உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.தமிழனின் தலை சிறந்த படைப்பு!- ruclips.net/video/OfmwUTSxetk/видео.html 2.தமிழன் படைத்த உலக அதிசியம்!- ruclips.net/video/zj9jjQscyzY/видео.html 3.மரணத்திற்குப் பின் உள்ள மர்மம்?- ruclips.net/video/w3JrJsYIfHc/видео.html
@@haridass4453 என் சிவனே! இவர்களின் அறியாமையை என்ன சொல்வது... பெருவுடையார் கோயில் இறைவன் உறையும் இடம்... அதனால்தான் அங்கு தீமை செய்தவர்கள் செல்ல அஞ்சுகிறார்கள்.... இன்றளவும் சாதாரண மக்கள் இறைவனை நித்தமும் தரிசித்து இன்புறுகிறார்கள்... தீயவர்களுக்கு அங்கு செல்ல பயம்... தங்களை புனிதர்களாக காட்டிக் கொள்ள இவ்வாறு பல கட்டு கதைகளை புணைகிறார்கள்... சந்திர சூரியர் உள்ளவரை அந்த கோயில் இருக்கும்... இது வாக்கு... நீங்கள் நியாமானவர்தானே... கோயிலுக்கு வந்து பெருவுடையார் முன் கண்மூடி நில்லுங்கள் உள்ளிருக்கும் சிவன் அணைத்தையும் உணர்த்துவான்... அருள்வாக்கு சொல்லும் மனிதர்களை விடுத்து அருள்மயமான இறைவனை உணருங்கள்....
உலகையே கட்டி ஆண்ட ராஜராஜ சோழனின் 1036வது சதயவிழா இன்றுதான் என்பது நம்மில் பலருக்கு தெரியாது, அதை நினைவு படுத்தும் வகையில் இந்த பதிவு இருந்தது. நன்றி பிரவீன் மோகன் அவர்களே🙏🙏🙏
இன்றைய வரலாற்று பாடம் மிக நன்றாக இருந்தது. தொல்லியல் துறை இதற்கு முன் வர வேண்டும். கீழடி போல் ஆதிச்சநல்லூர் போல் நமது வரலாறு புதைந்து கிடக்கிறது. அருமையான பதிவு.
உங்கள் பணி தமிழ் வரலாற்றுக்கே பெரும் தொண்டு..... வாழ்க உங்கள் முயற்சி .... வளர்க உங்கள் தேடல்...... உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் சகோ....... மலேசியா தமிழன்
ஈடு இனையில்லா மாபெரும் மண்ணனின் வாழ்ந்த அடையாளமே மறைந்து விடும் காலப்போக்கில், தமிழில் கும்பாபிஷேகம், சமஸ்கிருதம் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்யும் நாம்,ஒரு சரித்திரம் அழிந்து கொண்டு இருப்பதை பற்றி கவலைப் பட போவதில்லை. நம் சந்ததியினர் என்ன தான் தரப்போகிறோம்.
காலை வணக்கம் பிரவீன் அண்ணா. நான் இந்த பதிவை எதிர்பார்த்தேன் அண்ணா.அதன் படியே அந்த பதிவு வந்துவிட்டது.உங்களுக்கு நன்றி அண்ணா.தேடல் தொடர வாழ்த்துக்கள் அண்ணா.🤗👏😍☺️
இதுவரையில் தெளிவாக இல்லாத இப்பேரரசனின் மர்மத்தை தாங்கள் மூலமாக தெளிவாக உலகத்திற்கு தெரியப்படுத்தும் முயற்ச்சி வெற்றிபெற ஆவலுடன் காத்திருக்கிறேன் . பிரவீன் அவர்களுக்கு நன்றி . பா.இரவி
மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் அவரது மரணம்... எனக்கு நெடுநாட்களாத மனதில் இருத்த சந்தேகமும் இதுதான்.. எப்படி இவ்வளவு பெரிய மன்னருக்கு இப்படி ஒரு இடத்தில் சமாதி இவ்வளவு எளிமையாக என்று... அதுவும் சில வருடங்கள் முன்பு வரை மேற்கூரையோ சிறிய மண்டபமோ கூட இல்லாமல் இருந்தது... பிரவீன் மோகன் அவர்களே உங்கள் கண்டுபிடிப்புகள் அவசியம் தேவை மக்களுக்கு...இராஜ இராஜ சோழ மன்னரின் இந்த வரலாற்றை நீங்கள் ஆராய்ச்சி செய்ய வந்தது மிகவும் பெருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... வெற்றி பெறட்டும் உங்கள் பணி... இறைவன் என்றும் உங்களுக்கு துணை இருப்பார்... 🙏🙏🙏
தலை சிறந்த தமிழ் மன்னன் ராஜ ராஜ சோழன் ன் புதைக்கப்பட்ட முழு வரலாற்றையும் ஒருநாள் வெளியில் வந்தே தீரும் தங்களின் முயற்ச்சிக்கு என் கண்னீர்த்துளிகளின் நன்றிகள் பிரவீன் அண்னா வாழ்க பல்லாண்டு வளர்க மென்மேலும் நாம் தமிழர்
அந்த ராஜ ராஜ சோழனின் வரலாறு பற்றி வெகுவிரைவில் தமிழர்களுக்கு எடுத்துரைக்கும் நேரம் உங்கள் மூலியமாக வரும் என்பதை தஞ்சை பிரகதீஸ்வரர் என்று நான் மனமார வேண்டுகிறேன் நன்றிகள் பல கோடி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏
இராஜராஜ சோழரின் இறப்பு ஒரு மர்மம் இன்றும் தெரியாத ஒன்று. தமிழர்கள் கொண்டாட வேண்டிய மிகச்சிறப்பான மாமன்னர். இராஜேந்திர சோழனை இந்த பூமிக்கு தந்த மிகச் சிறந்த மன்னன்.
தங்களது அயராத உழைப்பிற்கு வாழ்த்துக்கள். தாஜ்மஹாலை விட உலகப்பிரசித்தப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழன் கல்லறையை தமிழக திராவிட அரசியல் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையும் அமைதியைக் காப்பது அதைவிட வேதனை.
வணக்கம், திரு, ப்ரவீன் மோகன்! உங்கள் மனத்தில் ராஜ ராஜ சோழச் சக்கரவர்த்தியின் மீது தோன்றிய மரியாதை உணர்ச்சி, அனைவரையும் எட்டியிருக்கிறது! நமது மாமன்னன், சகலகலா வல்லவன், ராஜ ராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா, இன்று காலை, தஞ்சைப் பெரிய கோவிலில் துவங்கியது. பெருவுடையார் சந்நிதியில் பெருவுடையாருக்கு நாற்பத்தெட்டு வகையான அபிஷேகங்களுடன் ஆராதனை நடைபெறுகிறது.
மிகவும் அருமையான தகவல்கள். நன்றி நன்பா . அந்தக்காலத்திலிருந்து இந்தக் காலம்வரை தமிழர்களின் எதிரியாக சிங்களவர்களே உள்ளனர் எனபது தெட்டத்தெளிவாகிறது. காலம் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையில் வாழ்வோம்.
Mr. Praveen... U r genius. All tamil peoples hope, Mr. Praveen will find out the true information about our great King raja raja cholan. உங்கள் உடைய வாக்கு எங்களுக்கு ஒரு முழு நம்பிக்கையை தந்துள்ளது... ஈசன் என்றும் உங்களை ஆசிர்வதிப்பார் 🙏♥️🙏
மாமன்னர் ராஜராஜன் 🙏🏻 கண்களில் நீர் வழிந்தது அவர் எப்படி மறைந்து இருந்தாலும் புகழ் உலகுள்ளவரைநிலைத்திருக்கும். என்றாலும் உங்கள் தேடல் தொடர்ந்து செல்க பதிலை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம் 💐
மகிந்தன் யார் எந்த வம்சம் என்று தேடினால் கிடைக்கும் விடை இந்த மர்மத்திற்கும் விடை தரும். யார் எதற்காக மறைத்தார்கள் இன்றும் மறைத்து வைத் திருக்கிரார்கள் என்பதும் புரிய வரும்.
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களால் முடிந்தால் நமது வீர தீர ராஜராஜ சோழன் வரலாற்றை இந்த உலகிற்கு பறைசாற்றுங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்த்துக்களுடன் அறிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ESP போல உங்களுக்கு ஏதோ சக்தி உள்ளது. கண்டுபிடிக்கப்போகிறேன் என்று எவ்வளவு சாதாரணமாக மிகுந்த நம்பிக்கையோடு சொல்கிறீர்கள். நீங்கள் ஆதாரத்தோடு விளக்கும் வரலாறும் வியப்பாக இருக்கிறது. அதைச் சொல்லும் நீங்களும் வியப்புக்குரியவர்! கணித மேதை ராமானுஜம் அவர்களின் நினைவு வருகிறது. நன்றி சார்.
பிரவீன் மோகன் தம்பி, நீங்கள் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு எனக்குக் கண்கள் கலங்குகின்றது. தங்கள் முயற்சி வெற்றியடைய ராச ராச சோழனும் அவர் தம் மகனும் என்றும் உறுதுணையாக நின்று வழிநடத்துவர் 🙏🙏🙏.
இப்போதாவது ஷெட்டு போட்டு இருக்காங்க கொஞ்ச நாள் முன்னாடி கூரைதான் இருந்தது இராஜராஜ சோழன் தன்னை முன்னிலை படுத்த விரும்பாததால் தனக்கு அழிவில்லாத அரண்மனையையோ நினைவிடத்தையோ ஏற்படுத்திக்கொள்ளவில்லை ஆனால் அவருடைய நினைவிடம் என்பது உண்மை எனில் நல்ல முறையில் நினைவிடம் அமைப்பது முக்கியம்
வணக்கங்கள் தோழரே நான் நினைத்தேன் நீங்களே வீடீயோ போட்டு இருக்கீங்க. தோழர் நான் தஞ்சாவூர் தான் தோழர் இன்று சதய திருவிழா தோழர் இன்று தஞ்சை யில் கோலகலமாக இருக்கிறது தெய்வதிரு அருள் மொழி தேவர் பிறந்த தினம் இன்று தோழரே மதிய வணக்கங்கள்
வணக்கம் பிரவீன் சார் மிக நீண்ட நாளாகவே இந்த பதிவுக்காக ராஜராஜ சோழனை பற்றி நீங்கள் ஆராய்ச்சி பண்ணி இந்த உலகுக்கு அறிவித் தால் அதுவே அவரின் வெற்றி என்று நினைக்கிறேன் .அந்த வீரரின் ஆத்மா கண்டிப்பாக உங்களுக்கு உதவி புரியும். தஞ்சை பெரிய கோயிலை நன்றாக ஆராய்ந்தால் நிச்சயமாக ஒரு நல்ல செய்தி கிடைக்கும். 🙏🙏🙏🙏🙏🙏
Dear Mr Praveen, நான் கும்பகோணத்தில் வழக்கறிஞராக 43 ஆண்டுகளாக உள்ளேன்.உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் முத்த வழக்கறிஞராக பணியாற்றி உள்ள எனக்கு உலக அளவில் இராஜராஜ சோழனின் சாதனைகளை கூறி தமிழர்களின் திறமையை மேலும் வளர்க்க உதவிட விரும்புகிறேன். இராஜராஜ சோழனின் சாதனைகளை, திட்டங்களை தற்போது தமிழகத்தில் ஆண்ட, ஆளும் அரசுகள் பின் பற்ற வேண்டும்.
Wonderful video I m crazy of Raja Raja cholan I read hundred times "Ponnin Selvan" True still now I also have of dought about his death and not having Palli badai Pandima devikku palli badai Batteswaram temple near next street have it I had visited once It was built by Rajendra cholan He built as her mom like I read in book Thank you verymuch to share it U r young and have strong crazy to reserch like temple video with true information God bless you achieve many things
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.தமிழனின் தலை சிறந்த படைப்பு!- ruclips.net/video/OfmwUTSxetk/видео.html
2.தமிழன் படைத்த உலக அதிசியம்!- ruclips.net/video/zj9jjQscyzY/видео.html
3.மரணத்திற்குப் பின் உள்ள மர்மம்?- ruclips.net/video/w3JrJsYIfHc/видео.html
Thanks anna ....
நா... இந்த வீடியோவ ரொம்ப நாள எதிர் பார்த்தேன்....tq நண்பா
@@haridass4453 என் சிவனே! இவர்களின் அறியாமையை என்ன சொல்வது... பெருவுடையார் கோயில் இறைவன் உறையும் இடம்... அதனால்தான் அங்கு தீமை செய்தவர்கள் செல்ல அஞ்சுகிறார்கள்.... இன்றளவும் சாதாரண மக்கள் இறைவனை நித்தமும் தரிசித்து இன்புறுகிறார்கள்... தீயவர்களுக்கு அங்கு செல்ல பயம்... தங்களை புனிதர்களாக காட்டிக் கொள்ள இவ்வாறு பல கட்டு கதைகளை புணைகிறார்கள்... சந்திர சூரியர் உள்ளவரை அந்த கோயில் இருக்கும்... இது வாக்கு... நீங்கள் நியாமானவர்தானே... கோயிலுக்கு வந்து பெருவுடையார் முன் கண்மூடி நில்லுங்கள் உள்ளிருக்கும் சிவன் அணைத்தையும் உணர்த்துவான்...
அருள்வாக்கு சொல்லும் மனிதர்களை விடுத்து அருள்மயமான இறைவனை உணருங்கள்....
இராஜ ராஜன் சிவபாதசேகரர்... சிவத்தை உணர்தவரால் மட்டுமே இப்படியொரு கோயிலை கட்ட முடியும்..
Raju the same time
பணத்தை தேடி அழையும் உலகில் இப்படியும் ஒரு தேடல் வாழ்த்துக்கள் சகோதரரே பயணம் தொடரட்டும்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
Vaazthukkal .ungal payanam vetritadaiya kadavul thunai puriyattum.
அந்த மர்மத்தை கொண்டுவாருங்கள் இப்பிறவி முழுவதும் நான் உங்களின் மானசீக தாசன் நன்றி பிரவின் அவர்களே
இசைஞானி இளையராஜா வேறு மாதிரி சொல்லியுள்ளார்,
உங்களுக்கு சொல்லவா ?
ராஜா ராஜ சோழன் அவர்களை பற்றி மேலும் மேலும் ஆராய்ச்சி பண்ணுங்க பிரவின் சார் பல மாதங்களாக காத்திருந்தேன் இந்த பதிவுக்காக நன்றி...
மறைக்கப்பட்ட வரலாறு கண்டிப்பாக மீக்கப்பட வேண்டும். உங்களால் முடியும்👍👍👍🙏🙏🙏
👌👍👍👍
நன்றிகள் சகோ🙏
கண்டிப்பாக அது உஙகளல் முடியும் சகோ வாழ்க வளமுடன்
உலகையே கட்டி ஆண்ட ராஜராஜ சோழனின் 1036வது சதயவிழா இன்றுதான் என்பது நம்மில் பலருக்கு தெரியாது, அதை நினைவு படுத்தும் வகையில் இந்த பதிவு இருந்தது. நன்றி பிரவீன் மோகன் அவர்களே🙏🙏🙏
உங்கள் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை வழங்க சிவன் அருள் புரிவாராக ❤️🪔🪔🪔🪔
Excellent, Superb 💐👏👏
தமிழகத்தின் மிக , மிக... சிறந்த மாமன்னனின் இறப்பின் மர்மங்களை வெளிக்கொணர வாழ்த்துக்கள்.... ஆவலுடன் காத்திருக்கிறோம். 💐💐👏👏
8:35 உண்மையில் உங்கள் தேடல் ஜெயித்தால், தமிழர்கள் ஜெயிப்பதற்கு சமம்... வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி சகோ!
பிரவீன் தங்களது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் அதற்கு சிவபெருமான் உறுதுணையாய் இருப்பார் என்று உளமார நம்புகிறேன் நன்றி. 🙏🏽
இன்றில்லாவிட்டாலும் ஒருநாள்அருள்மொழிவர்மன்
மர்ம மரணம் குறித்த உண்மை
தங்களால் வெளிப்படும்என்பதில்
ஐயமில்லை. நன்றி . 🙏
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
♥♥♥
Yeppome kedayadhu..
திட்ட மிட்ட சதி .... அருள்மொழிவர்மன்
மர்ம மரணம்
இன்றைய வரலாற்று பாடம் மிக நன்றாக இருந்தது. தொல்லியல் துறை இதற்கு முன் வர வேண்டும். கீழடி போல் ஆதிச்சநல்லூர் போல் நமது வரலாறு புதைந்து கிடக்கிறது. அருமையான பதிவு.
நன்றிகள் பல
Praveenthambi neenga kandippa kandupidippeenga. Enna ungalukku andha mana urudhiyum thembum niraiya irrukku
God blesS u my brother
Kandipaha ulaga makkaluku ariviyungal praveen sir we r waiting
உங்கள் பணி தமிழ் வரலாற்றுக்கே பெரும் தொண்டு..... வாழ்க உங்கள் முயற்சி .... வளர்க உங்கள் தேடல்...... உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் சகோ....... மலேசியா தமிழன்
ஈடு இனையில்லா மாபெரும் மண்ணனின் வாழ்ந்த அடையாளமே மறைந்து விடும் காலப்போக்கில், தமிழில் கும்பாபிஷேகம், சமஸ்கிருதம் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்யும் நாம்,ஒரு சரித்திரம் அழிந்து கொண்டு இருப்பதை பற்றி கவலைப் பட போவதில்லை. நம் சந்ததியினர் என்ன தான் தரப்போகிறோம்.
காலை வணக்கம் பிரவீன் அண்ணா. நான் இந்த பதிவை எதிர்பார்த்தேன் அண்ணா.அதன் படியே அந்த பதிவு வந்துவிட்டது.உங்களுக்கு நன்றி அண்ணா.தேடல் தொடர வாழ்த்துக்கள் அண்ணா.🤗👏😍☺️
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
@@PraveenMohanTamil Nandri enga vizhipunarvirku.
நல்ல தகவல் கிடைக்கவே
ன்டும் தமிழ் நாட்டின் மன்னன் ராஜராஜன்
இரந்த தகவல் ஏன் வரழறில் இல்லை
ஆச்சரியமாக இருக்கிறது
இதுவரையில் தெளிவாக இல்லாத இப்பேரரசனின் மர்மத்தை தாங்கள் மூலமாக தெளிவாக உலகத்திற்கு தெரியப்படுத்தும் முயற்ச்சி வெற்றிபெற ஆவலுடன் காத்திருக்கிறேன் . பிரவீன் அவர்களுக்கு நன்றி . பா.இரவி
நன்றிகள் பல
வாழ்த்துக்கள் பிரவீண் சார்..நமது வாழ்ந்த தெய்வத்தின் முடிவை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்......
நன்றிகள் பல
வரலாற்று ஆசிரியர் பிரவின் மோகன் வாழ்க அவருடைய முயற்சிகள் வெல்க
மிக்க நன்றி!
மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் அவரது மரணம்... எனக்கு நெடுநாட்களாத மனதில் இருத்த சந்தேகமும் இதுதான்.. எப்படி இவ்வளவு பெரிய மன்னருக்கு இப்படி ஒரு இடத்தில் சமாதி இவ்வளவு எளிமையாக என்று... அதுவும் சில வருடங்கள் முன்பு வரை மேற்கூரையோ சிறிய மண்டபமோ கூட இல்லாமல் இருந்தது... பிரவீன் மோகன் அவர்களே உங்கள் கண்டுபிடிப்புகள் அவசியம் தேவை மக்களுக்கு...இராஜ இராஜ சோழ மன்னரின் இந்த வரலாற்றை நீங்கள் ஆராய்ச்சி செய்ய வந்தது மிகவும் பெருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... வெற்றி பெறட்டும் உங்கள் பணி... இறைவன் என்றும் உங்களுக்கு துணை இருப்பார்... 🙏🙏🙏
நமக்கு தெரியாத நம் முன்னோர்களின் வரலாற்றை மற்றவர்க்கு கொண்டு போய் சேர்ப்போம், நன்றிகள் சகோ 🙏🙏🙏
தலை சிறந்த தமிழ் மன்னன் ராஜ ராஜ சோழன் ன் புதைக்கப்பட்ட முழு வரலாற்றையும் ஒருநாள் வெளியில் வந்தே தீரும் தங்களின் முயற்ச்சிக்கு என் கண்னீர்த்துளிகளின் நன்றிகள் பிரவீன் அண்னா வாழ்க பல்லாண்டு வளர்க மென்மேலும் நாம் தமிழர்
அந்த ராஜ ராஜ சோழனின் வரலாறு பற்றி வெகுவிரைவில் தமிழர்களுக்கு எடுத்துரைக்கும் நேரம் உங்கள் மூலியமாக வரும் என்பதை தஞ்சை பிரகதீஸ்வரர் என்று நான் மனமார வேண்டுகிறேன் நன்றிகள் பல கோடி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி,நீங்கள் ஒரு நாள் கண்டிப்பாக கண்டுபிடிப்பீர்கள்,வாழ்த்துகள் சகோ ,உங்களுடைய இந்த முயற்சி வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நானும் தஞ்சாவூர் தான் எனக்கும் என்னோட தாத்தா பாட்டி இதே கதைதான் சொல்லி இருக்காங்க......
அந்தக் கதை உண்மைதான் என்றால், இராஜதுரோகம் செய்தவனுக்கு என்ன தண்டனை வகுக்கப்பட்டிருந்ததோ அதுதான் அந்த பெண்ணுக்கும் நடந்திருக்கும்.
அடுத்த தேடலுக்காக காத்திருக்கின்றேன் நண்பரே.... தமிழனின் பெருமையும் வீரமும் உலகிற்கு உணர்த்தும் உங்கள் பயணம் தொடரட்டும். நன்றிகள் பல.
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் சகோதரா.
உலகத்தமிழ்ழர்கள் உங்களை பாராட்டுவார்கள்.
தங்களின் மிகப்பெரிய தேடல்களுக்கு நிச்சயமாக ஆதாரம் கிடைக்கும் நண்பரே.....
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
வணக்கம் அண்ணா. அற்புதமான பதிவு. உங்கள் கண்டுபிடிப்பு அபாரமானது. 🙏🙏👌👌
யாரும் எடுக்காத, மிக முக்கியமான முயற்சி அண்ணா...! தேடல் தொடரட்டும்... 🙏🏼
மிக்க நன்றி சகோ
இராஜராஜ சோழரின் இறப்பு ஒரு மர்மம் இன்றும் தெரியாத ஒன்று. தமிழர்கள் கொண்டாட வேண்டிய மிகச்சிறப்பான மாமன்னர். இராஜேந்திர சோழனை இந்த பூமிக்கு தந்த மிகச் சிறந்த மன்னன்.
அஅவர் மட்டும் மமலேசியா இந்தோனசீயா இந்து ராஜியத்தை அழிக்கவில்லை என்றில் இன்று அது தமிழர் நிலம்
நீங்கள் உண்மையிலே வரலாற்று ஆராய்ச்சியாளர் தொடரட்டும் உங்கள் தொண்டு
தங்களது அயராத உழைப்பிற்கு வாழ்த்துக்கள். தாஜ்மஹாலை விட உலகப்பிரசித்தப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழன் கல்லறையை தமிழக திராவிட அரசியல் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையும் அமைதியைக் காப்பது அதைவிட வேதனை.
நிச்சியம் தங்களால் முடியும்!
இப்பொழதே என் வாழ்த்துக்கள்!
நன்றி நண்பரே🙏..!
பிரவீன் தமிழருடைய பெருமையை உலகுக்கு உணர்த்துங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது
அரசியல்வாதிகளுக்கும் ,சாதி தலைவனுக்கும் மணி மண்டபம் ஆனால் , காலம் முழுதும் அரிசி விளைய செய்த சோழர்களுக்கு எங்கே மண்டபம் ???
வணக்கம், திரு, ப்ரவீன் மோகன்!
உங்கள் மனத்தில் ராஜ ராஜ சோழச் சக்கரவர்த்தியின் மீது தோன்றிய மரியாதை உணர்ச்சி, அனைவரையும் எட்டியிருக்கிறது!
நமது மாமன்னன், சகலகலா வல்லவன், ராஜ ராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா, இன்று காலை, தஞ்சைப் பெரிய கோவிலில் துவங்கியது.
பெருவுடையார் சந்நிதியில் பெருவுடையாருக்கு நாற்பத்தெட்டு வகையான அபிஷேகங்களுடன் ஆராதனை நடைபெறுகிறது.
மிகவும் அருமையான தகவல்கள். நன்றி நன்பா . அந்தக்காலத்திலிருந்து இந்தக் காலம்வரை தமிழர்களின் எதிரியாக சிங்களவர்களே உள்ளனர் எனபது தெட்டத்தெளிவாகிறது.
காலம் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையில் வாழ்வோம்.
சிங்களர் யார்? என்பதை அறிய "ஈழத்தின் சரித்திரம்" நூலைப்படிக்க வும்.
உங்கள் தேடல் விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
நன்றிகள் சகோ🙏🙏
நன்றிகள் சகோ🙏🙏
,இன்று மன்னர் இராஜராஜ சோழன் பிறந்த நாள். ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். தஞ்சை பெருவுடையார் கோயிலில் சதய திருநாள் மின் அலங்காரம்
இன்று மாமன்னர் இராஜராஜ சோழன் பிறந்தநாள் ஐப்பசி மாதம சதய நட்சரத்தில் பிறந்தவர். தஞசை பெரியகோவில் சதய திருநாள் மின்.அலங்காரம்
இன்று மாமன்னர் இராஜராஜ சோழன் பிறந்தநாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரல் பிறந்தவர் தஞ்சை பெரியகோவில் மின் அலங்காரம்:
இதுதான் எங்களுக்கு வேனும்... உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்... 💐💐💐💐
Mr. Praveen... U r genius. All tamil peoples hope, Mr. Praveen will find out the true information about our great King raja raja cholan. உங்கள் உடைய வாக்கு எங்களுக்கு ஒரு முழு நம்பிக்கையை தந்துள்ளது... ஈசன் என்றும் உங்களை ஆசிர்வதிப்பார் 🙏♥️🙏
வாழ்த்துக்கள் அண்ணா.. உங்கள் பயணம் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்...🙏
மிக்க நன்றி!
அற்புதமான காணொளி. அன்பரே உங்கள் தேடல் வெற்றி அடையட்டும்.
தங்களின் அபார ஆற்றலை கண்டு பெருமை கொள்கிறேன்....
தங்களின் தேடல் தொடர வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
உலக தமிழர்கள் அனைவரும் உங்களுக்கு துணை இருப்பார்கள்.... 👍🏻👍🏻👍🏻
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
மாமன்னர் ராஜராஜன் 🙏🏻
கண்களில் நீர் வழிந்தது
அவர் எப்படி மறைந்து இருந்தாலும் புகழ்
உலகுள்ளவரைநிலைத்திருக்கும். என்றாலும் உங்கள் தேடல் தொடர்ந்து செல்க பதிலை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம் 💐
தங்களின் தேடலுக்கு அந்த ஆண்டவன் துணை இருப்பார்...
தங்களின் தேடல் தொடரட்டும். ராஜராஜசோழன் மரணத்தின் விடை நீண்ட நாட்களாக அறிய முயன்றேன் தங்களின் மூலம் அறியவைத்ததற்கு நன்றி அண்ணா
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
அருமையான பயணம்.. வாழ்த்துகள்!!
மகிந்தன் யார்
எந்த வம்சம்
என்று
தேடினால்
கிடைக்கும்
விடை
இந்த மர்மத்திற்கும்
விடை தரும்.
யார்
எதற்காக
மறைத்தார்கள்
இன்றும்
மறைத்து வைத் திருக்கிரார்கள்
என்பதும்
புரிய வரும்.
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களால் முடிந்தால் நமது வீர தீர ராஜராஜ சோழன் வரலாற்றை இந்த உலகிற்கு பறைசாற்றுங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்த்துக்களுடன் அறிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்.
உண்மையை வெளிக்கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது... திரு பிரவீன் மோகன்..
கண்டிப்பாக முயற்சி பண்றேன், நன்றிகள்
அருமையான பதிவு...
ராஜராஜன் சோழன்..
அவர் மரணம் பற்றிய. அரிய.
ஆவலுடன் இருக்கிறேன்...
உங்கள் முயற்சிக்கு....
வாழ்த்துக்கள்.. சார்...
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
ESP போல உங்களுக்கு ஏதோ சக்தி உள்ளது. கண்டுபிடிக்கப்போகிறேன் என்று எவ்வளவு சாதாரணமாக மிகுந்த நம்பிக்கையோடு சொல்கிறீர்கள். நீங்கள் ஆதாரத்தோடு விளக்கும் வரலாறும் வியப்பாக இருக்கிறது. அதைச் சொல்லும் நீங்களும் வியப்புக்குரியவர்! கணித மேதை ராமானுஜம் அவர்களின் நினைவு வருகிறது. நன்றி சார்.
உங்கள் ஆராய்ச்சிகள் தொடரட்டும்.மோகன் சார் வாழ்த்துக்கள்.💐💐💐🙏🙏
நன்றிகள் பல😇..!
உங்களுடைய தேடல் வெற்றியடைய வாழ்த்துகள்
யார் 😎என்ன சொன்னாலும் 😊😊😊நண்பா ராஜ ராஜ சொழன் ( அருள்மொழிவர்மன்🔥🔥🔥) என்ற ஒரு 😳😳சிறந்த மாமன்னனைப் பொல் வராது ❣♥️♥️ நண்பா.💓💓💓
அருள் மொழிவர்மன் இல்ல (அருள் மொழி தேவர் )
நிச்சயமாக நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்👍👍👍👍👍
உங்களது தேடலுக்கு கடவுள் என்றும் துணை நிற்பார்
சதயவிழா வரும் போதே இந்த பதிவை எதிர்ப்பார்த்தேன். ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை விரைவில் வெளியே வரவேண்டும். All the best.
உங்கள் ஆதரவுக்கு நன்றி
பிரவீன் மோகன் தம்பி, நீங்கள் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு எனக்குக் கண்கள் கலங்குகின்றது. தங்கள் முயற்சி வெற்றியடைய ராச ராச சோழனும் அவர் தம் மகனும் என்றும் உறுதுணையாக நின்று வழிநடத்துவர் 🙏🙏🙏.
சிவனுக்கு மாபெரும் தொண்டு செய்த இந்த மாமனிதரின் இறப்பு நல்விதமாக இருந்திருக்கலாம். 😥🙏🙏
உங்கள் நம்பிக்கை என்றுமே வீண் போகாது சகோ எல்லாவல்ல இறைவன் உங்களுடன் இருப்பார் சகோ
இப்போதாவது ஷெட்டு போட்டு இருக்காங்க கொஞ்ச நாள் முன்னாடி கூரைதான் இருந்தது இராஜராஜ சோழன் தன்னை முன்னிலை படுத்த விரும்பாததால் தனக்கு அழிவில்லாத அரண்மனையையோ நினைவிடத்தையோ ஏற்படுத்திக்கொள்ளவில்லை ஆனால் அவருடைய நினைவிடம் என்பது உண்மை எனில் நல்ல முறையில் நினைவிடம் அமைப்பது முக்கியம்
வணக்கங்கள் தோழரே நான் நினைத்தேன் நீங்களே வீடீயோ போட்டு இருக்கீங்க. தோழர் நான் தஞ்சாவூர் தான் தோழர் இன்று சதய திருவிழா தோழர் இன்று தஞ்சை யில் கோலகலமாக இருக்கிறது தெய்வதிரு அருள் மொழி தேவர் பிறந்த தினம் இன்று தோழரே மதிய வணக்கங்கள்
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் 🙏🙏🙏 அருமையான பதிவு.
உங்கள் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள் திரு பிரவீன் அவர்களே
உங்களின் வழியில் நாங்கள் உறுதுணையாக இருப்போம் 💯😇🔥🔥🔥🔥
உங்கள் வார்த்தைக்கு கோடி நன்றிகள் 😊🙏
தேடல்கள்...வெற்றியடைய...வாழ்த்துகள் ......
நாங்களும் அதுவரை காத்துக் கொண்டிருப்போம் நிச்சயம் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
🙏🙏🙏
👍👍👌👌 தங்களின் ஆய்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்!💐💐 ப்ரவீன் தம்பி. ஆம் இதுவரை அவர் இறப்பு பற்றிய தகவல் கிடைக்கவில்லை தான். 😊
எங்கள் மன்னர் முடிவு அறிய நாங்கள் காத்திருக்கிறோம் தஞ்சையில்
உங்கள் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
My one & only wonderful king Rajaraja cholan (Arunmozhli cholan)
Arun illa arulmozhli varman
வணக்கம் பிரவீன் சார்
மிக நீண்ட நாளாகவே இந்த பதிவுக்காக
ராஜராஜ சோழனை பற்றி நீங்கள் ஆராய்ச்சி பண்ணி இந்த உலகுக்கு அறிவித் தால் அதுவே அவரின் வெற்றி
என்று நினைக்கிறேன் .அந்த வீரரின் ஆத்மா கண்டிப்பாக உங்களுக்கு உதவி புரியும்.
தஞ்சை பெரிய கோயிலை நன்றாக ஆராய்ந்தால் நிச்சயமாக ஒரு நல்ல செய்தி கிடைக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏
பாராட்டுக்கள், திரு. ப்ரவீன் மோகன்!
மிக்க நன்றி
உன்மை வெளிவர வேண்டும்...
வாழ்த்துக்கள் 👍
பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
Dear Mr Praveen, நான் கும்பகோணத்தில் வழக்கறிஞராக 43 ஆண்டுகளாக உள்ளேன்.உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் முத்த வழக்கறிஞராக பணியாற்றி உள்ள எனக்கு உலக அளவில் இராஜராஜ சோழனின் சாதனைகளை கூறி தமிழர்களின் திறமையை மேலும் வளர்க்க உதவிட விரும்புகிறேன். இராஜராஜ சோழனின் சாதனைகளை, திட்டங்களை தற்போது தமிழகத்தில் ஆண்ட, ஆளும் அரசுகள் பின் பற்ற வேண்டும்.
நிச்சயமாக உங்களால் அந்த உண்மையை கண்டுபிடிக்க முடியும் வாழ்த்துகள் அண்ணா
மிக்க நன்றி!
உங்கள் தேடல் முழுமையடைய என்னுடைய வாழ்த்துக்கள் பிரவீன் சார்.
நன்றிகள் பல..!
வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்....பிரவீன் அண்ணா...
நன்றிகள் சகோ🙏🙏🙏
நன்றி பிரவீன் மோகன்.
மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் அண்ணா வாழ்த்துக்கள் 💐❤
மிக்க நன்றி 🙏🙏🙏
உங்கள் நம்பிக்கை சித்தியடைய சிவபெருமானை வேண்டுகிறேன். வணக்கம் சகோதரா.
WE ARE PROUD OF YOU ,PRAVEEN.
Thanks a lot for your love and support!!
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி ./பாதுகாக்க வேண்டிய அவசியம் நாளைய தலைமுறை மக்கள் அறியும் வகையில் செயல்பட வேண்டும் .
நன்றிகள் பல சகோ 😊🙏
You are something special God bless you
Om Namah Shivaya🙏🏻💐
வாழ்த்துக்கள் ஜி சீக்கிரம் அருள்மொழி வர்மன் என்கிற மாமன்னர் ராஜராஜ சோழனுடைய மரணத்தை பற்றிய தகவல்கள் தங்களுக்கு தெரியப்படுத்த இறைவன் அருள் புரிவான்
நன்றிகள் பல சகோ 🙏🙏🙏
ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்த மண்ணில் பிறந்ததை பெரும் பேறாக எண்ணி பெருமிதம் கொள்கிறேன்
👍👏🎓உங்கள் முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துகள்.
மிக்க நன்றி..!
I appreciate your keen interest in our tamil rulers. Every one must encourage you in your mission. Good luck pravinmohan sir
ராஜராஜ சோழன் அவருடைய புகழ் அவருடைய வெற்றி அவருடைய மறைவு கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்
💪we always support for our Tamil history 🔥
அருமையான பதிவு அண்ணா அருமை நன்றி 🙏👍
Like Christians believe in god sent angel..u r really a treasure to our Hinduism...unleash the hidden secrets our Hinduism.Thanku so much...
நானும் மிகவும் ஆர்வமாக உள்ளேன், முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.
நன்றிகள் பல😇..!
Wonderful video
I m crazy of Raja Raja cholan
I read hundred times "Ponnin Selvan"
True still now I also have of dought about his death and not having Palli badai
Pandima devikku palli badai
Batteswaram temple near next street have it
I had visited once
It was built by Rajendra cholan
He built as her mom like
I read in book
Thank you verymuch to share it
U r young and have strong crazy to reserch like temple video with true information
God bless you
achieve many things
வணக்கம் அண்ணா தஞ்சை கோவிலை நினைக்ககாத நாளில்லை..மிகவும் எதிர்பார்த்த ஒன்று கூடிய விரைவில் மர்மத்தை உடையுங்கள்...வாழ்த்துக்கள்
கண்டிப்பாக முயற்சி பண்றேன், நன்றிகள்!
உங்களது விட முயற்சிக்கு மிக்க நன்றிகள்
🙏🙏🙏
தங்கள் பனி சிரப்பாக அமையட்டும். வாழ்க வளமுடன்.
அரசாங்கம் செய்யவேண்டியதை தாங்கள் செய்கிறீர்கள், சிரப்பு