பத்து நிமிடங்கள் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு கண்களை மூடுங்கள் உங்களுக்குள் கடவுள் தெரிவார்| vallalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 709

  • @user-fb6xf6vn1w
    @user-fb6xf6vn1w Месяц назад +4

    மனதிற்கு அமைதி அளிக்கும்
    அருமையான வரிகள் மற்றும்
    இனிமையான குரல்🎉🎉🎉🎉

  • @vaijeyanthimalaramdhakshan8350
    @vaijeyanthimalaramdhakshan8350 2 года назад +8

    Arutperunjothi arutperunjothi thaniperungkarunai arutperunjothi 🙂

  • @sudhakarc3272
    @sudhakarc3272 2 года назад +73

    குரல் வளம் அருமையாக இருக்கிறது, எந்த மியூசிக் உபகரணங்கள் இல்லாமல்
    தெளிவாக பாடுவது மிக அருமை 🙏👍👌

  • @chandrakarunanidhi185
    @chandrakarunanidhi185 2 года назад +56

    குரல் கொடுத்த சகோதரருக்கு நன்றிகள் அருமை
    இறைவனுக்கு நன்றி

  • @k.n.chandrank.n.chandran7787
    @k.n.chandrank.n.chandran7787 2 года назад +7

    Love is the only thing about the GOD bless you all that is a Sivam of God bless your Vectory and your loved ones are the same thing as the one

  • @sarojathiagaraja7588
    @sarojathiagaraja7588 2 года назад +18

    ரொம்ப மனுசுக்கு நிம்மதியா இருக்கு ஒரு விடுத்தளை கிடைத்தது வாழ்க்கை யின் அர்த்தம் இன்று நான் நிம்மதி அடைந்தேன். ஓம் ஜோதி தீபாம் ஓம்.

  • @vishwaarun1878
    @vishwaarun1878 2 года назад +14

    நகப் பெருஞ் ஜோதி
    சுகப் பெருஞ் ஜோதி
    நவப் பெருஞ் ஜோதி
    சிவப் பெருஞ் ஜோதி
    அகப் பெருஞ் ஜோதி
    நடப் பெருஞ் ஜோதி
    அருட் பெருஞ் ஜோதி
    அருட் பெருஞ் ஜோதி

  • @அம்சம்சமையல்

    ஆதி நீதி வள்ளலார் பாடல் அருமை அற்புதம் 🙏🙏🙏🌹🌹🌹🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🙏

  • @rajagopalann5120
    @rajagopalann5120 2 года назад +58

    இதை இரவில் உறங்குவதற்கு முன் கேட்டால் மனமும் உடலும் மிக அமைதியுறும். மிக அருமை. 🙏🏼🙏🏼🙏🏼

  • @Periyasamy-m5g
    @Periyasamy-m5g Месяц назад

    ஜேசுதாஸ் போன்று
    வளமையான குரல்
    அய்யா அருட்பெரும்ஜோதி வள்ளலார் பெருமகனார்
    எப்போதும் உங்களுக்கு
    துணை நிற்பார்
    நன்றி

  • @venmathiraj9475
    @venmathiraj9475 2 года назад +25

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !
    கார்த்திக் அவர்களே எந்த ஒரு
    இசைக் கருவிகள் இல்லாமல்
    இந்த இனிய குரல் இப்படி ஒரு
    இனிமையாக இருக்கிறது இது
    வடலூருக்கு கிடைத்த மாபெரும்
    வரம் . வள்ளலார் ஆன்மா மற்றும்
    இந்த குரலை கேட்க்கும் அனைத்து
    உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்.
    ஓம் நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏

  • @sundaresan1990
    @sundaresan1990 2 года назад +8

    என்னவொரு குரல்வளம் MSK ஐயா
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenapandian6659
    @meenapandian6659 2 года назад +63

    மனம் உருகி விட்டேன் 😢😢என்ன ஒரு குரல் வளம் 🙏🙏🙏

    • @tamilgaminglovers4465
      @tamilgaminglovers4465 2 года назад +2

      🙏🙏🙏

    • @ramalingamaandi4916
      @ramalingamaandi4916 2 года назад +2

      Super sir sang மனம்.உருக விட்டது

    • @Chandramohan914
      @Chandramohan914 2 года назад +1

      ❤❤❤👌🏻அருமை

    • @tharabai5411
      @tharabai5411 2 года назад +1

      Dr

    • @poongodijothimani
      @poongodijothimani 2 года назад +1

      My life growthing
      My aged 14 I thing that
      World is accept ELLAM
      SIVA MAYAM
      * ARUT PERUM JOTHI
      THANI PERUM KSRINAI "***** Now my aged 75 is old. Om Nama Sivayam
      Jothimani Sivamayam

  • @maiyappansp6554
    @maiyappansp6554 2 года назад +11

    அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @yuvaraj1213
    @yuvaraj1213 2 года назад +25

    அற்புதமான பாடல்
    என்ன ஒரு குரல் வளம்..மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது..

  • @selvakumaribaskaran7953
    @selvakumaribaskaran7953 2 года назад +15

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகும் ஆகி நின்று அண்ணிற்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க. ஓம்‌நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. அருள்மிகு வள்ளல் பெருமான் திரூவடிகள் போற்றிப் போற்றி.

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 2 года назад +42

    அய்யா நீங்க எங்க இருக்கீங்க அய்யா
    உங்கள் பாடலைக் கேட்டவுடன் கண்களில் கண்ணீர்
    நன்றி
    பல கோடி நன்றி
    இப்பாடலை
    இயற்றியவர்க்கும்
    பாடிய உங்களுக்கும்
    நீங்கள் கண்டிப்பாக சிவ தரிசனம் கண்டிருப்பீர்கள்
    நன்றி நல்லது வாழ்த்துக்கள் சிறப்பு
    அய்யா ஒரு சிறு உதவி இந்த பாடலை
    பதிவேற்றம் செய்ய முடியவில்லை
    எங்கு சென்றால் இந்த பாடலை பெறமுடியும் எனக்கு
    உதவியருளும் படி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்

    • @vetrivelvetri1353
      @vetrivelvetri1353 2 года назад +1

      Iya enaku nimathi eppothu varum

    • @padmasinik6964
      @padmasinik6964 2 года назад

      Arulperum jothi thanipperum karunai Vallalaar medical POTRI POTRI....

    • @sundarikrishnan1205
      @sundarikrishnan1205 2 года назад

      Sir I love this song so much.how can I download this song.please reply.

    • @jamunav4867
      @jamunav4867 2 года назад

      U will get this song from Sanmarga sangam near ur area. This song is from Thiruarutpa Aaram Thirumurai. Chidambaram Ramalingam Iyya Our Vallalal Perutman அருளியது.

    • @thuraikaila294
      @thuraikaila294 2 года назад

      35

  • @rajendhranr6519
    @rajendhranr6519 2 года назад +19

    இனிய குரல் வளம் இறைவன் அளித்த இயற்க்கை குடை பதினாறு பேரும் பெறும், பெரும் பாக்கியம் கேட்டாலே கிட்டுமே வாழ்த்துக்கள்

  • @naliniv3820
    @naliniv3820 Год назад +8

    அருட் சேவைக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிகிறார்🙏

  • @gopur2305
    @gopur2305 2 года назад +6

    இறைவனை நிஙகள அழைத்து வந்து விட்டது உங்கள் குரல் ஐயா உங்கள் இறைப்பணி தெடரவேண மும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே

  • @srinivashvenkatesh9909
    @srinivashvenkatesh9909 9 месяцев назад +104

    ஐய்யாவின் பாடலை கேட்கும்போது நானே வள்ளல் பெருமானராகி குழந்தை போல, அருட்பெரும்ஜோதி ஆண்டவராகிய அன்பு தந்தையிடம் உரிமையுடனும் அளவற்ற பக்தியோடும் வேண்டுவது போன்ற தெய்வீக ஆனந்த உணர்வு மேலிடுகிறது. அதற்கு மேல் வார்த்தைகளே இல்லை சொல்வதற்ககு....

  • @navingomathi136
    @navingomathi136 2 года назад +12

    சிறப்பு உருகி பாடிய வடலூர் கார்த்திக் அவர்கள்களுக்கு நனி நன்றி

  • @a.m.vasagammani6932
    @a.m.vasagammani6932 2 года назад +52

    மிக அருமையா பாடியிருக்கிங்க மனத்திற்கு இதமாமாகயிருக்கு ஐயா

    • @salaithirumoorthis3947
      @salaithirumoorthis3947 2 года назад +1

      உள்ளம் உருகவைக்கும் வேண்டுதல் பாடல் ஐயா வாழ்க வளமுடன்.

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 2 года назад

      Arulperumjothi thanipperum karunai
      Arulprakasavallalar perumaan enka Mahal poomavizshali moolaivallarchi paysuva sakthi nallavethi kutuikaperapu vallarperumana

    • @chithralekha3119
      @chithralekha3119 Год назад

      @@salaithirumoorthis3947 Arumaiyana Eraivan aruliya bagyam Petra ungal kuralum paadalum eraithanmayudan Eraivaa nandri 🙏 sivachithralekha

  • @prithikajayabalan
    @prithikajayabalan 2 года назад +30

    அருமையான பாடல் உடல். பொருள் ஆவி அனைத்தும் கரைந்து இறைவன் திருவடிக்கே அழைத்து சென்று விட்டது கார்த்திக் ஐயாவின் இனிமையான குரல் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க இறை உணர்வு வளர்க கருணைநெறி வெல்க சன் மார்கம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @sethumani789
      @sethumani789 2 года назад +1

      Arutprunjothi Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi

  • @p.palani-h4v
    @p.palani-h4v 3 месяца назад +5

    அருட் பெருஞ்ஜோதி ! தனிப்பெரும் கருணை!

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 2 года назад +42

    உள்மனதை வருடும் ‌குரல் வளம்...இதயத்தை இதமாக்கும் ராகம்.. அற்புதம்

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 2 года назад +2

      அரும்பெரும் ஜோதி
      தனிப்பெரும் கரூரை
      வள்ளல்பெருமாணே‌எங்கள்அக்காகுடும்பம்
      நல்லநிலைக்குழரணும்பையண்தகாதசவகாசத்தைவிட்டுஅருள்
      புரியவேண்டும்
      வள்ளல்பெருமாணே.

    • @thamgamathya3897
      @thamgamathya3897 Год назад +1

      அருமை

  • @ArulmozhiAMB-sy3ip
    @ArulmozhiAMB-sy3ip 2 года назад +9

    நன்றி வணக்கம் ஐயா
    வாழ்க வையகம்
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் மொழி

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 года назад +87

    அருமை அருமை அய்யா 🙏🙏🙏
    வள்ளல் பெருமான் மலரடிகள் போற்றி போற்றி 🔥
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🔥

    • @kannan2682
      @kannan2682 2 года назад +3

      வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி

    • @mahalaksmi3927
      @mahalaksmi3927 2 года назад +1

      யந்தேபாடள் கடவுள்ளேயே உநறே சேய்கிறேது வழழ்பேருமாநே வாழ்கேவே

    • @kodaisekar8793
      @kodaisekar8793 Год назад

      வள்ள்லேவணங்குகிறேன்வாட்டங்கள்
      .தீரட்டும்.வசந்தம்பூக்கட்டும்
      கோடைசேதர்.

  • @rajaram4257
    @rajaram4257 2 года назад +20

    பாடலுக்கு ஏற்ப குரல் வளம் அருமை...பதிவுக்கு நன்றி....

  • @healingsoundtherapy3149
    @healingsoundtherapy3149 2 года назад +2

    அருள் அருள் அருள்
    தருவாய் சித்திபுர அரசே
    வேறு ஒன்றும் வேண்டாம் நீ மட்டும் போதும் ஏக ஜோதி நாதா அருள்
    செய்வாய் அப்பா

  • @pragadeeshnatraj4340
    @pragadeeshnatraj4340 2 года назад +15

    அருட் பெருஞ்ஜோதி. அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும் ஜோதி அருட் பெருஞ்ஜோதி

  • @gopur2305
    @gopur2305 2 года назад +9

    மிகவும் அருமையான குரல். அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Год назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி நமசிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க

  • @UthayanUthayan-li5lr
    @UthayanUthayan-li5lr Месяц назад

    இறைவனோடு கலந்தது போன்ற உணர்வு!! பாடி பதிவிட்ட அன்பர்க்கு
    சிரம் தாழ்த்தி வணங்கி நன்றி நல்கின்றேன்!!!
    விக்கின்றேன்!!!
    அன

  • @devarajand7082
    @devarajand7082 2 года назад +6

    உள்ளம் எல்லாம் பகதி பரவசமாகி விட்டது. வாழ்த்துக்கள்.

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Месяц назад

    அருட்பெருஞ்சோதி
    அருட் பெருஞ்சோதி
    தனிபெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி
    மிகவும் அருமை குரலில் பாடல் super

  • @ushaa1717
    @ushaa1717 2 года назад +15

    கண்ணீர் பெரீகிகொண்டே இருக்கு என் மனம் உருகியது. நான் பட்ட துன்பகள் பல எல்லாம் மறந்து இந்த பாயலுடன் கரைந்து போனேன். ஐய்யா கோடி புன்னியம் கிடைக்கட்டும். உங்களுக்கு. நன்றி

  • @meenaperiyasamy5339
    @meenaperiyasamy5339 8 месяцев назад +14

    சிவாயநம. அருமையான. பதிகம் .பாடல். சூப்பர். பாடியவர். நன்றி .

  • @venkatammalk4540
    @venkatammalk4540 Год назад +8

    என்ன அழகான காந்த குரல் என் காலம் உள்ள வரையில் இந்த பாடல் நான் கேட்டுக்கொண்டிருப்பேன்🙏🙏🙏 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 Месяц назад

    அருமையான இனிமை நிறைந்த குரலில் பக்தியுடன் பாடும் போது பக்தி பரவசமாக இருக்கிறது🙏🙏🙏

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 2 года назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி 🙏🙏

  • @gurubharanduraivel1636
    @gurubharanduraivel1636 2 года назад +25

    திருவாளர் கார்த்திக் அவர்களின் இனிமையான குரலிசையில் ஆன்மா கரைந்து போகிறது , பக்தி ரசமிகுந்த மேலும் பல ராகங்களில் இசையமைத்து தொண்டாற்றுங்கள் இதுபோன்ற இசை மூலமாக கேட்கும்போதாவது திருவருட்பாவின் சில வரிகளைக் கேட்டு அனுபவிக்கலாமே , வள்ளல்பெருமானின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுகிறேன்👍🙏

  • @thirumalaithirumalai5430
    @thirumalaithirumalai5430 Год назад

    ஓம் பைரவர் என் கடன்கள் தீர வேண்டும் அருள் புரியும் பைரவா போற்றி ஓம் பைரவா போற்றி ஓம் பைரவா போற்றி ஓம்

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Год назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 года назад +68

    அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!
    தனிப்பெரும் கருணை! அருட்பெருஞ்ஜோதி 🙏
    ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @lic-gy3sr
    @lic-gy3sr 2 года назад +9

    அருமை அருமை
    மென்மேலும் பல பாடல்கள் பாடி இயன்றவரை பலர் கேட்க
    தொடர்க உம் இறை பணி.....

  • @ksundar187
    @ksundar187 9 месяцев назад +1

    அருமையான பாடல் வரிகள் மனம் நெகிழ்ந்து விட்டேன்

  • @srilankanraja9338
    @srilankanraja9338 3 месяца назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🌹🌹🌹🌹🌹🌹 அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப்பெரும் கருணை. ஓம் நமசிவாய. ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @vadivu8517
    @vadivu8517 2 года назад +7

    ஆகா அருமை வாழ்த்துக்கள் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @dhavarajd7156
    @dhavarajd7156 2 года назад +24

    உண்மையாகவே இந்தப்பாடலை கேட்டு கண்களை மூடினேன் என்கண்களில் சிவனோடு ஒலி தெரிந்தது ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @kinthukinthushan8755
    @kinthukinthushan8755 2 года назад +35

    கண்களில் நீர் வழிகிறது ஐய்யா😣😣. இறைவா உன்னை எப்பிறவியில் அறிவேனோ.எல்லாம் உனது செயல் ஐயா.

  • @sudha1525
    @sudha1525 2 года назад +7

    மிக அருமையான குரல் வளம் மீண்டும் மீண்டும் கேட்க ஆவலாக உள்ளது.

  • @kavithas3902
    @kavithas3902 2 года назад +24

    மனதைக் கரைக்கும் குரல் ஐயா. என்ன தவம் செய்தேனோ உங்கள் குரலில் இந்த பாடலை கேட்க. வெறும் ஒலியாக இல்லாமல் ,அனுபவ ஊற்றாக இருக்கிறது உங்கள் குரல். தெய்வீகம் இந்த குரலில் ததும்பி வழிகிறது ஐயா. நன்றிகள் பல

    • @sheikdawood2779
      @sheikdawood2779 2 года назад

      Yes

    • @srajasri366
      @srajasri366 2 года назад

      இதன் பொருள் புரிந்ததா அய்யா??

  • @aarivazagan2217
    @aarivazagan2217 2 года назад +3

    Om Saravana Bhava அருணகிரிநாதர் appa வாழ்க வள்ளலார் அப்பா வாழ்க

  • @Maheshkumar-xb4ih
    @Maheshkumar-xb4ih 10 месяцев назад

    மிக அருமையான மனதை ஈர்க்கும் பாடல். ஓம் நமசிவாய...!!!

  • @balachandran3484
    @balachandran3484 21 день назад

    எனது மன கவலையை தீர்த்து வைக்க வேண்டும் வள்ளல் பெருமானார்

  • @MRGSK-ms5gm
    @MRGSK-ms5gm 2 года назад +8

    எனக்கு மிக்க மகிழ்ச்சி அன்பரே உங்களுக்குள் நம் பரமானந்தன் இருப்பது நன்கு தெரிகிறது .

    • @MRGSK-ms5gm
      @MRGSK-ms5gm 2 года назад

      Thangal neechiya iraivanudan irandana kalappirgal

  • @cmurugan6217
    @cmurugan6217 Год назад +2

    தினம் கேட்கும் பாடல் அருமை பாடியவர் குரல் அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bravefacts957
    @bravefacts957 2 года назад +6

    இறைவனை ஆட்கொள்ளும் இசைக்குரல்.கேட்போருக்கும் பேரமைதி மனதில் நிலைக்கிறது.நன்றி ஐயா.

  • @murugunvembu7587
    @murugunvembu7587 2 года назад +8

    என்ன ஒரு குரல், கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது ஐயா நன்றி எத்தனை முறை சொன்னாலும் போதாது.....

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb 2 года назад +6

    அற்புதம் ஆனந்தம் அன்பே அருளே கேட்க கேட்க உருகுமே உள்ளம்....

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 7 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!❤️❤️
    திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!
    வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

  • @mrajan3378
    @mrajan3378 2 года назад +12

    அசஞ்சலமான. அதீத பக்தி எங்களுக்கும் வேண்டும் நடராஜ பெருமானே. நமசிவாய சிவாய நமஹ

  • @vsprcnvsprcn2201
    @vsprcnvsprcn2201 2 года назад +4

    அருள் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை இராமலிங்க வள்ளலாரே எனக்கு சிறுவயதே விவரங்கள் தெரியாத வயதினிலே மே இந்தப்பாடல் வரிகளை யார் பாடினாலும் அப்படியே என்னை மறந்து இன்பத்தில் கேட்டு செவிகளினால் பாடல்கள் வரிகளைக் கேட்டு என்னை நான் எப்போதுமே மறந்துடுவேன்

  • @ManimalaM-q3l
    @ManimalaM-q3l 7 месяцев назад +1

    தெய்வீகமான குரல், உள்ளம் உருகி கண்ணீர் பெருகியது, இந்த பாடலைக் கேட்டதும். அருமை சகோதரரே.அருட்பெரும் ஜோதி. தனிப்பெரும் கருணை.

  • @manimagalai9155
    @manimagalai9155 Год назад +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அற்புதம் ஜோதி ஜோதி

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Год назад

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 2 года назад +6

    இதை கேட்கும் போது என் மனம் மற்ற நிலையில் சங்கமிக்கிறது என்னே இறைவனின் தரிசனம்

  • @gopur2305
    @gopur2305 2 года назад +1

    திருநட நாயகனே. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி. தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ramachandranh9290
    @ramachandranh9290 2 года назад +9

    அய்யா அவர்களி குரல்வளம் அரருமை அருமை .

  • @ManojKumar-i3x4h
    @ManojKumar-i3x4h 5 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என் பாடலைக் கேட்கும் போது மனம் நிம்மதியாக இருக்கிறது❤🎉🎉🎉

  • @muthupandisekar6465
    @muthupandisekar6465 2 года назад +45

    மயிலிறகால் வருடியது போல் பக்தி பரவசம் பாடிய அன்பருக்கு நன்றிகள் பல...

  • @vasanthimj7292
    @vasanthimj7292 2 года назад +5

    அருமை, அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி i🙏🙏🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 года назад +2

    குருவேசரணம்''நன்றிஐயா''அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருனை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @gtamilarasi5935
    @gtamilarasi5935 Год назад +1

    உன்னிகிருஷ்ணன் குரல் போல் உள்ளது இரவில் படுக்கும் போது இனிமை இனிமை

  • @Kanibala-mh5ye
    @Kanibala-mh5ye 8 месяцев назад +1

    எவ்வளவு உருக்கம் பாடும் பாட்டில் வாழ்க ஐயா என் அப்பனே வாழ்க

  • @kpackirisamiaaroorammathan7664
    @kpackirisamiaaroorammathan7664 4 месяца назад +1

    இறைசக்தியை இன்று இதயம் உணர்ந்தேன்... ஈர்க்கப்பட்டேன்....

  • @govindgl2664
    @govindgl2664 Год назад +2

    அருமையான குரல் கொடுத்தார் இந்த இறை அன்பர் அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப் பெரும் கருணை

  • @ArulmozhiAMB-sy3ip
    @ArulmozhiAMB-sy3ip 2 года назад +6

    நற்பவி
    வாழ்க வையகம்
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிபெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வாழ்க வளமுடன்
    வாழ்க தமிழ் மொழி

  • @sugunaduraisamy7169
    @sugunaduraisamy7169 2 года назад +7

    இனிமையான குரல். மெய்சிலிர்க்க வைத்து.

  • @suganyalogu5077
    @suganyalogu5077 2 года назад +5

    அப்பா அருமை கடவுளை இப்படியும் உனரலாம்

  • @mayavanranganathan8332
    @mayavanranganathan8332 Год назад +3

    வைகறைப் பொழுதில் , தனித்துக் கேட்க யாதோ ர ஒரு உள்ளுணர்வில் ஊட்டுவது உணரலாம்

  • @kohiladevis5884
    @kohiladevis5884 Год назад

    அருமையான பாடல் என் தாய்மாமா சண்முகம் அவரும் வள்ளலார் பக்தர்.

  • @babuAriyalur
    @babuAriyalur 2 года назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @ennamethinnam1185
    @ennamethinnam1185 2 года назад +11

    அருமை யாக பாடினீர்கள் ஐயா

  • @pramilajaga3421
    @pramilajaga3421 Год назад +2

    அற்புத வரிகள் இனிமையான குரலில் அமைதியாக பின்னனி இசையில்லாமல் அமைதி நிலவியது மன அழுத்தத்தை நீங்கி ஜோதி தரிசனம் மன கண்ணில் காண முடிந்தது

  • @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ
    @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ 2 года назад +17

    மிக சிறப்பான பதிவு ! இனிய அருட் பாடலுடன்,அருட் காட்சி !செவிககும் கண்களுக்கும் அருள் விருந்து அளித்ததற்க்கு மிக்க -மிக்க நன்றிகள் !!

  • @jayaradha8282
    @jayaradha8282 2 года назад +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.🙏🙏

  • @cyberwaves3720
    @cyberwaves3720 26 дней назад

    குரல் வளம் மிக அருமை நன்றி ஐயா

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 2 года назад +4

    அருட் பெரும் ஜோதி தணிப் பெருங் கருணை ராமலிங்கம் சாமி துணை 🙏🏼🙏🏼🙏🏼 பள்ளிக்கரணை ரவிச்சந்திரன் 🙏🏼🙏🏼

  • @ranjaninn215
    @ranjaninn215 2 года назад +20

    அதி அற்புதமாக பாடியுள்ளீர்கள்.
    பகவானே ரொம்ப சந்தோஷம் அய்யா.
    நமசிவாய🙏

  • @santhiyas7187
    @santhiyas7187 2 года назад +2

    Kodi nandri ayya

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад +6

    அருட❤பெரும் !ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @arivazhaganM-sn6lg
    @arivazhaganM-sn6lg 6 месяцев назад

    அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணையின் பெருமை உலகை ஆளும் நடராஜர் ஆழுமை

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 Год назад +3

    ஆல் போல் தழைத்து,அருகுபோல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே!!!🌺🍁🌿🌾🍇🥭🍎🍏🥥🍍🍋🍊🥕🥦🥬🍉🐘🐘🐓🐓🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Год назад +1

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @dhanan8521
    @dhanan8521 2 года назад +10

    உடலும் உள்ளமும் சிலிர்க்க கேட்டேன். இனிய குரல் வாழ்க. வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sivageetha3623
    @sivageetha3623 2 года назад +5

    Ur voice is very nice like songs👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼சிவாயநம 🙏🏼🙏🏼🙏🏼

  • @anbumalargale9230
    @anbumalargale9230 2 года назад +39

    தங்களின் குரலில் அருள் கலந்து அனுபவிக்க வைக்கிறது..🙏🙏🙏

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 9 месяцев назад

    எந்த இசைக்கருவியும் இல்லாமல் குரலால் மட்டுமே என்னை கட்டிப் போட்ட அற்புதமான பாடல்
    மனம் எல்லை அற்ற அமைதி அடைகிறது இதனை கேட்கும்போது 🙏🙏🙏

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 Год назад +5

    மனதை உருக்கியது..பாடியவர் வாழ்க..

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +11

    இராமலிங்க வள்ளலார் அடிகள் போற்றி 🙏🏻❤️🙏🏻