யார் என்றும் என்ன பெயர் என்றும் தெரியாத இவர்,சிவ வாக்கியத்தை இயற்றிய இவர் ஏன் நம் உள் இருக்கும் 🔥 சிவனாக இருக்க கூடாது , அவன் அருளாலே அவன் தாள் வணங்கி....🔥🧘🔥 ஓம் நமசிவாய ..........
உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றதல்ல மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே அண்ணா சிவ வாக்கியம் மற்றும் சிவ வாக்கியரை பற்றி மேலும் ஒரு பதிவு பதிவு செய்யுங்கள் அண்ணா, அன்புடன் தம்பி
நம் உடல், மனம், ஆரோக்கியம், வாழ்க்கை இவை அனைத்தும் நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர், நம் உடல் இயக்கம், சூரிய வெப்பம், மூச்சு காற்று, சுவாசம், நம் மனதின் எண்ண ஓட்டம் இதை சார்ந்தது, இதில் மனதின் தாக்கமே 80%நோய், பிரச்சனைக்கு காரணம், மற்ற அனைத்தும் 20% காரணமாகிறது, இதை சரி செய்ய வெப்ப சமநிலை, நிறை சமநிலை, மன சமநிலை அவசியம், யோகா, தியானம் அல்லது வாசி ஒன்றின் மூலம் அனைத்தையும் சரி செய்யலாம், நன்றி
போற்றுதலுக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நன்றிகள் எனக்கும் மிகவும் பிடித்தவர் மகான் திருமூலர் சிவவாக்கியர் பாடல்கள் மிகவும் பிடிக்கும்
அண்ணா உங்களது வீடியோவை பார்த்து நான் மனம் மகிழ்ந்தேன். உங்களின் விழிப்பு குரல்களை கொண்டு வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பதிவிடுங்கள் ...அன்பே சிவம்🙏!
நீள வீடு கட்டுவீர் நெடுங்கதவு சாத்துவீர் வாழவேண்டும் என்று மகிழ்ந்திருந்த மாந்தர்காள் காலன் வந்தழைத்த போது கனாவிலும் அஃதில்லையே, என பேராசைக்கும் விதிப்படிதான் அனைத்தும் நடக்கும் என உணர்த்தியவர். 🤘🤘🤘
பிறப்பால் நான் பிராமணன்.சிவவாக்கியர் என் மனம் தேடும் சித்தர். எப்போது அவரை தரிசனம் செய்வேன் என ஆவலோடு தவம் இருக்கிறேன்.ஓம் நம சிவாய. சிவ வாக்கிய சித்தரே போற்றி போற்றி 🙏🙏🙏
மிக அருமை ஐயா, மறுபிறவி உண்டு ஐயா அதைப் பற்றி திருமூலர், பட்டினத்தார்,திருவள்ளுவர்,மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் இவர்களெல்லாம் மிகத் தெளிவாக இவர்களது பாடல்களில் சொல்லி உள்ளார்கள்
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்தடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வேணும் என்று பேசுவார் நம்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார் என்கலந்துநின்றமாயம் என்ன மாயம் ஈசரே...........😢😢😢😢😢 சிவாய நம
Wow, his thought process is something amazing..even I used to think and talk like this..but people always call me crazy..these people who run behind superstitious beliefs won't understand God. Sivaya Nama Aum ❤️🕉️..I love odi odi utkalandhae song.. thanks a lot for this beautiful video.
ஓடி ஓடி உட்கலந்த ஜோதி நாடி நாடி நாட்களும் கழிந்து போய் வாடி வாடி வாழ்ந்த போன மாந்தர்கள் கோடி கோடி என் அற்ற கோடி ஓம் நமசிவாய மந்திரம் மிகவும் அருமையான பாடல்
கறந்த பால் முலை புகா ,இந்த பாடலில் சிவவாக்கியர் கூறிய அனைத்தும் பால்,வென்னை,சங்கின்ஒசை,பூ,காய் அனைத்தும் முதிர்ந்த நிலை அதாவது நமக்குள் இருக்கும் இறைவனை கண்டு முக்தி கொண்டோர் மீண்டும் பிறப்பதில்லை என்று சொல்லுகிறார்..... மறுஜென்மம் பற்றி சொல்லவில்லை அண்ணா......
கர்மா இருந்தால் மறு பிறப்பு உண்டு.கரந்த பால் முலை புகா மேல் இருந்து கீழே இறங்கும் கீழ் இருந்து மேல் எழும்பும் இது சுயர்ச்சிஅதே பாலை அதே பசுவுக்கு ஊட்டி பின் அதே முலையில் அடர்த்தியாக வெளியே வரும்.தரம், தன்மை வேறு ஃ😮😮😮😮😊
கடவுள் என்று நாம் வெளிப்புறமாக வணங்குவது சரியான வழிபாட்டு முறை தான், அதில் தவறொன்றும் இல்லை, கடவுள் என்பவர் நம் உணர்வில் கலந்து இருக்கிறார், அதை நாம் வெளிப்புற சிலை வடிவில் கண்டு அதை தரிசித்து நம்மில் உணர்கிறோம், ஆனால் அதை விட உயரிய ஞானம் பெற்று யோகம், தியானம் மூலம் கடவுளை தன்னில் காண்பவனே சித்தன் ஆகிறார், அனைத்தும் உணர்ந்து இறைநிலை அடைக்கிறார், நன்றி
ஐந்தெழுத்திலே பிறந்து ஐந்தெழுத்திலே வளர்ந்து ஐந்தெழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள் ஐந்தெழுத்தில் ஓரெழுத்தை அறிந்து கூற வல்லிரேல் என ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை உணர்த்தியவர். ❤❤
😊Naa tnpsc padikiraen bro Iniki sithar padalgal class nadanduchu, sathiyama solluren,apo unga video kaaduveli sithar video and paambathi video daan niyabagam vandhuchu❤
அல்லல் வாசல் ஒன்பது மரத்த அடைத்த வாசலும் சொல்லும் வாசல் வரை என்னும் சொல்லும் இணைந்ததும் நல்ல வாசலை திறந்து ஞான வாசலோடு போய் எல்லை வாசல் கண்டவர் இனிபிறப்பதிள்ளையே தில்லையை வணங்கி நின்ற தண்டனிட்டு வாயுவை எல்லையைக் கடந்து நின்ற ஏகபோகமாக மாளிகையை எல்லையைக் கடந்து நின்ற சொற்களாக வெளியிலே வெள்ளையும் சிவப்பும் ஆகி மெய்களந்து நின்றதே அம்மையப்பன் நுட்ப நீ அறிந்ததை அருகில் அம்மையப்பன் துணி அரிகரி அரண்மனை அம்மையப்பன் இப்ப நீ ஆராதிப்பேன் அம்மையப்பன் இல்லை என்று யாரும் இல்லை யானதே
தமிழ் சமயப் பாடல்கள் ஆழமான பொருள் கொண்டவை. சமஸ்கிருதம் ஏன் தேவையில்லாமல் ஆரியரால் கொண்டுவரப்படுகிறது? அனைத்து தமிழ் சித்தர் பாடல்களுக்கும் இசை அமைத்து அனைத்து கோவில்களிலும் இசைக்க வேண்டும். சமஸ்கிருதத்தின் அர்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஏன் சமஸ்கிருதம்? கோவில்களில் தமிழ் மொழிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுங்கள்.
அந்த அறிவுப்பள்ளியை ஒழுக்த்துடன்❤அன்புகொண்ட மனதுடன் தூமையான பெண்ணிண் தூமையில் தோன்றிய மனமாகிய மனிதன் பன்னிரு ஆழ்வார்களும் போற்றிய அந்த தாயை உயிர் உள்ளவரை வணங்குவோம் ❤ பாரத் மாதாகீ ஜெய்❤❤❤❤❤😂
அண்ணா தியானம் இப்போதைக்கு எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும் நீங்கள் தியானத்தை முழுமையாக கற்றுக் கொண்டு எங்களுக்கும் முழுமையாக கற்றுக் கொடுக்கவும் உங்களைத் தவிர யாராலும் தியானத்தை தெளிவாக முடியாது
Karanda padal meaning...wrong....in the end he says "irandavar pirapadillai" ...adu gnanam adaindavargalai kurikum...sadarana manidargaluku alla...sadarana manidan meendum pirappan..(excuse me for english typing...instead of tamil..due to time constraint i typed )
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம் பொன்னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே... 🙏🏽🙏🏽🙏🏽
Enda book or padal inda vakiyam
@@kishorekalyan ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை --- சித்தர் சிவவாக்கியார்..
திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
யார் என்றும் என்ன பெயர் என்றும் தெரியாத இவர்,சிவ வாக்கியத்தை இயற்றிய இவர் ஏன் நம் உள் இருக்கும் 🔥 சிவனாக இருக்க கூடாது , அவன் அருளாலே அவன் தாள் வணங்கி....🔥🧘🔥 ஓம் நமசிவாய ..........
Intha comment potathu kuda sivan ah irukalam 🙏🙏🙏
Nandri nanba
உங்க பணி தொடரட்டும் ஓம் நமசிவாய சர்வமும் சிவமயம் ஆதியும் அந்தமற்ற என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது....😍☝☝☝☝☝☝
உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே
அண்ணா சிவ வாக்கியம் மற்றும் சிவ வாக்கியரை பற்றி மேலும் ஒரு பதிவு பதிவு செய்யுங்கள் அண்ணா, அன்புடன் தம்பி
எனக்கு பிடித்த பாடல் ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை என்ற பாடல்
👍🏻🔥 same bro
Enakum na download paniten
Same bro
❤
Same to😊
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவசிவா
எனக்கும் சிவவாக்கியரை மிகவும் பிடிக்கும் மிக எளியதாகவும் இறைவன் இருக்கும் இடத்தை கூறி இருப்பார் இந்தப் பதிவு போட்டதற்கு மிக்க நன்றி தீபன் அண்ணா❤❤
Hoo Enga erukaru therijutha pathutengala
@@rajeshbhaskar1658உனக்குள்ளே இருக்கிறார்.
அடடா எவ்வளவு அருமையா இருக்கு❤
நம் உடல், மனம், ஆரோக்கியம், வாழ்க்கை இவை அனைத்தும் நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர், நம் உடல் இயக்கம், சூரிய வெப்பம், மூச்சு காற்று, சுவாசம், நம் மனதின் எண்ண ஓட்டம் இதை சார்ந்தது, இதில் மனதின் தாக்கமே 80%நோய், பிரச்சனைக்கு காரணம், மற்ற அனைத்தும் 20% காரணமாகிறது, இதை சரி செய்ய வெப்ப சமநிலை, நிறை சமநிலை, மன சமநிலை அவசியம், யோகா, தியானம் அல்லது வாசி ஒன்றின் மூலம் அனைத்தையும் சரி செய்யலாம், நன்றி
மிகவும் நன்றி அண்ணா ❤🎉🎉 வரும் காலங்களில் பெரும்பாலான சித்தர்கள் வரலாறு போடுங்க ❤
அருமையான பதிவு அண்ணா..❤ எக்காலத்திற்கும் பொருந்தும் உயர் கருத்துகள் 🙏பெண்ணிய சிந்தனை மிகவும் அருமை ❤
Hi
நன்றிகள்.. 🙏🏻 சிவவாக்கியர் என்னுடைய முதன்மையான மற்றும் மானசீக குரு என்றென்றும்.. 💐 சிவாய நம
போற்றுதலுக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நன்றிகள் எனக்கும் மிகவும் பிடித்தவர் மகான் திருமூலர் சிவவாக்கியர் பாடல்கள் மிகவும் பிடிக்கும்
அகத்தியர் வரலாறு போடுங்க அண்ணா
அண்ணா உங்களது வீடியோவை பார்த்து நான் மனம் மகிழ்ந்தேன். உங்களின் விழிப்பு குரல்களை கொண்டு வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பதிவிடுங்கள் ...அன்பே சிவம்🙏!
ஐயா வணக்கம் தீபக் அண்ணா வள்ளலாரைப் பற்றி ஏற்கனவே ஒரு வீடியோ போட்டு இருக்காங்க அண்ணா அதைத் தேடிப் பார்த்தால் கிடைக்கும் நன்றி
கெட்டுப்போகும் பாலுக்குள் கெடாத நெய் இருப்பது போல அழியக்கூடிய உடம்புக்குள் அழியாத மனம் உள்ளது பட்டினத்தார்...
தினமும் கேட்பேன் சிவவாக்கியம். என்னை நானாக மாற்றியது சிவமே.சிவவாக்கியர் பாடல்கள் ஞானப்பித்தர்களின் தெளிவிற்கு அருமருந்து.
நீள வீடு கட்டுவீர் நெடுங்கதவு சாத்துவீர் வாழவேண்டும் என்று மகிழ்ந்திருந்த மாந்தர்காள் காலன் வந்தழைத்த போது கனாவிலும் அஃதில்லையே, என பேராசைக்கும் விதிப்படிதான் அனைத்தும் நடக்கும் என உணர்த்தியவர். 🤘🤘🤘
பிறப்பால் நான் பிராமணன்.சிவவாக்கியர் என் மனம் தேடும் சித்தர். எப்போது அவரை தரிசனம் செய்வேன் என ஆவலோடு தவம் இருக்கிறேன்.ஓம் நம சிவாய. சிவ வாக்கிய சித்தரே போற்றி போற்றி 🙏🙏🙏
சிவனை தரிசிக்க வேண்டுமா
@@Kavitha-iq9xz நிச்சயமாக தரிசனம் செய்ய வேண்டும்
மிக அருமை ஐயா, மறுபிறவி உண்டு ஐயா அதைப் பற்றி திருமூலர், பட்டினத்தார்,திருவள்ளுவர்,மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் இவர்களெல்லாம் மிகத் தெளிவாக இவர்களது பாடல்களில் சொல்லி உள்ளார்கள்
என் அப்பன் சிவனே ஓம் நமசிவாய 🙏🙏🫂❤️❤️❤️
நன்றி... குரு
🌿 ஓம் ஸ்ரீ லம் ஸ்ரீ சிவ வாக்கிய சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🙏🙏
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்தடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வேணும் என்று பேசுவார் நம்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார் என்கலந்துநின்றமாயம் என்ன மாயம் ஈசரே...........😢😢😢😢😢 சிவாய நம
Wow, his thought process is something amazing..even I used to think and talk like this..but people always call me crazy..these people who run behind superstitious beliefs won't understand God. Sivaya Nama Aum ❤️🕉️..I love odi odi utkalandhae song.. thanks a lot for this beautiful video.
அருமையான பதிவு... ஓடி ஓடி உட்கலந்த ஜோதியே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்...
சிவவாக்கியர் சித்தர் வரலாறு வீடியோ சூப்பர் வீடியோ தீபன் அண்ணா 😊😊😊
ஓடி ஓடி உட்கலந்த ஜோதி நாடி நாடி நாட்களும் கழிந்து போய் வாடி வாடி வாழ்ந்த போன மாந்தர்கள் கோடி கோடி என் அற்ற கோடி ஓம் நமசிவாய மந்திரம் மிகவும் அருமையான பாடல்
❤❤😢😢 என் அப்பன் ஈசன் அடிபோற்றி எந்தை பெருமானே போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤
ஐயாவணக்கம்.எனக்குசிவவாக்கியரின்பரடல்வரிகள்பொருள்விளக்கத்துடன்தேவைப்படுகிறதுபுத்தகம்கிடைக்குமா
கறந்த பால் முலை புகா ,இந்த பாடலில் சிவவாக்கியர் கூறிய அனைத்தும் பால்,வென்னை,சங்கின்ஒசை,பூ,காய் அனைத்தும் முதிர்ந்த நிலை அதாவது நமக்குள் இருக்கும் இறைவனை கண்டு முக்தி கொண்டோர் மீண்டும் பிறப்பதில்லை என்று சொல்லுகிறார்..... மறுஜென்மம் பற்றி சொல்லவில்லை அண்ணா......
மறுஜென்மம் என்பது சிவபெருமான் தான் கையால் எழுதிய திருவாசகத்தில் மணிக்கவாசகர் நிறைய இடங்களில் சொல்லிருப்பார் பாடல் பொருள் தெரியமல் குழப்புகிறார்
Yes true .
உண்மை
கர்மா இருந்தால் மறு பிறப்பு உண்டு.கரந்த பால் முலை புகா மேல் இருந்து கீழே இறங்கும் கீழ் இருந்து மேல் எழும்பும் இது சுயர்ச்சிஅதே பாலை அதே பசுவுக்கு ஊட்டி பின் அதே முலையில் அடர்த்தியாக வெளியே வரும்.தரம், தன்மை வேறு ஃ😮😮😮😮😊
சித்தர் பாடல் அணைத்தும் மனிதனையும், அவன் வாழ்வினையும் பன்படுத்துவதே ஆகும்.சித்தர்கள் இறைவனுக்கும் மனிதனுக்குமான பாலம்.
ஓம் சிவவாக்கியர் சித்தர்பெருமானே சரணம்
மிக அருமை பதிவு வணக்கம் நண்பரே
வணக்கம் தீபக் அண்ணா இந்தப் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது மேலும் இதுபோன்ற சித்தர்களைப் பற்றி வீடியோ போடுங்க அண்ணா🙏🙏🤝
சிவவாக்கியர் சித்தர் பற்றி இவ்வளவு நாள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது
அருமையான பதிவு அருமையான விளக்கம் 🙏🏼🚩🙏🏼
சிவனுக்கு கண் கொடுத்த கண்ணப்பர் பற்றி தெரிய ஆவலாய் இருக்கிறேன்....
Thanks, great service, thank u Sir
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉
ஓம் நமச்சிவாய குருவே சரணம் குரு ராமதேவர் சரணம் தாத்தா சரணம் 🙏🕉️🕉️🕉️🙏
ஓம் நமசிவாய நன்றி ஐயா 🙏❤️
அருமையான பதிவு நன்றி தீபன் வாழ்த்துக்கள்
சிவவாக்கியர் சித்தரிடம் இவ்வளவு அடங்கி இருக்கிறதா வாழ்க வாழ்க வளமுடன்
கடவுள் என்று நாம் வெளிப்புறமாக வணங்குவது சரியான வழிபாட்டு முறை தான், அதில் தவறொன்றும் இல்லை, கடவுள் என்பவர் நம் உணர்வில் கலந்து இருக்கிறார், அதை நாம் வெளிப்புற சிலை வடிவில் கண்டு அதை தரிசித்து நம்மில் உணர்கிறோம், ஆனால் அதை விட உயரிய ஞானம் பெற்று யோகம், தியானம் மூலம் கடவுளை தன்னில் காண்பவனே சித்தன் ஆகிறார், அனைத்தும் உணர்ந்து இறைநிலை அடைக்கிறார், நன்றி
முற்றிலும் உண்மையே.
நமது உருவ வழிபாட்டு முறையிலும் நிறைய தத்துவங்கள் உண்டு.
atputhmana explanation nandri iyya
Om siva vakkiyar thiruvadigal potri❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
ஓம் நமசிவாய ❤🙏🕉
❤❤❤ மிகவும் அருமை
ஐந்தெழுத்திலே பிறந்து ஐந்தெழுத்திலே வளர்ந்து ஐந்தெழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள் ஐந்தெழுத்தில் ஓரெழுத்தை அறிந்து கூற வல்லிரேல் என ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை உணர்த்தியவர். ❤❤
😊Naa tnpsc padikiraen bro
Iniki sithar padalgal class nadanduchu, sathiyama solluren,apo unga video kaaduveli sithar video and paambathi video daan niyabagam vandhuchu❤
Arumaiyana pathivu nanba nandri❤❤❤
Manamathu semmaiyanal........ Agasthiyar allada podiyanae, Thirumoolarin vaakku athu.
திருமழிசை ஆழ்வார் திருவடிகள் சரணம் 🙏
ஓம் நமசிவாய 🪔🔱
True. V should follow his advice
Nanba thirumular varalaru podunga
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉OMSIVASIVA POTRI ❤ OM THIRUVELMURUGAPOTRI❤❤ OMSIVAM POTRI ❤ OM THIRUVELMURUGAPOTRI❤OM MURUGA POTRI ❤❤❤ Valkkvalamuden Valkka Vaiyagam Pallandu❤😍💚💖💞😍💜💛❤️💝💚♥️
How to explain your vedio...great job dear God with u🎉🎉🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉
சிவ்வாக்கியரின் பாடமும்
வள்ளலார் தத்ததுவமும்..ஒன்றாகவே தோன்றுகின்றது.
வணக்கம் சகோதரரே.
சித்தர் பாடலுகளையும் அதற்கான விளக்கங்களையும் பதிவிடுங்களேன் இனி வரும் காலங்களில்
தமிழ் இனத்தின் சமயம் மீண்டு எழும்...........எம் இனம் மறுமலர்ச்சி அடையும்...
ஓ ம் சரவண பவ ❤❤
Super beautiful. TRUTH 3
திருமழிசை ஆழ்வார் திருவடிகள் சரணம்
Anna miga arumaiyana pathivu, evvaru ovvoru sitharaium patri pesungal, videos padungal
வாழ்க வளமுடன் உங்கள் உண்மைப் பொருள் தேடல் இன்னும் அதிகம் ஆகட்டும்
அல்லல் வாசல் ஒன்பது மரத்த அடைத்த வாசலும் சொல்லும் வாசல் வரை என்னும் சொல்லும் இணைந்ததும் நல்ல வாசலை திறந்து ஞான வாசலோடு போய் எல்லை வாசல் கண்டவர் இனிபிறப்பதிள்ளையே தில்லையை வணங்கி நின்ற தண்டனிட்டு வாயுவை எல்லையைக் கடந்து நின்ற ஏகபோகமாக மாளிகையை எல்லையைக் கடந்து நின்ற சொற்களாக வெளியிலே வெள்ளையும் சிவப்பும் ஆகி மெய்களந்து நின்றதே அம்மையப்பன் நுட்ப நீ அறிந்ததை அருகில் அம்மையப்பன் துணி அரிகரி அரண்மனை அம்மையப்பன் இப்ப நீ ஆராதிப்பேன் அம்மையப்பன் இல்லை என்று யாரும் இல்லை யானதே
தமிழ் சமயப் பாடல்கள் ஆழமான பொருள் கொண்டவை. சமஸ்கிருதம் ஏன் தேவையில்லாமல் ஆரியரால் கொண்டுவரப்படுகிறது? அனைத்து தமிழ் சித்தர் பாடல்களுக்கும் இசை அமைத்து அனைத்து கோவில்களிலும் இசைக்க வேண்டும். சமஸ்கிருதத்தின் அர்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஏன் சமஸ்கிருதம்? கோவில்களில் தமிழ் மொழிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுங்கள்.
எப்படி கடவுளை காண்பது என்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள் சகோதரரே
சூப்பர் அண்ணா ❤❤❤❤🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌
அகத்தியர் வரலாறு பதிவிடவும்...
Nama shivaya 🕉️🙏🏻
Arumaiyana pathivu deepan🎉good
Ayodya ramar patabishega ramar
❤
Manithargalukkam Magangalaga maara diyanathil edupaduvargalum Vaazhga Valamudan
அண்ணா மகா அவதார் பாபாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
ஓம் நமசிவாய வாழ்க
நடராசா இயற்கை ❤❤❤❤❤❤❤❤ எம் தமிழ் சிவமே
6:33 If really lord live in stone am willing to worship a full mount - Kabir Das
நமக்குள் இருக்கும் இறைவனை கண்டுபிடித்து கொண்டவர் மீண்டும் பிறப்பதில்லை
Om namah shivaya
குதம்பைச் சித்தர் பற்றி பதிவு போடுங்கள் ஐயா
அந்த அறிவுப்பள்ளியை ஒழுக்த்துடன்❤அன்புகொண்ட மனதுடன் தூமையான பெண்ணிண் தூமையில் தோன்றிய மனமாகிய மனிதன் பன்னிரு ஆழ்வார்களும் போற்றிய அந்த தாயை உயிர் உள்ளவரை வணங்குவோம் ❤ பாரத் மாதாகீ ஜெய்❤❤❤❤❤😂
அண்ணா தியானம் இப்போதைக்கு எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும் நீங்கள் தியானத்தை முழுமையாக கற்றுக் கொண்டு எங்களுக்கும் முழுமையாக கற்றுக் கொடுக்கவும் உங்களைத் தவிர யாராலும் தியானத்தை தெளிவாக முடியாது
Om nama sivaya
அறிவை ஆண்டவனாய் தெழு....
Great content.pls bro more videos of our sitrargal ❤❤❤🙏🙏🙏
Appa Shiva shiva 🧘🏻♂️🧠❤️🙏🏻
ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Om namah shivay ஓம் நமச்சிவாய ஓம்
Super
18 சித்தர்கள் பற்றி சொல்லுங்க
Super best ❤❤❤
🙏🏻❤️✨
Super
Karanda padal meaning...wrong....in the end he says "irandavar pirapadillai" ...adu gnanam adaindavargalai kurikum...sadarana manidargaluku alla...sadarana manidan meendum pirappan..(excuse me for english typing...instead of tamil..due to time constraint i typed )
Thappana karuthu
என் வணக்கத்துக்குரியவர்
அன்பே சிவம்
🙏🙏🙏🙏🙏🙏🙏