3 முறை ஆங்கிலேய படையை ஓட ஓட விரட்டிய மாவீரன் | தீரன் சின்னமலை வரலாறு | Dheeran Chinnamalai History

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июн 2023
  • தீரன் சின்னமலையின் வரலாற்றை 142 வருடங்கள் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்ட ஆங்கிலேயர்கள். காரணம் என்ன?
    பூலிதேவன் வரலாறு: • வரலாற்றில் மறைக்கப்பட்...
    மருது பாண்டியர்கள் வரலாறு: • வரலாற்றில் மறைக்கப்பட்...
    மருத நாயகம் வரலாறு: • மருதநாயகம் நல்லவரா? கெ...
    ***** Chapters ****
    00:06 - Intro
    02:32 - Who is this Chinna Malai
    04:03 - Early life
    06:06 - Kongu Nadu History
    07:23 - Chinnamalai Name Reason
    10:24 - The Hero of the History
    11:10 - Tipu Sultan Entry
    12:58 - Dheeran helping Tipu
    15:10 - Odanilai Fort
    17:19 - Why British Angry with Dheeran
    18:30 - Kovai Puratchi
    19:12 - Cauvery Battle
    20:46 - Odanilai Battle
    22:00 - Arachalur Battle
    23:03 - Odanilai Fort Attack
    24:33 - Disloyalth
    25:25 - They begged to Chinnamalai
    26:17 - Heroic text of Chinnamalai
    28:00 - Curfew
    28:34 - Don't forget them
    Join this channel to get access to the perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 550

  • @maravarman19
    @maravarman19 Год назад +72

    கொங்கிலே பாடப்படும் கும்மிப்பாட்டு நாமறிந்ததே.
    " கட்டுத்தடிக்காரன் முன்னே வர, இளம் கருப்ப சேர்வையும் பின்னே வர, வட்டப்பொட்டுக்காரன் சின்னமலை நடுவில் வர "

  • @mrthozhan6278
    @mrthozhan6278 11 месяцев назад +126

    சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை💪💪

  • @shanmugasundaramsundaram7179
    @shanmugasundaramsundaram7179 11 месяцев назад +38

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலை அருகில் உள்ளது மேலப்பாளையம், இது சின்னமலையின் தாய்வழி தாத்தா வீடு தீர்த்தகிரியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலை

  • @Iamgevesh
    @Iamgevesh Год назад +75

    Deep talks tamil இல் பலநாட்களாக எதிர்பார்த்த பதிவு,
    மிகவும் அருமை🤩
    தீரன் சின்னமலை புகழ் வாழ்க🙏

  • @takuptwin_tkt
    @takuptwin_tkt Год назад +117

    தீரன் சின்னமலை அவர் பெயரைக் கேட்டாலே உடம்பெல்லாம் சிலிர்த்தது....❤❤❤

  • @gandhikathiresan8
    @gandhikathiresan8 9 месяцев назад +20

    மாவீரன் தீரன் சின்னமலை தமிழர் வீரத்தின் தீரத்தின் அடையாளம் கொங்கு சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவே எங்கள் தீரன் சின்னமலை❤❤❤❤❤❤❤

  • @kongukunalan
    @kongukunalan Год назад +22

    🌹"கட்டுதடிக்காரன்"
    என்கிற "கொங்கு குணாளன்" வரலாறு சொல்லுங்க நண்பா
    🌹போர்கலை கற்றுகுடுக்கும் ஆசான்னாக இருந்தவர் கொங்கு குனாளன் ஆவர்🔥

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Год назад +404

    ஒட்டுமொத்த தமிழருக்கும் சொந்தம் தீரன் சின்னமலை அவர்கள், வெறும் கவுண்டர் மக்களுக்கு மட்டும் சொந்தமில்லை, நாம் தமிழர்கள் அனைவரும் அவரைக் கொண்டாட ஆரம்பித்தால் கொங்கு கவுண்டர்களும் அதைப் பாராட்டி நம்முடன் ஒற்றுமையாக இருப்பார்கள்😊

    • @santhoshvelugoundar2013
      @santhoshvelugoundar2013 Год назад

      ஆனால் பாருங்க கவுண்டர்கள் ஆடிட்டர் பாலு அவர்கள் தலைமயைில் முதல் முதலில் ஓடாநிலைக்கு தீர்த்தகாவடி எடுத்து சென்று நாடு அறிய வைத்தார்கள்...பிறகு ஈரோடு கலெக்டர் மூலம் கோரிக்கை வைத்து முதல்வர் ஜெயாவிடம் எடுத்து சென்று மணிமண்டபம் கண்டவைத்தார்கள்...அன்று கவுண்டர்கள் எடுத்த முயற்சி இன்று நாடே.போற்றும் வீரன் வெளியே தெரிய வந்தது எப்பையாவது உண்மையை பேசுங்கடா தும்பிகளே

    • @kathireshkathiresh3900
      @kathireshkathiresh3900 Год назад +6

      ​@@akildharsangoundar237dai una

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Год назад +14

      @@akildharsangoundar237 ungla mathri panningluku lam Dheeran chinnamalai support panna Mataru, avar pothuvanavar, oru sudhanthira porata thiyagiya jaathikulla adakka patha aayul dhandanai nu kondu vara poranga, athula nengalam sikkuvinga, athuku kongu vellalar gounder makkale support panuvanga

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Год назад +5

      @@kathireshkathiresh3900 avana vidunga bro, dheeran thatha ellarkum than gandhi pola, cool ❤️

    • @sujithkumar3134
      @sujithkumar3134 Год назад +18

      Naanum gounder tha neega sonnathu noothuku nooru unmai
      Naam tamilargalai ondrinaivom ❤❤❤

  • @SivaKumar-pz8nq
    @SivaKumar-pz8nq Год назад +47

    பயமறியா சிறுத்தையென பாஞ்சானே சின்னமலை அத பாத்ததுமே அறுந்துடுச்சு வெள்ளக்காரன் ஈரக்கொள - தீரன் சின்னமலை 🔥🔥🔥

  • @vigneshwaranvignesh5660
    @vigneshwaranvignesh5660 Год назад +85

    தமிழக மன்னர்கள் அனைவரும் துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடிந்தது. ஒரு தமிழனை கூட வீரத்ததால் வீழ்த்த முடியவில்லை. வீரத்தின் விளைநிலம் தமிழன்.

    • @sabarigirid7259
      @sabarigirid7259 Год назад +2

      Unmai bro ture thairiyam ellai

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 11 месяцев назад +2

      தமிழனே தமிழனை காட்டி கொடுத்தாரு எட்டப்பன்.

  • @yuvayuvy
    @yuvayuvy Год назад +19

    Goosebumps.. great tamilan.. தீரன் சின்னமலை.. 👍🏻

  • @AshokKumar-fr7qy
    @AshokKumar-fr7qy Год назад +23

    வீரன் தீரன்... 🙏🙏🙏

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Год назад +13

    தீரன் சின்னமலை அவர்களின் நினைவு போற்றுவோம்

  • @thenmozhi5364
    @thenmozhi5364 Год назад +19

    மருதுபாண்டியர் வரலாறும் உங்க குரலில் கேட்க ஆவலுடன் இருக்கிறோம் ....சகோ

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Год назад +21

    அருமையான கருத்து தமிழ் மண்ணில் பிறந்தவர்கள்வீரனாகத்தான்.இருப்பார்கள்

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Год назад +1

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Год назад +65

    கொங்கு சிங்கத்தின் பெருமையை கூறியமைக்கு கோடனா கோடி நன்றி.... 😢😢😢😢ஆனால் ...நம் குழந்தைகளின் பாட புத்தகத்தில் இவர்களை போன்ற தமிழகத்தை சார்ந்த வீரர்களின் வாழ்க்கை வரலாறு கிடையாது... பூலித்தேவன் வேலுநாச்சியார் மருது சகோதரர்கள் அழகுமுத்துகோன்...போன்ற என்ற்ற வீரர் உள்ளார்கள்....இதை யேல்லாம் வேண்டும் என்ற மறைத்துள்ளார்கள் இந்த ஆரிய திருட்டு திராவிடன்கள்.....

    • @user-wo6le8im7s
      @user-wo6le8im7s Год назад +6

      பூலித்தேவன் அழகுமுத்துக்கோன் போன்றவர்கள் பற்றி எல்லாம் எந்த புத்தகத்தில் இருக்கிறது??? பாடப் புத்தகங்களில் எந்த தமிழ் மன்னனின் வரலாறும் இல்லை

    • @ragupathi6291
      @ragupathi6291 2 дня назад

      மெட்ரிக் பள்ளிகளில் தீரன் சின்னமலையின் வரலாறு இப்ப இருக்கிறது...என் மகள் படித்து காட்டினால் ஆனால் ஆங்கிலத்தில் இருக்கறது

  • @munirajan6443
    @munirajan6443 7 месяцев назад +2

    நான் வரலாற்று துறையில் உள்ளேன் இதன் மூலம் பல வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன் நன்றி சகோ

  • @R71editzz67
    @R71editzz67 Год назад +56

    கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்_❤️💚

  • @jeevafromnamakkal3653
    @jeevafromnamakkal3653 Год назад +10

    குணாளன் history podunga

  • @hemaselvarajhema5949
    @hemaselvarajhema5949 Год назад +2

    அருமையான பதிவு...வரலாற்றின் பல மாவீரர்களோடு பின்னோக்கி பயணிக்கிறோம்....பல நேரம் கனத்த இதயத்தோடு.....நன்றி.....

  • @sudhapalanivel7360
    @sudhapalanivel7360 Год назад +6

    அண்ணா உங்கள் கணோளி மிக அருமையாக உள்ளது மேலும் பல கணோளிகளை பதவிட வாழ்த்துக்கள்👍👍👍

  • @kvgmedia24
    @kvgmedia24 11 месяцев назад +69

    தீரன் சின்னமலை கவுண்டர் தமிழகத்தில் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் மாவீரன் 💚❤️🙏

    • @muthukrishnan6160
      @muthukrishnan6160 11 месяцев назад +12

      கவுண்டர் என்று ஒரு வட்டத்திற்குள் அழைக்காதீர்கள் மாவீரன் தீரன் சின்னமலை மரத்தமிழன் தமிழர் அனைவருக்கும் சொந்தக்காரர்

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 3 месяца назад +3

    எல்லாருக்கும் உரிய தலைவன் ஒரு சமூகம் மட்டும் எங்களுக்கு ஆன தலைவர் என்பது எப்படி ஏற்படையாது ஆகும்??????? தீரன் சின்னமலை 🔥

  • @SivaKumar-kq5qu
    @SivaKumar-kq5qu 9 месяцев назад +4

    Ur story explanation is equal to KGF Movie thrilling scenes... வேற level தலைவா...

  • @subramaniamdurai7031
    @subramaniamdurai7031 Год назад +18

    மாவீரன் தீரன் சின்னமலை படைத் தளபதியாக இருந்த பொல்லான் வரலாறு பற்றி பதிவு போடுங்க நண்பரே நன்றி

    • @user-lw2co4mm7k
      @user-lw2co4mm7k Год назад

      மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் படைத்தளபதி கருப்பசேர்வை.. வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்

  • @mmdd7674
    @mmdd7674 Год назад +30

    எங்கள் தெய்வம் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி

  • @Jairaman-zm9xl
    @Jairaman-zm9xl 6 месяцев назад +7

    கட்டுத்தடிக்காரன் video podunga

  • @a.palanimuthu9875
    @a.palanimuthu9875 4 месяца назад +5

    இவருடன்சேர்ந்து சண்டை போட்ட ஓமலூர் படையாச்சி மறந்து விட்டீங்களே 🌹🌹🌹🌹🙏🔥🔥🔥

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd Месяц назад +1

    Weldon Weldon Weldon 💯 Theeran Chinnamalai thaththa!! U r Marvelous @ Ever!!!👊🫳👁️👁️💯🕺👌👍🗣️!!!

  • @Praveen-vp5is
    @Praveen-vp5is Год назад +23

    வேளிர் வகையறா 💚❤💚 theeran blood🩸

  • @AshokKumar-fr7qy
    @AshokKumar-fr7qy Год назад +7

    சிறப்பான தொகுப்பு.... 🙏🙏🙏👌👌👌👌

  • @organicerode
    @organicerode 11 месяцев назад +4

    உண்மை வரலாறு சிறிதே. வருத்தமளிக்கிறது.

  • @Anand2007
    @Anand2007 Год назад +19

    கட்டுத்தடிக்காரன் பற்றி காணொளி போடுங்கள் 🙏🏻

  • @yuvarajstudentsforce3266
    @yuvarajstudentsforce3266 Год назад +90

    தீரன் சின்னமலை கொங்கு நாட்டு மாவீரர்

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 Год назад +9

      தமிழ்நாட்டு வீரன்

    • @user-wo6le8im7s
      @user-wo6le8im7s Год назад +6

      TAMIL KING

    • @MAJORITIESVOICE
      @MAJORITIESVOICE Год назад +1

      KONGUNADU is not Tamilnadu

    • @nithyashanmugasundaram1583
      @nithyashanmugasundaram1583 11 месяцев назад

      @@sankarchinnappan3766 seri appa aadi 18 appa vanthu avaruku mariyathai seluthu

    • @ik_7777
      @ik_7777 8 месяцев назад

      ​@@MAJORITIESVOICEகொங்கு நாடு சேர நாடு

  • @manivannan3481
    @manivannan3481 Год назад +67

    தமிழன் என்றால் வீரம் வீரம் என்றால் தமிழன் என்று பெருமை கொள்வோம் வாழ்க தமிழ் வாழ்க தமிழர் இனம்

    • @vijayvasudeva4722
      @vijayvasudeva4722 Год назад +2

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @-Muthukumar-riyath
      @-Muthukumar-riyath Год назад

      இப்படியே பெருமை பேசிக்கிட்டு ஊம்பிகிட்டு திரிய வேண்டியதுதான்.

    • @-Muthukumar-riyath
      @-Muthukumar-riyath Год назад

      இந்த நூற்றாண்டில் முதலில் அழியப்போகும் இனம் தமிழினம்.

    • @ksingaravelan1815
      @ksingaravelan1815 Год назад +1

      Don't tell tamilan gount not tamil people

    • @akildharsangoundar237
      @akildharsangoundar237 Год назад +1

      Kongu born to rule

  • @yuvarajstudentsforce3266
    @yuvarajstudentsforce3266 Год назад +24

    Goosebumps⚡💥

  • @pulsarbala1430
    @pulsarbala1430 Год назад +30

    மாவீரர் தீரன் சின்னமலை....❤

  • @sst.arunkumar.1990
    @sst.arunkumar.1990 Год назад +54

    கொங்கு நாடு மாவீரன் தீரன் சின்னமலை ஐயா

  • @subashprabhu7386
    @subashprabhu7386 Год назад +15

    அஹா அஹா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு திரன் சொல்லுக்கு வரா வேண்டும் ஒரு தமிழன் வீரம் நண்பா உங்களுைய திரன் சினமலை காணொளி பார்த்த பிறகு என்னோடு நரபுகள் புடைகிரது நண்பா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நன்றிகள் நண்பரே

  • @knmedia6837
    @knmedia6837 Год назад +12

    மாவீரன் கட்டுத்தடிக்காரன் குணாளன் நாடார் வரலாற்றை பற்றி வீடியோ போடவும்

    • @kongukunalan
      @kongukunalan Год назад +1

      🌹போர்கலை குருவாக விளங்கும் கட்டுதடிக்காரன் என்கிற ஆசான் "கொங்கு குணாளன்" வரலாறு கூருங்கள் நன்பரே.
      அதேபோல் கருப்பு சேர்வை பற்றியும் கூருங்கள்
      🌹குனாளன்,தீரன்,கருப்பு சேர்வை ஆகிய மூவருமே கொங்கு மண்டலத்தில் ஓன்றாக போராடியவர்கள்.
      1)குனாளன்=போர்கலை ஆசான்
      2)தீரன் = வீரபேச்சாளர்
      3)கருப்புசேர்வை= போராளி
      🌹"தீரன் சின்னமலை" தனது வீரமிக்க பேச்சால் மக்களை ஓன்று திரட்டி படையை உருவாக்கியவர்
      🌹"குனாளன்" தீரன் கூட்டி வந்த படைக்கு வாழ்வித்தை,களரி,தடி வரிசை,மல்யுத்தம் போன்ற போர்கலையை பயர்ச்சி தரும் ஆசான்.
      🌹கருப்பு சேர்வை இவர்களுக்கு இருவருக்கும் மிக நெருக்க மான நண்பன்.
      இவர்கள் அமைத்த இந்த படைக்கு தலைமை தாங்கும் தளபதி.
      🌹இப்படி மூன்று பேரும் நாட்டுக்கு உயிர் தியாகம் செய்தவர்கள் அதனால் இவர்களின் வரலாறையும் போடுங்கள்🙏🙏🙏

    • @sivanm2703
      @sivanm2703 Год назад +1

      அடித்து விடு ஆரம்பத்தில் தீரன் சின்னமலை தான் குனாளன் னு சொன்னீர்கள் இப்போது தளபதி
      அரசாங்க ஆவணங்கள் காட்ட முடியுமா
      தீரன் சின்னமலையோடு தூக்கில் ஏற்றீயவர்கள் 4 பேர் தீரன் கருப்ப சேர்வை அகமுடையார்
      மற்றும் 2 தம்பிகள்
      ஆனால் உங்கள் கதை குனாளன் தவசி செல்லி கருப்பு சேர்வை 4 நாடார் னு
      படைகள் அதிகம் அதில் பங்கேற்று இருக்கலாம்
      அதென்ன பேச்சாளர்

    • @kongukunalan
      @kongukunalan Год назад +2

      @@sivanm2703
      🌹நாங்க எப்பே தீரன்சின்னமலை மற்றும் கொங்கு குனாளன் இருவரும் ஓன்று என்று சொன்னோம் ஆதாரம் உண்டா உங்களிடம்
      🌹அதே போல் கொங்கு குணாளன் இருந்தர்க்கு பல ஆதாரங்கள் மற்றும் பட்டயங்கள் உண்டு
      🌹கட்டுதடிகாரன் முன்னடக்க கருப்புசேர்வை பின்னடக வட்ட பொட்டு காரன் சின்னமலை வாரான்டியோ தீரன் கும்பி பாடலில் உள்ளது!
      🌹கட்டுதடிகாரன் என்பவர் கொங்கு குனாளன் நாடார்! கட்டுதடிக்காரன் முன்னடக்க என்றால்,கொங்கில் முதல் தோன்றிய சுதந்திர மாவீரன்
      என்பது அர்தம்
      🌹கொங்கு குனாளன் நாடார் பொய் என்றால் தீரன்சின்னமலையும் பொய்தான்🔥🔥🔥

    • @Hirangamer__22
      @Hirangamer__22 9 дней назад

      😂😂​@@sivanm2703

  • @konguvellalarkudimagan1443
    @konguvellalarkudimagan1443 Год назад +10

    கருப்பு சேர்வை கொங்கு நாவிதர் வம்சம் ❤

  • @SaravanaKumar-ud9zi
    @SaravanaKumar-ud9zi Год назад +10

    Really I'm cried at last😢. தீரன் சின்னமலை கவுண்டர் வாழ்க

  • @seran_143
    @seran_143 Год назад +15

    அண்ணா ஒண்டிவீரன் பற்றி போடுங்க

    • @mmmadasamy6898
      @mmmadasamy6898 9 месяцев назад

      இது தமிழர்களுக்கு மட்டுமே

  • @saikumarkhan
    @saikumarkhan Год назад +10

    தமிழன்டா 💪💪💪💪💪💪

  • @chandrusandy1046
    @chandrusandy1046 Год назад +3

    அருமையான கட்டுரை அதே போல கொஞ்ச சின்ன மலை ஐயா கூட இருதாரு அவர் மாவிரன் பொல்லன் சின்ன மலை ஐயா ஓட ஒரு தளபதி.... பொல்லான் மார்பை தான்டி தா அவரை தொட முடியம் சொன்ன மாவிரன்

  • @sakthikoki8049
    @sakthikoki8049 Год назад +2

    அண்ணா உங்களுடைய ஒவ்வொரு வா்த்தையும் என் நெஞ்சை தைத்தது🔥🔥🔥

  • @mahendhranmahendhran6873
    @mahendhranmahendhran6873 9 месяцев назад +13

    கொங்கு மண்டலத்தில் எங்கள் தலைவன் 💚💚💚

  • @vinodkumarramanpillai7997
    @vinodkumarramanpillai7997 9 месяцев назад +1

    நண்பா மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @pottuchitham3842
    @pottuchitham3842 Год назад +9

    நண்பா முத்தரையர் வரலாறு பற்றி சொல்லுங்க

  • @BS-0077
    @BS-0077 Год назад +14

    கொங்கு நாட்டு பழைய கோட்டை 🏰 மன்றாடியார் தீர்த்தகிரி தீரன் சின்னமலை ❤️‍🔥✨⚔️

  • @k.giridhar9355
    @k.giridhar9355 5 месяцев назад +1

    இந்த மாதிரி ஒரு உணர்வு எனக்கு வந்ததே இல்லை அப்படி ஒரு புல்லரிப்பு🎉🎉

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  5 месяцев назад +2

      மிக்க நன்றி சகோ ❤️

  • @srinaveen23
    @srinaveen23 2 месяца назад +1

    2:26 True words anna 😍😍😍im from Arachalur☺

  • @kongeezhu164
    @kongeezhu164 Год назад +62

    தீரன் வரலாறு கேட்கும்போதெல்லாம் அவருடைய முடிவை கேட்காமல் இருந்திருக்கலாம் என்று கண்களில் நீர் வழியும்

  • @Deepaanandan-qq7ex
    @Deepaanandan-qq7ex 21 день назад +1

    Valga valamudan 🎉🎉🎉🎉🎉🎉voice super ❤❤❤❤❤❤

  • @MuthukumarS504
    @MuthukumarS504 Год назад +47

    2ஆயிரம் ஆங்கிலேயர்களை தோற்கடித்து வெற்றி பெற்றவர் எங்கள் மாவீரன் *(ஒண்டிவீரன்)....This is higher biggest record history...💥💥💥🔥🔥🔥🔥🔥

    • @user-wo6le8im7s
      @user-wo6le8im7s Год назад +2

      ondiveeran is Telugu

    • @Nagavickra-F
      @Nagavickra-F Год назад +1

      Bro

    • @Saravanansaravanan-le8lu
      @Saravanansaravanan-le8lu Год назад

      ​@@user-wo6le8im7sஒண்டிவீரன் தமிழ் 🙏🙏🙏🙏❤️❤️❤️🎉🎉🎉

    • @user-wo6le8im7s
      @user-wo6le8im7s Год назад +1

      @@Saravanansaravanan-le8lu ondiveeran belong to Telugu arunthathiyar caste

    • @Saravanansaravanan-le8lu
      @Saravanansaravanan-le8lu 11 месяцев назад

      @@user-wo6le8im7s உனக்கு தெரியுமா தெலுங்கு நு

  • @s.manikandanmani4104
    @s.manikandanmani4104 Год назад +14

    மாவீரன் அழகுமுத்து கோன் வரலாறு போடுங்க அண்ணா❤️❤️

  • @suganthan.g5230
    @suganthan.g5230 Год назад +3

    Bro theeran chinna malai yoda padai thalapathy kunnalan nadar pathium karupu servai pathi video poduga bro

  • @geetha7916
    @geetha7916 11 месяцев назад +2

    நம் தமிழ் வரலாற்றில் பெரும் வீரர்கள் துரோகத்தால் விழுந்தாலும் அந்த துரோகத்தை செய்தவன் தமிழனே இந்த வேதனையை எப்படி பகிர்வது 😢

  • @user-tr3gz9hj4p
    @user-tr3gz9hj4p 16 дней назад

    Super neenga pesura vitham arumai tamil ucharippu vera level deepan well done 🎉🎉🎉🎉🎉

  • @greenvillage3705
    @greenvillage3705 Год назад +24

    ஓடாநிலை சென்று அவரது மணி மண்டபம் சென்று பார்த்தவர் சார்பாக இந்த காணொளி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @rajaramank3290
    @rajaramank3290 Год назад +9

    மிகவும் அருமை.....
    தீரன்சின்னமலை பெயரை உச்சரிக்கும் போதே நம் உள் வீரம் விளைகிறது....

  • @user-mc9bx3ut2j
    @user-mc9bx3ut2j 5 месяцев назад

    Goose bumps....while listening to this....really awesome explanation...thank you for making our kongu Nadu proud...💚❤️

  • @ramcreations8599
    @ramcreations8599 Год назад +1

    அருமையான பதிவு நண்பா ✌

  • @Guhan_Official
    @Guhan_Official 3 месяца назад

    “தீரன்,தீரன்…” it’s just goosebumps 💚❤️

  • @ArunKumar-hc8ko
    @ArunKumar-hc8ko 11 месяцев назад

    Mika arumaiyana pathivu oru history therinthikonten mikka nantri

  • @rsp_sethu_cinema_34
    @rsp_sethu_cinema_34 День назад

    Ennoda carrier la kandipa oru naal dheeran cinnamalai movie edukanumnu ninekren🥰

  • @Shanmugam-zu3jc
    @Shanmugam-zu3jc Год назад +2

    வாழ்த்துக்கள் மற்றும் நன்றி❤

  • @SurprisedBakedCustard-cu2uk
    @SurprisedBakedCustard-cu2uk 4 месяца назад

    Super
    Anna ennaku intha video romba pidichiruku

  • @ananthm8110
    @ananthm8110 Год назад +2

    கட்ட கருப்பன் சுந்தரலிங்கம்.. வரலாறு ❤🙏🏻 podunga deep talk

  • @Balamurugan-mt8eu
    @Balamurugan-mt8eu Год назад +4

    இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன்

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 4 месяца назад

    Wonderfully presented 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏻. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏻. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.

  • @maheshkumar.s4802
    @maheshkumar.s4802 Год назад +4

    வாழ்க தீரனின் புகழ் - இவண் மாவட்ட IT WING Joint secretary Tiruppur dist. நன்றி DEEP TALKS

  • @tilakambalu3745
    @tilakambalu3745 Год назад

    Arumaiyana pathevu

  • @abjyothikrishna6498
    @abjyothikrishna6498 Год назад +1

    Superb paa

  • @nithish5414
    @nithish5414 7 месяцев назад +2

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥⚡🌪🗡
    Kanguva story dheeran chinnamalai story ah irukum nenaikuran🔥🔥

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Год назад

    Unga video kaga naan wait pannitu irunthen brother

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee 11 месяцев назад +1

    Nice history 👌👌👌👌 thank you bro 🙏🙏🙏

  • @JaganJagan-mc8vx
    @JaganJagan-mc8vx Год назад +3

    Dheeran iyaa💚❤️🗡️

  • @nazarma1965
    @nazarma1965 Месяц назад +1

    வீர காவியம் வாழ்க தமிழ் வளர்க தமிழகம்

  • @saravanakumarm2257
    @saravanakumarm2257 Год назад +4

    தீரன் என்பதே வீரம் என்று பொருள். தமிழ் வீரம் உலகம் அறிய செய்வோம்
    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு பதிவிடுங்கள்.

  • @AKBUILDERS
    @AKBUILDERS Год назад +7

    சிலர்க்கிறது நண்பா

  • @manimuthu4405
    @manimuthu4405 Месяц назад +1

    Super video brother

  • @Porkudivamsam
    @Porkudivamsam 9 месяцев назад +3

    அண்ண பொள்ளான் வரலாறு போடுங்க திரன் சின்னமலையின் படைத்தளபதி மாவீரன் பொள்ளான் வரலாறு போடுங்க அண்ணா 😢😢😢😢😢😢😢😢

  • @sirangeevi7152
    @sirangeevi7152 Год назад +2

    Sema na

  • @iamoruvan
    @iamoruvan 3 месяца назад +1

    🙌 வீர தமிழன் 🔥🔥🔥

  • @Alone_Ajay___
    @Alone_Ajay___ Год назад +9

    தீரன் சின்னமலை கவுண்டர் 🔥🔥🔥🔥

  • @mekalamoganaraj3996
    @mekalamoganaraj3996 9 месяцев назад

    சிறப்பு

  • @harihari7743
    @harihari7743 7 месяцев назад +1

    பூலித்தேவன் படை தளபதி வெண்ணிக்காலாடி பற்றி வீடியோ போடுங்கள்

  • @anjaansudhakar5811
    @anjaansudhakar5811 Год назад +6

    Thiran chinnamali nanbar kongu kunalan nadar💙💚 pathii um video podunga kattuthadikaran🥰

  • @Praveen-vp5is
    @Praveen-vp5is Год назад +41

    மாமன்னர் தீரன் சின்னமலை (தீர்த்தகிரி காமிண்டன்) கவுண்டர் 💚❤💚

    • @-Muthukumar-riyath
      @-Muthukumar-riyath Год назад +5

      இதுலையுமாடா ஜாதி

    • @thalapathynaveen8659
      @thalapathynaveen8659 Год назад +8

      ​@@-Muthukumar-riyath தீரன் அய்யா கல்வெட்டில் கூட அவரை *தீர்த்தகிரி உத்தம காமிண்டர்* னு தாங்க இருக்கும்... கல்வெட்டு கிடைத்த ஊர் திருப்பூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் வருடம் 1793 ...... தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டது..... சாதிய சாதியா மட்டும் பார்க்கணும்...

    • @akildharsangoundar237
      @akildharsangoundar237 Год назад +1

      ​@user-mc6nu3zo6s it's a Pride for gounder

    • @akildharsangoundar237
      @akildharsangoundar237 Год назад

      @@-Muthukumar-riyath
      Then it's community

    • @user-wo6le8im7s
      @user-wo6le8im7s Год назад

      ​@@akildharsangoundar237Go and Welcome North Indians they will sew your pride

  • @dhaarani
    @dhaarani Год назад

    அருமை

  • @iyyasamyraja1221
    @iyyasamyraja1221 Месяц назад +1

    🔥🔥🔥🔥🔥Theeran 🔥🔥🔥🔥🔥

  • @pachaiyappan8645
    @pachaiyappan8645 8 месяцев назад

    Maveeran azagumuthukone varalaru pathivu podungal bro unga video nalla varaverppu irukku bro🎉❤😊

  • @mariappan3236
    @mariappan3236 2 месяца назад

    Super mass Anna

  • @NLT_Makkal
    @NLT_Makkal 5 месяцев назад +1

    Bro aduthu alagumuthu konar video podunga

  • @killerjothi6029
    @killerjothi6029 11 месяцев назад +2

    தாண்டவராயன் பிள்ளைhistory sollunga bro

  • @melappalayam
    @melappalayam 4 месяца назад +2

    தீரன் சின்னமலையின் பிறப்பிடம் சென்னிமலைக்கு அருகில் உள்ள மேலப்பாளையம் அல்ல, காங்கயம் வட்டம் பழைய கோட்டை கிராமத்தில் உள்ள மேலப்பாளையம்
    அருள் கூர்ந்து திருத்தவும். நன்றி

  • @sivaperuman7978
    @sivaperuman7978 Месяц назад

    Super Weldon

  • @manbarasan4760
    @manbarasan4760 Год назад +1

    Great voice

  • @kesavanragul4801
    @kesavanragul4801 Год назад +2

    மாமன்னண் தீரன் சின்ன மலை கவுண்டர்💯🫡❣️🔥💥💫