👇 Rajesh Kumar Crime Novels 👇 சிவப்பின் நிறம் கருப்பு : ruclips.net/video/8FctywfBHeE/видео.html இப்படிக்கு ஒரு இந்தியன் : ruclips.net/video/XkBEkpohskY/видео.html கருநாகபுர கிராமம் : ruclips.net/video/3Lbsx2zNfbM/видео.html கிலியுகம் : ruclips.net/video/nsn6H6Tpx8I/видео.html விவேக்கின் விஸ்வரூபம் : ruclips.net/video/W6zR0iePCBU/видео.html உயிர் உருகும் சத்தம் : ruclips.net/video/aE9MnKylFec/видео.html கடைசி எதிரி: ruclips.net/video/GryBf5pa5fk/видео.html 👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇 ruclips.net/p/PL1T_Dh6lIQSgLkc5X6KBIHxKw079TNi2U&si=bCC2SeNDzS5k2nTD
முருகனை நேரில் கண்ட சித்தர்களில் இவரும் ஒருவர்.❤ சரியான முறையில் தவம் மேற்கொண்டு குண்டலினி சக்தியை எழுப்பினால் இறைவன் நிலை அடைந்து விடலாம். 😊 முருகா 🦚❤️🔥 👑
பாம்பாட்டியார் பற்றி கூறியதற்கு 🙏👌🙏மிக்க நன்றி அண்ணா உங்களுடைய இந்த முயற்சி மென்மேலும் வளர இந்த பாம்பாட்டியர் அருள் புரிவார்❤💯 இதுபோன்ற சித்தர்கள் வரலாறை நீங்கள் பதிவிடுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்❤ வாழ்க வளமுடன் 💯 # மனம் போல் வாழ்வு #
சித்தர்கள் பற்றி படிப்பது கேட்பது எனக்கு பிடிக்கும் அண்ணா உங்கள் குரலில் கேட்கும் போது இன்னும் ஆர்வம் அதிகமாகிறது அண்ணா நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗😘😘😘😍😍😍👌👌 அண்ணா ஒரு சின்ன விண்ணப்பம் ஆசீவகம் என்றால் என்ன ஆசீவகர்கள் யார் அவர்கள் சித்தர்களுக்கும் நாயன்மார்கள் வைணவர்கள் பௌத்தர்கள் சமணர்களுக்கும் ஆசீவகர்களுக்கும் தொடர்பு உண்டா ??? அண்ணா இதை பற்றி ஒரு பதிவு வெளியிடுங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏻 குருவே துணை 🙏🏼🙏🏼🙏🏼 நான் வானங்கு போகர் சித்தர் மகரிஷி ரமணா எல்லாம் சிவமே போற்றி போற்றி போற்றி சரணம் குருவே சரணம் குருவே துணை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼
கண்டிப்பா ஐயா அருணகிரிநாதர் வரலாறு போடுங்கள் சகோதரர் அருணகிரிநாதர் படத்தில் வந்த வரலாறை தவிற வேறு எதுவும் கிடைக்கவில்லை உங்களால் இயன்றால் அருணகிரி ஐயா பற்றிய மேலும் தகவல்கள் கிடைக்க உதவுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கூடுவிட்டு கூடு பாயும் முறை பற்றி சித்தர்கள் கூறியது குறித்து மற்றும் அதனை பயன்படுத்துவது எப்படி என்று அதனை பற்றி video podunga anna please please please
ஓ்சிவசிவஓம் guruve saranam pottri om sai ram om piramma Sri nithiyanda guruve saranam pottri om yogiram surath kumar saranam pottri om namah Om shivya namah Om
👇 Rajesh Kumar Crime Novels 👇
சிவப்பின் நிறம் கருப்பு : ruclips.net/video/8FctywfBHeE/видео.html
இப்படிக்கு ஒரு இந்தியன் : ruclips.net/video/XkBEkpohskY/видео.html
கருநாகபுர கிராமம் : ruclips.net/video/3Lbsx2zNfbM/видео.html
கிலியுகம் : ruclips.net/video/nsn6H6Tpx8I/видео.html
விவேக்கின் விஸ்வரூபம் : ruclips.net/video/W6zR0iePCBU/видео.html
உயிர் உருகும் சத்தம் : ruclips.net/video/aE9MnKylFec/видео.html
கடைசி எதிரி: ruclips.net/video/GryBf5pa5fk/видео.html
👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇
ruclips.net/p/PL1T_Dh6lIQSgLkc5X6KBIHxKw079TNi2U&si=bCC2SeNDzS5k2nTD
Bro பேரரசர் முத்தரையர் story sollu ga bro..💛❤ HE IS ALLSO A KING BRO... HIDDEN KING STORY bro....💛❤
Bro பேரரசர் முத்தரையர் story sollu ga bro..💛❤ HE IS ALLSO A KING BRO... HIDDEN KING STORY bro....💛❤
Vithursayan ❤🎉❤
20:02
மருதமலையில் அவர் சன்னதியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி....❤
இது போன்ற சித்தர்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் சிவாய நம 🙏
Ama bro.. 💯💯💯
🎉18 சித்தர்கள் ❤என்றாலே எனக்கு விருப்பமான ஒன்று அதை நீங்கள் கூறும் பொழுது மிகவும் சிறப்பாக உள்ளது🎉
முருகனை நேரில் கண்ட சித்தர்களில் இவரும் ஒருவர்.❤ சரியான முறையில் தவம் மேற்கொண்டு குண்டலினி சக்தியை எழுப்பினால் இறைவன் நிலை அடைந்து விடலாம். 😊 முருகா 🦚❤️🔥 👑
Super bro
சரியான குரு வழிகாட்டினால் எல்லாம் முடியும் அனுபவித்தவனுக்கு தெரியும்
@@sairamsuman முருகனை வழிபட்டால் போதும் அவரே வழிநடத்துவார். ஓம் சரவணபவ 🦚
முறையான பற்சி இல்லாமல் குண்டலினி சக்தி அடைய விரும்பினால் விபரதம் அதிகம் 🙏
@@vijaymechanice2352 yes bro now it's now possible we didn't have that kinda powerful legendary siddhars🙃
மேலும் சித்தர்களை பற்றிய பதிவுகளை பகிர்வதற்கு இந்த தமிழனின் அன்பான வேண்டுகோள் ... voice and story goosebumps 🔥🔥🔥
நான் தினமும் வணங்கும் சித்தர் பாம்பாட்டி சித்தர்🙏
Send me this temple adress
Naanum ❤❤❤
பாம்பாட்டியார் பற்றி கூறியதற்கு 🙏👌🙏மிக்க நன்றி அண்ணா உங்களுடைய இந்த முயற்சி மென்மேலும் வளர இந்த பாம்பாட்டியர் அருள் புரிவார்❤💯
இதுபோன்ற சித்தர்கள் வரலாறை நீங்கள் பதிவிடுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்❤
வாழ்க வளமுடன் 💯
# மனம் போல் வாழ்வு #
திருமூலர் பற்றிய காணொளியைகான மிக ஆவலாகயிருக்கிறேன்.
ஒவ்வொரு பகுதியாக சென்று பொறுமையாக விளக்குனது மிகவும் பயனுள்ளதாக இருந்தது காஜன்.மிகவும் நன்றி சகோ.
அருணகிரிநாதர் பற்றிய ஒரு தொகுப்பு பதிவிடுங்கள் அண்ணா.! ❤
Yes
மணக்கோலம் கொண்டுமிக மனம கிழந்துமே,
மக்கள்மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்,
பிணக்கோலம் கண்டுபின்னந் துறவா விட்டால்,
பிறப்புக்கே துணையாமென் றாடாய் பாம்பே.
-பாம்பாட்டிசித்தர்
பாம்பாட்டி சித்தர் வீடியோ சூப்பர் அண்ணா😊😊😊
சித்தர்கள் பற்றி படிப்பது கேட்பது எனக்கு பிடிக்கும் அண்ணா உங்கள் குரலில் கேட்கும் போது இன்னும் ஆர்வம் அதிகமாகிறது அண்ணா நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗😘😘😘😍😍😍👌👌 அண்ணா ஒரு சின்ன விண்ணப்பம் ஆசீவகம் என்றால் என்ன ஆசீவகர்கள் யார் அவர்கள் சித்தர்களுக்கும் நாயன்மார்கள் வைணவர்கள் பௌத்தர்கள் சமணர்களுக்கும் ஆசீவகர்களுக்கும் தொடர்பு உண்டா ??? அண்ணா இதை பற்றி ஒரு பதிவு வெளியிடுங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ குருவே சரணம்....
ஓம் ஸ்ரீ குருவே சரணம்.....
ஓம் ஸ்ரீ குருவே சரணம்..... ஸ்ரீ பாம்பாட்டி சித்த குருவே சரணம்..ஸ்ரீ சட்டமுனிநாத சுவாமியே சரணம்...
😂
சிறப்பு வாய்ந்த பதிவு. வாழ்க வளமுடன் .
பாரத தாய்க்கு நன்றி
பரப்பிரம்மம் பாம்பாட்டி சித்தர் பற்றி பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி
சர்வமும் சிவமயம்.. ஓம் நம சிவாய🙏🙏🙏
நற்றுணையாவது ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
நமஸ்காரம் ஐயா 🙏
தங்களின் குரல் ஒலி மிகவும் தெளிவாக இருந்தது மேலும் பதிவுகள் வரவேற்கிறோம் நன்றி .
deep
என்னுடைய குருவே என் அப்பா பாம்பபாட்டி தான் என்றும் மறவாத நிலைய வேண்டும் என் அப்பா 🙏🙏🙏🤗😘
மேலும் நீங்கள் இது போன்று மற்றைய சித்தர்கள் பற்றிய அரிய தகவல்களையும் நமது தமிழர் வரலாறுகளையும் தொடர்ந்து பகிர வேண்டும்❤
ஓம் ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் போற்றி 🙏 போற்றி போற்றி
Goosebumps movement 💫💫💫💫💫 one one word 🌟🌟🌟🌟
Intha sithargal valiyagavum unga voice valiyagavum nan iraivan Sivan parkiren thank you so much brother 🙏
குருவே சரணம் 🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏻 குருவே துணை 🙏🏼🙏🏼🙏🏼 நான் வானங்கு போகர் சித்தர் மகரிஷி ரமணா எல்லாம் சிவமே போற்றி போற்றி போற்றி சரணம் குருவே சரணம் குருவே துணை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼
📿கோரக்கர் சித்தர் பற்றி பதிவு செய்யுங்கள் அண்ணா... pls... pls... pls... 🙇♂️
உள்ளகையில் உள்ள கணிபோல உள்ளம் பொருளை உண்மை காட்டவல்ல உண்மை குருவை கள்ளம் மனம் தன்னை தள்ளி கண்டு கொண்டன்பை களித்து களித்து ஆடும்பம்பே. இந்த வரிகள் ❤️
திருமூலர் பற்றிய தகவல்கள் வேண்டும் அண்ணா
Very informative and nicely demonstrated. Good work Deepan
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ❤.....
😊😊😊😊😊😊😊
ஓம் பாம்பாட்டிசித்தர் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
விக்ரமாதித்தன் வரலாறு போடுங்கள் ஐயா 👍 மேலும் சித்தர்கள் பற்றிய பதிவும் போடுங்கள்❤️
அருமையான பதிவு.
வாழ்க வளமுடன்
உண்மையான வாழ்வு வாழ்ந்தால் நாமும் சித்தரே
என்னுடைய குருவே பாம்பாட்டி சித்தரே போற்றி.. போற்றி
பாம்பட் டி சித்தர் சமாதிக்கு போக உத்திரவு க்காக காத்திருக்கிறேன்.
சித்தர்கள் அனைவரின் தொகுப்பும் தெளிவாக இது போல ஒளிபர்ப்வெண்டும்.
அருமையான பதிவு அண்ணா ♥️
🌺ஓம் பாம்பாட்டி🐍🐍 சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🙏🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி
அருமை நன்றி யுடன் வாழ்த்துக்கள் 🎉
வேள்பாரி பற்றிய பதிவை போடுங்கள் அது மிகவும் அருமையாக இருக்கும்
@yes bro
Super info.Tqvm Theeban.
எனக்கு பிடித்த சித்தர் இவர் எண் குருநாதர் இவர்க்கு கோடானுகோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருவே சரணம் ❤🙏🏻பாம்பாட்டி சித்தர் ஐயா போற்றி✨️🙏🏻
வாழ்த்துக்கள் தம்பி. அருமையாக இருக்கிறது. மஹாண்களின் சித்தர்களின் வாழ்க்கை வரலாறுகள்.
ஆகச் சிறந்த காணொளி நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர்
அழகான தமிழ் உச்சரிப்பு
இலங்கை தமிழன்❤❤
பட்டினத்தார் வரலாறு தயவுசெய்து பதிவிடுங்கள் 🎉
அனைத்து சித்தர்கள் வரலாற்றை பதிவிடவும் நன்றிகள் 💐💐🙏🙏
கண்டிப்பா ஐயா அருணகிரிநாதர் வரலாறு போடுங்கள் சகோதரர் அருணகிரிநாதர் படத்தில் வந்த வரலாறை தவிற வேறு எதுவும் கிடைக்கவில்லை உங்களால் இயன்றால் அருணகிரி ஐயா பற்றிய மேலும் தகவல்கள் கிடைக்க உதவுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Correct neraia podunga arunagiri ayya patri
பாம்பாட்டி 🐍 சித்தர்: என் சமாதி என்னவென்று தேடி அலையாமல் உன் 🧘மூச்சினை கவனித்து உன் மனதை எண்ணம் அற்ற நிலையில் வைத்திரு 🙏 ஆடு பாம்பே
உண்மை
போகர் சித்தர் பற்றி மேலும் அறிய வேண்டும்
Deep talk with a deep voice... Nice to hear and live imagination
அருணகரிநாதர் பற்றி video போடுங்க நண்பா
ஓம் பாம்பாட்டிச்சித்தர்பெருமானே போற்றி போற்றி
Naan pass panna pothum super
Nalla speech
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
We want about Kagabujandar Sithar... ❤
பாம்பாட்டி சித்தர் எனக்கு பிடிக்கும் பாலாஜி ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤😂❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
அருணகிரிநாதர் வரலாறு காணொளி வேண்டும் அண்ணா😊
Super anna ithupola melum ella 18 siddhar patri video podunga
Ungal pathivu anaithum arumai Anna ... Kaalangi nathar history konjam pathiva podunga Anna .
மிகவும் அருமை 🙏❤
Thanks bro. Om Nama Shivaya ❤❤❤❤❤
Pawangangalukku parikaram illai
Best song of siththar..❤️🔥
And thank you for ur videos brother keep going❤️👌
மிக அருமை
நன்றி சகோ ❤🙏🙏
என்னுடைய குரு இவர் குருவே சரணம்.
Ku dalini keten ...subscribe panen..now papati sithar pakiran nandri anna
அருமையான பதிவு நண்பா
All his songs and explanations are wonderful
May l have the same for Bogar and Pulipandi sitars explanations as well
கூடுவிட்டு கூடு பாயும் முறை பற்றி சித்தர்கள் கூறியது குறித்து மற்றும் அதனை பயன்படுத்துவது எப்படி என்று அதனை பற்றி video podunga anna please please please
En nanpa payanpaduththa porigkala😂
Vel pari story upload pannunga bro 😢😢😢
Panniyachu bro
@@nathiyasubash8007
Full story bro
கோரக்கர் சித்தர் பதிவு போடுங்க
Super 🙏🏻 pa 🤯💯
பழனி மலை பற்றி மேலும் அறிய வேண்டும்
Sivavakkiyar siddhar patri podungal
அகத்திய சித்தர் பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள்
நான் மருதமலைக்கு செல்லும்போது பாம்பாட்டி சித்தர் குகைக்கு செல்லமால் வருவதில்லை என் ஐயன் முருகா போற்றி 🙏🙏🙏💐🌷🌹🌺🌸🌻🌻🌸🌺🍀💐🌷🌹🌹🌷💐🍀🌺🌸🌻
Anna, please make video of Aurnagirinathar history please ❤
Arumai brother 👏👏👏👏👏👍
பாம்பாட்டி சித்தருக்கும் எனக்கும் ஒரு வைப்ரேஷன் இருக்கு 🙏🙏🙏
This is Real sir . No doubt
Back ground music super
பட்டினத்தார் பற்றி வீடியோ போடவும்..🔥
சட்டை முனி சித்தர் வரலாறு பதிவு வேணும் அய்யா 🙏🏼
Arumai....
Bro thanks for the video my request is to be uploade the how to read kallvettu please bro everyone to known about to read the kallvettu
Pls share more info on sithars and Hinduism. Tqvm fr amazing info.
அருமை ❤
நண்பா சுதந்திர போராட்ட தியாகி ss.ராமசாமிபடைச்சியார் பற்றி வீடியோ போடுங்கள்!ன
சித்தர்கள் பற்றிய வீடியோவை பதிவிடுங்கள்
ஓ்சிவசிவஓம் guruve saranam pottri om sai ram om piramma Sri nithiyanda guruve saranam pottri om yogiram surath kumar saranam pottri om namah Om shivya namah Om
ஐயா சித்தர் சிவவாக்கியர் பற்றிய காணொளி பதிவேற்றுங்கள்
ஓம் நமசிவாய 🙏🏻
அகத்தியரை பற்றி பதிவு சொல்லுங்கள்
Pattinathar patri pathiu podung anna❤️💯💥
அடுத்த அடுத்த பதிவில் வரும் நண்பா
பாலாஜி எனக்கு சித்தர் பிடிக்கும்
❤❤❤❤❤❤❤❤ பாலாஜி
Inspiration video....keep updating brother :))