Blood History of Chidambaram Temple | சிதம்பரம் கோயில் ரத்த வரலாறு | Sharanya Turadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2023
  • Unknown History of Chidambaram Temple ,
    #tamilnadu #history #chidambaram #temple
    Revealing The Unknown Shocking history of Chidambaram Temple
    #sharanyaturadi #history #tamil #tamilhistoricalstory #chidambaram#temple #explained #india #tamilnadu
    ______________________________________
    Follow Me On:
    Instagram - / sharanyaturadi_official
    Facebook - / sharanyaturadi
    ______________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/​
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    Instagram - / divomovies
    ______________________________________
  • РазвлеченияРазвлечения

Комментарии • 860

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 11 месяцев назад +171

    அன்பே சிவம் ♥️♥️சிவனை நினைத்தாலே கண்ணீர் வருகிறது அவ்வளவு பிடிக்கும்

    • @KamaliKamal-vp3sh
      @KamaliKamal-vp3sh 8 месяцев назад +1

      Siva siva

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 8 месяцев назад +2

      @@KamaliKamal-vp3sh yen sister unmai than akka

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +3

      ​@@SathyaSathya-bg7edவணக்கம் சத்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @ramum9599
      @ramum9599 5 месяцев назад +1

      ​@@Dhurai_Raasalingam சரியாகச்சொன்னீரய்யா !!!!😅😅😅😅

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      @@ramum9599 மிக்க நன்றி இராமு.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 8 месяцев назад +48

    அன்பு மகளே! அருமைடா. இந்தக் காலத்தில் உன் வயதில் இப்படி ஆன்மிக சம்பந்தப்பட்ட விடயங்களை எளிமையாகவும், கச்சிதமாகவும், பிரச்சினைகளை கூறியும் அதில் மாட்டிக் கொள்ளாமலும் தெளிவாகவும் சிறப்பாகவும் விரைவாகவும் உரைக்க யாரிருக்கிறார்கள். நீ தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கியுள்ளாய் உன்னைப் போல உன் உரையும் அழகாகவும் எளிமையாகவும் இருந்தது. உனக்கு எனது வாழ்த்துக்கள். உனது இந்த அருமையான பதிவிற்க்கு எனது நன்றி! நன்றி !!

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 10 месяцев назад +6

    வணக்கம்
    நேர் கொண்ட தயா ரிப்பு தெளிவான தமிழ் பேச்சு அழகான விளக்கம் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்!

  • @HaribabuPasupathy
    @HaribabuPasupathy 11 месяцев назад +56

    Super! தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் இல் அனைவரும் நன்கு அறிந்தது சிலப்பதிகாரம் மட்டுமே. மற்ற நான்கு காப்பியங்கள் பெரும்பாளும் தெரியவில்லை. ஐம்பெருங்காப்பியங்கள் தொடர் ஒன்று பதிவிடலாமே! :)

  • @riyavalli9315
    @riyavalli9315 10 месяцев назад +23

    மிக அருமையான தொகுப்பு👏👏,, மிகவும் எளிமையாக மக்களுக்கு படைத்தது அதனினும் அருமை👏👏,, வாழ்க வளர்க 💐💐

  • @thamaraiselvan8309
    @thamaraiselvan8309 10 месяцев назад +208

    சிதம்பரம் விட பழமை வாய்ந்த கோவில் திருவாரூர்...... ஆனால் யாரும் அதைப் பற்றி பெரிதாக பேசவில்லை....அப்பர் தேவாரம்....தில்லைக்கு முன்னோ பின்னோ சொல்லி இருக்கிறார்....அக்கா... திருவாரூர் கோவிலைப் பற்றிய ஒரு காணொளி வெளியிடுங்கள்

  • @shanmugamarumugam557
    @shanmugamarumugam557 4 месяца назад +9

    மறைந்த, மறந்த, தெரியாத வரலாறுகள் மிக அருமை.
    நன்றி.
    பொதுவாக பெண்கள் நெற்றி பொட்டு வைத்தல் மிக மிக அழகு.

  • @padmanaban4785
    @padmanaban4785 4 месяца назад +6

    தெரிந்த விஷயம் தான், ஆனால் அறியாத பல விளக்கங்களுடன் கூறிய விதம்
    அருமை சகோதரி.
    வாழ்த்துக்களுடன் வந்தனம்..!!

  • @mayilvaganan948
    @mayilvaganan948 10 месяцев назад +54

    Thank you sharanya for exploring the legacy of our hometown and temple..god bless you❤

  • @praburammadhan2618
    @praburammadhan2618 10 месяцев назад +9

    வாழ்த்துக்கள்.. 👏👏👏👏👏
    பிரமாதமான விருவுரை, இந்த கனக சபையைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து....
    சிதம்பரம்தான் உலகின் முதலாவது மற்றும் ஒரே ஒரு கோவில் என்று சொல்லலாம்.
    கோவில் என்ற சொல்லுக்கே சொந்தக்காரர் சிதம்பரம்தான்.👈
    ஆதியில் அது கடவுளை உணர்த்தும் ஒரு பள்ளியாகவும் இருந்ததாகவும் முன்னோர் சொல்வார்கள்....
    இக்காலத்து நவீன பெண்ணாக இருக்கும் நீங்கள் இப்படி ஆலயங்களைப் பற்றி அறிவுரையாற்றுவது மிகவும் வரவேர்க்கத்தக்கது. மிக்க நன்றி, என் ஆதரவு உண்டு தொடரட்டும் உங்கள் பணி, வாழ்க தமிழ் வளர்க சைவம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 10 месяцев назад +3

    தெளிவான விளக்கம். Thank you Madam

  • @ganps87269
    @ganps87269 11 месяцев назад +97

    Good job talking about Chidambaram. Few things to clarify.
    Issue is not btw theekshars and govt it’s btw dmk and theekshars.
    I dnt know from where theekshars came and even they are not aware. One thing is Chidambaram is now administered by theeshahars and it’s very clean, no queue and no spl entry system which is unseen anywhere.
    Now no one allowed in kanakasabai is also welcomed which means no one is allowed which makes devotees to workship very clearly than before.
    Earlier theeshahars allow ppl to kanagasabai taking money which was bad but now I welcome no one allowed.
    All I think is, if u go now Chidambaram temple u can workship natraja standing there for even for hrs without waiting in queue and I doubt it will be same if govt takes the admin. In govt administration big temples there are queues and spl entry tickets back and corruption is clearly seen.
    Edit April'24 - Again theeshahars charging money and allowing ppl to workship in kanagasabai :( some how this to be abolished without govt control with some court warning.

    • @vd6546
      @vd6546 11 месяцев назад +4

      Super ji

    • @suganthisundaram4584
      @suganthisundaram4584 10 месяцев назад +1

      Correct

    • @govindrajanv5857
      @govindrajanv5857 10 месяцев назад +8

      May it remain so always. Governments have no business meddling with temples

    • @lakshmib9687
      @lakshmib9687 10 месяцев назад +3

      Chidambaram thaan queue illama kadavula paaka mudiyum... nimmadiyavum epovenalum darisikka mudiyum... tension irukaathu... intha queue system pathi karuthu solla theriyala but chidambaram kovil epovum ippadiye irukanum

    • @sivakumari9341
      @sivakumari9341 9 месяцев назад +1

      Exactly

  • @ArjunArjun-rg2li
    @ArjunArjun-rg2li 5 месяцев назад +3

    அற்புதம் மகளே அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @sivaparkas168
    @sivaparkas168 10 месяцев назад +1

    Great information and I am in love with Nadarajan temple. Thanks

  • @kuhashinisathya492
    @kuhashinisathya492 Месяц назад +1

    ஓம் நமசிவாய. Very good saranya

  • @iswarykrishnaishu7972
    @iswarykrishnaishu7972 4 месяца назад +2

    Really goosebumps to hear the fact. I just visited Chidambaram temple on 8th January 2024. I'm a Malaysian. My tata from Chidambaram came to Malaysia in 1930s. I'm a 3rd generation of 6. I'm the 1st person visited my tata ooru. Romba santhosama iruku.

  • @hariprasaath2865
    @hariprasaath2865 9 месяцев назад +7

    Thanks for the information. Good history 👍. Also it is largest temple after Srirangam in tamilnadu

  • @kavithachand1549
    @kavithachand1549 10 месяцев назад +1

    Expecting more videos like this Mam😊

  • @sangeeth66
    @sangeeth66 11 месяцев назад +1

    Happy to u saranya good job 🤝🤝🤝🙏ennum niraiya makkallukku Nalla visayanga seiunga god bless you stay happy and health Super saranya

  • @baranirajan7293
    @baranirajan7293 11 месяцев назад +10

    அப்படியே சிதம்பர ரகசியத்தையும் விளக்கமாக ஒரு வீடியோ போடுங்க sister.
    இந்த காலத்து வளரிளம் ஆண்பிள்ளைகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @sanjaypradeep5456
    @sanjaypradeep5456 11 месяцев назад +2

    Wooww... super ah explain panneenga history la intrest irukkuravanga and namma tamil nadu la irukkura naama athigam gavanikkatha vishayangala paththi romba super ah explain pannirukeenga... very very thanks for this usefull video. ithey madiri niraiya usefull videos podunga.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      வணக்கம் பிரதீப், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 10 месяцев назад +1

    Great Efforts Sharanya.
    May GOD Bless you 🙏

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 11 месяцев назад

    மிக அருமையான பதிவு. தெரிந்த விடயங்களதான் என்றாலும் சொல்லியிருக்கும் விதம் அருமை. இதில் வரும் ஒவ்வொரு வரலாறுக்கும் தனி பதிவு அதிக ஆதாரங்களுடன் போடலாம். இதில் ஆதாரங்கள போதாது.

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 11 месяцев назад +2

    நல்ல விளக்கம் மம்மா அற்புதமாக விளக்கியமைக்கு நன்றி frm Penang Malaysia 🇲🇾

  • @rssundar789
    @rssundar789 5 месяцев назад

    எளிமையாக உள்ளது, நன்றி ...

  • @elangovane8534
    @elangovane8534 6 месяцев назад +23

    திருவாரூர் பழைமையானதாக இருப்பினும் சிதம்பரம் ஆகாய தலமாக இருப்பதால் ஆகாயத்திற்கு அனைத்தும் அடக்கம் அண்டம் பேரண்டம் அனைத்தும்

  • @yogawareness
    @yogawareness 11 месяцев назад +2

    அழகான விளக்கம். நன்றி

  • @chamuchamu583
    @chamuchamu583 11 месяцев назад +3

    Sharanya, very well explained. Great narration

  • @TheShishashiful
    @TheShishashiful 9 месяцев назад +1

    Thank you choosing this topic. Good explanation 👏 I am brought up in Chidambaram

  • @hat_awesome21
    @hat_awesome21 10 месяцев назад +1

    Ur way of communication is just amazing ❤❤❤

  • @kavie8257
    @kavie8257 11 месяцев назад +6

    Kudos to ur efforts 👏

  • @thilakchakkravarthyramacha9677
    @thilakchakkravarthyramacha9677 Месяц назад

    Happy to see you talking about Chidambaram temple. Continue doing🎉🎉🎉🎉

  • @sharmilakamalimunusamy4184
    @sharmilakamalimunusamy4184 11 месяцев назад

    Super Saranya . God Bless U.❤️🙏

  • @chandravanamali8350
    @chandravanamali8350 3 месяца назад

    அருமையான விளக்கம் நல்ல தமிழ் உச்சரிப்புடன், வாழ்த்துகள்,.

  • @vchandrasekhar4959
    @vchandrasekhar4959 10 месяцев назад +7

    A good attempt to inform very briefly about chidambaram to viewers who don't know much about the temple. You raised the issues mostly gathered from dravida model media without verifying the facts or going much deeper. Perhaps this is the only temple where you can have a good free darshan of Nataraja as long as you want or there is no cash collection boxes or vip darshan.

    • @yezdikdamo9613
      @yezdikdamo9613 5 месяцев назад

      You are totally wrong. Most of the Shiva temple in TN eagerly waiting for the devotees to come inside have a good dharshan. The problem is your mindset. If you have real devotion ,you will not be worried about dravida model media.

  • @balabala2621
    @balabala2621 8 месяцев назад +2

    U r a God blessed child Saranya! Keep it up dear ❤God bless u.

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 10 месяцев назад

    I really wish to thank you for elaborating this chidambaram kovil history.

  • @swamynyc
    @swamynyc 2 месяца назад

    Loved it! Such rich history narrated in an easy engaging manner

  • @sivarj3041
    @sivarj3041 11 месяцев назад +1

    அருமையான தகவல் அக்கா மிக்க மகிழ்ச்சி, ❤❤❤❤

  • @10kSathiyakavi
    @10kSathiyakavi Месяц назад

    Super mam, short & sweet information given to all. ❤. History subject study படிக்கிற students Superaa puriyum. இதே மாதிரி நிறைய videos podunga mam.

  • @pandianM-ez3xh
    @pandianM-ez3xh 2 месяца назад

    நல்லதோர் காணொளி விளக்கம், மேலும் பல தொடர் ஆன்மீக தொண்டு தொடர்க அம்மா 🙌🪷🌟😍👌💪✌️🙏

  • @rj4837
    @rj4837 4 месяца назад

    மிக்க நன்றி சரண்யா எளிமையான முறையில் விளக்கமளித்தமைக்கு❤

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv 5 месяцев назад

    Very informative video, Thank you

  • @thangavelana1633
    @thangavelana1633 10 месяцев назад +1

    தெளிவான விளக்கம் சரோ❤

  • @mrudulamunibalas330
    @mrudulamunibalas330 9 месяцев назад +1

    Beautiful narration!

  • @veeram.r1060
    @veeram.r1060 3 месяца назад

    Fantastic... Keep Growing . Good Luck

  • @masbsara4114
    @masbsara4114 10 месяцев назад +6

    🔥🔥🔥🔥🔥🔥. ஏன்மா இவ்வளவு திறமைய வச்சுக்கிட்டா நீ இவ்வளவு நாள் சீரியல்ல நடித்துக் கொண்டிருந்த? 🎉🎉🎉

  • @donaldfernandes7798
    @donaldfernandes7798 4 месяца назад

    Thank you for the very informative video. You have explained in an excellent way. Thank you so much.

  • @gokulpnair
    @gokulpnair 5 месяцев назад

    Good job.I apperciate your research on this temple history.

  • @sundhariannadurai3949
    @sundhariannadurai3949 11 месяцев назад

    Very good Information. Thank you

  • @subashkalidas5208
    @subashkalidas5208 9 месяцев назад

    Superbbb❤

  • @sivameenu5067
    @sivameenu5067 Месяц назад

    Really superb information 👌💖

  • @thalarohith-bk6hn
    @thalarohith-bk6hn 11 месяцев назад +3

    ✨️🕉️ 💗அருமையான வீடியோ தகவல் இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க Super Broo ❤️❤️❤️💥💥💥👌👌👌👌🔥🔥🔥

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +2

      வீடியோ அல்ல காணொளி என கூறுங்கள்.

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 11 месяцев назад

    Awesome Sharanya ❤

  • @rajsounds6652
    @rajsounds6652 9 месяцев назад +2

    உங்க தமிழ் அழகா இருக்கு அக்கா... 😊நா சிதம்பரம் தான்... தெற்கு கோபுரம் சுவர் எழுப்பி அடச்சிதான் இருக்கு.....

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 11 месяцев назад +2

    Worthy content for current situation 👌👌

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 10 месяцев назад

    Very good topic.keep on continuing of this RUclips channel
    Thanks

  • @Karthikeyan-dn2kf
    @Karthikeyan-dn2kf 7 месяцев назад +1

    Useful MSG sis tq

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs 3 месяца назад

    Tqvm 4 the information..
    Very interesting stories n lots of mysteries too.. Chitambaram Secrets.. The day shall come oneday be shown Wat are the secrets..Maybe the Disciplines The Rules n others to be Guards n Protected.. OM Namasivaya 🙏🙏🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    அருமையான தகவல் பதிவு

  • @mayuri7923
    @mayuri7923 11 месяцев назад

    👏👏👏.. For ur effort sis.. N surprised.. So much information from u.. 💞

  • @Bairavarkaakka
    @Bairavarkaakka 5 месяцев назад

    அருமை அருமை மிகவும் அருமை சகோதரி மிக அற்புதமாக அழகான சொற்பொழிவு ❤🙏🙏🙏🙏🙏

  • @p.s.prabha5172
    @p.s.prabha5172 9 месяцев назад

    Super sis thank u for this Video ❤

  • @ramyaraj64
    @ramyaraj64 11 месяцев назад +71

    I don't know about the issues btw govt and deekshithars..but I have been to natarajar temple many times...I peacefully worshipped the god without paying any money..even during car festival we can pull the ratam without any hierarchy..if it went to govt then they will introduce the ticket system like they did to Meenakshi temple and we have to wait in a long queue to see God for just 5 seconds and only VIP s family can pull the ratham like in madurai..

    • @JosephJhon.
      @JosephJhon. 10 месяцев назад +7

      Same case in thiruvannamalai

    • @JosephJhon.
      @JosephJhon. 10 месяцев назад +5

      But sometimes deekshithars are very harsh if we don't give any money. Experienced in vaitheeshwsran kovil

    • @mrmadhimk8753
      @mrmadhimk8753 9 месяцев назад +1

      But Chidambaram doesn't have any issues.

    • @ss-xr6un
      @ss-xr6un 9 месяцев назад +1

      Ramyaraj mam your think very correct 💯

    • @sasirega5643
      @sasirega5643 8 месяцев назад +1

      Nowadays happening in Palani too

  • @Giri1711
    @Giri1711 10 месяцев назад +1

    outstanding ☺☺☺🤯🤯🤯

  • @mmediaimage
    @mmediaimage 10 месяцев назад

    Wow thank you very much for sharing OM NAMA SIVAYA🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் சின்னையா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @kamalanathanramanathan5706
    @kamalanathanramanathan5706 4 месяца назад +1

    Extraordinary explanations madam.

  • @homehome1472
    @homehome1472 9 месяцев назад

    Well explained sharanya👍👌

  • @nam_tamilar_katchi_official
    @nam_tamilar_katchi_official 9 месяцев назад

    Super akka good information nanum
    Chidambaram than🎉

  • @mariyappanmariyappan7819
    @mariyappanmariyappan7819 2 месяца назад +1

    ஓம்.நமசிவாய.எனக்கு.தெரியாத.விக்ஷயங்கள்.நெறைய.தெரிஞ்சிகிட்டேன்.நன்றி.மேடம்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 месяца назад

    அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்கோதரி

  • @sathishmathi2925
    @sathishmathi2925 11 месяцев назад +1

    nice way of telling a story sis keep rocking .... waiting for the next historical stories..you telling the story is cute and nice. ..

  • @Palanisamy.pPalanisamy-wj7rz
    @Palanisamy.pPalanisamy-wj7rz 2 месяца назад +1

    Super super mam ❤❤❤❤

  • @nathanjagan7283
    @nathanjagan7283 Месяц назад +2

    very scholastic intelligent presentation!

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee Месяц назад

    சிறப்பு சரண்யா

  • @sindhujakrishnaraju5611
    @sindhujakrishnaraju5611 8 месяцев назад

    Such an informative... Thanks a lot...Add one more topic in this...thillai is also famous for the dance of shiva ..All the dancers in this world wish to perform at this temple...one of the trusts running NATIYANJALI more than 40 yearinside the temple at the time of shivarartri...
    But in the past few years , due to this dishadargal it shifted to out the temple.. dishasaragal started and started eating from that.. So the govt had order performance should not done in temple...
    But it's a divine place were the dancers feel like they have performed in kailash
    ..The trust arranged all the facility..Before it will be live telecast in Dhoordharshan..Later in all around tamil nadu siva temples they started natiyanjali...
    Kindly get the polling from public side also to start it again by the trust in the temple with the govt support....
    We all need this...
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nayantharamediacuts4974
    @nayantharamediacuts4974 6 месяцев назад

    அழகாக..... நீங்கள் அழகாக எடுத்துரைத்த கூற்றுக்கள்.......சிவார்ப்பனம்....

  • @nirmalprasad6069
    @nirmalprasad6069 10 месяцев назад

    Super....well explained and interesting keep it up😊

  • @sivaramanseetharaman5713
    @sivaramanseetharaman5713 2 месяца назад

    அருமையான பதிவு.

  • @vediappans3122
    @vediappans3122 5 месяцев назад

    VERY NICE PRESENTATION THANKS A LOT FOR YOUR EFFORT IN BRINGING THE HISTORY TO YOUNGER GENERATIONS THANKS

  • @sivanandhand
    @sivanandhand 11 месяцев назад

    Nandri kaaa.....

  • @BalamuruganRsimple
    @BalamuruganRsimple 2 месяца назад

    Super narrative top notch. Your storytelling skill amazing.

  • @VeeWatch
    @VeeWatch Месяц назад

    Thanks for this useful info❤

  • @kankiritharan3418
    @kankiritharan3418 10 месяцев назад +1

    It's really fascinating and intriguing 🙏 சிவ சிவ 🙏

  • @arumugakavitha9561
    @arumugakavitha9561 9 месяцев назад

    Fabulous ....work

  • @mrmbasker
    @mrmbasker 11 месяцев назад

    Wonderful narration.

  • @sanjayviswanathan5078
    @sanjayviswanathan5078 8 месяцев назад

    Arumai sharanya😊

  • @Muslimnanban-gw6sd
    @Muslimnanban-gw6sd 11 месяцев назад

    Great conclusion sister🎉🎉🎉🎉

  • @balajikn999
    @balajikn999 11 месяцев назад

    very informative!

  • @madhanrajaratnam2468
    @madhanrajaratnam2468 4 месяца назад

    Excellent. I really liked the way you presented the details. lucid explanation.

  • @gokulkrishnan4099
    @gokulkrishnan4099 11 месяцев назад +5

    Thanks for letting us know on our history mam.loving your vedios 👏👏🙏🙏

  • @Skanda1111
    @Skanda1111 10 месяцев назад

    This is the first time ive watched a video of yours. You're a very good story teller. Looking forward to more video like this.

  • @vinodhinisathiyan9873
    @vinodhinisathiyan9873 10 месяцев назад +1

    Well explained 👏

  • @user-sp7cf1yf1h
    @user-sp7cf1yf1h 4 месяца назад

    Appreciating your efforts and the narration, too, was interesting

  • @babyravi7204
    @babyravi7204 11 месяцев назад

    Wow.semma...

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 23 дня назад

    தகவலுக்கு நன்றி

  • @natarajan2058
    @natarajan2058 4 месяца назад +1

    எம் நமச்சிவாய..
    நல்ல முயற்சி சகோதரி. உங்கள் வீடியோவை குறித்துக்கொண்டு சிவன் பற்றிய வீடியோவை அதிகமாக்கி உங்கள் குரல் மட்டும் இருந்தால் இன்னும் நன்றாக நன்றி..

  • @ThillaiSundaramurthy
    @ThillaiSundaramurthy 9 месяцев назад +1

    excellent narration
    🙏😀🎉

  • @divyab6305
    @divyab6305 11 месяцев назад +2

    Last point 💯 true 👍👍👌👌

  • @has4896
    @has4896 5 месяцев назад +1

    I HAVE HEARED THIS 40YEARS AGO, BUT YOU HAVE THE TALENT TO TELL THIS PERFECTLY AND INTERESTING 😊SALUTE YOUR HARD WORK MADAM PLEASE EDUCATE OUR INNOCENT TAMIL NADU 🎉🎉🎉🎉🎉