Rudraksham || யார் எத்தனை முகம் ருத்ராட்சம் போட வேண்டும் என்பதே தெரிந்து கொள்ளுங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 64

  • @jayasankarvadivel2491
    @jayasankarvadivel2491 9 месяцев назад +1

    சுவாமிகளுக்கு நமஸ்காரம்
    அடியேனுக்கு ருத்ராட்சம் அணிவது பற்றிய ஐயங்கள் நீங்கியது தங்களின் மிகச் சிறப்பு
    தொகுப்பு இஃது நன்றிகள்! நமசிவாயம் வாழ்க!!

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +11

    ஓம் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @BoyNaty
    @BoyNaty 11 месяцев назад +5

    நன்றி சாமி என் சந்தேகம் தீர்ந்தது நான் மிகவும் உடல் நலம் சரி இல்லாமல் இருந்தது ருத்ராட்சம் அணிந்தேன்சிவனைநினைத்து🙏🙏🙏நலமாயிருக்கிறேன்

  • @ganeshk4234
    @ganeshk4234 Год назад +3

    சிவாய நமஹா சிவாய நமஹா சிவாய நமஹா சிவாய நமஹா

  • @rajbrothers3460
    @rajbrothers3460 3 месяца назад

    எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது ரொம்ப நன்றி ஐயா ❤

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 10 месяцев назад +1

    Practical solutions clearly explained. Nice help for confused minds.

  • @Kumar-cr8nc
    @Kumar-cr8nc Год назад +1

    சூப்பர் சாமி இந்த மாதிரி விளக்கம் யாரும் சொல்லவில்லை நன்றி சாமி

  • @dadamma9732
    @dadamma9732 Год назад +4

    ஆண்டவன் மீது பக்தி.வை.
    ருத்ராட்ச மணி மீது
    வைக்காதே.
    ஆண்டவன் மீது பக்தி வைக்கும் பொழுது எதையும்
    வேண்டி கேட்காதே.சரனா கதியை கெல்

  • @Siva-u9w
    @Siva-u9w 4 месяца назад

    ஓம் நமசிவாய சரியான விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி

  • @Sathyasella13
    @Sathyasella13 11 месяцев назад +1

    நன்றி சாமி

  • @ParthasarathiK-y7x
    @ParthasarathiK-y7x Год назад

    ரொம்ப நன்றி சாமி நெனச்ச டவுட் எல்லாம் தீர்ந்தது

  • @shanmugamA-d1n
    @shanmugamA-d1n 9 месяцев назад +1

    வெள்ளி யங் கிரிஆண்டவனுக்குஅரோகரா

  • @mythilikumar2068
    @mythilikumar2068 Месяц назад

    மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc Год назад +1

    ஓம்நமசிவாய போற்றி போற்றி

  • @MKumar-n6m
    @MKumar-n6m Месяц назад

    Om
    Namasivaya

  • @dadamma9732
    @dadamma9732 Год назад +1

    வரம் வேண்டி வாழ்ந்த வர்
    யாரும் இல்லை.சரணா கதி
    அடைந்தவர் வீழ்ந்தது இல்லை.

  • @Lokesh-f7p
    @Lokesh-f7p 6 месяцев назад

    Romba நன்றி iiya

  • @padmapadma3245
    @padmapadma3245 Год назад +1

    Nandri sir

  • @sahadevang-tr8qq
    @sahadevang-tr8qq 4 месяца назад

    Very Very Great Message Aiyya 🙏🙏🌹🌹🌹

  • @manivannanchandrasekaran5562
    @manivannanchandrasekaran5562 10 месяцев назад

    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @mymahaperiyava8423
    @mymahaperiyava8423 Год назад

    Mikka nandrigal ayya

  • @dhanusathi5198
    @dhanusathi5198 9 месяцев назад

    Thank you sir

  • @thirumenim7389
    @thirumenim7389 7 месяцев назад

    பசித்திரு தனித்திரு விழித்திரு

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +2

    வணக்கம் சுவாமி🙏
    ரசமணி பற்றி ஒரு விளக்கமான வீடியோ போடுங்கள்...நன்றி

  • @durairaj5539
    @durairaj5539 Год назад

    🙏🙏🙏சிவாயநம 🙏🙏🙏

  • @thansikadhandapani
    @thansikadhandapani Год назад

    Super iyya

  • @devi9202
    @devi9202 3 месяца назад

    This man is correct

  • @rajaganeshayyanar7325
    @rajaganeshayyanar7325 Год назад +2

    எனக்கு ருத்ராட்சம் வேண்டும்

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 2 года назад +1

    🙏🙏🙏🌹🌷⚘🙏🙏🙏om sivayanamaha om sivayanamaha om sivayanamaha

  • @ChandraDhanarasu
    @ChandraDhanarasu 9 месяцев назад +2

    சுவாமி எனக் மூன்று முகம் ருத்ராட்சம் என் வீட்டின் முன்பு கூழாங்கலில் இருந்து கண்டு எடுத்து வைத்திருக்கிறேன் அதனை அணிந்துகொள்ளலாமா கொஞ்சம் சொல்லுங்கள் சுவாமி.

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 2 месяца назад

    👍👍👌🙏🙏🙏

  • @shamroshan7017
    @shamroshan7017 Год назад

    🙏🙏🙏

  • @MuthuPandi-m6m
    @MuthuPandi-m6m 10 месяцев назад

    Sami appa சுய இன்பம் காணும் போது

  • @thiagarajanu831
    @thiagarajanu831 Год назад +2

    நீங்க செல்வதற்கும் மற்றவர்களுக்கும் வேறுபடுகின்றன.

  • @devar2.081
    @devar2.081 Год назад +1

    கடகராசி உள்ளவர்கள் எத்தனைமுகம் ருத்ராஷாம் அணியலாம் ஐயா

  • @potter066
    @potter066 Год назад +2

    வணக்கம் ஐயா, மது அருந்தலாமா

  • @VigneshVicky-oe6cq
    @VigneshVicky-oe6cq Месяц назад

    Chicken 🍗 sapatalaama

  • @ramyadharmaraj2799
    @ramyadharmaraj2799 2 месяца назад

    4 ஆண்டுக்கு மேலான கோயிலில் கொடுக்கப்பட்ட ருத்ராட்சம் பயன்படுத்தாமல் உள்ளது. முக விளிம்பில் லேசான 0.5 mm அளவில் விரிசல் போன்ற கோடு உள்ளது. அதனை சுத்தப்படுத்தி அணிந்து கொள்ளலாமா? யாரேனும் தெளிவுபடுத்துங்கள்.
    நன்றி.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 6 месяцев назад

    ருத்தரசம்அணியலாம்

  • @D.Nandhini
    @D.Nandhini Год назад

    Ayya manasu fulla kastama eruku nan vetil sami photola oru rutracham erunthathu atha yeduthu sivana ninaichu kaluthik podukittan.ana potta pinadi niraya video parkiren athu original la apadinu yepafi kandu pidipathu kalatti vaikka manam ellai yepadi kandupidipathu

    • @Kalki786-y2q
      @Kalki786-y2q 3 месяца назад

      Unga manasu ok nu sonna yarudaiya aalosanaiyum ketta thevai ellai udale Kovil ullame theivam

  • @Rajeswari_Moorthy
    @Rajeswari_Moorthy 2 года назад +14

    எனக்கு ருத்ராட்சம் போடணும்னு ஆசையா இருக்கு ஆனா நான் இந்த வயசுல போட முடியுமா எனக்கு 39 வயசு ஆகுது எனக்கு ரெண்டு பொண்ணு இருக்காங்க ருத்ராட்சம் வீட்டில் போட முடியுமா please sollunga

    • @vijimanojvijimanoj1221
      @vijimanojvijimanoj1221 Год назад +1

      Kandippa podalam.....
      Neenga podunga......

    • @Rajeswari_Moorthy
      @Rajeswari_Moorthy Год назад +7

      @@vijimanojvijimanoj1221 நான் ருத்ராட்சம் போட்டுட்டேங்க எனக்கு சிவன் கோவில்ல ஒரு சிவனடியார் கையில கிடைச்சுதுங்க ரொம்ப நன்றிங்க 🙏🏻 எங்க ஊர் அன்னூர் கோவை மாவட்டம் மன்னீஸ்வர் கோவில் தாங்க 1500 வருஷம் பழமையானது ங்க முடிஞ்சா நீங்க ஒரு தடவை வந்து சாமி கும்பிட்டு போங்க 🙏🏻

    • @vijimanojvijimanoj1221
      @vijimanojvijimanoj1221 Год назад +1

      @@Rajeswari_Moorthy சந்தோஷம் சகோதரி.....
      எங்களின் நிறைய சொந்த பந்தங்கள் கோவையில் தான் இருக்கிறார்கள்...
      கண்டிப்பாக வருவேன்...
      வரும் போது உங்களை நினைத்து கொள்வேன்...
      நான் ருத்திராட்சம் அணிந்து 36 நாள் தான் ஆகிறது...
      எனக்கு அதன் விதிமுறைகளை முழுவதுமாக தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் சொல்வீர்களா?🙏

    • @Rajeswari_Moorthy
      @Rajeswari_Moorthy Год назад +2

      @@vijimanojvijimanoj1221 இதுக்கு விதிமுறை எல்லாம் எதுவும் இல்ல நம்ம எப்ப வேணாலும் ருத்ராட்சம் போட்டுக்கலாம் நான்-வெஜ் சாப்பிடறவங்களா இருந்தா சாப்பிடும் பொழுது மட்டும் கழட்டி வச்சுக்கலாம் மறுபடியும் குளிச்சிட்டு போட்டுக்கலாம் நான் நான்-வெஜ் சாப்பிட மாட்டேன் வெளிய எங்கேயும் சாப்பிடறதும் இல்லைங்க நீங்க எதுவும் யோசிக்காதீங்க ருத்ராட்சம் போடவே புண்ணியம் செய்திருக்கனும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் நன்றிங்க கண்டிப்பா கோயிலுக்கு வாங்க 🙏🏻

    • @vijimanojvijimanoj1221
      @vijimanojvijimanoj1221 Год назад

      @@Rajeswari_Moorthy சரிங்க....
      மறுபடி ஏதாவது சந்தேகம் என்றால் கேட்கலாமா

  • @niveeshk.m2822
    @niveeshk.m2822 2 года назад +1

    🙏🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🏻☺️☺️☺️🙏🙂🙂👑😭❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @kirubashankar5615
    @kirubashankar5615 2 года назад +5

    அகோரிகள் ருத்ராட்சம் அணிந்து மணிதப்பினத்தை தின்ணுகிறார்கள் அது எந்த தீட்டுடா சாமி

    • @thamizhnila4764
      @thamizhnila4764 Год назад

      அப்படி இருந்தா 5 முகத்திற்கு கீழ் தான் போட வேண்டாம் என சொல்கிறார்

    • @KingKavi2112
      @KingKavi2112 5 месяцев назад

      தவறான தகவல் 😡

  • @raviv1847
    @raviv1847 20 дней назад

    ஓம் நமச்சிவாயா போற்றி

  • @kumarakumara1995
    @kumarakumara1995 2 года назад +2

    💐💐🌹🌸🌹🌹💐💐💐💐🌹🌸🌸💐☘☘🍀🍀🍀🍁🍁🥀🥀🍁🍁💐💐🌹🌹🌹💐☘🍀🍁🍁🍁🍀💐🌹🌹💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🏻