உண்மையை உரக்க சொன்ன Deep talks சேனலுக்கு நன்றிகள் .. தமிழினத்தின் பிதாமகன் வேதாந்தசொரூப பகவான் விராட் விஸ்வபிரம்மனின் புதல்வர் குமரிகண்டம் ஆண்ட மன்னர் மாமுனி மயன் வழித்தோன்றல் சார்பில் நன்றிகள் பல...🙏
இந்த மயன் கட்டட கலை, வாஸ்து கலைகளில் சிறந்தவர். மாமுனி பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி இல் உள்ளது, கமலமுனி சித்தர், போகர் சித்தர், கருவூரார் மயன் மரபினர் என்று குறிப்பு உள்ளது.❤❤
@@agastinj2716 1000 வருடங்களுக்கு முன்னர் வலங்கை இடங்கை பிரிவு பிரித்தார்களோ அப்பவே இன குழு உருவாயிற்று, உற்பத்தியாளர்(manufacture) குழுக்கள் இடங்கை, விவசாயம் செய்வோர் வலங்கை. அது பின்னர் ஜாதி பட்டம் கட்டப்பட்டது நக்கீரனார் காலம் என்பது அதற்கும் முற்பட்டது. இதை ஜாதி பார்வையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழுக்கு முருகன் எப்டியோ, கட்டிட கலை, வானியல் கலைகளுக்கு மயன் கடவுள் (குரு) அவளுக்கு தான்.
யாரும் பேச முன்வராத வரலாறு மாமுனி மயன் வரலாறு..ஆலமரத்தின் கீழே அருங்கலை வளர்த்த மாமுனி மாயாசூரன் என்ற மகா முனி மாமுனி ஐந்தொழில் அதிபதி தமிழர் அறிவியலில் தந்தை ...🙏🙏🙏🙏
வணக்கம் ஜீவானந்தம் விஸ்வகர்மா ஐயா. நான் மதுரையிலிருந்து முத்துகுமார் விஸ்வகர்மா. உங்க comment பாத்தா உங்களுக்கும் மயன் விஸ்வகர்மா பற்றி நிறைய தெறியும்னு நினைக்கிறேன். அது பற்றி பேசலாமா ? உங்க Mail ID சொல்லுங்க, நா உங்களுக்கு மெசேஜ் பண்றேன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
தமிழர்கள்,தமிழின் வரலாறுகள் தொன்மையான இருப்பதால் அதை பலரும் சொந்தமாக்க நினைக்கிறார்கள். திருக்குறளை ஒரு குழுவினர் தமது என்றும் இப்போ மயனை வேறு குழுக்களும் சொந்தமாக்க, உரிமையாக்க நினைக்கிறார்கள். அப்போ சமயமே இல்லாத காலங்களில் எப்படி இவர்கள் உரிமை கொண்டாடலாம்? எல்லாம் தமிழின் உரிமைகள், தமிழுக்கு சொந்தமானவைகள்.
Interesting and informative video. Proud to be an Tamilian ❤❤ Request bro அரையன் ராஜராஜன் pathi oru video podunga.. And waiting for your next rajesh kumar sir novel.. Thank you bro.
So, as I understand now, it was a Mayan who tortured thousands of Tamils to build huge temples for unkniwn Gods. Gods are so powerful but are unable to build anything for itself. Nice... There is a nice word in Tamil to explain Ainthiram = கட்டுக்கதை. " எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"
மயன் பரம்பரைத் தான் மாயன் என்று விறிவாக்கம் ஆயிற்று. கணபதி என்பது கணக்குக்கு அதிபதி என்று பொருள். சிற்ப கலை மற்றும் கட்டக் கலையின் நுட்பங்களை அறிந்தவர் நம் உயிர் திரு கணபதி அவர்கள். நானும் அவருடைய சீடன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். உதவிக்கு மின் அஞ்சல் செய்யலாம். அன்பே சிவம், கா ச.
He is the architect of the Asuras . Vishwakarma is the architect of the Devas . Most of the temples were built by him . He was the father in law of Ravana. His daughter is Mandodhari
Manu, mayan, silpi, tvasta and Visvagna are the vishwakarma's sons. Vishwakarma's defined these above five categories called Goldsmith, Thatcher, kollar, kannar and sthapaties.
நண்பரே நான் விஸ்வகர்மா குலத்தில் பிறந்த நான் மயன் பற்றி அறிந்தது வியக்கிறேன் நன்றி தமிழ் வாழ்க வாழ்த்துக்கள்
விஸ்வகர்மா என்பது வடக்கன்
பெரந்தச்சர்என்றுகுறிப்பிட்டால்சரி
விஷ்வகர்மாபிராமிணர்களின்சாதீயம்
ஆசாரி
nanu vishwakarma tha
விஷ்வகர்மா என்று ஒரு குளம் குட்டை தமிழில் இல்லை அது சமஸ்கிருதபெயர் ஐயா பிராமணன் மாற்றியது, அந்த பெயர் சொன்னால் நீங்கள் தமிழர் இல்லை.
நமது கலாச்சாரத்தையும், ஆன்மீக உண்மைகளை எடுத்துரைக்கும் உங்களுடைய பணி சிறக்கட்டும், தொடரட்டும்.
ஐயா நான் விஸ்வகர்மா குலத்தில் பிறந்த தச்சன்.எங்களை பற்றிய தகவலின் பிறப்பிடம் நீங்கள் தான் என்று பெருமிதம் கொள்கிறேன் ❤
😂ennadu குருமா வா
இவரை போன்ற அறிவில்லா மதி கெட்டவர்களிடம் பேசி எந்த பயனும் இல்லை.....
மாமுனி மயனே போற்றி.
எங்கள் கம்மாளர் குடியின் ஆணிவேர் மயன்.
தமிழ்பற்றிய அரிய தகவல்களை அரியசெய்த உங்கள் சேவை மேலும் வலரவேண்டும் வாழ்க தமிழ்
மயன் வரலாறு கதை சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊
௭னது அனைத்து வரலாற்று கேள்விகளுக்கும் இன்று விடைக்கிடைத்தது தீப்பன் அண்ணா மிக்க நன்றி
வாழ்க தமிழ்.வாழ்க தமிழ் குடிகள்.
மயனைப் பற்றிய தகவல் தந்ததற்கு.. நன்றி தலைவா❤❤❤
உண்மையை உரக்க சொன்ன Deep talks சேனலுக்கு நன்றிகள் .. தமிழினத்தின் பிதாமகன் வேதாந்தசொரூப பகவான் விராட் விஸ்வபிரம்மனின் புதல்வர் குமரிகண்டம் ஆண்ட மன்னர் மாமுனி மயன் வழித்தோன்றல் சார்பில் நன்றிகள் பல...🙏
சகோதரரே உங்கள் மாயா பற்றிய காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது
இந்த மயன் கட்டட கலை, வாஸ்து கலைகளில் சிறந்தவர். மாமுனி பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி இல் உள்ளது, கமலமுனி சித்தர், போகர் சித்தர், கருவூரார் மயன் மரபினர் என்று குறிப்பு உள்ளது.❤❤
Jathi appo vanthathu
@@agastinj2716 1000 வருடங்களுக்கு முன்னர் வலங்கை இடங்கை பிரிவு பிரித்தார்களோ அப்பவே இன குழு உருவாயிற்று, உற்பத்தியாளர்(manufacture) குழுக்கள் இடங்கை, விவசாயம் செய்வோர் வலங்கை. அது பின்னர் ஜாதி பட்டம் கட்டப்பட்டது நக்கீரனார் காலம் என்பது அதற்கும் முற்பட்டது. இதை ஜாதி பார்வையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழுக்கு முருகன் எப்டியோ, கட்டிட கலை, வானியல் கலைகளுக்கு மயன் கடவுள் (குரு) அவளுக்கு தான்.
மயன் ஆதிகால பொறியாளர் 👍🙏
Na romba expect panna vedio Thank you 👌
சிறப்பான செய்தி🙏நன்றி சகோதரரே💫
மிக அருமை👌👌👌
தேவையான தகவல்👍👍👍👍
மிகவும் அருமையான பதிவு நண்பரே.
😅Aumayilum Arumai Excellent Very useful one Vazhka VAlamudan Go on continue .
Neer vaazhalga nin kulam vazhalga🙌✋💐💐💐
சிறப்பு.
யாரும் பேச முன்வராத வரலாறு மாமுனி மயன் வரலாறு..ஆலமரத்தின் கீழே அருங்கலை வளர்த்த மாமுனி மாயாசூரன் என்ற மகா முனி மாமுனி ஐந்தொழில் அதிபதி தமிழர் அறிவியலில் தந்தை ...🙏🙏🙏🙏
வணக்கம் ஜீவானந்தம் விஸ்வகர்மா ஐயா.
நான் மதுரையிலிருந்து முத்துகுமார் விஸ்வகர்மா.
உங்க comment பாத்தா உங்களுக்கும் மயன் விஸ்வகர்மா பற்றி நிறைய தெறியும்னு நினைக்கிறேன்.
அது பற்றி பேசலாமா ? உங்க Mail ID சொல்லுங்க, நா உங்களுக்கு மெசேஜ் பண்றேன்.
எனக்கும் மயன் பற்றி தெரியும். நம்ம ரெண்டுபேரும் உரையாடுனோம்னா நல்லதா அமையும்.
கண்டிப்பாக
@@jeevanandhamviswakarma923 உங்கள எப்டி தொடர்பு கொள்றது ?
@@jeevanandhamviswakarma923 Mail ID அல்லது FB ID தாங்க
அருமையான தகவல் பதிவு நன்றி
Super super 👏👏👏
Deep.takas.tamil.mayn.tamil to Tamilnadu. Super.bro❤😂❤😂namaste ❤😂to namaste 🙏 ♥️ 👌 😍 👏 👍 🙏 ♥️ 👌 Mass.b.g.m Sama.❤❤❤❤❤❤❤❤
மிக அருமை அண்ணா
சிறப்பு 😎
Incredible Mayan history. 🎉. He is student of Lord dakshina murthi❤❤🎉💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அது தென் மூர்த்தி...
அருமையான பதிவு நண்பா
கபாடபுரம் வரலாறு பற்றின ஒரு பதிவு போடுங்கள் ❤❤
Superb Nandri
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
அருமை❤
அண்ணா இவை உன்மையான உன்மைக்கு நன்றி
Amazing ❤
அற்புதம் அற்புதம்
மிகவும் அருமை ❤
SUPER SUPER EXCITED
Thank you bro for giving a wonderful video
வாழ்க தமிழ்
meegavum arumai sago
Very informative message!!! 👌👌👌
Arumy brother mikka nandri
Very interesting ideas
Pranams
வாழ்த்துக்கள் சகாவே 🎉
Super thankyou so much
ஓம் நமசிவாய போற்றி 🙏🏿
I think you're correct Ravana's father in law is Mayan. He was the 1st Architect ❤
சூப்பர் ❤❤❤❤❤❤
Arumai Arumai Brother ❤❤❤❤
🙏அருமை அண்ணா 🙏👌 திருவாரூர் தேர் வரலாறு கொஞ்சம் போடுங்கண்ணா🙏😔😔
அழகான, அருமையான பதிவு...👌 வாழ்த்துக்கள் 🙌
நண்பா நான் தேவேந்திர குலத்தில் பிறந்தவன் இதைப்பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் நன்றாக இருக்கும் ரொம்ப நன்றி நண்பா
Amazing
Excellent
Arpudam Arpudam nandrigal 💐
Arumai
Very nice 👍👍
தமிழர்கள்,தமிழின் வரலாறுகள் தொன்மையான இருப்பதால் அதை பலரும் சொந்தமாக்க நினைக்கிறார்கள். திருக்குறளை ஒரு குழுவினர் தமது என்றும் இப்போ மயனை வேறு குழுக்களும் சொந்தமாக்க, உரிமையாக்க நினைக்கிறார்கள். அப்போ சமயமே இல்லாத காலங்களில் எப்படி இவர்கள் உரிமை கொண்டாடலாம்? எல்லாம் தமிழின் உரிமைகள், தமிழுக்கு சொந்தமானவைகள்.
Ipa ninga enna solla varinga
Super 🙏
🙏🏽nanri sir
தமிழ் ஆசாரி தான் இப்போது விஸ்வகர்மா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
😂 பீ தின்னி தான் விஸ்வ nu சொல்லும்
நீங்கள் தின்னிருப்பீர், எங்களுக்கு தேவை இல்லை
விஸ்வகர்மா
Naan kadandha Saturday andruthaan
Thiruvannamalai Girivalam Sutri vandhen...
Naan angum Dhakshinamoorthy yai parthen...
Super....sir
Continue ur work txs for ur effort, bro,
Interesting and informative video. Proud to be an Tamilian ❤❤
Request bro அரையன் ராஜராஜன் pathi oru video podunga..
And waiting for your next rajesh kumar sir novel.. Thank you bro.
நன்று🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super
ஓம் தகஒ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Thala idhu enna mandhiram
Super nanba
Om sakthi sri miyan thank you sir
Very good
👀👌💪
U r always giving fabulous information bro welden
So, as I understand now, it was a Mayan who tortured thousands of Tamils to build huge temples for unkniwn Gods. Gods are so powerful but are unable to build anything for itself. Nice...
There is a nice word in Tamil to explain Ainthiram = கட்டுக்கதை.
" எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"
Super boss 🎉🎉
Thank you so much for your valuable effort bro..
Each & everything it’s very useful for us
Thank you so much 🙏🏼
வீரப்பன் வரலாறு பற்றி வீடியோ போடுங்க நண்பரே
அவதாரம் என்று பேசுவோர் எல்லாம் வரலாற்று அறிஞர் அன்று
Valuable msgs
👌👌
தேவ தச்சர் விஸ்வகர்மா வின் மகன் மயன்,
விஸ்வகர்மா மரபில் வந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்
🤝வணக்க நண்பா ❤
Anna part two video podunga
அட்சய பாத்திரம் பற்றி செல்லுங்கள் அண்ணா ழகரம் தமிழ் மூவி
அதனால் என்னவோ முத்தமிழ் சங்கத்தில் தலைமை புலவராக மயன் வகுப்பை சேர்ந்த நக்கீரனார் இருந்தாரோ என்னவோ
ஆம்... மாமுனி மயன் போலவே நக்கீரரும் தமிழ் கம்மியர் குடியினர். (சங்கறுத்து சங்கு வளையல் செய்த கம்மியர் குடிதான் நக்கீரர் குடி)
ஏலேய் அப்போ..நக்கீரன்.... அவா....கம்மாளர் குடி இல்லையா...??...@@siva4000
🙏🙏🙏💯
Anna first like
மயன் பரம்பரைத் தான் மாயன் என்று விறிவாக்கம் ஆயிற்று. கணபதி என்பது கணக்குக்கு அதிபதி என்று பொருள். சிற்ப கலை மற்றும் கட்டக் கலையின் நுட்பங்களை அறிந்தவர் நம் உயிர் திரு கணபதி அவர்கள். நானும் அவருடைய சீடன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். உதவிக்கு மின் அஞ்சல் செய்யலாம். அன்பே சிவம், கா ச.
👌👌👌👌
Anna Ramana Maharshi patri podunga
He is the architect of the Asuras . Vishwakarma is the architect of the Devas . Most of the temples were built by him . He was the father in law of Ravana. His daughter is Mandodhari
Bullshit
Manu, mayan, silpi, tvasta and Visvagna are the vishwakarma's sons. Vishwakarma's defined these above five categories called Goldsmith, Thatcher, kollar, kannar and sthapaties.
Yes, it's true i been read about it Sir 🙏
மயன் வழி வாந்தேன் என்று எனக்கு பெருமையாக இருக்கிறது.....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤தமிழ்
Anna raavananin maruthuva books pathi vedio podunga
இலங்கையிலுள்ள திருக்கேதீஸ்வரத்தை மயன் அமைத்து அங்கேயே சிவ வழிபாட்டைச் செய்தார் என்கிறது புராண நூல்கள்
ராமாயணம் கதை சொல்லுங்க அண்ணா
Ena karuthu solrathunu therla deepan sir...... Arputham.....
Maargali month pathi sollunga sir
மாமுனி மயன் ...வழி வந்த ...தச்சர்