ருத்திராட்சம் யார் எல்லாம் அணிந்துகொள்ளலாம்? நியதிகள் என்னென்ன? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #rudraksha #spiritualquestions #sakthivikatan
    ருத்திராட்சம் யார் எல்லாம் அணிந்துகொள்ளலாம்? நியதிகள் என்னென்ன? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் ருத்திராட்சம் அணிந்துகொள்வது குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 338

  • @senthilpriya6755
    @senthilpriya6755 10 месяцев назад +13

    நம் அம்மையப்பர் ஈசன் இவர் ரூபத்தில் நமக்கு உண்மையை உணர்த்துகிறார்

  • @mehanathanveerasamy6551
    @mehanathanveerasamy6551 Год назад +44

    இவர் சொல்வது நிதர்சனமான உண்மை.... அடியேனும் ஒரு நாள் கூட மாமிசம் சாப்பிடாமல் இருக்க மாட்டேன்... ஒரு முக உருத்திராட்சம் அணிந்த பிறகு படிப்படியாக மாமிசத்தையே மறந்து விட்டேன்..சிவ சிவா

    • @sutharsansubramaniam2733
      @sutharsansubramaniam2733 Год назад +2

      நீங்கள் செல்வது தான் எனக்கும் நடந்தது

    • @Pandisundaram-ty1si
      @Pandisundaram-ty1si 9 месяцев назад +2

      ருத்ராட்சம் அணிந்து இறுதி சடங்குக்கு செல்லலாமா

  • @shantisurulivel1069
    @shantisurulivel1069 Год назад +77

    மிக உண்ணதமானது. ஆயுள் முழுவதும் எல்லோரும் எந்நேரமும் அணிவதால் கம்பீரமாகவும் பெருமையாகவும் கௌரவமாகவும் இருக்கும். .எல்லோரும் கூச்சபடாமல் தைரியமாக அணிவார்கள். நல்ல பதிவு நல்ல பதில்.

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Год назад +40

    சுவாமிகள் சொல்வது முற்றிலும் உண்மை என் அண்ணா ருத்திராட்சம் அணிந்த உடன் தானாகவே மாமிசம் உண்பதை நிறுத்தி விட்டார் ‌....

  • @Sastha
    @Sastha Год назад +42

    நான் ஒருமுக ருத்ராட்சம் 3 வருடமாக அணிந்து வருகிறேன் வெளியில் வரும் பொது ஐந்துமுகம் ருத்ராட்ச மாலை அணிந்து வருகிறேன். மனதில் அமைதி இருக்கிறதை உணர்கிறேன். சிவாய நம ஓம்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад +319

    மாமிசம் சாப்பிடுபவர் ருத்ராட்சம் அணிந்தபின் அதை தானாகவே அதிலிருந்து விடுபடுவார் இது எனது அனுபவம்

    • @kanagadurka776
      @kanagadurka776 Год назад +25

      💯 percent unmai naan rudhraksham pottu 2,3 times dha sapta apram ennala sapda mudiyala Enna oru vindhai en appan eesan arul❤

    • @murugeshmurugesh2073
      @murugeshmurugesh2073 Год назад

      @@kanagadurka776akka neenga ethanai mugam Rudraksham poturukinga

    • @simarasu1813
      @simarasu1813 Год назад +1

      நான் ஒரு முகம் மற்றும் ஐந்து முகம் ருத்ராட்சம் அணிந்துள்ளேன்

    • @karpagamkannan5561
      @karpagamkannan5561 Год назад +2

      Waah qq we

    • @mehanathanveerasamy6551
      @mehanathanveerasamy6551 Год назад +17

      சிறப்பு..... எனக்கு மட்டும் தான் என நினைத்தேன்....சிவ சிவா என்ன ஒரு அபூர்வமான சக்தி... மாமிசம் உண்ணும் ஆசை இல்லாமலே போய் விட்டது...

  • @RAMASAMYSANTHI-b8n
    @RAMASAMYSANTHI-b8n 11 месяцев назад +18

    நீங்கள் கூறியது ஊண்மை😢. கடந்த கொரானா காலத்தில் நிறைய மாமிசங்கள் சாப்பிட்டேன். அப்போது சோ.சோ.மீ. சுந்தரம் ஐயாவின் ஆன்மீக பேச்சுக்களை கேட்டு என்னுடைய 58வது வயதில் சிவபுராணம் பாடக்கற்றுக்கொண்டு தினம் சிவபுராணம் பாடுகின்றேன். எப்பொழுது சிவபுராணம் முழுமையாக பாட ஆரம்பித்தேனோ அப்போதே மாமிசம் சாப்பிட மனமொப்பவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக மாமிசங்கள் சாப்பிடுவதில்லை 14:58

    • @THANGARAJA689
      @THANGARAJA689 11 месяцев назад

      சொ.சொ.மீ சுந்தரம் ஐயா சொற்பொழிவு என்னையும் ஆன்மிகத்தில் இனைத்தது

    • @maheswarisamayal6510
      @maheswarisamayal6510 8 месяцев назад

      அய்யா வின் சொற்பொழிவு கேட்டு நானும் மாமிசம் உண்பதில்லை

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 11 месяцев назад +19

    ஐயா சொல்வது உண்மை அனைவரும் ருத்ராட்சம் அணியலாம்.இறைவன் எப்பொழுதும் நம்மோடு இருப்பார் நமச்சிவாய ஐயா நன்றி... 🌳❤❤❤

  • @shaliniganesan4762
    @shaliniganesan4762 Год назад +24

    உண்மை அய்யா . நான் ருத்ராட்சம் அணிந்தபின் நிறைய மனமாற்றங்கள் நிகழ்கிறது.மாமிசத்தின் மீதான ஈர்ப்பு மாறிவருகிறது.

  • @venkat2780
    @venkat2780 5 месяцев назад +8

    இவர்.. பேசுறதை பார்க்கும்பொழுது...'இவர்தான் ராமானுஜரின்' மறுபிறப்பு என என் உள்மனம் அடிக்கடி உணர்த்தும்.

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Год назад +51

    எனக்கும் நீண்ட நாள் ஆசை.ருத்ராட்சம் அணிந்து கொள்ள.அதன் தயக்கத்தை சுவாமிகள் விலக்கியதற்கு மிக்க நன்றி.🙏

    • @kanagadurka776
      @kanagadurka776 Год назад +7

      Yosikave vendam rudhraksham aniyalam💯

    • @priyakumar8475
      @priyakumar8475 Год назад

      ​@@kanagadurka7762year baby aniyalama plz rply

    • @Sureshsftwtech
      @Sureshsftwtech 8 месяцев назад

      ​@@priyakumar8475yes no but size should be small for avoiding uncomfort

  • @kathirvel334
    @kathirvel334 11 месяцев назад +6

    சிவாயநம திருச்சிற்றம்பலம்ஐயா. நீங்கள் கூறியது போலவேமுதலில் மாமிசம் சாப்பிட்டேன். ருத்ராட்சம் அணிந்த பின் அதை நான் மறந்து விட்டேன். இப்போது எனக்கு அதன் மேல் விருப்பம் இல்லை வெறுப்பாக உள்ளது.

  • @apselvamarumugam7587
    @apselvamarumugam7587 11 месяцев назад +4

    மிகத்தெளிவாக உள்ளது சிவாச்சாரியாரின்
    கூற்று மிக அருமை யானது.

  • @kannansBanu
    @kannansBanu Год назад +11

    இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சிந்தனை தெளிவு பெறுவதற்கு தேவையான ஒரு நல்ல அறிவை இந்த உலகத்திற்கு தந்துவிடுகிறன்...சிவாய நம...

  • @raghumahadik9513
    @raghumahadik9513 Год назад +16

    நல்ல விளக்கம் அளித்து எல்லா வகையிலும் மிகச்சிறந்த பேச்சு. அருமை நன்றி

  • @sadasivamchinnaiya6536
    @sadasivamchinnaiya6536 Год назад +4

    மிகபெரிய சந்தேகம் தீர்ந்த து நன்றி மேலும்இதனால்தோசம் நேர்ந்தால்உங்களையே சாரும்

  • @srikarthick2233
    @srikarthick2233 10 месяцев назад +1

    ஓம் நமசிவாய சிவாய நம அய்யா வணக்கம் நானும் பல வருடங்களாக ருத்ராட்சம் அணிந்து கொண்டுதான் இருக்கிறேன் நாங்களும் கோவிலுக்கு போகும் போது ஐயர் என தொடராதீங்க அந்த மாதிரி சொல்றாங்க அப்படின்னா கண்ணப்ப நாயனார் வந்து அவருடைய கண்ணை எடுத்து தான் சிவபெருமானுக்கு படையல் படைத்தார் அதன் சிவபெருமான் ஏற்றுக்கொண்டார் இப்போது நம்ம நந்திஸ்வரர் சிவபெருமான் முக்கியமான ஒரு வாகனம் சோ இந்த மாதிரி ருத்ராட்சம் அணிந்து இருக்காங்க அந்த மட்டு இறைச்சி சாப்பிட்டால் பாவம் நிறைய பேரு அந்த மாதிரி சாப்பிடலாமா என்னிடம் கேட்டாங்க எனக்கு பல நாள் சந்தேகம் சொல்லுக

  • @GopalaKrishnan-yv6vh
    @GopalaKrishnan-yv6vh Год назад +4

    Apappa yena Oru positivity swami neenga.. Very intelligent and bowing before ur knowledge 🙏🏻🙏🏻

  • @ShankarLingam369
    @ShankarLingam369 6 месяцев назад +3

    சென்னை காளிகாம்பாள் கோவிலில் மரியாதைக்குரியவர் இவர் ஒருவரே இவரை வணங்குகிறேன்

  • @mkpvcinteriors6578
    @mkpvcinteriors6578 11 месяцев назад +2

    நன்றி ஐயா நீண்ட நாள் எனுக்குள் இருந்த கேள்வி

  • @paranthamanks3333
    @paranthamanks3333 Год назад +1

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா அவர்கள் பேசும் கருத்து மிகவும் அருமை நன்றி வணக்கம் வாழ்க நலமுடன் பல்லாண்டு

  • @malaramalingam8351
    @malaramalingam8351 Год назад +1

    பல் வேறு கேள்வி களுக்கு நல்ல பதில் கிடைத்தது நன்றி ஐயா

  • @kodiarasank
    @kodiarasank Год назад +4

    நன்றி அய்யா இருவருக்கும் நிறைய செய்தி தெரிந்து கொண்டேன் 🙏🙏🙏

  • @kanagarajpalanisamy6951
    @kanagarajpalanisamy6951 Год назад +4

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி நன்றி

  • @sathishs8581
    @sathishs8581 Месяц назад

    சிவாய நாம சிவாய நாம சிவாய நாம சிவாய நாம சிவாய நாம 🙏🙏🙏🕉️🕉️🕉️

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 Год назад +3

    மிக அருமையான ஆன்மீக பதிவு.இதன் மூலம் மக்களனைவரும் ருத்ராட்சம் அணியட்டும்.
    கேள்வி:
    சிலர் ருத்ராட்சத்தை ராசி/நட்சத்திரம் பார்த்து அணிய சொல்கிறார்கள். இது சரியா? சுவாமிகள் விளக்கம் தரவும்

  • @RameshRamesh-fw6lt
    @RameshRamesh-fw6lt Год назад +4

    மிகமிக உண்மை சிவா அருமை அருமை

  • @sundars6773
    @sundars6773 5 месяцев назад +1

    உண்மை. அருமையான உபதேசம். நன்றி

  • @gandhitdsc5667
    @gandhitdsc5667 Год назад +4

    மிகவும் முக்கியமான விஷயம். நன்றி.

  • @sundarramsundarram1236
    @sundarramsundarram1236 11 месяцев назад +2

    அருமையான பதிவு.
    ஓம் ஈஸ்வராய நமஹ:

  • @vasu-k5d
    @vasu-k5d 11 месяцев назад

    Romba nala eruntha doubt but now clear enaku romba aasai pottukanumnu thank you sir

  • @abhiramiyer5914
    @abhiramiyer5914 7 дней назад

    Romba Nandri Ji 🙏🚩

  • @pappathyrackan5006
    @pappathyrackan5006 11 месяцев назад +1

    Sivashri Ayyavai nerilai kandan Malaysia Mariamman kovil Kumbabisheyam Petaling estet 2012 blessing kedaithathi🙏🙏🙏

  • @sathyak1743
    @sathyak1743 Год назад +4

    மிக்க நன்றி ஐயா 🙏 தெளிவான அருமையான பதிவு 🙏🙏🙏

  • @kalavathim60
    @kalavathim60 8 месяцев назад +1

    Good message and excellent explanations thank you Vanakkam

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 3 месяца назад

    அருமை யானா விளக்கம் ஐயா மிக்க நன்றி 🙏🙏ஓம்நம சிவாய நமஹ 🙏🙏🙏🙏

  • @selvarajduraisamy8063
    @selvarajduraisamy8063 Месяц назад

    மிகவும் அருமையான விளக்கம் நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @sitheswareneswar5273
    @sitheswareneswar5273 Год назад +3

    நான் ருத்ராட்சம் அணிந்த பின் மாமிசம் சாப்பிடுவது உண்மையாகவே குறைந்துள்ளது. தற்போது மாமிசம் சாப்பிடுவது நிறுத்தி விட தோன்றுகிறது.

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 Год назад +6

    ஒரு உயிரை கொல்வது பாவம்😭காய்கறி சாப்பிடுவது நகத்தை வெட்டுவது போன்று👍அசைவம் சாப்பிடுவது விரலை வெட்டுவதற் சமம்😭😭

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 Год назад

      மாட்டின் பால் குடிப்பது நல்லதா மாட்டின் பால் என்பது மாட்டின் ரத்தத்திலிருந்து வருகிறது

    • @kalaiarasan4616
      @kalaiarasan4616 Год назад +2

      @@p.ramadaspr2048 உண்மை தான் இதற்கு விளக்கம் தற்போது என்னிடம் இல்லை😔😔😔

    • @KumarM-g8h1n
      @KumarM-g8h1n 5 месяцев назад

      தாயிடம் குழந்தை பால்.அருந்துவது.சரியா.தவறா.
      கூறுங்கள் ​@@kalaiarasan4616

  • @dadamma9732
    @dadamma9732 Год назад +19

    உணவு என்பது பசிக்கு மட்டும்.
    பக்தி என்பது மனம்
    சம்பந்த பட்டது.
    எது கிடைத்தாலும்
    சாப்பிடலாம்.
    அகோரிகள் எப்படி.
    பக்தி உண்மையானதாக
    இருக்க வேண்டும்.
    ராமருக்கு குகன் கொடுத்தது
    மீனும் தேனும் தான்.
    பயிர்களுக்கும் உயிர்
    உண்டு.

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 Год назад

      சரியான பதிவு

    • @rajkumarmadhu9094
      @rajkumarmadhu9094 11 месяцев назад +2

      தன்னூன் பெருகட்குத் தான்பிறி துணுன்பான் ஏஙகனம் ஆளும் அருள்? Indha kural oda vilakkattha knjm thirukural vaangi padichi paarunga 😂

    • @ceziyan546
      @ceziyan546 4 месяца назад

      ​@@rajkumarmadhu9094ஐயா இந்த குறளும் துறவியலில்தான் வள்ளுவர் வைத்துள்ளார்.

  • @mareeswarigopal967
    @mareeswarigopal967 Год назад +3

    நன்றி ஐயா. தெளிவான விளக்கம் ஐயா.

  • @senthilrajan7723
    @senthilrajan7723 Год назад +9

    அருமையான மற்றும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏

  • @santhoshdurairaj4835
    @santhoshdurairaj4835 Месяц назад

    ஓம் நமசிவாய போற்றி சிவ சிவ🙏🙏🙏

  • @kamalam1709
    @kamalam1709 10 месяцев назад +1

    Thank you so much Ayya🙏🙏

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 Год назад +2

    அருமையன விளக்கம் மிக்கநன்றி

  • @rahulraj-by3ub
    @rahulraj-by3ub Год назад +2

    அற்புதமான விளக்கம்

  • @compassion7243
    @compassion7243 10 месяцев назад +1

    Sir Great information...see how to maintain the rutrasha...must wash and clean...etc...thanks sir...

  • @SamyK-jo4zr
    @SamyK-jo4zr Год назад +2

    நன்றி அய்யா சிவாயநம

  • @MuthuSM-dx6gg
    @MuthuSM-dx6gg 10 месяцев назад +1

    Thanks kuruji

  • @harshascreations4377
    @harshascreations4377 Месяц назад

    நன்றி ஐயா, நான் ருத்ராட்சம் அணிந்து உள்ளேன் என் சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்து போய் விட்டதால் எந்த தயக்கம் இன்றி ருத்ராட்சம் அணிந்து கொள்வேன்.

  • @saivalarmathi2564
    @saivalarmathi2564 Год назад +2

    Enthusiastic explanation my doubt fully solved

  • @kalaiyarasan9312
    @kalaiyarasan9312 10 месяцев назад +1

    Om Siva om👌🙏🙏 Thanks same

  • @sengalanisselvan7550
    @sengalanisselvan7550 Год назад +1

    Very good messages useful to all thanks a lot to you all sir

  • @chandrakalas1444
    @chandrakalas1444 10 месяцев назад +1

    சூப்பர் சாமி

  • @ErenYeager-j7n
    @ErenYeager-j7n Год назад +1

    Great sir such a wonderful explanation thankyou so much

  • @kuppuswamymudalilalapet7219
    @kuppuswamymudalilalapet7219 Год назад +3

    Excellent explanation

  • @UmaR-wt2sj
    @UmaR-wt2sj 5 месяцев назад +1

    நன்றி ஐயா, எனக்கு ஒரு ருத்ராட்சம் போட்டுக்கறேன்னு ஆசையா இருந்தது ஆனால் அது எப்படி போடணும்னு தெரியாம இருந்தேன் உங்களுடைய பேச்சைக் கேட்டு நானும் ருத்ராட்சம் போட்டுக்கிட்டு நானும் தூய்மையா ஆகணும்னு கடவுளை வேண்டுகிறாயா

  • @SenthilKumar-q6u
    @SenthilKumar-q6u 5 месяцев назад

    Super Swami welcome

  • @kamalam1709
    @kamalam1709 10 месяцев назад +1

    Vanakkam 🙏🙏

  • @suganthir7211
    @suganthir7211 5 месяцев назад

    Excellent message 👏 👍 👌

  • @saminathanvaithilingam7044
    @saminathanvaithilingam7044 Год назад +3

    Very good answer session regarding Rutheatcham.very use ful information is given 0:00 by Iyya.very much thanks

  • @vijimuruganathan7644
    @vijimuruganathan7644 Год назад +2

    ரொம்ப நன்றி சாமி

  • @vengatr8915
    @vengatr8915 10 месяцев назад +1

    Om Namah shivaya 🙏🙏🙏🙏🙏

  • @sivashakthi1332
    @sivashakthi1332 4 месяца назад

    Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya 🙏🙏🙏🙏❤️

  • @LAKSHAIDHEV
    @LAKSHAIDHEV Год назад +1

    ஐயா மிக அருமையான தகவல் நன்றி 🙏
    பவளம் பற்றி சொல்லுங்கள் ஐயா 🙏 நான் பரணி 4 ம் பாதம் மேஷம் ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பலன் சொல்லுங்கள் ஐயா மிக்க நன்றி 🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Год назад +4

    நன்றி ஐயா 🙏🙏🙏💐

  • @jayalakshminarayanamoorthy5764
    @jayalakshminarayanamoorthy5764 Год назад +4

    Thank you so much for the details.

  • @umapillai6245
    @umapillai6245 Год назад +1

    Nice explanation swamiji. Tq

  • @baranivelan2590
    @baranivelan2590 Год назад +7

    என் இஷ்ட தெய்வம் லலிதாமஹா திரிபுரசுந்தரி அம்மன் இந்த அம்பிகையை எவ்வாறு வழிபாடு செய்வது அம்பிகை எந்த துதிகள் சொல்லி வழிபாடு செய்வது என்று கூறுங்கள் அய்யா

  • @natarajanvasudevan2401
    @natarajanvasudevan2401 Год назад +1

    ருத்ராட்சம் அணிந்து அசைவம் சமைத்து அடுத்தவர்க்கு பரிமறளாமா உங்கள் பதிவில் எதிர்பார்க்கிறேன்

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 Год назад

    Very good information thanks

  • @chelvadurair1225
    @chelvadurair1225 Год назад +1

    Thanks for the wonderful news for all of us 🙏
    Thank you so much sir🙏🙏🙏

  • @Jeeva-m1h
    @Jeeva-m1h 6 месяцев назад

    Super sir semaya sonniga enoda doubt clear pannitiga 🙏📿

  • @ilangovanmahalakshmi5557
    @ilangovanmahalakshmi5557 Год назад +2

    Nandri iyya

  • @bagavathihari7791
    @bagavathihari7791 Год назад +7

    ஓம் நமசிவாய

  • @viswanathkp911
    @viswanathkp911 Год назад +1

    Very Useful.

  • @kumarkumarp9981
    @kumarkumarp9981 9 месяцев назад +1

    Sir thank you sir

  • @sadasivamselvaraj3427
    @sadasivamselvaraj3427 Год назад +1

    Thanks for good information

  • @hamsavenijayaraj1823
    @hamsavenijayaraj1823 Год назад

    Thank you sir most of people wear karugale malai who can wear please give explanation sir

  • @ManjuPriya-h3n
    @ManjuPriya-h3n Месяц назад

    Super 👌👌👍👍👏👏🙏🙏

  • @SuvegamSuvegam
    @SuvegamSuvegam 9 месяцев назад +1

    thanks a lot sir

  • @mohansadasivam3261
    @mohansadasivam3261 10 месяцев назад

    நமஸ்காரம். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஒரு சந்தேகம். இறந்தவர் அணிந்திருந்த ஸ்படிக மணி மாலையை மற்றவர்க்கு கொடுக்கலாமா or அவரின் போட்டோ வுக்கே அணிவிக்கலாமா?

  • @Aceking3010
    @Aceking3010 Год назад +1

    Good job

  • @sathishvelu4446
    @sathishvelu4446 Год назад +9

    எங்கள் குலதய்வம் முனீஸ்வரர், எப்படி வழிபாடு செய்வது பூஜை குறித்து சொல்லுங்கள்

    • @HariPrasath-dk5oe
      @HariPrasath-dk5oe Год назад

      Mudhalil avari ungalin THANTHAIYAGA unarungal, manthiram therinchukonga,ilaya athuvum prblm ila, ungaluku epdi theriyum apdi start panunga, thoooya bakthi ah irukanum, athuku aprm ena mathri pooja pananum nu vali thaana kedaikum

    • @sathishvelu4446
      @sathishvelu4446 Год назад

      @@HariPrasath-dk5oe thanks🙏

  • @agsrmschool1529
    @agsrmschool1529 11 месяцев назад

    So cute speech

  • @selvarajmuthusamy1813
    @selvarajmuthusamy1813 Год назад +1

    Thanks for very good message sir 🙏🙏🙏

  • @kasthurimanoharan7468
    @kasthurimanoharan7468 11 месяцев назад

    Thanks siva.. 15:25

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Год назад +2

    மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்யும் போது வாடிய மலர்களை கால்படாத் இடத்திலோ செடிகளு க்கோ சேர்த்து விடுகிறோம்.அட்சதைகளை என்ன செய்வது விளக்கம் கூறவும் சுவாமிஜி

  • @ranidev4866
    @ranidev4866 Год назад +4

    Thank you 🙏🙏🙏

  • @mervinvictor514
    @mervinvictor514 Год назад +2

    ருத்திராட்சம் Bachelor of Medicine and Bachelor of Surgery
    அணிந்து கொள்ளலாமா?

  • @LovePrabanjam
    @LovePrabanjam Год назад +1

    Thank you so much

  • @sivamdinesh6921
    @sivamdinesh6921 9 месяцев назад +2

    🌹🌹திருச்சிற்றம்பலம்🔥🔥

  • @paravoorraman71
    @paravoorraman71 2 месяца назад +1

    சுவாமியே சரணம் ஐயப்பா. 4 முக ருத்ராக்ஷம் காண்டம் அணியலாமா?

  • @parvathybala2663
    @parvathybala2663 Год назад +1

    மிகவும் அருமை

  • @amuthavadhani1309
    @amuthavadhani1309 Год назад +3

    வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மாமிசம் சாப்பிடும் போது பூஜை செய்பவர் ஒருவர் மட்டும் மாமிசம் சாப்பிடாமல் இருந்து பூஜை செய்யலாமா.

  • @SampathKumar-wh8ok
    @SampathKumar-wh8ok 11 месяцев назад

    ஓம் நமசிவாய போற்றி
    இறந்ததுக்கு ருத்ராட்சம் அணிந்து போகலாம வேண்டாமா
    ருத்ராட்சம் கழுட்டிவைத்துவிட்டு போகலாமா செல்லுங்கள்ஜயா

  • @sarathirajan6307
    @sarathirajan6307 Год назад +8

    தொடர்ந்து வீடியோ போடுங்க சார்

    • @sarathirajan6307
      @sarathirajan6307 Год назад +1

      குருக்கள் வீடியோ

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 Год назад +1

    எந்த நாளில் ருத்ாட்ஷம் அணிய வேண்டும் சார் சொல்லுக

  • @jeyak6045
    @jeyak6045 Год назад +1

    Nandri ayya

  • @SathiadeebanG-ds4do
    @SathiadeebanG-ds4do Год назад

    Om nama shivaya om nama shivaya Sivan elliyal yel intha ulugame kadyatju