அம்மா நான் வீட்டில் ஏதோ விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டுஇருந்ததேன். உங்கள் பதிவு பார்த்து விட்டு மனமார வழிபட்டேன். என் பொண்ணு கொலூசு தொலைந்து போயிடுச்சு கார்த்திகை தீப முந்தின நாள் . கடைக்கு என் பொண்ணு திரி பத்தி சூடம் வாங்கி வர போணாள் அப்போது தொலைந்து விட்டது. நான் நடுத்தர குடும்பம். அவ அப்பா திட்டு வாங்கன்னு ரொம்ப மன உளைச்சல் ல இருந்ததேன். அப்ப தான் சிவ புராணம் முழு மனதோடு பாடினேன். அரை மணிநேரத்திற்கு அப்புரம் எங்கள் பகுதியில் உள்ள ஒரு வயதான முதியவர் கொலூசு கொண்டு வந்து தந்தார். ரொம்ப நன்றி சொன்னேன். மறுபடியும் கண்ணீர் மல்க சிவபுராணம் படித்தேன்.
கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் ஏற்ற வேண்டிய பரணி தீபம் ஏற்றும் முறை, எண்ணிக்கை & பலன்கள் - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச.மங்கையர்க்கரசி
நீங்கள் கூறிய அனைத்து ஆன்மிக தகவல் அனைத்தும் மிக சிறப்பு.தாங்கள் தமிழ் பேசும் அழகை கானவே மிக அருமை அம்மா.உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள் ..கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள் அம்மா.
Dear Mam, enga veetla Bharani deepam yetrum palakam irunduchi, but neenga sona piraga adanudaya karanam therinji yethinadhu ennum roamba thirupthi yaga iruku...Thank you so much mam
சகோதரியே ,வணக்கம்! 🙏🙏🙏மிக அற்புதமாக சொன்னீர்கள் .நீங்கள் சொல்கிறபடியே விளக்கு ஏற்றுகிறோம். உங்களின் தெளிவான தடங்கலில்லாப்பேச்சு எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ம்ம், வந்து என்ற சொற்கள் இடையில் வரவேயில்லை. பரணிவிளக்கு ஏற்றுவதற்கான விளக்கம் அருமை. நல்லது சகோதரியே நன்றி👌 🙏🙏🙏😘
நல்ல தகவல் அம்மா இதுநாள் வரை பரணி தீபத்தை பற்றி அடியேனுக்கு தெரியாதது உங்கள் கருணையினால் அடியேன் இப்போது தெரிந்து கொண்டேன் தாயே கோடி கோடி நன்றிகள் அம்மா உங்களுக்கு ஐ லவ் யூ அம்மா திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா
@@muthumayandimuthu5724என் அம்மாவுக்கு நான் என்னுடைய பாசத்தை வெளி காட்றேன் அதுல உங்களுக்கு என்ன கஷ்டம் உங்க வேலைய பாருங்க அடுத்தவங்கலோட அன்பு பாசத்தை கிண்டல் பண்ண நீங்கயாரு உங்க வேலைய மட்டும் நீங்க பாத்தா நல்லது
Thanks for great information madam,i have a doubt when we clean the house and pooja items on the day of karthigai deepam morning we can do or before day its having any strategy pls clear about it
When I started to hear this many doubts came to me but you clearly explained it actually I was confused with எம deepam now clarified thank you. keep rocking 👍😊
Sister thank you for the BARANI THEEPAM explanation. Instead I have one doubt that total how many days we NEED to light up the vilakku,4 days or 3 days included BARANI THEEPAM day???? Kindly advise on this. I'm from Malaysia. Tq
வணக்கம் அக்கா.திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது மாப்பிள்ளை பற்றியும் அவருடைய தந்தை தாய் பற்றி எவ்வாறு விசாரித்து தெரிந்து கொள்ளலாம் என்று தயவுசெய்து சொல்லுங்கள் உங்கள் பதிலுக்குகாக காத்திருக்கும் உங்கள் தங்கை.மாப்பிள்ளையின் குணத்தை எப்படி தெரிந்து கொள்வது அதற்கு டிப்ஸ் கொடுக்க வேண்டும்.இதற்கு ஒரு பதிவு போட வேண்டும் அக்கா ப்லிஸ் அக்கா.
முருகப்பெருமானுடைய ஆறுபடை வீடுகள் தரிசனம் உங்களுடன் சேர்ந்து நானும் பயணம்செய்தது போல இருக்கு ரொம்ப நன்றி அம்மா
ஆத்ம ஞான அம்மா அருமையான பதிவு தெளிவாகவும் அழகாகவும்.விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி
அக்கா உங்களை நான் பழனியில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
அம்மா நான் வீட்டில் ஏதோ விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டுஇருந்ததேன். உங்கள் பதிவு பார்த்து விட்டு மனமார வழிபட்டேன். என் பொண்ணு கொலூசு தொலைந்து போயிடுச்சு கார்த்திகை தீப முந்தின நாள் . கடைக்கு என் பொண்ணு திரி பத்தி சூடம் வாங்கி வர போணாள் அப்போது தொலைந்து விட்டது. நான் நடுத்தர குடும்பம். அவ அப்பா திட்டு வாங்கன்னு ரொம்ப மன உளைச்சல் ல இருந்ததேன். அப்ப தான் சிவ புராணம் முழு மனதோடு பாடினேன். அரை மணிநேரத்திற்கு அப்புரம் எங்கள் பகுதியில் உள்ள ஒரு வயதான முதியவர் கொலூசு கொண்டு வந்து தந்தார். ரொம்ப நன்றி சொன்னேன். மறுபடியும் கண்ணீர் மல்க சிவபுராணம் படித்தேன்.
z
சிவ புராணம் எங்க வாங்குனீங்க..... எனக்கும் வேணும்.... சகோதரி
ஓம் நமச்சிவாய ❤❤❤❤❤😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் ஆன்மீகம் எனக்கு ரெம்ப பிடிக்கும் உபயேகமாக இருக்கு
அனைவரின் சந்தேகங்களையும் தீர்க்கும் அருமையான பதிவு நன்றி அம்மா
மிகவும் அருமையான விளக்கம் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது .மிக்க நன்றிகள்.
அம்மா நீங்கள் சொல்வது எல்லாமே மனசுல நல்ல நம்பிக்கை ஐ தருகிறது அம்மா நன்றி அம்மா
கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் ஏற்ற வேண்டிய பரணி தீபம் ஏற்றும் முறை, எண்ணிக்கை & பலன்கள் - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச.மங்கையர்க்கரசி
Nantry amma
இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, நன்றி mam
நீங்கள் கூறிய அனைத்து ஆன்மிக தகவல் அனைத்தும் மிக சிறப்பு.தாங்கள் தமிழ் பேசும் அழகை கானவே மிக அருமை அம்மா.உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள் ..கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள் அம்மா.
தொடர்ந்து இறைப்பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் ஆத்ம ஞானம் சேனலுக்கு எனது வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்...
Dear Mam, enga veetla Bharani deepam yetrum palakam irunduchi, but neenga sona piraga adanudaya karanam therinji yethinadhu ennum roamba thirupthi yaga iruku...Thank you so much mam
Bgx
LL
அம்மா மிக்க நன்றிகள்,என்னுள் பல மாற்றத்தை ஏற்படுத்தியது உங்களுடைய கருத்துக்களும்,பதிகங்களும் தான்,உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏
அம்மா வணக்கம்.அம்மா பரணி தீபம் ஏற்றுவதற்கு வழியை சொன்னதற்கு மிக நன்றி அம்மா 🙏🙏🙏
எனக்கு வயது 54.
மிகவும் சிறந்த பயனுள்ள பதிவு அம்மா
உங்கள் குரல் மிகவும் அருமை
சகோதரியே ,வணக்கம்!
🙏🙏🙏மிக அற்புதமாக சொன்னீர்கள் .நீங்கள் சொல்கிறபடியே விளக்கு ஏற்றுகிறோம்.
உங்களின் தெளிவான தடங்கலில்லாப்பேச்சு எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
ம்ம், வந்து என்ற சொற்கள் இடையில் வரவேயில்லை.
பரணிவிளக்கு ஏற்றுவதற்கான விளக்கம் அருமை.
நல்லது சகோதரியே நன்றி👌
🙏🙏🙏😘
நன்றி அம்மா உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது நான் பரணி நட்சத்திரத்தில் பிறந்ததர்க்கு பெருமைப் படுகிறேன்
Me too 👶
பஞ்சபூதங்கள் விளக்கு ஏற்றும் விளக்கம் அருமை 🙏🙏🙏🔥🔥🔥👍👍👍
Very good, very clear explanation about Barani Deepam . You are always an inspiration for me.
Thank you. God bless
நன்றி அம்மா....மிகவும் பயனுள்ள பதிவு.கோமதி சக்கரம், வலம்புரி சங்கு பற்றி பதிவு வேண்டும் அம்மா. ஓம் நமசிவாய...🪔
ரொம்ப நன்றாக இருக்கிறது உங்கள் விளக்கம்.. நன்றி அம்மா
... தெளிவான தமிழ் உச்சரிப்பில் அழகாக எடுத்து உரைத்தீர்கள்... நன்றி அம்மா 🙏
. அம்மா பிறந்த வீட்டுகன்னிதெய்வம்எப்பொழுதுகும்பிடவேண்டும்தயவுசெய்துசொல்லுங்களே
திருச்சிற்றம்பலம் .. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை .. மிக அருமையான பதிவு தந்ததற்கு நன்றி அம்மா ..
சகோதரி வணக்கம் தங்களை நேரில் பார்க்க ஆசை என் அம்மாவின் ஆசையும் கூட தங்களை பார்த்தாலே மனதில் ஒரு தெளிவு பிறக்கின்றது
நன்றி அம்மா.கார்ததிகை தஈபநல்வஆழ்த்தஉகள அம்மா.
Telivaga kurinirgal!!! Rompa magilchi!!! Nandri!! Vanakkam
I have done it today mam
Thank you mam
அருமை அம்மா தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா தயோ வேண்டும் கஷ்டங்கள் தீர வேண்டும் கடன் பரசிச்னைகள வேண்டும் என்று நம்புகிறேன் திபம்
Hello mam 🙏 rombha sirappa irudhathu unga speech, 👍manasaku nimadhi kidaithadhu, thank you for sharing this message🌹🌹
அருமை சகோதரி பிராணாயாமம் தியானம் பற்றி பதிவிடுங்கள் சகோதரி நன்றி
அருமையான தகவல் அம்மா.ஓம் நமசிவய!
அன்புள்ள சகோதரி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் மார்கழி மாதம் வரும் திருவாதிரை விரதம் மற்றும் ஆருத்ரா தரிசனம் பற்றி விளக்கம் தாருங்கள் அன்பு சகோதரி
Thank you,I lightenedbharani Deepam today
நல்ல தகவல் அம்மா இதுநாள் வரை பரணி தீபத்தை பற்றி அடியேனுக்கு தெரியாதது உங்கள் கருணையினால் அடியேன் இப்போது தெரிந்து கொண்டேன் தாயே கோடி கோடி நன்றிகள் அம்மா உங்களுக்கு ஐ லவ் யூ அம்மா திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா
I love you va 🤣🤣🤣🤣🤣
@@muthumayandimuthu5724என் அம்மாவுக்கு நான் என்னுடைய பாசத்தை வெளி காட்றேன் அதுல உங்களுக்கு என்ன கஷ்டம் உங்க வேலைய பாருங்க அடுத்தவங்கலோட அன்பு பாசத்தை கிண்டல் பண்ண நீங்கயாரு உங்க வேலைய மட்டும் நீங்க பாத்தா நல்லது
@@jayalakshmidinesh9385 adangu pongatha.
நல்ல தெளிவான...விரிவான விளக்கம்... நன்றிங்க சகோதரி... நமசிவாய நம
நம் மக்களைப் பற்றி நன்கு அறிந்து சந்தேகங்களைத் தீர்குறீர்கள்...
Correct 👍
100 உண்மை
Thank you so much for your kind n wonderful information.. barani dheepam patriya vizhakam arumai.. May God bless u...💐❤️🙏
Tq for telling about bharani DEEPAm purpose....... I used to light bharani DEEPAm every year but I don't know about reasons ....again thank you sis 🙏🙏
நன்றி நன்றி நன்றி அம்மா
அருமையான விளக்கம் அம்மா கோடான கோடி நன்றிகள்
தூபம் (சாம்பரானி புகை) போடும் மூறை பற்றிய விளக்கம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அம்மா
Let sambirani fly over fire. That's all. Be done carefully..
கார்த்திகை தீப திருநால் வாழ்த்துகள் அம்மா.மிக்க நன்றி.
நாங்க ரெகுலர் aaaa daily evening kooda வாசல் பெருக்கி தண்ணி தெளிசி கோலம் போடுவோம்
வாழ்க வளமுடன்...
evlo naal itha pathi theriyathu mam ,thank you very much mam
Thanks amma
Arumaiyaana vilakkam sister. Thank you....
amma sapthakannigal pathi sollunga amma.....please...
நல்ல தெளிவான விளக்கம் நன்றி அம்மா
Thanks for great information madam,i have a doubt when we clean the house and pooja items on the day of karthigai deepam morning we can do or before day its having any strategy pls clear about it
When I started to hear this many doubts came to me but you clearly explained it actually I was confused with எம deepam now clarified thank you. keep rocking 👍😊
Sister thank you for the BARANI THEEPAM explanation. Instead I have one doubt that total how many days we NEED to light up the vilakku,4 days or 3 days included BARANI THEEPAM day???? Kindly advise on this. I'm from Malaysia. Tq
3 days
நன்கு விளக்கத்தோடு விவரித்துள்ளீர்கள் மிக்க நன்றி
வணக்கம் அம்மா, வலம்புரி சங்கை எப்படி பூஜை செய்யனும் எப்படி பயன்படுத்தனும் என்பதை விளக்கத்துடன் கூறுங்கள். நன்றி
நல்ல பயனுள்ள விளக்கம்,, நன்றி
18.11.2021 அன்று பரணி தீபம்
அருமையான விளக்கம்,நன்றி
அம்மா உப்பு தீபம் பற்றி கூறுங்கள்
தீபத்தை பற்றி தெளிவாக உள்ளது நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
Nice background mam
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி 🙏
பரணி தீபம் ஏற்றி விட்டு அதே விளக்கு ஞாயிறு கிழமை கார்த்திகை தீபம் ஏற்றலாமா சொல்லுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼 தயவு செய்து
5 vilakula enanga kanaku
நன்றி அம்மா, கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா😘🙏💐
நன்றி அம்மா.
வணக்கம்.. முதல் நாள் எத்தை தீபம் ஏற்ற வேண்டும். இரண்டம் நாள் எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்
1st day ku tha indha pathivu
..
..
....
.
பயனுள்ள மிகவும் அருமையான பதிவு அம்மா. நன்றி அம்மா 🙏👏👏👏
பரணி தீபம் ஏற்றி வந்த vilakku என்ன cheyyanum. Meendum use pannalama மேடம்............. ............
Akka after seeing u r program I learnt more pooja methods thq u
Pavam panravaga dha nala irukagaaa. Nalavagaluku kalame illa maaa
Sss mam
Unmai
It is true
Very true. Indha paavapatta boomiyil paavigalukae adhigam idam undu.
Tru
Thnks for guiding us and giving valuable information 🙏
அம்மா என் கணவர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார் அம்மா நான் எந்த தெய்வம் வழிபடலாமா சொல்லுங்கம்மா
Go to sathuragiri and pray lord Siva . He will give the solution
இஷ்ட தெய்வம் விருப்பமான தெய்வம்
நல்ல தகவல்கள் நன்றிகள் பல அம்மா
அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா
பரணி தீபம் பற்றி மிகவும் தெளிவாக 👌விளக்கம் அளித்தமைக்கு 🤝மிக்க நன்றி🙏🏿 மகிழ்ச்சி சகோ 😇
அம்மா ருத்ராட்சம் தாலியோடு கோர்த்து போடலாமா இல்லை தொண்டைக்குழியை ஒட்டி தான் கட்ட வேண்டுமா தயவுசெய்து தீர்வு கொடுங்கள்🙏🙏🙏🙏
Same doubt
It's good to see continuous trending for your videos mam. Keep up the good work
Uppu deepam patri explain pannunga amma
கார்த்திகை தீப ஆராதனை க்கு ஏற்ற வகையில் அமைந்திருந்தது 👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🌻🌻🌻🌻🌻🌴🌴🌴
போற்றி ஓம் நமசிவாய!ஆறு முகப்பெருமானுக்குஅரோகரா!
Amma ungaloda speech romba satisfaction ah iruku
எல்லோரும் பாவம் செய்துவிட்டு தீபம் மற்றும் கோவிலுக்கு பரிகாரம் செய்கி ரார்கள், இதனால் அந்த பாவம் சரி ஆகி விடுமா ?
கண்டிப்பாக ஆகாது தம்பி.பாவம் செய்யாமல் இருக்க வேண்டும்.
@@Revasvillagekitchen அதற்கு பாவம் செய்யாமல் இருக்கலாம் ஆனால் அது சாத்தியம் இல்லை
அம்மா தெளிவான விளக்கம் நன்றி
Mam my grandmother is passed away last 3 months ago. Shall we put this velaku in home.
நன்றி அம்மா நீங்க பேசுவது ரொம்ப அழகா இருக்கு 👏
👌👍
மிகவும் அருமை அம்மா பதிவு அம்மா,🌷💐💐💐💐🙏நன்றி
அம்மா பீரியட் டைம் ல நாலாவது நாள் கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றலாமா pls pls pls சொல்லுங்க married and unmarried kum சேர்த்து சொல்லுங்க pls அம்மா
ஜஜஜஜஜஜஜஜஜ
ஜ
5 days Anna piraku valipadu seiyalam Hindu sastharam indhu 🙏🙏🙏🙏
Madam
Super
Valzha valamudan
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த தீப திருநாளில் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் விளக்கு ஏற்றலாம .
Tyausechu solluga amma pls
Pls tell me
Pls sollunga amma
Plz slunga amma
Enaku ethae pbm than enna panrathu nu ttherila
Barani deepam explanation very super sister.....thank u sis😍
Thank you Amma 🙏🙏🙏
AMMA! You are great. Vazhlga valamudan. Vazhlga Pallandu-
Amma ungal Tamil alagu
சிறப்பான உரை.மிக பயனுள்ள தகவல்கள்.நன்றி தோழி
அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்க
அருமை சகோதரி நன்றி