Motivational Story in Tamil | Velu Nachiar Strategy | Oru Kutty Kadhai | AppleBox Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 598

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 года назад +107

    Thank you so much for this love and support 😀😃

  • @manikandankali7159
    @manikandankali7159 3 года назад +54

    ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி. அதுவும் வெற்றி கண்ட பெண்மணி. தமிழச்சியின்(வீரமங்கை) மறைக்கப்பட்ட வரலாறு.

  • @susidensi1266
    @susidensi1266 4 года назад +40

    உங்கள் குரலின் இரசிகை...... இன்று மிக அருமையான கதை மற்றும் கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி சகோதரி

  • @thirumurugansvg9079
    @thirumurugansvg9079 3 года назад +17

    எங்கள் சிவகங்கை சீமையை மிகவும் அழகாகவும் விளக்கமாகவும் கூறிய உங்களுக்கு சீமையின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @umasri1899
    @umasri1899 4 года назад +17

    நிச்சயமா பலனுள்ள கதைதான் சகோ👌. நீங்கள் வித்தியாசமான கோணத்தில் எல்லாவற்றையும் முடிப்பது எனக்கு பிடித்திருக்கிறது. அதில் இருந்து சொல்லும் பாடம் புதுமையானதாகவும் பயனுள்ளதாகவும் அமைகிறது.அருமை,புதுமை,அற்புதம்.

  • @swarnalathahits53
    @swarnalathahits53 2 года назад +2

    உங்களின் கதைகளை சமீப நாட்களாக பார்க்கிறேன்! மிக அருமையாக ,அறிவுப்பூர்வமாக, வாழ்க்கையில் நாம் அடைய நினைக்கும் லட்சியங்களை அடைய நிச்சயம் உதவும்.

  • @sheelagomez8753
    @sheelagomez8753 3 года назад

    நீங்கள் கதை கூறும் விதம் மிக அருமை. நான் இக் கதைகளை வகுப்பறையில் கூறி வருகிறேன்.

  • @sabaribala.sabaribala4474
    @sabaribala.sabaribala4474 3 года назад +1

    Naa 6 std la padichiirukka. Great lady

  • @சூரியன்-வ3ல
    @சூரியன்-வ3ல 4 года назад +17

    என்‌ வீரதாயைப்பற்றி நீங்கள் கூறியதற்காக உங்களுக்கு என் கோடான கோடி நன்றிகள் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DANIELA-xm7mk
    @DANIELA-xm7mk 4 года назад +2

    சபரி சகோதரிக்கு வணக்கம் ஒவ்வொரு நாளும் உங்கள் கதையை கேட்கும் பொழுது புதுப் புது உற்சாகம் கிடைக்கிறது கிடைக்கிறது என்பதை விட எங்களுக்கு தரப்படுகிறது மிகவும் நன்றி சகோதரி அவர்களே

  • @devakumariruthj7509
    @devakumariruthj7509 3 года назад

    சிலிக்கரது மா. என்ன ஒரு startagy, அறிவு திறமை, வெறித்தனம். எத்தனை கஷ்டங்கள், எத்தனை இழப்புகள், எத்தனை உயிரிழப்பு. ஆனால் இன்று எத்தனை இலகுவாக நம் உலகத்தை அழித்து கொண்டு இருக்கிறோம்.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மா. அனைத்து மக்களுக்கும் இது சென்றடைய வாழ்த்துக்கள்

  • @jothirajs7491
    @jothirajs7491 2 года назад

    வேலு நாச்சியாரின் கதை மிகவும் அற்புதம் இந்தக் கதையைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள மிக்க நன்றி தமிழ் மண்ணில் இவ்வளவு பெரிய வீரப்பெண் மணி இருந்தாள் என்பதை மகிழ்ச்சியுடன் இருக்கிறது மிக்க நன்றி

  • @amuthasenthilkannan22
    @amuthasenthilkannan22 4 года назад

    அருமையான பதிவு... வாழ்க பல்லாண்டு... வாழ்க வளமுடன்...

  • @vira_rock
    @vira_rock 4 года назад +2

    அருமையான கருத்து. தெளிவான விளக்கம். நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏

  • @supramani2437
    @supramani2437 2 года назад +1

    Thank you❤🌹sabari

  • @karuppa3007
    @karuppa3007 2 года назад +1

    வேலுநாச்சியார் புகழ் வாழ்க
    💐💐🙏🙏

  • @jayaravi6675
    @jayaravi6675 4 года назад +1

    கோடு - சிறியதாக்க முயற்சிக்கும் நேரத்தில், ஒரு பெரிய கோடு - அருகிலேயே போடுவதற்கு வழி வகுக்கும் இக்கதையைத் தேர்ந்தெடுத்து, 💫 அழகிய நடையில்✨ வழங்கிய சபரி deserves a big salute.👏
    மிக்க மகிழ்ச்சி 😊 வாழ்க வளமுடன் 🙏

  • @BeautifulMamsapuram
    @BeautifulMamsapuram 3 года назад

    சூப்பர் அக்கா... அருமையான யோசனை, நல்ல வரலாற்று மிக்க உதாரணத்துடன்...
    இக்கால குழந்தைகளுக்கு தேவையான வரலாறும் கிடைக்கப்பெற்றது உங்களது உந்துதல் சிறுகதையில்..😍🙏👌

  • @babkrishh
    @babkrishh 4 года назад

    அருமையான விளக்கம். ராணி வேலுநாச்சியார் அம்மையாரை முன் உதாரணம் படுத்தியது மிகவும் அழகு. சிறப்பு.

  • @kishorekumarkg8182
    @kishorekumarkg8182 3 года назад +2

    அம்மை வேலுநாச்சியார் குறி motivation குடுத்துக்கு நன்றி

  • @maruthavallib4799
    @maruthavallib4799 4 года назад +19

    வணக்கம் சகோதரி இந்த வேலூ நாச்சி யார் குட்டி கதை ரொம்ப ரொம்ப சூப்பர் சபரி மேடம் நன்றி நன்றி நன்றி

  • @mohammedsulaiman4528
    @mohammedsulaiman4528 4 года назад

    அருமை சகோதரி. ஒவ்வொரு கதைக்குற்றம் நீங்கள் பார்க்கும் ஒரு பார்வை வியப்பாக உள்ளது. நன்றி

  • @UngalAnban
    @UngalAnban 4 года назад

    இதை எப்படித் தவறவிட்டேன்! அழகான, தெளிவான சுருக்கம்! அருமை சகோ! Historical facts and motivational theme - Very well connected 😊👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      நன்றி சகோ 🌷🌷😀😀

  • @Ravikumar-gr2my
    @Ravikumar-gr2my 4 года назад +144

    அக்கா இந்த கதையை முழுமையாக கூறுங்கள் அக்கா

    • @parvathir1751
      @parvathir1751 4 года назад +2

      Indha kadhai enakku fullah theriyum

    • @Lovestarkkr
      @Lovestarkkr 4 года назад

      @@parvathir1751 please share

    • @parvathir1751
      @parvathir1751 4 года назад

      Eppadi share pandradhu

    • @Lovestarkkr
      @Lovestarkkr 4 года назад

      @@parvathir1751 make story then send

    • @paulrajsukumar7922
      @paulrajsukumar7922 3 года назад +2

      I know 6th standard Tamil book la iruku

  • @eaaa63
    @eaaa63 Год назад

    நன்றி உங்களுக்கும் உங்க நற்சிர் அன்பு சர்ந்தவேலை.
    ஊக்கத்திற்கு

  • @TnpscProfessorAcademy
    @TnpscProfessorAcademy 2 года назад

    Fabulous Motivation. Thank u Sabari

  • @karthikakarthika9317
    @karthikakarthika9317 4 года назад +1

    வாழ்கைக்குரிய போர் தந்திரம்
    அருமை சகோதரி

  • @shunmugapriya5398
    @shunmugapriya5398 2 года назад

    Really motivational story and life changing story and talk...

  • @anchtheepan1893
    @anchtheepan1893 3 года назад

    மிகவும் அருமையான அத்துடன் மதிநுட்பமான பதிவுக்கு நன்றி அக்கா ் இப்படியான பயனுள்ள சுவாரஸ்சியமான பதிவுகள் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளது ் வளர்க நின் பணி. அன்புடன் ஈழத்தமிழன்

  • @bhuvanadinesh9627
    @bhuvanadinesh9627 4 года назад +1

    கதை அருமை, வேலுநாச்சியார் (மாற்று)சிந்தனை தெளிவு👌, மாற்றத்திற்கான முதல் அடி எடுத்து வைத்தால் போதும் அனைத்தும் நன்மையாக நடக்கும்

  • @msdmathavan5230
    @msdmathavan5230 4 года назад

    Akka really super....ipdi oru ponna yarum pathu iruka mataga...ipdi oru story ah sonnathuku rmba thnx...na chemistry padikiran but tamil story na yanaku rmba pudikum...

  • @amathullarahiman2005
    @amathullarahiman2005 4 года назад

    நன்றிகள் வாழ்கவளம்பெருக
    வாழ்த்துக்கள்

  • @mariappanmari3112
    @mariappanmari3112 4 года назад +3

    அருமையான பதிவு அக்கா ❤️ மிக்க நன்றி 👍 விளையாட்டு துறையில் சாதித்தவர்கள் பற்றி வீடியோ போடுறீங்க ன்னு சொன்னீங்க இந்த வருடத்தின் முதல் நாள் அல்லது அடுத்த வாரம் என்று சொன்னீங்க .. மாரியப்பன் தங்கவேல் அவரைப் பற்றி வீடியோ போடுங்க அக்கா 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      ஆம் தம்பி. அடுத்த வாரம். மாரியப்பனின் Forward Thinking Strategy

  • @yamunakk4105
    @yamunakk4105 4 года назад +1

    Thank you sis. Romba naalave epadi panrathunu yosichukite irunthen. Thanks for giving this idea. Athum velu nachiyar story la sonnathu nallave purinchuduchu.. Thank you so much sis

  • @RajaramanRamachandran
    @RajaramanRamachandran 3 года назад

    Sagodhari... arumai.. miga arumai.. vaazhthukkal.. thodarattum ungal thamizhpanii

  • @திகுருவருணிகா

    அருமை அழகு கதை சொன்ன விதம் ஒரு செயலை விடவேன்டும் என்றால் இன்னொரு செயலை செய்ய வேண்டும் மிக்க மகிழ்ச்சி..

  • @rthangamuthumari5295
    @rthangamuthumari5295 4 года назад +77

    Any school or college students here 👇👇👇👇

  • @ponnisp
    @ponnisp 4 года назад +25

    The strategy of replacement, well explained quoting our brave queen, Velu Nachiar .....truly inspiring..congratulations Sabari

  • @sendhurapandiyan748
    @sendhurapandiyan748 3 года назад

    மிகவும் அருமை நன்றி

  • @sivagamiramamoorthy9305
    @sivagamiramamoorthy9305 Месяц назад +1

    Super story😊

  • @mashabear7893
    @mashabear7893 4 года назад

    Nega solravitham arumai...beauty of story telling...excellent..

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 года назад

    வணக்கம் ,மிகவும் நன்றி, புதுவருட வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  • @neelajanalingans.v4379
    @neelajanalingans.v4379 3 года назад

    நன்றி சகோதரி என் வாழ்க்கைக்கு இது உதவும்

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 4 года назад +13

    செம்ம sister , வேலு நாச்சியாரோட replacement strategy - ய , நம்முடைய பலகீனத்தை மாற்றுவதற்கு ஒரு உக்கமூட்டும் கதை யா மாற்றியது அருமை சகோதரி.
    அங்க நிக்குறாங்க எங்க சபரி sister .❤👌🏻😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      ha ha.. Thanks Sis. சரியாகப் புரியுமான்னு ரொம்பவே யோசிச்சிட்டு இருந்தேன்

    • @saiselva8947
      @saiselva8947 4 года назад

      👌🏻👌🏻👌🏻👌🏻 madem thank you so much ❤️💐

  • @ambikatamil4428
    @ambikatamil4428 4 года назад +6

    அருமையான பதிவு...
    மிக்க நன்றி !!!

  • @karuppasamy4053
    @karuppasamy4053 4 года назад

    அருமை அருமை சகோதரி....

  • @mathivanankamar6943
    @mathivanankamar6943 4 года назад

    அருமையான பதிவு சகோதரி

  • @mambedkar5821
    @mambedkar5821 4 года назад

    👍👍👍💐💐💐👌 ஒவ்வொருவரும் நடைமுறைப்படுத்தவேண்டிய பதிவு வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஒரு சல்யூட் சகோதரி சபரிக்கு நன்றி

  • @nachiyarsmusicjourney687
    @nachiyarsmusicjourney687 3 года назад

    Akka Velu Nachiyar is my role model. Thank u so much for this wonderful video ka.

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 4 года назад

    Nandri...... அருமையான பதிவு

  • @sivaprasanthp4583
    @sivaprasanthp4583 4 года назад

    இது போன்ற வரலாற்று செய்திகள் பதிவிடுங்கள் அக்கா....மிக அருமையாக இருக்கிறது.....

  • @ChandruSneha2001
    @ChandruSneha2001 3 года назад +2

    Very Nice 👌👌👌

  • @pavithramuthuraj689
    @pavithramuthuraj689 3 года назад

    unga stories en life la miga periya changes koduthirukku, niraya unmaigala understand panna vachurukku, romba romba thanks, siste. Unga santhathi entha kalamum sowbakyathoda iruppanga, idu verum varthaigal alla, ennoda azh manasula irundu solren. unga moolama changes nadakanum nu vithi. romba thanks.

  • @cyclevillagetraveller
    @cyclevillagetraveller 4 года назад +3

    அருமையான பதிவு சகோ. பெண் போராளி குயிலி தனி பதிவா போடுங்க சகோ

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      நிச்சயம் சகோ.. கிளைக் கதையாக அல்லாமல், முழுக் கதையாகவே சொல்கிறேன் 👍

  • @sekarr5777
    @sekarr5777 3 года назад

    அருமையான பதிவு அக்கா

  • @fathifathi7361
    @fathifathi7361 4 года назад +3

    My weekness and strength yanna yanpathai nan purinthu kolla uthaviyathu in the motivational story !!
    THANK YOU SO MUCH !!

  • @MariMari-bk4wq
    @MariMari-bk4wq 8 месяцев назад

    ராணி வேலுநாச்சியார் கதைகள் நிறைய சொல்லுங்க எனக்கு யோம்ப பிடிக்கும்

  • @RajaR-g3m
    @RajaR-g3m 3 месяца назад

    சரித்திர கதைகளை தொடர்ந்து பதிவிடுங்கள் சகோதரி

  • @yogeshwari8759
    @yogeshwari8759 4 года назад +9

    வணக்கம் அன்பு சகோ ,எப்படி இருக்கிறீர்கள்? Corona increase ஆகுது அக்கா பாதுகாப்பாக இருங்க... Kutty ku online class எப்படி போகுது....akka வேலுநாச்சியார் போர் தந்திரங்களை பற்றி video போடுங்க அக்கா... Voice super ra irunthuchu akka.....

  • @gramesh5017
    @gramesh5017 4 года назад

    ஆழம் .....அருமை.

  • @krmalarvizhi626
    @krmalarvizhi626 3 года назад

    அற்புதமான பதிவு சகோ...💕💕

  • @shanthipriya5009
    @shanthipriya5009 4 года назад

    Ayyo arumai akka. Evlo intelligent and kind avanga. Idha engalta kondu vandhu serthadharku nandri

  • @umamani1532
    @umamani1532 4 года назад

    Very very good story sister God bless your family

  • @sapnanarayanswamy8566
    @sapnanarayanswamy8566 3 года назад +1

    Ur way of deacribing the stories are wonderful.....Hats of .....

  • @msdmathavan5230
    @msdmathavan5230 4 года назад

    Ipdi tamil storys sollurathuku rmba thnx...

  • @தமிழ்தாய்வாழ்த்து

    உங்கள் குரல் அருமை ..
    கனீரெண்றும் தெளிவாகவும் உள்ளது உச்சரிப்பு பிரமாதம்..

  • @gokulshree5895
    @gokulshree5895 3 года назад

    அழகான விளக்கம் 💫நன்றி 🙏அக்கா

  • @ajithcartoonmedia8254
    @ajithcartoonmedia8254 4 года назад

    Super Akka ninga sonnna Kathai enaku rompa payan Ullatha eruka 👍👍👍👍🔥🔥🔥

  • @vellappandiv1307
    @vellappandiv1307 3 года назад

    சுருக்கி சொன்னாலும் கதை செய்தி அருமை நாச்சியாரின் கதை சொல்லும்போது குரல் நாச்சியாராகவே மாரிவிட்டது வாழ்த்தகள்

  • @kanikani6523
    @kanikani6523 4 года назад

    Super ka athuvum neka sollura utharanam semma

  • @rajithav4457
    @rajithav4457 4 года назад

    அருமை சகோதரி வாழ்க வளமுடன் 😌

  • @rajakumari5362
    @rajakumari5362 4 года назад

    Aka ungala mathiri yaralaum story solla mudiyathu I am impressed unga voice super then ur voice modulation super story la Ulla karuthu avlo cute ah kekaravangaluku. Explain pandrathu ellame super ah iruku sister I love u so much

  • @sathishsk909
    @sathishsk909 4 года назад +1

    My favorite velunachiyar......✌️ First time en 6th std la tamil book la padichuruken....Appo iruthu velunachiyar....Than Favourite

  • @தேவியின்கவிதைகள்

    Your advice was very wonderful sissy.useful for all humans

  • @ஶ்ரீநந்தினிஆலயதகவல்கள்

    kadhai kakumbothu mei silirthu vitathu super story

  • @parimala4347
    @parimala4347 Год назад

    Recently I am hearing ur speech . very motivational and interesting and is useful in our real life

  • @aasiyamahmudha7425
    @aasiyamahmudha7425 3 года назад

    awsome and beautiful story

  • @banumathig5353
    @banumathig5353 3 года назад

    Vazhga valamudan.👌👌

  • @moorthycm6299
    @moorthycm6299 2 года назад

    Arumai..
    .akka ..
    Thanks.

  • @sudhanraj252
    @sudhanraj252 4 года назад +1

    Akka Akka Akka... Sema sema...

  • @mvjjvaa3966
    @mvjjvaa3966 2 года назад

    சபரி உன் கதை ரொம்ப ரொம்ப சூப்பர் சபரி

  • @swamis1256
    @swamis1256 4 года назад

    பலவீனத்தை மாற்ற அருமையான கதை நன்று....நன்று......❤❤❤

  • @janakinarayan3222
    @janakinarayan3222 3 года назад

    Wonderful. Thanks

  • @rathijeya25
    @rathijeya25 4 года назад +1

    I never said this to anyone.. U are the one more respectable person & more love from my side... Pls keep motivating us.

  • @yuvashreejayakumar6903
    @yuvashreejayakumar6903 4 года назад

    Very very thank you mam.it's really really very useful sorry for me.i am not just saying for my formatity it's really really very helpful for me and for my success

  • @farmerntk
    @farmerntk 4 года назад

    வாழ்க்கைக்கு தேவையான அறிவுரை அக்கா... நன்றி

  • @vanithav2615
    @vanithav2615 4 года назад

    அருமை!!

  • @vinithasejs96vini45
    @vinithasejs96vini45 2 года назад

    Semana sis vera level neega last ta sonninga parunga super........Ya mind la nalla pathi chirithu sis.......Kandipa

  • @malathijoshua2250
    @malathijoshua2250 4 года назад

    மிகவும் பயனுள்ள கதை ...

  • @soundiramallesureshkumar2908
    @soundiramallesureshkumar2908 26 дней назад

    Excellent story

  • @KumarRaj-kb5dy
    @KumarRaj-kb5dy 4 года назад

    மிகச்சிறப்பு

  • @Bello_1713
    @Bello_1713 3 года назад

    You are lifesaver for me for my tamil exam

  • @thangamanivinyagamurthi4277
    @thangamanivinyagamurthi4277 3 года назад

    Arumai,super

  • @subashbose1011
    @subashbose1011 4 года назад

    மிக மிக அருமை அருமை சகோ வார்த்தைகள் இல்லை........🙏🙏🙏🙏

  • @sciencedroplets6902
    @sciencedroplets6902 2 года назад

    Awesome sister.. thought Said wonderfully through historic brave queen

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 4 года назад

    மிக மிக அருமை சகோதரி.

  • @KIRANPRASADMR-
    @KIRANPRASADMR- 2 года назад

    excellent excellent excellent super sister well said the dos and donts u said superb👏👏👏👏

  • @selvaraj.m8308
    @selvaraj.m8308 4 года назад +1

    Wow sago super information and nice cote sago

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 4 года назад +1

    அருமை நன்றி

  • @subashinig4639
    @subashinig4639 4 года назад

    Ummaidha sabari.. kandipa follow panra