“புரட்சி நாயகன்” - சேகுவேரா கதை | கதைகளின் கதை 2.0 | 16.06.2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • “புரட்சி நாயகன்” - சேகுவேரா கதை | கதைகளின் கதை 2.0 | 16.06.2022'
    #kathaikalinkadhai #news7tamil #CheGuevara
    👉Sharp Bytes | www.youtube.co...
    Puz62SnjV5CyKD5ZNmT
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on RUclips : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 141

  • @ramachandramoorthy682
    @ramachandramoorthy682 2 месяца назад +9

    நான் சே குவேரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ இருவரையும் மிகவும் நேசிக்கிறேன்...

  • @manuneethis9076
    @manuneethis9076 2 года назад +232

    அருமை! 39 ஆண்டுகளில் சாதித்தது ஏராளம்… இன்றளவும் கியுபா மக்கள் அமெரிக்காவை மன்னிக்கவில்லை. சேகுவார மருத்துவர் என்பதாலே கியுபாவில் மருத்துவம் படிப்பவர்கள் அதிகம்

    • @rajeshanna
      @rajeshanna Год назад +4

      Sei varalaru they atha poi da

    • @aravinthravi1555
      @aravinthravi1555 5 месяцев назад +2

      Unmai. Anal angu oru maruthum angu kidaipathu illai

  • @antonyxavier7251
    @antonyxavier7251 6 месяцев назад

    சாமான்யன் அரவிந்த் கெஜ்ரிவால் கதை போடுங்க

  • @pavanpavankumar7724
    @pavanpavankumar7724 Год назад

    11:00

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Год назад +35

    கண்களில் கண்ணீரோடு சே வின் உஉண்மைக்கதையை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.அவரின் படு கொலை நியாயமற்றதாகவே தோன்றுகிறது🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanpandi1326
    @saravanpandi1326 Год назад +123

    Che ஒரு மனிதநேய தலைவன்
    நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டுள்ளாய் red salute... 🌟🚩

  • @sellamuthu5413
    @sellamuthu5413 7 месяцев назад +35

    நானும் ஒரு சேகுவேராகா மாறுவேன்

  • @giritharansr3905
    @giritharansr3905 5 месяцев назад +4

    சே குவேரா இறந்து விட்டார் என்று கேள்வி பட்டபோது பிடல்கேஸ்ட்ரோ எப்படி இருந்திருப்பார் என்பதை நினைத்து பாருங்கள்

  • @bgi.martialartsschoolandco3930
    @bgi.martialartsschoolandco3930 3 месяца назад +5

    சேகுவேரா அவர்கள் மிக சிறந்த மாவீரன்.
    தங்களுக்கு வீர வணக்கம் ஐயா❤.

  • @ganesharavindh2302
    @ganesharavindh2302 5 дней назад +2

    சேகுவேரா ஒரு தனிமனிதன் அல்ல உலகப்புகழ் பெற்ற புரட்சிகர நாயகன் ❤✊🏻✊🏾🔥

  • @unofflesnar9819
    @unofflesnar9819 2 года назад +65

    சே அவர்களின் வரலாற்றை படிக்கும் இளைய சமுதாயம் நம் தமிழர்களுக்கு ஒரு தனி நாடு வேண்டி போராடி விதை ஆன மேதகு வே பிரபாகரன் வரலாறையும் சேர்த்து படிக்க வேண்டும்

    • @SahabdeenAhsan-ib9pu
      @SahabdeenAhsan-ib9pu Год назад

      அநியாயக்காரன்

    • @simonvelz5117
      @simonvelz5117 Год назад

      @@SahabdeenAhsan-ib9pu yen epdi sollureenga

    • @pradeepkumar-m7p8k
      @pradeepkumar-m7p8k Год назад +1

      Oru puratchikaran Mupadaikal amaithu ulaga vallarasukalai thirumpi parka vaithar methagu prabhakaran ,ithu nitharsanamana unmai 🤞 .avar alivirku karanamum athu than

    • @viswanathan796
      @viswanathan796 Год назад

      ​@@SahabdeenAhsan-ib9puமாற்று மொழிகாரணுக்கு அப்படி தான் தெரியும் மேதகு வே பிரபாகரன் உலக தமிழர்களின் வரலாறு ❤❤❤❤❤

    • @AppaAmma-fe1ls
      @AppaAmma-fe1ls 2 месяца назад +1

      யார் அநியாய காரன். தன் இனத்திற்காக, தன் நிலத்திற்காக, தன் உயிரையே அர்ட்பணித்த மாபெரும் வீரன். மேதகு பிரபாகரன்.
      ஈழத்தமிழர் அடையாளம்
      நம் பிரபாகரன்.

  • @murugeshultra7064
    @murugeshultra7064 Год назад +22

    நீ இருந்தா இலங்கை தமிழர் பிரச்சனை யை முடித்துஇருப்பாய் 🙏

    • @Maheabinav
      @Maheabinav 9 месяцев назад

      ஆம் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு பின் தமிழனாக பிறந்த அனைவருமே ஊனமுற்றோர்களாக பிறந்த காரணத்தினால்.

    • @PraveenRishwan
      @PraveenRishwan 5 месяцев назад +1

      Unmai

    • @Mrtahhd
      @Mrtahhd 2 дня назад

      ​@@Maheabinavavane Oonamatravan tane😂

    • @Maheabinav
      @Maheabinav 2 дня назад

      @@Mrtahhd 36 வருட ஆயுத போராட்டத்தில் மரணம் வரை பயம் என்றால் என்னவென்றே அறியாத போராளி. ஊழல் செய்துவிட்டு ஆட்சியையும் உடைமைகளையும் இழந்து மக்களுக்கு பயந்து ஓடியவனல்ல பிரபாகரன். உடல் ஊனமுற்றால் கூட வாழலாம். மனம் ஊனமுற்றால் ஒன்றிற்கும் பயனில்லை.

  • @PandyPandy-o5j
    @PandyPandy-o5j 26 дней назад +1

    எங்கள் திருநெல்வேலி அண்ணன் தீபக் 🇧🇾🇧🇾🇧🇾அண்ணா ⚔️🗡⚔️🗡⚔️🗡

  • @shinchanben10thuglifeeditz18
    @shinchanben10thuglifeeditz18 9 месяцев назад +9

    He is not state leader or national leader he is an evergreen international hero legend❤ leader❤and incomparable revolation giant ❤lal salam comrade .which is ur mother land ? Che answer-where are the people struggle for freedom and food that country is my country i will be there ❤che thalaiva love u mamey🎉❤

  • @skionsgerald1369
    @skionsgerald1369 Год назад +23

    My inspiration Che Guevara 🔥🔥🔥

  • @gopikrishanan5249
    @gopikrishanan5249 Месяц назад +5

    My inspiration ❤

  • @srinivasan-nk6nr
    @srinivasan-nk6nr Год назад +51

    தமிழின தலைவன் மாபெரும் போராளி! பிரபாகரன் ஐ நினைக்க தோன்றும்! CHE புகழ் வாழ்க!

    • @imagineclips8423
      @imagineclips8423 Год назад +2

      மேதகு பிரபாகரனின் முன்னோடிகள் சே குவேரா மற்றும் நேதாஜி தான்

    • @imagineclips8423
      @imagineclips8423 Год назад +2

      ஒடுக்க பட்ட மக்களின் இதய துடிப்பு கேட்கும் இடமெல்லாம் என் கால்கள் பணிக்கிக்கும் என்பது போன்ற மனித நேய வார்த்தைகள் எதுவும் இல்லை.

    • @shinchanben10thuglifeeditz18
      @shinchanben10thuglifeeditz18 9 месяцев назад

      ​@@imagineclips8423athaan thala namba che❤🎉

    • @MohamedRifkhan-j6t
      @MohamedRifkhan-j6t Месяц назад

      don't compare che with fuckig prebagaran.. che didn't kill inocent civilians . But prebagaran did

  • @KathirkathirKathir-tt9qh
    @KathirkathirKathir-tt9qh 4 месяца назад +21

    என் புரட்சி நாயகன்👍 நான் எப்போ புத்தகம் படிக்கும் நேரம் எல்லாம் உங்கள் நினைவு வரும் என் மாடல் நாயகன் நீங்கள் இன்னும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramesho9702
    @ramesho9702 10 дней назад +1

    என்னை அறியாமல் கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருக்கிறது இந்த காணொளி காணும் போது

  • @karalmarx
    @karalmarx 4 месяца назад +3

    சேகுவாரா ஏகாதிபாத்தியம் க்கு ஒரு அசுரன்

  • @ashokagri736
    @ashokagri736 Год назад +13

    இவ்ளோ பெரிய வீடியோ வேனாம்
    அந்த பழைய சே வீடியோல வர ஒரு வசணம் போதும்
    அவர்கள் நினைப்பதுபோல் அல்ல நீ வாழ்கிறாய் சே
    அது போதும்

    • @jeevith483
      @jeevith483 Год назад +1

      Yes bro andha video veh kanum😓 andha old video oda bgm ,voice ellame verithanama irukum ipo adha kanum

    • @Arunnkumar7
      @Arunnkumar7 Год назад

      @@jeevith483 nanum thedittu irukkan kedaikala kedaikuma

    • @Rajavlogs_100
      @Rajavlogs_100 Год назад

      atha tha romba nerama thedran itruntha anuppunga

    • @venkateshmaha1014
      @venkateshmaha1014 Год назад +2

      ஒரு உலக போராளியின் வரலாறு கேட்க உங்களுக்கு நேரம் குறைவாக தேவைப் படுகிறது ஆனால் சினிமா எவ்வளவு நேரம் இருந்தாலும் பார்க்க தவறுவதில்லை

    • @srigovarasan1288
      @srigovarasan1288 3 месяца назад

      I m searching for d same

  • @cheguveraachinnraj1876
    @cheguveraachinnraj1876 Год назад +14

    சே குவேரா ❤️

  • @MRAK-xl6mg
    @MRAK-xl6mg Год назад +66

    "கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தைக் கண்டு பொங்கி எழுவாயானால் நீ என் தோழனே!"
    > சே குவேரா

  • @HanifaNagoor-d4s
    @HanifaNagoor-d4s 2 месяца назад +1

    சேகுவேராவை பார்க்கும்போதே நரம்பு புடைக்கும் அதுதான் உண்மையான தலைவன் இது மாதிரி ஒரு தலைவனை நான் கேட்டதில்லை பார்த்ததே கிடையாது அவர் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கா

  • @gopal.s4
    @gopal.s4 4 месяца назад +6

    நீ வாழ்கிறாய் சே❤

  • @ajithkumarbharathi6872
    @ajithkumarbharathi6872 Год назад +6

    Ipdi oru puratchiyalan indha ulagathula irundhanu sollumbodhu ❤❤❤❤

  • @sathya6691
    @sathya6691 2 года назад +18

    செவ்வணக்கம் சேகுவேரா ✊🏿

  • @JamuChinna
    @JamuChinna Год назад +13

    தயவு செய்து அனைத்து மக்களுக்குள் இந்த உணர்வு தோன்றினால் இந்த பூமியில் அனைத்து உயிர்களும் காக்கலாம் வாழலாம்

  • @krsenthilkumar8096
    @krsenthilkumar8096 4 месяца назад +1

    எரித்து விட்டார்கள் என்று சொன்னீர்கள் மீண்டும் புதிதாக புதைத்து விட்டார்கள் தோண்டுகிறார்கள் என்று சொல்கிறீர்கள் இதில் எது உண்மை

  • @fareeth1389
    @fareeth1389 2 года назад +13

    Real hero of world

  • @karthickraja.m5902
    @karthickraja.m5902 Год назад +11

    We must struggle every day so that this love for humantty becomes a reality.
    Che ❤

  • @RagulS-k9g
    @RagulS-k9g 8 месяцев назад +6

    CHE YOU are my one and only soul. LOVE YOU FOREVER

  • @kumarankumaran4942
    @kumarankumaran4942 2 года назад +25

    சோவியத் யூனியன் வீழ்ந்த கதையை சொல்லுங்கள்

  • @VigneshVicky-ug2fe
    @VigneshVicky-ug2fe 8 месяцев назад +2

    En thalaivan maaveeran prabhagaran aduthu en annan cheguara than.......vera yaarum ivangala mathiri varamudiyathu

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Год назад +9

    Nice story. Che Guvara is a revolutionist.

  • @kavishvelusamy203
    @kavishvelusamy203 4 месяца назад +1

    தட்டி பார்ப்போம் திறக்க மறுத்தால் தகர்த்தெறிவோம் 🐯

  • @tamilandrivingvideos6000
    @tamilandrivingvideos6000 Год назад +7

    Unga voice super sir ❤️

  • @yogithdharshan8437
    @yogithdharshan8437 Год назад +9

    சே ஒரு பெரிய மா மனிதர் ஏழைகளின் உண்மையான மா மனிதன் சே

  • @NaveenKumar-pf9se
    @NaveenKumar-pf9se Год назад +3

    Old video va yenda delete panninga 🥲

  • @sudharsanindia4202
    @sudharsanindia4202 8 месяцев назад +3

    i am watching in 2024

  • @thiyaguaarthi4059
    @thiyaguaarthi4059 2 месяца назад +1

    நீ இறந்தும் வாழ்கிறாய் சே ❤️

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 года назад +4

    லால் சலாம் சே சார் 🌟🌟🌟🌟🌟

  • @thirumalkmonisha
    @thirumalkmonisha Год назад +3

    சே குவேரா 🔥🔥🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺

  • @tnpsc3872
    @tnpsc3872 7 месяцев назад +2

  • @johnkennadi599
    @johnkennadi599 Год назад +14

    புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை மாறாக விதைக்க வே படுகின்றனர் 👍👍👍

  • @silambarasansilambarasan6887
    @silambarasansilambarasan6887 Год назад +4

    புரட்சி...

  • @vinothdhanushvinothdhanush1562
    @vinothdhanushvinothdhanush1562 3 месяца назад +1

    Che❤

  • @darwinjacob7121
    @darwinjacob7121 Год назад +4

    ❤️தலைவன்❤️

  • @brokenheartterror2078
    @brokenheartterror2078 Год назад +4

    🙏🏻🙏🏻🙏🏻

  • @raghulmnr3876
    @raghulmnr3876 8 месяцев назад +1

    Ithai kaathai endru solathirgal ninjam change the tittle

  • @leftview2
    @leftview2 Год назад +3

    Lal salam Che 🚩🥰😍

  • @manimmanim529
    @manimmanim529 Месяц назад

    போராளி உடல் துப்பாக்கி துலைப்பது தான் வரலாறு

  • @ksvijayaprashaant7032
    @ksvijayaprashaant7032 Месяц назад

    No, this is not the right video - from the same news 7 channel there was one another video who narrated this by different slang by so other technician and that BGM was also good but this version is not okay!

  • @Lanka1948
    @Lanka1948 4 дня назад +1

    23rd of September, Sri Lanka’s have a turn.AKD 🇱🇰🫡💪🏼

  • @vickyfeb8326
    @vickyfeb8326 Год назад +3

    Che 🔥❤

  • @suriyache2379
    @suriyache2379 8 месяцев назад +1

    Masss

  • @chellamsweety349
    @chellamsweety349 2 года назад +1

    Arumaiya padivu Lal salam

  • @honigbio
    @honigbio Год назад +2

    ❤❤❤❤❤

  • @preetik1564
    @preetik1564 15 дней назад

    Another great man and one of my favorite so I'm not in a position to see he end so I'm not going to see the end

  • @fahad-lr1ro
    @fahad-lr1ro 3 месяца назад

    Power of comminism leader che guevara 🔥🔥🔥🔥🔥🔥

  • @leftview2
    @leftview2 Год назад +3

    Cheguevara 🚩🥰😍

  • @Politics_mic
    @Politics_mic 3 месяца назад

    14.06.2024 இன்று பிறந்தநாள்

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Год назад +3

    🙏🏽🙏🏽🙏🏽

  • @omkarlee9986
    @omkarlee9986 Год назад +2

    My legend slute ❤❤❤

  • @darkravanan4072
    @darkravanan4072 8 месяцев назад +1

    Che ❤❤❤❤❤

  • @kumaresan8174
    @kumaresan8174 Год назад +2

    N T k

  • @MansoorUmarkathab
    @MansoorUmarkathab Год назад +1

  • @ManiKandan-j2p4v
    @ManiKandan-j2p4v 5 месяцев назад

    🔥🔥🔥🔥🔥🔥

  • @balaguru3741
    @balaguru3741 8 месяцев назад +1

    Very good

  • @vediyappanjm5957
    @vediyappanjm5957 Год назад +1

    ❤❤❤

  • @subix2983
    @subix2983 2 года назад

    லத்தீன் அமெக்கா வா, லத்தீன் மொழி பின்னாளில் ஆங்கிலமா மருவிச்சா??

    • @devilboi8497
      @devilboi8497 Год назад +1

      Latin old langauge bro English la apro vandhadhu actually latin america Spanish dha majority ah pesuvanaga ipo Latin moli pechu valakulaye illaye that's mostly in old books ippo italian nu new version of Latin pesranga

  • @TheKJ1145
    @TheKJ1145 Год назад +1

    Your video sounds is not good

  • @arulprasath5262
    @arulprasath5262 11 месяцев назад

    Legand.........🙏

  • @vickyvicky3698
    @vickyvicky3698 5 месяцев назад

    🎉❤

  • @KanthasamiSam
    @KanthasamiSam 7 дней назад

    Hi

  • @KokulanKokul-ni1qg
    @KokulanKokul-ni1qg 10 дней назад

    Good

  • @trending.9038
    @trending.9038 3 месяца назад

    Old video is best New one not same 😂😂😂😂😂😂

  • @sivalingam759
    @sivalingam759 Год назад

    Exact ah sollala avarapathi

  • @Murugan-h9h
    @Murugan-h9h 11 месяцев назад

    ❤💕💕❤❤💘💘❤💕

  • @RajaPandiCHE
    @RajaPandiCHE Год назад

    CHE ****** 🔥🔥🔥

  • @ParmeshwarParameshwari
    @ParmeshwarParameshwari Год назад +1

    God

  • @gobinath4536
    @gobinath4536 10 месяцев назад

    ♥🔥😥🙏

  • @beisetjenistan7568
    @beisetjenistan7568 10 месяцев назад

    👌👌👌

  • @RajaMoney-jx4gk
    @RajaMoney-jx4gk 2 месяца назад

    ❤❤❤

  • @madhukutty2504
    @madhukutty2504 Год назад

  • @MohammadSakir-us7td
    @MohammadSakir-us7td 10 месяцев назад

    😂🫷

  • @noblesd7925
    @noblesd7925 Год назад

    👍

  • @rajeshrajesh-ur4gg
    @rajeshrajesh-ur4gg 2 года назад

    My rila hora 🚩🚩💪

  • @vediyappanjm5957
    @vediyappanjm5957 3 месяца назад

    My hero ❤️ ❤❤

  • @VIJAY_PANDIYAN
    @VIJAY_PANDIYAN 3 месяца назад +9

    தளபதி தீபக் பாண்டியன் ❤️💚🗡

  • @arunvinoth2405
    @arunvinoth2405 3 месяца назад

  • @RakeshRakesh-i4h6c
    @RakeshRakesh-i4h6c 3 месяца назад +1

    விடுதலைக்கு சிறுத்தை கேப்டன் பிரபாகரன்❤❤❤❤

    • @tamil_eelam786
      @tamil_eelam786 2 месяца назад +1

      புலிகள் ப்ரோ.... சிறுத்தை அடிமை குருமா

  • @SelvanSelvendran
    @SelvanSelvendran 3 месяца назад

    தாக்க வருபவன் வலிமையானவன் கொடி

  • @peace-star1909
    @peace-star1909 Год назад +4

    Che...💥💥💥