வேள்பாரியை கேட்டுவிட்டு மெய்சிலிர்த்துப் போனேன். தங்கள் குரலால் மேலும் பல தமிழ் சங்க இலக்கியங்களை கேட்க ஆசை.. தம்முடைய இப்பணி தமிழ் உலகிற்கு பெரும் கொடை. நன்றி ஆசானே🙏🙏
வாழ்க வளமுடன் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் நல்ல பதிவுகளை இன்னும் நீங்கள் சொல்ல பலரும் பயன்பெறுவார்கள் நம் முன்னோர்கள் வாழ்க்கை வரலாறு அவர்கள் நமக்கு அறிய பயனுள்ள தகவல்களை தாங்கள் கூறுவது சிறப்பு நன்றி 🙏🙏
ஓம் நமசிவாயம் 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@@Shiva_arooran நீங்கள் சொல்வது தான் தவறு... கோரக்கர் சித்தர் ஜீவசமாதி பல இடங்களில் உள்ளது.. அதில் முக்கியமானது வடக்கு பொய்கை நல்லூர் மற்றும் முகாசாபரூர்.. பரூர்பட்டி.... என் குலதெய்வம் கோயில் முகாசாபரூர் அருகே உள்ளது...நான் சென்று வந்துள்ளேன்... மேலும் பாண்டிச்சேரி அருகே கோர்க்காடு என்ற இடத்தில் உள்ளது... உத்திரப் பிரதேசம் கோரக்பூர் யோகி ஆதித்த நாத் கோரக்கர் சித்தர் மடத்தை சேர்ந்தவர்.. மேலும் கொல்லிமலை கோரக்கர் சித்தர் குகை உள்ளது... உங்களுக்கு மேலும் தெளிவான தகவல் வேண்டும் என்றால் யூடியூப் இல் தேடிப் பாருங்கள் 🙏
இல்லை நண்பரே முகாசாபரூர் பரூர்பட்டி கோரக்கர் சித்தர் ஜீவசமாதி உள்ளது... மற்றும் பல இடங்களில் உள்ளது... பாண்டிச்சேரி கோர்க்காடு மேலும் உத்திரப் பிரதேசம் கோரக்பூர் யோகி ஆதித்த நாத் கோரக்கர் சித்தரின் மடத்தை சேர்ந்தவர்... இன்னும் பல இடங்களில் உள்ளது... கன்னியாகுமரி மாவட்டத்தில் குரண்டி என்ற இடத்தில் கோயில் உள்ளது...🙏
என்ன இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு பயம் ஏற்படுகிறது உயிர் பயம் மரணபயம் வாழ்க்கையை பற்றி பயம் உடலில் ஏதோ உபாதைகள் மண்டை மூளையில் ஏதோ ஒரு மாற்றம் உடம்பு என்னமோ பண்ணுகின்றது ஆனால் என்ன என்று சொல்ல முடியவில்லை இது மாதிரி பல பேருக்கு இப்படித்தான் இருக்கிறது இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் அண்ணா
அண்ணா சேர சோழ பாண்டியர்கள் எவ்வாறு தமிழகத்தை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றினார்கள் என்று சொல்லுங்கள் நான் உங்கள் சேனலை பார்த்து வருகிறேன் உங்கள் வீடியோ மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது மிக்க நன்றி!!!
Sri korakaruku..7 Jeeva samathigal India vil ulathu..athil Nagapatinama dist, Vadaku Poigai nalluril onru ulathu..... then cuddalore (dt) Vriddhachalam(tk)..Mugasaparur enra village il ulathu
மகிழ்ச்சி...அது காந்தி தான் என்று எதை வைத்து குறிப்பிடுறீங்க???... எனக்கொரு கேள்வி நவதுவாரம் னு சொல்லுவது கண் இமையா அதாவது இமை துவாரமா அல்லது கண்ணில் இருக்கும் சிறு துவாரமா...இமை என்றால் அந்த சிறு துவாரம் கணக்குல வராதா...இது புரியவில்லையே ( யாரும் சிக்கவில்லை அதான் உங்கள கேட்டேன் 😅)... பதிவுக்கு நன்றிகள் அருமை அருமை... எவ்வளவு எழுதி வைத்து விட்டு போயிருக்கிறார்
In pondicherry, there is a place called korkadu where korakkar siddhar samadhi is. Pondicherry has many siddhar. Edit: pondicherry is not actually famous for sarakku, Actually it is really famous for siddhar samaadhi. 😊
கோரக்க நாதரின் பரிபூரண அருள் மண்ணுலக மாந்தர் அனைவருக்கும் கிடைக்க எம் பிரார்த்தனைகள். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் கோரக்கர் சித்தர் நமக நீங்கள் தான் கலியுக மனிதர்களை நல்வழி படுத்தவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அழகான தமிழில் அற்புதமான காணொளி படைத்தமைக்கு நன்றி
🙏 நீங்கள் சொன்ன வரலாறு மிகவும் அருமையாக இருந்தது போகர் சித்தர் மீண்டும் வரவேண்டும் வாழ்க வளமுடன் 🙏
வேள்பாரியை கேட்டுவிட்டு மெய்சிலிர்த்துப் போனேன். தங்கள் குரலால் மேலும் பல தமிழ் சங்க இலக்கியங்களை கேட்க ஆசை.. தம்முடைய இப்பணி தமிழ் உலகிற்கு பெரும் கொடை. நன்றி ஆசானே🙏🙏
❤❤❤🔥💥⚡
Naanum
🙏🙏
தயவுசெய்து 18 சித்தர்கள் கதைகளையும் போடுங்கள் அண்ணா 😊 உங்கள் சித்தர்கள் கதைகள் மிகவும் அருமையாக இருந்தது
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம்... மிகவும் கம்பீரமான குரலில்... பேய் இருக்கா சாமி இருக்கா பூதம் இருக்கா.. இதெல்லாம் தெரியாது... ஆனால் மனிதனின் ஆசையே துன்பத்திற்கு காரணம்..
சிவ சிவ ஓம் திருச்சிற்றம்பலம் 🌍❤️🙏
கோரக்கர் சித்தர் வரலாறு வீடியோ சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊
This information making goosebumps 😅... everything is happening right now and he almost predicted everything right ....🤯
பாகவதம் என்ற நூலைப் படியுங்கள் 5300 வருடத்திற்கு முன் இப்பொழுது நடப்பதை அப்பொழுதே சொல்லியிருப்பார் நம்முடைய வேத வியாசர்
🕉️ ஓம் நமோ நாராயணாய 🕉️
"ஶ்ரீமத் பாகவதம்" என்று சொல்லுங்க!
intha book enga kidaikum???
Neengalum korakkar nool ah padinga.bhagavayam matum padikadhinga vedha vyasar arivu konjam ungaluku varanum nu krishnar ah vendikuran
That’s fake
சித்தர் சொன்ன அனைத்தும் நடந்து கிட்டு தான் இருக்கு இந்த பதிவை கேட்டு எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சி 👌🎉
தினமும் வந்து உங்க சேனலை செக் பண்ணி பார்ப்பேன்
வீடியோ போட்டு இருக்கீங்களா அப்படின்னு
உங்க வாய்ஸ் செம சூப்பர் நல்லா இருக்கு
நன்றி அண்ணா அருமையான பதிவு 🙏🙏
ஓம் கோரக்கர் சித்தர் சுவாமியே போற்றி🔯🙏
Antha sithar korakkar nerula vanthu sonna mathiri irukku thank you so much for this video brother ❤🙏
🌹
யாரும் இல்லாததால் உன்னை தேடி வரவில்லை...!*
*நீ மட்டுமே வேண்டும் என்பதால் உன்னை தேடி தேடி வருகிறேன்..
.❣️📿🍃🪔🙆🔱🐅🐄
அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணே கலியுகம் பற்றி தெளிவாக குறிப்பிட்டு இருக்கும் 🥰
ஓம் நமசிவாய வாழ்க ❤
கோவில் அமைந்துள்ள இடம் வடக்கு பொய்கை நல்லூர் நாகப்பட்டினம்
வாழ்க வளமுடன் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் நல்ல பதிவுகளை இன்னும் நீங்கள் சொல்ல பலரும் பயன்பெறுவார்கள் நம் முன்னோர்கள் வாழ்க்கை வரலாறு அவர்கள் நமக்கு அறிய பயனுள்ள தகவல்களை தாங்கள் கூறுவது சிறப்பு நன்றி 🙏🙏
Deepan ukka voice Super ukka voice la story ramba nalla erruku
ஓம் போகர் சித்தர் நமக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் சொல்வது அனைத்தும் வியப்பாக உள்ளது அருமை நண்பா..❤
Ellame nadathaivai anal nadakka vendiyave en appan shivanikke theriyum🙏🙏 ஓம் நமசிவாய
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
சந்திர ரேகை நூலை தங்களால் வெளியிட முடியுமா?
தங்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.
கோரக்கர் சித்தர் போற்றி 🙏🙏
ஓம் நமசிவாயம் 🙏🥲
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
மனிதனுக்கு வணக்கங்கள்...
கோரக்கர் ஐயா
என் குழந்தைகளோடு இருந்து காப்பாற்றுங்கள்.
🙏🙏🙏🙏🙏
எல்லா யுகங்களும் ஒரே மாதிரி தான் நிகழ்வு நடக்கிறது
அருமை !
அருமைப் பதிவு 🎉
நன்றி ❤.
Swami aiya. Om sai ram om sai ram om sai ram om sai ram shitthar. Swamiy ulagam ungal kaieil. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
என் குருநாதர் ஶ்ரீ கோரக்கர் சித்தர் போற்றி...இவர் சமாதி முகாசாபரூர் பரூர்பட்டி... விருத்தாசலம் அருகே உள்ளது....🙏
முற்றிலும் தவறு கோரக்கர் சித்தர் சமாதி நாகபட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் என்ற ஊரில் உள்ளது ஜீவ சமாதி
@@Shiva_arooran நீங்கள் சொல்வது தான் தவறு... கோரக்கர் சித்தர் ஜீவசமாதி பல இடங்களில் உள்ளது.. அதில் முக்கியமானது வடக்கு பொய்கை நல்லூர் மற்றும் முகாசாபரூர்.. பரூர்பட்டி.... என் குலதெய்வம் கோயில் முகாசாபரூர் அருகே உள்ளது...நான் சென்று வந்துள்ளேன்... மேலும் பாண்டிச்சேரி அருகே கோர்க்காடு என்ற இடத்தில் உள்ளது... உத்திரப் பிரதேசம் கோரக்பூர் யோகி ஆதித்த நாத் கோரக்கர் சித்தர் மடத்தை சேர்ந்தவர்.. மேலும் கொல்லிமலை கோரக்கர் சித்தர் குகை உள்ளது... உங்களுக்கு மேலும் தெளிவான தகவல் வேண்டும் என்றால் யூடியூப் இல் தேடிப் பாருங்கள் 🙏
🙏🏼iva_Sakthi🙏🏼🙏🏼
இல்லை நண்பரே முகாசாபரூர் பரூர்பட்டி கோரக்கர் சித்தர் ஜீவசமாதி உள்ளது... மற்றும் பல இடங்களில் உள்ளது... பாண்டிச்சேரி கோர்க்காடு மேலும் உத்திரப் பிரதேசம் கோரக்பூர் யோகி ஆதித்த நாத் கோரக்கர் சித்தரின் மடத்தை சேர்ந்தவர்... இன்னும் பல இடங்களில் உள்ளது... கன்னியாகுமரி மாவட்டத்தில் குரண்டி என்ற இடத்தில் கோயில் உள்ளது...🙏
மாதா மாதம் பவுர்ணமி அன்று செல்வேன். பரூர், vridhahalam எங்க ஊரு 🙏. மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில். அன்னதானம் போடுவாங்க.
Hey thank you Deepan for accepting my request ❤
Super brother 👌👌👌👌 yinda madari shidargal patri video podungal
ஓம் நமசிவாய 🙏
என்ன இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு பயம் ஏற்படுகிறது உயிர் பயம் மரணபயம் வாழ்க்கையை பற்றி பயம் உடலில் ஏதோ உபாதைகள் மண்டை மூளையில் ஏதோ ஒரு மாற்றம் உடம்பு என்னமோ பண்ணுகின்றது ஆனால் என்ன என்று சொல்ல முடியவில்லை இது மாதிரி பல பேருக்கு இப்படித்தான் இருக்கிறது இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் அண்ணா
2:09
Saaga poromnu artham ..santhosama irukka try panunga
Same to you
Keep going anna super👌👌
Awesome video ji
vanakam deepan anna, very interesting contain anna
சித்தர் பெருமானே சரணம்
Super 👍
Super video
சிவசிவ ஓம் மகரிஷி போற்றி
Hello anna vanakkam anna ungal video ellam nalla irukku madhurai meenatchikkum alagarukkum enna uravu muri enbathi patri oru video podunga anna
very informative and interesting videos. how jeeva samadhi in many places can u explain this pls
Korak Kapoor Alec Neranjan He is comming from Korakpoor Haridthvaar Vadakku poiuegai Nallore jeeva samathie Aiyerukaru Om Namah Shivaya 🙏🙏🙏💐👍😊
Super
எல்லாம் வல்ல இறைவன் துணை🤲
அல்லாஹு அக்பர் 🤲
😂😂😂😂
Allah endral kadavul endru porul.
Tq anna
எங்கள் குலதெய்வம் திருபுவனம் கோரக்கர் சித்தர்
Nanba ஓலை சுவடி pathi detail video podunga 🙏🏻❤️
அண்ணா அத்திவரதர் பெருமாள் பற்றி பதிவு போடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா சேர சோழ பாண்டியர்கள் எவ்வாறு தமிழகத்தை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றினார்கள் என்று சொல்லுங்கள் நான் உங்கள் சேனலை பார்த்து வருகிறேன் உங்கள் வீடியோ மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது மிக்க நன்றி!!!
கல்கிய பத்தி சொல்லுங்க
Machamuni siddar information sollgu anna
18 சித்தர்கள் பத்தி ஒவ்வொரு கதையிலும் இந்திரா சௌந்தர்ராஜன் நாவலில் படித்திருக்கிறேன் சகோ
enga kidaikum intha book
Nagai district la tha vadakkupoigainalur irukku angga thaan avarudaya jeeva samathiyum irukku
Sir, what is the source from where do get this information. Please tell us if you don't have any problem
Nagapattinam place my guru 🙏
ஓம் கோரக்காய நமஹ
Anne Raghavendra & Maha Avatar babaji video podunga
Pogar sidhar odaya history podunga naa..
Anna ennum. Eannana. Irukku sollungalll. ❤❤❤❤❤😢😢
தற்போது ஆண்மநலம் அறிந்த அரசியல்வாதி யார்?
ஜெய் ஸ்ரீ ராம்
Sri korakaruku..7 Jeeva samathigal India vil ulathu..athil Nagapatinama dist, Vadaku Poigai nalluril onru ulathu..... then cuddalore (dt)
Vriddhachalam(tk)..Mugasaparur enra village il ulathu
👌👌👌
God ❤
Vaaluku veli ambalam history paththi sollunga bro❤️✨
Parfect voice bro😊
Guruve saranam om sai ram om namah shivaya om guruve saranam om
🙏🏻🙏🏻🙏🏻
Om Nama Sivaya
மகிழ்ச்சி...அது காந்தி தான் என்று எதை வைத்து குறிப்பிடுறீங்க???... எனக்கொரு கேள்வி நவதுவாரம் னு சொல்லுவது கண் இமையா அதாவது இமை துவாரமா அல்லது கண்ணில் இருக்கும் சிறு துவாரமா...இமை என்றால் அந்த சிறு துவாரம் கணக்குல வராதா...இது புரியவில்லையே ( யாரும் சிக்கவில்லை அதான் உங்கள கேட்டேன் 😅)... பதிவுக்கு நன்றிகள் அருமை அருமை... எவ்வளவு எழுதி வைத்து விட்டு போயிருக்கிறார்
அண்ணா சந்திரரேகை நூல் வேண்டும்
Antha siddhar korakkar kadavul nambatha soriyar EV Ramasamy Naickerum aram porul azhikura dravida kazhagam pathi ganichirukara ??
இந்த content இன் reference எதில் இருந்து எடுத்தீர்கள்?
Anna pathinen sithargalaium patri kaanoli pathividungal
Na sathurakiri watrap👐👐👐👐
Ungaluku apdi theriyum bro avaru eluthiya dhu ungaluku kadachatha
பூமி பிளந்து அக்னிதேவனிடம் அனைவரும் சரணடைய இருக்கிறோம்..கல்கி வரும்போது போது பனிபொலியும்
பனி பொழியும்
Super Thalaiva 🤘
அண்ணா கல்கி கதையைப் பற்றி சொல்லுங்க
❤
இந்த வரலாறு &குறிப்பு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று கூறுங்கள்
கோரக்கர் சந்திர ரேகை என்ற ஓலைச்சுவடி மில்லியனுக்கு.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes vridhachalam nearest M.parur
என்னே!தெளிவான விளக்கம்
கோரக்கர் தமிழ் சித்தரே.சந்திர ரேகை நூல் தமிழ் ஓலை ச்சுவடியே.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️
சந்திர ரேகை புத்தகத்தை பகிர முடியுமா?
Broo yan vid vara mattu iruku
Karaikudi Muthumari Amman please talk
Who is sourastra peoples video podunga bro
In pondicherry, there is a place called korkadu where korakkar siddhar samadhi is. Pondicherry has many siddhar.
Edit: pondicherry is not actually famous for sarakku,
Actually it is really famous for siddhar samaadhi. 😊
நண்பா rk sir நாவல் போடுங்க ரொம்ப ரொம்ம்ம் ம்ம் ப நாளாச்சு