என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்கம்......மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்...🥹 அவர் மறையவில்லை ஜயா மனிதனின் அடத்த பரிணாமத்தை அறிவியல் பூர்வமான சொல்லி செய்து காட்டிய நம் சகோதரர்...இப்போ ஞான ஒளி தேகத்தில் இருக்கிறார்....இப்போது இந்த உடம்பில் இருக்கின்றேன் இனி எல்லாவுடம்பிலும் புகுந்துக்கொள்வோம்......
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 😇😇🙏🏼🙏🏼... வள்ளலார் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி மிகத் தெளிவாக உங்கள் காணொளி மூலமாக அறிந்துள்ளேன் 😇❤️🙏🏼. நிச்சயம் இதை ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பதிவு 😇🙏🏼. அருமையான காணொளி அண்ணா 😍👍🏼.
ஆம் தாங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை நம் முன்னோர்கள் நமக்காக பட்ட துயரம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது மறந்து ஆரியர்கள் வழியில் செல்பவருக்கு மன்னிப்பே கிடையாது.வாழ்க தமிழ் வளர்க வள்ளலார் புகழ்.ஓம்நமசிவய.
நான் அய்யா வழியில் வாழ்ந்து இருந்தேன் கொஞ்ச நாள் திசை மாறி சென்று விட்டேன் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அது சரியாக பயன்படுத்துவேன் மீண்டும் ஐயா வழியில் பயணிப்பேன் நன்றி சகோதரா
ஐயா உங்களுடைய தாள் வணங்கி கோடி நன்றி செலுத்துகின்றேன். ஐயா உங்களை நேரில் பார்த்தன்னா உங்கள் பொற்பாதங்களை கட்டி தழுவுவேன் அய்யா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஒளி உடல் பெற்று எல்லா உயிர்களில் புகுந்து அந்த ஆன்மா பக்குவமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசியல் கட்சிகள் வள்ளலார் பெயரில் வியாபாரம் செய்யாது இருப்பது நன்று. வாழ்த்துக்கள். நன்றி.
சனாதனத்தை எதிர்க்கும் முதல் தடுப்புச்சுவர் வள்ளல் வள்ளல் பெருமான் என்றால் இரண்டாவது தந்தை பெரியார் தான் தொடரே உங்களின் தொகுப்புரை மிகவும் சிறப்பாக இருந்தது
தர்ம வழி செல்ல செல்ல மர்ம வழி குறையுமப்பா..அகத்தியர்.. அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்போம்,அனைத்து உயிர்களுக்கும் உதவி செய்வோம்,தர்ம வழி நடப்போம்..இறைவன் திருவடி அடைவோம்.. 365 நாட்களும் 3 வேலை உணவு கிடைக்கும் ஒரே இடம் வள்ளலார் கோவில் மட்டுமே.. அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.🙏🏻🙏🏻🙏🏻
நண்பரே தாங்கள் சொல்வது.... வள்ளலாரை முமுமையாக உணராமல் தாங்கள் அறிந்ததை தங்கள் மூலையில் பதிந்த கருத்துக்களின் புனைவோடு கூறியிருக்கிறீர்கள்.... குருடர்கள் யானையை தடவிப்பார்த்து கூறிய கதையாக இருக்கிறது.... எனினும் வாழ்த்துக்கள்
நாங்கள் எங்க திருச்செந்தூர் சன்னதி தெருவில் வடலூர் இராமலிங்க அடிகளார் கோவில் வைத்துள்ளோம். தலைமை என் மாமாவும் _ தை பூசம் அன்று 2000 பேருக்கு அன்னதானம் வழங்குவோம்_உரிமை தூத்துக்குடி தொழில்அதிபர் திரு மயில்வாகனம் பிள்ளை
👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
www.youtube.com/@DeepTalksTamilAudiobooks
😮😮😮😅😊😅😮😮😮
😅😅😅😅 5:35 😊 5:42 😅😅😅 5:53 😅 5:57
😅😮😢🎉😂@@lokeshnarayanan1996
வள்ளலார் மறைய வில்லை..ஒளி தேகத்தோடு அருள் புரிந்து கொண்டு உள்ளார்...🔥
என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்கம்......மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்...🥹 அவர் மறையவில்லை ஜயா மனிதனின் அடத்த பரிணாமத்தை அறிவியல் பூர்வமான சொல்லி செய்து காட்டிய நம் சகோதரர்...இப்போ ஞான ஒளி தேகத்தில் இருக்கிறார்....இப்போது இந்த உடம்பில் இருக்கின்றேன் இனி எல்லாவுடம்பிலும் புகுந்துக்கொள்வோம்......
4 see
Z
,,,
வள்ளலார் அவர்களின் கோட்பாடுகளுக்கு இணங்கி வாழ கற்று கொள்வோம் குறையின்றி வாழ முடியாது ஆனால் குறைகூறாமல் வாழ்ந்து பார்ப்போம்......... 🌾🌾🌾
❤❤❤❤❤dx😊😊😊😊q❤❤😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை
டீப் டாக் தமிழ் ஏன்? ஆழ்ந்த தமிழ் பேச்சு என்று மாற்ற லாமே சகோ 👏👏🤝🤝👍🏻🙏💐🌹வள்ளல் யார்? வல்லமை மிக்க வள்ளலாரே 🌹🙏
Deep Talks Tamil என்பது மிகச்சிறந்த பெயர். உலகம் முழுவதும் அறியப்படும். God bless🙏💐
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 😇😇🙏🏼🙏🏼...
வள்ளலார் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி மிகத் தெளிவாக உங்கள் காணொளி மூலமாக அறிந்துள்ளேன் 😇❤️🙏🏼. நிச்சயம் இதை ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பதிவு 😇🙏🏼.
அருமையான காணொளி அண்ணா 😍👍🏼.
அடியேன் சன்மார்க்கி யாக வாழ்ந்து வருகின்றேன். வள்ளற்பெருமான் திருவடி சரணம்🙏
Arumai
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
நானும் என் குடும்பமும் சன்மார்க்கி கடந்த. 7. வருடங்களாக
வாழ்க வையகம்
வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்நாடு
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்
ஜீவகாருண்யம் ஒன்றே இறைவனை அடைய ஒரே வழி
💗
😊
❤
❤❤❤
Unmai❤
அருட்பெறும் ஜோதி தனிப்பெரு கருணை❤
❤❤ Arumai ❤❤... இந்த கால இளைஞர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய....... பதிவு
வள்ளலார் எங்கள் ஐயா அவர்கள் அனைவரும் அறிந்ததே
அருட்பெருஞ்ஜோதி இராமலிங்க அடிகளார் அல்லது வல்லளர் கதை வீடியோ பதிவு சூப்பர் வீடியோ தீபன் அண்ணா 😍😍😍
வணக்கம்🎉🎉🎉🎉
வள்ளலார் அவர்களைப் பற்றிய பதிவு மிகவும் சிறப்பாக கூறியுள்ளீர்கள்
வாழ்த்துக்கள🎉🎉🎉🎉
அருமை அருமை இவ்வளவு தெளிவான விளக்கம் உங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.....மிக்க நன்றி அண்ணா....
1000times thanks for upload this video.❤️.vallalar real spritual person ( god gift )...but Tamil peoples forget to praise him😔
அருமை குரல் வளமை சிறப்பு இந்த குரல் இந்த சேனலை ஓங்கி வளர செய்யும் கூடவே editing vera level
அருமை அருமை அண்ணன் ❤❤❤உங்க குரலுக்கு நான் பெரிய ரசிகை....... வாழ்க வளமுடன் நலமுடன்... ❤❤❤❤
9:01 9:04 9:05 😂🎉
9:01 9:04 9:05 😂🎉
மிகவும் அருமையான பதிவு நன்றி deep talks tamil
ஆம் தாங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை நம் முன்னோர்கள் நமக்காக பட்ட துயரம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது மறந்து ஆரியர்கள் வழியில் செல்பவருக்கு மன்னிப்பே கிடையாது.வாழ்க தமிழ் வளர்க வள்ளலார் புகழ்.ஓம்நமசிவய.
தலைவரே அய்யா வள்ளலார் அவர்கள் மென்மையாவர்.... அண்ணார் அவர்களின் வாழ்க்கை வரலாறு கூறும்போது நீங்களும் மென்மையாகக் கூறினால் மிக அழகாக இருக்கும்...
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருனை 🔥அருட்பெருஞ்ஜோதி 🔥
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏
Hello interview at Banglore sabai at Monthly poo sam
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உன்னையே நம்பி காத்திருக்கும்
எல்லோருக்கும் அருள்புரி எங்கள் வள்ளலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி✨✨✨
திருவருட் பிரகாச வள்ளல் பெருமான் மலரடி வாழ்க வாழ்க🙏🙏🙏
Very needed now..
Thank you from bottom of the heart..
RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR TRUE SAINT AND TRUE SCIENCE 🙏
தமிழ் என்று பெருமைமிக்க கொள்கிறேன் காலத்தின் கட்டாயம் வள்ளலாரின் பிறப்பு இக்காலத்தின் கட்டாயம் சீமானின் பிறப்பு
சூப்பர் அண்ணா வள்ளலாரை பற்றி நல்ல ஒரு பதிவு
Welcome
மிக்க நன்றி ஐயா இந்த நல்ல பதிவுகள் மக்களின் மனதில் நங்கு பதிய வேண்டும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
நான் அய்யா வழியில் வாழ்ந்து இருந்தேன் கொஞ்ச நாள் திசை மாறி சென்று விட்டேன் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அது சரியாக பயன்படுத்துவேன் மீண்டும் ஐயா வழியில் பயணிப்பேன் நன்றி சகோதரா
இந்த பதிவு மிக சிறப்பான பதிவு.
பிறர் பசியை போக்குவதே சிறந்த தொண்டு.
மிக அருமை வள்ளலாரை ஒரு சமுக சமய சீர்திருத்தவாதியாகஅறிந்து கொண்டேன்
ஆரியர்கள் தமிழ்நாட்டுக்குள் எப்படி நுழைந்தார்கள் .. இங்கு நம்முடைய வரலாற்றை எப்படி மாற்றினார்கள் என்பது பற்றி ஒரு தொகுப்பு போடுங்க..தோழரே
நண்பா உண்மையில் கண்ணீருடன் புல்லரித்துவிட்டது இந்த காணொளி பதிவை பதிவேற்றமைக்கு நன்றி....அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி🙏
அப்பா உமக்கு நன்றி
Vallalar mission potri 🙏🤲👳.
Kollamai Pulal-paavam mamisam unnamai, olukkam, jiwakaruniam... chidthambaram ramalingam swamygal potri.🙏🙏🙏
இந்த காணொளியைக் கேட்கும் போது கண்களில் நீர் துளி கட்டுப்படுத்த முடியாமல் தழும்புகிறது
I praise vallalar from my childhood but I didnt know that the kadavul vaazhthu song in tamil seyyul was written by this ramalinga adigalar.
உங்கள் வணக்கம் மெய் சிலிர்க்கிறது
அடியேன் கொள்ளாமை உணவுமுறையை பின்பற்றி வருகிறேன் ஓம் நமச்சிவாய ஓம் சரவணபவ🙏🙏🙏🌹🌹🌹
உங்கள் வாழ்கை வாழ்வியல் அருமை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி ஆண்டவரே!
ஐயா உங்களுடைய தாள் வணங்கி கோடி நன்றி செலுத்துகின்றேன். ஐயா உங்களை நேரில் பார்த்தன்னா உங்கள் பொற்பாதங்களை கட்டி தழுவுவேன் அய்யா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🧎🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....🔥🤲💯
Wonderful amazing....deepan.... arutperum Jothi thanipperum karunai.....vallal perumanaar eppothum unkalukku thunayaaga iruppaar
தல உங்க வாய்ஷ் மூலம் கந்த புராணம் கேக்க மிக ஆவலாக உள்ளது தல தயவு செய்து சீக்கரமாக பதிவிடவேண்டும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஒளி உடல் பெற்று எல்லா உயிர்களில் புகுந்து அந்த ஆன்மா பக்குவமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசியல் கட்சிகள் வள்ளலார் பெயரில் வியாபாரம் செய்யாது இருப்பது நன்று. வாழ்த்துக்கள். நன்றி.
Arumaiyana Karuthukal Avaruku Netriyil Pattai Etharku Avar Saathiyum Mathamum Samayamum poi Endru Unarthiyavar Elllaam Uyirgalum Enbutru Vaazhuga
உயிர்கள் வாழ்வதை விரும்பாத உயிர்கள் அனைத்தும் புறத்தார்களே அருட்பெருஞ்ஜோதி🔥🌏 அருட்பெருஞ்ஜோதி🔥🌏
தனிப் பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி🔥🌏
அருமை. சிறப்பு. வள்ளலார் புகழ் ஓங்குக
வள்ளலாரை பற்றி நான் தெரிந்து கொள்ள வாய்ப்பு கொடுத்த என் நண்பருக்கு முதலில் நான் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்
சனாதனத்தை எதிர்க்கும் முதல் தடுப்புச்சுவர் வள்ளல் வள்ளல் பெருமான் என்றால் இரண்டாவது தந்தை பெரியார் தான் தொடரே உங்களின் தொகுப்புரை மிகவும் சிறப்பாக இருந்தது
Periyaar naathiga vallalaar, vallalaar aanmega periyaar❤😊
மீண்டும் உங்கள் வேல்பாரி ஆடியோவை பதிவிட வேண்டும் நான்பா
மிக்க நன்றிகள்.
தர்ம வழி செல்ல செல்ல மர்ம வழி குறையுமப்பா..அகத்தியர்..
அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்போம்,அனைத்து உயிர்களுக்கும் உதவி செய்வோம்,தர்ம வழி நடப்போம்..இறைவன் திருவடி அடைவோம்..
365 நாட்களும் 3 வேலை உணவு கிடைக்கும் ஒரே இடம் வள்ளலார் கோவில் மட்டுமே..
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.🙏🏻🙏🏻🙏🏻
Excellent. Very necessary video for this generation.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெறுங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏
மனிதனாய் வந்து இறைவானாய் (ஒளி) மாறிய கடவுள்..❤ மனித குலத்தின் ஒற்றை தெய்வம்.இதுவரை அவருக்கு முன் பின் யாரும் இல்லை.
மிக்க நன்றி நண்பரே வணக்கம் ❤
Arumayana pathivu thanks a lot
அற்புதம் அண்ணா 🥺🙏
அண்ணா பதிவு ரொம்ப அருமை நன்றி
Very happy to say that my husband native place is vadalur😊
மிகவும் அருமையான பதிவு 👏👏👏🙏❤️❤️
அருமையான காணொளி. நன்றி
வள்ளல்பெருமான் மறைவு என்றான பதிவு தவறு அவர் ஜோதியில் ஜோதி அனவர்🙏🙏🙏
I love இராமலிங்க சுவாமிகள். இப்படிக்கு. ஐயும்பூததாசன். சென்னை
அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக
அருமை ! ஐயா வள்ளலாரின் வழித் தோன்றல் வேதாத்திரி மகரிஷியின் வரலாறையும் பதிவிடுங்கள் என பணிவன்புடன் வேண்டுகின்றேன்.
அருமை பதிவு நன்றி அண்ணா..
நண்பரே தாங்கள் சொல்வது....
வள்ளலாரை முமுமையாக உணராமல் தாங்கள் அறிந்ததை தங்கள் மூலையில் பதிந்த கருத்துக்களின் புனைவோடு கூறியிருக்கிறீர்கள்.... குருடர்கள் யானையை தடவிப்பார்த்து கூறிய கதையாக இருக்கிறது....
எனினும் வாழ்த்துக்கள்
வள்ளலார் மறையவில்லை. ஜோதிமயமாய் எங்கெங்கும் இறைந்திருக்கிறார். 🙏🙏🙏
More about VALLAR.. ❤Deepan anna
சிவாயநம❤ ராமலிங்க சுவாமி மலரடிகள் போற்றி போற்றி ✨🙆🙆🙏
வள்ளலாரின் மரணமில்லா பெருவாழ்வு ரகசியம் : ruclips.net/video/wiaXfmE3cN8/видео.html
உயர்ந்த கருத்து நன்றி
இராமலிங்கம் பிள்ளை ❤
வள்ளலார் பற்றி காணொளி போட்டதற்கு நன்றி ஐயா
Very nice efforts. Everything is real words.🎉🎇
வாடிய பயிரை கண்டபொதெல்லம் வடினேன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🔥🔥🔥🙏🙏🙏🌺🌺🌺
இது போன்று வள்ளலார் அவர்களது கருத்துகளை அதிகம் வெளியிடவும் நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🌼🪔 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🦋🦋🦋 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷 ஶ்ரீ ராமலிங்க அபயம் 🙏🙏🙏
அருமையான தகவல் பதிவு நன்றி
Excellent presentation..Thank you..DrNanda..ngps..New Dawn Global rogress Society
கருணையின் பதிவு அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏👌
நன்றி நண்பரே உன் வாழ்க்கை உயரும்
வேல்பாரி மன்னன்.. இறுதி வாழ்க்கை வரலாறு பதிவிறக்கம் செய்யவும் நன்றி
நன்றி..❤❤❤
உண்னுடய பணபோதை நல்ல தெரியுது நன்றி
நாங்கள் எங்க திருச்செந்தூர் சன்னதி தெருவில் வடலூர் இராமலிங்க அடிகளார் கோவில் வைத்துள்ளோம். தலைமை என் மாமாவும் _ தை பூசம் அன்று 2000 பேருக்கு அன்னதானம் வழங்குவோம்_உரிமை தூத்துக்குடி தொழில்அதிபர் திரு மயில்வாகனம் பிள்ளை
அன்பே சிவம் 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌷🙏🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🪔🌷🙏🙏🙏 குரு வாழ்க வாழ்க வையகம் வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏
வள்ளலாரின் மரணமிலாப் பெருவாழ்வு என்ற மனிதனின் அடுத்த பரிணாம அறிவியல் பற்றி ஆராய்ந்து வீடியோ போடுங்கள் நண்பா...
வள்ளலார் பெரியாரை சந்தித்தால், பெரியாருக்கு மனமார்ந்த நன்றி பாராட்டுவார்..
Thanks for the information. But one suggestion all videos doesn't need agressive tone. For these video can reduce the tone better. It's my suggestion.
மிகப் பெரிய மனது புரோ உங்களுக்கு மிக்க நன்றி
Super bro nice history 👌 thank you so much for your voice super bro 👍👍👍👍👌🤩