மிக்க நன்றி.. என் வாழ்க்கையில் நடந்ததும் இதான்.. என் கணவர் வேற ஒரு பொண்ணோட போய்ட்டார்.. என் 2 பெண் பிள்ளைகளுக்கும் எனக்கும் அவர் செய்த துரோகம் என் உள்ளத்ததை சுக்கு நூறா உடைச்சது.. ஆனா இப்போ நான் அதுல இருந்து கொஞ்ச கொஞ்சமா மீண்டு வந்து இன்னைக்கு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியரா பணி செய்கிறேன்..இன்னும் என்னுடைய திறமைககளை வளர்த்து கொள்ள முயற்சி செய்வேன்.. வலி தான்.. ஆனால் இதுவும் கடந்து போகும்.. எதுவும் மறந்தும் போகும்..தனி பெண்ணாய் நிற்பதில் பெருமை அடைகிறேன்.. இறைவன் துணை இருப்பான்..
இது கதை அல்ல. பல பெண்கள் வாழ்வில் நடக்கும் உண்மை சம்பவமே. யார் மீதும் அதிக அன்போ நம்பிக்கையோ வைக்க க்கூடாது. இது எனது அனுபவம். அவர்கள் தான் நமது முதல் துரோகிகள்.
இது உண்மை சம்பவம் இதுபோல் பலர் வாழ்க்கையில் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது பலரும் வலியும் வேதனையுடன் தான் வாழுகின்றனர் யார் துரோகம் செய்தாலும் கடவுளிடம் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும்
வாழ்க்கையை சில நேரங்களில் யாருக்காகவும் முடித்துக்கொள்ளாமல் திறமையால் வாழ்ந்து காட்ட வேண்டும்......கிரி பாலாவும்...அவ்வாறு தான் வாழ்ந்தாள்.. கதை சிறப்பு... அக்கா
அருமை, மிக சரியாக சொன்னிங்க, வாழ்வதற்கு நல்ல வழிகள் ஆண்டவன் ஆயிரம் தருவாங்க,வாழ்ந்து காட்ட வேண்டும், அதுதான் சிறந்த பதிலடி, தன்னம்பிக்கை என்றும் செயிக்கும் 👍👌
என்னுடைய கணவர் வேறு ஒரு பொண்ணு கூட தொடர்பில் உள்ளார் எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன என்னுடைய குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு முன்னாடி நான் வாழ்ந்து காட்டுவேன் நானும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் கஷ்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்துட்டு இருக்கேன் இப்போ
நிறைய நாள் ஏன் பிறந்தேன் என்று நினைத்து இருக்கிறேன்..... ஏனெனில் என் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றம் 😢 யாரும் இல்லை என்ற நிலையில் உங்கள் கானொலி பார்க்கிறேன் நன்றி ❤ இப்போது எனக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது 😊
சகோதரி மிக அருமை , இந்தக் கதை ஏற்கனவே ஒரு வருடம் அல்லது தோராயமாக இரண்டு வருடத்திற்கு முன்பு நான் கேட்டிருக்கின்றேன். மீண்டும் நினைவுகூர்வதற்கு நன்றி சகோதரி
அருமையான பதிவு சகோதரி.... என் வாழ்வில் தற்போது இந்த கதைதான் நடத்துக்கொண்டிருக்கிறது..... இப்போது தான் இதிலிருந்து மீண்டு வருகின்றேன்..... வெளி உலகம் தெரியாமல் பல நேரங்களில் என்ன செய்வதின்று தெரியாமலும் பைத்தியம் போல் தெருவில் நின்றுருக்கேன்...... உங்களது குரலில் இந்த கதை கேட்ட பின்பு இன்னும் நம்மளால ஏதாவது பண்ண முடியும் என்ற நம்பிக்கை வருகின்றது..... நன்றி சகோதரி 🙏🙏.... என்னை போலவே இங்கு நிறைய பெண்கள் இருக்கிறார்கள்..... கணவனால் கைவிடப்பட்டு......மீண்டு வருவோம் சகோதரி இதிலிருந்து 🙏🙏
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
உண்மையாவே இந்த கதை அனைத்து பெண்கள் வாழ்க்கையிலும் நடந்துகிட்டு இருகின்ற ஒன்றுதான். என்னோட வாழ்க்கையிலும் நடந்த ஒரு சம்பவம். ஆனால் நீங்க சொன்ன 2 தப்பையுமே பண்ணிற்கேன். ஆனால் இன்னும் மனதளவில் காயப்பட்டுக்கிட்டுதா இருகேன். இந்த நேரத்தில் உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு. இனியாது என்னை நான் மாற்றிக்கொள்கிறேன். நானும் இந்த பெண் மாதிரி வாழ்க்கையில் உயறுவேன். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு சகோதரி. இனி எதையும் நினைத்து புலம்ப மாட்டேன் எதையும் நினைத்து அழவும் மாட்டேன். மிக்க நன்றி கரெக்டான timela உங்களடுயா பதிவு மிகவும் நன்றி சகோதரி.
❤அருமையா பதிவுக்கு நன்றி அக்கா. உண்மை தான், இதுபோன்று பல காரணங்களால் பாதிக்கப்படுகின்ற பெண்கள் முடிவெடுத்து இது போல் இருந்தால், பேசினால் நமக்கு பெற்றோர் வைத்த பெயரைவிட விதவிதமான பெயர்கள் கிடைக்கும் அதனை மனதளவிற்கு எடுத்து சென்று கஷ்டப்படாமல் மற்றவர்கள் முன்பு வளர்ந்து வாழ்ந்து காட்ட வேண்டும்❤
நாங்கள் நேசித்த அண்ணன் என் தகப்பனார் இறந்த பிறகு முழுமையாக மாறிவிட்டார்.மனைவி பேச்சை கேட்டு தங்கைகளின் அன்பை வெறுக்கிறார்கள் என்பதை புரிந்து விலக ஆரம்பித்து விட்டோம்.மனம் வலிக்கிறது பெண்ணுக்கு எதிரி ஒரு பெண் தான்.வேதனையாக இருக்கிறது 😢
அவர் அவர் வாழ்க்கையை கவனிக்கட்டும் சகோ.. நாம் நமது வாழ்க்கையை கவனிப்போம்.. காலம் உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கட்டும்.. அதுவரை கண்ணீரோ, காயங்களோ வேண்டாம்..
Akka en வாழ்க்கை ...apdiya sollitdinge enekkum இப்படி தான் அக்கா நடேந்தது so enime yapdi nadenthukkanum apdinu ninge solli thanthutdinge akka Tq 🎉🎉🎉🎉akka nanum முன்னேறி வாழ்ந்து காற்றேன் ka ❤❤nanri akka
வணக்கம் 🙏🙏🙏 உண்மையாகவே மிகவும் அருமையான கதை. வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது அவ்வளவு கருத்துக்கள் நிறைந்த, தன்னம்பிக்கை தரும் கதை.நாங்கள் மனதார நேசித்தவர்கள், உயிருக்கு உயிராக நேசித்தவர்கள் வெறுத்து ஒதுக்கி சென்றாலும் எங்களால் தனித்து நின்று சிகரத்தையும் தொடலாம் என்று உணர்த்தும் கதை. வாழ்த்துக்கள்♥️♥️♥️ வாழ்த்துக்கள் ♥️ ♥️♥️ மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் புத்துணர்வு பெற்று வாழ உங்கள் வீடியோக்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.எனவே உங்களுக்கு என்னுடைய மனபூர்வமான நன்றிகள் ♥️♥️♥️♥️♥️
Hi sabari sis... Intha story neenga ithuku munadi sonna mathiri oru feel... Exams nadanthathala unga storysla keka mudila.. romba unga voice miss panna . Inthamathiri storys panunga sis❤
இனிய வணக்கம் மேடம்! இதுவும் கடந்து போகும்! மாத்தி யோசி! மாறுபட்ட சூழலில்! சிறப்பு பதிவு! தங்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளத்துடன் அன்புடன் சேரளன் பூபதி கவிஞர் வாட்ஸ் ஆப் குரூப்பில் சேருகிறேன்! தாங்கள் ஆவண செய்யுங்கள்! அன்புடன் பூபதி ❤
மிகவும் நன்றி சபரி தங்கமே. எத்தனை பெண்களுடைய வாழ்க்கை துரோகத்தால் மனவழியில் வேதனையில் சிதைந்து கொண்டுள்ளது. தன்னை தூக்கி எறிந்து செல்லும் கணவன் மனைவியை நினைத்து மனைவி கணவனை நினைத்து இனிமேல் ஒரு துளி கூட கெஞ்சவும் கூடாது அழவும் கூடாது❤
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனாலும் ஒரு சில சமயங்களில் இதுவும் கடந்து போகும் போதும். குடும்ப நலனில் அக்கறை கொண்டாள் நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன். உங்கள் வார்த்தை எனக்கு தைரியம் வந்து..❤❤❤🎉🎉🎉🎉
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
Toched this video by mistake. Before changing the video this voice pulled me to listen this video and then made me to hear the whole video. Fabulous voice, fantastic pronunciation 🎉
WhatsApp Channel Link 👇🏻👇🏻
whatsapp.com/channel/0029Va9dt6i11ulT42MQvC1T
இதில் இணைந்து செய்துமடலைப் பெற்றுக்கொள்ளவும் 😊
அக்கா opan akla
@@ashwin7454I checked Saho.. it works,. Scroll down and click join channel.. That’s enough 👍
@@APPLEBOXSABARI already insta la follow tha iruka akka
Sister 👌👌👌❤ 💐
Follow panniten
Joined ❤
மிக்க நன்றி.. என் வாழ்க்கையில் நடந்ததும் இதான்.. என் கணவர் வேற ஒரு பொண்ணோட போய்ட்டார்.. என் 2 பெண் பிள்ளைகளுக்கும் எனக்கும் அவர் செய்த துரோகம் என் உள்ளத்ததை சுக்கு நூறா உடைச்சது.. ஆனா இப்போ நான் அதுல இருந்து கொஞ்ச கொஞ்சமா மீண்டு வந்து இன்னைக்கு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியரா பணி செய்கிறேன்..இன்னும் என்னுடைய திறமைககளை வளர்த்து கொள்ள முயற்சி செய்வேன்.. வலி தான்.. ஆனால் இதுவும் கடந்து போகும்.. எதுவும் மறந்தும் போகும்..தனி பெண்ணாய் நிற்பதில் பெருமை அடைகிறேன்.. இறைவன் துணை இருப்பான்..
Same situation in my life
Evalavu periya Vali,Neengalym kuzhanthaikkum kadavul kooda irrupar
Super amma
Super brave woman
Good luck
இது கதை அல்ல. பல பெண்கள் வாழ்வில் நடக்கும் உண்மை சம்பவமே. யார் மீதும் அதிக அன்போ நம்பிக்கையோ வைக்க க்கூடாது. இது எனது அனுபவம். அவர்கள் தான் நமது முதல் துரோகிகள்.
பெண்களுக்கு மட்டுமல்ல.. எல்லாருக்கும் இது பொருந்தும் சகோ
@@APPLEBOXSABARI✅✔☑
👍
Correct
ஆமாம் உண்மைதான் சகோ
இது உண்மை சம்பவம் இதுபோல் பலர் வாழ்க்கையில் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது பலரும் வலியும் வேதனையுடன் தான் வாழுகின்றனர் யார் துரோகம் செய்தாலும் கடவுளிடம் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும்
Kadavul irukkara
சொல்ல வார்த்தைகள் இல்லை என் வாழ்வில் ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்.நன்றி தெரிவிக்க❤❤
❤
😢 உண்மை நல்ல பதிவு அக்கா.,.. சரியான நேரா பதிவு.... 🤝👍💐அனைத்து பதிவு அருமை...
Epdi join panrathu
நிராகரிப்பு அந்த நேரத்தில் பெரும் வலி ஆனால் அங்கே தான் வைராக்கியம் பிறக்க வேண்டும்.... அருமை சகோ
வைராக்கியம் இருந்தாலும் வலியை என்னால் தாங்க முடியவில்லையே😫🥺
ரொம்ப நன்றி அக்கா. என் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்த நேரத்தில் உங்கள் கதை என்னை மீண்டும் நீ வாழ வேண்டும். என்பதை உணர்ந்த்து
வாழ்க்கையை சில நேரங்களில் யாருக்காகவும் முடித்துக்கொள்ளாமல் திறமையால் வாழ்ந்து காட்ட வேண்டும்......கிரி பாலாவும்...அவ்வாறு தான் வாழ்ந்தாள்..
கதை சிறப்பு... அக்கா
சிஸ்டர் உண்மையாலுமே மனசு குழம்பி போய் இருந்தேன் ஆனா என்னோட சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி உங்க கதை உண்மையாலுமே சூப்பரா இருக்கு சிஸ்டர் யார்கிட்டயும் கெஞ்ச கூடாதுங்கறத வைராக்கியத்தை செம்ம சிஸ்டர் தேங்க்யூ சூப்பர் தேங்க்யூ சோ மச் குட் நைட் சிஸ்டர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஏன்னா எனக்கு அப்பப்ப இந்த மோட்டிவேஷன் கிடைக்கிறதே உங்களுடைய கதை மட்டும்தான் 🎉🎉🎉
தன்னை நம்பி தான் வாழ வேண்டும் என உணர்த்திய கதை சூப்பர் தோழி❤❤❤❤❤❤❤❤
அருமை, மிக சரியாக சொன்னிங்க, வாழ்வதற்கு நல்ல வழிகள் ஆண்டவன் ஆயிரம் தருவாங்க,வாழ்ந்து காட்ட வேண்டும், அதுதான் சிறந்த பதிலடி, தன்னம்பிக்கை என்றும் செயிக்கும் 👍👌
நன்றி சகோ ♥️♥️
என்னுடைய கணவர் வேறு ஒரு பொண்ணு கூட தொடர்பில் உள்ளார் எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன என்னுடைய குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு முன்னாடி நான் வாழ்ந்து காட்டுவேன் நானும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் கஷ்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்துட்டு இருக்கேன் இப்போ
Very good
Akka great 🔥🔥
Same situation enakum irandu pasanga
En husbend name anbu than.
Marriage waste single woman best
அருமையான கதை ... அருமையாக சொன்னீர்கள்... நானும் ஏமாற்றம் அடைந்தேன்...
இந்த கதையை கேட்டவுடன் உடல் புல்லரிக்கிறது...மிகவும் நன்றி
தற்போது உள்ள நடைமுறை வாழ்க்கையில் ஆண் பெண் இரு பாலர்களுக் கும் குறிப்பாக இளைஞர்களுக்கு தேவையான பதிவு.நன்றி சபரி சகோ
மிக்க நன்றி மனசு பாரம் இறங்கியது.
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி சரியான நேரத்தில் தந்தமைக்கு
நிறைய நாள் ஏன் பிறந்தேன் என்று நினைத்து இருக்கிறேன்..... ஏனெனில் என் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றம் 😢 யாரும் இல்லை என்ற நிலையில் உங்கள் கானொலி பார்க்கிறேன் நன்றி ❤ இப்போது எனக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது 😊
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் குரலே தன்னம்பிக்கையும் தைரியமும் கொடுக்கிறது நன்றிகள்
சகோதரி மிக அருமை , இந்தக் கதை ஏற்கனவே ஒரு வருடம் அல்லது தோராயமாக இரண்டு வருடத்திற்கு முன்பு நான் கேட்டிருக்கின்றேன். மீண்டும் நினைவுகூர்வதற்கு நன்றி சகோதரி
ஆம் சகோ.. This is improvised Version 👍
Me too l remember
அருமையான பதிவு. கதையும் கருத்தும் மிகவும் அருமை. உங்கள் கதைகளைக் கேட்கும் போதே தைரியமும் மனத்தெளிவும் கிடைக்கிறது ரொம்ப நன்றி சகோதரி.❤
அருமையான பதிவு சகோதரி.... என் வாழ்வில் தற்போது இந்த கதைதான் நடத்துக்கொண்டிருக்கிறது..... இப்போது தான் இதிலிருந்து மீண்டு வருகின்றேன்..... வெளி உலகம் தெரியாமல் பல நேரங்களில் என்ன செய்வதின்று தெரியாமலும் பைத்தியம் போல் தெருவில் நின்றுருக்கேன்...... உங்களது குரலில் இந்த கதை கேட்ட பின்பு இன்னும் நம்மளால ஏதாவது பண்ண முடியும் என்ற நம்பிக்கை வருகின்றது..... நன்றி சகோதரி 🙏🙏.... என்னை போலவே இங்கு நிறைய பெண்கள் இருக்கிறார்கள்..... கணவனால் கைவிடப்பட்டு......மீண்டு வருவோம் சகோதரி இதிலிருந்து 🙏🙏
May god give you more strength and Let this life become a prosperous one to you Sister ♥️♥️
அருமை சபரி அக்கா… அத்தோடு நீங்கள் Electronic News Letter & Self Improvement Session ஆரம்பிப்பது மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது… 😍 நன்றி அக்கா… ❤🎉
நான் இதை திரும்ப திரும்ப கேட்ட பதிவு. எனக்குள் ஒரு வெறி உண்டாகட்டும் ஜெயிக்க வேண்டும் என்று. மிகவும் நன்றி
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
உண்மையாவே இந்த கதை அனைத்து பெண்கள் வாழ்க்கையிலும் நடந்துகிட்டு இருகின்ற ஒன்றுதான். என்னோட வாழ்க்கையிலும் நடந்த ஒரு சம்பவம். ஆனால் நீங்க சொன்ன 2 தப்பையுமே பண்ணிற்கேன். ஆனால் இன்னும் மனதளவில் காயப்பட்டுக்கிட்டுதா இருகேன். இந்த நேரத்தில் உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு. இனியாது என்னை நான் மாற்றிக்கொள்கிறேன். நானும் இந்த பெண் மாதிரி வாழ்க்கையில் உயறுவேன். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு சகோதரி. இனி எதையும் நினைத்து புலம்ப மாட்டேன் எதையும் நினைத்து அழவும் மாட்டேன். மிக்க நன்றி கரெக்டான timela உங்களடுயா பதிவு மிகவும் நன்றி சகோதரி.
நன்றி சகோ 😍😍 May God bless you
மிகவும் நன்றி சகோதரி, உங்களின் இப்பணி மக்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்
அக்கா மிக்க நன்றி ஏ வாழ்க்கையிலா நடந்தது நா குழப்பத்துலா அழுதுக்குட்டு இருந்த உங்க பதிவு ஒரு தெளி வை குடுத்து இருக்கு நன்றி அக்கா
நன்றி.சகோதரிநன்றி
Thanks buddy.. yesterday i felt very tensed and worried for my relatives ignoring my family.. this story taught me some good things now....
வாழ்க்கை என்னும் பயணத்தில் நம்மை ஏமாற்றிய வரை நினைத்து கவலை கொள்ளாமல் நமது வாழ்க்கையில் மென்மேலும் முன்னேறி காட்டுவது நமது மேன்மை
கேட்டமைக்கு நன்றி சகோ
சூப்பர் டா அம்மா அற்புதமான கதைகளை சொல்லி எங்களுக்கு தன்னம்பிக்கை தைரியம் சொல்றீங்க வாழ்க வளமுடன்🙏🙏🙏 வாழ்த்துக்கள்
நன்றி சகோ ♥️♥️
❤அருமையா பதிவுக்கு நன்றி அக்கா. உண்மை தான், இதுபோன்று பல காரணங்களால் பாதிக்கப்படுகின்ற பெண்கள் முடிவெடுத்து இது போல் இருந்தால், பேசினால் நமக்கு பெற்றோர் வைத்த பெயரைவிட விதவிதமான பெயர்கள் கிடைக்கும் அதனை மனதளவிற்கு எடுத்து சென்று கஷ்டப்படாமல் மற்றவர்கள் முன்பு வளர்ந்து வாழ்ந்து காட்ட வேண்டும்❤
உண்மை சகோ..
கதை மிகவும் நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉❤❤❤
Super, Sister👌👌👌👌👌கதைகள் அனைத்தும் Super நீங்கள் சொல்லும் கதை அனைத்தும் தெளிவாக புரியும்படி சொல்லுறது மிகவும் Super👌👌👌.
Yeah .. We shouldn’t beg to anyone to stay .. Every hard times mould us for better future … Stay strong always ..
Oru nalla manaiviyala ethu ka mudiyatha oru periya vali athu epdi pakuvama avangala sethuki sathichathu realy great story ❤️❤️❤️❤️🎉👍👍👍👍👍😊
நாங்கள் நேசித்த அண்ணன் என் தகப்பனார் இறந்த பிறகு முழுமையாக மாறிவிட்டார்.மனைவி பேச்சை கேட்டு தங்கைகளின் அன்பை வெறுக்கிறார்கள் என்பதை புரிந்து விலக ஆரம்பித்து விட்டோம்.மனம் வலிக்கிறது பெண்ணுக்கு எதிரி ஒரு பெண் தான்.வேதனையாக இருக்கிறது 😢
அவர் அவர் வாழ்க்கையை கவனிக்கட்டும் சகோ.. நாம் நமது வாழ்க்கையை கவனிப்போம்.. காலம் உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கட்டும்.. அதுவரை கண்ணீரோ, காயங்களோ வேண்டாம்..
என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது 😢😢😢😢😢😢
Akka en வாழ்க்கை ...apdiya sollitdinge enekkum இப்படி தான் அக்கா நடேந்தது so enime yapdi nadenthukkanum apdinu ninge solli thanthutdinge akka Tq 🎉🎉🎉🎉akka nanum முன்னேறி வாழ்ந்து காற்றேன் ka ❤❤nanri akka
வாழ்த்துக்கள் சகோதரி வெற்றி நிச்சயம்
My life story tq so much your video
My life story.i miss u anpu appo
வணக்கம் 🙏🙏🙏 உண்மையாகவே மிகவும் அருமையான கதை. வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது அவ்வளவு கருத்துக்கள் நிறைந்த, தன்னம்பிக்கை தரும் கதை.நாங்கள் மனதார நேசித்தவர்கள், உயிருக்கு உயிராக நேசித்தவர்கள் வெறுத்து ஒதுக்கி சென்றாலும் எங்களால் தனித்து நின்று சிகரத்தையும் தொடலாம் என்று உணர்த்தும் கதை. வாழ்த்துக்கள்♥️♥️♥️ வாழ்த்துக்கள் ♥️ ♥️♥️ மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் புத்துணர்வு பெற்று வாழ உங்கள் வீடியோக்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.எனவே உங்களுக்கு என்னுடைய மனபூர்வமான நன்றிகள் ♥️♥️♥️♥️♥️
கேட்டமைக்கு நன்றி சகோ.. Happy to see your mindset ,, You are so strong
Hi sabari sis... Intha story neenga ithuku munadi sonna mathiri oru feel... Exams nadanthathala unga storysla keka mudila.. romba unga voice miss panna . Inthamathiri storys panunga sis❤
❤
சூப்பர் சபரி சகோதரிக்கு நல் வாழ்த்துக்கள் நன்றிகள் பல 🎉🎉🎉
Romba pidichu irundhuchu ❤
Thanks for listening dear Sister ♥️ I upload videos on Mondays/Tuesdays.. Keep visiting APPLEBOX whenever you feel like listening to a story 😍😍
Akka நானும் ஒருத்தர் மேல அன்பு வச்சி இன்னும் அவங்களை புடிச்சி தொங்கி கிட்டு இருக்கேன் ஆனா அவங்க என்ன விட்டு விலகி போறாங்க நான் உண்ணமையாதன் இருக்கேன்
😢 naanum
Avara uyirukkuyira. Nesichhan avarum romba paasama irunthaaru but enna reason ne theriyala en kooda pesave maatinguraaru 😢 enna romba avoid pandraaru 😢
@@prabakaran-o7k 😢
@@SuhanaGangawali one week enna unnoda friend avoid pannida
@@prabakaran-o7k avaru avoid pandrathu romba valikkuthu but adha vida avaru paasama irunthathu nenacha romba valikkuthu
அருமையான கதை அற்புதம் ❤
மிக்க நன்றி சபரி மா❤❤❤🎉🎉
Super sister. Correcttana timela unka kathaya paathen. Thank you so much sister.
Perfect lesson at the perfect time. Thanks!!
Superb superb superb mam really motivating and inspiring ❤ thankyou so much mam
என் மனைவி என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் ஆனாலும் அவளுடைய நினைவுகளுடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இந்த நாள் வரையிலும்😢😢😢
அருமை! கதை வாசிப்பு, படங்கள் 👍🏽👏🏽
இனிய வணக்கம் மேடம்!
இதுவும் கடந்து போகும்!
மாத்தி யோசி!
மாறுபட்ட சூழலில்!
சிறப்பு பதிவு!
தங்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி
வாழ்க வளத்துடன்
அன்புடன் சேரளன் பூபதி
கவிஞர்
வாட்ஸ் ஆப்
குரூப்பில் சேருகிறேன்!
தாங்கள் ஆவண செய்யுங்கள்!
அன்புடன் பூபதி ❤
மிக்க நன்றி தோழி என்னோட மனசு இப்பதெளிவாயிடுச்சு
En life kathaiya sonna mathiri irunthu sabari nandri I am very strong
👏👏💯real ♥️
Sabari mam super story women always strong. Women do it everything. 😊😊😊
Thank you ma arumaiyaana pathivu miga payanulla thagaval sagothari nanri
Super sagothari ennutaiya life appadiye sollitinga .ennala atutha kattam eppadi porathunu teriyama iruntha inimel enna seyarathunu mudivu panniten .nanri thozhi . thank you.
மீண்டு வாருங்கள் சகோ ♥️♥️
இந்தக் கதையை ஏற்கனவே நீங்கள் சொல்லிவிட்டீர்கள் மிகவும் அருமை
Na N ippathaan kettkiren
மிகவும் நன்றி சபரி தங்கமே. எத்தனை பெண்களுடைய வாழ்க்கை துரோகத்தால் மனவழியில் வேதனையில் சிதைந்து கொண்டுள்ளது. தன்னை தூக்கி எறிந்து செல்லும் கணவன் மனைவியை நினைத்து மனைவி கணவனை நினைத்து இனிமேல் ஒரு துளி கூட கெஞ்சவும் கூடாது அழவும் கூடாது❤
கேட்டமைக்கு நன்றி சகோ.. Stay Strong
ஹாய் சபரி இந்தக் கதை ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா கதையும் சூப்பர் நீங்க சொல்ற அளவு சூப்பர்❤❤❤❤❤
உங்கள் பேச்சு தனிமை உதவியாக இருக்கிறது
😮👏🏼👏🏼👏🏼 அற்புதம் 👌🏼
Romba nandri akka.....
கேட்டமைக்கு நன்றி சகோ
கதை மிகவும் அருமையாக இருந்தது ❤❤❤❤❤
அருமையான கதை ❤❤❤👌🙏💪💪
Arumaiyana kathai ippo ennoda manasuku romba thevaiyana time la intha story ah paathurukan thanks sister keep posting sister🫰🫰🫰🩷🩷
உண்மை தான் சிஸ்டர் 😭😭😭😭💯💯💯💯🙏🙏🙏🙏
அற்புதமான கதை. வாழ்த்துகள் சகோதரி..
அருமை சகோதரி பயனுள்ள கதை சிறப்பாக உள்ளது நன்றி
romba avasiyamana padhivu👌sago 👍nanrigal sabari🤩💐
Thanks for listening Sago
Romba thanks sister......
அருமையான கதை... வாழ்த்துக்கள் சபரி 🎉❤
உங்களுடைய ஒவ்வொரு கதையும் என் மனகுழப்பதை தீர்த்து வைக்குது 👍👍👍👍👍👍👍
🥺.... Waiting 🤩😍
Super sister this is life true store ❤congratulations sister thanks
Thanks sister
Intha kadhai evlo mukiyamana padatha yeanaku solikuduthu iruku romba nandri👍
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
ரொம்ப நன்றி sis👏👏👏
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
உண்மைத்தான் சகோதரி
Thanks sabari sister ❤❤❤❤
Thanks for listening Sister 💥🌷
சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனாலும்
ஒரு சில சமயங்களில் இதுவும் கடந்து போகும் போதும்.
குடும்ப நலனில் அக்கறை கொண்டாள்
நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன்.
உங்கள் வார்த்தை எனக்கு தைரியம் வந்து..❤❤❤🎉🎉🎉🎉
ARUMAIYANA KATHAI MADAM 🙏🙏
😮நன்றிசகோதரி
Super story love you sabari ka❤
Thanks for listening Sister 🥰🥰 Pls do come back on Weekends for new Video in this channel ❤❤
Enakagavae sonna kadhai Madri iruku sister. Mikka nandri. 🙏
அருமையான பதிவு அக்கா
கேட்டமைக்கு நன்றி சகோ
அருமையான பதிவு❤❤❤
அருமையான கதை தொகுப்பு மனிதர்களிடம் ஒன்றி பயணம் மிட்ட வாழ்க்கை கதைகள் சகோதரி
கேட்டமைக்கு நன்றி சகோ
God job❤
நன்றி சகோதரி
Thank you so much
அருமை டா🎉
சூப்பர் அக்கா ❤
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
Romba ❤Nice video
👌👌👌அருமை ❤
Thank u
Beautiful message
I remember my past drohi
கேட்டமைக்கு நன்றி சகோ
thanks for your story ❤
Very motivational story 😢akka tq so much akka inta story enaku rompa aruthal ah iruku
Toched this video by mistake. Before changing the video this voice pulled me to listen this video and then made me to hear the whole video. Fabulous voice, fantastic pronunciation 🎉
Thanks for listening Sister.. I’ve been posting for 5 years 😀😃 But always happy to see new people coming in..
🎉🎉🎉🎉