மிக்க நன்றி சகோதிரி... மணிரத்திணம் பாண்டியர்களை காட்டு வாசிகளாக மற்றும் தரம் தாழ்த்தி காட்டியதில் மிகுந்த வருத்தமும் கோபமும் இருந்தது.. அதற்கு தகுந்த உதாரங்களுடன் பதில் கொடுத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி
பொன்னியின் செல்வனில் ஆபத்துதவிகள் கொரில்லா போர் முறை போன்று காடுகளில் காட்டு வாசிகள் போல் பதுங்கியிருந்தனர். சந்தேகம் வரக்கூடாது என்று. பாண்டியர்கள் (இந்தச் சில வீரர்களைத் தவிர) படத்தில் வரவில்லை. பாண்டிய மன்னரே அரை நிமிடம் தான் வந்தார். படத்திலோ புதினத்திலோ பாண்டியர்களைத் தரம் தாழ்த்திக் காட்டவில்லை.
நான் தஞ்சாவூர் காரன்...இதை நான் 26 நண்பர்களுக்கு share பண்ணினேன் .... சேர சோழ பாண்டியர்கள் ஒருவேளை ஒற்றுமையாக ஓரணியில் இருந்திருந்தால்...க்ஷஉலகிலேயே வெல்ல முடியாத சக்தியாக இருந்திருப்பார்கள்... இனியாவது தமிழர்கள் ஓரணியில் நின்று அறம்தழைக்க வாழ்வாங்கு வாழ்வோம்🎉🎉🎉❤❤❤
Pandiyans sangam:- their mode of administration is through respective kula-deviam. This way power to people of kumaari people was achieved. Chola introduced a new system of administration which was anti to the old world order of the Pandiyans. Chola introduced the vote system, introduced a priestly class group, Therefore there was a conflict between the old world order of the Pandiyans and the new world order of cholas. Later Chola's friends Mitra took over the administration of this phase of administration is known as the age of Kali Parusha the age of the beasts
பொன்னியின் செல்வன் திரைபடம் பார்த்த பிறகு என் மனதில் தொன்றியதை நீங்கள் பகிர்ந்து கொண்டீர்கள். பாண்டியர்களை அவமதிக்கும் ஒரு கதையா என்று கண் கலங்கினேன். நானும் ஒரு தமிழன். அருமையான விளக்கம் கொடுத்தீர்கள், நன்றி.
The mistake of virapandiyan is proved means we should accept Atirajendra Chola the worst king of chola kings history troubled vaishnava population means it is the worst mistake by him So we should accept it We cannot say that Rajaraja ,rajendra and rajadhiraja is great so that atirajendra is also great Like that ranadhiran,varagunavarman ,nedunchezhian are great,gem ,unbeatable kings . They were embodiment of truth ,good deeds so that we cannot say that their virapandiyan was also great Sometimes some kings may be good as their forefathers
மதுரை ஒரு நகரம் மட்டும் அல்ல அது உணர்வு. உண்மை. அது போல தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல. ஒரு உணர்வு. மதுரையும் தமிழும் பாண்டியர்களும் பிரிக்க முடியாத பந்தமுடையது.
சரண்யா மேடத்தோட இந்த பாண்டியர் வரலாறு காணொளி மிக அருமை. சற்றேரக்குறைய கி.மூ 3'ம் நூற்றாண்டிலிருந்து கிபி 18'ம் வரையிலான 2300 ஆண்டுகால வரலாற்றை 23'நிமிடங்களில் ரத்தின சுருக்கமாவும் தேன்துளி சுவையாகவும் எளிதில் விளங்கும் படியும் வழங்கியமை மிக அருமை. அனைவரும் பார்க்க.. ஆண்டவர் வரலாறு அறிக. தெளிக.. பகிர்க.. 👍🏻😊
பாண்டியர்கள் பற்றி யாரும் மறைக்கல, மொத்த வரலாறையுமே மறந்துதான் வாழுறோம். கல்கி கதை எழுதலனா சோழர் களை பற்றி மட்டும் நாம தெரிஞ்சி வச்சிருப்போமாக்கும். இப்பக்கி சோழ வரலாறே துளியூண்டு தான். சோழரும்,பாண்டியரும் தமிழன்னையின் இரு கண்கள்..
Hi superb 👌😇 . அருமையின் சிறப்பு!! இலங்கையில் இருந்து... ❤️🔥 இராஜராஜ மெய்கீர்த்தியில் பாண்டியர்களை வீழ்திவிட்டோம் என்று சும்மா சொல்லாமல் இப்பேற்பட்ட பாண்டியர்களையே வீழ்த்தி விட்டோம் என்றும் அவர்களை வீழ்தியதையே பெருமையாக கருதினார்கள். பாண்டியர்கள் எவ்வளவு சக்தியா பிரதிபலித்து உள்ளார்கள்!
நானும் சோழ நாடன் தான், சங்கம் வைத்து தாய்த்தமிழை வளர்த்த பாண்டியர்களின் வரலாறு தமிழரின் பொது உடமை, எளிமையாய் பகிர்ந்தமைக்கு நன்றி பிலிப்பீன்சிசிலிருந்து
பெருமைக்குரியவருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள். நான் ஒரு வரலாற்று ஆர்வலர். இருப்பினும் தாங்கள் வரலாற்றை எந்த இடத்திலும் சற்றும் வழுவாது மிக எளிய அளவில் தாங்கள் பதிவு செய்த பாங்கு மிகவும் அருமை. வரலாற்றை தற்போது உள்ள கண்ணோட்துடன் பார்க்க முடியாது. பல சூழ் நிலையில் பல செய்திகள் நடந்துள்ளன. அது போல்த் தான் சோழ நாட்டில் அப்போது இருந்த வீர பாண்டியன் அவர்களின் வரலாறும். காலத்தை யாரால் கணிக்க முடியும்?
மிகவும் சிறப்பு. நன்றி சகோதரி. இன்று எமக்கு சில ஆயிரமாண்டு தொன்மையான மொழி, இலக்கிய, பண்பாடு, கலாச்சார அடையாளங்களை உடமையாக விட்டுச் சென்ற முன்னோரை கேவலமாக திரைப்படங்களில் காண்பிப்போரையும், இடையில் வந்த சில குப்பைகளுக்காக, இன்றைய அரசியலுக்காக தூற்றுவோரையும் நினைத்து மனம் நோகின்றது.
Amazing video Sharanya.. proud of you... முக்கியமான பதிவு... வால்மீகி இராமாயணத்தில் பாண்டியநாடு குறிப்பிடப்பட்டுள்ளது...தமிழ் புதின ஆசிரியர்கள் எவ்வளவு கற்பனை சேர்த்து உண்மைகளை மறைத்தாலும், அயலார் கூற்று எக்கச்சக்கமாக நம் பெருமைகளுக்கு சான்றாக உள்ளது...
👌 மணிரத்தினம் பாண்டியர்களை வில்லனாக காட்டியிருக்கிரார் பொய்யான வரலாற்றை காட்டியிருக்கிறார் பாண்டியர்கள் நீதி தவறாதவர்களள் வீரத்தின் அடயாளம் என்பது அவருக்கு தெரியாதுபோல. மிகவும் மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கள் 💐
தெரியும் தெரிந்தே தமிழர்களது வரலாற்றை திரிப்பது தான் ஆரிய வந்தேறிகளின் வரலாறு. She is not qualified to talk about the Tamil kings history. Some fools are also belive that she is telling the tru history.
சகோதரியின் பார்வை மிகச்சரியானதே.அதைவிட,இந்த செய்தியை இப்படி சொல்லயிருந்தால் தெளிவாக புரிந்திருக்கிமே என்கின்ற ஆதங்கத்தின் விழைவாக விளைந்த கோர்வையான விளக்கம்.அருமை.வாழ்த்துக்கள்.
I am from madurai..happy for this video..there are heroes and villains know all kingdoms..just because ponniyin selvan from Manirathanam its the talk of the town
நான் மதுரையில் பிறந்த மருது பாண்டியர்களளின் வம்சா வழில் வந்தவள் ... பாண்டியரகளை பற்றி எடுத்து சொல்லி என்னோட மனகுமுறல்களை தீர்த்துவிட்டிர்கள்... மிக்க நன்றி இங்கு யாரும் உயர்ந்தவர்கள் & தாழ்ந்தவர்கள் இல்லை..நாம் அனைவரும் தமிழர்களே...
அருமை சகோதரி தமிழன் என்று சொல்வதற்கு பெருமையா இருக்கு.......! 🔥 ⭐ 👑. பாண்டியர் வரலாறு மீண்டும் மீண்டும் வளர வேண்டும் ....! சோழர்= 90% சேரர்= 85% பாண்டியர்= 98%
Ma’am, people know a lot about Pandyas and Cholas. But, nobody is well educated about the Chera dynasty. It would be very nice to hear about the Cheras from you.
@@Jews__Slayer Cheras are Pandiyas only but those who go defeated by Cholas and settled in Kerala and later mingled with Malayalis. Pallavas are a mix of Tamil and Telugu and no considered as proper Tamil kingdom. Technically Pandyas are the real core Tamil kingdom.
பாண்டியர்களின் பற்றி இவ்வளவு வரலாறு இருக்கா என்று வியந்தேன். மதுரைக்கு பக்கத்தில் உள்ள துவரிமான் என்னும் ஊரின் வாசனை காரணமாயிருக்கலாம். மிக்க நன்றி விவரங்களை தெளிவாக தொகுத்துக் குடுத்தாங்க மீண்டும் பாராட்டுக்கள்.
Am a history student.. u remember my school days and my fav stories.. awesome feel.. thank u saranya. I love history.. explained well our pandiyas.. keep rocking 💐
இது தான் நான் கானும் உங்கள் முதல் காணொளி பெயரைப்பார்த்ததும் சிறிது தயக்கம், ஆனால் அருமை, நான் சிங்கப்பூரர், நம் கலாச்சாரம் பற்றி படித்து வருகிறேன், படபடன்னு மிக துல்லியமாக அளவோடு படைக்கிறீர்கள், இனி உங்கள் காணொளி கானாமல் உறங்க செல்வதில்லை.நன்றி, தொடர்க வெல்க
Hi sister,hats off to your effort in revealing true history of pandiya kingdom n cultural aspects❤.last few of this narration s amazing that helps future generation knowing the truth.
இந்த பதிவை போட்டதுக்கு ரொம்ப 🙏நன்றி அக்கா, நான் மதுரை பொண்ணு தான், பொன்னியின் செல்வன் பார்க்கும் போது என் மனசு ரொம்ப வலிச்சுது நம்ம பாண்டிய மன்னரை இப்படி தரம் தாழ்த்தி பேசுறாங்கலேன்னு, இப்பதான் நிம்மதியா இருக்கு அக்கா. 😭. 🙏
Thank you, from the bottom of my heart, Sharanya! The movie really exaggerated what Kalki had written and showed Pandiars as uncivilized savages. Since I am from Tirunelveli I knew about the Pandian contribution to Tamil civilization. Thank you for taking the time to straighten out the history. Pandiars were more into poetic literature than written histories. The Tamil literature was greatly cultivated by Pandiars and we are greatly indebted to them.
பாண்டியர்கள் மேன்மையானவர்கள்தான். வெகுதூர தெக்கில் இருந்து வந்தவர்கள் இன்னும் காட்டுமிராண்டித்தனமான செய்கைகள் செய்வது நடந்து கொண்டிருக்கிறது. சென்னையில் வெகுதூர தெக்கத்தியர் ரவுடி ஆட்டம் மிகுதி. அது ஏற்புடையது அல்ல.
அறம் வளர்த்தவர் களைப் பற்றி தக்க நேரத்தில் தெளிவான, சரியான விடயங்களை நேர்த்தியான முறையில் வழங்கியதும் நல் அறமே! மனமார்ந்த வாழ்த்துக்கள் சரண்யா... வாழிய செந்தமிழ்! வாழிய நற்றமிழ்!!
Your explanation is very very clear and helpful for a clear understanding without any confusion. Hats off to you. Please continue to share more about old history like this. I request you to please share your knowledge about Aryan Invasion
நான் ஒரு பாண்டிய நாட்டாள்.பலநாள் கேள்விகள் வருத்தங்கள் இன்று மேடிவுற்றது. மிக்க நன்றி. நீங்கள் கூறிய காயல் பட்டண துறைமுகம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. அதன் அருகேதான் நான் வசிக்கிறேன்.
உங்கள் பாண்டிய வரலாறு குறித்த இந்த பதிவு மிகவும் அருமை. மேலும் மேலும் பாண்டியர்கள் தமிழ் வளர்த்த விதம் பற்றி விரிவாக தரவுகளுடன் பதிவிடுங்கள். வளர்க உங்கள் ஆய்வு முயற்சி. வாழ்க.
Well explained with fair number of details about Pandyas. Unfortunately, Pandyas were not much glorified like Chozhas and Pallavas despite their contribution to Tamil Literature, arts and culture is immense. Famous Madurai Meenakshi temple was built by Pandya dynasty from 1190 to 1251 CE in various stages. Similarly Nellaiappar temple and many more.
உங்கள் தகவல் வீடியோவிற்கு மிக்க நன்றி. நான் கேரளாவில் பிறந்தாலும், சிறுவயதில் இருந்தே எனது உறவினர்கள் என்னை பாண்டியன் என்றே அழைத்தனர். மதுரையில் ஒரு துறவியைச் சந்தித்தேன். அன்று முதல் நான் தமிழனாக மறுபிறவி. தினமும் திருவிளையாடல் படிப்பேன். Very much grateful for your informational video. Although I was born in Kerala, ever since my childhood my relatives called me Pandiyan. I met a saint in Madhurai. Since then I am a Tamilian reborn. I read Thiruvilayadal (Haalaasamaahaathmiyam) everyday..
பாண்டியர்களின் வரலாற்றை மிக சிறப்பாக கூறியுள்ளீர்கள் இதற்கு இன்னும் சிறப்பு கூட்ட தமிழ் சங்கங்களின் வரலாறு ஆசிரியர் துடிசை கிழார் மந்திர மணி ஆ சிதம்பரனார் தனது ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார் முப்புரம் எரித்த விரிசடை பரமேஸ்வர பாண்டியன் பஃறுளி ஆற்றின் தென்கரையில் அமைந்த தமிழை வளர்த்தவர் நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த வரலாறு கூறப்படுகின்றது முனைவர் மாரியப்பன் மள்ளர் கோவை.
ஐயா இன்னும் எத்தனையோ வரலாற்று ஆய்வாளர் வந்தாலும் இந்த இனமே பாண்டியன் இனம் என்றுகூறமாட்டார்கள் காரணம் போலி பாண்டியர் மேலுள்ள பயமே ,இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டும் என்றால் நாங்க பாண்டியன் என்று கூரிகொண்டு பாண்டியனை தேடிஅழைகின்றனர்,
I belong to the Chola vellala kaani and migrated to Chera Nadu from Orthanadu as queens dowry to do mordern agri culture like digging well and irrigation know we are known as kongu vellallar....., And I am proud to know about Pandian culture and their Tamil contribution.... Good video
மிகவும் நன்றாக இருந்தது உங்கள் ஆய்வுத்தொகுப்பு.👌👌❤... எனது கேள்வி, மதுரைக்காரர் பாண்டிய வம்சாவழியினரா? இதே போல சோள சேர வம்சாவழியினர் எங்கேயுள்ளனர்?? தமிழர் என்ற கொடியின் கீழ் ஒன்று சேர்ந்து விட்டனரா??🤔🤔...
மிக அழகான தெளிவான பதிவு, மிக்க நன்றி மேடம், பாண்டிய வரலாறு குறித்து தாங்கள் சொன்ன தக்வல்கள் அருமை, ஆனால் கடைசியில் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் வசனம் குறித்து சொன்னீர்கள், அது வருந்த தக்கது, என் நினைவிற்கு எட்டிய வரையில் திரு. கல்கி அவர்கள் பாண்டியர்கள் பற்றி அவதூறாக விமறைததில்லை, மற்றும் பாண்டியர்கள் அவர்களின் வீழ்ச்சிக்கு அவர்களிடம் இருந்த பங்காளி சண்டையே பிரதானம்,ஆகவேதான் அவர்களால் 8ஆம் நூற்றாண்டுக்கு பிறகு சரியான ஆட்சி அமைக்க முடியவில்லை, உங்களின் பதிவுக்கு மீண்டும் நன்றி.
என் தமிழ் உறவுகளே, எனக்கு மிக மிக ஆச்சரியமான ஒரு விசயம் ஒன்று உள்ளது... உலகில் விழுந்து போன எந்த அரச பரம்பரையும், 300, 400, 600 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தது இல்லை.... தமிழ் பாண்டிய சோழப் பரம்பரையைத் தவிர..... ஆச்சரியம் என்னவெனில், இன்றைக்கு இருக்கக்கூடிய எத்தனையோ வசதி, வாய்ப்புகளுக்கு மத்தியிலும், நம்மில் எத்தனைபேருக்கு 100 ஆண்டுகட்கு முன்னர் இருந்த நம் முன்னோர்களைப் பற்றித் தெரியும்...?... ஆனால் தமிழ் மன்னர் பரம்பரையினர், முன்னோர்களின் வரலாற்றை தலைமுறைகளுக்குக் கடத்தி, சொல்லி, உணர்வூட்டி, ரகசியமாகப் படைகளைத் திரட்டி, ஆயுதங்கள் செய்து, போர் பயிற்சி கொடுத்து, குறிப்பிட்ட நாளில் ஒருங்கிணைத்து, போரிட்டு வெற்றி பெற்றதும் அல்லாமல், ஒற்றுமையாய் ஒரு தலைவனை, அரசனாக ஏற்றுக் கொண்டார்களே.... இதைக் கற்பனை செய்து பாருங்கள்... உலகில் எந்த இனத்திற்குமில்லாத வரலாறு... இதே வழியில் தமிழன் மீண்டும் வருவான், சாதி, ஏற்றத் தாழ்வு, வேறுபாடுகளைக் களைந்தால்... ஒன்று சேர் தமிழா...
Superb thanks for explaining about this. Actually I'm not interested in history but the way u narrated the story is simply superb especially ur voice I like it dear. Ipadi sonna history kuda bore adikama rasikalam pola🤔
Very nice description about Pandiyas kings wo ruled Thamizh nadu fr vry long centuries and their cotribution to Thamizh language s extensive and essential service should be remembered and appriciated as Thamizhan.Thank u and congrates fr ur naration sister.
உண்மைதான் தாங்கள் சொல்வது மகாபாரதம் போரில் பாண்டியர் ஒருவர் போரிட்டு இருக்கிறார் சுதந்திரத்திற்காக வீரபாண்டிய கட்டபொம்மன் போரிட்டு இருக்கிறார் நான் முதன் முதலில் கேட்ட வரலாறு வீரபாண்டியன் கட்டபொம்மன் அவரை மறந்து விட்டார்கள் நான் சோழர்களையும் தாழ்த்த வில்லை பாண்டியர்களின் தாழ்த்த வில்லை அனைவரும் சமம் தான் நமக்கு வாழ்வியலை கற்றுக் கொடுத்தவர்கள் நம் மூதாதையர்கள் நமக்குத் தந்தையும் முக்கியம் ஆசானும் முக்கியம்
I can't expect from her. Love from my soul. And thanks for this video from whole heartedly. Be continue.. once again thanks , talk about big kings pandiyas. Even south side some tribes said their family members "pandiya".
Excellent video!! Please carry out more such informative videos. There are thousands out there who can do vlogs and entertainment. But only a handful can do such videos like you. Please use your intelligence and eloquence to make more such informative videos. It is such a pleasure listening to your tamil.
மிக்க நன்றி சகோதிரி... மணிரத்திணம் பாண்டியர்களை காட்டு வாசிகளாக மற்றும் தரம் தாழ்த்தி காட்டியதில் மிகுந்த வருத்தமும் கோபமும் இருந்தது.. அதற்கு தகுந்த உதாரங்களுடன் பதில் கொடுத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி
பாண்டியர்களை கொன்றொழித்து விட்டு மதுரையை கொள்ளையடித்து சென்றவன் சுல்தானிய கொள்ளையன் மாலீக்காபூர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது..
இவர்கள் இப்படிதான் கருமாந்திரமாகத்தான் படம் எடுப்பார்கள் என்று தெரிந்ததால் தான் நான் படமே பார்க்கவில்லை.
பொன்னியின் செல்வனில் ஆபத்துதவிகள் கொரில்லா போர் முறை போன்று காடுகளில் காட்டு வாசிகள் போல் பதுங்கியிருந்தனர்.
சந்தேகம் வரக்கூடாது என்று.
பாண்டியர்கள் (இந்தச் சில வீரர்களைத் தவிர) படத்தில் வரவில்லை.
பாண்டிய மன்னரே அரை நிமிடம் தான் வந்தார்.
படத்திலோ புதினத்திலோ பாண்டியர்களைத் தரம் தாழ்த்திக் காட்டவில்லை.
@@kumaravel.m.engineervaluer5961
Me too
Appadi kattunuthu yathisai movie
தங்க மயிலுக்குள் இவ்வளவு திறமையா? இந்த செய்தியை பகிர்ந்த விதம் செம இவ்வளவு அழகா உங்களால் தான் சொல்ல முடியும்❤
என் மனதில் தோன்றியதை மொழிந்திருக்கும் சகோதரிக்கு வாழ்த்துகள்.....!❤❤❤
நான் தஞ்சாவூர் காரன்...இதை நான் 26 நண்பர்களுக்கு share பண்ணினேன் ....
சேர சோழ பாண்டியர்கள் ஒருவேளை ஒற்றுமையாக ஓரணியில் இருந்திருந்தால்...க்ஷஉலகிலேயே வெல்ல முடியாத சக்தியாக இருந்திருப்பார்கள்...
இனியாவது தமிழர்கள் ஓரணியில் நின்று அறம்தழைக்க வாழ்வாங்கு வாழ்வோம்🎉🎉🎉❤❤❤
வாய்ப்பில்லை ராஜா…! பாண்டியர் முதல் பிரபாகரன் வரை ஒற்றுமை என்பது இல்லை.
Pandiyans sangam:- their mode of administration is through respective kula-deviam. This way power to people of kumaari people was achieved.
Chola introduced a new system of administration which was anti to the old world order of the Pandiyans.
Chola introduced the vote system, introduced a priestly class group,
Therefore there was a conflict between the old world order of the Pandiyans and the new world order of cholas.
Later Chola's friends Mitra took over the administration of this phase of administration is known as the age of Kali Parusha the age of the beasts
❤👍
Like that if Indians were together, Mughals and Britishers wouldn't have entered India. Jai hind
I observed that Pandiyar ruled longer than Cholar! Possibly due to most Diplomatic rule!
பாண்டியர்கள் பற்றிய என் தேடலுக்கு ஒரு நல்ல பதில் கிடைத்தது.. நன்றி ❤ I'm very proud to be a மதுரைக்காரி😍
Nandriiiiii
Naan um thaan. Madurai madurai madurai kaari....
As a musician I always admire pandiya naadu for their service to tamil language.
எந்த ஆதாரத்தை கொடுத்தாங்க நீங்க எப்ப கண்டுபிடிச்சீங்க
Films are not history Pl don't thow mud on everything
பொன்னியின் செல்வன் திரைபடம் பார்த்த பிறகு என் மனதில் தொன்றியதை நீங்கள் பகிர்ந்து கொண்டீர்கள். பாண்டியர்களை அவமதிக்கும் ஒரு கதையா என்று கண் கலங்கினேன். நானும் ஒரு தமிழன். அருமையான விளக்கம் கொடுத்தீர்கள், நன்றி.
The mistake of virapandiyan is proved means we should accept
Atirajendra Chola the worst king of chola kings history troubled vaishnava population means it is the worst mistake by him
So we should accept it
We cannot say that Rajaraja ,rajendra and rajadhiraja is great so that atirajendra is also great
Like that ranadhiran,varagunavarman ,nedunchezhian are great,gem ,unbeatable kings .
They were embodiment of truth ,good deeds so that we cannot say that their virapandiyan was also great
Sometimes some kings may be good as their forefathers
Madurai is not just a name. it's an emotion. Love from madurai
❤
மதுரை ஒரு நகரம் மட்டும் அல்ல அது உணர்வு. உண்மை.
அது போல தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல. ஒரு உணர்வு.
மதுரையும் தமிழும் பாண்டியர்களும் பிரிக்க முடியாத பந்தமுடையது.
பாண்டியர்கள் பற்றிய வரலாறை எளிமையாக ,இனிமையாக, சிறப்பாக எடுத்துரைத்த சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
சரண்யா மேடத்தோட இந்த பாண்டியர் வரலாறு காணொளி மிக அருமை.
சற்றேரக்குறைய கி.மூ 3'ம் நூற்றாண்டிலிருந்து கிபி 18'ம் வரையிலான 2300 ஆண்டுகால வரலாற்றை 23'நிமிடங்களில் ரத்தின சுருக்கமாவும்
தேன்துளி சுவையாகவும் எளிதில் விளங்கும் படியும் வழங்கியமை மிக அருமை.
அனைவரும் பார்க்க..
ஆண்டவர் வரலாறு அறிக.
தெளிக..
பகிர்க..
👍🏻😊
பாண்டியர்கள் பற்றி யாரும் மறைக்கல, மொத்த வரலாறையுமே மறந்துதான் வாழுறோம். கல்கி கதை எழுதலனா சோழர் களை பற்றி மட்டும் நாம தெரிஞ்சி வச்சிருப்போமாக்கும்.
இப்பக்கி சோழ வரலாறே துளியூண்டு தான்.
சோழரும்,பாண்டியரும் தமிழன்னையின் இரு கண்கள்..
என் மனதில் தோன்றியதை அப்படியே கூறியுள்ளீர்கள், நன்றி 🙏🙏
Super definition
ஆரியம் + திராவிடம் கூட்டு சதி
இமயத்திற்கு மேலிருந்து வந்த துஸ்டர் திருடர்கள் மொள்ளமாரி முடிச்சறுக்கியரே... ஹைபர் போலன் வழியாக வந்த "ஆக்சஸ்" இன வந்தேறியரே ... இந்த ஆரிய இனம்.. இவிங்களே... பிராமணராக பார்ப்பணராக.. பாரத மண்ணில... பரவி...பரவி மிக்க சதி...சதி..சதி சூழ்ச்சியராகவே... உட்கார்ந்தனர்..
ஆம்..
மன்னர்களையே ஏமாத்தி... தமிழ்.. மன்னர்க்கு ஆலோசராக..போய் போய் உட்கார்ந்தனர்...
உட்கார்ந்து மன்னர்களை கொலைகொலை யாக கூட்டாக கூட்டுக் கொலைகளை. பண்ணினர்.. இதுவே நடந்தவை.. ஆம். ..பிடிபட்டால் ஓடிடுவாங்க .இப்படி ....தப்பி மறைந்து...சேரளம்/ கேரளாவுள் ஓடியோரே... நம்பூதியர்..கள்.. நம்பூதி துஸ்டங்களை அறிவீங்க... .
.... .... .
~……….தெலுங்கானாவுல தமது ஆரிய ஜீனை விதைத்து.. அங்கு பொறக்க. பொறக்க. வைத்து சேர்த்த இனமே... தெலுங்கு நாயக்கா இனம்.. இவிங்களை.. தமக்கான.. ... .. கூலி..கூலி..கூலியராக கூலியராக.. உட்கார வைத்தோரே... வந்தேறி சதிசதி சூழ்ச்சி..மூளையராக..வந்தேறி.. அப்பன் ஜீன்... பார்ப்பணரே..
ஆம் இந்த அப்பன் மகனைக் கூட. தெலுங்கானா ஆரம்பத்தில..துரத்தி யிருக்கு ஆம் மீளமீள ராஜ துரோகம் பண்ணியதால..ஆம்
Arumayana pathivu...GOOD..
Hi superb 👌😇 . அருமையின் சிறப்பு!! இலங்கையில் இருந்து... ❤️🔥 இராஜராஜ மெய்கீர்த்தியில் பாண்டியர்களை வீழ்திவிட்டோம் என்று சும்மா சொல்லாமல் இப்பேற்பட்ட பாண்டியர்களையே வீழ்த்தி விட்டோம் என்றும் அவர்களை வீழ்தியதையே பெருமையாக கருதினார்கள். பாண்டியர்கள் எவ்வளவு சக்தியா பிரதிபலித்து உள்ளார்கள்!
நானும் சோழ நாடன் தான், சங்கம் வைத்து தாய்த்தமிழை வளர்த்த பாண்டியர்களின் வரலாறு தமிழரின் பொது உடமை, எளிமையாய் பகிர்ந்தமைக்கு நன்றி பிலிப்பீன்சிசிலிருந்து
பாண்டியர்கள் பற்றிய வரலாற்று தேடலுக்கு நன்றியும் பாராட்டும். நல்ல முயற்சி
பெருமைக்குரியவருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
நான் ஒரு வரலாற்று ஆர்வலர்.
இருப்பினும் தாங்கள் வரலாற்றை எந்த இடத்திலும் சற்றும் வழுவாது மிக எளிய அளவில் தாங்கள் பதிவு செய்த பாங்கு மிகவும் அருமை.
வரலாற்றை தற்போது உள்ள கண்ணோட்துடன் பார்க்க முடியாது. பல சூழ் நிலையில் பல செய்திகள் நடந்துள்ளன. அது போல்த் தான் சோழ நாட்டில் அப்போது இருந்த வீர பாண்டியன் அவர்களின் வரலாறும்.
காலத்தை யாரால் கணிக்க முடியும்?
தங்களின் நேரத்தை செலவிட்டு உண்மையை உலகுக்குச் சொன்ன தங்களுக்கு நன்றி
மிகவும் சிறப்பு. நன்றி சகோதரி.
இன்று எமக்கு சில ஆயிரமாண்டு தொன்மையான மொழி, இலக்கிய, பண்பாடு, கலாச்சார அடையாளங்களை உடமையாக விட்டுச் சென்ற முன்னோரை கேவலமாக திரைப்படங்களில் காண்பிப்போரையும், இடையில் வந்த சில குப்பைகளுக்காக, இன்றைய அரசியலுக்காக தூற்றுவோரையும் நினைத்து மனம் நோகின்றது.
Amazing video Sharanya.. proud of you... முக்கியமான பதிவு... வால்மீகி இராமாயணத்தில் பாண்டியநாடு குறிப்பிடப்பட்டுள்ளது...தமிழ் புதின ஆசிரியர்கள் எவ்வளவு கற்பனை சேர்த்து உண்மைகளை மறைத்தாலும், அயலார் கூற்று எக்கச்சக்கமாக நம் பெருமைகளுக்கு சான்றாக உள்ளது...
👌 மணிரத்தினம் பாண்டியர்களை வில்லனாக காட்டியிருக்கிரார் பொய்யான வரலாற்றை காட்டியிருக்கிறார் பாண்டியர்கள் நீதி தவறாதவர்களள் வீரத்தின் அடயாளம் என்பது அவருக்கு தெரியாதுபோல. மிகவும் மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கள் 💐
Good information sister.
தெரியும் தெரிந்தே தமிழர்களது வரலாற்றை திரிப்பது தான் ஆரிய வந்தேறிகளின் வரலாறு. She is not qualified to talk about the Tamil kings history. Some fools are also belive that she is telling the tru history.
சகோதரியின் பார்வை மிகச்சரியானதே.அதைவிட,இந்த செய்தியை இப்படி சொல்லயிருந்தால் தெளிவாக புரிந்திருக்கிமே என்கின்ற ஆதங்கத்தின் விழைவாக விளைந்த கோர்வையான விளக்கம்.அருமை.வாழ்த்துக்கள்.
சிறப்பான பதிவு... தகவல்களுக்கு மிக்க நன்றி... என் தந்தையார் கூறினார் நாம் பாண்டிய பரம்பரை என்று...
Thanks
I am from madurai..happy for this video..there are heroes and villains know all kingdoms..just because ponniyin selvan from Manirathanam its the talk of the town
Ya, madurai yai meeta sundara pandiyan movie la
Chola rai villains a kamichirupanga
Very nice to hear
மிக்க நன்றி, அருமையான பதிவு, திரைப்படத்தில் பாண்டியர்கள் அசிங்கப்படுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களில் நானும் ஒருவன்.
உங்களின் இந்த பதிவிற்காக எனது நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி. மறைந்த வரலாற்றை மறைக்காமல் வெளிப்படுத்தியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...❤
நான் மதுரையில் பிறந்த மருது பாண்டியர்களளின் வம்சா வழில் வந்தவள் ...
பாண்டியரகளை பற்றி எடுத்து சொல்லி என்னோட மனகுமுறல்களை தீர்த்துவிட்டிர்கள்...
மிக்க நன்றி
இங்கு யாரும் உயர்ந்தவர்கள் & தாழ்ந்தவர்கள் இல்லை..நாம் அனைவரும் தமிழர்களே...
இந்த அறம் தான் தமிழ் குணம். வாழ்க.
சமீப காலமாக எனக்குள் இருந்த ஒரு எண்ணம் உங்கள் மூலம் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி சகோதரி ❤
அருமையான தெளிவான நேர்த்தியான வரலாற்று விளக்கம் . தங்கள் பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமை சகோதரி தமிழன் என்று சொல்வதற்கு பெருமையா இருக்கு.......! 🔥 ⭐ 👑. பாண்டியர் வரலாறு மீண்டும் மீண்டும் வளர வேண்டும் ....! சோழர்= 90% சேரர்= 85% பாண்டியர்= 98%
True, Pandiyans are the real Tamil Lovers 🔥 And First Shiva Followers, Thank You for Making content on our Tamil history.
Ma’am, people know a lot about Pandyas and Cholas. But, nobody is well educated about the Chera dynasty. It would be very nice to hear about the Cheras from you.
Pallavas too...Pallavas Prince Bodhidharma who teach Chinese kung fu nokku varmam etc etc
Solrathuku onumila nanba... Dummy bhava
@@prashanthnapoleon1249 dummy aa?...nonsense...cheras have their own history but thats now forgotten by Tamilnadu as the part is now called Kerala.
@@Jews__Slayer Cheras are Pandiyas only but those who go defeated by Cholas and settled in Kerala and later mingled with Malayalis. Pallavas are a mix of Tamil and Telugu and no considered as proper Tamil kingdom. Technically Pandyas are the real core Tamil kingdom.
@@VijayKumar-eh4rf your assumption😂
மொத்த தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு. மிக்க நன்றி சகோதரி. இன்னும் உங்களுடைய படைப்புகளை எதிர்பார்க்கும் தமிழச்சி. So beautiful.
பாண்டியர்களின் பற்றி இவ்வளவு வரலாறு இருக்கா என்று வியந்தேன். மதுரைக்கு பக்கத்தில் உள்ள துவரிமான் என்னும் ஊரின் வாசனை காரணமாயிருக்கலாம்.
மிக்க நன்றி விவரங்களை தெளிவாக தொகுத்துக் குடுத்தாங்க மீண்டும் பாராட்டுக்கள்.
Why thuvariman
அருமையான பதிவு சகோதரி❤வாழ்த்துக்கள்❤மேன்மக்கள் மேன்மக்களே❤
பாண்டிய வம்சம் உயர்குடி❤நானும் மதுரைக்காரன் தான்❤
Am a history student.. u remember my school days and my fav stories.. awesome feel.. thank u saranya. I love history.. explained well our pandiyas.. keep rocking 💐
சிறப்பு❤ மிக்க நன்றி சகோதரி
நீதி மற்றும் சங்கம் வளர்த்தவர்களை பெருமை சொல்லவில்லை என்றாலும் தரம் தாழ்த்த வேண்டாம்.
மீண்டும் மிக்க நன்றி சகோதரி 🙏
நம் தமிழர் வரலாறு புறநானூறு பாடல்கள் பற்றி விரிவாக சொன்னமைக்கு மிக்க நன்றி
மீண்டும் மதுரைக்கு அழகு சேர்த்த உங்கள் வார்த்தைகள். பாண்டியர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்..
Beautiful narration! வரலாறும் அதைச்சொல்லிய விதமும் அருமை🙏
நான் பாண்டிய நாட்டின் மதுரை மண்ணை சேர்ந்தவன். உங்களுடைய காணொளி மூலம் பாண்டியா்கள் வரலாற்றை ரத்தின சுருக்கமாக பதிவு செய்து உள்ள உங்களுக்கு வாழ்த்துகள்.
மறைந்த வரலாற்றை மறைக்காமல் வெளிப்படுத்தியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
👌👌👌
Excellent work, very well done. Great to see young generations presenting our history. Keep doing good work, God bless.
தங்களின் சிறந்த முயற்சிக்கு எமது பாராட்டுக்கள்🎉👍💮🌼🏵️
பாண்டியர் ஆட்சி காலத்தை இன்றைய இளம் தலைமுறை யினருக்கும் புரியும் வகையில் எளிய முறையில் எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி சகோ தரி
இது தான் நான் கானும் உங்கள் முதல் காணொளி பெயரைப்பார்த்ததும் சிறிது தயக்கம், ஆனால் அருமை, நான் சிங்கப்பூரர், நம் கலாச்சாரம் பற்றி படித்து வருகிறேன், படபடன்னு மிக துல்லியமாக அளவோடு படைக்கிறீர்கள், இனி உங்கள் காணொளி கானாமல் உறங்க செல்வதில்லை.நன்றி, தொடர்க வெல்க
Hi sister,hats off to your effort in revealing true history of pandiya kingdom n cultural aspects❤.last few of this narration s amazing that helps future generation knowing the truth.
Some of it is anecdotal and not factual I see wiki has better information than what she narrated
@@chandroozexactly!.....
நன்றி அம்மணி !!! உண்மையை விளக்கியது அருமை !!!!!❤❤🎉🎉🎉🎉🎉
அறம் ஈன்ற இனம்!!எம் பாண்டிய தாய்த் தமிழினம்!!!
அருமை!!அருமை!!!!❤❤❤
இந்த பதிவை போட்டதுக்கு ரொம்ப 🙏நன்றி அக்கா, நான் மதுரை பொண்ணு தான், பொன்னியின் செல்வன் பார்க்கும் போது என் மனசு ரொம்ப வலிச்சுது நம்ம பாண்டிய மன்னரை இப்படி தரம் தாழ்த்தி பேசுறாங்கலேன்னு, இப்பதான் நிம்மதியா இருக்கு அக்கா. 😭. 🙏
மிக முக்கியமான நல்ல பதிவு மக்கள் வரலாற்றை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்
Thank you, from the bottom of my heart, Sharanya! The movie really exaggerated what Kalki had written and showed Pandiars as uncivilized savages. Since I am from Tirunelveli I knew about the Pandian contribution to Tamil civilization.
Thank you for taking the time to straighten out the history. Pandiars were more into poetic literature than written histories. The Tamil literature was greatly cultivated by Pandiars and we are greatly indebted to them.
பாண்டியர்கள் மேன்மையானவர்கள்தான். வெகுதூர தெக்கில் இருந்து வந்தவர்கள் இன்னும் காட்டுமிராண்டித்தனமான செய்கைகள் செய்வது நடந்து கொண்டிருக்கிறது. சென்னையில் வெகுதூர தெக்கத்தியர் ரவுடி ஆட்டம் மிகுதி. அது ஏற்புடையது அல்ல.
YOUR TAMIL PRONOUNCIATION IS EXCELLENT EXCELLENT WITHOUT ANY ERROR
ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்ததிலிருந்து பாண்டிய மன்னன் பற்றி அறிய ஆவலாக இருந்தது....
வரலாற்று வகுப்பு போல சிறப்பாக இருந்தது,Congratulations
அறம் வளர்த்தவர் களைப் பற்றி தக்க நேரத்தில் தெளிவான, சரியான விடயங்களை நேர்த்தியான முறையில் வழங்கியதும் நல் அறமே! மனமார்ந்த வாழ்த்துக்கள் சரண்யா...
வாழிய செந்தமிழ்!
வாழிய நற்றமிழ்!!
Good command over language. Neatly explained. Proud to be மதுரைக்காரன்
மிக்க நன்றி சகோதரி பாண்டியர்கள் அவர்கள் டைமண்ட் கீழ்த்தரமான வாழ்வதும் வீழ்வதும் சத்தியமாக நற்செய்தி வழங்கியதற்கு நன்றி
Your explanation is very very clear and helpful for a clear understanding without any confusion. Hats off to you. Please continue to share more about old history like this. I request you to please share your knowledge about Aryan Invasion
நன்றி...! அழகு , அருமை
இனிமை, வாழ்க
பாண்டியர் புகழ்.
தொடர்க தங்கள்
பணி..!
நான் ஒரு பாண்டிய நாட்டாள்.பலநாள் கேள்விகள் வருத்தங்கள் இன்று மேடிவுற்றது. மிக்க நன்றி. நீங்கள் கூறிய காயல் பட்டண துறைமுகம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. அதன் அருகேதான் நான் வசிக்கிறேன்.
கொற்கை பாண்டிநாடு!! இன்றைய முத்துநகர்.
அருமை, அருமை… பள்ளி காலத்தில் அறியவேண்டிய நம் வரலாற்றை நயம்பட சொன்ன உங்களுக்கு பாராட்டுகளும், நன்றியும்.🙏
Neenga clean clear ra stories solringa🤩 plz say history stories love to hear 🙏
பாண்டியர்கள் வரலாறை இனிமையாக எளிதாக எங்களுக்கு புரியவைத்த அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நல்வாழ்த்துக்கள்
பாண்டியன் மரபினர் சிதறி பல ஊர்களுள் மறைந்து வாழும் மரபினர்களுள் யானும் ஒருவன்... விரைவில் மீட்சி பெறும் பாண்டியன் மரபு... ஓம் நமசிவாய....
😂😂😂
மூவேந்தர்கள் அழைக்கப்பட்டனர்.
நீ ஒரு உருட்டு பாண்டியன் உண்மையான பாண்டியன் அல்ல😊
உங்கள் பாண்டிய வரலாறு குறித்த இந்த பதிவு மிகவும் அருமை.
மேலும் மேலும் பாண்டியர்கள் தமிழ் வளர்த்த விதம் பற்றி விரிவாக தரவுகளுடன் பதிவிடுங்கள்.
வளர்க உங்கள் ஆய்வு முயற்சி. வாழ்க.
Well explained with fair number of details about Pandyas. Unfortunately, Pandyas were not much glorified like Chozhas and Pallavas despite their contribution to Tamil Literature, arts and culture is immense. Famous Madurai Meenakshi temple was built by Pandya dynasty from 1190 to 1251 CE in various stages. Similarly Nellaiappar temple and many more.
நீங்க அமர்ந்திருக்கும் நாற்காளியின் மீன் செதில் வடிவமைப்பு அருமையாக உள்ளது.🐋🐬
சிலப்பதிகாரப் பாடல் "யானோ அரசன்; யானே கள்வன்".
MADURAI 😍 WE ALWAYS LOVE THE WORD OF MADURAI😍
அருமையான பதிவு மகளே. அற்புதமான சொல் வளம். வாழ்த்துக்கள்
பாண்டியர்கள் அழியவில்லை தோழி நீதி தவராமல் வாழ்ந்து கொண்டிருக்கிரோம் அரத்தையும் நீதியையும் காப்பார்கள் பாண்டியர்கள்.மட்டும்மல்ல தர்பெருமையும் பேசமாட்டார்கள் தரம்தாழ்ந்துவிடமாட்டார்கள் பாண்டியர்கள் உண்மை.கயள்பட்டிணம் பாண்டியர் வழி.பண்டையர்💪💪💪💪💪
உண்மையை உரக்க சொல்லிய சகோதரிக்கு பணிவான வணக்கம் நன்றி சொல்லி கொள்ளகிறேன். மிகவும் அருமையான பதிவு
as a maduraiyan , i feel happy
உங்கள் தகவல் வீடியோவிற்கு மிக்க நன்றி. நான் கேரளாவில் பிறந்தாலும், சிறுவயதில் இருந்தே எனது உறவினர்கள் என்னை பாண்டியன் என்றே அழைத்தனர். மதுரையில் ஒரு துறவியைச் சந்தித்தேன். அன்று முதல் நான் தமிழனாக மறுபிறவி. தினமும் திருவிளையாடல் படிப்பேன்.
Very much grateful for your informational video. Although I was born in Kerala, ever since my childhood my relatives called me Pandiyan. I met a saint in Madhurai. Since then I am a Tamilian reborn. I read Thiruvilayadal (Haalaasamaahaathmiyam) everyday..
Excellent Narration sharanya.. Well done 👏✌️
பாண்டியர்களின் வரலாற்றை மிக சிறப்பாக கூறியுள்ளீர்கள் இதற்கு இன்னும் சிறப்பு கூட்ட தமிழ் சங்கங்களின் வரலாறு ஆசிரியர் துடிசை கிழார் மந்திர மணி ஆ சிதம்பரனார் தனது ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார் முப்புரம் எரித்த விரிசடை பரமேஸ்வர பாண்டியன் பஃறுளி ஆற்றின் தென்கரையில் அமைந்த தமிழை வளர்த்தவர் நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த வரலாறு கூறப்படுகின்றது முனைவர் மாரியப்பன் மள்ளர் கோவை.
ஐயா இன்னும் எத்தனையோ வரலாற்று ஆய்வாளர் வந்தாலும் இந்த இனமே பாண்டியன் இனம் என்றுகூறமாட்டார்கள் காரணம் போலி பாண்டியர் மேலுள்ள பயமே ,இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டும் என்றால் நாங்க பாண்டியன் என்று கூரிகொண்டு பாண்டியனை தேடிஅழைகின்றனர்,
I belong to the Chola vellala kaani and migrated to Chera Nadu from
Orthanadu as queens dowry to do mordern agri culture like digging well and irrigation know we are known as kongu vellallar....., And I am proud to know about Pandian culture and their Tamil contribution.... Good video
சரண்யா ரொம்ப அழகாக சுருக்கமாக சுவாரஸ்யமாக சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி.
மிகவும் நன்றாக இருந்தது உங்கள் ஆய்வுத்தொகுப்பு.👌👌❤...
எனது கேள்வி, மதுரைக்காரர் பாண்டிய வம்சாவழியினரா? இதே போல சோள சேர வம்சாவழியினர் எங்கேயுள்ளனர்?? தமிழர் என்ற கொடியின் கீழ் ஒன்று சேர்ந்து விட்டனரா??🤔🤔...
Venthergalai alikkamidiyathu vithai mulaitthukonde irukkum
மிக அழகான தெளிவான பதிவு, மிக்க நன்றி மேடம், பாண்டிய வரலாறு குறித்து தாங்கள் சொன்ன தக்வல்கள் அருமை, ஆனால் கடைசியில் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் வசனம் குறித்து சொன்னீர்கள், அது வருந்த தக்கது, என் நினைவிற்கு எட்டிய வரையில் திரு. கல்கி அவர்கள் பாண்டியர்கள் பற்றி அவதூறாக விமறைததில்லை, மற்றும் பாண்டியர்கள் அவர்களின் வீழ்ச்சிக்கு அவர்களிடம் இருந்த பங்காளி சண்டையே பிரதானம்,ஆகவேதான் அவர்களால் 8ஆம் நூற்றாண்டுக்கு பிறகு சரியான ஆட்சி அமைக்க முடியவில்லை, உங்களின் பதிவுக்கு மீண்டும் நன்றி.
Great explanation.. Can visualize the life of pandyas. Keep going🎉
அருமையாக இருந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி பல வாழ்த்துக்கள்.😊😊
என் தமிழ் உறவுகளே, எனக்கு மிக மிக ஆச்சரியமான ஒரு விசயம் ஒன்று உள்ளது...
உலகில் விழுந்து போன எந்த அரச பரம்பரையும், 300, 400, 600 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தது இல்லை.... தமிழ் பாண்டிய சோழப் பரம்பரையைத் தவிர.....
ஆச்சரியம் என்னவெனில், இன்றைக்கு இருக்கக்கூடிய எத்தனையோ வசதி, வாய்ப்புகளுக்கு மத்தியிலும், நம்மில் எத்தனைபேருக்கு 100 ஆண்டுகட்கு முன்னர் இருந்த நம் முன்னோர்களைப் பற்றித் தெரியும்...?...
ஆனால் தமிழ் மன்னர் பரம்பரையினர், முன்னோர்களின் வரலாற்றை தலைமுறைகளுக்குக் கடத்தி, சொல்லி, உணர்வூட்டி, ரகசியமாகப் படைகளைத் திரட்டி, ஆயுதங்கள் செய்து, போர் பயிற்சி கொடுத்து, குறிப்பிட்ட நாளில் ஒருங்கிணைத்து, போரிட்டு வெற்றி பெற்றதும் அல்லாமல், ஒற்றுமையாய் ஒரு தலைவனை, அரசனாக ஏற்றுக் கொண்டார்களே.... இதைக் கற்பனை செய்து பாருங்கள்... உலகில் எந்த இனத்திற்குமில்லாத வரலாறு... இதே வழியில் தமிழன் மீண்டும் வருவான், சாதி, ஏற்றத் தாழ்வு, வேறுபாடுகளைக் களைந்தால்... ஒன்று சேர் தமிழா...
அருமையான உணர்தல்.
எடுத்தியம்பி கொண்டே இருங்கள். மயக்கத்தில் வைக்க பட்டிருக்கிறது பெரும்பான்மை தமிழ் சமுதாயம்.
How do you know anyother king dom did not survive centuries? Is it a research work? I d like to know more about the books you researched
பாண்டியர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை இரத்தின சுறுக்கமாக தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Explain ponniyin Selvan book, part by part mam
நன்றி:நல்ல தரமான உணர்ச்சி பூர்வமான நடுநிலையான கடந்துபோக முடியாத உரை.
Great video mam. Salute to your Tamil pronunciation 👌👍
Good contribution & EXplored Tamil history in a beautiful & crispy presenation, thanks for your efforts.
Superb thanks for explaining about this. Actually I'm not interested in history but the way u narrated the story is simply superb especially ur voice I like it dear. Ipadi sonna history kuda bore adikama rasikalam pola🤔
வாழ்க வளத்துடன் சகோதரி... சிறந்த பதிவு
Well explained Saranya. Very precise and clearly said. All tamilians should take time to read and understand the Pandya’s history .
Very informative and very crisps. 👌👍🏼👏🏼👏🏼
சிறந்த கருத்தை மக்களுக்கு அளித்துள்ளீர்கள். தாங்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் 🙏🙏
மிக அருமை. உங்கள் தமிழ்ப் பணி சிறக்க எமது வாழ்த்துகள். ஆங்கில கலப்பு இல்லாமல் தூய தமிழில் பேசினால் நன்றாக இருக்கும். நன்றி.
No one else can tell pandyans history in this manner than you !
Really Great work.
Very nice description about Pandiyas kings wo ruled Thamizh nadu fr vry long centuries and their cotribution to Thamizh language s extensive and essential service should be remembered and appriciated as Thamizhan.Thank u and congrates fr ur naration sister.
நன்றி. நல்ல முயற்சி. பாண்டியராஜ்யம் உலகிலே அதிகமான காலம் ஆண்ட ஒரே சாம்ராஜ்யம்.
உண்மைதான் தாங்கள் சொல்வது மகாபாரதம் போரில் பாண்டியர் ஒருவர் போரிட்டு இருக்கிறார் சுதந்திரத்திற்காக வீரபாண்டிய கட்டபொம்மன் போரிட்டு இருக்கிறார் நான் முதன் முதலில் கேட்ட வரலாறு வீரபாண்டியன் கட்டபொம்மன் அவரை மறந்து விட்டார்கள் நான் சோழர்களையும் தாழ்த்த வில்லை பாண்டியர்களின் தாழ்த்த வில்லை அனைவரும் சமம் தான் நமக்கு வாழ்வியலை கற்றுக் கொடுத்தவர்கள் நம் மூதாதையர்கள் நமக்குத் தந்தையும் முக்கியம் ஆசானும் முக்கியம்
yov veerapandyan kattabomman vera pandyargal vera 😂 veerapandi kattabomman telugan 😂
Aathadii...eleiyy veerapaadiya kattabomman paalakkar da...Telugu roots aana Tamil mela iruntha paasathala...Tamil Nadu kaaga poradunaaru..avaru oru sirunila mannar😶🌫️😂
@@smr19673 correct
I can't expect from her. Love from my soul. And thanks for this video from whole heartedly. Be continue.. once again thanks , talk about big kings pandiyas. Even south side some tribes said their family members "pandiya".
Excellent video!! Please carry out more such informative videos. There are thousands out there who can do vlogs and entertainment. But only a handful can do such videos like you. Please use your intelligence and eloquence to make more such informative videos. It is such a pleasure listening to your tamil.
அருமையான பதிவு. ஓர் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பதிவை நான் காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பதிவுக்கு மிக்க நன்றி.
🙏🏽
Hai im from Malaysia.its realy a big history..mean it..tq