 3 года назад +2

      Tq anna

    • @bavaidappadi5316
      @bavaidappadi5316 3 года назад +2

      நாம் தமிழர் 👍👍👍

    • @sahadevant5538
      @sahadevant5538 3 года назад +1

      தோழருக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @tamilkavithai-.8825
    @tamilkavithai-.8825 3 года назад +27

    என் அப்பத்தா வேலு நாச்சியாரின்சரித்திரம் மறைக்கப்பட்டுவிட்டது.அதை மீண்டும் இவ்வுலகறியச் செய்த உங்களுக்கு நன்றி🙏

  • @nishan1406
    @nishan1406 3 года назад +21

    நாச்சியார்,உடையால்,குயிலி, உடம்பு சிலிர்த்து விட்டது 🔥🔥

  • @jahirhussain3708
    @jahirhussain3708 2 года назад +43

    ஹைதர் அலியின் செல்ல மகளாக திப்பு சுல்தானின் அன்புத் தங்கையாக பார்க்கப்பட்டார் பாதுகாக்கப்பட்ட எங்கள் வேலு நாச்சியார் சிவகங்கை ராணி🧨🧨💥💥🔥🔥

  • @asmikanna5219
    @asmikanna5219 3 года назад +78

    இந்த வரலாற்று உண்மையை கேட்கும் போது, என்னை நான் வேலு நாட்சியாராகவே நினைத்து கொள்கிறேன்.காட்சிகள் என் கண் முன்னே வருகிறது. நன்றிகள் பல, தொடரட்டும் இப்பணி.

    • @tamilan6080
      @tamilan6080 2 года назад +1

      உங்கள் உணர்வுக்கு நன்றி

  • @seranseran7327
    @seranseran7327 2 года назад +25

    கதைகளின் கதை அல்ல வீரத்தின் ரெத்த சரித்திரம் 🔰

  • @jothibasu7996
    @jothibasu7996 3 года назад +29

    உடையாள் உங்கள் மன உறுதி மெய்சிலிர்க்க வைக்கிறது விடுதலைக்கு உயிர் கொடுத்த வீர பெண்மனியை வணங்குவோம்

  • @malailakshana4935
    @malailakshana4935 3 года назад +157

    தமிழ்நாட்டுப் மாணவர்களுக்கு ஜான்சி ராணியை தெரிந்த அளவுக்கு வேலுநாச்சியாரை தெரியவில்லை இதற்கெல்லாம் காரணம் ஆரிய திராவிட ஆட்சிகள் தான் வீரமங்கை வேலு நாச்சியாரின் வரலாற்றை தமிழ்நாட்டுப் பாடநூலில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தமிழ்நாட்டுப் பாடநூலில் இடம் பெற செய்ய வேண்டும்

    • @thalapathydhanesh4995
      @thalapathydhanesh4995 3 года назад +4

      10th Social Science Book la varum

    • @abdulshalam3136
      @abdulshalam3136 3 года назад +14

      ஜான்ஸ்ராணிய மட்டும் தான் சொல்லி கொடுத்தார்கள் நம் பாட்டி வேலுநாச்சியார் பத்தி சொல்லி கொடுக்கவேண்டும்

    • @annadore9128
      @annadore9128 3 года назад

      அது தமிழ் பொண்ணு பச்சை தமிழச்சி திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா

    • @thalapathydhanesh4995
      @thalapathydhanesh4995 3 года назад

      @@annadore9128 திரிஷா வா 🙄

    • @annadore9128
      @annadore9128 3 года назад +1

      @@thalapathydhanesh4995 அது ஒரு தமிழச்சி திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் நவரச நாயகன் கார்த்திக் திரிஷா வீரத் தமிழர்

  • @harisharyaa9246
    @harisharyaa9246 19 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🌺💐🌹🥀🌼🌷🪻🏵️🌻💮🌸 வாழ்க ⭐🦁வீர மங்கை வேலு நாச்சியாரின்🦁⭐ புகழ்🌸💮🌻🏵️🪻🌷🌼🥀🌹💐🌺 🙏🙏🙏🙏🙏🙏

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 3 года назад +158

    ஆயிரம் தான் சீமான பத்தி அவதூறு பேசுனாலும் வேலு நாச்சியார பத்திலாம் அதிகம் பேசுனது அண்ணண் தான்யா..
    இத கேக்க கேக்க சிலிர்க்குது 💪👏

  • @sunaapanaa0072
    @sunaapanaa0072 2 года назад +4

    என்ன தான் News7 எங்கள் பாட்டி வேலுநாச்சியார் பற்றி பேசினாலும் சீமான் அண்ணா சொல்லும் போது தான் மெய் சிலிர்க்கிறது. வாழ்க தமிழ் வாழ்க தமிழர்

  • @praveen61946
    @praveen61946 3 года назад +41

    Kuyili (குயிலி) is really a underrated warrioress

  • @rajasekhard5293
    @rajasekhard5293 3 года назад +43

    சிவகங்கை சீமை சிங்கம் 🦁🦁🦁 மருதிருவர்

  • @mpnachiya9456
    @mpnachiya9456 3 года назад +53

    வீரமங்கை வேலுநாச்சியார் மாமன்னர் மருது பாண்டியர்கள் புகழ் வாழ்க💪💪🔥🔥💥💥🔰🔰

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 3 года назад +1

      Inta flag karumam potruka patiya idhanala tan velunachiyar history maraichi jansi rani ah pathi pesuranga mental

    • @mpnachiya9456
      @mpnachiya9456 3 года назад

      @@thlapathykarthi7704 ennna slura

    • @KarthickS-w1n
      @KarthickS-w1n 2 месяца назад

      Great ❤❤❤❤

  • @selvaranis1782
    @selvaranis1782 3 года назад +143

    தமிழ் நாட்டில் தமிழரின் வீரத்தை படமாக்கி தமிழரை பெருமை பட வைக்க திரை உலகில் எந்த தமிழ் இயக்குனர்களும் இல்லை என்பது வேதனைக்குரியது

  • @dhanapackiam.sdhanapackiam1980
    @dhanapackiam.sdhanapackiam1980 3 года назад +7

    வீரமங்கை வேலுநாச்சியார் பொதுப்பணி நாம் அனைவரும் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ முதலில் போராடிய வீரப்பெண் என்றும் எங்கள் குலதெய்வம் ஆகும் பாராட்டுகிறோம்.

  • @jj-1510
    @jj-1510 3 года назад +50

    ௨டையாள், குயிலி, வீரம௩்கை வேலுநாச்சியார் வரலாறு📜 என்றால் அது இதுவே உலகின் முதல் பெண்மணிகளின் வெற்றி சரித்திரம் 🔥🙏

    • @rajasekar-lb4qf
      @rajasekar-lb4qf 2 года назад

      குயிலி என்கிற கதாபாத்திரம் உருவாக்கபட்டு இருக்கிறது வரலாற்றில் குயிலி இல்லை

  • @AM.S969
    @AM.S969 2 года назад +12

    வெள்ளையனை வென்றொழித்த வீரமங்கை எங்கள் தெய்வம் வேலுநாச்சியார். கூடவே மருது சகோதரர்கள் மற்றும் உடையாள், குயிலி ... வீரத்தின் விளைநிலம்.

  • @absai1700
    @absai1700 3 года назад +14

    சிவகங்கை மண்ணில் வாழ்வதற்கு மிகவும் பெருமையாக உள்ளது

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 года назад +1

    கேட்கும் போதே உணர்ச்சி பெருக்
    கெடுத்து இரத்தம் கொதிக்கிறது!
    நேரில் எந்த ஒரு தொலைதொடர்பு தானியங்கி வசதிகள் இல்லாத காலத்தில் எவ்வளவு தியாகம் செய்து, எத்தனை சிரமங்களை
    அனுபவித்து! நமது சொத்தை, நம் நாட்டை மீட்டெடுத்து உயிர் தியாகம் செய்த வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கும்!
    அவர்களுடன் துணைநின்று இன்னுயிர் ஈந்த ஏனைய வீரர் வீராங்கனை களுக்கும் என்றென்றும் கோடானகோடி நன்றிகள்!!!
    வாழ்க எம்மக்கள் தமிழ்மக்கள்!
    வாழ்க எமது பாரதம்!
    அந்நிய கைக்கூலிகளே! இத்தனை வீரமாக இருந்து, விசுவாசமாக இருந்த அந்த காலத்திலேயே
    ஆங்கிலேயன் சூழ்ச்சியால் நம்மை
    பிளவுபடுத்தி நமது மண்ணையே
    அபகரித்து! நமது மாவீரர்களையே
    கொலை செய்திருக்கிறார்கள்!
    பிரிவினைவாத அரசியல்வாதி
    களே! பாடம் கற்றுக் கொள்ளுங்கள்!
    முடிந்தால் தேசத்துக்கு உழைத்து இருங்கள்! முடியாவிட்டால் அமைதியாக இருங்கள்!
    காட்டிக் கொடுக்கவும், களவானித்
    தனம் செய்யவும் உடன்படியாதீர்
    கள்! ஒரு கைப்பிடி அளவு மண்ணையும், உரிமையையும் இழந்தால்! எளிதாக மீட்க முடியாது.
    வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்
    வாழ்க! வாழ்க!!
    ராணி வேலுநாச்சியார் புகழ்!
    வாழ்க மன்னர் முத்துவடுகநாதர் புகழ்! வாழ்க வாழ்க
    சின்னமருது, பெரியமனது புகழ்!
    வாழ்க வாழ்க தீரமங்கை, வீரமங்கை விட்டு உடையாள் காளி
    புகழ்! வாழ்க வாழ்க தியாகச் செம்மல், நட்பின் அடையாளம்
    தேசமங்கை, தியாகச் செம்மல்
    குயிலி புகழ்
    வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம் ஜெய்ஹிந்த் .

  • @tamiltercker6932
    @tamiltercker6932 2 года назад +27

    குயிலி உடையால் போன்ற விரதாய்களின் வரலாறை பள்ளியில் மாணவர்களுக்கு கற்பித்து அவர்களின் தியாகத்தை போற்றி புகழ்வோம்

  • @ஹமாஸ்போராளி-ற7ற

    எங்கள் பாட்டி வேலுநாச்சியாரை காப்பாற்றி அவர்களால் வெற்றி பெற வைத்த சுதந்திர போராட்ட தியாகி திப்பு சுல்தான் அவர்கள் வாழ்த்துக்கள்

    • @i.irulappanlawirulappan3236
      @i.irulappanlawirulappan3236 3 года назад +3

      ஆம் ராணி வேலு நாச்சியாரின் கணவர் முத்து வடுகநாதத் தேவரை நள்ளிரவில் நயவஞ்சகமாகக் கொன்ற ஆற்காட்டு நவாப் பற்றியும் இங்கே தெரிந்து கொள்ள வேண்டும்.

    • @raghumansamayal1559
      @raghumansamayal1559 3 года назад +3

      @@i.irulappanlawirulappan3236 ஆற்காடு நவாப் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக செயல்பட்டார் ஹைதர் அலி வேலுநாச்சியார் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டார் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

    • @binzant007
      @binzant007 3 года назад +2

      @@i.irulappanlawirulappan3236 this itself proves nothing religious here. Kings had allys and foes like anywhere. இஸ்லாமியர் இந்துவை அழித்தார்கள், கிறிஸ்தவர்கள் படையெடுத்தார்கள் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொரு அரசர்களும் அவர்கள் திட்டப்படி தங்கள் எல்லைகளை விரிவாக்க போரிட்டு கொண்டார்கள். Now sangis are painting communal color to everything for cheap electoral gains

    • @bazeerahmed
      @bazeerahmed 2 года назад +1

      @@binzant007 unmayana varalatru bathil, vaalthukkal sagothara

  • @parameswaran5183
    @parameswaran5183 3 года назад +59

    இந்திய விடுதலைப் போராட்டத்தில், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் 292~வது பிறந்த நாளில் போற்றி புகழ்ந்து வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @tksgamingmaster5050
    @tksgamingmaster5050 3 года назад +51

    தமிழ் நாட்டில் ஒவ்வொரு பெண்மணியும் வேலு நாச்சியார்தான் உணரும் நாள் வரும் நாமும் தமிழன்தான்

    • @ordinary..1
      @ordinary..1 3 года назад +1

      Superb 💪

    • @annadore9128
      @annadore9128 3 года назад

      அது தமிழ் தேவதை திரிஷா வீரத் தமிழச்சி திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் நவரச நாயகன் கார்த்திக் திரிஷா வீரத் தமிழர்

  • @priyaguruproya4761
    @priyaguruproya4761 2 года назад +12

    எங்கள் குல தெய்வம் வீர மங்கை வேலு நாச்சியார், வெட்டு உடையாள் காளி, குயிலி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SK-eo1em
    @SK-eo1em 2 года назад +12

    எங்கள் பாட்டி போது நாச்சியார் வீரம் ஒட்டுமொத்த பெண்களுக்கு குறும்படமாக பாடமாக்கி பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்ற ஆதங்கம் வருகிறது மேலும் பல சதிகாரரால் மறக்கடிக்க பட்ட நம் தமிழர்களின் வீரங்களை கட்டாய பாடமாக மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்..... இது வீரம் செழித்த பூமி என்பதை நாமும் நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.... 💪💪💪

  • @sankaranarayan.t6554
    @sankaranarayan.t6554 3 года назад +103

    தென்னகத்து ஜான்சிராணி என்று வேலுநாச்சியாரை அழைக்க கூடாது 🔥
    வடநாட்டு வேலுநாச்சியார் என்று தான் ஜான்சிராணியை அழைக்க வேண்டும் 🔥
    வீர திருமகள் வேலு
    நாச்சியார் ⚔️

    • @Tami_ln
      @Tami_ln 2 месяца назад

      உண்மை தான்

  • @hariviews3375
    @hariviews3375 3 года назад +75

    சீமானை தவிர்க்கலாம் ஆனால் அவா் முன்வைக்கும் க௫த்தை யாராலும் தவிா்க்க முடியாது என்பதர்க்கு இந்த காணொளி ஒ௫ உதாரணம் நாம் தமிழர் கட்சி 💪

    • @sahadevant5538
      @sahadevant5538 3 года назад +2

      தோழருக்குமிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் தேசியம்

    • @selvaraj8266
      @selvaraj8266 3 года назад +1

      சைமன் ஒரு கேவலமான வியாபாரி இப்போது அவனை தயவுசெய்து ஞாபகப்படுத்தாதீர்கள்.

    • @kannancgy9135
      @kannancgy9135 2 года назад

      @@selvaraj8266 poda kena punda

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 3 года назад +12

    வீரமறத்தி வேலுநாச்சியார் 🔥

    • @muthumari_ECE
      @muthumari_ECE 2 года назад

      Marathi na... Kalavani kuttam ah

  • @maruthukumar966
    @maruthukumar966 3 года назад +7

    இந்த மண்ணில் நான் பிறந்தது பெருமை சிவகங்கை சீமை

  • @surendarchandrasekar
    @surendarchandrasekar 3 года назад +11

    வரலாற்று ஆசிரியராக நான் மிகவும் பெருமை அடைகிறேன்....

  • @r.dhinesh9137
    @r.dhinesh9137 3 года назад +39

    சிவகங்கை சீமை (சின்ன மறவர் நாடு) அடையாளம்
    #வீரமங்கை_வேலுநாச்சியார் 👑⚔️🙏

    • @muthumari_ECE
      @muthumari_ECE 2 года назад

      Avanga yenna mara kuthingaluku kagava poradunanga... Only for india

    • @guna5078
      @guna5078 2 года назад

      @@muthumari_ECE dei antha por virarkal maravar da

    • @muthumari_ECE
      @muthumari_ECE 2 года назад +1

      @@guna5078 ohh unta velu vachiyar sonnagala...

  • @karthikchinnathambi4378
    @karthikchinnathambi4378 3 года назад +6

    அருமையான விளக்க உரை. இந்த வீரமிக்க மண்ணில் பிறந்ததற்கு நான் பெருமை அடைகிறேன்.

  • @ordinary..1
    @ordinary..1 3 года назад +21

    நம் மண்ணின் சிங்கம்💪 வேலுநாச்சியார் 💪💪..

  • @KOPRA299
    @KOPRA299 3 года назад +21

    வேலுநாச்சியார் 🔰🔥

  • @nithamudiyarmedia9605
    @nithamudiyarmedia9605 3 года назад +11

    யன் முப்பாட்டி ராணி வேலு நாச்சியார் புகழ் வாழ்க...நன்றியுடன்

  • @shakthidevi1794
    @shakthidevi1794 3 года назад +3

    பெண்ணின் பெருமை வேலு நாச்சியார் 🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷

  • @rubanganapathi1760
    @rubanganapathi1760 2 месяца назад

    வீரமங்கை வேலுநாச்சியார்.... என் சொந்த ஊரான விருப்பாட்சி... யில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி ஐய்யா.. கோபால நாயக்கர்... அவர்களலிடம் தஞ்சம் அடைந்தார்... எங்கள் ஊர் என்பது எனக்கு பெருமையாக உள்ளது

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 года назад +5

    நல்ல பதிவு...பார்க்கும் போதே மெய் சிலிர்க்கிறது...👋

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 3 года назад +21

    தமிழன் என்று சொல்லடா..
    தலை நிமிர்ந்து நில்லடா..❤️❤️

  • @vijiganeshraghu4573
    @vijiganeshraghu4573 2 года назад +2

    I like வேலுநாச்சியார் அம்மா..💚🙏

  • @swaminathankrishnan8511
    @swaminathankrishnan8511 2 года назад +4

    சிவகங்கை மக்கள் மட்டுமல்ல... சிவகங்கை மண் கூட வீரம் உரைக்கும்...🔥🔥🔥

  • @jahirhussain3708
    @jahirhussain3708 2 года назад +5

    எங்கள் தொப்புள்கொடி மறவர் குல தங்கங்களே வரலாறு மறக்க வேண்டாம் இதற்கு உதாரணம் உக்கிரபாண்டி இந்திராணி 1908 அக்டோபர் 30 வருடம் பிறந்த எங்கள் இஸ்லாமியர்கள் ஒவ்வொரு குடும்பத்தின் தலைமகன் எங்கள் ஐயா பசும்பொன் தேவர் முத்துராமலிங்கம் கமுதி சேர்ந்த வளர்ப்புத்தாய் ஆயிஷா பேகம் எங்கள் பாலூட்டி வளர்த்த எங்கள் மாமா முத்துராமலிங்க தேவர் என்ற பெருமையை எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன் நாங்கள் என்றைக்குமே மாமன் மச்சான் தான் எங்களை பிரிக்க எந்த ஆதிக்க சக்தியாலும் முடியாது டா இப்படிக்கு நெல்லை ஜாகிர்💞💞💞

    • @muthumari_ECE
      @muthumari_ECE 2 года назад

      Yenda sirupanmaiyargale.. Yengaluku nenga thoppul kodiya nalla iruku da un Story

  • @pulikutty5076
    @pulikutty5076 2 года назад +4

    இஸ்லாமியர்களின் அப்பத்தா எங்க ராணி வீரமங்கை வேலுநாச்சியார்

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 3 года назад +2

    மதிப்பிற்குரிய இவர்களின் வீரம் தீரம் சிறப்புமிக்கது. இவரின் குடும்பம் எங்கு உள்ளது இவர்கள் வம்சவழிகள் எங்கு உள்ளார்கள் அவர்ளின் வீரச் செழிப்பான மங்கை இல்லையா சிறப்பு. தாங்களின் தொகுப்பு. நன்றி

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 3 года назад +5

    'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு'..

  • @manipk55
    @manipk55 2 месяца назад

    குலதெய்வங்கள் வீரமங்கை வேலு நாச்சியார், வீரத் தியாகிகள் எல்லோர்க்கும் வீரவணக்கம் 💧💧💧💧🙏🙏🙏🙏🙏

  • @aramaswamy6014
    @aramaswamy6014 3 года назад +15

    தமிழர்களின் வரலாறு வடவர்களால் இருட்டடிப்பு செய்தாலும் தமிழர்கள் என்றும் நினைவில் கொண்டிருக்க வேண்டும் !

    • @tamilan6080
      @tamilan6080 2 года назад

      கண்டிப்பா நண்பா நாம் முடிந்தவரை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்

  • @NDSboys-fh5dc
    @NDSboys-fh5dc 3 года назад +38

    யாரெல்லாம் சிவகங்கை மாவட்டம் கமென்ட் பண்னுக்க

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 3 года назад +5

    வரலாற்று உண்மைகளை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 года назад +15

    ⚔️🔥சிவகங்கை சீமை🔥⚔️

  • @rajam2031
    @rajam2031 2 года назад +1

    அருமை உண்மை..! மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐

  • @samugasevai7179
    @samugasevai7179 3 года назад +7

    நமக்காக பல தீயாகங்களை செய்து.. உயிர் தியாகமும் செய்த "நமது முன்னோர்களுகுதான்" நம்பிக்கை, பக்தி, விஸ்வாசத்தோடுதான் இருக்க வேண்டும்...

  • @abdulshalam3136
    @abdulshalam3136 3 года назад +7

    வீரத்தின் அடையாளம் தான் நம் முன்னோர்கள்

  • @arockianayagam5325
    @arockianayagam5325 3 года назад +6

    I m nadar community in tirunelveli but I like and love nachiayar veeram

  • @Parthi_Official_
    @Parthi_Official_ 3 месяца назад +2

    Seeman Speech Ketutu History Pakka Vanthen 💥

  • @sriraamraju3238
    @sriraamraju3238 Год назад

    வேலு நாச்சியார் வரலாற்றைப் பற்றி கேட்டால் உடலே மெய் சிலிர்க்க வைத்தது விட்டது நாம் எதிர்நோக்கும் ஒவ்வொரு சுதந்திர தினம் நாம் அனைவரும் வருங்கால சந்ததிகளுக்கு வேலுநாச்சியார் குயிலி மருது சகோதரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய வரலாறு நாம் எடுத்துக் கூறவேண்டும்

  • @AK-nc8cz
    @AK-nc8cz 3 года назад +4

    🙏🙏🙏 வீரத்தாய் வேலுநாச்சியார் புகழ் ஓங்குக 🙏🙏🙏

  • @prabhakaransabitha7344
    @prabhakaransabitha7344 4 месяца назад

    எங்கள் நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த காலகட்டத்தில் வந்த வீரர்கள் அவர்களே ஆவார் வீரர் வேல் வெற்றி வேல்

  • @asarudeenasar6711
    @asarudeenasar6711 3 года назад +7

    என் உடம்பு புல்லரித்து விட்டது,😢😢😢

  • @HABEEBM10
    @HABEEBM10 3 года назад +42

    வேலு நாச்சியார் அவர்களுக்கு 5000 படை வீரர்களையும் ஆயுதங்களையும் கொடுத்து உதவிய ஹைதர் அலி பற்றி வரலாற்றில் இன்னும் மறைக்கப்படாமல் உள்ளது என்பதே பெரிய ஆச்சர்யம் 🙄

    • @i.irulappanlawirulappan3236
      @i.irulappanlawirulappan3236 3 года назад

      ஆனால் வேலு நாச்சியாரின் கணவர் முத்து வடுகநாதத் தேவரை நள்ளிரவில் நயவஞ்சகமாகக் கொன்ற ஆற்காடு நவாப் பற்றி மறைக்கப்பட்டுள்ளதே

    • @HABEEBM10
      @HABEEBM10 3 года назад +5

      @@i.irulappanlawirulappan3236 முத்து வடுகநாதரை நயவஞ்சமாக துப்பாக்கியால் கொன்றது பான்சோர் என்பது உலகறிந்த ஒன்று. ஒருவேளை தாங்கள் கூறிய நவாப் கொன்றுள்ளார் என வைத்துகொள்வோம், பிறகு ஏன் வேலு நாச்சியார் ஹைதர் அலி என்ற ஒரு இஸ்லாமிய மன்னனின் உதவியை நாட வேண்டும். ஏனென்றால் அப்பொழுது மத வெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கபடவில்லை, சொந்த மதத்திலேயே துரோகிகள் நிறைந்திருந்த காலம் (ex. பாபரை அழைத்த தவுலத் கான் லோடி, கட்டபொம்மனை காட்டி கொடுத்த விஜயரகுத தொண்டைமான்) வரலாற்றில் நிறைய இன துரோகிகள் மறைக்கபட்டுள்ளனர்
      Note: தற்காலத்திலும் அவ்வாறே துரோகிகள் உள்ளது உள்ளங்கை நெல்லிக்கனியே

    • @HABEEBM10
      @HABEEBM10 3 года назад +3

      @@i.irulappanlawirulappan3236 அவ்வளவு ஏன் தங்கள் சுய விவர படத்தில் உள்ள உன்னத தலைவரை மறைத்ததே அவர் இன மக்கள்தானே 🧐
      ஒவ்வொரு மதம், ஜாதியுளும் ஒரு சில துரோகிகள் இருப்பது இயல்பான ஒன்று. ஒரு சமூகம் மட்டும் கண்ணை உருத்துவதும் தெரிந்த ஒன்றே🤭
      Note: தங்களை எதிர்பார்த்தேன் அதேபோல எதிர்பார்த்த பதிவை தந்தமைக்கு நன்றி 😄
      Tag: தங்கள் மறுபதிவு தீர்மானிக்கும், பதில் தர உகந்த நபரா என்று ✍️ பார்ப்போம் பதில் விவாதிக்கதக்கதா விவகாரதிற்குதக்கதா என 🤭

  • @ainthiram8703
    @ainthiram8703 3 года назад +6

    அன்னை வேலுநாச்சியாரின் புகழ் தீப்பொறியாய் பரவி உயரட்டும். சிவகங்கைச் சீமையின் வரலாறாக மட்டுமின்றி தமிழ்ச்சமுகத்தின் மாபெரும் குறியீடாக ஆக்கி கல்விச்சாலைகளில் பாடமாக்கி வைக்கவேண்டும். நாளையவரலாற்றில் நிலைத்து நிற்க வழிவகை காணப்பட வேண்டும்.

  • @selvavasu9593
    @selvavasu9593 2 года назад +1

    எங்கள் வீர தமிழச்சி வேலுநாச்சியார் பிறந்த மண்ணில் வாழ்வதில் பெருமை கொள்ள வேண்டும் 👍

  • @greattamil9938
    @greattamil9938 3 года назад +121

    ஏன்டா தமிழனின் வரலாறு உங்களுக்கு கதையாடா?தலைப்பை வரலாறின் வரலாறு என்று மாத்துடா.

  • @valarajeshwaran9796
    @valarajeshwaran9796 3 года назад +8

    சிவகங்கை சீமை மாமன்னர் மருதுபாண்டியர் வம்சம் இராணி வேலுநாச்சியார் இராமநாதபுரம் மாவட்டம்🔰🔰🔰

    • @Spartan-n8x
      @Spartan-n8x 6 месяцев назад +1

      வேலுநாச்சியார் - செம்பியன் நாட்டு மறவர்.
      மருது சகோதரர் - அகமுடையார் ( சேர்வை )

  • @dk_dinu87
    @dk_dinu87 3 года назад +7

    வேலு நாச்சியார் பெரிய மருது சின்ன மருது ஐயா..❤️🙏🙏

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn5872 2 года назад +22

    ராணி வேலுநாச்சியாருக்காக தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட குயிலி தாய் தியாகத்தை இனி நாங்கள் மறக்கமாட்டோம்🥺🥺🙏🏼🙏🏼🙏🏼

  • @murugant6230
    @murugant6230 2 года назад +2

    அன்னையர்கள் உடையாளும் குயிலியும் போற்றப் படவேண்டும்....

  • @sathis-h9m
    @sathis-h9m 2 года назад +1

    இவ்வீரமங்கையின் புகழ் இதுவரைக்கும் யாவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புஇல்லை ,இப்பதிவின் மூலமாக இவ்வீரமறத்தியின் புகழ் தெரியவைத்ததற்க்கு மிக்க நன்றி ,இக்காலத்தில் நடக்கும் பெண்ணின் கொடுமைகளை தண்டிக்கேட்க யாரும் முன்வரமாட்டார்கள் ,எனவே பெண்களாகிய நாம் இவ்வீரமங்கையை போல வீரமாகவும் ,விவேகமாகவும் நம்மைபாதுகாத்தால் தான் நாம் வாழமுடியும் தப்பு நடந்தா அது தப்பில்ல அந்த தப்ப நடக்காம இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பது முக்கியம், வரும்முன் காப்பதே சிறந்தது ......💐💐

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 3 года назад +6

    இனிமேலாவது சரித்திர பாடத்தில் சேர்க்க வேண்டும்.

  • @nallanmohan
    @nallanmohan 3 года назад +4

    வேலு நாச்சியாரின் பெறுமைகளை இந்திய அரசு கௌரவிக்க வேண்டும்.

  • @hariking6113
    @hariking6113 2 года назад +3

    மெய் சிலிர்க்கிறது 🔥

  • @MugilRaja
    @MugilRaja 2 года назад +1

    மிக மிக அருமையான பதிவு!!!
    மிகவும் முக்கியமான பதிவு!!!
    நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு நன்றி!!!

  • @sylvester8004
    @sylvester8004 3 года назад +38

    இதை கண்டிப்பாக திரைப்படமாக எடுக்க வேண்டும்!!!!!!!!!!!!!! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯

  • @haribala8619
    @haribala8619 2 года назад +4

    முதல் பெண் மனித வெடிகுண்டு... வீர தாய் குயிலி 🔥🔥🔥

  • @dr.e.m.rajanrajan2766
    @dr.e.m.rajanrajan2766 10 месяцев назад

    அற்புதமான படைப்பு. நியூஸ் 7 தயாரிக்கும் கதைகளின் கதை வரலாற்று பொக்கிஷம் என்றால் வேலு நாச்சியாரின் கதை அதற்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. கதையும் கருவும் மொழியும் மொழியும் மிக மிக அருமை தயாரிப்பாளர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்

  • @ashoklawyer4527
    @ashoklawyer4527 3 года назад +4

    நன்றி நீயூஸ் 7 தமிழ்

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 3 года назад +5

    மாவீரர்கள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்வதே ஓர் மகிழ்ச்சி 🙏🙏

  • @thangarajv9883
    @thangarajv9883 3 года назад +3

    Movie vantha nalla erukum

  • @தமிழ்-ட1த
    @தமிழ்-ட1த 3 года назад +32

    வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் தோழி குயிலி அவர்களின் கதையும் சொல்லுங்கள்..

    • @i.irulappanlawirulappan3236
      @i.irulappanlawirulappan3236 3 года назад +3

      குயிலி பிறந்த ஊர் எது என்று சொல்லுங்கள் சார்?

    • @nkbala_
      @nkbala_ 3 года назад +1

      குயிலி ஒரு கற்பனை கதாபாத்திரம்

    • @தமிழ்-ட1த
      @தமிழ்-ட1த 3 года назад +1

      @@nkbala_ போடா

  • @comradebharath507
    @comradebharath507 2 года назад +1

    அங்கயற்கண்ணி மற்றும் நளாயினியின் கதையை உங்கள் குரலால் கேட்க ஆர்வமாக உள்ளேன் அண்ணா

  • @vigneshsaji3218
    @vigneshsaji3218 2 года назад

    தமிழ் பெண்கள் வீரத்திலும் ஆட்சி செய்வதிலும் மிக சிறப்பணவர்கள்.... சிவகங்கை சீமை ஒரு புரட்சி களம்

  • @nambirajanm5265
    @nambirajanm5265 3 года назад +17

    வரலாறு எவ்வாறு கதையாக முடியும்....

  • @vigneshwaran1068
    @vigneshwaran1068 3 года назад +7

    வீர இனம்...

  • @matthewsamuel8958
    @matthewsamuel8958 3 года назад +9

    தமிழின் என்று தலைநிமிர்ந்து பெருமை கொள்வோம்

  • @NareshNaresh-mc7fl
    @NareshNaresh-mc7fl 3 года назад +13

    Veerathin vilainilam maruthu brothers🔥💯...

  • @m.abdulmajeed4477
    @m.abdulmajeed4477 3 года назад +2

    வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் வாழ்க. மைசூர் சிங்கத்தின் புகழ் வாழ்க. மைசூர் புலியின் புகழ் வாழ்க தமிழன்னின் புகழ் வாழ்க.

  • @tamilatamila2009
    @tamilatamila2009 Год назад +2

    எங்களளின் வீரத்தை பரைசாற்றும் விதமாக எம் தமிழினத்தின் வீரமங்கை வேலு நாச்சியாரை போல் எம் தமிழ் பெண்களான என் சரோதாரிகள் விளங்க வேண்டும்