"சிதம்பர இரகசியமே அந்த கனக சபையில தான் இருக்கு... அது என்னன்னா.." - கலையரசி நடராஜன் விளக்கம் | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • "சிதம்பர இரகசியமே அந்த கனக சபையில தான் இருக்கு... அது என்னன்னா.." - சைவ பேரவை தலைவர் கலையரசி நடராஜன் விளக்கம் | PTD
    #chidambaram #chidambaramnatarajatemple #kanagasabai #chidambararagasiyam
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Комментарии • 808

  • @rajasekaran2088
    @rajasekaran2088 Год назад +196

    கட்டண தரிசன முறை அனைத்து ஆலயங்களிலும் ஒழிக்க வேண்டும். அங்கேயே ஏற்றத்தாழ்வுகள் ஊக்குவிக்கப்படுகிறது.....

    • @sanamohan
      @sanamohan Год назад

      தமிழக HRCE வசம் உள்ள கோவில்களில் கட்டண தரிசனம் உள்ளது .தீட்சதர்கள் நடத்தும் சிதம்பரத்தில் அது இல்லை . அனைவரும் சமமாக நேரடியாக தரிசிக்க வாய்ப்பு இருக்கும் பொது புது பிரச்னை உருவாக்கி சிதம்பரத்தை திருட நடக்கும் சதி !!

    • @srisrirama6086
      @srisrirama6086 Год назад

      ஆம்னி பஸ் சுந்தரவள்ளியோடு பேட்டி கொடுத்தவதானே.விபூதி பூசினா ஒழுக்கமா?,4 நாள் மட்டும் , பூஜை ஆகையால் வேண்டாம் என்றுதானே போர்டு வைத்தார்கள்,ஆலயத்தை கைப்பற்றவே இது,இன்னும் நிறைய பேர் ஆரம்பித்து விட்டனர்.உன் யோக்கியதை சுந்தரவள்ளியோடு சுத்துனப்பவே தெரிந்து கொள்வோம்.இந்து அறநிலைய ஆட்சித் துறையின் இது கிடையாது,ஆகையால் உன் சட்டமும் சத்தமும் செல்லாது.சட்டமும் அப்படித்தான் சொல்லுது.இது தெரியாத தர்குறி பு ஆதரவு பதிவுகள் 9.இங்கே உண்டியலும் கிடையாது. உன் ஊஊஊஊ.தனி வரிசை தனி டிக்கெட் கொள்ளை கிடயாது ஸ்பெசல் தரிசனம் காசுக்கு கிடயாது.

    • @makkumakkaa-dg9ue
      @makkumakkaa-dg9ue Год назад

      இறைவனின் முன் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்போம்! காசு இருப்பவனுக்கு/கொடுப்பவனுக்கு ஒரு வரிசையும் சாமானியனுக்கு ஒருவரிசையும் என்பது அநீதி! பொருளாதார தீண்டாமை! உண்டியலில் பணம் படுவதற்குப்பதில் உனக்கு அருகில் இருப்பவனுக்கு இறைவனின் பெயரால் உதவிசெய்யுங்கள்!

    • @thiyagarajaner7569
      @thiyagarajaner7569 Год назад +2

      உண்மை.

    • @Rekhasivaraj6504
      @Rekhasivaraj6504 Год назад +1

      Correct....

  • @anunat
    @anunat Год назад +33

    ஈசன் மீது உள்ள ஈர்ப்பை விட பொருளும் சாதியும் பெரிதாக்கப்படுதோ இறைவனுக்கே வெளிச்சம்

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 Год назад +22

    சிவனுக்கு ஐந்து சபைகள் உண்டு, திருவாலங்காடு ரத்தினசபை,நெல்லை தாமிர சபை, குற்றாலத்தில் சித்திரசபை, மதுரை சோமநாதருக்க் வெள்ளி சபை, அப்படியே சிதம்பரத்தில் அவருக்கு தங்க சபை உண்டு
    சிவாலயங்களின் இந்த சபையில் அவர் நடனமாடும் தோற்றத்தில் தோன்றி அருள்புரிவார் இது ஐதீகம்
    இப்படியான நிலையில் அந்த சிதம்பரத்தில் சிவனுக்கு ஐந்து உட்சபைகள் உண்டு
    அது சித்சபை, கனகசபை, இராஜசபை, நிருத்த சபை, தேவ சபை என ஐந்து
    இதில் சித்சபை என்பது கருவறை, அதைத்தான் சிற்றம்பலம் என்பார்கள், அங்கேதான் அவர் நிரந்தரமாக இருப்பார்

    • @dexterblacky3288
      @dexterblacky3288 Год назад +1

      👌👌👌🙏🙏🙏

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 2 месяца назад

      When there was flood in southern districts & Chennai , did he come & rescue them !
      Because he will be there only permanently as this gentleman says !
      Corona 19 Why deekshithars save the devotees come & worship Lord Natarasar !?
      This person is trying to hoodwink public !

    • @healingpills1903
      @healingpills1903 Месяц назад +1

      ஐயா மற்ற சபை பற்றியும் விளக்கி கூறுங்கள்

  • @karthikcdm
    @karthikcdm Год назад +51

    1. Thiruchandur = 1 min dharshan time per devotee (more than 1 hour waiting time to see god, in queue)
    2. Palani = 1 min dharshan time per devotee (and 1 to 2 hours waiting time to see god in queue)
    3. Thiruvannamali = 2 mins dharshan time per devotee (30 mins waiting time in queue)
    4. Thirupati = 30 seconds dharshan time per devotee (3 hours waiting time in queue)
    5. Thiruparankundram = 1 min dharshan (30 mis waiting time in queue).
    6... Etc....
    n. Chidambaram = No time limit (all devotees can worship many hours till the temple is open), importantly no waiting time, no queue...
    Can anyone challenge the above points?
    Only in Chidambaram: பக்தர்கள் சிவனை, கண்டு, நினைத்து, ரசித்து, மணம் உருகி, கண்ணிர் வடித்து, வாயார புராணங்களை பாடி மனத்திருப்தி அடைந்து வீடு திரும்ப முடியும்.
    இந்த சுகத்தை நடராஜர் தொடர்ந்து பலகோடி நூறாயிரம் ஆண்டுகளுக்கும் அனைவர்களுக்கும் தரவெண்டுமென்று நடராஜரை வேண்டி இந்த பதிவை வெளியிடுகிறேன்.
    அனைத்து தீக்ஷிதர்களுகும் நன்றி.

    • @aarem2880
      @aarem2880 Год назад +3

      சரியாகச் சொன்னீர்கள். இதை பொறுமையாக படிக்க கூட யாருக்கும் நேரம் இல்லை. உண்மை என்ன என்று மக்கள் அறிய முற்பட வேண்டும்.

    • @Kumara1008
      @Kumara1008 Год назад

      சிவனுக்கு என்னையா தீட்டு? சுடுகாட்டில் ஆத்மாக்களுக்கு ஆறுதல் சொல்பவனுக்கு என்னையா தீட்டு? கோத்திரமும், குலமும் இல்லாத அந்த பரம்பொருளுக்கு என்னையா தீட்டு? கண்ணப்பனுடய இறைச்சியை காணிக்கையாக ஏற்றவனுக்கு என்னையா தீட்டு? பிள்ளை கறி வேண்டி பக்தனை சோதித்தவனுக்கு என்னையா தீட்டு? இந்துவாக இருக்க வேண்டுமா இல்லை சிவனின் பூவுலக பிள்ளையாக இருக்க வேண்டுமா? நீயே முடிவுக்கொள். சிவனை மிஞ்சியதோ அந்த பூணூல்? எம்பிரானுக்கு எது நிகர்? உன் அடியா இல்லை எந்த சமூகத்தின் முடி? நிலை கெட்ட மாந்தரை நினைக்கையில் நகைப்பு உண்டாகிறது பராபரமே…
      இப்படிக்கு ஶ்ரீநிவாஸனுடைய பக்தன்…

    • @geethahari4837
      @geethahari4837 Год назад +1

      Correct Sir. Not only Natarajar dharshan, but also Govindaraja perumal dharshan too.

    • @Blah888
      @Blah888 Год назад

      try buying tickets

    • @silabarasan.g7057
      @silabarasan.g7057 13 дней назад

      Ohhhh really
      ❤sarvamum sivamayam❤
      Thank you 🙏

  • @DharaniMaruthu-on4sz
    @DharaniMaruthu-on4sz Год назад +91

    சிதம்பரத்தில் வாழ்ந்து தரிசனம் செய்து கொண்டிருக்கும் பக்தர்களிடம் கேளுங்கள் தில்லை கோயிலின் வழிபாட்டு முறையை அப்போது தான் நடுநிலையான உண்மை தெரியும் மற்ற கோயில்களை விட சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் சிறப்பாக சுவாமி தரிசனம் செய்யலாம் பக்தர்களிடம் கேளுங்கள்

    • @sivakalaijayasundar872
      @sivakalaijayasundar872 Год назад +19

      Unmai tha. Evlo vena Swami tharisanam panalam. Manikanakaga kooda ninnu tharisanam panalum idainjal irukathu. Athma thirupthiyoda namale pothum nu solli velila vara alavyku ninnu tharisanam pana mudiyum. Ithu chidambaram makalukum koil ku adikadi vanthu tharisanam seyum veli oor adiyargal ku tha theriyum. Swami ku seiyara poojai layum urchavathulayum entha alatchiyamo kuraivo irukathu. Ellathukum natraja oru kanaku vachiruparu. Ana ipo ulla sirapu nichayama aranilaithurai kita poyita irukathu. Ithuku entha sivanadiyargalum othuka matanga. Swami pathupar.

    • @selvamuthukumaran5016
      @selvamuthukumaran5016 Год назад +19

      உண்மை sir , நான் 1995 இல் இருந்து சிதம்பரத்தில் தான் இருக்கிறேன் . இந்த கோவிலில் நல்ல முறையில் வழிபாடு செய்யலாம்
      எல்லாம் நல்ல முறையில் தான் நடை பெறுகிறது .

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Год назад +6

      எல்லோரும் நன்றாக வழிபடலாம் என்றால் ஏன் பிரச்னை ?

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Год назад +5

      ​@@paulduraipauldurai4706missionary kaikoothikku inge enna velai?? Ithu oru thravidiya mundai 😛

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Год назад

      @@user-lh8mm7mo3k உன் அம்மா இவர்கள் இல்லை.

  • @vijayram6431
    @vijayram6431 Год назад +59

    சரியாக சொன்னீர்கள் அம்மா.... கடைசியில் சொன்னது மிகவும் அருமை... அப்படி தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது..

  • @thiagarajankalyanraman8530
    @thiagarajankalyanraman8530 Год назад +110

    கடவுள் கூடிய விரைவில் தக்க பதிலை கொடுப்பார்.தவறு செய்தவர்கள் அதன் பலனை அனுபவிக்க வேண்டும்.கடவுளே பார்த்துக்கொள்.

    • @MrArangulavan
      @MrArangulavan Год назад

      ஆரிய தீப்சித பன்றிகள்
      விரைவில் அனுபவிப்பார்கள்.

    • @sanamohan
      @sanamohan Год назад

      தமிழக HRCE வசம் உள்ள கோவில்களில் கட்டண தரிசனம் உள்ளது .தீட்சதர்கள் நடத்தும் சிதம்பரத்தில் அது இல்லை . அனைவரும் சமமாக நேரடியாக தரிசிக்க வாய்ப்பு இருக்கும் பொது புது பிரச்னை உருவாக்கி சிதம்பரத்தை திருட நடக்கும் சதி !!

    • @nextgen4352
      @nextgen4352 Год назад +1

      Kadavul: Ada pongapa yengaluku vera velaye illaiya

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg Год назад

      தீட்சிதர் என்ற திருட்டு பயல்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்

    • @MANAMAHILAN
      @MANAMAHILAN Год назад

      Athukku vaipillai raja

  • @meenakshisundaram9249
    @meenakshisundaram9249 Год назад +20

    வயது முதிர்ந்தாலும் அறிவு பக்குவபடவல்லை,தில்லை அம்பலத்தின் ரகசியத்தை சிவ புரானம் வாயிலாக பார்க்காமல் மக்களின் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்

    • @rajeshkhannaarumugam6699
      @rajeshkhannaarumugam6699 Год назад

      Enna pesinalum kannai moodikondu kekkum makkal irukkumvarai ipadithan ularuvargal

    • @sugirthannagarathnam9722
      @sugirthannagarathnam9722 11 месяцев назад

      பக்குவப்பட்டவரே நீங்கள் சொல்லுங்கள் சிதம்பர ரகசியத்தை ...

    • @prakashsivan1234
      @prakashsivan1234 10 месяцев назад

      If all the people know the secret its not a secret anymore, go and find out yourself, if you consider its a secret. He is correct, even at this age this old lady having degraded thinking. Pasting big white tirunuru on forehead doesnt mean she is holy or saint. But her forehead is full of criminal hatred venom, but pretending like holy ahviyar.

  • @sankaranarayanans2632
    @sankaranarayanans2632 Год назад +32

    இந்த அம்மா உண்மையான பக்தி யை பற்றி தெரியுமா? ஆனி திருமஞ்சனம் நடைபெற்றுக் கனகசபை மூடுவது வழக்கம் அதன்பிறகு எல்லாரும் கனகசபை நின்று தரிசனம் செய்யலாம் அனைத்திலும் அரசியல்

  • @user-ez9bz7vf9m
    @user-ez9bz7vf9m Год назад +19

    கிறிஸ்துவ மிஷினரி

  • @better6264
    @better6264 Год назад +27

    திராவிட மாடல் பாட்டி 💯😂

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 4 месяца назад

      Poda kena Aa vu na Dravida model ore dialogue sillittu 😮 maarungada

  • @dhandabanip8399
    @dhandabanip8399 Год назад +12

    ஆன்மீக போர்வையில் திராவிட சிந்தாந்தத்தை தலையில் சுமக்கும் கருங்காலி ...

  • @lakshmananm3292
    @lakshmananm3292 Год назад +11

    பாட்டி 200 ஊபி 😂😂😂😂 தான்... இப்படி தான் உருட்டு

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 4 месяца назад

      Un Arivu p...Avvalavu thaan da 😂😂😂😂

    • @lakshmananm3292
      @lakshmananm3292 4 месяца назад

      ​​@@RAMANIDHARANRAMU-ib4udநீ அங்கிட்டு போய் ஊ****பு முட்டா தற்குரி நாயே....😂😂😂😂

  • @aprilfool3240
    @aprilfool3240 Год назад +33

    உடம்பில் உள்ளதை இந்த கோவிலில் எளிதில் விளங்குவதற்காக வடிவமைத்திருகின்ரார்கள்...

  • @kameswaran2513
    @kameswaran2513 Год назад +16

    அருமையான தவறான விளக்கம் கொடுத்ததுற்கு வணக்கம். கனகசபை பற்றி விளக்கி சொல்லாமல் வேறு எதையோ பேசி உள்ளீர்கள் இதன் மூலம் உங்களுக்கு ஏதும் தெரியவில்லை என்று புரிகிறது எங்களுக்கு

    • @nelsanens7798
      @nelsanens7798 Год назад

      சு....வ மூடிட்டு போ

  • @NamasivayamverygoodmessageTenk
    @NamasivayamverygoodmessageTenk Год назад +10

    குற்றாலம் சித்திரசபை தாமிரசபை திருநெல்வேலி.தவறாக சொல்ல வேண்டாம்.

  • @parthiban8223
    @parthiban8223 Год назад +17

    தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்;
    திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;
    இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்;
    இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்;
    வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்;
    விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;
    அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்;
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல் நினைவூட்டுகிறேன்

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Год назад +1

      Yes, andhanar means people who wont do any harm to any lifeforms in earth, according to uzhaga podhumari thirukural

    • @healingpills1903
      @healingpills1903 Месяц назад

      My favorite devotional song🥹

  • @sundaramvnr8169
    @sundaramvnr8169 Год назад +17

    இந்த அம்மையார் கிருத்துவ மத மேடையில் பேசியதையும் பேட்டி எடுத்தவர் கேட்டிருக்கலாம்

  • @sundaralingam7475
    @sundaralingam7475 Год назад +54

    திருச்சிற்றம்பலத்தில் மனிதர்கள் அனைவரும் சம உரிமையில் நின்று தில்லை நடராசரை வணங்க உரிமை வேண்டும்.இதனை தடுப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் அனைத்து சிவன் கோயில்களிலும் தேவாரம் திருவாசகம் பாட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 Год назад +6

      அப்படி இல்லையா? உண்டியல்,சிறப்புதரிசனம்,பணம்,என்று எதுவும் அங்கே இல்லை.

    • @saravanan007saravanan4
      @saravanan007saravanan4 Год назад +1

      நன்றி

    • @sriramannagarajan7257
      @sriramannagarajan7257 Год назад +3

      அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் எப்பொழுது கிடைக்கும் சம உரிமை

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 Год назад +7

      இரண்டு மாதம் முன் நாங்கள் சிதம்பரம் சென்றிருந்தோம். எந்த பாகுபாடும் இல்லை. அவ்வமயம் சுமார் 25 பேர் அருகே சென்று நடராஜ பெருமானை தரிசனம் செய்தோம். திருவாசகம் பாடினோம். தேவாரம் பாடி சுற்றி வந்தோம். அரசியல்வாதிகள் புரளியை நம்பி பிரித்தாளும் சூழ்ச்சி வலையில் சிக்காமல் நேரில் சென்று தரிசியுங்கள்.

    • @vickypapu5388
      @vickypapu5388 Год назад

      Sari annamalayar Kovil ku vanthudu ulara Vida permission vangi kudunga vanga

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Год назад +7

    இன்றைய ஔவையே வணங்குகிறேன்.
    உங்கள் தமிழ் தொண்டு மேலும் மேலும் தமிழர்களுக்கு நன்மை செய்யட்டும்.

  • @spaceramesh9858
    @spaceramesh9858 Год назад +15

    She is not correct

  • @sundarajanulagappan7769
    @sundarajanulagappan7769 Год назад +11

    சூப்பர் அமமா இந்த கோவில் தீட்ச்சிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை அனைவரும் சாமி தரிசனம் செய்ய வேண்டும்

  • @srinivasan4926
    @srinivasan4926 Год назад +15

    வேடதாரி்……

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND Год назад +12

    ஆன்மிக வேட மிட்ட தீக குருப்பு மாதிரி.இருக்கு

  • @murugesanayyakkannu4100
    @murugesanayyakkannu4100 Год назад +22

    Thilai =kanakasabai
    Kutralam=chitrasabai
    Thirualavai(madhurai)=vellisabai
    Thirunellai=thamirasabai
    Thiruallangadu=rathinasabai

  • @moovendiranmuniyandi6641
    @moovendiranmuniyandi6641 Год назад +16

    அனைத்தையும் நடராஜர் பபார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.

  • @shrinivasanvr5726
    @shrinivasanvr5726 Год назад +9

    இன்னுமா இது சாகல

  • @Selvakumarsathiriyan
    @Selvakumarsathiriyan Год назад +11

    கிழவி திக குருப் என எங்களுக்கு முன்னே தெரியும்😂
    கலர்கலரா ரீல் வேண்டாம்😂😂😂

    • @vellathurailingam5886
      @vellathurailingam5886 Год назад

      சோழ மன்னர்கள் காலத்திலே ஏடு களை எடுக்க விடாமல் தடுத்தவர்கள் தான் தீட்சிதர் கள்

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 3 дня назад

    ❤❤❤❤❤OM ThillaiNatarajar Koil super Bro 😍❤️❤️❤️

  • @amarthiyasen7
    @amarthiyasen7 Год назад +11

    பொற்குவியலை ஆட்டைய போடத்தான் சேகர் பாபு முயற்சி செய்கிறார் போல!

  • @kannaniyer4784
    @kannaniyer4784 Год назад +6

    5 சபை பேர் கூட சொல்ல தெரியவில்லை இவங்க என்ன பெரிய ஆள

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 4 месяца назад

      திராவிட திருட்டு முண்ட இவ

  • @jaisankar5603
    @jaisankar5603 Год назад +31

    இதுதான் இறைத்தன்மை🙏 (உண்மை ) வணங்குகிறோம்.

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 Год назад +4

    மாலிக்காபூர் அந்த ஆலயத்தை எவ்வளவு கொடூரமாக சுரண்டிபோட்டான் என்பதை அந்த வலியின் நினைவாலே தென்னக சுவர் அடைபட்டிருகின்றது என்பதை சொல்வார்களா
    மாட்டார்கள்
    அந்த ஆலயம் எவ்வளவு பாரம்பரியமானதோ அவ்வளவு வலி மிக்கது, மாலிக்காபூரால் அது அழிந்தபோது நாயக்கர்கள் வந்து காத்தார்கள்
    பின் பிஜப்பூரில் இருந்த ஆப்ரிக்க சித்திகள் ஆப்கானிகள் அதை அழிக்க நினைத்தபோது வீரசிவாஜி வந்தான்
    அப்படி பல போராட்டங்களை கடந்து நிற்கும் ஆலயம் அது , எவ்வளவோ சிக்கல்களை சந்தித்து மீண்டு நிற்கும் ஆச்சரியமது
    அதன்மேல் வீசபடும் எல்லா குற்றச்சாட்டுக்கும் வரலாற்றிலும் ஞான ஆன்மீகத்திலும் சுத்தமான இந்து மரபிலும் பதில் உண்டு,அதை பற்றி அறியாமல் தெரியாமல் வேண்டுமென்றே சர்ச்சை செய்வது சரியல்ல‌

    • @Kumara1008
      @Kumara1008 Год назад

      சிவனுக்கு என்னையா தீட்டு? சுடுகாட்டில் ஆத்மாக்களுக்கு ஆறுதல் சொல்பவனுக்கு என்னையா தீட்டு? கோத்திரமும், குலமும் இல்லாத அந்த பரம்பொருளுக்கு என்னையா தீட்டு? கண்ணப்பனுடய இறைச்சியை காணிக்கையாக ஏற்றவனுக்கு என்னையா தீட்டு? பிள்ளை கறி வேண்டி பக்தனை சோதித்தவனுக்கு என்னையா தீட்டு? இந்துவாக இருக்க வேண்டுமா இல்லை சிவனின் பூவுலக பிள்ளையாக இருக்க வேண்டுமா? நீயே முடிவுக்கொள். சிவனை மிஞ்சியதோ அந்த பூணூல்? எம்பிரானுக்கு எது நிகர்? உன் அடியா இல்லை எந்த சமூகத்தின் முடி? நிலை கெட்ட மாந்தரை நினைக்கையில் நகைப்பு உண்டாகிறது பராபரமே…
      இப்படிக்கு ஶ்ரீநிவாஸனுடைய பக்தன்…

  • @Rajasekar-jt9dx
    @Rajasekar-jt9dx Год назад +44

    சிதம்பரம் கோவிலுக்கு பொதுமக்கள் ஒரு மாதம் யாரும் செல்லாமல் இருந்தால் அப்பொழுது தெரியும் தீட்சிதர்களுக்கு.
    யாரும் இல்லாத கடையில் டீ ஆற்றுவது எவ்வளவு கடினம் என்று.

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 Год назад +2

      No problem. Lord Nataraja will be happy. For dikstaras the lord will feed. காலையில் கண் விழிக்கும் பொழுது அவரவர் பெயர் ஞாபகம் வந்தால்தான் ....இல்லையென்றால் அதோகதிதான்.

    • @Aardra2687
      @Aardra2687 Год назад +1

      போகவேண்டாம். யாரும் உங்களை அழைக்கவில்லை. நகரத்தார் சமூகம் கோவிலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.

    • @vickypapu5388
      @vickypapu5388 Год назад

      Yaraum nambi kadavul ellai edhu Ena office ha ela school ha bro

    • @krishin18
      @krishin18 11 месяцев назад +1

      Innum santhoshama poojai nadakkum. This is a private temple. You're not invited for darshan.

  • @sugunaravindranathan2705
    @sugunaravindranathan2705 Год назад +10

    We have gone to Chidambaram twice ,poojaries take 100 per person at the side way and give a chit to go up and have Darshan as well as recommended people are allowed inside,then what is the wrong in gov order to allow common ppl.

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 13 дней назад

    ❤OM-NAMACHIVAAYA❤

  • @grandbalaji
    @grandbalaji Год назад +16

    Completely wrong, she can / you can go today and check its opened. anyone can enter inside kanasabai and have darshan of the lord. 4 days it was closed because of function

    • @dudhalaaussiekids
      @dudhalaaussiekids Год назад +1

      what function? Is that applicable only to certain community

    • @grandbalaji
      @grandbalaji Год назад +3

      @@dudhalaaussiekids no. anyone can enter in kannakasabai, i have been there. during festival and funtions ppl will be there and difficult to manage in that small place

    • @k.sundararajan6282
      @k.sundararajan6282 Год назад +3

      People wanted to gain prominence by talking I'll about a community.

    • @simhendrasharma4452
      @simhendrasharma4452 Год назад +2

      This old lady kalaiyarasi in the attire of a saint seems totally ignorant of actual facts & equator. Her statements appear to be more soaked in Brahmin hatred than her genuine concern which surely does not fit into her appearance of female sivanadiyaar. Despite these observations, every devotee will support her statement that darshan of deities in all temples for the devotees should be free & no charge or cash collection for darshan is to be there.

  • @balajis1922
    @balajis1922 Год назад +6

    யார் நீ இந்து மத போர்வையில் வந்து இருக்கிற நடராஜர் உன்னை கேட்பார்

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 Год назад +9

    ஆகம விதிப்படி நடக்கின்றது. நீ என்னமோ நெற்றி நிறைய திருநீரணிந்து கபட நாடகம் எல்லாம் ஆடுகின்றார் இறைவன் தண்டிப்பான் உன்னை

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 Год назад +8

    She creates more politics! Kadavule.

  • @kabilannagarajan
    @kabilannagarajan Год назад +25

    Instead of questioning the money based inequality created by HRNCE, this lady is telling biased stories, in Chidambaram temple in a normal day any one can see the lord with out paying any money but in HRNCE controlled temples all people are split with money, people should pay money for quick darshan. poor should wait hours to see the god. Sivan Irukkan amma and seeing you all 🙏🙏🙏

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 Год назад +1

      Sivan koil tamilnadu fulla iruka .Anga poi vanagu amma.always yen Chidambaram priest agada ungalukku.

  • @balasubramanian4731
    @balasubramanian4731 Год назад +26

    தீட்சிதர்கள் பார்க்கவேண்டிய படம் நந்தனர்❤

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj Год назад +21

    அருமையான விளக்கம்

    • @rajkumarmuthiapillai448
      @rajkumarmuthiapillai448 Год назад +1

      ஃபுல்லே லூலூயா

    • @CKeditz-cx7kj
      @CKeditz-cx7kj Год назад

      @@rajkumarmuthiapillai448 பைத்தியம் லூலூயா

  • @varahiamma5129
    @varahiamma5129 Год назад +9

    She's is a crypto Christian a bad lady

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 месяца назад +1

    ❤SIVA SIVA...

  • @rajasuresh29us
    @rajasuresh29us Год назад +10

    Wast of time.. she does not know the detail. she is speaking as general, can she speak about Madurai meenakshi temple,, TN government is collecting per head 300 to 500, 100,,, even velure Gold temple they are collecting per head 100 Rs for always,,

    • @drodro7672
      @drodro7672 Год назад +2

      And no one is speaking about how the same Madurai Meenakshi has been evaluated by UNESCO recent reports as an importantly damaged temple in its historical and architectural integrity (lots of heritage building harmful renovations) ?

  • @hadesgaming7416
    @hadesgaming7416 8 месяцев назад

    கட்சிக்காரர்கள் தான் திருடுகிறார்கள் என்று இவருக்கு தெரியாதா ????? அல்லது கட்சிக்கு சப்போட்டா ????

  • @NeeraMahi
    @NeeraMahi Год назад +5

    பிராமணர் களை வெளியேற்றீ தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டும்.

  • @venkat9678
    @venkat9678 20 дней назад

    வரவர இந்த தாய் கிழவி லொல்லு தாங்க முடியல. சாமி பார்க்க Rs.100 to Rs.500 collect பண்றாங்க. அதப்பத்தி இந்த அம்மா பேசாது

  • @RajaKumar-sd8pn
    @RajaKumar-sd8pn Год назад +7

    சிதம்பரம் என்பது தமிழ்ச்சொல்தான். வடமொழிச் சொல் இல்லை.சிற்றம்பலம் என்பதன் திரிபு தான் சிதம்பரம்.

    • @paradesiaralan
      @paradesiaralan Год назад

      "சிதம்பரம்" என்பது தமிழ் சொல் தான்...
      சிதம் + பரம் பொருள் தேடுங்கள் கிடைக்கும்
      சிதம் - சிறிய வெளி, விண்
      பரம் என்ற தமிழ் சொல் ஆழமான கருத்துடையது !
      எல்லையில்லாத அண்ட வெளி, அதில் பரந்து விரிந்து சுழன்று அலையும் ஏகமான (sole) நுண் ஈர்ப்பு விசைத் துகளே "பரம்" என்ற தமிழ் சொல் !!
      (பின்னர் தமிழின் வடமான சமைந்த "சமகருத்திசை" என்ற சமஸ்கிருதம் பிடுங்கிக் கொண்டது)
      "பரம்" என்றால் ஏகம் என்றும் பொருள்!
      "பரம்" என்றால் ஆதாரம், அடிப்படை, ஆதிமூலம் என்ற பொருளும் உண்டு!
      "பரம்" என்றால் சுழற்சி என்றும் பொருள்!
      அதனால் தான் "பரம்" என்று இறைக்கு பெயர் சூட்டினான் ஆதித்தமிழன்!
      "பரம்" என்றால் இல்லாமல் இருப்பது என்றும் பொருள்.
      ZERO வுக்கு "பரம்" என்பதே தமிழ் சொல்!
      என் பாட்டனார், பரம், தாயம், இணை, முன்னு, சரகம், அஞ்சம், சத்தம், ஏத்தம், அட்டம், தொன், பத்தம் என் எண்ணுவார்!
      பரம சக்தி, பரம சிவம், பரம் பொருள் என்றது தமிழ்.
      இந்த "பரம்" தான் வட மொழியில், ப்ரம் ஆகி பின் "பிரம்மா, பிரம்மம்" ஆனது!
      பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும்; உன் பத்தருக்குள்
      'தரம் அன்று இவன்' என்று தள்ளத் தகாது-தரியலர்தம்
      புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
      சிரம் ஒன்று செற்ற கையான் இடப் பாகம் சிரந்தவளே!

  • @user-qn6qu1ks6v
    @user-qn6qu1ks6v Год назад +24

    தமிழ் வாழ்க... 🔥

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 Год назад +7

    Namaskaram
    You talking rubbish.
    In all the temples the govt collects money on the name of Dharshan ticket. Recently just two days back The Thiruchendur temple Dharishanam ticket Rs 3000/-.
    Where does that money go.
    But to pray to God why should anyone pay in a temple under the HR & CE.
    Don't worry. By talking like this you won't be given a Greedam on your head.
    Are you coming from other planet.

  • @meenakshisundaram9249
    @meenakshisundaram9249 Год назад +1

    இப்படிப்பட்ட அறிவாளிகளின் பேச்சை கேட்காமல் வருடத்திர்க்கு ஒரு புராணம் படியங்கள், மதம் பற்றிய தெளிவு கிடைக்கும், மதமும் தழைத்தோங்கும், சிவத்தின் ரகசியத்தை தேடுங்கள்

  • @Selvakumar-wr6se
    @Selvakumar-wr6se Год назад +2

    கோடி கணக்கில் வருமானம் கிடைக்கும் கோயிலைஅரசுஏற்ளறுநடத்தவேண்டும்

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 Месяц назад

    இந்து கோவில் வருமானத்தில் தான் இவர்களும் மற்றவர்களும் வாழ்கிறார்கள். அதனால் கட்டணத்தை அதிகப்படுத்துவார்களே தவிர
    நிறுத்த மாட்டீர்கள்

  • @deepak8443
    @deepak8443 Год назад +43

    இந்துக்கள் அனைவரும்
    இதர மதத்தவர்களும்
    வேசி ஊடகங்களும்
    அடங்கா வெறி கொண்ட அறநிலையத்துறையும்
    கண்டிப்பாக காண வேண்டிய பதிவு.
    நீங்கள் சார்ந்த அனைத்துக்குழுக்களுக்கும்
    அனுப்பவேண்டிய பதிவு.

  • @nkumar4573
    @nkumar4573 Год назад +11

    Best temple i ever visit is chidambaram temple....it's under deeshidars ...no undiyal...no money for ques... 4 ways to access to temple ...no time limit for dharshan...

  • @aravindafc3836
    @aravindafc3836 7 месяцев назад +1

    பிரிட்டிஷ் வேஷகாரி! ! நடராஜன்! சமிஸ்கிருதம் வார்த்தை! நம சிவாய! ! சமிஸ்கிருதம் வார்த்தை! ! வேற்றுமை வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே கூட்டம் கூட்டமாக உளறுகிறார் கள்! ! தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்கும் அடியேன் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்!

  • @sanamohan
    @sanamohan Год назад +12

    இலவசமாக அனைவரும் சமமாக பார்க்க வாய்ப்பு உள்ள சிதம்பரத்தை திருட நடக்கும் சதி !!

  • @thansinghk8463
    @thansinghk8463 Год назад +3

    காரைக்கால் அம்மையாரின் மறு வடிவம், அம்மாவின் தமிழ் முறை இறை பணி தொடரட்டும்

  • @arunkumar-rs6wc
    @arunkumar-rs6wc Год назад +33

    As a person living in Chidambaram,for the past 30 years..there is no discrimination based on caste for dharshnam..evlo mani neram venalum pakalum..yaarum yaarayum caste ketu nadanthukitathum ila..intha lady um sari,govt ,intha news channel and thanthi,elarum panrathu pure politics..common people ithuku influence aagathinga..neengale straight uh poi terinjukonga...

    • @r8e2cnjp
      @r8e2cnjp Год назад

      நீ சங்கியா

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 Год назад +6

      Always this lady seek fame by telling against Brahmins Brahma dwesham ivangalukku halwa sapidra madri

    • @k2k2020k
      @k2k2020k Год назад

      They are getting 150 or 200

    • @arunkumar-rs6wc
      @arunkumar-rs6wc Год назад +1

      @@k2k2020k we are talking about the caste discrimination here madam..

    • @jeppis9361
      @jeppis9361 Год назад

      ​@@arunkumar-rs6wcThen why he said theettu pattuduchi

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Год назад +7

    தில்லை வனம் கோவில்...பத்மநாபுரம கோவில் மாதிரி புதையல் உள்ளது

    • @drodro7672
      @drodro7672 Год назад

      Padmanabham is under Travancore Devaswom board, which is historically a royal emanation.
      Most Hindu temples in Tamil Nadu are under Tamil Nadu HCE bord.
      Tamil Nadu is filled with astonishing number of ancient temples, which all need special care (RESTORATION and not RENOVATION with fake stapathis using Asian Paints, CHEAP cement and concrete).
      But UNESCO recently concluded that all these decades of Tamil Nadu HRCE management didn't benefit the protection and conservation of religious, historical, and cultural heritage temples. In fact, that state government body contributed in many temples to mismanagement, damage, or destruction.
      Padmanabham is under a more or less historical management.
      Chidambaram is under the management of a SECULAR government whose current leaders and ideological policy is ATHEISM and RATIONALISM + Minorities politics.
      How will these people manage decently a temple ? And why will they ? Decades of looting didn't sustain to show how pathetic and backward (lack of intellect and knowledge about heritage conservation) they are ?

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Год назад +1

    இவரை வைத்து இந்துக்களை பிரிக்கலாம் என்று பார்க்கிறது திக!!🔥🔥

  • @jrthestacker7367
    @jrthestacker7367 Год назад +2

    I support temple Admin .

  • @avataar4421
    @avataar4421 Год назад +3

    நீயா அய்யோ.... மதன வரசொல்லட்டுமா

  • @90sKarthikeyan
    @90sKarthikeyan Год назад +1

    தேவையில்லாத குழப்பத்திற்கான பதவு...
    தில்லையின் சிறப்பை உணராதவர்கள்...
    இவருடைய பேச்சில் மேம்பட்ட கருத்துக்கள் இல்லை....

  • @manikandanmba3122
    @manikandanmba3122 Год назад +12

    உண்மை அம்மா....

    • @srisrirama6086
      @srisrirama6086 Год назад

      பைத்தியமா நீனெல்லம்ம் யார பட்டய போட்டு சொன்னாலும் உண்மை தெரியாத பூ,

  • @ratheeshratheesh3518
    @ratheeshratheesh3518 Год назад +3

    கடைசியில் சொன்ன சொல்ல கல்வெட்டில் பதிக்கலாம்... இறைவனை வணகங்க காசு பணம் வாங்க கூடாது..

    • @srisrirama6086
      @srisrirama6086 Год назад

      ஆம்னி பஸ் சுந்தரவள்ளியோடு பேட்டி கொடுத்தவதானே.விபூதி பூசினா ஒழுக்கமா?,4 நாள் மட்டும் , பூஜை ஆகையால் வேண்டாம் என்றுதானே போர்டு வைத்தார்கள்,ஆலயத்தை கைப்பற்றவே இது,இன்னும் நிறைய பேர் ஆரம்பித்து விட்டனர்.உன் யோக்கியதை சுந்தரவள்ளியோடு சுத்துனப்பவே தெரிந்து கொள்வோம்.இந்து அறநிலைய ஆட்சித் துறையின் இது கிடையாது,ஆகையால் உன் சட்டமும் சத்தமும் செல்லாது.சட்டமும் அப்படித்தான் சொல்லுது.இது தெரியாத தர்குறி பு ஆதரவு பதிவுகள் 9.இங்கே உண்டியலும் கிடையாது. உன் ஊஊஊஊ.தனி வரிசை தனி டிக்கெட் கொள்ளை கிடயாது ஸ்பெசல் தரிசனம் காசுக்கு கிடயாது.

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 8 месяцев назад

    டிக்கெட் தரிசனம்தான்,
    தர்ம தரிசன வாசலை மூடவைத்து, கூட்டம் சேரவைக்குது செயற்கையா.

  • @sridhary7188
    @sridhary7188 3 месяца назад

    ❤❤❤❤

  • @nancyjael1396
    @nancyjael1396 Год назад +4

    அருமையான விளக்கம்.நன்றி அம்மையார். நன்றி புதியதலைமுறை செய்தி.

  • @perumalraj2307
    @perumalraj2307 Год назад +1

    தோத்திரம் sister

  • @visualeffects3965
    @visualeffects3965 Год назад +21

    கிழட்டு மூதேவி அறைகுறை அறிவு.
    சிதம்பரம் என்பதும் வடமொழி சொல் அல்ல.
    சிற்றம்பலம் என்ற சொல்லின் கால மாற்ற விளைவே சித்தம்பலம் சித்தம்பரம் சிதம்பரம் என்றானது.

    • @jeganmuthukrishnan7291
      @jeganmuthukrishnan7291 Год назад

      Politics. ...

    • @vellathurailingam5886
      @vellathurailingam5886 Год назад

      தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் தான் ஆனால் இவர்கள் தான் பிரகதீஸ்வரர் என்று மாற்றியவர் கள்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Год назад

      அருமை

    • @tamilcookkantha
      @tamilcookkantha Год назад

      😀

    • @paradesiaralan
      @paradesiaralan Год назад

      "சிதம்பரம்" என்பது தமிழ் சொல் தான்...
      சிதம் - சிறிய வெளி, விண்
      பரம் என்ற தமிழ் சொல் ஆழமான கருத்துடையது !
      எல்லையில்லாத அண்ட வெளி, அதில் பரந்து விரிந்து சுழன்று அலையும் ஏகமான (sole) நுண் ஈர்ப்பு விசைத் துகளே "பரம்" என்ற தமிழ் சொல் !!
      (பின்னர் தமிழின் வடமான சமைந்த "சமகருத்திசை" என்ற சமஸ்கிருதம் பிடுங்கிக் கொண்டது)
      "பரம்" என்றால் ஏகம் என்றும் பொருள்!
      "பரம்" என்றால் ஆதாரம், அடிப்படை, ஆதிமூலம் என்ற பொருளும் உண்டு!
      "பரம்" என்றால் சுழற்சி என்றும் பொருள்!
      அதனால் தான் "பரம்" என்று இறைக்கு பெயர் சூட்டினான் ஆதித்தமிழன்!
      "பரம்" என்றால் இல்லாமல் இருப்பது என்றும் பொருள்.
      ZERO வுக்கு "பரம்" என்பதே தமிழ் சொல்!
      என் பாட்டனார், பரம், தாயம், இணை, முன்னு, சரகம், அஞ்சம், சத்தம், ஏத்தம், அட்டம், தொன், பத்தம் என் எண்ணுவார்!
      பரம சக்தி, பரம சிவம், பரம் பொருள் என்றது தமிழ்.
      இந்த "பரம்" தான் வட மொழியில், ப்ரம் ஆகி பின் "பிரம்மா, பிரம்மம்" ஆனது!
      பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும்; உன் பத்தருக்குள்
      'தரம் அன்று இவன்' என்று தள்ளத் தகாது-தரியலர்தம்
      புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
      சிரம் ஒன்று செற்ற கையான் இடப் பாகம் சிரந்தவளே!

  • @vijayalakshmikannan2134
    @vijayalakshmikannan2134 Год назад +10

    This is the only temple that is not coming under அறநிலைய துறை

    • @Blah888
      @Blah888 Год назад

      it need not be government doesnt need to occupy temple lands and properties

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Год назад +5

    அம்மாவின் அற்புதமான பேச்சு

    • @srisrirama6086
      @srisrirama6086 Год назад

      ஆம்னி பஸ் சுந்தரவள்ளியோடு பேட்டி கொடுத்தவதானே.விபூதி பூசினா ஒழுக்கமா?,4 நாள் மட்டும் , பூஜை ஆகையால் வேண்டாம் என்றுதானே போர்டு வைத்தார்கள்,ஆலயத்தை கைப்பற்றவே இது,இன்னும் நிறைய பேர் ஆரம்பித்து விட்டனர்.உன் யோக்கியதை சுந்தரவள்ளியோடு சுத்துனப்பவே தெரிந்து கொள்வோம்.இந்து அறநிலைய ஆட்சித் துறையின் இது கிடையாது,ஆகையால் உன் சட்டமும் சத்தமும் செல்லாது.சட்டமும் அப்படித்தான் சொல்லுது.இது தெரியாத தர்குறி பு ஆதரவு பதிவுகள் 9.இங்கே உண்டியலும் கிடையாது. உன் ஊஊஊஊ.தனி வரிசை தனி டிக்கெட் கொள்ளை கிடயாது ஸ்பெசல் தரிசனம் காசுக்கு கிடயாது.

  • @durairajr2189
    @durairajr2189 Год назад +11

    நடப்பது கழியுகம் நான்தீட்சதற்களுக்கு பரிந்து பேச வரவில்லை. இருப்பினும் நமது கலாச்சாரத்தை உற்று நோக்க காலகட்டத்தில் இருக்கின்றோம். நாம் அனைவரும் கடவுளின் பக்தர்கள். இருப்பினும் காலம் காலமாக நடந்து வந்த பாதையை நாம் மறந்தால் யாருக்கு அழிவு.
    நன்றாக யோசியுங்கள் கடந்து போன கிரேதயுகம் திரேதாயுகம் உண்மை என்றால் நடக்கும் யுகம் கலி என்பதை உங்கள் கூற்றே காண்பிக்கிறது. நடக்கட்டும் இயற்கையின் சோதனையை யார் பக்கம் என்று பார்ப்போம்.

    • @Rajasekar-jt9dx
      @Rajasekar-jt9dx Год назад

      கலியுகம்

    • @Kumara1008
      @Kumara1008 Год назад

      சிவனுக்கு என்னையா தீட்டு? சுடுகாட்டில் ஆத்மாக்களுக்கு ஆறுதல் சொல்பவனுக்கு என்னையா தீட்டு? கோத்திரமும், குலமும் இல்லாத அந்த பரம்பொருளுக்கு என்னையா தீட்டு? கண்ணப்பனுடய இறைச்சியை காணிக்கையாக ஏற்றவனுக்கு என்னையா தீட்டு? பிள்ளை கறி வேண்டி பக்தனை சோதித்தவனுக்கு என்னையா தீட்டு? இந்துவாக இருக்க வேண்டுமா இல்லை சிவனின் பூவுலக பிள்ளையாக இருக்க வேண்டுமா? நீயே முடிவுக்கொள். சிவனை மிஞ்சியதோ அந்த பூணூல்? எம்பிரானுக்கு எது நிகர்? உன் அடியா இல்லை எந்த சமூகத்தின் முடி? நிலை கெட்ட மாந்தரை நினைக்கையில் நகைப்பு உண்டாகிறது பராபரமே…
      இப்படிக்கு ஶ்ரீநிவாஸனுடைய பக்தன்…

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 Год назад +1

      சிவன் சொத்து குலநாசம் தானே ....அதில் ஒன்றும் மாற்றம் இல்லையே.

  • @dracharya5037
    @dracharya5037 11 месяцев назад +2

    Bramhins should stop their exclusivity and be part of the hindu society. God is no ones property.

    • @worldrocker5914
      @worldrocker5914 3 месяца назад

      Nee yenna loosa???There are over 10000 temple in TN not managed by brahmins…..

  • @skshan765
    @skshan765 Год назад +12

    தமிழ் நாட்டை தமிழர் ஆளவேண்டும் இக்கோவிலில் தமிழில் மந்திரம் சொல்லவேண்டும் புரியாத பாஷை எதட்கு இந்த குடுமி நூல் கும்பலை யார் உள்ள விட்டது துரத்த வேண்டும்

    • @vijayaraghavankrishnamacha912
      @vijayaraghavankrishnamacha912 Год назад

      neengal periya manadhu panni vittirgal,enna loosethanam,varalayerai paarkkaum

    • @varathanvarathan.m6915
      @varathanvarathan.m6915 Год назад +1

      முதல்ல மசூதிகளில் அரபு மொழிகளில் ஓடுவதை நிறுத்த சொல்

    • @vijayaraghavankrishnamacha912
      @vijayaraghavankrishnamacha912 Год назад

      ivargal than tamilai vala vaikka vandavargal,mudalil tamil naatil tamil olungaga pesattum, vittal tamil naattil ivargal mattum valavendum entru ulauvargal

  • @user-vo5xi1ps8z
    @user-vo5xi1ps8z Год назад +1

    ஒம் நமசிவாய ❤

  • @sriramannagarajan7257
    @sriramannagarajan7257 Год назад

    தில்லை வாழ் அந்தணர்தம் அடியாருக்கும் அடியேன் என்று திருத்தொண்டர்த்தொகை தொடங்க, அவர்களை அவமதிப்பவர்கள் பக்தர்களா? சைவர்களா?

  • @Nnvjdj
    @Nnvjdj Год назад +2

    Pakistan la temple lam azhikaranga na...india la mosque elam azhikanu

  • @gilbert4862
    @gilbert4862 Год назад +15

    அம்மா அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் 🙏

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 Год назад +4

    who is this person?

    • @srisrirama6086
      @srisrirama6086 Год назад

      ஆம்னி பஸ் சுந்தரவள்ளியோடு பேட்டி கொடுத்தவதானே.விபூதி பூசினா ஒழுக்கமா?,4 நாள் மட்டும் , பூஜை ஆகையால் வேண்டாம் என்றுதானே போர்டு வைத்தார்கள்,ஆலயத்தை கைப்பற்றவே இது,இன்னும் நிறைய பேர் ஆரம்பித்து விட்டனர்.உன் யோக்கியதை சுந்தரவள்ளியோடு சுத்துனப்பவே தெரிந்து கொள்வோம்.இந்து அறநிலைய ஆட்சித் துறையின் இது கிடையாது,ஆகையால் உன் சட்டமும் சத்தமும் செல்லாது.சட்டமும் அப்படித்தான் சொல்லுது.இது தெரியாத தர்குறி பு ஆதரவு பதிவுகள் 9.இங்கே உண்டியலும் கிடையாது. உன் ஊஊஊஊ.தனி வரிசை தனி டிக்கெட் கொள்ளை கிடயாது ஸ்பெசல் தரிசனம் காசுக்கு கிடயாது.

    • @UdumalaiBala
      @UdumalaiBala Год назад

      she is sooniyakara kilavi

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 Год назад +1

    இப்போது விஷயத்துக்கு வரலாம்
    கனகம் என்றால் தங்கம், இந்த சித்சபை அதாவது கருவறைக்கு முன் இருக்கும் அந்த மண்டபத்தின் கூரைக்கு தங்கம் வேயபட்டிருக்கும் அதுதான் கனகசபை
    இந்த பொற்கூரை சோழர்காலத்தில் முதலில் செய்யபட்டது பின் மாலிக்காபூர் எல்லாவற்றையும் கொள்ளையிட்டு சென்றபின் பொற்கூரை இல்லாமல் இருந்தது
    1677ல் சிதம்பரம் வந்த சிவாஜி இதுகுறித்து பெரிதும் வருந்தினான், பின் அவன் மகன் சாம்பாஜி இப்போது இருக்கும் பொற்கூரையினை அமைத்தான்

  • @prasannakumar6522
    @prasannakumar6522 Год назад +6

    Velila irundhu 1000 pesalam paatti maa.... Anga iruka 100 kum mela deekshithargaloda 1 vela saapadu idha nambi dhan iruku... Idhenna sengol aatchiya? Mannargal kaalathula ellarukum arisi moottai, paruppunu kudukka? Chidambaramla ellarum thattula varra kaasula pozhaikkaraanga... Neenga andha kudumbathula irundhu vandhirundha theriyum... Naan idhellam nerla paathen... Neenga kaasu kuduthu saami paakaradha edhirkuringana hr&ce kovil nirvaagatha edhirthu pesa vendiyadhane... Yen pesala??? Indha interviewla kelvi kekaravanla irundhu badhil solra paati varaikkum arasiyal kaikooligal... So neenga onnunm nermaiyaana aal illai paatti ma

    • @Kumara1008
      @Kumara1008 Год назад

      சிவனுக்கு என்னையா தீட்டு? சுடுகாட்டில் ஆத்மாக்களுக்கு ஆறுதல் சொல்பவனுக்கு என்னையா தீட்டு? கோத்திரமும், குலமும் இல்லாத அந்த பரம்பொருளுக்கு என்னையா தீட்டு? கண்ணப்பனுடய இறைச்சியை காணிக்கையாக ஏற்றவனுக்கு என்னையா தீட்டு? பிள்ளை கறி வேண்டி பக்தனை சோதித்தவனுக்கு என்னையா தீட்டு? இந்துவாக இருக்க வேண்டுமா இல்லை சிவனின் பூவுலக பிள்ளையாக இருக்க வேண்டுமா? நீயே முடிவுக்கொள். சிவனை மிஞ்சியதோ அந்த பூணூல்? எம்பிரானுக்கு எது நிகர்? உன் அடியா இல்லை எந்த சமூகத்தின் முடி? நிலை கெட்ட மாந்தரை நினைக்கையில் நகைப்பு உண்டாகிறது பராபரமே…
      இப்படிக்கு ஶ்ரீநிவாஸனுடைய பக்தன்…

  • @Boomi247
    @Boomi247 Год назад +2

    சிதம்பரம் தமிழ் சொல்.

  • @subramanisenthinadan3676
    @subramanisenthinadan3676 Год назад +7

    DMK supporter

  • @drskb2934
    @drskb2934 Год назад +1

    அடேய் பாவிங்கலா!!
    சிலை என்று சொல்லுங்கடா!!
    இறைவனை சிறை வைக்க யாரால் முடியும்???😤😤😤

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 Год назад +15

    கோயில் அனைத்து மக்களும் வழிபாடு செய்ய வேண்டும்

  • @prabha7339
    @prabha7339 Год назад +2

    அம்பலம்= மக்கள் ஒன்று கூடும் இடம்..

  • @balachandranmarimuthu41
    @balachandranmarimuthu41 10 месяцев назад +1

    தேவாரம் பாடல் பாடுங்கள்❤❤❤❤❤

  • @priyav9324
    @priyav9324 4 месяца назад

    தயவுசெய்து அவர்களை ஒழித்து விடுங்கள்..... அவர்கள் செய்யாத தவறு இல்லை... பக்தர்களை தாக்குவது தகாத வார்த்தையில் பேசுவது என பல வித தொல்லைகள்...... நிம்மதி கிடைக்கும் என சென்ட்ரல்.....😢

  • @mahalingamnachinarkiniar7900
    @mahalingamnachinarkiniar7900 2 месяца назад

    சித்தம் அம்பலம் சிதம்பரம் ஆனது சித்தம் என்ற அம்பலத்தில் ஜீவன் ஆன சிவன் நடராஜ ராக நடன மாடுவதால் தான் நாம் நடமாடுகிறோம்

  • @ravikumarraghavelu2130
    @ravikumarraghavelu2130 Год назад +13

    If people are treated in different class and caste, India never ever shine. Before God every one is equal.

  • @maniMegalai-pd7ii
    @maniMegalai-pd7ii Месяц назад

    🙏🙏t🙏

  • @balachandranmarimuthu41
    @balachandranmarimuthu41 Год назад

    நன்றி அம்மா

  • @duraigovindan5581
    @duraigovindan5581 Год назад +4

    I am hindu
    But this problem very bad
    .

  • @asokankannan65
    @asokankannan65 Год назад

    கலையரசி அன்னையாரே தேவாஸ்-ஆர்யன் (அ)கார்ப்பன் ஆக்ஸஸ் ஆற்றுப்படுகையில் அசுர-ஆர்யனால் கயவரென ஒதுக்கப்பட்ட இவர்கள் ஆஃப்கனிஸ்தானை கடந்து வருகையில் ஹரஹ்வதிஆறை கண்டதுகள் இங்கு சரஸ்வதி என்று தேடுகிறதுகள் ஒன்றிய மக்களை திரளை கண்டுஅடக்கியாள ஆர்யரிஷிகளின் மநுஸ்மிருதியின் வர்ணாஸ்ரமத்தை அரசர்களை ஏற்க வைத்து மன்பதையை குலைத்தனர் இதனாலே நம் மொழி,பண்பாடு, மாண்பு குலைத்து குடிகள் ஜாதிகளாயின இத்தேவாஸை எதிர்த்தோர் பஞ்சமராயினர் கார்ப்பன்களும்; சத்சூத்ரர்களும் இவர்கள் மீது தீண்டாமை,காணாமை கொடுமைகளை ஏவி வருகின்றனர் இன்றும்.

  • @tharanivijayarangan7230
    @tharanivijayarangan7230 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathvic_pranav_spb
    @sathvic_pranav_spb Год назад

    Corrct amma