வணக்கம் நித்திலன் சார், ராசி நட்சத்திர குணாதிசயங்களை மீறி ஒரு சிலரின் சுபாவமும் பிறவி குணமும் தன் வாழ்நாளில் பிற்பகுதியில் அப்படியே நேர் எதிராக மாறுவதும், தசாபுத்தி கிரகநிலை மாறினாலும் அதுவே நிரந்தரமாக ஆவதும் எதனால்? விளக்கவும். நன்றி.
rudraksham pota nonveg sapda koodadhu apdilam suma poi purali solvanga .. adhelam edum illa ... more than 15 year na rudraskham potruken ... nonveg sapduven ... siva bakthi ku ulla speciality ye bakthi thavira, sivan mela ulla patru thavira vera edume conditions illa ... so elarum daralama podalam
ருத்ராட்சம் பற்றிய சந்தேகங்கள் தீர்ந்தது. இன்னும் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். பெரிய சந்தேகம் பெண்கள் தீட்டு நாட்களில் பயன் படுத்தலாமா என்பது தான். அதற்கும் விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
Ho vanakkam Nithilan,all so i askede that Question ❓️ i am Happy Thankyou. I want to sae that ,my Husbend and our sons in 3 days week-ends in France one of the most fameuse⛪️ in France Lourdes the Name. That chrétienne pepoles bilive Mariy can Cure the Disise ,mentaly problèmes pepoles are coming from evry were. Thankyou lakshmi 🤗🙏🌺🍀
அய்யா இன்று நான் பைக்ல் வந்துகொண்டிருந்தேன் அகோரி ஒருவர் (காசியில் இருந்து நடை பயணத்தில் இருந்தார்) காலில் முள் ஏறி விட்டது என்னால் நடக்க முடியவில்லை என்று சொன்னார் அவருக்கு lift கொடுத்தேன் அவர் என்னை வாழ்த்தி என்ன வேணும் கேள் என்றார் உங்கள் விருப்பம் என்றேன் அவர் 5முகம் ருத்ராட்சம் கொடுத்தார் நான் அணியலாமா??
Question for tomorrow, Why no tamil lord Sivan temples are named Sivan bro. They are either named eesan or eeswaran. Is Sivan a tamil word or is it also Sanskrit word like rudran. Please consider answering this.
@@abipriyacostumedesigner4833 நான் இப்பதான் புதுசா ருத்ராட்சம் போட போறேன் என்ன பண்ணலாம் என்ன பண்ண கூடாதுன்னு சொல்லுங்க நான் வந்து பஞ்சமுக ருத்ராட்சம் தான் வாங்கி இருக்கேன் விலை ரூபாய் 300 அதுவே போதுங்களா... ருத்ராட்சம் போட்ட என்ன பெனிபிட் அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சொல்லுங்க சார்....
Bro one question, does really each different Mukhi posses diff aspect of life improvement? Like 8 mukhi related to Ganesha, so it destroys obstacle, 7 is mahalaxmi so it aid wealth creation and so on… Love from Malaysia! ❤
Thirumuraigala rudrakasham pathi paatu illavae 😅. Oru varthai kuda sollala . So indha mythology about rudraksham came after naayanmargal dhane. Kaatu kadhaigala irrukumo
Vethathil anthanargal eesanaarukku sollum manthiram Sri Rudam enum veda manthirathil, sivan endra sol niraiya varugiradhe ? Oru velai Vallalaar sonna Keezh nava nilaigalin kuriyeedo ?
Niligiri district, coonoor , simspark la rudraksha maram irku ... anga original kidaikum .. or sivaratri time la isha yoga centre la apply pana free ya courier anupuvanga
We have the 3 one that you showde on the skrin long we gat from Temple Shiva North India Ujayine Bauty full place to visite but i dont no wate to do with that Ruthracha Nithilan i will taka a 📷 when we bake to to Home. 🙏
Bro a question is there really a kavaldheivam called gulikadaiva and bhootakola festival what is his story does he have a connection with Sri varaha Avatar of lord Vishnu waiting for your answer in today Q and A Session
Nandri bro. Neathu than kaettaen, adhukkulla video varumnu expect pannala. Long due topic nu ninaikuraen. Bro, rudhraksham oru period la clean and cleanse pannanum, repower pannanum with prayer and manthramnu solluranga. Is that needed? If yes, how and when nu mattum therinja ellana theriyum bothu sollunga bro. Thanks again. வாழ்க வளமுடன்🙏
Sorry To Interrupt Bro,But The Cleaning And Repower Process is Simple,Soak Rudraksh In Ghee For 24 Hours,The Next Day Soak It In Fat Less Milk Or Low Fat Milk For 24 Hours,After That Clean It With Water And Dry It With A Clean Towel.Repowering Is Praying And Chanting Om Namah Shivaya Its Ur Wish Of Chanting Shivan Mantras,The Thing Needed Is True Belief in Praying Amd Chanting Thats It.This Conditioning To Be Done For 6 Months Once.
Questions for tomorrow please bro last 4 weeks sa questions Ku answer re pannala Gmail pls paarunga But inga na ketkuren 1.) Is there any benefit by dying as virgin ? 2.) Why nowadays doctors telling mastrubation is good and homepathy is fake ? Is there any medical mafia running behind it ? 3.) Why should we need to get Mokthi ? We are coming from nothingness so we have to feel this consciousness (soul) so marubudiyum yen vantha place ke poganum and ketkave bayama irukku that nothingness no sound no colour no nothing then what is use anga poi Enna paapom Enna pannuvom ? 4.) Pls tell me is there true love ? I am seriously asking bro I am starving for true love ithukaaga pls oru video upload pannunga I am not asking about infatuation and present fake love I am asking for true love Edit : 5.) Bro please tell me about balayam yoga ,nail rubbing for hair
@@NithilanDhandapani இது ருத்ரத்தில் உள்ள முதல் பகுதியின் வாக்கியம் இதில் சாம்ப சதாசிவ என்று சொல்லிலே தெரிகிறது இது சதாசிவம் என்று சொல்லக்கூடிய நம் சிவ பெருமான் மந்திரம் தான் என்று அதுமட்டுமல்லாமல் இருதயத்தில் நமச்சிவாய வைத்திருப்பவனை என்றும் உள்ளது...
📿🕉️ Yes it only give good Energy to us and balance the chakras immediately 🙏 Thank you 😇🙏
வணக்கம் நித்திலன் சார், ராசி நட்சத்திர குணாதிசயங்களை மீறி ஒரு சிலரின் சுபாவமும் பிறவி குணமும் தன் வாழ்நாளில் பிற்பகுதியில் அப்படியே நேர் எதிராக மாறுவதும், தசாபுத்தி கிரகநிலை மாறினாலும் அதுவே நிரந்தரமாக ஆவதும் எதனால்? விளக்கவும். நன்றி.
நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு தம்பி 🙏🙏🙏🙏
வணக்கம் sir rudraaksham பற்றி நெறைய தெளிவு kedaithadu
Enaku rudraaksham அணிய rombo வே pedikum. So சூப்பர் 🙏🙏🙏
சிறிய அளவு ருத்ராட்சம் சக்தி சற்று குறைவானது ஆனால் பயனற்றது இல்லை ஐயா,அதுவுமே அணியும் போது பலன் கொடுக்கும்
Thanks sir for considering my request on RUDRAKSHAM 🙏
rudraksham pota nonveg sapda koodadhu apdilam suma poi purali solvanga .. adhelam edum illa ... more than 15 year na rudraskham potruken ... nonveg sapduven ... siva bakthi ku ulla speciality ye bakthi thavira, sivan mela ulla patru thavira vera edume conditions illa ... so elarum daralama podalam
Unmaiya bro?
Neenga solra vidham enaku romba pudichrku bro ,intha videova 3rd time paathuturkan
Sivan mela aasa vechi avarai vananginale avar arul iruku nu dhan artham.. "Avan arulale avan thaal vanangi"... Eesanaku edhume venda.. Thooimaiyana anbu mattum podhum.. Om Nama sivaya🙏🙏🙏
காகபுஜண்டர் பெருநூல் காவியம் தொடர்ச்சி போடுங்கய்யா
Bro enjoy bro
ருத்ராட்சம் பற்றிய சந்தேகங்கள் தீர்ந்தது.
இன்னும் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.
பெரிய சந்தேகம் பெண்கள் தீட்டு நாட்களில் பயன் படுத்தலாமா என்பது தான்.
அதற்கும் விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
Ho vanakkam Nithilan,all so i askede that Question ❓️ i am Happy Thankyou. I want to sae that ,my Husbend and our sons in 3 days week-ends in France one of the most fameuse⛪️ in France Lourdes the Name. That chrétienne pepoles bilive Mariy can Cure the Disise ,mentaly problèmes pepoles are coming from evry were. Thankyou lakshmi 🤗🙏🌺🍀
அய்யா இன்று நான் பைக்ல் வந்துகொண்டிருந்தேன் அகோரி ஒருவர் (காசியில் இருந்து நடை பயணத்தில் இருந்தார்) காலில் முள் ஏறி விட்டது என்னால் நடக்க முடியவில்லை என்று சொன்னார் அவருக்கு lift கொடுத்தேன்
அவர் என்னை வாழ்த்தி என்ன வேணும் கேள் என்றார்
உங்கள் விருப்பம் என்றேன் அவர் 5முகம் ருத்ராட்சம் கொடுத்தார்
நான் அணியலாமா??
எதற்காக சந்தேகம் ஆனந்தமாக அணியுங்கள் சகோ
You are luckiest person bro
ஓம் முருகா போற்றி
ஓம் ஓம் ஓம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🦋
உண்மை பதிவு ஐயா 🙏🙏🙏
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
நாளைக்கு உங்களோட களரி பயிற்சி பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்க வேண்டுகிறேன் அண்ணா.
Romba romba romba thanks
Nandri 💙🙏💥om nama shivaya
சூப்பர் செய்தி 🌷👌
விஷ்ணு கோத்திரத்தில் இருப்பவர்கள் ருத்ராக்ஷம் அணியலாமா? சகோ..!
Vanakkam ayya Thiruchitrambalam Deivathin kural patri sollunga ayya Thiruchitrambalam 🙏🙏🙏
வணக்கம் தம்பி
Unmai thambi. Arumaiyana pathivu.
do we need to be vegetarian when wearing rudraksham
வணக்கம் ஐயா. சித்தர்கள் புத்தகம் படிக்கும் முறை பற்றி கூறுங்கள்
🧚✨இப்போ நான் கோயம்புத்தூர் இருக்கேன் ..... 😊உங்கள எப்போ பாக்கலாம்-னு சொல்லிங்களே
Super bro next video kaga waiting 🔥
Question for tomorrow,
Why no tamil lord Sivan temples are named Sivan bro. They are either named eesan or eeswaran. Is Sivan a tamil word or is it also Sanskrit word like rudran. Please consider answering this.
ருத்ராட்சம் போட்டுகிட்டு கறி சாப்பிடலாமா (non veg) பெரிய காரியத்துக்கு போலாமா?????
காரியத்துக்குப் போகலாம் தவறுயில்லை ஆனால் கைகொடுக்க கூடாது அப்புறம் கறிசாப்பிடவே கூடாது மிகவும் பெரிய பாவம்
@@abipriyacostumedesigner4833 நான் இப்பதான் புதுசா ருத்ராட்சம் போட போறேன் என்ன பண்ணலாம் என்ன பண்ண கூடாதுன்னு சொல்லுங்க நான் வந்து பஞ்சமுக ருத்ராட்சம் தான் வாங்கி இருக்கேன் விலை ரூபாய் 300 அதுவே போதுங்களா... ருத்ராட்சம் போட்ட என்ன பெனிபிட் அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சொல்லுங்க சார்....
Bro one question, does really each different Mukhi posses diff aspect of life improvement? Like 8 mukhi related to Ganesha, so it destroys obstacle, 7 is mahalaxmi so it aid wealth creation and so on… Love from Malaysia! ❤
Thirumuraigala rudrakasham pathi paatu illavae 😅. Oru varthai kuda sollala . So indha mythology about rudraksham came after naayanmargal dhane. Kaatu kadhaigala irrukumo
Will wait for the nExt video on your research.
Very very useful msgs 🙏🙏🙏🤝💓❤️👍👍
Karungali patri solunga brother
Bro .. informative video...
Karungali malai pathi information kudunga bro👌👍
S anna karungkaali malai
செய்துவிடலாம்ங்க
@@NithilanDhandapani நண்பா பிறவா நிலை அடைவது எப்படி தயவுசெய்து பதிவிடுங்கள்🙏🙏🙏
@@NithilanDhandapani நண்பா முக்தி மோட்சம் அடைவது எப்படி. பதிவிடுங்கள்🙏🙏🙏
Anna can u make video on spatika mala....
நன்றி 🙏
Anna romba arumaiyana video Ethupondra ruthrajam jabam seivatharku ethanamugam Maalai jabam seiyalam Anna sollunga
Next video pls
Manathu nichayum amaithi paduthum
Nalla pathivu nandri
Bro original rudhraksham enga vanguradhu
வணக்கம் நித்திலன்😊
வணக்கமுங்க
தமிழில அதன் பெயர் அக்குமணி அக்குமாலை
But mukkiyama onnu sollavea ella bro.
Non veg saptalama? And death athukulam pogalama?
Arumai anna
Vethathil anthanargal eesanaarukku sollum manthiram Sri Rudam enum veda manthirathil, sivan endra sol niraiya varugiradhe ? Oru velai Vallalaar sonna Keezh nava nilaigalin kuriyeedo ?
The word Sivan is used in Manthiram. Not as a person.
Niligiri district, coonoor , simspark la rudraksha maram irku ... anga original kidaikum .. or sivaratri time la isha yoga centre la apply pana free ya courier anupuvanga
Superb sir…more video on the face rudha benefit
Anna thulasi malai aniya ninaikiren
We have the 3 one that you showde on the skrin long we gat from Temple Shiva North India Ujayine Bauty full place to visite but i dont no wate to do with that Ruthracha Nithilan i will taka a 📷 when we bake to to Home. 🙏
Hi sir korakar malai vagadam bogar malai vagadam pathi video podunga
Anna rasa mani rudhrachama eppadi seyyvadhu nan seyya porathillai anal therunjukkalam
Where to buy original rudraksham in Chennai?
Viha
Bro a question is there really a kavaldheivam called gulikadaiva and bhootakola festival what is his story does he have a connection with Sri varaha Avatar of lord Vishnu waiting for your answer in today Q and A Session
Rudraksham Panchamuga Thiruvannamalai
Hi bro, thanks for the info. Could you pls share what siddargal said about rudhraksha?
Hats off Brother
Ruthrajam etthana mugam aniyalam sollunga Anna pls
Orijinal 1500 la irundhu rate star agum
நன்றி வணக்கம்
ചേട്ടാ thanks ❤️
Bro superb information
6:59 😅😅
Bangalore la enga velayudhu brother, in Bangalore indha info pudhusa erukku
Sir ninga kalaripayattu la irunthigla?
I realized.
Kamal Mukhi Rudraksham pathi sollunga
Atma Namaskaram 😊🙏🏻💐
வேதாத்ரி மஹரிஷி அவர்கள் பற்றி கூறவும்
nantri nantri nantri
It's true anna
Boss, pls talk about gem 💎 stones 🙏🇲🇾🇮🇳
Nandri bro.
Neathu than kaettaen, adhukkulla video varumnu expect pannala. Long due topic nu ninaikuraen.
Bro, rudhraksham oru period la clean and cleanse pannanum, repower pannanum with prayer and manthramnu solluranga.
Is that needed? If yes, how and when nu mattum therinja ellana theriyum bothu sollunga bro.
Thanks again.
வாழ்க வளமுடன்🙏
Sorry To Interrupt Bro,But The Cleaning And Repower Process is Simple,Soak Rudraksh In Ghee For 24 Hours,The Next Day Soak It In Fat Less Milk Or Low Fat Milk For 24 Hours,After That Clean It With Water And Dry It With A Clean Towel.Repowering Is Praying And Chanting Om Namah Shivaya Its Ur Wish Of Chanting Shivan Mantras,The Thing Needed Is True Belief in Praying Amd Chanting Thats It.This Conditioning To Be Done For 6 Months Once.
அண்ணா தயவுசெய்து எப்போது எல்லாம் அணிகூடாது போட்டால் மாமிசம் உண்ணலாமா
கூடாது
Anna spadigam maalai pathi sollunga anna
Questions for tomorrow please bro last 4 weeks sa questions Ku answer re pannala Gmail pls paarunga
But inga na ketkuren
1.) Is there any benefit by dying as virgin ?
2.) Why nowadays doctors telling mastrubation is good and homepathy is fake ? Is there any medical mafia running behind it ?
3.) Why should we need to get Mokthi ? We are coming from nothingness so we have to feel this consciousness (soul) so marubudiyum yen vantha place ke poganum and ketkave bayama irukku that nothingness no sound no colour no nothing then what is use anga poi Enna paapom Enna pannuvom ?
4.) Pls tell me is there true love ? I am seriously asking bro I am starving for true love ithukaaga pls oru video upload pannunga I am not asking about infatuation and present fake love I am asking for true love
Edit : 5.) Bro please tell me about balayam yoga ,nail rubbing for hair
good question please 🙏 respond this
@@bhuvaneswari4447 tnq for ur support mam
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Kalari yellam theryuma ungalukku
Gouri ganesh rudraksham vittutinga
Hii bro if sidhar says anything about rudraksha please make a video
🙏🏻❤️😊
ஆன்மீக கதையை சினிமா பாணியில் சொல்ல கூடாது
அகத்தியர் 12000
இணையதளத்தில் இருப்பது பாதி உண்மை பாதி பொய் என்று உங்களுக்கு தெரியாதா...
இதற்கு தகுந்த விளக்கம் தேவை... என்னுடைய கேள்வி தவறு என்றால் மன்னிக்கவும்
Out of my experience i say what I know is true. If i doubt the content i wouldn't say it here Sir
Thanks 🙏🙏
what is the Tamil name for the rudraksha
Super Super
Vanakkam anna
வணக்கம் தம்பி
Non veg sapudalama Rudracham potutu
Iam also looking for this answer
No
🙏🙏🙏Super bro 🙏🙏🙏
Super sir
Bro. Pls. Tell us about Paramjyothi mahan, author of
'i god'
Super
Siva puranam ne onnu iruku.. Idhula Sivan nu illa nu over build up.. Rudran, Sivan, Eesan ellame Sivanoda veveru peyargal..
வணக்கம் அண்ணா
வணக்கம் தம்பி
Kirya yoga
Autism kurithu pogar enna sollirukiraar plz reply
Nothing
Sir theyrayaar agathiyar ?
இதைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் ருத்ரன் வேறு சிவன் வேறு என்றுஅஸ்ய ஶ்ரீ ருத்³ராத்⁴யாய ப்ரஶ்ந மஹாமந்த்ரஸ்ய அகோ⁴ர ரு’ஷி:, அநுஷ்டுப் ச²ந்த:³,
ஸங்கர்ஷணமூர்திஸ்வரூபோ யோऽஸாவாதி³த்ய: பரமபுருஷ: ஸ ஏஷ ருத்³ரோ
தே³வதா ।
நம: ஶிவாயேதி பீ³ஜம் । ஶிவதராயேதி ஶக்தி: । மஹாதே³வாயேதி கீலகம் ।
ஶ்ரீ ஸாம்ப³ஸதா³ஶிவ ப்ரஸாத³ ஸித்³த்⁴யர்தே² ஜபே விநியோக:³ ॥
Onnum puriyala
@@NithilanDhandapani இது ருத்ரத்தில் உள்ள முதல் பகுதியின் வாக்கியம் இதில் சாம்ப சதாசிவ என்று சொல்லிலே தெரிகிறது இது சதாசிவம் என்று சொல்லக்கூடிய நம் சிவ பெருமான் மந்திரம் தான் என்று அதுமட்டுமல்லாமல் இருதயத்தில் நமச்சிவாய வைத்திருப்பவனை என்றும் உள்ளது...
Manthiram is entirely different from having stories. Let that be on a side. Which book was this verse written Sir ?
கலட்டகூடாது என்கிறார்கள்
Ennena solran paarunga...
True answer : Endha payanum illa
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழிவிழுமாறே.
Hahahaha 😂😂😂
@@NithilanDhandapani 🤣 the poem perfectly fits you... Being a foolish teacher who tries to drag others into pseudoscience...
@@aravindravichandran4025 we see the world how we see ourselves ☺️
@@NithilanDhandapani
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருநடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே
Ha ha ha...
அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடலாமா
No pa..
மது, மாமிசம் கூடாது.
சாப்பிடும் போது கழற்றி வைத்துவிட்டு, மறுநாள் காலை குளித்துவிட்டு இறைவனை வணங்கி மீண்டும் அணிந்து கொள்ளுங்கள்.
@@iraimagazh3379 நன்றி சிவ சிவ
@@timetravelvicky7800 வாழ்க வளமுடன். நமச்சிவாய🙏
🌺🌺🌺