பிரம்ம முகூர்த்த நேரங்களில் கடந்த பல வருடங்களாக பயிற்சி செய்கிறேன். இன்று நான் மிகவும் வசதியாக வாழ்ந்து வருகிறேன். ஆண்டவன் பேரருளால் ஏழ்மையிலிருந்து மீண்டுவிட்டேன். எண்ணத்தில் தெளிவு, இறை நம்பிக்கை, விடா முயற்சி போதுமானது. நன்றி
காலையில் கண் விழிக்கும் போது உங்கள் கைகளை பாருங்கள் என்று எனது கணித ஆசிரியர் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கூறினார் இன்று எனக்கு 34 வயது அதிலிருந்து இன்று வரை அவர் கூறியதை நான் பின்பற்றி வருகிறேன் இப்போது எங்கள் ஆசிரியர் நினைவிற்கு வருகிறார் நன்றி ஐயா 🙏🙏🙏🙏
பிரம்ம முகூர்த்தத்தில் ஓம் நமோ நாராயணா மந்திரத்தை ஜெபம் செய்கிறேன் . அதற்கு முன்னர் ஸ்ரீ விநாயகர் காயத்ரி , ஸ்ரீ ஹயக்கீரிவர் காயத்ரி , ஸ்ரீ, நரசிம்ம காயத்ரி, ஸ்ரீ ராமர் காயத்ரி , ஸ்ரீ கிருஷ்ண காயத்ரி , ஆஞ்சநேயர் காயத்ரி , ஸ்ரீ சக்கரத்தாழ்வார் காயத்ரி , ஸ்ரீ மகாலட்சுமி காயத்ரி , ஸ்ரீ துர்கா காயத்ரி ஸ்ரீ காயத்ரி மந்திரம் , ஸ்ரீ சிவா காயத்ரி , ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி காயத்ரி என அனைத்து தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரத்தை சொல்லி விட்டு பிறகு தான் ஸ்ரீ நாராயண காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபம் செய்கிறேன் . அவ்வாறு செய்யலாமா ? அதன் பின்னர் முடிந்தால் ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமம் கூறுகிறேன் . பிரம்ம முகூர்த்த நேரத்தில் தியானத்திற்கு பதிலாக இவற்றை கூறுவதால் பலன் உண்டா ? ஒவ்வொரு காயத்ரி மந்திரம் கூறியபின் அந்தந்த தெய்வங்களுக்குரிய நாமாவளி போன்ற சிறிய பாசுரங்களையும் கூறுகிறேன் . பல தெய்வங்களுக்குள்ளும் நான் மிகவும் நேசிக்கும் ஸ்ரீ மந் நாராயணனையே காண்கிறேன் . நான் நினைப்பது சரியா ? எனக்கு தாங்கள் வழிகாட்ட வேண்டும் ஐயா . , நன்றிகளுடன் வணக்கங்கள் ஐயா .
ஐயா நான் பிரம்ம முகூர்த்தம் நேரம் நான் தினமும் எழுந்து பூஜை செய்து வருகிறேன் எனக்கு சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்று ஐயா உங்கள் ஆசிர்வாத்தோடு நான் பயணிக்கிறேன்
ஐயா உங்க உதாரணம் ஒவ்வொன்றும் அருமை.. உங்களிடம் இருந்து நிறைய தெரிந்துகொள்ள நிறைய விசயம் இருக்கு ...தொடர்ந்து உங்கள் பதிவை பார்க்கிறோம்...நிறைய விவரங்கள் தெர்ந்து கொள்ள வேண்டும்.....மிக்க நன்றி ஐயா...வணக்கம்...
வீடு மற்றும் பூஜை அறையை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் ?? பிரம்ம முகூர்த்த சமயம் சிறிது முன்பா அல்லது முதல் நாள் இரவிலா ?? சந்தேகத்தை தீரத்து வவயுங்கள்.
ஸ்ரீ மாத்ரே நமஹ. நமஸ்காரம் ஸ்வாமி. நான் ஏற்கனவே பிரத்யங்கிரா வழிபாடு குறித்து கேள்வி கேட்டிருந்தேன். தாங்களும் தென்திசை நோக்கி அம்பிகையை வைத்து வழிபடலாம் என்று கூறியிருந்தீர்கள். தங்கள் வழிகாட்டுதல்படி வணங்கி கடந்த நான்கு மாதங்களாக பல மாற்றங்களும் நன்மைகளும் ஏற்பட்டுள்ளன. இப்போது என் அண்ணனோ தக்ஷிணேஸ்வரம் மகாகாளியை வைத்து வழிபட வேண்டும் என்று கூறுகிறான். மகாகாளி வழிபாட்டை வீடுகளில் செய்யலாமா? உரிய வழிகாட்டுதல்களை வழங்கும்படி கேட்டு கொள்கிறேன்.
Sir Aprrications to both you bcoz clear questions and excellent briefying directly goes to mind and soul. Very much satisfied .Thankyou so much for both of you. Very good program and videos
குருக்கள் அவர்களுக்கு வணக்கம், சமஸ்கிருத மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்கள் தமிழில் மொழி பெயர்த்து கிடைக்க பெறுகிறது அதை பாராயணம் செய்தல் சரியா. எடுத்துக்காட்டாக விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில் திருமாலின் ஆயிரம் நாமங்கள் போன்றவை.
நமஸ்காரம். எனக்கு ஒரு சந்தேகம்? தெளிவு படுத்தவும். பொதுவாக செவாய், வெள்ளி பெண்கள் எண்ணெய் ஸ்னானம் செய்ய வேண்டும். நான் இதுவரை சிறு வயது முதல் செய்து வருகிறேன். இப்போது பிராமமுகூர்த்த வழிபாடு செய்ய விரும்புகிறேன். செவ்வாய், வெள்ளி பிராமமுகூர்த்ததில் எண்ணெய் குளியல் செய்யலாமா? தயவு செய்து பதில் கூறவும் 🙏🏼
Seeing your palm after waking up, even before your feet touches the floor, the mantra 1. Karagre Vasate Lakshmi, Karmadhya Saraswati Karmule Sthito Brahma, Prabhate Kar Darshanam 🙏
எனக்கு ஐயாவை நேரில் பார்த்து ஆசிகளை வாங்க ஆசைப்படுகிறேன். சமீபத்தில் அமாவாசை அன்று தேவி காளிகாம்பாள் ஆலயத்துக்கு சென்றோம். சிவாச்சாரியார் வெளிநாடு சென்று இருப்பதாக கூறினார்கள். நம் நாட்டுக்கு எப்போது திரும்பி வருகிறார்? கோவிலில் எத்தனை மணிக்கு சென்று ஆசிகள் வாங்கலாம்?
Sivashree Shanmuga Sivachariyar is a big scholar 🙏 I have witnessed his speech in Bangalore AOL Int Ashram. If our questions are specific he can give big n good explanation very perfectly. His English is very excellent. Next interview pls prepare some good questions not with general things 🙏
@@venkateshsethupathi Jesus took punishment for humans sins upon Himself on the cross. Jesus didn't let his devotees run from town to town seeking punniya.
@@Godlover_tiruvannamalai Jesus took punishment for humans sins upon Himself on the cross. Jesus didn't let his devotees run from town to town seeking punniya.
வணக்கம் சாமிகள் வணக்கம் எல்லோரும் இந்த கலியுகத்தில் எந்த மந்திரத்தை கூறிக் கொண்டு இரவும் பகலும் கூறிக் கொண்டு இருக்கலாம் என்பது ஒரு பதிவு தயவுசெய்து போடுமாறு மிகவும் தாழ்மையுடன்
ஐயா வணக்கம் பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றும் போது குளித்து விட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு பிறகு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா? தயவுசெய்து விளக்கம் தாருங்கள்
Namaskaram. Sir kindly convey my Namaskaram to Shri Shanmuga Sivacharitar. My Name is Mallinathan 70 years. I was living in Chennai Mannady Ramasamy street .My family especially my Patti is very well known to Shri Sambasiva Sivachriyar and🎉 our famioy respected. We used gi to Kaligambal temple along with my Patti grand mother and my memories goes back . the old en days and
Very TRUE,My thatha also taught us all these but told not to do sny puja,for any karya Sidhi ,Because we are all born due to karmic balance so do all puja only for inner strength to face life the way it is already written.Sai ram.
@@gomathyilangovan4717 Amam ,oru pujayum Namba thalai yezhuthai mathathu ,but only it gives immense courage to face .I faced even a dacoity with 15 armed men .My strength through my puja only helped to face them.courageously .I have spoken in my vlog .
ஐயா!ஐப்பசி பௌர்ணமி அன்று மாலை குலதெய்வத்தை நினைத்து வீட்டில் மாவிளக்கு வைத்து வழிபட் டோம்,மாலை சரியாக 5.45 மணிக்கு மாவிளக்கு போட்டோம்....செய்தது சரியா?
🎉🎉🎉🎉🎉🎉 ஐயா தாங்கள் இருவருக்கும் என் வாழ்நாள் முளுவதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் ❤❤❤❤❤❤ நல்லதே நடக்கும், தாங்கள் போன்ற பெரியவர்கள் n Anugiragathaall ,
ஐயா என் தங்கையின் வாழ்க்கை மிகவும் சோதனை மிகுந்தந்ததாக இருக்கிறது புருஷன் குடும்பத்துக்கு ஏற்றவனாக இல்லை பிள்ளையும் தாய் சொல்லுக்கு கட்டுபடவில்லை இந்த வேதனையால் கண் பார்வை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது தயவு செய்து ஏதாவது பரிகாரம் கூறவம்
இப்போது எல்லோரும் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்கின்றனர் செவ்வாய் விடிந்தால் புதன் கிழமை மற்றும் சனி கிழமை விடிந்தால் ஞாயிறு இது சரியா தவறா விளக்கவும் நன்றி
Sir I request you to add subtitles, I feel very interested but as I can’t understand Tamil I am not able to understand everything. So please plz kindly add subtitles
Namaskaram, it was very informative. I would Ike to know about chandrashtaman and how to calculate the time period of the chandrashtaman on a particular day. Especially when 2 nachathiram comes as chandrashtaman in a day
பிரம்ம முகூர்த்த நேரங்களில் கடந்த பல வருடங்களாக பயிற்சி செய்கிறேன். இன்று நான் மிகவும் வசதியாக வாழ்ந்து வருகிறேன். ஆண்டவன் பேரருளால் ஏழ்மையிலிருந்து மீண்டுவிட்டேன். எண்ணத்தில் தெளிவு, இறை நம்பிக்கை, விடா முயற்சி போதுமானது. நன்றி
6 month baby aagaram what time start 19:40
👍👍👌👌😁😁🙏🙏om namah shivaya namah Om Shanti
Ena pannuninga early morning sollunga
மூன்று முப்பது மணி முதல் 4:30 மணி வரை பயிற்சி செய்து விட்டு பிறகு உறங்கலாமா ஐயா
கூடாது
பேட்டி எடுப்பவர் மற்றும் விளக்கம் தரும் ஐயா இருவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் ❤
💐💐
காலையில் கண் விழிக்கும் போது உங்கள் கைகளை பாருங்கள் என்று எனது கணித ஆசிரியர் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கூறினார் இன்று எனக்கு 34 வயது அதிலிருந்து இன்று வரை அவர் கூறியதை நான் பின்பற்றி வருகிறேன் இப்போது எங்கள் ஆசிரியர் நினைவிற்கு வருகிறார் நன்றி ஐயா 🙏🙏🙏🙏
❤❤
🙏
Correct brother ... Naanum 1 month ah pandra romba Nalla iruku....
Room fulla iruta iruntha tha naan thunguven eppadi kalaila kaiya paakarathu
Om namashivaya
பிரம்ம முகூர்த்தத்தில் ஓம் நமோ நாராயணா மந்திரத்தை ஜெபம் செய்கிறேன் . அதற்கு முன்னர் ஸ்ரீ விநாயகர் காயத்ரி , ஸ்ரீ ஹயக்கீரிவர் காயத்ரி , ஸ்ரீ, நரசிம்ம காயத்ரி, ஸ்ரீ ராமர் காயத்ரி , ஸ்ரீ கிருஷ்ண காயத்ரி , ஆஞ்சநேயர் காயத்ரி , ஸ்ரீ சக்கரத்தாழ்வார் காயத்ரி , ஸ்ரீ மகாலட்சுமி காயத்ரி , ஸ்ரீ துர்கா காயத்ரி ஸ்ரீ காயத்ரி மந்திரம் , ஸ்ரீ சிவா காயத்ரி , ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி காயத்ரி என அனைத்து தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரத்தை சொல்லி விட்டு பிறகு தான் ஸ்ரீ நாராயண காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபம் செய்கிறேன் . அவ்வாறு செய்யலாமா ? அதன் பின்னர் முடிந்தால் ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமம் கூறுகிறேன் . பிரம்ம முகூர்த்த நேரத்தில் தியானத்திற்கு பதிலாக இவற்றை கூறுவதால் பலன் உண்டா ? ஒவ்வொரு காயத்ரி மந்திரம் கூறியபின் அந்தந்த தெய்வங்களுக்குரிய நாமாவளி போன்ற சிறிய பாசுரங்களையும் கூறுகிறேன் . பல தெய்வங்களுக்குள்ளும் நான் மிகவும் நேசிக்கும் ஸ்ரீ மந் நாராயணனையே காண்கிறேன் . நான் நினைப்பது சரியா ? எனக்கு தாங்கள் வழிகாட்ட வேண்டும் ஐயா . , நன்றிகளுடன் வணக்கங்கள் ஐயா .
Kadavulukaga evlo neram spend panringa.really great
தங்கள் பதிவு ஓவ்வொன்றும் மிகமிகஅருமையான பதிவு அரறதங்கள் பதிவு ஓவ்வொன்றும் ஓவ்வொன்றும் தங்களது
ஐயா
உண்மையில் உங்கள் சிரிப்பு...
100 % அன்பு+உண்மை+நேர்மை+
பக்தியை காட்டுகிறது ❤❤
👌👌👌👌super❤❤❤❤
தெய்வீக சிரிப்பு சிவ பெருமான் பேசுவது போல் உள்ளது ஐயா ❤
அருமையான, எளிமையாக புரிந்து நாங்கள் செயல்பட சொல்கிறீர்கள். நமஸ்காரங்கள். நன்றி.
Miga thelivana vilakkam kodutheergal mikka nandri ayya kelvi keattavar m thevana kelvi keatteergal nandri🙏
We are lucky for such a good human being speech 🙏🙏🙏👌👌👌
அருமையான பதிவு ஜயா உங்கள் சிரிப்பை பார்த்தாலே எல்லா பிரச்சனைக்கு தீர்வு கிடைத்த மாதிரி
பஞ்ச பூதங்களுக்கு வணக்கம் செலுத்தும் முறை அல்வா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நெரியாளரின் அருமையான தமிழ்! மிக இனிமை! அதுவே தங்கள் காணொளிகள் காண தூண்டுகிறது!
ஐயா வணக்கம் ஐயா நெயர்களுக்கு எவ்வளவு அழகாக சிரித்த முகத்துடன் பேசுரிங்க ஐயா மனசுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஐய்யா நல்ல தகவல் நன்றி ஐயா..
ஐயா நான் பிரம்ம முகூர்த்தம் நேரம் நான் தினமும் எழுந்து பூஜை செய்து வருகிறேன் எனக்கு சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்று ஐயா உங்கள் ஆசிர்வாத்தோடு நான் பயணிக்கிறேன்
சக்தி விகடனுக்கு எங்கள் நன்றிகள் பல. 🙏🙏
Downloading nearby towers is a very apt example. Vazgha valamudan Ayya!
ஐயா நல்ல விளக்கம் தந்துள்ளார் அதற்கு நன்றி ❤❤❤❤❤❤
நமஸ்காரம் 🙏குருவே ஸர்வமும் சகலமும். எனக்கு குருவின் குரலாக தங்கள் பதில்களில் உணர்கிறேன்.ஞானச்சுடரே அறியாமை இருள்நீக்க வந்த குருவே சரணம்
மிகவும் பயனுள்ள அருமையான விளக்கம். நன்றிகள் பல ஐயா.❤🙏
Om Namashivaya..bramma muhurtha vilaku pottutu tha intha video pakren
Migavum arumaiyana pathivu &elimayana ellaruggum Purim padiyana vilakkam🙏🙏
ஐயா உங்க உதாரணம் ஒவ்வொன்றும் அருமை..
உங்களிடம் இருந்து நிறைய தெரிந்துகொள்ள நிறைய விசயம் இருக்கு ...தொடர்ந்து உங்கள் பதிவை பார்க்கிறோம்...நிறைய விவரங்கள் தெர்ந்து கொள்ள வேண்டும்.....மிக்க நன்றி ஐயா...வணக்கம்...
Adiyaen Namaskarams Swami.. Excellent Explanation s about prammamuhurtham and All Questions and answers..Mikka nandri 🙏🙏
வீடு மற்றும் பூஜை அறையை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் ?? பிரம்ம முகூர்த்த சமயம் சிறிது முன்பா அல்லது முதல் நாள் இரவிலா ?? சந்தேகத்தை தீரத்து வவயுங்கள்.
அருமையான கேள்வி பதில்கள்.Pl Continue.
மிகவும் நன்றி ஐயா நான் இலங்கையில் இருந்து பார்க்கிரேன் மிகவும் தெளிவான பதிவு நன்றி🙏
அனைத்துமே மிகவும் பயனுள்ள தகவல் ஐயா நன்றி.... பிரம்மமுகுர்த்ததில் எப்படி பூஜை செய்ய வேண்டும் ஐயா....
Chevai, sani days are not good to start new things at pramamukurtham. How about Sunday?
வாஸ்து பற்றி ஒரு பதிவு தாருங்கள்...
வாஸ்து-ஜோதிடம்
இவை இரண்டும் இன்று மிக அளவில் பேசப்படுகிறது ஆனால்
இறைவன் மிக பெரியவன்
அவனே எல்லாம் ...🙏🙏
ஸ்ரீ மாத்ரே நமஹ. நமஸ்காரம் ஸ்வாமி. நான் ஏற்கனவே பிரத்யங்கிரா வழிபாடு குறித்து கேள்வி கேட்டிருந்தேன். தாங்களும் தென்திசை நோக்கி அம்பிகையை வைத்து வழிபடலாம் என்று கூறியிருந்தீர்கள். தங்கள் வழிகாட்டுதல்படி வணங்கி கடந்த நான்கு மாதங்களாக பல மாற்றங்களும் நன்மைகளும் ஏற்பட்டுள்ளன. இப்போது என் அண்ணனோ தக்ஷிணேஸ்வரம் மகாகாளியை வைத்து வழிபட வேண்டும் என்று கூறுகிறான். மகாகாளி வழிபாட்டை வீடுகளில் செய்யலாமா? உரிய வழிகாட்டுதல்களை வழங்கும்படி கேட்டு கொள்கிறேன்.
அருமையான விளக்கம் ஐயா.வாழ்க வளமுடன்🙏🏽
நற்பணி.நல்விளக்கம்.
தொடர் சேவை பாராட்ட்தக்கது
Sir Aprrications to both you bcoz clear questions and excellent briefying directly goes to mind and soul. Very much satisfied .Thankyou so much for both of you. Very good program and videos
ஸ்ரீ காளிகாம்பாள் தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
குருக்கள் அவர்களுக்கு வணக்கம், சமஸ்கிருத மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்கள் தமிழில் மொழி பெயர்த்து கிடைக்க பெறுகிறது அதை பாராயணம் செய்தல் சரியா. எடுத்துக்காட்டாக விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில் திருமாலின் ஆயிரம் நாமங்கள் போன்றவை.
Thank you universe 🙏🏽 Thank you ancestors 🙏🏽 Thank you kulatheivam amma 🙏🏽 Thank you god 🙏🏽 Thank you sir 🙏🏽
நன்றி ஐயா. உணர்வு பூர்வமான உபதேசம்
Very very happy to see you guruji
இரு கரங்கள் கூப்பி
வணஙுகுகிறோம்.
4 முதல் 6 வரை
முயற்சி தஙுகள்
ஆசிகள் நன்றி
நமஸ்காரம். எனக்கு ஒரு சந்தேகம்? தெளிவு படுத்தவும். பொதுவாக செவாய், வெள்ளி பெண்கள் எண்ணெய் ஸ்னானம் செய்ய வேண்டும். நான் இதுவரை சிறு வயது முதல் செய்து வருகிறேன். இப்போது பிராமமுகூர்த்த வழிபாடு செய்ய விரும்புகிறேன். செவ்வாய், வெள்ளி பிராமமுகூர்த்ததில் எண்ணெய் குளியல் செய்யலாமா? தயவு செய்து பதில் கூறவும் 🙏🏼
பயனுள்ளபதிவாகும் மிக அருமை நன்றி வணக்கம்
Seeing your palm after waking up, even before your feet touches the floor, the mantra
1. Karagre Vasate Lakshmi, Karmadhya
Saraswati
Karmule Sthito Brahma, Prabhate Kar Darshanam 🙏
வாழ்க வளமுடன் ஐயா. நன்றி. பயனுள்ள தகவல்
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
Ji by
ஓம் நமசிவாய அருமை நன்றி அய்யா ❤❤❤❤❤
மிக்க நன்றி
எனக்கு ஐயாவை நேரில் பார்த்து ஆசிகளை வாங்க ஆசைப்படுகிறேன். சமீபத்தில் அமாவாசை அன்று தேவி காளிகாம்பாள் ஆலயத்துக்கு சென்றோம். சிவாச்சாரியார் வெளிநாடு சென்று இருப்பதாக கூறினார்கள். நம் நாட்டுக்கு எப்போது திரும்பி வருகிறார்? கோவிலில் எத்தனை மணிக்கு சென்று ஆசிகள் வாங்கலாம்?
He is a Judge in Kaiugam👌
Sivashree Shanmuga Sivachariyar is a big scholar 🙏 I have witnessed his speech in Bangalore AOL Int Ashram. If our questions are specific he can give big n good explanation very perfectly. His English is very excellent. Next interview pls prepare some good questions not with general things 🙏
He is a priest of kaligambal temple
@@venkateshsethupathi
Jesus took punishment for humans sins upon Himself on the cross. Jesus didn't let his devotees run from town to town seeking punniya.
10:14 @@venkateshsethupathi
True. The questions can be more specific to bring out the greatness of sivachariyar. Anchor kathukutti.
@@Godlover_tiruvannamalai
Jesus took punishment for humans sins upon Himself on the cross. Jesus didn't let his devotees run from town to town seeking punniya.
Thanks 🙏 Thanks KURUJI SIR 🙏 Thanks KURUJI SIR 🙏❤️ Thanks
மிக மிக அருமையான விளக்கங்கள் மிக்க நன்றி ஐயா
ஐயா வணக்கம் சமயபுரம் மாரியம்மன் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வழிப்படலாமா
நன்றி நன்றி
Excellent explanation tq dear Guruji
All his explanations are awesome.
SWAMY .. NAMASKARANGAL
YOU ARE SO GENIUS
YOUR EXAMPLES ARE UNDERSTANDS.. VERY EASY
SO GREAT....
THANKYOU
வாரம் / கிழமை சூரிய உதயத்தில் இருந்து துவங்குவதாக உள்ளதால், செவ்வாய் / சனிக்கிழமை பிரம்ம முஹூர்த்தம் அன்றய விடியற்காலைக்கு (கிழமை துவங்குமுன்) பொருந்துமா?
🙏vazhga valamudan swamiji🙏very informative mags 🙏🙏🙏
வணக்கம் சாமிகள் வணக்கம் எல்லோரும் இந்த கலியுகத்தில் எந்த மந்திரத்தை கூறிக் கொண்டு இரவும் பகலும் கூறிக் கொண்டு இருக்கலாம் என்பது ஒரு பதிவு தயவுசெய்து போடுமாறு மிகவும் தாழ்மையுடன்
அப்பா மிகவும் நன்றி 🙏🙏🙏
ஐயா வணக்கம்
பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றும் போது குளித்து விட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு பிறகு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா?
தயவுசெய்து விளக்கம் தாருங்கள்
Om muruga potri om namah shivaya om guruve saranam pottri om sai ram om guruve saranam pottri om yogiram surath kumar saranam pottri om
Namaskaram. Sir kindly convey my Namaskaram to Shri Shanmuga Sivacharitar. My Name is Mallinathan 70 years. I was living in Chennai Mannady Ramasamy street .My family especially my Patti is very well known to Shri Sambasiva Sivachriyar and🎉 our famioy respected. We used gi to Kaligambal temple along with my Patti grand mother and my memories goes back . the old en days and
Very TRUE,My thatha also taught us all these but told not to do sny puja,for any karya Sidhi ,Because we are all born due to karmic balance so do all puja only for inner strength to face life the way it is already written.Sai ram.
Exactly said. I do Pooja for inner strength, positivity and good vibes.
@@gomathyilangovan4717 Amam ,oru pujayum Namba thalai yezhuthai mathathu ,but only it gives immense courage to face .I faced even a dacoity with 15 armed men .My strength through my puja only helped to face them.courageously .I have spoken in my vlog .
Well said kinda answered my question
ஐய்யாவணக்கம் பிரம்மமுகூர்த்தத்தில்கல்யாணம்செய்யலாமா நன்றிஐய்யா
Pannalam
அருமை..வாழ்க வளமுடன் ஐயா..🙏🙏🙏
Si naan pramma Muhrtham villaku aathinean nala maatram sir villakam arumai sir🙏🙏🙏🙏🙏
Swamy yennoda pillaigalukku thirumanam viraivaaga nadakkanum magan magalukku , magal kanavarudan seranum yennaka yiraivanidam vendungal swamy yennoda baaram kuraiyanum ❤p
Very nice
Thank you
Thank god
Dears
Ayya 🙏🙏🙏🙏🙏🙏
ஹோரை என்றால் என்ன? அப்போது ராகு காலம் மற்றும் எமகண்டம் இருந்தாலும் பரவாயில்லையா
🙏யோகம் பற்றி விளக்க வேண்டுகிறேன்
ஐயா!ஐப்பசி பௌர்ணமி அன்று மாலை குலதெய்வத்தை நினைத்து வீட்டில் மாவிளக்கு வைத்து வழிபட் டோம்,மாலை சரியாக 5.45 மணிக்கு மாவிளக்கு போட்டோம்....செய்தது சரியா?
Nice Q & A informative kovilukku OIL vange kodukalama sir.please reply
நன்றி ஸ்ரீ ராம ஜெயம்
அருமையான பதிவு.மிக்க நன்றி
Thanks Swami🙏
Thank you Guruji 🙏🙏🙏
ஐயா மிகவும் நன்றி
🎉🎉🎉🎉🎉🎉
ஐயா தாங்கள்
இருவருக்கும்
என் வாழ்நாள்
முளுவதும்
நன்றிக் கடன்
பட்டிருக்கிறேன்
❤❤❤❤❤❤
நல்லதே நடக்கும்,
தாங்கள் போன்ற பெரியவர்கள் n
Anugiragathaall ,
ஐயா என் தங்கையின் வாழ்க்கை மிகவும் சோதனை மிகுந்தந்ததாக இருக்கிறது புருஷன் குடும்பத்துக்கு ஏற்றவனாக இல்லை பிள்ளையும் தாய் சொல்லுக்கு கட்டுபடவில்லை இந்த வேதனையால் கண் பார்வை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது தயவு செய்து ஏதாவது பரிகாரம் கூறவம்
Thirupambaram or thirunageswaram temple pogavum milk Abhishek pannavum on janma natchathiram of your sister
பால் அபிஷேகம் னு சொல்லுங்க.
ஓம் நமச்சிவாய
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம்
நன்றி ஐயா
Thankyou so much 🙏
Sri Dhakshani kaali pattri vazhipadu murai dhakshanakaali Maga mandhram
Good message iiyya🎉🎉🎉
நான் ப்ரம்ம மமுகூர்த்ததில் சுலோகம் கேட்பேன்.அது சரியா
சாமி நான் பிரம்ஹ முகூர்த்தத்தில் பூஜை செய்கிறேன் குடும்பத்தில் மற்றவர்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள் இதனால் பூஜையின் முழு பலன் கிடைக்குமா ஐ யா
நன்றி
Superb 👌
please give a detail and proper method of following sashthi and Shankatahara Chaturthi virutam
இப்போது எல்லோரும் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்கின்றனர் செவ்வாய் விடிந்தால் புதன் கிழமை மற்றும் சனி கிழமை விடிந்தால் ஞாயிறு இது சரியா தவறா விளக்கவும் நன்றி
சிவ தீக்ஷை எங்கே எப்படி பெறலாம்?
Valga valamudan
Sir I request you to add subtitles, I feel very interested but as I can’t understand Tamil I am not able to understand everything. So please plz kindly add subtitles
வீட்டில் நித்தம் அபிஷேகம் செய்துவரும் ஒரு சிறு ஸ்படிக லிங்கம் சிறிது பின்னம்மாயிட்டால் அதை என்ன செய்ய வேண்டும்.(தொடர்ந்து அபிஷேகம் செய்யலாமா.)
Amazing explanations
Namaskaram iyya. Nanri.
Very useful 👌 msgs.
Thanks 🙏 SWAMI
Namaskaram, it was very informative. I would Ike to know about chandrashtaman and how to calculate the time period of the chandrashtaman on a particular day. Especially when 2 nachathiram comes as chandrashtaman in a day
Ungal pathivu ku romba thanks